கோவை சரளா மேடம் ஜீ தமிழ் சேனலில் வருத்தப்படாத வாலிப சங்கம் காமடி சோ பண்ணும்போது என்னை பாராட்டி நல்ல பண்ணினேன் என்று என்கு மார்க்கு போட்டு என்னை ஊக்குவிக்த நல்ல என்னம் கொண்டவர் நீங்கள் என் பெயர் K. P.கற்பகம் நெரையா பரிசு குடுத்தாங்க ரொம்ப நன்றிங்க மேடம் இப்போது உங்கள் வீடியோ அருமையாக இருக்கு மிகவும் பழமையான சிவபெருமான் கோயில் என் அப்பாவையும் அம்மா பார்வதி தேவியையும் நீங்களும் பார்த்து எங்களுக்கும் காண்பித்து மகிழவைத்தமைக்கு உங்கள் இருவருக்கும் கோடான கோடி நன்றிகள் மேடம் 🙏🙏🙏🙏🙏😊🙌நான் கனேசன் மீடியா சேனலை நடத்தி வருகிறேன் ரொம்ப நன்றிங்க மேடம்
எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ இப்படி ஒரு தரிசனத்தை சிவபெருமான் உங்கள் மூலமாக தந்து ஆன்மாவிற்கு பேராணந்தத்தை தந்து உள்ளார் தாங்கள் இருவரும் இறைவனின் கருணையை நிறைவாக பெற்று உள்ளீர்கள் எவறெல்லாம் என்போல் புண்ணியம் செய்துள்ளாரோ அவர்களுக்கெல்லாம் இந்த தரிசனம் கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏🙏 எனது ஆன்மாவின் நன்றி 🙏🙏🙏🙏
அற்புதம்.அருமை 🙏 இரண்டு மேடம் பாதங்கள் தொட்டு வணங்கி றேன்.🙏🙏 மேடம்.கேம்மிராமேன்நன்றி🙏 கோடான கோடி நன்றிகள் 🙏🙏 அதிசயம் ரொம்ப அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய.🙏🙏❤️
சகோதரிகள் இருவருக்கும் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் மிகவும் அற்புதமான இடம் இப்படிப்பட்ட இடங்கள் இருக்கிறதா என்று நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது சிவனும் பார்வதியும் தவம் செய்யும் பொழுது மேலே இருந்து தண்ணீர் கொட்டுகிறது பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது உங்கள் மூலம் எங்களுக்கு இந்த பாக்கியம் கிட்டியது நன்றி நன்றி கோடான கோடி நன்றிகளை உங்கள் இருவருக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இதை பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கும் சிவபெருமானின் அருள் என்றென்றும் ஆசி வழங்கிக் கொண்டே இருக்கும் ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு. கடவுளை தரிசிப்பதற்கும் பல இடங்கள் சுற்றிப் பார்பதற்கும் வயது ஒரு தடையல்லை. ஆண்டவனின் அருளால் இன்னும் பற்பல ஸ்தலங்களுக்குச் சென்று தரிசனம்பெற வாழ்த்துகள்!!
நல்லது. உங்கள் ஆன்மிக பயணம் தொடரட்டும். உங்களால் நாங்கள் அனைவரும் சிவனின் தரிசனம் நன்றாக கண்டோம் மிக்க நன்றி. கோவைசரளா மற்றும் லலிதா குமாரிவுக்கு. வாழ்த்துக்கள் அம்மா
Super ,sarala amma and lalitha Kumari amma very very super ,theivigam kadavulin sirappu kaanpikirathu migavum sirappu vaazga valamudan om namasivaya 🙏🙏🙏🌹🌹🌹🐚🐚🐚🛕🛕🦚🦚🦚
உங்க வீடியோ காட்சிகள் அனைத்தையும் நான் பார்ப்பேன். எங்களால் போக முடியாத இடங்கள்.உங்க வீடியோ மூலமாக நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.மிக்க நன்றி மா. ஓம் நமசிவாய.
