100 துண்டுகளாக்கி மனைவியை குக்கரில் வேகவைத்தது ஏன்..? கணவர் பரபரப்பு வாக்குமூலம்

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 630

  • @Subramanian-r4h
    @Subramanian-r4h 8 днів тому +511

    பெண்களே தயவு செய்து திருமணம் செய்து கொள்ளாதீர்கள் உயிருள்ளவரை நம் பெற்றோர்களுக்கு பிள்ளையாக வாழ்ந்து விட்டு போகலாம் நிம்மதியாக 😭😭

    • @arunsr2081
      @arunsr2081 8 днів тому +9

      Santhosam ella men yum nalla irupaanga...

    • @Tamilmovies9090
      @Tamilmovies9090 8 днів тому +5

      Loosu koo

    • @saraswaran
      @saraswaran 8 днів тому +1

      🤦🤦

    • @VanajaFiona
      @VanajaFiona 8 днів тому

      Pi 😊

    • @abdurrazik4684
      @abdurrazik4684 7 днів тому

      கண்ட ஆண்களிடம் பேசி மகிழ்வதற்கு அவர்களிடம் என்ன அவசியம் இருக்கிறது தன் கணவன் அடுத்த பெண்களிடம் பேசும் கணவனை பெண் சந்தேகபடமாட்டார்களொ. எல்லாம் ஒன்று தான் தன் கணவன் தன் மனைவியிடம் அடுத்த ஆண்களிடம் பேசாதே என்று சொன்ன பிறகும் ஏன் பேச வேண்டும் பேச அவர்களிடம் என்ன இருக்கிறது."" இந்த பெண்களே இப்படி தான் குத்துங்க எஜமான் குத்துங்க""
      " சிவப்பு ரோஜாக்கள் " படம்தான் நியாபகம் வருகிறது.😢😢😢

  • @Jayaraman-bf7bs
    @Jayaraman-bf7bs 10 днів тому +721

    நம் நாட்டில் உள்ள காலாவதியான துருப்பிடித்த சட்டங்களை நீக்கி விட்டு குற்றங்களுக்கு கடுமையான தண்டனை தரும் சட்டங்கள் தேவை

    • @rajaa6039
      @rajaa6039 9 днів тому +6

      Law correct... execution correct irrukanum

    • @Saliexpress2019-gm8wz
      @Saliexpress2019-gm8wz 9 днів тому +1

      Apdi ila bro ithuku tappe seiyama irukalame. Avanukku paithyama enna

    • @Babu-xo5tk
      @Babu-xo5tk 9 днів тому

      Yes

    • @Ganesticsm
      @Ganesticsm 8 днів тому +1

      Yo enya nee ivlo periya visayatha simpla solringa vera level ya

    • @chandrakalaprasanth7835
      @chandrakalaprasanth7835 8 днів тому +1

      மிக சரி ... சட்டம் புதுப்பிக்க வேண்டும் 😐😐

  • @trajasekaran9016
    @trajasekaran9016 10 днів тому +734

    ரொம்ப பயமா இருக்கு பா சினிமா வ விட பயங்கரமா இருக்கு😮😮😮😱😱😱😱😱

    • @Karthi-ug1fw
      @Karthi-ug1fw 10 днів тому +2

      ☹️☹️☹️

    • @ushakavi9032
      @ushakavi9032 10 днів тому

      Next filln vanthurum

    • @gurusheela6998
      @gurusheela6998 9 днів тому +2

      அப்ப்ப இனி மண் சட்டில தான் சமையல் 24!?

    • @gurusheela6998
      @gurusheela6998 9 днів тому

      அப்ப்ப இனி மண் சட்டில தான் சமையல் 24!?

