ATHUMAAVE | BEN SAMUEL |

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 375

  • @DanielKishore
    @DanielKishore Рік тому +210

    ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்?
    ஆத்துமாவே நீ ஏன் தியங்குகிறாய்?-2
    உன்னை அழைத்தவர் உன்னோடு
    நிச்சயமாய் நடத்திடுவார்-2
    நீ ஏன் கலங்குகிறாய் ?
    என்னில் ஏன் நீ புலம்புகிறாய்?-ஆத்துமாவே
    1.உள்ளங்கைகளில் உன்னை வரைந்துள்ளார்
    கண்மணிபோல் உன்னை காத்து அரவணைப்பார்-2
    எதை குறித்தும் பயம் வேண்டாம்
    நிச்சயமாய் நடத்திடுவார்-2-நீ என்
    2.உடைந்து போன உள்ளத்தை தேற்றிடுவார்
    காயங்களை ஆற்றி உன்னை அரவணைப்பார்-2
    தாய் போல தேற்றிடுவார்
    தந்தை போல சுமந்திடுவார்-2-நீ ஏன்

  • @pharishkumar9286
    @pharishkumar9286 11 місяців тому +40

    இந்த பாடல் இறுதியில் நீங்கள் சிரிக்கும் போது இயேசு கிறிஸ்து எங்களை பார்த்து அன்பாக சிரிப்பது பொல் இருக்கிறது ✝️✝️✝️

  • @athisayas4936
    @athisayas4936 Рік тому +5

    யேசுவே வெளியே சொல்ல முடியாத கவலைகளில் இருந்து ஆறுதலையும் விடுதலையும் தாங்க அப்பா…

  • @Princydavid2004
    @Princydavid2004 Рік тому +80

    எதை குறித்தும் பயம் வேண்டாம்..நிச்சயமாய் நடத்திடுவார்..🥹💯❤️

  • @JebaChristy-pv1ul
    @JebaChristy-pv1ul Рік тому +6

    Same situation happened in my life but Jesus didn't forget me thank you Jesus so much

  • @helsiyaponselvi3642
    @helsiyaponselvi3642 Рік тому +17

    எதைக் குறித்தும் பயம் வேண்டாம் நிச்சயமாய் நடத்திடுவார் .நீ ஏன் கலங்குகிறாய் என்னில் ஏன் நீ புலம்புகிறாய் 😭😭புதிய வருடத்தில் ஆண்டவர் அவர் விருப்பப்படி நடத்திடுவார்.🙏🙏🙏🙏 எதைக் குறித்தும் பயம் வேண்டாம்🙏🙏 ஆமென் 🙏 அல்லேலூயா 🙏

  • @babymothishbabymothish9526
    @babymothishbabymothish9526 11 місяців тому +7

    எதிர் காலத்தை குறித்து எனக்கு பயம் ஆனால் இந்த பாடல் கேட்ட உடன் பயம் நீங்கியது ஆண்டவர் ஆறுதல் படுத்தினர்.ஆமென் 🙏✝️🙏

  • @muthuk197
    @muthuk197 11 місяців тому +3

    😭😭இந்த songs kekumothu எனக்கு ஒரு சமாதானம் இருக்கு இந்த songs உங்களுக்கு கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @JeanetteJedes
    @JeanetteJedes Рік тому +42

    Literally my soul cried🫠🥺🤍... This is exactly like my story 💯.. this is what happened when I was in my mother's womb, same thing happened, Lord changed my Dad's heart... And now I'm here crossed 18 years... Stepping into 19... He proved that he's Faithful... Hope that he'll lead to the eternal...
    Thank you for this song :)🤍
    God bless✨
    -with prayers🤍

  • @jesuschrist8194
    @jesuschrist8194 Місяць тому +1

    தற்போது என்னுடைய சூழ்நிலையும் இப்படித்தான் இருக்கிறது எனக்காக ஜெயித்துக் கொள்ளுங்கள்.

