தனக்கு தானே கல்லறை கட்டி காத்திருந்த ரோஸி பாட்டி கேட்பாரின்றி சடலமாக கிடந்தார்..!

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 490

  • @888guru
    @888guru 2 роки тому +672

    செய்தியை பார்த்ததும் இதயம் இறுக்கமானது , கடைசி காலத்தில் நம்மை கவனிக்க ஆள் இல்லை என்றால் பெரிய வலி தான்

    • @myvalliraj4831
      @myvalliraj4831 2 роки тому +11

      அதற்கு தான் இந்து சமயத்தில் மடம் யோக மடம் எல்லாம் இருக்கு.

    • @amsajayanthi815
      @amsajayanthi815 2 роки тому +10

      me single payama errukku

    • @CrazyTimemathi
      @CrazyTimemathi 2 роки тому +4

      வேதனை

    • @CrazyTimemathi
      @CrazyTimemathi 2 роки тому

      @@amsajayanthi815போ போ சவ்வு

    • @sanjaygowtham7074
      @sanjaygowtham7074 2 роки тому +1

      Kannir varukiraghu 🙄😭😭😭😭😭😭

  • @SakthiYouTuberEdits
    @SakthiYouTuberEdits 2 роки тому +345

    மனதை உருக்கும் செய்தி😭😭😭 பாட்டியின் ஆத்மா சாந்தி அடையட்டும்🙏🙏🙏

  • @rohinisabarish9980
    @rohinisabarish9980 2 роки тому +372

    எதிரிக்கும் வேண்டாம் இந்த நிலை😭😭😭😭😭😭😭

  • @sakthimayavan.s1203
    @sakthimayavan.s1203 2 роки тому +371

    மனது வலிக்கிறது இந்த நிலை யாருக்கும் வரகூடாது யார் யாருக்கு எந்த நிலை காத்திருக்கிறது என்று கடவுளுக்கு தான் தெரியும்😭

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq 2 роки тому +149

    பணம் இருக்கும் மனிதனுக்கு எல்லோரும் சொந்தம் பணம் இல்லா ஏழைக்கு சொந்தம் கூட சொந்தம் இல்லை.. பாட்டி ஆத்மா சாந்தி அடையட்டும்.. 🙏

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 роки тому +271

    பிறப்பும் , இறப்பும் நம் கையில் இல்லை . பாவம் ரோஸிப் பாட்டி 😢😢

  • @annalakshmi4744
    @annalakshmi4744 2 роки тому +140

    இந்த செய்தியை கேட்கும் போதே கண்ணிர் வருகிறது. இந்த நிலைமை எவருக்கும் வரவே கூடாது கடவுளே😥😥 நாராயண.

  • @kmskms1423
    @kmskms1423 2 роки тому +239

    பாவம் 😭 இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது...

  • @astergarden968
    @astergarden968 2 роки тому +79

    அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் இவர் சொந்த பந்தங்களோடு வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PC-kx6yu
    @PC-kx6yu 2 роки тому +191

    பார்க்கவே கஷ்டமாக இருக்கு இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது 😥😭😭😭😭

  • @ilayamaanpov227
    @ilayamaanpov227 2 роки тому +111

    பிரமிப்பு என்னவென்றால் இறப்பை கணித்த ரோஸி பாட்டி 🤷

  • @the_bitter_truth6943
    @the_bitter_truth6943 2 роки тому +163

    நாய்களா கூட வேலை செய்றவங்க ஏன் வரலனு கூட போய் பாக்கமாடீங்களா?

    • @sangeethasairamsangeethasa7397
      @sangeethasairamsangeethasa7397 2 роки тому +14

      S correct pakathu vitu karangala epadi irunthurkanga kal nenjam

    • @Bondgv
      @Bondgv 2 роки тому +15

      @@sangeethasairamsangeethasa7397 தெருவுல உள்ளவங்களையும் சொந்தக்காரணையும் என்னைக்கும் நம்பவே கூடாது......🙏🏻