    • @gurusheela6998
      @gurusheela6998 9 днів тому

      வாழ்க்கை வாழலாம்..
      ஆனால் யார் வாழ்க்கை ல விளையாட உரிமை இல்லை?!?
      புருஷன்/பொண்டாட்டி!!!25/1/2025

  • @nagareegakurangu
    @nagareegakurangu 10 днів тому +1183

    காலங்காத்தால 6.30 kku நான் youtube open pannunathe தப்பு..
    இப்பிடி ஒரு news aah

  • @sheiksspire8695
    @sheiksspire8695 9 днів тому +327

    மனைவி சமையல் பண்ணி பார்த்திருக்கேன் இவன் என்னடா மணவியவே சமையல் பண்ணி வச்சிருக்கான்😮

  • @rajeshskanyakumari6027
    @rajeshskanyakumari6027 10 днів тому +1486

    அவன் கொலை பண்றதை விட நீ சொல்றதை பார்த்தாதான் பயமா இருக்கு😂😂😂😂

    • @BoganAmbi-lp8rd
      @BoganAmbi-lp8rd 10 днів тому +11

      😂😂😂😂😂😂

    • @seemaitamizhatchibridalstudio
      @seemaitamizhatchibridalstudio 10 днів тому +15

      Kandipa😄😄

    • @VijayaLakshmi-c1u
      @VijayaLakshmi-c1u 10 днів тому +21

      Athuvum intha lady voice so irritate

    • @rajthilak1989
      @rajthilak1989 10 днів тому +6

      ​@@VijayaLakshmi-c1u indha Velraj trend set panitan. Avanoda voice ah rasikranga nu, ivangalam avanga voice ah artificial ah ipdi stress panni pesuranga. Opposite la irukravanga rasikrangala illaya nu konjam kooda yosikradhe illa.

    • @sandhiyasuresh
      @sandhiyasuresh 10 днів тому +3

      😊

  • @shripranav5003
    @shripranav5003 10 днів тому +547

    Ean da ipti panringa...pidikalana pirinju poga vendiya thana😢😢

    • @suganthinicesuganthi8356
      @suganthinicesuganthi8356 10 днів тому +4

      Correct

    • @magickids7200
      @magickids7200 9 днів тому +7

      YES U R CORRECT... I THOUGHT THE SAME... ADIKKARATHUKAE INGA NO RIGHTS... IVANUNGA KOLAI VERA PANRANUNGA...

    • @kabhimnyu4419
      @kabhimnyu4419 9 днів тому +1

      Correct

    • @aravinda4051
      @aravinda4051 9 днів тому +2

      ஆமா வெற ஒன்னு கிடைக்கமையா போக போகுது அவள் முன்னாடி வாழ்ந்து காட்டினால அவன் வீரன் இப்போ அவன் ஒரு கொல. நாய், பூனை க்கு தான் கோபம் வரும் ஆனால் சிங்கமும் புலிக்கும் பொறுமை யா இருந்து செயல் படும். இது நம் நெஞ்சில் நினைத்து வாழ வேண்டும் என் மக்களே 😢

    • @manikandannair4725
      @manikandannair4725 9 днів тому +2

      Athu epdi vida mudium yaaroda ego perusu nu kaata venaama 😂 this is the reason for problems in this world

  • @mubarakmm8516
    @mubarakmm8516 10 днів тому +486

    இனிமே குக்கர் எடுத்தா...இந்த news தான் நியாபகம் வரும்....☹️☹️☹️

    • @thekratos-gow
      @thekratos-gow 10 днів тому +1

      😢

    • @PriyadharshiniK-kh9ii
      @PriyadharshiniK-kh9ii 9 днів тому

      😢

    • @andril0019
      @andril0019 9 днів тому +4

      Enaku eri thanniya tha veedugaluku supply panraingaley nama kudikira thannila ena irukumo nu iruku!

    • @KasimKasim-v5x
      @KasimKasim-v5x 9 днів тому

      Ama

    • @gurusheela6998
      @gurusheela6998 9 днів тому +4

      அப்ப்பா இனி மண் சட்டில தான் சமையல் 24/1/2025,1411pm

  • @nagalakshminagalakshmi2291
    @nagalakshminagalakshmi2291 10 днів тому +113

    இதுபோன்ற கொடுரணை உயிரோடு விட்டு வைக்க கூடாது கடவுள் ஒன்று இருந்தால் இந்த அரக்கணுக்கு சரியான தண்டனை கிடைக்கணும் உடனே சாகா கூடாது கடவுள் உயிர் உடம்பில் இருக்கணும் எந்த ஒருப்பும் செயல் படாமல் அவன் செய்த தவறுக்காக தண்டனை கிடைத்துவிட்டது என்று கடவுள் உணர்த்த வேண்டும் இவனை பெற்றெடுத்த அம்மா வெலக்கமத்தால் சாற்றி உன்னை ப்பெற்றெடுத்த் ற்கு வெட்கப்படுகிறேன் என்று சொல்லவேண்டும் இறைவா இதுபோன்ற செயல் செய்யணும் என்று நினைத்தால் உயிரை விட்டு வைக்க கூடாது

    • @TMurugesan-f6h
      @TMurugesan-f6h 9 днів тому +17

      ஏம்பா அவளும் இவன் பேச்சை கேட்டிருக்கலாமே?