  • @santhoshrajajesus4062
    @santhoshrajajesus4062 Рік тому +1

    5 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு, அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.
    சங்கீதம் 42:516 இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன், உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.
    ஏசாயா 49:16

  • @prabhugjofficial2545
    @prabhugjofficial2545 Рік тому +15

    ஒட்டுமொத்த வரிகளையும் இசையையும் வென்றுவிட்டது...கடைசியில் அந்த புன்னகை...❤😍 # inspired Ben Samuel

  • @evangelistsamprasad3034
    @evangelistsamprasad3034 Рік тому +36

    This verse always have been a booster that brings hope when there is no way to go !! Lovely to hear it as a song !!! May God bless all the soul who hears it !! God bless Ben ❤️😇

  • @James_miller7
    @James_miller7 11 місяців тому +3

    Ben Samuel anna neengalum john jebaraj and giftsom durai avangala pola concert la poidatheenga na avunga kooda pls i like you so much be with jesus only ❤️.and we will pray for them 💯.

  • @Maryrajkumar1523
    @Maryrajkumar1523 11 місяців тому +3

    I get tears when I hear this song
    He is there for me
    I believe him
    My god won't leave me alone

  • @yagapragasam172
    @yagapragasam172 10 місяців тому +2

    Amen ❤ anna unga ella songs su pathuruken manasuku roomba aruthala irruku ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Amen nadathiduvar ❤❤❤Amen appa

  • @BeulaKathir
    @BeulaKathir Рік тому +3

    Anna song romba super manasuku romba aruthalaga irunthathu ...GOD anba nalla unara mudiuthu anna GOD BLESS YOU anna🙏🏻👍🏻👏🏻👏🏻❤️❤️

  • @patrickpaul2542
    @patrickpaul2542 11 місяців тому +4

    That smile on ben samuel anna's face at last... the feel of that smile.. when we completely feel the grace and love of god❤❤ the way god guide us was tremendous... unimaginable God we have❤❤

  • @jeniferjenifer8996
    @jeniferjenifer8996 8 місяців тому

    Devaae kalagina idhayathai sari agina deivam neee appa aviyanna thagappan,kayathai matrina unmaiyana deivam appa neenga ,thedruneerae

  • @priscillapaulraj8191
    @priscillapaulraj8191 Рік тому +5

    உடைக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்துமாக்குளுக்கு அவர்களுடைய ஆத்துமாவை தேற்றும் பாடல்...... Song lyrics awesome bro .... song time indeed in my life now.... Praise God for this wonderful song....

  • @blessyevanglin2710
    @blessyevanglin2710 Рік тому +5

    5:18 உடைந்து போன உள்ளத்தை தேற்றிடுவார்
    காயங்களை ஆற்றி உன்னை அரவணைப்பார் ❤
    Beautiful and comforting lyrics! ❤🥺 May God bless you more anna! ❤️

  • @arasu0001
    @arasu0001 Рік тому +4

    அருமை Bro, இந்த பாடலைக் கேட்கும்போது என் கண்களில் வருகிறது..எத்தனை ஆறுதலான பாடல் இது...❤🎉

  • @abisha-abi6
    @abisha-abi6 Рік тому +2

    எதை குறித்தும் பயம் வேண்டாம் 🥺🥺 நிச்சயமாய் நடத்துவார் ❤️😭🙇‍♀️

  • @jesusmariya1996
    @jesusmariya1996 4 місяці тому

    Amen Amen yesappa hallelujah 💯 neer ennodu irukkireer umakku Kodi nandri yesappa

  • @AbishaIsrael
    @AbishaIsrael 11 місяців тому +1

    என் கடைசி பரியந்தம் வரை என் ஆத்துமா கர்த்தரையே நம்பி இருக்கும் ❤🙇‍♀️

  • @pharishkumar9286
    @pharishkumar9286 Рік тому +1

    ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா நன்றி இயேசுவே மிக அருமையான பாடல் வரிகள் இன்னும் அதிகமான பாடல்களை பாடவேண்டும் என்று விரும்புகிறேன் இயேசுவுக்கு புகழ் ✝️✝️✝️❤️❤️❤️

