Russian boy visits 1000yr old Thanjavur big temple |Chola history

Поділитися
Вставка
  • Опубліковано 18 сер 2021
  • www.zindaeducation.com/
    #tamilinrussia #russianboy #thanjavurbigtemple #1000old

КОМЕНТАРІ • 195

  • @sureankana6223
    @sureankana6223 2 місяці тому +45

    மகனே நீ போன பிறப்பில் தமிழோ தெரியாது நீ செல்லும் பாதை சரியானது மேலும் பல உயரங்களை தொடுவாய் ❤❤❤

  • @JBC100
    @JBC100 2 місяці тому +36

    You are already speaking wonderful Tamil... you better than many tamil kids

  • @kothandaramang334
    @kothandaramang334 2 місяці тому +52

    த‌ஞ்சை பெ‌ரிய கோயில் பெருமையை ரஷ்ய மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டுமென கேட்டுக்கொள்கிரேன், My dear.

  • @ecedivagar.l8925
    @ecedivagar.l8925 2 роки тому +53

    நீங்க ரொம்ப நல்லாவே தமிழ் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க நண்பா.
    ஒரு தமிழ் பையன் பேசுர மாதிரிதான் இருக்கு....

  • @saravanakumarm2092
    @saravanakumarm2092 2 місяці тому +145

    தம்பி இவ்ளோ சின்ன வயசில இவ்ளோ அருமையா தமிழ் பேச படிக்க கத்துக்கிட்டிங்கன்னா உங்களுக்கு தமிழ் மொழி மேல எவ்ளோ ஒரு காதல் இருக்கணும், முடிஞ்சா தமிழ் மொழி கத்துக்க ஆர்வம் வந்ததை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்

    • @mahendirangopal3885
      @mahendirangopal3885 2 місяці тому +4

      Our people learn English as foreign language in two years

    • @kanikanishka17
      @kanikanishka17 2 місяці тому +5

      Inda paiyanoda old video la solirpaanga, appa coimbatore amma russian nu, starting la school inda paiyan cbe & tanjore la padichaanga la

    • @PramodPatel-bb2tt
      @PramodPatel-bb2tt 2 місяці тому +1

      I am live Russia. Russian first priority his language . He doesn't like other word. But he only interested Tamil language

    • @detectivesdelhi
      @detectivesdelhi Місяць тому

      Our Temples are centre of excellence 🙏❤️

  • @sivu9999
    @sivu9999 2 місяці тому +15

    தென்னாட்டுடைய சிவனே போற்றி தஞ்சாவூர் பெருவுடையார் பெருமை உலகமெங்கும் கொண்டு சேர்த்தற்க்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளர்க 🎉🎉🙏🙏🙏🙏🙏🙏

  • @Thajubhai
    @Thajubhai 2 роки тому +59

    Your Tamil was already good

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 2 місяці тому +14

    அருமை தம்பி ....இந்த காணொளி பார்ப்பதில் பேரானந்தம்...... உங்க தமிழ் அழகு.... எம் தமிழ்மொழியை யார் பேசினாலும் அழகுதான் செல்லம்..... வீரர் இராஜ ராஜ சோழன் வாழ்க.......... எம் தஞ்சையின் புகழ் பாரெங்கும் ஓங்குக 🙏🙏🙏🙏🙏.....

  • @Jagadesh01Tiger-pe2hz
    @Jagadesh01Tiger-pe2hz 2 місяці тому +19

    ஹலோ பிரதர் நீங்க ரொம்ப அழகா தமிழ் பேசுறீங்க நீங்க பேசுற தமிழ் அழகா இருக்கு

  • @vijayvictor59
    @vijayvictor59 2 місяці тому +20

    இனிமையா இருக்கு....
    உங்களின் பண்பு....

  • @haraprasada7886
    @haraprasada7886 2 місяці тому +9

    Wow... This guy... Tamil is one of hardest language especially for westerners... Good for you boy... 👏👏👏

  • @chandranmurugan7451
    @chandranmurugan7451 2 місяці тому +8

    அருமை தம்பி, நம் தமிழ் மன்னர்களின் திறமையையும் பெருமையும் அருமையாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி.