    • @JaisairamJai
      @JaisairamJai 9 днів тому +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @thangammani1443
      @thangammani1443 8 днів тому +4

      யோசிச்சு பேசு .... கள்ள காதல் பண்ணிய மனைவி ய விட்டு வேடிக்கை பார்ப்பாயா சார்

    • @KumaranD-2005
      @KumaranD-2005 4 дні тому +1

      Sorry kadavul nu yarum kedaiyadhu

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 9 днів тому +74

    மனைவி மீது தவறே இருந்தாலும் குழந்தைகளின் நலன் கருதி அவளை divorce செய்து விட்டு குழந்தைகளை நல்ல படியாக வளர்த்து இருக்கலாம்
    பிடிக்கவில்லை or துரோகம் செய்து விட்டார் என்று தோன்றி னால் பிரிந்து போய் உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள் எதற்கு இத்தனை வன்மம் இப்போ உங்க வாழ்க்கையும் போய் குழந்தைகள் வாழ்க்கையும் நிராதரவாக போய் விட்டது

    • @MaheshKumar-ny3np
      @MaheshKumar-ny3np 9 днів тому +4

      Divorce kedaikradhu avlo easy ah namma naatla? Alimony adhu idhunu innum stress agum

    • @manimekalai8944
      @manimekalai8944 8 днів тому

      ​@@MaheshKumar-ny3npadhukaga kolai pannuvingala first andha ponnu thappu pannunanu yar sonna ivaru sandhega pattu irukar , sandhegam nu onnu vandhutta adha sari panna mudiyadhu adhu oru vagaiyana mana noi

  • @fareedabegum7500
    @fareedabegum7500 10 днів тому +142

    மனிதர்களிடையே சகிப்பு தன்மை குறைந்து வருகிறது மேலும் இப்படி ஆபத்தான வன்மம் நிறைந்த படங்களை பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.

    • @jesusismysaviour3360
      @jesusismysaviour3360 8 днів тому +3

      மிகவும் சரியாக சொன்னீங்க

    • @willpower1473
      @willpower1473 8 днів тому

      மனிதர்களிடம் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறதுன்னு கண்டுபிடித்த உங்களுக்கு, இந்த நாடு ஒரு விபச்சார விடுதியாக மாறுகிற விஷயம் புரியலையா.. அந்நிய ஆணிடம் என்ன பேச்சு வேண்டி கிடக்கு.. அயோக்கியத்தனம் பண்ற ஒவ்வொருவருக்கும் இது ஒரு பாடமா இருக்கணும்..😡
      எப்பவும் சல்யூட் அடிக்கிற அந்த ராணுவ வீரனுக்கு இப்பவும் சல்யூட் அடிக்கிறேன்..

  • @Tamilarasi-h3g
    @Tamilarasi-h3g 10 днів тому +154

    ஆண்பெண் இருவருமே தெரிஞ்சுக்கவேண்டியாது நாம்இருவருமே குழந்தைக்காகவாழ்கிறோம் ஆணாஇருந்தாலும் பெண்ணாஇருந்தாலும் புத்திய சிதறவிடக்கூடாது குடும்பத்துக்காக குழந்தைகளுக்காக மொத்தத்தில்நமக்காக தேசம்விட்டுதேசம்போய் பனி வெயில்மழைஎன்றுபாரமால் பனிசெய்து சாவோ வாழ்வோ நம்மளோட போகட்டு என்று நினைப்பவர்களுக்கு துரோகம் பன்னக்கூடாது