    • @sivasubramanian3082
      @sivasubramanian3082 2 роки тому +3

      Brother, ANTHA KAALAM MALAI YERI VITTATHU. PAKKUVAM POIVITTA MAKKAL

    • @NithyaPrakash2683
      @NithyaPrakash2683 11 місяців тому

      அதுதான் பாருங்களேன், கருமாந்திரம் புடுச்சவங்க, அந்தம்மா லீவே எடுக்காம வேலைக்கு வந்தவங்க அட ஒரு நாள் வரலைனா கூட போய் பாக்க மாட்டாங்களா கேடு கெட்ட ஜென்மங்க

  • @tamilkallai2.047
    @tamilkallai2.047 2 роки тому +128

    இந்த பாட்டிய கிண்டல் செய்தவர்களை இந்த செய்தியை பாருங்கள் நாளைக்கு உங்களுக்கும் இந்த நிலைமை வரலாம் 🏃

  • @varshabromedia7958
    @varshabromedia7958 2 роки тому +93

    கல்லறை கட்டியும் பயனில்லை தனிமை கொடியது 😭😭😭

  • @world5574
    @world5574 2 роки тому +20

    அந்த அம்மாவின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்

  • @VenkatVenkat-dg6bz
    @VenkatVenkat-dg6bz 2 роки тому +197

    ஆதரவு இல்லாதவர்களுக்கு உதவி கூட செய்ய வேண்டாம் ஆனால் அவர்கள் மனம் வேதனைபடும் அளவிற்கு கேவலமா பேசாதிங்க

  • @sarankannan6737
    @sarankannan6737 2 роки тому +65

    தயவுசெய்து இனிமேலாவது யாரையும் கிண்டல் செய்யாதீர்கள்... ஒருத்தரை வெளியில் பார்க்கும் போது சந்தோஷமாக இருப்பதுபோல்தான் தெரியும் ஆனால் உள்ளுக்குள் மன வேதனை எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்...

    • @joym.e4
      @joym.e4 2 роки тому +8

      Ummai , nanum appadithan iruken , en kulathaiku 4 vayasu innum pesavillai. Ellorum ippadithan kedal pandraga

    • @HappY-rw3qo
      @HappY-rw3qo 2 роки тому +1

      @@joym.e4 😭😭😭😭😭😭

    • @eshinfotamil9088
      @eshinfotamil9088 2 роки тому

      @@joym.e4 Kavala padathenga seekram ellam sari aagirum 🙏🙏

  • @boopathirangasamy95
    @boopathirangasamy95 2 роки тому +39

    பாட்டி உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்

  • @spotgaming49399
    @spotgaming49399 2 роки тому +43

    என் ஆணவம் என் திமிரு சக மனிதனை மதிக்க குணம் என் கோபம் என் வெறுப்பு எல்லாம் ஒழிந்தது இனி எந்த ஒரு உயிரினத்திற்கும் தீங்கு விலை வைக்க மாட்டேன்

    • @cksamy941
      @cksamy941 2 роки тому

      😥😭🙌🙌🙌🙌🙏🙏🙏🙏👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

    • @rrajendran4235
      @rrajendran4235 2 роки тому +2

      No feel god bless u

    • @TamilJeeva171
      @TamilJeeva171 2 роки тому

      பிறரை காய படுத்தாமல் சந்தோஷமாக வாழ்வது
      சிறப்பு

  • @kmurugash9263
    @kmurugash9263 2 роки тому +88

    தனிமையே இனிமை .
    தனிமையே சொர்க்கம் .
    உறவுகள் போலி.
    உடன் பிறப்புகள் கேலி என்று
    கவிதை பாடும் இந்த கால வாசகர் வாசகிகளுக்கு இந்த ரோஸி பாட்டி ஒர் உதரணம் ..
    Rip ரோஸி பாட்டி 😭..

  • @sssvragam
    @sssvragam 2 роки тому +39

    பிறரை கேலி செய்து அதில் இன்பம் காண்பவர்களே .இவர் கதை முடிந்தது ஆரம்பியுங்கள் உங்கள் வேலையை அடுத்தவரை கேலி செய்ய......

  • @Joysrenu1226
    @Joysrenu1226 2 роки тому +14

    தன் மரணத்தை முன் கூட்டியே கணித்த பாட்டி, ஆழ்ந்த இரங்கல். தயவு செய்து யாரையும் கேலி, கிண்டல் செய்யாதீர்கள் 🙏.