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 2 місяці тому +21

    என்றுமே தமிழன் என்பதில் பெருமை.... ஒரு வீர மீடுக்கு இருக்கு 💪💪💪💪💪💪

  • @balasubramaniamr7511
    @balasubramaniamr7511 2 місяці тому +9

    I am so amazed by your fluent / eloquent Tamil.
    Awesome

  • @vannakumarsubramanian8844
    @vannakumarsubramanian8844 2 роки тому +16

    அருமையான காணோளி .வாழ்த்துக்கள் தம்பி.நின் தமிழுக்கு என் வணக்கங்கள்.

  • @comradeleppi2000
    @comradeleppi2000 2 місяці тому +6

    Younger brother you look so cute 🥺... The way you speak exactly sounds like a Tamil boy. Love from neighbouring state Kerala

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 2 місяці тому +13

    What a beautiful tamil you speaking. The original tamilian is not speaking like you. Your pronunciation is 100% correct. The tamil you reading is 100% correct. You basically russian but your russian accent is nothing mixed. If we tamilian try to talk russki you will find the tamil accent while speaking russki

  • @shayanraj7840
    @shayanraj7840 2 місяці тому +10

    I am Indian but I neither know Tamil nor know Hindi ( subtitle ). Wish you could provide English subtitle or autotranslate too !
    The video is interesting !

  • @subburajajita6179
    @subburajajita6179 2 місяці тому +9

    தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐💙💙💙💙

  • @kfphotography4830
    @kfphotography4830 Місяць тому +1

    அழகு குட்டி செல்லம் மகனே அருமையாக தமிழ் பேசுகிறாய் வாழ்க வளமுடன் 💐👍🏻

  • @sadhishkumardad46
    @sadhishkumardad46 2 роки тому +60

    Russian boy speaking Tamil OMG 🇷🇺🇷🇺🇮🇳🇷🇺🇷🇺🇮🇳🇷🇺

  • @vasanthysuppiah4221
    @vasanthysuppiah4221 2 місяці тому +6

    So cute you talking tamil boy.❤❤❤❤

  • @kuttypadhu8450
    @kuttypadhu8450 2 місяці тому +3

    Thamizhargala pathi ninga perumaiyaa soldratha paakumbothu romba santhoshamaa iruku...❤️

  • @catstorytoday
    @catstorytoday 2 місяці тому +4

    super tamil was already very good nanba, tamilin perumaiyai solla varthai illai nandri

  • @MrArulvlog
    @MrArulvlog 2 роки тому +15

    I proud become a Thanjavur

  • @abhimanyuinjeti5326
    @abhimanyuinjeti5326 7 місяців тому +6

    Aaaha❤ evalavu nandraaga tamizh pesuraru ❤

  • @Vijistakies83
    @Vijistakies83 2 місяці тому +6

    தம்பி நான் தஞ்சாவூர் இப்போ சென்னையில இருக்கேன்.தஞ்சை பெரிய கோவிலை ரஷியர்கள் உங்களால் அறிவார்கள் இந்த பொக்கிஷத்தை. இந்த வீடியோ பார்த்ததும் ஊர் ஞாபகம் வந்து விட்டது..யாரல்லாம் தஞ்சாவூர் காரங்க எங்கலாம் இருக்கீங்க...