  • @stalinstalin4497
    @stalinstalin4497 Рік тому

    மீண்டும் ஒரு அருமையான கண்ணீர் வரவழைக்கும் பாடலை கிறிஸ்தவர்களாகிய நமக்கு தேவன் சகோதரர் மூலமாக தந்துள்ளார். இந்தப் பாடல் தேவ அன்பை உணர்ந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் பயன்படுவதாக. அவருடைய நாமத்துக்கு மட்டுமே மகிமை உண்டாவதாக

  • @sofiyassofi
    @sofiyassofi 11 місяців тому +3

    Sudden na indha paatu kaekum bodhu jesus enkooda pesura mari feel panna thanks ur lyrics ❤

  • @jayanthistanislas6572
    @jayanthistanislas6572 Рік тому +2

    Thank you yeasapa...Thank you lord for all...very soon you will bless my womb.. Thank you Jesus ❤

    • @jayanthistanislas6572
      @jayanthistanislas6572 7 місяців тому

      Nambikayodu prayer panan..Jesus blessed my womb..thank you almighty lord ❤

  • @MuthuKumar-qv2fe
    @MuthuKumar-qv2fe Рік тому

    இயேசப்பா எங்களுக்கு ஒரு குழந்தை தாங்கப்பா

  • @keranevanjalin7686
    @keranevanjalin7686 11 місяців тому

    Yes ethai kurithum kavalai vendam nadathuvar en devan ❤ ne kalakam vendam

  • @jothik7041
    @jothik7041 Місяць тому

    Super jesus appa ❤ super song bro very nice

  • @cityharvestmissions643
    @cityharvestmissions643 Рік тому +4

    Really appreciate the PRO-LIFE stand on this song!! Needed message to the families! God bless you pastor Ben! Wonderful lyrics and tune, Goodb video, Music everything wonderful!! God bless you beyond measure!!

  • @jaip9884
    @jaip9884 Рік тому +1

    இந்த பாடலுக்காய் உமக்கு நன்றி இயேசப்பா❤❤

  • @jabeshj7162
    @jabeshj7162 Рік тому +2

    This song will be heal the wounded heart and gives the hope, Jesus gave the song to your heart and bless the whole world

  • @sumathihoney3955
    @sumathihoney3955 Рік тому

    Without jesus We Are Nothing and zero😢With jesus everything Hero

  • @shabnamali2
    @shabnamali2 Рік тому +1

    JESUS called Me & Healed my Sickness So,I came in Christ, Now My heart broken because of Some Christ people and i was Telling Crying Where is GOD & JESUS?
    he Love's Only bad people,😢
    In this Situation I hear this song,first time & feeled JESUS Taking with Me,❤ Thank you Ben Samuel Brother 🙏 Nice heart healing Word's iam also God Chosen Child to heal & Pray for Others Life In Jesus Name AMEN ❤God Bless U & Ur family Abundantly❤ ❤❤❤❤

  • @narmathaRebekal-op1lz
    @narmathaRebekal-op1lz Рік тому

    Nice song brother please for prayer குழந்தை பாக்கியம் உண்டாக,😢😢😢😢😢😢

  • @sofiyassofi
    @sofiyassofi 11 місяців тому +1

    😭😭😭😭😭😭😭😭heart melting

  • @Stellamary_Sindhu
    @Stellamary_Sindhu 11 місяців тому +1

    Amen...Ennai alaithavaar enodu nichayamaai nadathiduvar✝️🥺🙇🏻‍♀️ Amazing song💎 God bless ben & ministry & family💯❤️✨

  • @Imjoyprincy
    @Imjoyprincy Рік тому +2

    Don't worry my soul.... Saviour Jesus is there for us in our situations 🥺✨

  • @vinothkumar4570
    @vinothkumar4570 Рік тому +2

    உண்மையாகவே உடைந்துபோய் இருக்கிற ஆத்துமா ஆறுதல் அடையும் அண்ணா... wonderful song ❤

  • @johnjoshuajoshua3388
    @johnjoshuajoshua3388 Рік тому

    En aathumavae ..😢 nee yaen kalangukirai heart touching worship song... sssssssso blessed god is good all time ......God presence fill with my soul....