  • @karthickadmkmassgreat5473
    @karthickadmkmassgreat5473 2 роки тому +17

    யார் மனதையும் புண்படுத்த வேண்டாம் ஆழ்ந்த இரங்கல் பாட்டி

  • @j1e75
    @j1e75 2 роки тому +35

    பணம் இருந்தால் நம்மை தேடி இந்த உலகமே வரும்...

  • @arulayyappanayyappan7509
    @arulayyappanayyappan7509 2 роки тому +4

    அவரின் இறப்பு உலகறிய செய்ததே பெரும் கண்ணீரஞ்சலி தான் நன்றி பாலி

  • @subix2983
    @subix2983 2 роки тому +26

    திருச்சபை கூட முன்வராதது வருத்தமளிக்கிறது 🙁

    • @sujiselfie812
      @sujiselfie812 2 роки тому +2

      Yes😭😭😢😢

    • @the_bitter_truth6943
      @the_bitter_truth6943 2 роки тому +7

      துட்டு கொடுக்கனும், இல்லனா எதுவும் பண்ண மாட்டாங்க.

  • @priyapriya1378
    @priyapriya1378 2 роки тому +46

    ஒருவர் இறந்த பின்னர் பிரபலம் செய்வதை காட்டிலும் , வாழும் காலத்தில் அவரது நிலையை அனைவருக்கும் தெரியும் படி செய்திருந்தால் யாரேனும் ஒருவர் உதவி இருப்பார்கள் .Rest in peace patti

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 2 роки тому +27

    ரொம்ப வருத்தப்படாதீங்க... இனிமேல் எல்லோருக்கும் இதேநிலைதான்... பணம் பின்னால் ஓடி... சகமனிதனை மதிக்காமல் அனைவரும் தனிமையில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம்

  • @ramasamyk6169
    @ramasamyk6169 2 роки тому +49

    பணம் இருந்தால் தான் மனிதனுக்கு மதிப்பு ஆழ்ந்த இரங்கல்

  • @kariskhan4160
    @kariskhan4160 2 роки тому +4

    மனிதனைபடைத்த.இறைவன்.மனிதனைவிட.மிககொடூரமானவன்

  • @rathikasakthivel3180
    @rathikasakthivel3180 2 роки тому +3

    மனம் வேதனையாக உள்ளது...
    பக்கத்து வீட்டில் இருப்பவரை இல்லை என்று தேடுவதற்கே 1வாரம்..
    மனிதம் எங்கே இருக்கிறது

  • @sivamanialecturereee3250
    @sivamanialecturereee3250 2 роки тому +16

    கடவுள் இருக்கிறாரா இல்லையா? என்ன வாழ்க்கை இது. யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது. இது அருகில் உள்ளவர்கள் கையில் தான் உள்ளது

  • @ramyap7826
    @ramyap7826 2 роки тому +16

    பாவம் இந்த அம்மா 😭😭😭

  • @behumbleandbesimplebehumbl629
    @behumbleandbesimplebehumbl629 2 роки тому +19

    RIP 😭😭😭😭
    பணம் மட்டுமே குறிக்கோள் என வாழும் மனித இனம்,
    மனிதாபிமானமற்ற உயிருள்ள பிணம், இத்தனை கோடி மனிதர்கள் இருந்தும் பசியும், பட்டினியும், மனிதர்கள் அனாதையாக இறக்கும் நிலை இருக்கிறது என்றால் மனித உருவில் சுயநல கொடூர உயிர்கள் வாழ்கிறது என்றே பொருள்.

  • @mandodari4037
    @mandodari4037 2 роки тому +6

    ரோஸி பாட்டிக்கு ரோஸ்பூ மாலை போடகூட ஆள் இல்லை 😭😭 ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @alamelualamelu5433
    @alamelualamelu5433 Рік тому +1

    ரொம்ப சீக்கிரமாக தேடியுள்ளனர் உயிர் வாழத்தான் உதவி செய்ய முன்வரவில்லை ஒரு உயிரோடு உள்ளார இல்லையா அறிய கூடும மனமில்லை

  • @sarathafc1713
    @sarathafc1713 2 роки тому +14

    ரொம்ப கஷ்டம இருக்கு💔🙂
    RIP ma💔😓

  • @bakiarajraj6548
    @bakiarajraj6548 2 роки тому +12

    கொஞ்சம் யோசித்து பார்த்தால் எல்லோருக்குமே இதே நிலைதான்

  • @ganeshmic147
    @ganeshmic147 2 роки тому +5

    வேதனையாக உள்ளது. மக்களின் கேலி பேச்சு அந்த பாட்டிக்கு மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதிலேயே மரித்துள்ளார். பாவம் இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது.