இப்படியொரு அதிசயமான, அற்புதமான வார்த்தைகள் மெளனமாகி போகிற புண்ணிய ஸ்தலத்தை காண்பித்து எங்களுக்கும் அந்த பாக்கியத்தை தந்த இரு சகோதரிகளுக்கும் ஆத்ம பூர்வமான நன்றிகள்.
மிக மிக மிக அருமையான பதிவு. மிக அற்புதமான வர்ணனை மற்றும் தகவல்கள். ஆதி அற்புதமான சுகானுபவம் 💞💟❤️💜 நேரில் சென்று வந்தது போன்ற சுகானுபவம் உணர்வு. மிக்க மிக்க நன்றி 👌👏👏👌👏👏👌👌🙏💞❤️💟💖🙏🙏🙏🙏
Om namashivaya nerla paka mudiyatha elarum unga video la pathu kandipa dharisanam kidacha pola feel aaguthu sarala Amma thank you so much hara hara shambo 🙏🙏🙏
கோவை சர்ளா அக்கா நான் உங்கள் தவிர ரசிகன் அக்கா நிங்கள் இந்த வீடியோவை எனக்காக போட்டது போல் இருக்குது நான் இந்த இடத்துக்கு போக முடியும்மா அக்கா ரொம்பவே நன்றி அக்கா ஒம் நம சிவாய நமக
Till now we have seen you as a comedian in movie. Now shiva given you a new avatar. You are so much blessed. Absolutely 360 degree turn around. Very rare people gets in their life. You are heart is pure and filled with devotion. That is why he selected you. Shambho Shiva.
சந்தோஷமாக இருக்கிறது நன்றி உங்கள் குழவினர் அனைவருக்கும் நன்றிஅருமையான பதிவு. கடவுளை தரிசிப்பதற்கும் பல இடங்கள் சுற்றிப் பார்பதற்கும் வயது ஒரு தடையல்லை. ஆண்டவனின் அருளால் இன்னும் பற்பல ஸ்தலங்களுக்குச் சென்று தரிசனம்பெற வாழ்த்துகள்!!
I cry everytime I watch your videos... Am a handicap and I know for sure I will never be able to do a Yatra like you and so I end up crying watching you do it on my behalf ~♥~🙏 God bless you immensely ~♥~
உங்களால் எங்களுக்கு இது போன்ற அரிய கோவில் தரிசனம் கிடைக்கிறது. கோடி புண்ணியம் உங்களுக்கு. நன்றி.
Yes.
உங்கள் மூலம் வாழ்வில் போய் பார்க்க முடியாத அற்புத என் அப்பன் ஈசனை தரிசனம் செய்த பாக்கியம் கிடைத்தது. உங்கள் ஆன்மீக பயணம் தொடரட்டும்.கோடிநன்றி 🙏🙏
கோவை சரளா மேடம் ஜீ தமிழ் சேனலில் வருத்தப்படாத வாலிப சங்கம் காமடி சோ பண்ணும்போது
என்னை பாராட்டி நல்ல பண்ணினேன் என்று என்கு மார்க்கு போட்டு என்னை ஊக்குவிக்த நல்ல என்னம் கொண்டவர் நீங்கள் என் பெயர் K. P.கற்பகம் நெரையா பரிசு குடுத்தாங்க ரொம்ப நன்றிங்க மேடம் இப்போது உங்கள் வீடியோ அருமையாக இருக்கு மிகவும் பழமையான சிவபெருமான்
கோயில் என் அப்பாவையும்
அம்மா பார்வதி தேவியையும் நீங்களும் பார்த்து எங்களுக்கும் காண்பித்து
மகிழவைத்தமைக்கு உங்கள் இருவருக்கும் கோடான கோடி நன்றிகள் மேடம் 🙏🙏🙏🙏🙏😊🙌நான் கனேசன் மீடியா சேனலை நடத்தி வருகிறேன் ரொம்ப நன்றிங்க மேடம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கோடான கோடி நன்றிகள்.உங்களால் நாங்களும் ஆசிர்வதிக்கப்படுகிறோம்.ஓம் சிவய நம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கோவை சரளா அவர்களுக்கும் அவர்களது தோழிக்கும் மிக்க நன்றி
அருமையான இடம், அருமையான படப்பிடிப்பு, அரிய தகவல்கள், பகிர்ந்த இருவருக்கும் மிக்க நன்றி
தங்களுடன் சேர்ந்து பயணித்தது போல் உணர்வு 🙂🙏
I am fortunate to see all temples shown by both Lalitha. n sarala.thanks s lot
As nearing 80yrs i can,t go there in person.
எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ இப்படி ஒரு தரிசனத்தை சிவபெருமான் உங்கள் மூலமாக தந்து ஆன்மாவிற்கு பேராணந்தத்தை தந்து உள்ளார் தாங்கள் இருவரும் இறைவனின் கருணையை நிறைவாக பெற்று உள்ளீர்கள் எவறெல்லாம் என்போல் புண்ணியம் செய்துள்ளாரோ அவர்களுக்கெல்லாம் இந்த தரிசனம் கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏🙏 எனது ஆன்மாவின் நன்றி 🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.அருமையான பதிவு சகோ.என் ஈசனை காண கண் கோடி வேண்டும்.
அற்புதம்.அருமை 🙏 இரண்டு மேடம் பாதங்கள் தொட்டு வணங்கி றேன்.🙏🙏 மேடம்.கேம்மிராமேன்நன்றி🙏 கோடான கோடி நன்றிகள் 🙏🙏 அதிசயம் ரொம்ப அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய.🙏🙏❤️
சிறந்த தரிசனம் தந்த மூவர்க்கும் நன்றி தென்னாடு உடைய சிவனே போற்றி
என் நாட்டவர்க்கும். இறைவா போற்றி ஓம் நமசிவாய🙏🙏🙏
Arumaiyana pathivu nandri 🙏🏼
Wonderful.
Oom Namasivaya... 🙏🙏🙏👌👌👌 Iraivaa Nee Arputham.
அற்புதமான பதிவு உங்கள் மூலமாக எங்களுக்கு காண கிடைத்தது கோடி நன்றிகள் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
சகோதரிகள் இருவருக்கும் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் மிகவும் அற்புதமான இடம் இப்படிப்பட்ட இடங்கள் இருக்கிறதா என்று நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது சிவனும் பார்வதியும் தவம் செய்யும் பொழுது மேலே இருந்து தண்ணீர் கொட்டுகிறது பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது உங்கள் மூலம் எங்களுக்கு இந்த பாக்கியம் கிட்டியது நன்றி நன்றி கோடான கோடி நன்றிகளை உங்கள் இருவருக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இதை பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கும் சிவபெருமானின் அருள் என்றென்றும் ஆசி வழங்கிக் கொண்டே இருக்கும் ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு. ஒவ்வொரு பதிவுகளிலும் எவ்வாறு சென்னையில் இருந்து செல்ல வேண்டும் என்ற தகவல் தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
ஓம் நமச்சிவாய 🙏
என் தந்தை சிவனை எங்கு கண்டால் என்ன நமக்கு ஆனந்தம் தானே 🙏
பதிவிற்கு நன்றி 🙏
Om Nama Shivaaya🙏
Om namasivaya Thank you sarala akka🙏🙏🙏🙏🙏🙏🙏
சந்தோஷமாக இருக்கிறது நன்றி உங்கள் குழவினர் அனைவருக்கும் நன்றி
Vvvvvvvvvvvvvvvsuper Amma ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thankyou Amma 🙏🙏
அருமையான பதிவு. கடவுளை தரிசிப்பதற்கும் பல இடங்கள் சுற்றிப் பார்பதற்கும் வயது ஒரு தடையல்லை. ஆண்டவனின் அருளால் இன்னும் பற்பல ஸ்தலங்களுக்குச் சென்று தரிசனம்பெற வாழ்த்துகள்!!
