Lakeside Tal Barahi Temple Nepal Pokhara | Yathra Time

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Lakeside Tal Barahi Temple Nepal Pokhara | Yathra Time
    #barahitepmle #pokhara #nepal #yathratime #sivan #travelvlog #travelgram #travelling #travelblogger #temple #templesofindia #god #yathra #spritual
    acebook : / yathra-106796545334378
    Twitter : / yathratimes
    Instagram : / yathratime

КОМЕНТАРІ • 112

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 2 роки тому +24

    உங்கள் வீடியோ பார்த்தாலே மனதுக்கு இதமாக நிம்மதி கிடைக்கிறது. உங்களோடு நானும் பயணம் செய்யமாட்டோமா என்று ஆசையாக இருக்கிறது.பரவாயில்லை உங்கள் வீடியோ பார்த்தாலே போதும் உங்களுடன்வந்த உணர்வு ஏற்படுகிறது.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Рік тому

      Selavu illaamal rasikkirome🤣🤣🤣🤣🤣

  • @savi3308
    @savi3308 2 роки тому +18

    உங்களுடைய இந்த யாத்திரை மிக அற்புதம் நீங்கள் அதை எடுத்து சொல்லும் விதம் மிக அற்புதம் எனக்கும் இப்படி பயணம் செய்னும் போல இருக்கு மிக்க நன்றி

  • @vjsubathira5972
    @vjsubathira5972 2 роки тому +16

    I'm from Malaysia and never missed to watch all your pilgrimage tours. Nepal is goddes earth and truly a wonderful place to visit.

  • @mohanasundari4570
    @mohanasundari4570 Рік тому +3

    Thank you a million for showing all these yatra temples..tears flowing because of ur help. Thank you again.. pls show more

  • @jeniyashahishahi3088
    @jeniyashahishahi3088 Рік тому

    Om shree tal barahi mata

  • @umanagaraj3569
    @umanagaraj3569 2 роки тому +4

    மிக்க நன்றி🙏 தங்களின் ஆன்மீகபயணம் இறைவனின் அருளால் தொடர்ந்து செல்ல வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

  • @maheswarig9013
    @maheswarig9013 2 роки тому +8

    அருமையான இடம். இயற்கை காட்சிகளையும் காண முடிகிறது . நேபாளம் போயும் எங்களால் இதெல்லாம் பார்க்க முடியவில்லை.இனி செல்பவர்களுக்கு வழி காட்டி யாக இருக்கும் நன்றி..

  • @eokychinamkohng9897
    @eokychinamkohng9897 Рік тому

    Om namo varagi saranam...om namo varthali saranam🙏..tq so much mam🙏..love from Nepal❤

  • @thoppejanakiram
    @thoppejanakiram Рік тому +3

    இமயமலை பகுதிகளில் 10 வருடங்களுக்கு முன்பு யாத்திரை சென்றுவந்த இனிமையான ( கஷ்டமானது கூட)நினைவுகளை உங்கள் வீடியோக்கள் மூலம் மீட்டெடுக்க முடிகிறது. மிகவும் நன்றி.

  • @user-hc7yw4tt7j
    @user-hc7yw4tt7j Рік тому +1

    ❤❤❤❤❤love
    Amam

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 2 роки тому +9

    இருவருக்கும் நன்றிகள் பஞ்ச கேதார் ஸ்தங்கள் மிகவும் அருமை நேரில் பார்ப்பது போல மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏🥰🥰☺️

  • @chitrachitra4137
    @chitrachitra4137 Рік тому +1

    Super

  • @pradeep8252
    @pradeep8252 2 роки тому +9

    Unga videos pathavey...mind get calm and relax..wat a beautiful bgm and temple ....mind blowing......even social media has lot of shows to makes as laugh....but your channel takes us to another world of calm and peace.......🙏🙏

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 2 роки тому +4

    சரளாமேம்லதாமேம் உங்கள் யாத்திரை பயணம் அற்புதம்

  • @indirat.s4495
    @indirat.s4495 Рік тому

    Om sakthi Para Shakti....