  • @jayashreesramanujan5302
    @jayashreesramanujan5302 9 днів тому +79

    ஒரு பாவமும் அறியாத ஒரு நாயையும் கொனனுட்டே யேடா பாவி😢😢

    • @VaniB-mt1fm
      @VaniB-mt1fm 7 днів тому

      😂😂😂😂

    • @SHIVAMFILMFACTORY
      @SHIVAMFILMFACTORY 22 години тому

      ஒரே இனம் போல இருவரும் அதனால் தான் இவர் அவருக்கு ஒத்தாசை கூறுகிறார் 😅​@@VaniB-mt1fm

  • @vinraksan2472
    @vinraksan2472 10 днів тому +308

    நான் ராணுவத்தில் இருக்கிறேன் இவன் என்கூடத்தான் பணிபுரிந்தான் 3வருட முன்னாடித்தான் பென்ஷன் போனான் சொல்ல போனா இவன் யூனிட் ல இருக்கும்போது ரொம்ப யார்கூடயும் பேச கூட மாட்டான் ரொம்ப அமைதியா இருப்பான் என்னா ஆச்சுன்னு தெரில கடவுளுக்கு தான் வெளிச்சம் 🙏 2 நாளா இவன் பேச்சுதான் யூனிட் முழுதும் 🙄

    • @Mikemiraclemercy8659
      @Mikemiraclemercy8659 10 днів тому +6

      😮

    • @varahiamma5129
      @varahiamma5129 10 днів тому

      அவன் சைக்கோவாக இருந்திருப்பான் ஒருவேளை அல்கைதா காஷ்மீர பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்று இருப்பான் என்னவோ

    • @thulasi_08
      @thulasi_08 10 днів тому +42

      அப்படியா சார் உங்களுக்கு அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும் அல்லவா பாவம் அந்த பொண்ணு பிடிக்கவில்லை என்றால் பிரிந்திருக்கலாம் இப்படி செய்திருக்க வேண்டாம் எது எப்படியோ கடவுளுக்குத்தான் தெரியும்

    • @veerapathiran3685
      @veerapathiran3685 10 днів тому +5

      Officer ra

    • @Kongunadan
      @Kongunadan 10 днів тому +8

      அட கொடுமையே...😢

  • @sanjays9674
    @sanjays9674 10 днів тому +95

    The real Psycho found in India 😮😮😮

    • @rajthilak1989
      @rajthilak1989 10 днів тому

      Adhellam Inga neraya peru irukanga. Social media la comments ah observe panni parunga. Avlo peru irukanga.
      Social media la trend aganumnu kooda neraya peru psycho va irukanga. Adhellam rasikravanga Inga neraya peru irukanga. Avangalumr psycho dha..

  • @muruganmurugan590
    @muruganmurugan590 10 днів тому +103

    நல்லது. இனி தவறு செய்பவர்கள் மாட்டாமல் எப்படி தவறு செய்வது என்று சொல்லி கொடுத்தற்கு

  • @lilboy4evr
    @lilboy4evr 10 днів тому +138

    Antha naai enada pannuchu😢

    • @saisathya6744
      @saisathya6744 10 днів тому +12

      Ithukum serthu avana kollanum.....

    • @PurgaDewi
      @PurgaDewi 9 днів тому +7

      Avana uyirode boil pannanum...chee ithelam manitha jenmam...anthaa ponnu n dog olso enna paadu padthuchoo..eraiva Ivan pol mirugathai koduruma alichuru

    • @JaisairamJai
      @JaisairamJai 9 днів тому +2

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @avinashm7967
      @avinashm7967 8 днів тому +2

      Antha dog pavam 🙏 kadvale

  • @karthika9086
    @karthika9086 9 днів тому +33

    அவன் செஞ்சதை விட நீங்க சொல்றது ரொம்ப பயமா இருக்கு 😱😱

  • @muthudeepa3569
    @muthudeepa3569 10 днів тому +60

    நியூஸ் வாசிக்கும் பெண், ஆண் உச்சரிப்பு அழகு ❤

    • @arunthangavel6796
      @arunthangavel6796 9 днів тому +3

      ஆண் உச்சரிப்பு ok. But பெண்ணிற்கு பல் வலி என்று உங்களுக்கு தோன்றவில்லையா?

