தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழா

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 6

  • @johns1281
    @johns1281 Рік тому

    என் தேவனே...
    எங்கள் மீட்பரே...
    பாருங்கள்.... நீங்கள் சிலுவை சுமந்து குருதி சிந்தி உருவாக்கிய கிறிஸ்தவம் இன்று ஆடம்பரத்தின் சிகரத்தில்...

  • @johns1281
    @johns1281 Рік тому

    கிறிஸ்தவ மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளை அறியாத...இந்த டெல்லி பாதுஷாக்கள் வாழ்க....
    நமது RC Christian govt aided school teacher posting ல் கோடி கோடியாக கொள்ளை அடிக்கும் குறுநில மன்னர்களே வருக வருக
    வாழ்க கிறிஸ்தவம்
    வளர்க அப்பாவி கிறிஸ்தவ மக்கள்

  • @fernandosavio8502
    @fernandosavio8502 Рік тому

    Whether the bishop going for celebrating Holy Mass or for a musical kacheri?

    • @johns1281
      @johns1281 Рік тому

      Very good question bro
      Thank you very much

  • @johns1281
    @johns1281 Рік тому

    கிறிஸ்தவ B Ed படித்த இளைஞர்கள்..... கண்ணீரில்...
    இந்த வெள்ளை அங்கி மகாராஜாக்கள் பண்ணீரில்

  • @johns1281
    @johns1281 Рік тому

    இந்த ஒரு நூற்றாண்டில் சாதனைகள் என்ன....
    எத்தனை கிறிஸ்தவ பாமர குடும்பங்கள் வறுமை ஓழிக்கப் பட்டன...
    எத்தனை பாமர கிறிஸ்தவன் உயர் படிப்பிற்கு உதவி செய்தீர்கள்
    எத்தனை கல்வியில் பட்டதாரிகளுக்கு கரன்சி வாங்காமல் posting கொடுத்தீர்கள்...
    கிறிஸ்தவ மக்களின் வாழ்வியல் பிரச்சினைகள் பற்றி சிந்தித்தது உண்டா...
    புரிகிறது உங்களுக்கு வாங்கி தானே பழக்கம்
    கிறிஸ்தவ உறவுகளே நமக்கு விழிப்புணர்வு வரா விட்டால் நம் தலையில் இவர்கள் மிளகாய் அரைப்பார்கள்...உஷார்