  • @vishalammu1675
    @vishalammu1675 2 роки тому +2

    இறக்கும் தருவாயில் அந்த அம்மா என்னென்ன பாடு பட்டு இருப்பார்...இறைவா...கண்ணீர் சிந்துவதை தவிர என்ன செய்ய 😭😭

  • @autodhineshkumar3984
    @autodhineshkumar3984 2 роки тому +19

    இந்த நிலைமை இனி யாருக்கும் நடக்கக்கூடாது உங்களால் உதவி செய்ய முடியவில்லை என்றாலும் அவர்களின் இறுதி ஊர்வலத்திற்கு சென்று வாருங்கள்

  • @balamurugan1704
    @balamurugan1704 2 роки тому +2

    😭😭😭அருமை உயிரே நீ யாரைகேட்டு இந்த உடல்லில் வந்தாய் என்னை கேட்டு நீ போக நான் கட்டும் கல்லறை என் உடலை தாங்கும் 😭😭😭😭

  • @PS0513
    @PS0513 2 роки тому +8

    I am carrying 😣😣😣romba kastama iruku yaruku ipadi Vara kudathu atha grandma masnasu evlo kasta pattuirukum...🥺🥺

  • @shanmugamjanani9676
    @shanmugamjanani9676 2 роки тому +7

    ஆதரவற்ற முதியவர்களை ஆதரிப்பதும்,

  • @sameeralferoz198
    @sameeralferoz198 2 роки тому +3

    Ya Allah.. intha அம்மா விற்கு சொர்கம் அளிப்பாயாக...🤲🏻
    Aameen

    • @balamuruganj2616
      @balamuruganj2616 2 роки тому +2

      இந்த மனிதம் தான் கடவுள்,மதம் என பிரிந்தது போதும் 🙏

  • @einstiencastro4420
    @einstiencastro4420 2 роки тому +20

    Very sad. This should not happen to anyone. Neighbour's should help each others 🙏

  • @rishivardhan1-b811
    @rishivardhan1-b811 2 роки тому +16

    கண்டிப்பக இவர் பரலேகத்தில் அநேக சேந்தங்களேடு சந்தேஷமாக தேவனின் மடியில் இலை பருவர்

    • @arunachalam6772
      @arunachalam6772 2 роки тому

      இருக்கும் போது சந்தோஷம் இல்லை.. இனிமேல் எப்படி இருந்தா என்ன

  • @peasanthabans7703
    @peasanthabans7703 2 роки тому +5

    Kanayakumari people always good people always god owns District

  • @momthegreatest
    @momthegreatest 2 роки тому +1

    He is a man who is aware of his dignity ,said Swami Vivekananda. Salute this Lady.

  • @Roj110
    @Roj110 2 роки тому +2

    😭😭😭அந்தப் பாட்டியின் 🙏🏼🤲🏻🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🏻🙏🏼👉🌹👸🏻🌹ஆத்மா சாந்தியடைய.அந்தக் கடவுள் கிட்ட.நாங்கள்.திருநங்கைகள் அனைவரும்.வேண்டிக். கொள்கிறோம்.🙏🏼🤲🏻🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🏻🙏🏼😭😭😭😭😭😭😭😭😭

  • @srinathsri7767
    @srinathsri7767 2 роки тому +15

    My deepest condolences, RIP

  • @siddhujanani5316
    @siddhujanani5316 2 роки тому

    அந்த பாட்டியின் ஆன்மா சாந்தியடையட்டும் இறைவனை வேண்டுகிறேன் ஒருவரிடம் இல்லாததை வைத்து கேலி செய்து மகிழ்ச்சியடைய வேண்டாம் நாளைக்கு நமக்கு இதே நிலை வரவாய்ப்புள்ளது மறக்க வேண்டாம்