  • @Ajay01845
    @Ajay01845 2 місяці тому +5

    ஆம் இதுவும் ஒரு உலக அதிசயம் தம்பி 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @user-if9pv2tk3i
    @user-if9pv2tk3i 2 місяці тому +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @EEzham86
    @EEzham86 2 місяці тому +7

    தம்பி வாழ்த்துக்கள் 🙏🤝❤️
    நீர் எங்கு சென்றாலும் "தமிழன்" என்றே சொல்லிகோ. ஆனால் "திராவிடன்" என்று யாரும் அடிச்சு சொல்ல சொன்னாலும் சொல்லீடாத..😅😅

    • @-Tony-Gunk-
      @-Tony-Gunk- 2 місяці тому

      That's because Dravidar has become a political term, let's keep both things separate

  • @shankarrajagopalan3236
    @shankarrajagopalan3236 2 місяці тому +4

    I have been watching many of your videos shot in Russia. First time I am watching a video shot in Tanjore.
    Your Tamil and your articulation is excellent.I am surprised by your Tamil speaking fluency.
    I am sure that you will become one day a goodwill ambassador between Russia snd Tamilnadu
    God bless you.

  • @techmasala-5136
    @techmasala-5136 2 місяці тому +3

    Thanks a lot for showing the temple. I've never been to it!!

  • @Gowthamkrishnacloudthamizhan
    @Gowthamkrishnacloudthamizhan 2 місяці тому +11

    தம்பி, தமிழர்களே பிரகதீஸ்வரர் ன்னு சொல்லும் பொழுது நீங்கள் பெருவுடையார் என்று அழகிய தமிழில் உண்மையான பெயரைச் சொல்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் யார் உண்மையான தமிழர் என்று,
    தமிழ் நாட்டில் பிறந்ததால் மட்டுமே அவர்கள் தமிழர் ஆகிவிட முடியாது,
    நீங்கள் வெளிநாட்டில் பிறந்து இருந்தாலும் நீங்களும் தமிழர் தான்
    தமிழை நேசிப்பவர்கள் அனைவரும் தமிழர்களே
    வளத்துடன் வாழ்க

    • @user-gl7hd8mr3c
      @user-gl7hd8mr3c 2 місяці тому +2

      ஐயா பிரகதீஸ்வரர் அல்ல பெரு ஆவுடையார் கோவில்

    • @Gowthamkrishnacloudthamizhan
      @Gowthamkrishnacloudthamizhan 2 місяці тому

      @@user-gl7hd8mr3c நண்பா, என் கருத்தை நன்றாக படித்துவிட்டு பதிலளிக்கவும்

    • @mohammedirfan2406
      @mohammedirfan2406 2 місяці тому +4

      Bro avanga appa tamil muslim

    • @Gowthamkrishnacloudthamizhan
      @Gowthamkrishnacloudthamizhan 2 місяці тому +4

      @@mohammedirfan2406 அப்போ தம்பி பிறப்பாலும் தமிழர், வளர்ப்பாலும் தமிழர், மிகவும் மகிழ்ச்சி,
      நிறம் வேறானாலும் இனம் ஒன்று தான்,
      தகவலுக்கு நன்றி நண்பா

  • @MohamedrifaiMohamedrifai-vd9fp
    @MohamedrifaiMohamedrifai-vd9fp 2 місяці тому +4

    Super Super masha Allah

  • @Ranmano865
    @Ranmano865 Рік тому +15

    Salam Vanakkam,
    Im happy that even as a Tamil Muslim you are proud of our tamil history irrespective of religion and roots and are showing brother Asir around. Showing Asir that ancient tamils were also a poweerful martial race like the chechnyans

    • @Mark30983
      @Mark30983 2 місяці тому +3

      Ennaku therincha varaikum ...thamizh history has nothing to do with religion...❤ All are equal If I am wrong I am sorry ❤

    • @Ranmano865
      @Ranmano865 2 місяці тому +2

      @@Mark30983 Im an Sri Lankan (Eelam) Tamil bro. Here in Sri Lanka the tamil muslims never identify themselves as Tamils or see themselves as tamils. But happily in TamilNadu its not the case.

