உண்மை எவன் என்ன பேசுவான் கொஞ்ச நாள் பேசுவானுங்க அவ்வளவு தான் நம் வாழ்க்கையை நம்ம தான் பாத்துக்கனும் அவனுங்களுக்கு நம்ம கஷ்டப்பட கஷ்டப்பட தான் சந்தோஷமே..
தற்போது தத்து எடுப்பது சாதாரண விசயம் அல்ல. நீங்கள் ஒரு குழந்தையினை தத்து எடுக்க வேண்டுமானால் அந்த குழந்தையின் பெயரில் சில சொத்துக்களை எழுதி வைக்க வேண்டும் என்பது அரசு விதி
@@arunkumarmuruganandhan5502 யார் பெத்த பிள்ளையோ? என்ன ஜாதியோ? என்ன மதமோ? தவறான வழியில் பிறந்ததாக இருக்குமோ? எண்ணமுடியாத அளவில் கேள்விகள் கேட்கும் இந்த கேடுகெட்ட சமூகம் 😢😢
குழந்தைகளை பெற்றவர்கள் எல்லாம் நிம்மதியாகவா வாழ்கிறார்கள் கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினால் அவர்களுக்கு என்று ஒரு குடும்பம் வந்தபின் பெற்றவர்களை அனாதை ஆக்கி விடுகிறார்கள். இறைவன் கொடுத்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு தான் வாழவேண்டும்.
@@sutharam6397 இன்றைய வாழ்க்கை மிக கடினமான ஒன்றாக இருக்கிறது. நம் பிள்ளைகள் திருமணம் செய்து கொண்டவுடன் அவர்கள் நம்மை கண்டுகொள்ள மாட்டார்கள் என்று உண்மையை உணர்ந்து கொண்டுதான் நாம் குழந்தைகள் பெற்று க் கொள்ள வேண்டும். இனி உலகம் இப்படித்தான் இருக்கும். நம் இறுதி காலத்துக்கு நாம்தான் சேர்த்து வைத்து கொள்ள வேண்டும். மேலும் நம் உடல் ஆரோக்கியத்தையும் நன்றாக வைத்து கொண்டால்தான் இறுதிக்காலம் ஓரளவு நன்றாக இருக்கும்.
Hats off to you. God will give His consolation to you. Don't lose faith. One day or other all have to die. Why taking one s own life and going to eternal hell.?
குழந்தை இல்லாத தம்பதிகள் எப்பொழுதும் தனிமையை தேடாமல் பக்கத்தில் வசிக்கும் நல்லமனிதர்களோடு பேசி மனசந்தோசத்தை உருவாக்கி கொள்ளவேண்டும்.தனிமையே இப்படிபட்டவர்களின் தற்கொலைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.
இந்த செய்தியை மேலோட்டமாக பார்க்காதீர்கள் மக்களே 🙏 சரியான மருத்துவத்தை நாடி செல்லவில்லை என்றால் நஷ்டம் நம்மளுக்குத்தான் மக்கள் அனைவரும் இதை புரிந்து கொள்ள வேண்டும் மருத்துவ மாபியா தான் இப்பொழுது இங்கே இருந்து மக்களை சுரண்டிக் கொண்டிருக்கிறது மக்களே தெளிவாக சிந்தித்து செயல்படுங்கள் 🙏
அவர்கள் வாழ்ந்தத்திற்கு ஒரு அடையாளம் இல்லாமல் போய்விட்டது அவர்களும் போய் விட்டார்கள் அவர்கள் இது வரை அழுத அழுகைக்காகவும் அவர்கள் உயிரை மாய்த்து கொண்டதற்க்காவும் நான் மிகவும் வேதனை அடைகிறேன்
ஆம் உண்மைதான் மாமியார் மாமனார் மற்றும் சொந்தக்காரர்கள் சமூகத்தை சார்ந்தவர்கள் கொடுக்கும் டார்ச்சர் விளைவும் மன அழுத்தத்திலும் இந்த முடிவு எடுக்கிறார்கள்
மூன்று பெண் குழந்தைகளை பெற்றுவிட்டேன் என்று எங்கள் சமூகத்தில் என்னை யாரும் மதிப்பதே இல்லை. எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது. கடன் பிரச்சினை குடும்ப பாரம் எல்லாத்தையும் தாங்கிக் கொண்டு இவர்கள் முன்னாடி வாழ்ந்து காட்ட வேண்டும் இவர்கள் யார் நம்மை ஒதுக்குவதற்கு இவர்களை நாம் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று யாரிடமும் பேசுவதில்லையே குழந்தைகள் என் உலகம் என் குழந்தைகளோடு விளையாடி மகிழ்கிறேன்
சகோதரி எங்களுக்கும் மூன்று பெண் குழந்தைகள் தான் அதுவும் மூன்றாவது பெண்ணா பிறந்தப்போ நாங்கள் எதோ பாவம் செய்தவர்கள் போல பாக்கப்பட்டோம் நாங்கள் சாதாரண குடும்பம் அதில் மூன்று பொம்பள புள்ளைங்கள வச்சு கிட்டு எப்படி சமாளிக்க போறீங்கனு என்ன பயமுறுத்தாத ஆள் இல்லை ஆனால் நானும் என் கணவரும் கொஞ்சம் கூட மனம் தளரவில்லை ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டோம் கிடைக்கல அதுக்காக பொண்ணுங்கள இந்த நிமிஷம் வரைக்கும் செல்லமா தான் வளர்த்தோம் யார் கிட்டயும் எந்த உதவியும் கேட்டது இல்லை சில நேரம் அவங்க வேலைக்கு போய்ட்டு