  • @ssss-gh6tg
    @ssss-gh6tg 2 роки тому +7

    Thani Oruvarai yaarum kashtapaduthi pesathiga please 🥺🥺🥺

  • @anbarasibarath3351
    @anbarasibarath3351 2 роки тому +10

    Pavam patti RIP😭😭😭

  • @MegalaKas
    @MegalaKas 2 роки тому +15

    Romba kastama iruku, may her soul RIP

  • @GopufoodNature
    @GopufoodNature 2 роки тому +4

    பாவம் 🙏🙏

  • @abushekakbar5603
    @abushekakbar5603 2 роки тому +15

    May the departed soul rest in paradise

  • @peasanthabans7703
    @peasanthabans7703 2 роки тому +2

    Sorry for this madam

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 2 роки тому +1

    இதிலிருந்து ஒன்று தெரிகிறதுகொஞ்சமாவது சொந்தங்களைஅனுசரித்து போகனும்.குற்றம்பார்க்கில் சுற்றமில்லை.பலபேர்சொந்தக்காரன்களோடுவீம்பாகபழகாமல் இருந்து முன்னேபின்னே தெரியாதவங்களைசொந்தமாதிரிபழகிஏமாறுகிறார்கள்

  • @VIJAYVIJAY-rk8wf
    @VIJAYVIJAY-rk8wf 2 роки тому +2

    ரொம்ப கஷ்டமா இருக்கு கடவுளே 🙏

  • @nosorrynothanksonlyfriends7916
    @nosorrynothanksonlyfriends7916 2 роки тому

    உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🌹🌹🌹

  • @vigneshkumar5305
    @vigneshkumar5305 2 роки тому +3

    அனைவரும் வெட்கி தலைகுனிய வேண்டும் ...சக மனிதனை இந்த நிலையில் வாழ/சாக வைத்ததற்கு......

  • @sivac2975
    @sivac2975 2 роки тому +3

    Let her peace in heaven🌹 Don't hurt anyone

  • @buvanap8241
    @buvanap8241 Рік тому +1

    இறந்து போனது பாட்டி மட்டுமல்ல மனித நேயமும் சேர்த்து. அது ஊரா அல்லது மிருகங்கள் வாழும் காடா.

  • @jayalakshmipaulpandi4440
    @jayalakshmipaulpandi4440 2 роки тому +3

    மனது கனக்கிறது😭😭😭

  • @logicalbrain4338
    @logicalbrain4338 2 роки тому +1

    வருங்காலத்தில் இப்படி தான் நடக்கும். அதிவேகமாக மக்கள் மனநிலை modernization நோக்கி செல்கிறது

  • @pradeepaammu8387
    @pradeepaammu8387 2 роки тому +1

    Edha kekkum podhu manasu rompa kastama erukku..........😔😔😔

  • @VeeeeeJaaaayyyyy69
    @VeeeeeJaaaayyyyy69 2 роки тому +5

    sorry amma😞

  • @ArunKumar-bi3gr
    @ArunKumar-bi3gr 2 роки тому +1

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் அய்யாவின் நல்ல செயலை வாழ்த்துவோம்

  • @malikathfouzia7352
    @malikathfouzia7352 2 роки тому +9

    மூதாட்டியா? அப்போது 70 வயது மனிதரை என்ன சொல்வீர்கள்?

    • @NithyaPrakash2683
      @NithyaPrakash2683 11 місяців тому

      மூதாட்டன் 😃😃😃😃

  • @Supriya_Views
    @Supriya_Views 2 роки тому

    😭😭💐🙏🙏ரோஸி அம்மாக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்🙏🙏😭😭💐ரொம்ப கஷ்டமா இருக்கு😭😭😭யாருக்கும் இந்நிலைமை வர கூடாது கடவுளே😭😭🙏🙏

  • @tamiltamilvanan4200
    @tamiltamilvanan4200 2 роки тому +5

    கோடுமையானசம்பவம் 😔

  • @kanagavallivallu64
    @kanagavallivallu64 2 роки тому +2

    Rip Amma ✨🦋💙

  • @Joelpradeep_79
    @Joelpradeep_79 2 роки тому +3

    Miss you amma 😭

  • @sakthisenthil3376
    @sakthisenthil3376 2 роки тому +4

    வேதனையின் உச்சம்.