    • @mohamedyusuf9077
      @mohamedyusuf9077 2 місяці тому

      ​@@Ranmano865 அதெப்படி சொல்றிங்க ஸ்ரீலங்கன் முஸ்லிம் தமிழ் முஸ்லிம்கள் என்று தங்களை அடையாளப்படுத்துவதில்லை என்று? இன்னும் அவங்க தமிழ்தான் பேசுறாங்க பல தமிழ் இஸ்லாமிய பாடசாலைகளும், பல இஸ்லாமிய பல்கலைக்கழகங்களும் இருக்கு இன்னும் எவ்வளவோ சொல்லலாம் மத துவேசத்தை நிறுத்துங்க..

    • @Ranmano865
      @Ranmano865 2 місяці тому +4

      @@mohamedyusuf9077 Sagothara you are probably from TamilNadu. TamilNadu muslims are proud to be tamils and see thenselves as such but not the tamil Muslims in Sri Lanka. They will never say they are Tamils. They will say they are muslims or Moor. They dont understand that muslim is a Religion and not a ethnicity.

  • @ShanmugamSundaram-py8gy
    @ShanmugamSundaram-py8gy 2 місяці тому +2

    Greatest way to speaking tamil.

  • @IthuActionMedam
    @IthuActionMedam Місяць тому +1

    Woww camera quality 💥

  • @deepakbalu7491
    @deepakbalu7491 2 місяці тому +3

    Proud of you.

  • @yuvarajaks
    @yuvarajaks 2 місяці тому +17

    செருப்பில்லாம வேற நடக்க வச்சுட்டாங்க.....
    தம்பி கோயிலினுள் செருபில்லாமல் நடப்பது தான் ஐதீகம். அது தான் நம் பாரம்பரியம்.

  • @vivek24201
    @vivek24201 2 роки тому +8

    Machan pakkathula than irunthiya my place

  • @Mrsashfelix
    @Mrsashfelix Місяць тому

    Semma beautiful la tamizh pesureenga!! Kekka kekka aasaiya irukku neenga pesura tamizha!

  • @abdulkader1642
    @abdulkader1642 2 місяці тому +2

    தம்பி வாழ்த்துக்கள்

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 місяці тому +2

    அருமை 🤝🤝🤝🤝❤️❤️❤️❤️🤝🤝🤝🤝

  • @sivagurunathan3825
    @sivagurunathan3825 2 місяці тому +7

    பேசிய தமிழில் ஆங்கில கலப்பு மிக மிக குறைவு. ரஷ்யாவின் தென்னிந்திய நிலவியல் குறித்த புரிதலுக்கு இந்த இளைஞர் பாடுபட வேண்டும்.
    சீனா காஞ்சியை மதித்து வந்தது போல ரஷ்யா தமிழர்&ரோமாபுரி தொடர்புகளை கொடுங்கையூர்( கொச்சி) &மதுரை வருகை தந்து சிறப்பு செய்ய வேண்டும்.

  • @Vikram-mu1lb
    @Vikram-mu1lb 9 місяців тому +3

    Periya kovil always gives goosebumps.

  • @ahamedrasmi4967
    @ahamedrasmi4967 Місяць тому

    Assalamu alaihum
    Mahan masha allah tamil nala
    peasuringa

  • @govindangovinfsc8002
    @govindangovinfsc8002 2 місяці тому +3

    Super thampi

  • @murugavelsri
    @murugavelsri 2 місяці тому +3

    🎉Vera level bro

  • @kavya8136
    @kavya8136 4 місяці тому +2

    Super da thambi 👏👏

  • @m.sangeethaa.muthuraj5830
    @m.sangeethaa.muthuraj5830 2 місяці тому +3

    Your Tamil speech super

  • @xavier9476
    @xavier9476 2 місяці тому +2

    1:06 அருமை

  • @user-if9pv2tk3i
    @user-if9pv2tk3i 2 місяці тому +2

    அருமை

  • @samsathrahman9829
    @samsathrahman9829 18 днів тому

    உங்கள் முகம் உங்க மொழிதான் அழகா இருக்கு உங்க தாய் மொழி சிறந்தது

  • @pickles7450
    @pickles7450 2 роки тому +4

    0:56 nan nega yenna sola varen nu ninacha na vepa marathi adiyula pushpa latha madiula 😂😂😂 just for fun nice bro