Sarala your TV show wonderful greatest happy
Om namah shivaya namaha shivaya namaha om 🌿🌿🌻🌾🙏🙏🙏🙏🙏🙏
மிக அற்புதமான காணொளி
மிக்க நன்றி சகோதரிகளே
எல்லாம் வல்ல ஈசன் அருள்புரியட்டும்🙏🙏🙏
🔱🙏🙏🙏ஹாய் வணக்கம் மேம் நான் பாக்காத காட்சி எல்லாம் உங்க மூலியமா பாத்துட்டு இருக்கேன் நீங்க போயிட்டு இருக்கீங்க மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🔱
அருமை அம்மா நாங்கள் கான முடியாத இடத்தை தங்கள் பாடம் பிடித்து கட்டிய துக்கு நன்றி அருமையான காட்சி பதிவு ஓம் நமசிவாய
Nice
Added to my to do lists
அழகிய இடம் அற்புதமான பயணம் உங்களோடு நானும் பயணப்பட்டேன் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நீங்கள்
Arumayan pathevu 👌
அழகான பதிவு..
அப்படியே நேரில் சென்றது போல உள்ளது..
மிகவும் நன்றி..
Om namah shivaya Kovai Sarala
Super nangalum kuda vea travel panna experience thanks for video
Superb mam 🌹🌹🌹unga kuda nanga lum travel pannurom, thank you so much mam.Om Namashivaya 🙏🙏🙏🙏🙏
அக்கா இருவருக்கும் கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ஓம் நமச்சிவாய 🙏🙏
நல்லது. உங்கள் ஆன்மிக பயணம் தொடரட்டும். உங்களால் நாங்கள் அனைவரும் சிவனின் தரிசனம் நன்றாக கண்டோம் மிக்க நன்றி. கோவைசரளா மற்றும் லலிதா குமாரிவுக்கு. வாழ்த்துக்கள் அம்மா
Super ,sarala amma and lalitha Kumari amma very very super ,theivigam kadavulin sirappu kaanpikirathu migavum sirappu vaazga valamudan om namasivaya 🙏🙏🙏🌹🌹🌹🐚🐚🐚🛕🛕🦚🦚🦚
என் அப்பா இல்லாதயிடம் உண்டா அம்மா தரிசனம் பார்த்தவுடன் கண்களில் கண்ணிர் ஓம்நமசிவாய 🙏🙏🙏💓💓💓💓
Brahmmandam. Arpudam. You guys are rocking.valga valamudan.ungalal nanum darisithean.uyarntha paeru pettraen. Thankyou so much thangam s.👌🙏💟🎈☺️😉
அம்மா மிகவும் புண்ணியமான பதிவு. உங்களால் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த பதிவை கண்டு மகிழ்ந்தோம். மிக்க நன்றி அம்மா உங்கள் இருவருக்கும் 🙏🙏🙏 .
Love ur channel.Mdm🌹
One of the best video thanks for your post
உங்க வீடியோ காட்சிகள் அனைத்தையும் நான் பார்ப்பேன். எங்களால் போக முடியாத இடங்கள்.உங்க வீடியோ மூலமாக நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.மிக்க நன்றி மா. ஓம் நமசிவாய.
அற்புதமான காட்சி மிக்க நன்றி
Amma vanakam vera leval amma om namah shivaya vijay.k
இப்படியொரு அதிசயமான, அற்புதமான வார்த்தைகள் மெளனமாகி போகிற புண்ணிய ஸ்தலத்தை காண்பித்து எங்களுக்கும் அந்த பாக்கியத்தை தந்த இரு சகோதரிகளுக்கும் ஆத்ம பூர்வமான நன்றிகள்.