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 7 місяців тому

    இறைவா 😢😢😢😢😢😢

  • @sathishk7393
    @sathishk7393 2 роки тому +1

    Amma

  • @santhiya9680
    @santhiya9680 2 роки тому

    பரலோகத்தில் நிம்மதி பெற இயேசப்பா இவர் கூட இருங்க இயேசப்பா

  • @nancysirumalar3780
    @nancysirumalar3780 2 роки тому +3

    Nenachen kanniyakumari la than intha mathiri nadakum

    • @sunitha6389
      @sunitha6389 2 роки тому

      Super a sonnenga people their go only after money they r selfish ,😡😡

    • @bts_seven_angel1668
      @bts_seven_angel1668 2 роки тому

      @@sunitha6389 no i m kanyakumari ..my pakathu v2 la ipdi patti sonthaala viratunanga naan poi parpen antha patti enga v2 ku kooda varuvanga

  • @anandhraj7201
    @anandhraj7201 2 роки тому

    அவர் தானாக சாகவில்லை .உடன் பணியாற்றியவர்களின் வார்த்தைகளே அவரை கொன்றுள்ளது. வாழ்க வசவளர்கள்.தன் தவறை திருத்திக்கொள்ள உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.அவர் நினைவிடத்தில் சென்று மன்னிப்பு கேளுங்கள் அந்த அம்மாவுக்கு ஒரு 5 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்.

  • @ashokak250
    @ashokak250 2 роки тому +2

    Ayoo pavam 😭😭😭😭😭😭

  • @upkrishnan
    @upkrishnan 2 роки тому +4

    RIP ROSE AMMA

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 Рік тому

    😢🙏😥

  • @mariselvam2315
    @mariselvam2315 2 роки тому

    Kgf 2 padathu la dialogue than niyabagam varuthu 😥😥😥 அவனுக்கு கல்லறை கட்ட கூட யாரும் இருக்க மாட்டாங்க ஏன ? அவனோட காலடி தடம் கூட அவன் கல்லறவரை பதிந்து இருக்கும்😢

  • @rajuksa4801
    @rajuksa4801 2 роки тому +3

    Rip grandma 👵 🙏 😢

  • @loveyourself8123
    @loveyourself8123 2 роки тому

    உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் அம்மா 🙏

  • @duckerthepug4037
    @duckerthepug4037 2 роки тому +5

    kedukatta samudhayam..RIP 💔⚰️

  • @ayeshafathimafathima9300
    @ayeshafathimafathima9300 2 роки тому +1

    Innallahi wa innal lahi rajoon 🤲iraivanidathil irunthe vanthom iraivanidathile thirubuvom 😔

  • @AgnikaniAgnikani
    @AgnikaniAgnikani 2 роки тому +1

    🥺🥺🥺🥺

  • @kitchencookingtamillan8303
    @kitchencookingtamillan8303 2 роки тому

    God 😓😭😭😫

  • @kalyanasundarama7022
    @kalyanasundarama7022 2 роки тому

    அம்மா நீங்கள் தெய்வம் ஆகலாம்

  • @firdhousramija53rf18
    @firdhousramija53rf18 2 роки тому +2

    Intha nilamai yaarukum varakudathu da Allah 😭🤲

  • @boopathikeerthu4620
    @boopathikeerthu4620 2 роки тому

    இது போன்று எங்கள் ஊரிலும் தனக்குத் தானே ஒரு முதியவர் கல்லறை கட்டி வைத்திருக்கிறார் அவர் இறந்தவர்களுக்கு சமாதி கட்டுபவர் அவருடைய சொந்த ஊர் திருப்பத்தூர் மாவட்டம் புள்ளானேரி அடுத்த குட்டூர்

  • @Rev_hustlerzzz
    @Rev_hustlerzzz 2 роки тому +3

    😮😮😭😭

  • @saruks3611
    @saruks3611 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏😭😭

  • @anuranjith4079
    @anuranjith4079 2 роки тому +2

    😭😭.... Kanne kalangi Vittadhu..... Kadavule....

  • @kamarajm4106
    @kamarajm4106 2 роки тому +1

    She is bravest lady, RIP mam

  • @dhanapals9653
    @dhanapals9653 2 роки тому +1

    😓😓😓😭

  • @balavigneshwaranj2840
    @balavigneshwaranj2840 2 роки тому

    En ulagam da ithu

  • @marimuthuveerappan9095
    @marimuthuveerappan9095 2 роки тому

    ஆழ்ந்த இரங்கல்