வந்து தான் சமைப்பேன் இப்ப ஓரளவு எல்லாத்துலயும் தாண்டி வந்துட்டோம் மூன்று பொண்ணுங்களும் ஒரு டிகிரியாவது படிக்க வைக்க ஆசை பெரிய பாப்பா Bcom முடிச்சு ஒரு வருஷமா சென்னையில் வேலை பாக்குறா ரெண்டாவது பாப்பா BA முடிச்சுட்டு அவளும் வேலை பாக்குறா கடைக்குட்டி BSC பண்றா இப்ப எங்க சொந்த காரங்க பரவாயில்லை சித்ரா எவ்வளவோ கஷ்டப்பட்டு புள்ளைங்கள ஆளாக்கிட்ட அப்படினு பெருமையா சொல்றாங்க இதை எல்லாம் உங்க கிட்ட ஏன் சொல்றேன்னா உங்கள் பசங்க எதிர் காலம் மட்டுமே நினைங்க மத்த யார் சொல்வதையும் காதில் போட்டுக்கிதீங்க நம்ம புள்ளைங்க தான் நமக்கு உலகம்
நாங்கள் எங்கள் இறுதி நாட்களில் நினைத்த ஒன்று குழந்தை இல்லை என்றாலும் வாழும் வரை சந்தோசமாக வாழ்ந்து விட்டு முடியாத நிலையில் யாருக்கும் சிரமம் கொடுக்காமல் போய் விட வேண்டும் சிறப்பு
எனக்கு 55 வயது ஆகிறது. குழந்தை இல்லை.எனக்கும் என் மனைவிக்கும் சில நேரங்களில் அவ்வப்போது இந்த என்னம் வருகிறது.. உடன் பிறந்தவனின் துரோகத்தால் (சொத்து அபகரிப்பு) வாழ்க்கையில் வெறுப்பு தான் வருகிறது
இந்த உலகில் ஏமாற்றுபவர்கள்தான் அதிகம் எனக்கும் குழந்தை இல்லை திருமணமாகி பனிரெண்டு ஆண்டு ஆகிறது என் வீட்டை அடமானம் வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தேன் என் தம்பியை என்னிடம் வாங்கிய பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு வட்டி கட்டவில்லை கால் முடியாத எனது கணவரை வைத்துக்கொண்டு நரக வேதியியல் வாழ்ந்துகொண்டு உள்ளேன்
திருமணமாகி குழந்தை இல்லைனா அய்யய்யோ பிள்ளை இல்லையான்னு குறை சொல்வாங்க, ரெண்டும் பெண் குழந்தைகளா இருந்தா அய்யய்யோ ரெண்டும் பொண்ணா போச்சேன்னு குறை சொல்வாங்க என்னடா உலகம் இது ச்சே 🤦
ஒருவர் மீது ஒருவர் பெரிய அன்பை வைத்து இவ்வளவு வருடங்கள் வாழ்ந்தவர்கள்,இப்படி திடீர் முடிவை எடுத்தது மிக மிக தவறான முடிவு.. கணவருக்கு மனைவி குழந்தை... மனைவிக்கு கணவன் குழந்தை... அப்படியே வாழ்க்கை முழுதும் இருந்து இருக்கலாம்.. இல்லை எனில் எப்போதோ முடிவு செய்து சட்டப்படி ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து இருக்கலாம்... இறைவன் கொடுத்த உயிரை எடுக்க இறைவனுக்கு தான் முழு உரிமை இருக்கிறது.. நம் உயிராக இருந்தாலும் அதை இந்த உலகத்தில் இருந்து போக்கிக் கொள்ள யாருக்கும் உரிமை இல்லை.. இவர்கள் செய்து கொண்டது மிகவும் தவறு..வேதனை அளிக்கிறது...என்ன தான் வயதில் முதிர்வு வந்தாலும் சிலர் மூளை தேவையான விஷயங்களில் வேளை செய்வதில்லை...வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை...
@@mandodari4037 ss naangallum இந்த problem தான் இருக்கோம் 12 years painful life சொல்ல வார்த்தை இல்லை 😔. But மை husband very strong Bergen adopt dry panrom but கிடைக்கல romba government roles poduthu பாக்கலாம் எதுவானாலும் ok வாழ்ரோம் bro
நானும் இந்த நிலை சீக்கிரமே வந்து விடுவேன். 5 வயது வளர்த்த பேத்தியை பிரித்து விட்டாள் என் மருமகள் . அவள் விருப்பத்தின் பேரில் வளர்த்த நாங்கள் பேத்தியை எங்களிடம் இருந்து பிரித்து விட்டாள். குழந்தையை பார்க்கமல் ஒவ்வொரு நொடியும் தவிக்கிறேன் இவ் உலகில் வாழ விரும்பவில்லை
கவலைப்படாதீர்கள் கடவுளை வேண்டிக் கொண்டு கேளு உங்கள் நேரங்களை ஆன்மீக பணியில் செலவு செய்தல் மரம் நடுங்கள் செடி ஆன்மீகத்தில் வளருங்கள் ஈடுபடுங்கள் ...ஓம் சக்தி கோயிலுக்கு சென்று வாருங்கள் உங்களுடைய பிரச்சனைகள் தீர்வு அடையும் மேல்மருவத்தூர் சென்று வாருங்கள்... கடவுள் கொடுத்த இந்த அரிய மனித வாழ்க்கையை மிக முக்கியமானது ஆகவே கவலைப்பட வேண்டாம்ஓம் சக்தி 1:19
Pray for them..pray for ur daughter enga erudhalum oru nal pati thatha pasam erukum. She will come one day don't worry ❤❤don't think ur mind un necessary thoughts..