  • @sivakumar4902
    @sivakumar4902 2 місяці тому

    தம்பி நீ இப்பவே தமிழ் இங்க இருப்பவர்களை விட நல்லாதன் பேசர அருமை வாழ்துக்கள்

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 2 місяці тому +2

    Brother super speech

  • @haarihaa8243
    @haarihaa8243 20 днів тому

    Amazing Tamil of yours bro 👌

  • @jeanminatchy1381
    @jeanminatchy1381 День тому

    VERY CULTURAL

  • @govindarajr3801
    @govindarajr3801 2 місяці тому +2

    Super 💥💥💥

  • @thevakithevaki362
    @thevakithevaki362 Місяць тому

    🙏 யாழ்ப்பாணத்திலிருந்து

  • @Abhishek-nq7th
    @Abhishek-nq7th Місяць тому

    உன்னை கண்டு மெய்சிலிர்த்துப் போனேன் நண்பனே ❤

  • @pushpalathapushpalatha4634
    @pushpalathapushpalatha4634 2 місяці тому

    அழகு தமிழ்

  • @Digitalprinting777
    @Digitalprinting777 2 місяці тому +4

    தம்பி நானும் தஞ்சாவூர் சரபோஜி காலேஜில் படிச்சேன் தம்பி

  • @chitraprasad8476
    @chitraprasad8476 2 місяці тому

    Semma super speaking Tamil. Very cute👌👍💖

  • @mathiyt
    @mathiyt 2 місяці тому +1

    Your Tamil speech impressed me kid, god bless you
    How did you learn it well

  • @JugMaj1940
    @JugMaj1940 2 місяці тому

    You must have a beautiful mind and thoughts.Be blessed.

  • @veloonadarajah4497
    @veloonadarajah4497 Місяць тому

    As a Russian your tamil is sharp & clear. Keep going n wish you all the best.

  • @simplewar
    @simplewar 2 місяці тому +1

    ❤wow you came to thanjavur too very nice👏

  • @gokul4756
    @gokul4756 7 місяців тому +1

    vanakkam nanbare your voice is so cute 😍 its like exactly my friends

  • @valentaryane
    @valentaryane 2 місяці тому +2

    You’re the greatest

  • @mohanadas4370
    @mohanadas4370 2 місяці тому +1

    Hi bro, happy journey 💕💕

  • @user-qn7kz9yt6t
    @user-qn7kz9yt6t 28 днів тому

    உங்கள் தமிழ் அருமை

  • @ganesanc6556
    @ganesanc6556 Місяць тому

    you are speaking tamil is so cute bro

  • @detectivesdelhi
    @detectivesdelhi Місяць тому

    💪💪💪💪💪❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏Om Namah Shivay 🙏💪❤

  • @babut5257
    @babut5257 2 місяці тому +3

    தம்பி இந்த காணொளியை ரஷ்ய மொழியிலும் போடுங்க.

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 2 місяці тому +2

    நம்ம தமிழ்நாட்டில் இருக்கும் சிலர் தஞ்சை பெரிய கோவில் பற்றி கேட்டால் தெரியாது தம்பி

  • @sabarimalaimuruganmurugan
    @sabarimalaimuruganmurugan 7 місяців тому +2

    j love you my russiya ❤❤❤❤❤

  • @sabarimalaimuruganmurugan
    @sabarimalaimuruganmurugan 7 місяців тому

    very nice super good my russiya ilove you

  • @KasthuriAnamika
    @KasthuriAnamika 25 днів тому

    ❤❤❤❤ super🎉

  • @indwatersystems
    @indwatersystems 2 місяці тому

    Hi i really like your videos, I wonder how you know the tamil language n the way ur speaking (the tanjore tamil slang) is so good

  • @sukumarbdu
    @sukumarbdu 2 місяці тому +2

    உன்னுடைய தமிழ் பிரமாதமாக இருக்கிறது. நான் உனக்கு கூற நினைப்பதெல்லாம்.ஒரு பசுவை இறைச்சியாக அதனுடைய கொழுப்பை சாப்பிடுவதற்கும், பசும் பாலில் இருந்து பெறப்படும் கொழுப்பினை சாப்பிடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அனுபவரீதியாக பிரித்துப் பார்க்கும் அனுபவத்தைப் பெற்று விட்டால் இந்தக் தஞ்சை பெரிய கோயில் கோயில் எழுப்பப்பட்டது ஏன் என்ற நோக்கத்தை உணர்ந்து விடுவாய்.

