எங்க அப்பா எப்பவும் கோவில் போகும் போது இந்த வழியில் தான் செல்வாங்க ப்ரதர்... உங்களின் பயணம் சிறப்பாக அமைய அந்த ஐயப்பன் அருள் புரிவார்.ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏
Pulmedu route la neenga 20%nu sonninga la adhu verikum 1st la bus vandhutu irundhuchi samy, adhukapram oru chinna down aprm oru chinna up, adhoda full down eranguna sabarimalai temple dhan
Naraya risky ya iruka route la laa bus pogum bus kavundhuchi aprm jeep kavundhuchi aprm flood laa andha bus route romba danger aairuchi adhan close panitanga chathram verikum fhan ipo allowed adhuku munnadi laa kitta innoru checkpost verikum kerala bus pogum kumily la irundhu
Zero Bhakthi/Shraddhai. Why go to Sabarimala, if you just want to trek/tour? There are many trekking spots in Kerala/TamilNadu that are much better than pulmedu.

Migavum arumai.. Parpavargalukum payanitha anubavathai tharugirathu. Swami Saranam 🙏
Back roud music really super some melodies with lots of messages. Along with your location. It's totally chil
நல்ல பதிவு சார்
சபரிமலை போறவங்களுக்கு நல்ல பதிவா இருக்கும் அவங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் 🎉
Intresting video
Thrill cinema seeing 🎉
Amam🎉🙌🙌
4yrs I travel this way...🙏🙏🙏
@@hariharanu7026 semma
Good video 👍
சூப்பர்டா ராஜா உன்னுடைய குரல் வளம் தெளிவான பேச்சு மிகவும் அருமை பயனுள்ள ஒரு வீடியோ
2015 la ponathu atho ipothan pakuren intha pathaya
Pulmedu route la neenga 20%nu sonninga la adhu verikum 1st la bus vandhutu irundhuchi samy, adhukapram oru chinna down aprm oru chinna up, adhoda full down eranguna sabarimalai temple dhan
Naraya risky ya iruka route la laa bus pogum bus kavundhuchi aprm jeep kavundhuchi aprm flood laa andha bus route romba danger aairuchi adhan close panitanga chathram verikum fhan ipo allowed adhuku munnadi laa kitta innoru checkpost verikum kerala bus pogum kumily la irundhu
@@speedkarthik1081 கடைசி ஒரு 20 சதவீதமும் மிகவும் கடினமான இரக்கம்,
இது எப்படியோ ஐயப்பன் தரிசனம் கஷ்டத்திற்கு பின்பு பலன் கிடைத்தது
Raincoat sathram la iruka sami
@@sanjaybalajikj yes
Return varamudeyuma samy
@@manikandan-is4bj வர முடியும் ஆனால் அதிகப்படியான ஏத்தம் இருக்க காரணத்தினால், யாரும் அதைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்,
Zero Bhakthi/Shraddhai. Why go to Sabarimala, if you just want to trek/tour? There are many trekking spots in Kerala/TamilNadu that are much better than pulmedu.
செருப்பு போட்டு போறாங்க போகலாமா
@@PaperID8644-g3q உங்களது மனசு சுத்தமாக இருந்தால் போதும்,
சபரிமலையில் செருப்பு கடையும் இருக்கிறது செருப்பு வாடகை விடும் கடையும் இருக்கிறது