குழந்தை அதிகம் பெற்றுக் கொண்டாலும் பேசுகிறார்கள் குழந்தையே இல்லை என்றாலும் பேசுகிறார்கள் இவர்களுக்கு என்னதான் பிரச்சனை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை எனக்கு மூன்று பெண் குழந்தைகள் இதையே மூன்றாவது ஏன் பெற்றாய் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு ஏன் வலிக்கிறது என்று தெரியவில்லை.
Hospital ellam vast panam parikum paikal than hospital la irukenranar . Eppudi ten times IVF pana mudium panam venumula summa doctor treatment kudupana .
Maathi yosikavum .Sneha.Mind . Counsiling seyavum.Purachikaramana. thoughts.growth senja . result would been a lesson to some Susidal ready mind-set persons.
Jesus ungalukku thunai ya irupparu ....avarudaiya arasangam la yaarukkum ippadi oru pblm varuthu ..ellarum nalla iruppom.... ungaluku vuruppam endral Bible la pathi ungalukku sollalama
Some times my mind ithe dhan think pannudhu.... Already na handycab... Edho ennaiyum oruthan marrige panna appa illa vasadhi illa irundhum marriage panna but ippo enakku baby illa 3 years achi....... Valiyilum ithu periya vali.... Pls yarum qustion kekkathinga
Modern world also discourage these couple by words..disgusting.. Better both couples live for each other.. Hospitalized lady maybe vexed..wait panni irukalam.
Believe it or not, I have been hearing more frequently these days about women trying to conceive (without children) facing critical complications, some of which tragically lead to death. This raises concerns about the treatments provided by infertility centers-something seems suspicious.
உங்க எல்லோரோடைய கால்லயூம் விழலுந்து கெஞ்சுறன் பா. ஆன்பு உறவாவுகளே, நீங்க எப்போவாச்சும் ஏதாவது ஆபத்துல மாட்டிக்கிங்கன்னா, இயேசப்பா எங்கள காப்பாத்துங்க உரிமையை கூச்சலிட்டு கூப்புடுங்க கட்டாயம் அவர் உங்கள்ளுக்கு அற்புதமா ஆசிர்யமா உதவி செய்வாருப்பா. தயவு செஞ்சு உங்களுக்கு ஏதாவது தீர்க்கமுடியாத பிரச்னை உங்க குடும்புதலையோ இல்ல உங்க வாழ்க்கைளையோ இருந்தா. தயவு செஞ்சு ஒரே ஒரு முறை இயேசுவை நோக்கி ஒரே ஒரு சின்ன ஜெபம் பண்ணுங்க. *இயேசுவே எனக்கு உதவி செய்யுங்கனு கேளுங்க கட்டையும் உங்களுக்கு நுறு சதவீதம் 100% இயேசு உதவிசெய்வார்* 🙏🙏🙏 *இயேசுவே ஒரே மெய்யன தெய்வம்* இயேச மனுக்குலத்தின் பாவநிவரான பலியாக சிலுவையிலே அடிக்கப்பட்டு. நமக்காக தம் ரத்தத்தை சிந்தினார். இயேசுவே மெய்யான உலக ரட்சகர். இயேசு மிகவும் நல்லவர். இயேசு மிகவும் உண்மையானவர். ஒரு முறை தமிழ் பைபிள் வாசித்து பாருங்கள். அதன் பிறகு மெய்யான தெய்வம் எதுன்னு உங்களுக்கே தெரியும். இயேசு சீக்கிரம் வரப்போகிறார் 🙌✝️🕊️ JESUS is the only Real GOD. There is no other GODS apart from him. After death if our soul needs to go to heaven. Accept JESUS as your only GOD and Saviour of your soul. Our soul need to be washed by the Blood of JESUS. If you are in any helpless and troublesome situation in life. Just pray to JESUS. He will surely Help you out of all your trouble and give you peace and happiness. JESUS can heal any diseases. If you pray to him👍👍👍
டேய் பூனா பாலிமர் பேட்டரி குழந்தை சரியான நேரத்தில் பெற்றுக்கொல்க்கததால் எத்தனை செயற்கை கருத்தரிப்பு ஆஸ்பிட்ட தெரியுமா எதையும் சரியான நேரத்தில் செய்ய வேண்டும்
முதலில் கர்ப்பப்பையை நீக்காத அளவுக்கு மருத்துவர்கள் வேறு ஏதாவது சத்தியமா. என்று யோசிக்கலாம்.pls./கர்பபையை நீக்கி விட்டால் பிரீயட்ஸ் blood's ஆங்காங்கே தேங்குவதால் பல உடல் நல கோளாறு அதிகம் மருத்துவர்கள் இதை பற்றி யோசிக்கவும்.pls pls pls please....