  • @Encouragingpeople.
    @Encouragingpeople. Рік тому +2

    Nice song ben.. god bless you.. that father guy acting really good..Praise God..❤

  • @tamilselvi9748
    @tamilselvi9748 Рік тому +2

    Praise the Lord Glory to be Jesus. Lyrics is very meaningful. Background story teaches us a valuable lesson. Best wishes for your efforts.

  • @Poomani21B
    @Poomani21B Рік тому +3

    Praise The Lord 🙏 Anna 🤝GOD BLESS YOU ✝️👍

  • @PrettyM-ed4ql
    @PrettyM-ed4ql Рік тому +2

    2 nd stanza lines was touched to my ❤️.
    I just want to share the testimony here....
    Though lines are true and it is happening in my life. Amma and appa was not their to me right now, relatives are thrown away me because of converting into jesus christ..
    Still my hope is Jesus their to me.. that hope is am living happy life in Christ ❤

    • @Malathy7171
      @Malathy7171 Рік тому

      Dn wry sis. அவரை நம்பும் ஜனங்களை அவர் கை விடுவதே இல்லை. நானும் உங்க சூழ்நிலை தான். ஆனால் இன்று கர்த்தர் என் குடும்பத்தையே கர்த்தருக்குள் கொண்டு வந்தார். என்னை மிக உயர்த்தினார். எனக்காக வைராக்கியமாக செயல்படுகிறார். உங்களுக்கும் செய்வார். ஆனால் பாடுகள் உபத்திரவங்கள் அநேகம் வரும். கர்த்தரை சார்ந்துகொள்ளுங்கள். உங்களை நிச்சயம் உருவாக்கி, உயர்த்துவார்.

  • @josvamoses4631
    @josvamoses4631 Рік тому +2

    Super song and music video lyrics all ways great 🙂👍

  • @selvamkrishnakumar4272
    @selvamkrishnakumar4272 8 місяців тому +1

    Wow what a consoling song ...thank u my darling brother ,may god bless u with all the goodness of life ,may his love fills the almighty give u more songs to u brother ,may your songs console and give hope to people ...love u brother ...love u jesus ,jesus is king

  • @JBPASTORNANCYKARTHIKA
    @JBPASTORNANCYKARTHIKA 11 місяців тому

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.
    Aman Hallelujah

  • @SASanthoshkumar
    @SASanthoshkumar Рік тому

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்

  • @jlshministry2021
    @jlshministry2021 11 місяців тому

    All Glory to Wonderful Mighty God.புது கிருபை பெருகும்

  • @jabeshj7162
    @jabeshj7162 Рік тому +3

    Heart touching lyrics anna, Jesus bless you, praisy Akka baby and your ministry❤❤

  • @JbLOfficial
    @JbLOfficial Рік тому +1

    Thanks for this song na..🤲🏽🙏🏽

  • @Niranjan-zk4xb5xz7t
    @Niranjan-zk4xb5xz7t Рік тому +2

    A wonderful and soulful song... Thanks for giving a beautiful song Ben anna 3:57 🙏🏼🛐

  • @SanthiyaSanthiya-s4w
    @SanthiyaSanthiya-s4w 7 місяців тому

    Irukira ella situation laum ungala tha yesappa namburen...neenga enna kaivida matteenganu...en nambikkaya palar pariyasam pannalam ..analum en nambikkai unga mela tha irukkum yesappa...ungala vitta enakku yarum illa pa..ennaym ninaitharulunga😔...