  • @umaashwath7471
    @umaashwath7471 10 днів тому +27

    அம்மா நீங்க வேறு - அழுத்தம் கொடுத்து உச்சரிக்கும்...
    பீதி தான் வருகிறது 😢

  • @MaathaRaani
    @MaathaRaani День тому +2

    கணவனுக்கு பிடிக்காததை செய்யாமலிருக்கலாம் ஏன் வெளி ஆண்களுடன் பேசனும்.

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 10 днів тому +63

    ராட்சசன் படத்தைவிட மோசம இருக்கு

  • @ksnataraj8
    @ksnataraj8 10 днів тому +66

    ராஜேஸ்குமார் கிரைம் நாவல் போல் நேரில் பார்த்த மாதிரியே திகிலா செய்தி வாசிக்கிறீர்....

  • @poovapriya780
    @poovapriya780 9 днів тому +12

    இனிமே குக்கர் மற்றும் கறியை பார்த்தால் இதுதான் ஞாபகம் வரும் 😮எப்படிடா கூட வாழ்ந்தவள குக்கரில் போட்டு வேகவைத்து அதை கரைக்கும் அளவிற்கு மிருகம் மனித உருவில் வாழ்கின்றனர்

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 10 днів тому +142

    இது தமிழ்நாட்டில் மட்டும் நடந்து இருந்தால் பழி தமிழக அரசு மீது போடப்பட்டு இருக்கும்..

    • @ManiMani-os7dl
      @ManiMani-os7dl 10 днів тому +45

      200 ரூபாய் ஊம்பியா

    • @Products-n6k
      @Products-n6k 10 днів тому +12

      Exactly 😂😂😂

    • @FF_devil_offical
      @FF_devil_offical 10 днів тому +8

      Crt

    • @kalaikalaimathi8870
      @kalaikalaimathi8870 10 днів тому +10

      ஒரு வழியா எதிர்கட்சியை பார்த்து பயம் வந்திருக்குது.

    • @YB3yovanYB3yovan
      @YB3yovanYB3yovan 10 днів тому +5

      ​@@ManiMani-os7dl 2 rupees chillara sanghi😂

  • @symonsingh1675
    @symonsingh1675 9 днів тому +68

    பெண்களுக்கு ஒரு வேண்டுகோள் :
    உங்களுக்கு சந்தேகப்படும்
    கணவன் இருந்தால் தயவு செய்து அவருக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருங்கள்
    ஆண்களுக்கு ஒரு வேண்டுகோள் :
    மனைவியின் மீது அதிக சந்தேகம் கொள்ளாதீர்கள்...அது பெரிய விளைவினை ஏற்படுத்தும்...

    • @JananiSriganesh
      @JananiSriganesh 9 днів тому

      புரியல சந்தேகப்படுற ஆம்பளைங்க இருந்தா உண்மையாகவும் நேர்மையாகவும் பெண்கள் இருக்கணுமா சந்தேகப்படுவது ஆண்களோட வியாதிங்க அது அவங்க தான் சரி பண்ணிக்கணும்

    • @poornimadamodharan8382
      @poornimadamodharan8382 9 днів тому +1

      Ipadi oru pshyco nan parthuruken

    • @salsamani02
      @salsamani02 9 днів тому +1

      அவனுடை சந்தேகம் உண்மையாக இருந்தால்...?

    • @poornimadamodharan8382
      @poornimadamodharan8382 9 днів тому +3

      @@salsamani02 vitu pirinji divorce vangitu poirukalam

    • @lavanyamanoj47
      @lavanyamanoj47 6 днів тому +2

      பெண்களுக்கு ஒரு வேண்டுகோள் :
      உங்களுக்கு சந்தேகப்படும்
      கணவன் இருந்தால் தயவு செய்து avanai divorce pannittu nimmathiyaaga இருங்கள். how much ever you prove yourself, suspicion never dies.

  • @SRIRAMPILLAI-o5t
    @SRIRAMPILLAI-o5t 10 днів тому +99

    இவ்வளவு விவரமா சொல்லி கொடுக்குறீங்களா டா?

    • @BobbyBobby-s2u
      @BobbyBobby-s2u 10 днів тому +1

      Ini yella ladies um cooker la irupanga..media is the main reason for all criminal things

  • @premanandjcr
    @premanandjcr 10 днів тому +47

    ரொம்ப நல்லவரா இருந்திருப்பாரு அதான் துரோகத்த தாங்கமுடில, ஒழுக்கமா வாழாம துரோகம் பன்னா இப்டிதான் சாகனும்.