  • @yuvaranil3640
    @yuvaranil3640 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @thilagarsubramanian3883
    @thilagarsubramanian3883 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 2 роки тому +2

    Ramba tq fr all the videos u gvng for ua....🙏🏻🙏🏻

  • @renubala22
    @renubala22 2 роки тому +3

    Barahi Amma is sitting in a beautiful & peaceful surrounding. Sisters you are blessed to travel to this amazing temple🙏

  • @alwayshappy6511
    @alwayshappy6511 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍

  • @rainbowcollections6767
    @rainbowcollections6767 Рік тому +1

    Nepal beautiful place

  • @indirat.s4495
    @indirat.s4495 Рік тому

    Excellent video...

  • @rajalakshmir5197
    @rajalakshmir5197 2 роки тому

    All your videossuper

  • @vallinayagi.
    @vallinayagi. 2 роки тому +1

    ரொம்ப ரொம்ப நன்றிங்க இருவருக்கும் நாங்க போகமுடியாத இடத்தை எல்லாம் உங்களால் காண்கிறோம் மிக்க நன்றி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் God bless you pa om Sri sai appa thunai vaalga valamudan 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @radhathiya3641
    @radhathiya3641 2 роки тому +2

    🙏🙏💐🤠🤠🤠🤠🤠ஹலோ சரளா மேடம் லதா மேடம் உங்க ரெண்டு பேரையும் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு இப்படி ஒரு வாய்ப்பு இப்படி ஒரு நட்பும் கிடைக்கணும் கடவுள் இந்த இடத்தை எல்லாம் சுத்தி பார்த்து இருக்கு எங்களுக்கும் இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கணும் கடவுளிடம் வேண்டிக் கொள்ள வேண்டும் youtube ல எவ்வளவோ சேனல்ஸ் பார்த்திருக்கோம் ஆனா உங்கள மாதிரி ஒரு சூப்பரான சேனல் பார்த்ததே இல்லை எக்காரணத்தை கொண்டும் தயவு செய்து உங்கள் ஆன்மீக பயணத்தை நிறுத்திராதீங்க ப்ளீஸ்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indiramuthukrishnan1719
    @indiramuthukrishnan1719 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @v.balagangatharangangathar3237

    ஓம் ஸ்ரீ தாள் வாராகி தாயே சரணம் 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐👏

  • @sundaram4841
    @sundaram4841 10 місяців тому

    I greatly admire your experience

  • @KumarKumar-ni8xs
    @KumarKumar-ni8xs Рік тому

    Om nama shivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramkhanal6213
    @ramkhanal6213 Рік тому

    💚🔥

  • @rameshbabu123
    @rameshbabu123 2 роки тому +2

    வாழ்க வளமுடன் நலமுடன்....🙏

  • @angammalmahesh3793
    @angammalmahesh3793 Рік тому

    Thank you two sister samy tharisanam panna mutithu your viedio is peaceful

  • @selvisuppiah5855
    @selvisuppiah5855 2 роки тому

    Very nice place mam

  • @jollyvolg3295
    @jollyvolg3295 2 роки тому

    சக்தி பீடம் தரிசனம். நோபளம்

  • @babuk5517
    @babuk5517 9 місяців тому

    Excellent madams

  • @shadowvarmagaming
    @shadowvarmagaming 2 роки тому +1

    Beautiful pilgrim vlog and very very beautiful place too.👌🏻🙏🏼🙏🏼🙏🏼

  • @lakshmiravi9438
    @lakshmiravi9438 2 роки тому +1

    Super video

  • @kabilankanesh22
    @kabilankanesh22 2 роки тому

    👏

  • @jagandeep007
    @jagandeep007 2 роки тому +1

    wonderful and interesting places in nepal.. thanks for content

  • @Muthugothandraraman
    @Muthugothandraraman 2 роки тому +1

    👌👌👌 Amma

  • @babuk5517
    @babuk5517 2 роки тому +1

    Excellent

  • @varalakshmi5681
    @varalakshmi5681 2 роки тому +2

    Thanks mam💐👏👌🙏

  • @dgayathri5037
    @dgayathri5037 2 роки тому +2

    அருமை 🙏🏻🙏🏻

  • @anbuselvisekar3837
    @anbuselvisekar3837 2 роки тому +2

    அருமையான பதிவு.நேரில் பார்த்தது போல் உள்ளது.உங்களுடன் நாங்களும் பயணிக்கிறோம்.