  • @ragavaragav405
    @ragavaragav405 4 місяці тому

    Amen appa😔🥺nanri appa🙇‍♂️

  • @Priya-he1fu
    @Priya-he1fu Рік тому +2

    Praise the Lord 💯💯💯✝️✝️✝️❤️❤️❤️

  • @athisayas4936
    @athisayas4936 Рік тому +1

    மனதிற்கு மிகுந்த ஆறுதலைத் தருகின்ற பாடல்.அழகான வரிகள் மிகவும் அருமையாக பாடியிருக்கிறீர்கள் brother.

  • @dravid-I
    @dravid-I Рік тому +2

    I don't know why my eyes are crying ❤

  • @sheebadevaprasana
    @sheebadevaprasana 11 місяців тому +3

    Lyrics speaks a lots 🥺💯 God bless you abundantly paster

  • @varshinivarshini4702
    @varshinivarshini4702 Рік тому +3

    Praise the lord
    Before hearing this song.. I'm depressed and having fear of my life situations..This song juz console my souls..Those lines.. Don't fear anything he will guide..😢😢😢😢 I felt like jesus consoling my soul through this song😢😢❤❤❤
    Thank you for the wonderful song brother

  • @jithuhashan2479
    @jithuhashan2479 11 місяців тому +1

    On repeat mode. Surely this song will be a blessing to many. Let only GOD'S name be glorified.

  • @vengatash.v3205
    @vengatash.v3205 6 місяців тому +1

    Amazing creation anna overnight this song running on my mind ♥️

  • @Deepumini
    @Deepumini Рік тому +2

    Really wonderful bro❤❤ excellent song😢 nice lyrics😢 awesome voice❤god bless u & ur family❤

  • @AnishKumar-rz4et
    @AnishKumar-rz4et Рік тому

    En aathumavea yean kalaggukerai amen hallelujah God bless you brother

  • @Nissiprincy
    @Nissiprincy Рік тому +5

    Heart touching lyrics 😇god bless you brother... Amen 🙇‍♀️

  • @nivinam8271
    @nivinam8271 Рік тому +2

    Praise the lord pastor 🙏 wonderful soulfull song ❤ glory to God 🎉 I'm blessed to ur song ❤

  • @jnpscstechbitsnithyapriyaj9563

    Nice theme.. praise God..keep doing more songs like this..🎉

  • @anbusony9572
    @anbusony9572 11 місяців тому +1

    Wonderful lyrics ❤ mesmerizing music... May god bless you abundantly pastor...

  • @gibsonsamueljoseph8661
    @gibsonsamueljoseph8661 7 місяців тому

    Very Nice song @Ben Samuel Bro❤

  • @lahirukumara9190
    @lahirukumara9190 Рік тому

    Amen aththumave kalangathe

  • @danielraj177
    @danielraj177 Рік тому +1

    Tank you jesus 💯💯

  • @JesusGospel2001
    @JesusGospel2001 Рік тому +3

    i literally cried when i hear this song 🥺...such a heart touching lyrics💯✨❤️

  • @nirmaladharan
    @nirmaladharan Рік тому +3

    Thank you so much for this beautiful anointing comforting song Jesus ❤️❤️❤️ nice singing and beautiful voice Ben! thambi 🙏🏼!

  • @m.j.prabhakarrao7639
    @m.j.prabhakarrao7639 Рік тому

    🙏Amen💕Amen 💕Amen 🌹praise ❤️jesus👍Amen🤗

  • @jeyaruba2002
    @jeyaruba2002 Рік тому +1

    Thank you holy spirit 🙏 wonderful song Ben anna

  • @angeljoshua534
    @angeljoshua534 Рік тому +2

    The Psalm which comforts all the time. Lines are very touching bro. It's gonna move millions of heart for a sure ❤️ God bless you ☺️

  • @judeshippon8120
    @judeshippon8120 Рік тому +1

    Amen😇😇😇

  • @umashocks
    @umashocks Рік тому +2

    Ben, this song gave me a good cry... I needed this song at this point in my life! God bless you and may this song be a blessing to many!