குழந்தை இல்லை என்றாலும் சந்தோசமாக வாழ்ந்து விட்டு போக வேண்டிய து தான்
பாவம் செய்யுரவங்க தான் இந்த பூமியில் நல்லா இருக்காங்க
💯 correct
Unmai 💯
Correct 😢
Exactly
True 😢😢😢
பெற்றால் தான் குழந்தையா ஆனாதை இல்லத்தில் போய் ஒரு குழந்தை கொண்டு வந்து இருக்கலாம் மற்றவர்கள் குறை சொல்வார்கள் ஆனால் நாம் தான் நமக்காக வாழ வேண்டும்
உண்மை எவன் என்ன பேசுவான் கொஞ்ச நாள் பேசுவானுங்க அவ்வளவு தான் நம் வாழ்க்கையை நம்ம தான் பாத்துக்கனும் அவனுங்களுக்கு நம்ம கஷ்டப்பட கஷ்டப்பட தான் சந்தோஷமே..
எத்தனையோ அனாதை குழந்தைகள் இருக்காங்க, யாரையாவது தத்து எடுத்து வளர்க்கலாம்😢
அதற்க்கும் இந்த கேடுகெட்ட சமூகம் ஆயிரம் குறை சொல்லுமே 😢😢😢
@@amuthakannan3648 அப்படி என்ன சொல்கிறார்கள் சகோ?😢
தற்போது தத்து எடுப்பது சாதாரண விசயம் அல்ல. நீங்கள் ஒரு குழந்தையினை தத்து எடுக்க வேண்டுமானால் அந்த குழந்தையின் பெயரில் சில சொத்துக்களை எழுதி வைக்க வேண்டும் என்பது அரசு விதி
@@arunkumarmuruganandhan5502 யார் பெத்த பிள்ளையோ? என்ன ஜாதியோ? என்ன மதமோ? தவறான வழியில் பிறந்ததாக இருக்குமோ? எண்ணமுடியாத அளவில் கேள்விகள் கேட்கும் இந்த கேடுகெட்ட சமூகம் 😢😢
S illamal iruntu nenga eduthu parunga antha vethanai therium
வாழ்க்கையில் பல சருக்கல்கல் வரும் போகும் ஆனால் அவற்றை எதிர் கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை துவண்டு விட்டால் இல்லை வாழ்கை
Yes nanba....porada vendum
குழந்தைகளை பெற்றவர்கள் எல்லாம் நிம்மதியாகவா வாழ்கிறார்கள் கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினால் அவர்களுக்கு என்று ஒரு குடும்பம் வந்தபின் பெற்றவர்களை அனாதை ஆக்கி விடுகிறார்கள். இறைவன் கொடுத்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு தான் வாழவேண்டும்.
@@sutharam6397 இன்றைய வாழ்க்கை மிக கடினமான ஒன்றாக இருக்கிறது. நம் பிள்ளைகள் திருமணம் செய்து கொண்டவுடன் அவர்கள் நம்மை கண்டுகொள்ள மாட்டார்கள் என்று உண்மையை உணர்ந்து கொண்டுதான் நாம் குழந்தைகள் பெற்று க் கொள்ள வேண்டும். இனி உலகம் இப்படித்தான் இருக்கும். நம் இறுதி காலத்துக்கு நாம்தான் சேர்த்து வைத்து கொள்ள வேண்டும். மேலும் நம் உடல் ஆரோக்கியத்தையும் நன்றாக வைத்து கொண்டால்தான் இறுதிக்காலம் ஓரளவு நன்றாக இருக்கும்.
True
உண்மை..
எங்களுக்கு கல்யாணம் ஆகி 26வருடம் ஆகிறது எங்கள் ஒரே மகன்23வயதில் இறந்துவிட்டான் நாங்கள் மனதை தேற்றி கொண்டு வாழ்கிறோம்.
Sorry for your loss... when and how did it happen
Kavalaipadadhinga sir Or mam... Oru payan illana Ena ungalaukaga naaanga neraya pasanga irukom... Dhairyama irunga🙏
You are brave . May Lord Muruga be with you two🙏🙏🙏
🙏🙏🙏
Hats off to you. God will give His consolation to you. Don't lose faith. One day or other all have to die. Why taking one s own life and going to eternal hell.?
பலதரப்பட்ட மக்களுடைய விசித்திரமான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்😢😢😢
சமூகத்தின் ஏளனம், உதாசீனம் இரண்டு உயிர்களை பறித்து விட்டது.
Yes crt
Yes same nanum ninaithen@@gopi7892
அவர்களின் மரணத்திற்கு உறவினர்களும் இந்த சமூகமும் தான் முழு காரணம்.😢😭
தற்கொலை எதற்கும் தீர்வல்ல பாவம் தம்பதியர்கள் 😢😢
குழந்தை இல்லாத தம்பதிகள் எப்பொழுதும் தனிமையை தேடாமல் பக்கத்தில் வசிக்கும் நல்லமனிதர்களோடு பேசி மனசந்தோசத்தை உருவாக்கி கொள்ளவேண்டும்.தனிமையே இப்படிபட்டவர்களின் தற்கொலைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.