    • @JananiSriganesh
      @JananiSriganesh 9 днів тому +23

      கட்டுன பொண்டாட்டிய விட்டுட்டு வேற பொண்ணுங்களோட போற ஆம்பளைங்களும் இப்படி வெட்டி குக்கரில் வைத்து சாகடிக்க லாமா?

    • @deepakraja6577
      @deepakraja6577 9 днів тому +2

      Crct uh

    • @deepakraja6577
      @deepakraja6577 9 днів тому +4

      ​​@@JananiSriganeshpannalam thappu illa

    • @rj.vigneshskm3055
      @rj.vigneshskm3055 9 днів тому

      ​@@deepakraja6577yarah irundha enna dhoragathin vali onnu dan

    • @premanandjcr
      @premanandjcr 9 днів тому +4

      துரோகம்பன்னுனா ​எல்லாத்துக்கும் ஒரே விதிதான்​@@JananiSriganesh

  • @murali12121
    @murali12121 9 днів тому +5

    நீ பேசும் போது அவ்வளவு சுவாரஸ்யம் இல்ல ஆனா நம்ம வேல்ராஜ் வந்ததுக்கு அப்புறம் தான் நியூஸ் நியூஸ் மாதிரி இருக்குது😅

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 9 днів тому +19

    மனைவி மீது சந்தேகம் இருந்தால் விவாகரத்து செய்திருக்கலாமே.. அந்த மனிதர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம்..!!!

  • @mandodari4037
    @mandodari4037 10 днів тому +81

    காலையில் முதல் செய்தி 7.22 மணிக்கு ஆன் பண்ணதும் இப்படியும் சில ஜென்மங்கள் சைக்கோ

  • @BVetriwin7308
    @BVetriwin7308 10 днів тому +26

    இதையெல்லாம் யோசிக்கவே முடியவில்லை

  • @AyyappnAy
    @AyyappnAy 8 днів тому +8

    ஒருத்தன் சும்மா இதை செய்திருக்க மாட்டான் அந்தப் பெண் என்ன தவறு செய்தார் என்று விசாரிக்க வேண்டும்

  • @DSPrince1219
    @DSPrince1219 10 днів тому +47

    இந்த அளவுக்கு போகணுமா எல்லாத்துக்கும் காரணம் அந்த mobile தானே -may be illegal contact இருந்திருக்கலாம் இந்த அளவுக்கு கோவம் வரணும் னா....

    • @Masisa2020
      @Masisa2020 10 днів тому +14

      avanuku ilegal contact irunthurukum.wife disturb nu thaan konnutan

    • @rj.vigneshskm3055
      @rj.vigneshskm3055 9 днів тому +1

      ​@@Masisa2020news seriya pakkaliya

  • @Saijai12123
    @Saijai12123 10 днів тому +22

    Too bad.

  • @SayeeprasannaCN
    @SayeeprasannaCN 9 днів тому +9

    இப்பதாண்டா yutube வந்தேன் 😏

  • @SureshKumar-v5b7x
    @SureshKumar-v5b7x 10 днів тому +88

    கசாப்பு கடை ல வேலை பாத்துருப்பான் போல கூறு போட்டான் அதான் ஒருத்தனுக்கும் பொன்னு கொடுக்க மாட்டேங்காங்க

    • @benitaangel6225
      @benitaangel6225 6 днів тому

      Avan இராணுவ வீரர் sollave kevalam divorce pannittu pogalaam ippadi yaa manasu vanthuchu

  • @Hazima1104
    @Hazima1104 9 днів тому +7

    Yean da normal voice la pesa mategala pesuretuh bayam varuthu

  • @MaadeshSamu
    @MaadeshSamu 10 днів тому +35

    Original ராட்சசன் 🤭🤭

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 10 днів тому +9

    Kaliyugam

  • @kaniragu
    @kaniragu 9 днів тому +4

    Pls don't read the news in this voice it's not good to hear😢😢😢😢😢

  • @SharathaashokSharathaashok
    @SharathaashokSharathaashok 9 днів тому +8

    சிம்பிளா சொல்லி முடிக்கிற நியூஸ்... உங்களுக்கே இது நல்லா இருக்கா😅😅😅

  • @isacisac155
    @isacisac155 9 днів тому +7

    இந்த காலத்துல கணவர் வேலை விசயமாக வெளியூர் போய் வரக்குல்ல இன்னொரு ஆளத்தேடும் பெண்கள் அதிகமாகியுள்ளனர்....ஏமாற்றபட்ட வலிதான் இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமாகிறது.... இந்த அம்மாவை குறிப்பிடவில்லை... பொதுவாக சொல்கிறேன்....