  • @Sheeba2024
    @Sheeba2024 Рік тому +1

    Wonderful song.
    Helps us to strengthen with the heavenly covenant

  • @Abisampaulofficial
    @Abisampaulofficial Рік тому +1

    2:31 amen

  • @AshokKumar-ir9yw
    @AshokKumar-ir9yw Рік тому

    Price the lord ❤ உள்ளங்கையில் உன்னை வரைந்து உள்ளார் ❤ எதை குறித்தும் பயம் வேண்டாம் ❤ நிச்சயம் நடத்திடுவார்

  • @srinivvasa4762
    @srinivvasa4762 Рік тому

    Wow...
    In the name of JESUS CHRIST
    - Amen
    Excellent Video and the Concept which can't think
    Excellent shooting and Anna Ben Samuel presence full face and acting
    Last Scenario was very beautiful ❤️
    Over all 5/5 🌟

  • @GonasegriChelladu
    @GonasegriChelladu 11 місяців тому +1

    Beautiful song. The words are powerful and such an ennointing. Thank you and God bless you and the family Pastor Ben Samuel. Gonam from South Africa. 😊🤗🙏🙌

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 Рік тому +1

    ஆமென்💙

  • @sheron.832
    @sheron.832 Рік тому +1

    Heart touching song 🎵 love from srilanka ❤❤god bless you

  • @vijaysamual1985
    @vijaysamual1985 Рік тому

    I watched the song after next day the same verse i am reading in bible god spoke to me

  • @mercy5368
    @mercy5368 Рік тому +2

    Wow..❤✨

  • @hemavathi168
    @hemavathi168 Рік тому +2

    Wow wonderful lyrics ❤️ Beautiful song 😊❤️
    Heart touching song 😢
    God bless you ben samual anna 🙌🏻💐

  • @Rach-j8o
    @Rach-j8o 6 місяців тому

    My everything for Jesus ❤️🙇🏻‍♀️🙏🏻

  • @C.VictoriyaJohncy2006
    @C.VictoriyaJohncy2006 Рік тому +3

    Comforting lyrics😇wonderful song🎵♥️ thank you for this song👏🙏 may God Bless You anna🙌🙏

  • @teenaevanjilin4750
    @teenaevanjilin4750 Рік тому +1

    All glory and praise to be our God Jesus Christ 🙏 tq lord ... congratulations anna ..God bless you more and more all the best 🙏

  • @Willufun
    @Willufun Рік тому +1

    Superb lyrics brother....
    Love from kerala...
    God bless you.

  • @abikanth2624
    @abikanth2624 Рік тому +7

    Wonderful song ❤ This song is surely a blessing for many 🎉 “Everyone who calls on the name of the Lord will be saved.” 😇🙏 Thank you Pr. Ben Samuel and the entire team for your efforts 🙌🏻

  • @JemmimaljebakumariKumari-no2yf

    Fantastic melody song anna ❤. The lyrics r fully based in Bible Verse ❤. Beautiful to hear anna🥰🤍 . God bless u and waiting for more songs from u anna ❤

  • @tchpeeps
    @tchpeeps 11 місяців тому +1

    Such a wonderful song. God bless you.😃

  • @stanlyparnapas2780
    @stanlyparnapas2780 11 місяців тому +1

    Amen.Thank u jesus.God bless u ben anna.God bless u.

  • @meenambigaiv4999
    @meenambigaiv4999 Рік тому

    Amen Hallelujah

  • @gunadoj1
    @gunadoj1 Рік тому +2

    So touching and meaning lyrics may god bless you brother for sharing in Jesus name Amen 🙏