    • @user-nb2yd9nn4y
      @user-nb2yd9nn4y 2 місяці тому +2

      ஏம்பா இதுல நீ சொல்ல வர கருத்து என்ன

    • @sukumarbdu
      @sukumarbdu 2 місяці тому

      @@user-nb2yd9nn4y இங்கு நான் ஒரு கருத்தும் கூற விரும்பவில்லை. ஆடு கோழி தெய்வீகமாக பலியிட்டு உண்கிறோம். இஸ்லாம் மார்க்கத்திலும் ஆடு கோழி தெய்வத்திற்கு பலியிடுவது பற்றி தெளிவான குறிப்பு உள்ளது ஆடு குர்தா குடுப்பாங்க.ஆனால் பசுவை தெய்வீகமாக பலியிட்டு படையல் போட்டு சாப்பிடும் பழக்கம் எங்கிருந்து யாரால் பயிற்றுவிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளத்தான் ஆவல் இருக்கிறது. இந்த ஆவல் இன்று தஞ்சை கோயிலுக்கு வரும் இவருக்கும் இருக்கும் என்பதை நான் எதிர்பார்க்கிறேன்.

  • @mohammedmurshid5119
    @mohammedmurshid5119 2 місяці тому +2

    நான் பா அப்படியே நம்முடைய இலங்கைக்கும் வந்துட்டுப் போப் பா

  • @dfb8319
    @dfb8319 2 роки тому +3

    Super

  • @mallikadas
    @mallikadas 2 місяці тому +1

    খুব ভালো থেকো খোকা।

  • @kalyanis.7841
    @kalyanis.7841 2 місяці тому +1

    Super Tamil 👌

  • @lovelyboy957
    @lovelyboy957 2 роки тому +3

    Vara level

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 2 місяці тому +1

    தம்பி,, தமிழ் ஈழம் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி தேடி படியுங்கள்... 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ek2Movie
    @Ek2Movie 2 місяці тому +2

    ❤❤❤❤

  • @satheeshr5158
    @satheeshr5158 2 місяці тому

    You are a GEM , Lad . 😊

  • @kalavasan6569
    @kalavasan6569 Місяць тому

    Unga Tamil miga sirappu❤

  • @VIGNESHWARIIII
    @VIGNESHWARIIII Місяць тому

    Asir your tamil is always my favourite 🤍🥰

  • @kt.theepan2768
    @kt.theepan2768 2 роки тому +2

    ❤️❤️❤️

  • @SivaSiva-yz5xl
    @SivaSiva-yz5xl 2 місяці тому +1

    Very good

  • @kfphotography4830
    @kfphotography4830 Місяць тому

    💐

  • @ramuramu-xm2ln
    @ramuramu-xm2ln 2 місяці тому +1

    🙏🙏🙏

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 2 місяці тому +1

    As usual you could finish with " Assalamu Alaikkum". The Divine is one and the Same. The Supreme power is everywhere.

  • @user-wo9qt3lp1k
    @user-wo9qt3lp1k 7 місяців тому

    Nice❤

  • @wednesday-lz5bq
    @wednesday-lz5bq 2 роки тому +10

    how did you learn tamil

  • @SochoJara
    @SochoJara 2 місяці тому

    OMG . LOVE YOU FROM MAHARASHTRA.❤❤

  • @BR-cc7vo
    @BR-cc7vo 2 місяці тому

    🙏🙏🚩🔱🇮🇳