இந்த செய்தியை மேலோட்டமாக பார்க்காதீர்கள் மக்களே 🙏 சரியான மருத்துவத்தை நாடி செல்லவில்லை என்றால் நஷ்டம் நம்மளுக்குத்தான் மக்கள் அனைவரும் இதை புரிந்து கொள்ள வேண்டும் மருத்துவ மாபியா தான் இப்பொழுது இங்கே இருந்து மக்களை சுரண்டிக் கொண்டிருக்கிறது மக்களே தெளிவாக சிந்தித்து செயல்படுங்கள் 🙏
அவர்கள் வாழ்ந்தத்திற்கு ஒரு அடையாளம் இல்லாமல் போய்விட்டது அவர்களும் போய் விட்டார்கள் அவர்கள் இது வரை அழுத அழுகைக்காகவும் அவர்கள் உயிரை மாய்த்து கொண்டதற்க்காவும் நான் மிகவும் வேதனை அடைகிறேன்
😢😢😢😢😢
அழுத்தம் 😢 உண்மை
ஆம் உண்மைதான் மாமியார் மாமனார் மற்றும் சொந்தக்காரர்கள் சமூகத்தை சார்ந்தவர்கள் கொடுக்கும் டார்ச்சர் விளைவும் மன அழுத்தத்திலும் இந்த முடிவு எடுக்கிறார்கள்
They could have gone out of that place and shifted to some other city.
மூன்று பெண் குழந்தைகளை பெற்றுவிட்டேன் என்று எங்கள் சமூகத்தில் என்னை யாரும் மதிப்பதே இல்லை. எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது. கடன் பிரச்சினை குடும்ப பாரம் எல்லாத்தையும் தாங்கிக் கொண்டு இவர்கள் முன்னாடி வாழ்ந்து காட்ட வேண்டும் இவர்கள் யார் நம்மை ஒதுக்குவதற்கு இவர்களை நாம் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று யாரிடமும் பேசுவதில்லையே குழந்தைகள் என் உலகம் என் குழந்தைகளோடு விளையாடி மகிழ்கிறேன்
சகோதரி எங்களுக்கும் மூன்று பெண் குழந்தைகள் தான் அதுவும் மூன்றாவது பெண்ணா பிறந்தப்போ நாங்கள் எதோ பாவம் செய்தவர்கள் போல பாக்கப்பட்டோம் நாங்கள் சாதாரண குடும்பம் அதில் மூன்று பொம்பள புள்ளைங்கள வச்சு கிட்டு எப்படி சமாளிக்க போறீங்கனு என்ன பயமுறுத்தாத ஆள் இல்லை ஆனால் நானும் என் கணவரும் கொஞ்சம் கூட மனம் தளரவில்லை ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டோம் கிடைக்கல அதுக்காக பொண்ணுங்கள இந்த நிமிஷம் வரைக்கும் செல்லமா தான் வளர்த்தோம் யார் கிட்டயும் எந்த உதவியும் கேட்டது இல்லை சில நேரம் அவங்க வேலைக்கு போய்ட்டு வந்து தான் சமைப்பேன் இப்ப ஓரளவு எல்லாத்துலயும் தாண்டி வந்துட்டோம் மூன்று பொண்ணுங்களும் ஒரு டிகிரியாவது படிக்க வைக்க ஆசை பெரிய பாப்பா Bcom முடிச்சு ஒரு வருஷமா சென்னையில் வேலை பாக்குறா ரெண்டாவது பாப்பா BA முடிச்சுட்டு அவளும் வேலை பாக்குறா கடைக்குட்டி BSC பண்றா இப்ப எங்க சொந்த காரங்க பரவாயில்லை சித்ரா எவ்வளவோ கஷ்டப்பட்டு புள்ளைங்கள ஆளாக்கிட்ட அப்படினு பெருமையா சொல்றாங்க இதை எல்லாம் உங்க கிட்ட ஏன் சொல்றேன்னா உங்கள் பசங்க எதிர் காலம் மட்டுமே நினைங்க மத்த யார் சொல்வதையும் காதில் போட்டுக்கிதீங்க நம்ம புள்ளைங்க தான் நமக்கு உலகம்
நாங்கள் எங்கள் இறுதி நாட்களில் நினைத்த ஒன்று குழந்தை இல்லை என்றாலும் வாழும் வரை சந்தோசமாக வாழ்ந்து விட்டு முடியாத நிலையில் யாருக்கும் சிரமம் கொடுக்காமல் போய் விட வேண்டும் சிறப்பு
Correct
அதனால் என்ன ஒரு குழந்தையை தத்தெடுத்து சந்தோஷமா வாழ்ந்துட்டு போலாம்ல
எனக்கு 55 வயது ஆகிறது. குழந்தை இல்லை.எனக்கும் என் மனைவிக்கும் சில நேரங்களில் அவ்வப்போது இந்த என்னம் வருகிறது.. உடன் பிறந்தவனின் துரோகத்தால் (சொத்து அபகரிப்பு) வாழ்க்கையில் வெறுப்பு தான் வருகிறது
JESUS LOVES YOU& YOUR LIFE BROTHER....TRUST JESUS....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤CALL JESUS....
இந்த உலகில் ஏமாற்றுபவர்கள்தான் அதிகம் எனக்கும் குழந்தை இல்லை திருமணமாகி பனிரெண்டு ஆண்டு ஆகிறது என் வீட்டை அடமானம் வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தேன் என் தம்பியை என்னிடம் வாங்கிய பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு வட்டி கட்டவில்லை கால் முடியாத எனது கணவரை வைத்துக்கொண்டு நரக வேதியியல் வாழ்ந்துகொண்டு உள்ளேன்
Evalavo parents pullangala pethuttu Nadu theruvula nikkaranga ! Idu onnu dan life illa So nallada nenaichu, nallada panni inda life ku thank pannunga
Don't worry.Everything will be alright
No .. Please think of People with no heart, no hand, no legs
திருமணமாகி குழந்தை இல்லைனா அய்யய்யோ பிள்ளை இல்லையான்னு குறை சொல்வாங்க, ரெண்டும் பெண் குழந்தைகளா இருந்தா அய்யய்யோ ரெண்டும் பொண்ணா போச்சேன்னு குறை சொல்வாங்க என்னடா உலகம் இது ச்சே 🤦
M ama enga akku 10years bsby illa 2021 frist gril baby porantha 2024 2 gril baby porantha enga relation 2 gril babya pochenu sonnanga baby illanalum pesuvanga poranthuda athula oru kurai ethu tha makkal
ஏதாவது ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து இருக்கலாமே....😢😢
Romba rules and regulations ...enakum baby illae CARA il apply panninean oru response um illa😢 naagalum intha decision thaan
தயவு செய்யு அப்படி சொல்லாதீங்க. கடவுள் நிச்சயம் வழி காட்டுவார்.@@ConfusedBacon-xz6en
Test tube baby ullathu child doctor kita kailunga nirya vali iruku
Jesus Christ will help you@@ConfusedBacon-xz6en
@@pandi697 Ella treatment um panniyachu IUI & IVF failure aachu...money ellam waste aachu
தற்கொலை எந்தவிதமான பிரச்சனைக்கும் தீர்வாகாது
ஒருவர் மீது ஒருவர் பெரிய அன்பை வைத்து இவ்வளவு வருடங்கள் வாழ்ந்தவர்கள்,இப்படி திடீர் முடிவை எடுத்தது மிக மிக தவறான முடிவு.. கணவருக்கு மனைவி குழந்தை...
மனைவிக்கு கணவன் குழந்தை...
அப்படியே வாழ்க்கை முழுதும் இருந்து இருக்கலாம்..
இல்லை எனில் எப்போதோ முடிவு செய்து சட்டப்படி ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து இருக்கலாம்...
இறைவன் கொடுத்த உயிரை எடுக்க இறைவனுக்கு தான் முழு உரிமை இருக்கிறது..
நம் உயிராக இருந்தாலும் அதை இந்த உலகத்தில் இருந்து போக்கிக் கொள்ள யாருக்கும் உரிமை இல்லை..
இவர்கள் செய்து கொண்டது மிகவும் தவறு..வேதனை அளிக்கிறது...என்ன தான் வயதில் முதிர்வு வந்தாலும் சிலர் மூளை தேவையான விஷயங்களில் வேளை செய்வதில்லை...வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை...
ஏன்டா.. குடும்பத்தில அப்பா இல்லனா ஆம்பலைங்கலுக்கு இருக்கர பொருப்பு கொஞ்ச நஞ்சமா 😢😢😢
Social pressure without having kid. Very sad about the loss
ஆண்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை இந்த சமூகம் ஏன் கருத்தில் கொள்ளவில்லை
உண்மைதான் அழத்தம் எல்லோராலும் கொடுத்திருக்கலாம்.
People are in deep stress, deep sorrow , No one is sharing any few words .. loneliness is the issue
Nice family make for each other don't live then for anyone
God bless ur soul
இதெல்லாம் ஒரு காரணமா தவறான முடிவு எடுத்து விட்டீர்கள் 😢😢😢ஒரு குழந்தை தத்து எடுத்து இருக்கலாம் 😭😭😭 ஆத்மா சாந்தி அடையட்டும் 🙏😭🙏😭😭
சொல்ற ஒங்களுக்கு அவங்க பட்ட கஷ்டம் அவமானம் தெரியாதுங்க
@KalyaniKalyani-b3v மன அழுத்தம் இருக்கும் சகோ இருந்தாலும் தவறான முடிவு சகோ😭😭😭
@@mandodari4037 ss naangallum இந்த problem தான் இருக்கோம் 12 years painful life சொல்ல வார்த்தை இல்லை 😔. But மை husband very strong Bergen adopt dry panrom but கிடைக்கல romba government roles poduthu பாக்கலாம் எதுவானாலும் ok வாழ்ரோம் bro
@@KalyaniKalyani-b3v unga kastam purinjathu sis , but suicode etharkum theervu agathu , ninnu poradanum , thembhu down aagi poyi erunthalum oruthar ku oruthar dhaireyama erunga , unga vaalkai unga kayil , family la yaaravathu kasta padura kolandhai eruntha try panni paarunga , ungalukum help aagum , avangalukum help aagum , so nambikai ya erunga , nallathei ninaipom , nallathei nadakum 🎉🎉🎉
வடையே விஜயே 😎
True 💯💯💯💯
நானும் இந்த நிலை சீக்கிரமே வந்து விடுவேன். 5 வயது வளர்த்த பேத்தியை பிரித்து விட்டாள் என் மருமகள் . அவள் விருப்பத்தின் பேரில் வளர்த்த நாங்கள் பேத்தியை எங்களிடம் இருந்து பிரித்து விட்டாள். குழந்தையை பார்க்கமல் ஒவ்வொரு நொடியும் தவிக்கிறேன்
இவ் உலகில் வாழ விரும்பவில்லை
கவலைப்படாதீர்கள் கடவுளை வேண்டிக் கொண்டு கேளு உங்கள் நேரங்களை ஆன்மீக பணியில் செலவு செய்தல் மரம் நடுங்கள் செடி ஆன்மீகத்தில் வளருங்கள் ஈடுபடுங்கள் ...ஓம் சக்தி கோயிலுக்கு சென்று வாருங்கள் உங்களுடைய பிரச்சனைகள் தீர்வு அடையும் மேல்மருவத்தூர் சென்று வாருங்கள்... கடவுள் கொடுத்த இந்த அரிய மனித வாழ்க்கையை மிக முக்கியமானது ஆகவே கவலைப்பட வேண்டாம்ஓம் சக்தி 1:19
Pray for them..pray for ur daughter enga erudhalum oru nal pati thatha pasam erukum. She will come one day don't worry ❤❤don't think ur mind un necessary thoughts..