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 2 роки тому

    Amazing visual and sharing the information.. Thank you so much maam

  • @ramag6116
    @ramag6116 2 роки тому

    Thank you Amma 🙏🙏 vvvvvvvvvvvvvvvsuper temple

  • @shanthipalanisaami8806
    @shanthipalanisaami8806 2 роки тому +1

    Nalla Dharisanam nandrikal engalal sella mudiyatha kovilukku ungal mulam dharisikka mudikirathu

  • @user-yn3rp6hq1v
    @user-yn3rp6hq1v 2 місяці тому

    Sarvam sakthi arppanam.

  • @vanishankar6415
    @vanishankar6415 2 роки тому +2

    am so glad n thankful that u show the main deity. many vlogs r disappointing coz they don show inside d temple.

  • @indirat.s4495
    @indirat.s4495 Рік тому

    Both of you are explaining the place beautifully

  • @meenals3477
    @meenals3477 Рік тому

    Very nice. Both of you very much blessed. Lot of details. Thank you 💗

  • @charulathaparthasarathy2686

    Super mam, we are blessed to watch your videos thank you so much

  • @kannanpremakannanprema5966
    @kannanpremakannanprema5966 2 роки тому +1

    Devien darasaram in morning arumai thanks ma We are seeing with you 🙏🙏

  • @kamlawanukrishnamoorthy2279
    @kamlawanukrishnamoorthy2279 2 роки тому +1

    Very nice ma

  • @Lakshmi-np2ee
    @Lakshmi-np2ee Рік тому

    அம்மா வாராஹி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🤲🤲

  • @mahendranmahi3638
    @mahendranmahi3638 2 роки тому

    Thanks for giving dharasna god durga maa

  • @sharmilasharmila6655
    @sharmilasharmila6655 Рік тому

    Ungaludaya yatra time chenel enaku romba pidikum atha music romba peaceful a iruku mind ku unga rendu perau paathale happya irukum nice

  • @Vsarees276
    @Vsarees276 2 роки тому

    Mam rendu perum Nala irunthu Nala vishyam seiringa mam...thank you mam for this video's to see the videos of our god and goddess varahi Thai....nandri

  • @saralamuni6099
    @saralamuni6099 2 роки тому +1

    Super 👌🏼💕💘😚

  • @nivethininivethini6350
    @nivethininivethini6350 2 роки тому

    Very beautiful temple 🙏 🌸
    Entha video potathuku romba nanri 🙏

  • @sumathir4881
    @sumathir4881 2 роки тому

    Thank for your video amma akka🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vika-vlog781
    @Vika-vlog781 2 роки тому

    Feeling relaxed while watching ur video 👍

  • @jayashreee7235
    @jayashreee7235 2 роки тому +1

    Good video ma 🙏🙏

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 2 роки тому +2

    Good morning Friday Varahi Amman darshan! Thank you Sarala madam and Lalitha madam!

  • @radhikavs3364
    @radhikavs3364 2 роки тому +1

    Thankyou sisters.

  • @ChefGayathrislifestyle
    @ChefGayathrislifestyle 2 роки тому +1

    Wow awesome ma

  • @punithaperiasamy7090
    @punithaperiasamy7090 Рік тому

    Varagi tha sister

  • @AnimeUniverse_AC
    @AnimeUniverse_AC 2 роки тому +1

    Super mam🙏👍🔱 ippadiye theriyatha kovil ku poi vlog podunga

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 2 роки тому +1

    Sarala Mam. How are you? Super Video.
    This Video gives Calm and Peace.
    Good BGM.
    I have seen all your Yatra Videos.

  • @bharathirajajothi3274
    @bharathirajajothi3274 2 роки тому +1

    Varahi devi akka

  • @greatgood5321
    @greatgood5321 2 роки тому

    Sivan arulal ellorum nalamudan vazha vendum.🙏.Om Shivaya namaya.

  • @gandhimathiraman8044
    @gandhimathiraman8044 2 роки тому

    Im from malaysia I have been to that temple on 2014 april so nice place

  • @banu9681
    @banu9681 Рік тому

    உங்கள் இருவருக்கும் வணக்கம் நீங்க போடுற வீடியோ எல்லாம் பார்த்திருப்போம் எல்லா கோயிலையும் பார்த்திருப்போம் மனசுக்கு ரொம்ப சந்தோஷம் நிறைய அழுதழுது பார்க்கிறோம் நீங்க பார்த்ததை நாங்களும் நேர்ல பார்க்கணும்னு ஆசைப்படுகிறோம் கடவுள் சித்தம் நல்லதே நடக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺

  • @jokerboys3287
    @jokerboys3287 Рік тому

    நன்றி 🙏🙏

  • @vennilasubramani1647
    @vennilasubramani1647 2 роки тому

    🙏👌👌👌🎶🎶🎶

  • @janan9661
    @janan9661 2 роки тому

    நல்ல பதிவு..
    தங்கள் சேவை தொடரனும்..
    வாழ்த்துக்கள்..