மிக மிக மிக அருமையான பதிவு. மிக அற்புதமான வர்ணனை மற்றும் தகவல்கள். ஆதி அற்புதமான சுகானுபவம் 💞💟❤️💜 நேரில் சென்று வந்தது போன்ற சுகானுபவம் உணர்வு. மிக்க மிக்க நன்றி 👌👏👏👌👏👏👌👌🙏💞❤️💟💖🙏🙏🙏🙏
Har har mahadev 🙏🙏
Super sarala amma latha akka Rompa pidikkum unga yathra time nanga poga mudiyatha kovila yallam unga mulama pakka mudichathu thanks 🙏🙏🙏
மிக்க நன்றி,உங்கள் மூலம் நாங்களும் சிவபெருமானை தரிசித்தோம்🙏🙏🙏
Super mam
நீங்கள் இருவரும் செய்யக் கூடிய விசயத்தாள்😅 எங்களுக்கு இறைவன் அருள் கிடைக்கது😄. மிக்க நன்றி💖
அருமை அருமை அருமை.
இயற்கையே இறைவனாக
இருப்பது அதிசயம்.
இருந்த இடத்திலேயே
இதை கண்டது புண்ணியம்.
வாழ்க வளமுடன். .
சிவன் என்று சொன்னாலே ஆச்சரியம் அதிசியம் அற்புதம்
Om Sivaya Namaha 🙏
Unggal iruvarukkum kodi kodiyana punniyam vanthu sera naan prathikkeran sagothari's. Yevelo anbudan yenggalei unggaludan alaithu selgireergal vemersanumum sernthu☺️
"Poovodu sernthu naarum manakkum" yenbathu poll unggaludan sernthu naangalum payenperugerum. Nandri nandri nandri 🙏🙏🙏
Love from Malaysia 🇲🇾
, அருமையான காட்சி தருகிறார் சிவன் ஓம் நமசிவாய
அருமை அருமை நாங்களே நேரில் பார்த்தது போல் இருந்தது மிகுந்த நன்றி ஓம் நமசிவாய நமஹா
அற்புதம் எஙுகளால்போகமுடியாதபயணம்காண்பித்தசகோதரிசரளாம்மாவுக்கும் மற்றவர்களுக்கும் கோடிநமஸ்காரம்
Om namashivaya nerla paka mudiyatha elarum unga video la pathu kandipa dharisanam kidacha pola feel aaguthu sarala Amma thank you so much hara hara shambo 🙏🙏🙏
Ungaluku romba nanri 🙏 ungala entha Shivaperumana Sami kumputom and om namachivaya 🙏 Shiva Shiva 🙏🌸 potri 🌸
Intha video parthathum angaye pona feeling varuthu
Happy morning. Thank u lot of journey will travel ur channel 💓. Om nama shivaya
ஓம் நமசிவாய வணக்கம் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
ஓம் நமசிவாயம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி லதா & சரளா அக்கா we also blessed 🙏🏻❤️
நன்றி உங்களுக்கு இந்த இடத்திற்கு நேரில் சென்று எங்களால் பார்க்க முடியவில்லை என்றாலும் தங்கள் உதவியோடு இதற்கான பெரும் பாக்கியம் அடைந்தேன்
சிவ சிவ🙏 பொக்கிஷமான பதிவுகள் ஆத்மார்த்தமான நன்றிகள் பல கோடி சிவமே😭😭😭😭😭😭😭😭😭😭 🙏❤
Wow so beautiful🙏🏻🙏🏻🙏🏻🌺🌺
சிவாயநம
மிக அற்புதம்
Arumai
Ungalala nanangalum swamy dharisanam parthom amma romba nandri
ஓம் சிவாய நமக ஓம் சிவாய சங்கரா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Thank you so much en easanai parthen
கோவை சர்ளா அக்கா நான் உங்கள் தவிர ரசிகன் அக்கா நிங்கள் இந்த வீடியோவை எனக்காக போட்டது போல் இருக்குது நான் இந்த இடத்துக்கு போக முடியும்மா அக்கா ரொம்பவே நன்றி அக்கா ஒம் நம சிவாய நமக
ஓம் நமச்சிவாய 🙏உங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏
அற்புதமான காட்சி
இறைவனின் ஆசீர்வாதம் நிறைய உண்டு உங்களுக்கு என்பதை உலகம் முழுவதும் காட்சி படுத்தி புரிய வைத்திருக்கிறார் 🙏பூர்வ ஜென்ம புண்ணியம் மா
Chivayanamaka🔥
Till now we have seen you as a comedian in movie. Now shiva given you a new avatar. You are so much blessed. Absolutely 360 degree turn around. Very rare people gets in their life. You are heart is pure and filled with devotion. That is why he selected you. Shambho Shiva.