Pethy magalukku kooda sontham illai. Tomorrow periya pillai aanathum marriage panny amma kooda irukkapovathu illai.
ஒரே ஒரு போட்டோவையும் ஏழு எட்டு கார்ட்டூன் படத்தையும் வச்சுக்கிட்டு ஓட்டிட்டான் பாரு பாலி ! babu madurai
Like this moment , i having the doubt that really god is present or not in this world.
God elam ila .
Kaliyugam nallavaga Vazha mudiyathu bad Humans nalla vazhuvaga
Om muruga potri ❤❤😢
குழந்தை அதிகம் பெற்றுக் கொண்டாலும் பேசுகிறார்கள் குழந்தையே இல்லை என்றாலும் பேசுகிறார்கள் இவர்களுக்கு என்னதான் பிரச்சனை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை எனக்கு மூன்று பெண் குழந்தைகள் இதையே மூன்றாவது ஏன் பெற்றாய் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு ஏன் வலிக்கிறது என்று தெரியவில்லை.
ஆழ்ந்த இரங்கலுடன்
நெஞ்சமேவெடிக்கின்றதுஏன் இந்தவேதனைஇந்தபதிவை முழுவதும்பார்க்கமுடியல
பாவம் தம்பதிகள்
Paythiga. Daaai oru chinna kulanthi adapt pannuga. Happy yaa eirukalam. Practical also possible. Ethu allam oru issue vaa ?
Rules neraiya solluvaga
இத solra நீங்கதான் உண்மையான பைத்தியம். இப்ப குழந்தை adopt பண்றது ரொம்ப கஷ்டம் over rules athu தெரியாம வாய்க்கு வந்தத solladinga ok
உறவினர் தான் காரணம்
Adoption laa irukku la paa... idhu oru mudivaa
Adoption panni ethana kulanthanga la valarthi irukkaallaam
Ama ama😢😢😢😢😢😢
உறவினர்கள் குடுக்கும் அழுத்தம் தான் எல்லா தற்கொலைக்கும் காரணம்
so sad😢
Dink nu sollitu poite irukanum illa engaluku baby pethuka virupam illanu sollanum illanu matum yarkitaum sollirave koodathu
God bless u
Nanum idhey situation dhan iruken 😢 ipdi dhan ennoda newsum varum
Hospital ellam vast panam parikum paikal than hospital la irukenranar . Eppudi ten times IVF pana mudium panam venumula summa doctor treatment kudupana .
Maathi yosikavum .Sneha.Mind . Counsiling seyavum.Purachikaramana. thoughts.growth senja . result would been a lesson to some Susidal ready mind-set persons.
Valthukal
வாழ நினைத்தால் வாழலாம்...வழியா இல்லை பூமியில்.
என்னென்ன பேச்சிக்கு எல்லாம் ஆளாகி இருப்பாங்களோ பாவம்
மோடி ஆட்சி ல இப்படி தான் இருக்கும்... என்ன செய்ய... Job கிடைக்காது நிம்மதி இருக்காது
உண்மைய சொன்னீங்க
இறைவா😢
நானும் இதே நிலமையில் தா இருக்கேன்
Avargal seida muttal thanatha seya vendam.....trust God and do good..... definitely one day u will be happy
Jesus ungalukku thunai ya irupparu ....avarudaiya arasangam la yaarukkum ippadi oru pblm varuthu ..ellarum nalla iruppom.... ungaluku vuruppam endral Bible la pathi ungalukku sollalama
Same
Yow ean ya ipdi lam pesura.. nallathu nadakkum viduya.. nimmathiya iruya
@@karthickr469 nallathu nadakkum vidunga..🙏
No job what doing all poor family educated youngster, Stalin and modi what doing please take necessary action
Ethanaiyo kuzhandhaigal petrorgal illamal thavikkirargal, oru kuzhandhaiyai adopt seidhu irukkalame
😭😭😭😭😭
Savatharku yositha neenga, oru nimidam valvatharku yosithu irukalam😢
ஆனால் இவர் கடவுள் நம்பிக்கையும் கேலி செய்கிறார்கள்
Stress😢
என்ன மனுசன்யா... ₹75K
அவன் அவன் கடன் வச்சிட்டு போகதோடு சரி...
அழுத்தம் கொடுத்தவர்களை தவிர்த்துவிட்டு நம்மேல் யார் பாசம் காட்டுகிறார்களே அவர்களிடம் பழகியிருக்கவேண்டும். தற்கொலை செய்தது தவறு.
Some times my mind ithe dhan think pannudhu.... Already na handycab... Edho ennaiyum oruthan marrige panna appa illa vasadhi illa irundhum marriage panna but ippo enakku baby illa 3 years achi....... Valiyilum ithu periya vali.... Pls yarum qustion kekkathinga
Inshallah ungaluku vema kozhantha pirakum sis. Yethaiyum think pannama happy ya irunga.