  • @rekha9320
    @rekha9320 2 роки тому +1

    Kovai sarala mam is world famous, versatile actor, pride of South Indian cinema 👍no wonder the boat man recognised her. Both Kovai sarala mam & Latha mam are coordinating & hosting well 👍. We really miss the yatra show - religious travel guide show hosted by deepti bhatnagar. Please show more Hindu temples 🙏

  • @kavithad9460
    @kavithad9460 Рік тому

    நன்றி

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому

    ஓம் நமசிவாய 🙏 சிவாயநம

  • @sivakumarsiva259
    @sivakumarsiva259 2 роки тому

    சரளா அக்கா, லதா அக்கா இருவருக்கும் ஆலயங்களை கட்டியதற்கு நன்றி 🙏🙏🙏

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 роки тому

    Om Namasivaya 🙏

  • @seanconnery1277
    @seanconnery1277 2 роки тому

    2.0.2022.Very good and best.

  • @subrann3191
    @subrann3191 2 роки тому +1

    புகழ் தலைவர் கோவை சரளா நேபாளி புகழ் நேபாளம் நேபாளம் புகழ் சரளா

  • @indirat.s4495
    @indirat.s4495 Рік тому

    Sarala mam is broad minded person

  • @sangeethkumar598
    @sangeethkumar598 2 роки тому

    Super madam thank you

  • @rajkayu5528
    @rajkayu5528 2 роки тому

    வாழ்த்துக்கள் அம்மா இருவருக்கும்

  • @krishniraveendran2328
    @krishniraveendran2328 2 роки тому +1

    Hi
    Good morning 🙏

  • @rajeshm4561
    @rajeshm4561 2 роки тому

    Nice

  • @vasudevkrish9964
    @vasudevkrish9964 2 роки тому

    Super mam......pls upload remaining videos mam...

  • @revathiashoknatarajan9120
    @revathiashoknatarajan9120 Рік тому

    Place looks beautiful
    Which month you went
    Thankyou very much
    Yeangaluku praptham iruka theriyathu
    But I have seen because of u
    Thankyou once again 🙏

  • @ravigovindasamy4440
    @ravigovindasamy4440 2 роки тому +1

    Tq

  • @subramaniank1643
    @subramaniank1643 2 роки тому

    Tankyou mam

  • @divinecreator8022
    @divinecreator8022 2 роки тому +1

    Pls upload videos atleast weekly once...don't make us to wait a long

  • @rsrs4772
    @rsrs4772 11 місяців тому

    Lalithama, kamala Ruthracham eduthutu vanga mam

  • @jeevarani80
    @jeevarani80 2 роки тому +1

    Athu per dhall varahi than

  • @sjayavaishnvai9209
    @sjayavaishnvai9209 Рік тому

    அம்மா எனக்கும் இந்தமாதிரி பயணம் செய்யனும் ஆசையாகயிரூககுமா

  • @AK50000
    @AK50000 2 роки тому

    Mam please tell me your tour agency details

  • @krishnamoorthyc9864
    @krishnamoorthyc9864 2 роки тому

    அங்கே நேபாளில் என்னென்ன உணவுகள் கிடைக்கிறது. நீங்கள் சாப்பிடும் போது அதையும் வீடியோ எடுத்து போடுங்கள் 🙏

  • @hemabala5659
    @hemabala5659 5 місяців тому

    Please take all of us with you..Please arrange Madam

  • @MaterialWorldSpiritualUniverse

    உருப்படியான சேனல்களில் ஒன்று "யாத்ரா டைம்". இது போன்ற புனிதப் பயணங்கள் எல்லோருக்கும் வாய்த்து விடாது என்று கிருஷ்ண பரமாத்வாவே பகவத் கீதையில் கூறுகிறார்.