அருமை அன்பு சகோதரிகள் 👏👌🙏ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏
அருமை யான பதிவு சிவயநம 💐💐💐💐💐🙏🙏🙏👍
சூப்பர் இடம் ஓம் நமசிவாய..
உங்கள் மூலம் நாங்கள் இந்த குகைக் கோவிலை தரிசித்தோம் மிக்க நன்றி 🙏🙏👌👌
ஓம் நமச்சிவாய🙏🙏🙏
Thanks a lot for sharing so many pilkrimage places.
Very nice vedio
And narration.
இரு அம்மாங்களுக்கும்🌹🌹🌹 மலர் பாதம் வணக்கிறோம் .இப்போழுதான் மிகப்பெரிய ரசிகர்கள் அகிவிட்டோம் ஓம் நமசிவாய.
கோவை சரளா கூட இருக்கிறது யார்?
கோவை சரளா கூட நடந்து வரும் பெண் பெயர் என்ன?
Avangathan.pirakkash.raj.pontaaati🙏🙏🙏🙏🙏🙏🙏
@@ashokraj5884 no wife oda siste
@@sureshg3679 disco shanthi sister avnga actor prakash Raj x wife
Sivaya namaha 🙏
இதையல்லாம் பார்பதற்கு கண்கள் கோடி வேண்டும் அம்மா உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் அம்மா
Super channel .. Thanks y so much both madam ... Happy journey also great job
Amma super sivan temble.
Very nice sister intha place la ipavavathu ielo vasathi iriku 1000 years mundi intha vasathi amaka avalo works pannierupaga nanaikava !!! iriku🙏🙏🙏👌👌👌
கோடானகோடி நன்றி சகோதரிகள் இருவரும் வாழ்க வளமுடன்
Madam நான் உங்கள் இருவரின் ரசிகை.now you don great job.
Om namasivaya namaha 🙏 🌹 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
உங்கள் மூலம் புனிதமான இடங்களை பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள் எல்லாம் பிடித்த கோவில் உங்களுக்கு மிக்க நன்றி 🙏 உங்கள் பயனம் தொடரவாழ்த்துக்கள்ஓம்நமசிவாய
Divine darshan.thanks lot mam.
சந்தோஷமாக இருக்கிறது நன்றி உங்கள் குழவினர் அனைவருக்கும் நன்றிஅருமையான பதிவு. கடவுளை தரிசிப்பதற்கும் பல இடங்கள் சுற்றிப் பார்பதற்கும் வயது ஒரு தடையல்லை. ஆண்டவனின் அருளால் இன்னும் பற்பல ஸ்தலங்களுக்குச் சென்று தரிசனம்பெற வாழ்த்துகள்!!
Arumai thanks for your feed back 🙏
நாங்கள் நேரில் சென்று பார்தபோது கூட இவ்வளவு அருமையாக பார்க்கவில்லை. மேடதுகு மிக நன்றி. வெகு அருமையான வீடியோ. ஓம் நமோ பகவதே நாராயணாய. God Bless u all.
Unga video mrng paatha antha naal fulla positive vibes thank you madam
வித்தியாசமான கோணத்தில் கோயில்களை காட்டியமைக்கு மிகவும் நன்றி
அருவியின் அழகு....... " காண கண் வேண்டும் ".......
Correction....*காண கண் கோடி வேண்டும்
ஓம் நமசிவாயா
I cry everytime I watch your videos... Am a handicap and I know for sure I will never be able to do a Yatra like you and so I end up crying watching you do it on my behalf ~♥~🙏 God bless you immensely ~♥~
Don't worry mam one day definitely you will go atleast to som yatra places with the help of family people and some wheel chair etc etc god bless you 👐
Lalita mam Sarala mam romba thanks adhisayam arpudham Unga puniyathula yen sivana pathuten om namachivaya.