@luckyshorts2000 tq pa.... 😭😭
Modern world also discourage these couple by words..disgusting.. Better both couples live for each other.. Hospitalized lady maybe vexed..wait panni irukalam.
RiP to this Unfortunate Couple. .
😮😮😮
கர்த்தருக்கு ள் நித்திரை அடைந்து விட்டார்கள்
Suicide panavanga Jesus kull marithuu poitangala??????? vasanam theriyuma
😂😂😂 மூனு ஆணிய புடுங்க முடியாத கர்த்தர்
Wrong deceision
Namakan valkaiya na vala thaa intha ulgathukku vanthurukkom
Oru adoption panirkalam any ways we are not responsible to comment may soul rest in peace
Believe it or not, I have been hearing more frequently these days about women trying to conceive (without children) facing critical complications, some of which tragically lead to death. This raises concerns about the treatments provided by infertility centers-something seems suspicious.
S சமுதாயம் மோசமானது வாழவும் விடாது சாகவும் விடாது
😢😢
RIP 🙏😭😭😭😭😭😭😭😭
Bad Example to the society.
That’s today’s status of India
Adapt a child and she would have made you happy. .
😢😢😢😢
😔
உங்க எல்லோரோடைய கால்லயூம் விழலுந்து கெஞ்சுறன் பா. ஆன்பு உறவாவுகளே, நீங்க எப்போவாச்சும் ஏதாவது ஆபத்துல மாட்டிக்கிங்கன்னா, இயேசப்பா எங்கள காப்பாத்துங்க உரிமையை கூச்சலிட்டு கூப்புடுங்க கட்டாயம் அவர் உங்கள்ளுக்கு அற்புதமா ஆசிர்யமா உதவி செய்வாருப்பா. தயவு செஞ்சு உங்களுக்கு ஏதாவது தீர்க்கமுடியாத பிரச்னை உங்க குடும்புதலையோ இல்ல உங்க வாழ்க்கைளையோ இருந்தா. தயவு செஞ்சு ஒரே ஒரு முறை இயேசுவை நோக்கி ஒரே ஒரு சின்ன ஜெபம் பண்ணுங்க. *இயேசுவே எனக்கு உதவி செய்யுங்கனு கேளுங்க கட்டையும் உங்களுக்கு நுறு சதவீதம் 100% இயேசு உதவிசெய்வார்* 🙏🙏🙏
*இயேசுவே ஒரே மெய்யன தெய்வம்* இயேச மனுக்குலத்தின் பாவநிவரான பலியாக சிலுவையிலே அடிக்கப்பட்டு. நமக்காக தம் ரத்தத்தை சிந்தினார். இயேசுவே மெய்யான உலக ரட்சகர். இயேசு மிகவும் நல்லவர். இயேசு மிகவும் உண்மையானவர். ஒரு முறை தமிழ் பைபிள் வாசித்து பாருங்கள். அதன் பிறகு மெய்யான தெய்வம் எதுன்னு உங்களுக்கே தெரியும். இயேசு சீக்கிரம் வரப்போகிறார் 🙌✝️🕊️
JESUS is the only Real GOD. There is no other GODS apart from him. After death if our soul needs to go to heaven. Accept JESUS as your only GOD and Saviour of your soul. Our soul need to be washed by the Blood of JESUS. If you are in any helpless and troublesome situation in life. Just pray to JESUS. He will surely Help you out of all your trouble and give you peace and happiness. JESUS can heal any diseases. If you pray to him👍👍👍
😅
True word Glory to God
நான் என் முருகனை கூப்பிட்டு கொள்றேன்.
Amen 🙏🙏🙏🙏
@@RajRaj-rr3kk nanum ipadi than irunthan jesus ennai jeevanodu pathukakirar
No veetai yaruku koduthargalo avanga tha reason ah irukum.
Sad.
😢😢😢😢😢😢😢
Fertility hospital ponale manavalithan mitcham
Ada paavingala😢😢😢😢😢
😭😭
டேய் பூனா பாலிமர் பேட்டரி குழந்தை சரியான நேரத்தில் பெற்றுக்கொல்க்கததால் எத்தனை செயற்கை கருத்தரிப்பு ஆஸ்பிட்ட தெரியுமா எதையும் சரியான நேரத்தில் செய்ய வேண்டும்
En da ஒரு மனுஷன் வாழ ..... என்ன என்ன கொடுமை பண்றீங்க.,.... புறணி பேசி ஏ சாவடிசிடிங்க.....
எல்லா மனிதர்களுக்கும் எல்லாம் மிதமான ஒன்று இறைவன் தருவதில்லை இதை முதலில் நாம் உணரவேண்டும்
Yes
முதலில் கர்ப்பப்பையை நீக்காத அளவுக்கு மருத்துவர்கள் வேறு ஏதாவது சத்தியமா. என்று யோசிக்கலாம்.pls./கர்பபையை நீக்கி விட்டால் பிரீயட்ஸ் blood's ஆங்காங்கே தேங்குவதால் பல உடல் நல கோளாறு அதிகம் மருத்துவர்கள் இதை பற்றி யோசிக்கவும்.pls pls pls please....
Kulanthai thathu eduthu erukalame..
Rip
🥺🥺🥺🥹🥹🥹🥹🥹😢😢😢😢😢😢
Panam evan tharan.maruthuva aalosanai.pudhiya muraigal ellam evlavu expenses agudu teriuma