  • @kttirtis
    @kttirtis 9 днів тому +4

    இவ்ளோ நடந்துருக்கு பக்கத்து வீட்டுல எல்லாம் யாருமே இல்லையா 😮😮

  • @billaragu9498
    @billaragu9498 9 днів тому +3

    Ammi mithithu... Every time polimer prove themself like this type of buildups😂😂

  • @JLalitha-v1u
    @JLalitha-v1u 5 днів тому +1

    கேவலமான அரசாங்கம் 😡😡😡😡😡😡😡வாயில கேட்ட வார்த்தை தான் வருது எனக்கு 😡😡😡😡😡chi பாவம் அந்த பொண்ணு பெற்றோர் பாவம் 😭😭😭😭😭😭😭

  • @ramyas3492
    @ramyas3492 8 днів тому +2

    Wife character sari illana avaru pannunathu 100% correct

    • @ishukookieot754
      @ishukookieot754 8 днів тому

      Are you educated 🤔 yeah the wife was did wrong that doesn't mean to kill her okay? Why divorce introduced bcz of this incidents... don't encourage ppls like this it leads to bad way okay

  • @mukilann
    @mukilann 9 днів тому +5

    நீங்க இப்படி நீட்டி முழக்கி ஆடி பாடி சொல்கிற அளவுக்கு ஒன்றும் பன்னாட்டு பிரச்சனை இல்லையே…

  • @dineshkumardineshkumar-e7b
    @dineshkumardineshkumar-e7b 10 днів тому +45

    அடுத்த ஆண்களிடம் பெண்கள் அதிகமாக பேச காரணம் என்ன????? அடுத்த பெண்களிடம் ஆண்கள் அதிகமாக பேச காரணம் என்ன????? தேவையற்ற பேச்சு சந்தேகம் வர தான் செய்யும்

    • @sushiladevi2038
      @sushiladevi2038 9 днів тому +1

      Bad behaviour. அதிகபட்ச தண்டனை.. ஏம.லோக.தண்டனை

    • @msvjayavel8959
      @msvjayavel8959 9 днів тому +1

      Ivanum avan ragamthan pola adutha polimer news ready psycho 😂😂😂

  • @lionleno
    @lionleno 10 днів тому +39

    Delhiயில நடந்து டுச்சி ... ஏற்கனவே...

  • @litheeshbalan200
    @litheeshbalan200 8 днів тому +3

    எல்லாம் வெங்கடமாதவியின் கள்ள ஓலு தான்...

  • @akbary1063
    @akbary1063 9 днів тому +7

    என்னப்பா சொல்றீங்க ரொம்ப கொடூரமா இருக்கு இந்த நியூஸ் பார்த்து சிரிக்கிறதா இல்ல கவலை படுற தான் கூட தெரியலையே ‌😂😢

  • @Kutti26
    @Kutti26 8 днів тому +1

    இது என்ன கேவளமான ஒரு குரல் நாராகசமா இருக்கு 😮 ஒழுங்காக நேர்த்தியாக பேசினாலே ரசிப்பார்கள் ஆனால் இந்த மாதிரி பிரமாண்டம் என்ற பெயரில் எங்களை வைத்து செய்யாதீர்கள் உங்களுக்கு புண்ணியமாக போகும் !!

  • @Roobarubi
    @Roobarubi 4 дні тому

    அண்ணா உங்க பேச்ச கேட்டா ரொம்ப பயமா இருக்கு

  • @kalidasankaliyaperumal
    @kalidasankaliyaperumal 10 днів тому +9

    Skip to 4:25

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 10 днів тому +13

    Intha news ah vida un voice karna kodurama irukku. Paaa😮😮😮😮

  • @RevathiKS-v5w
    @RevathiKS-v5w 10 днів тому +26

    Open panna odane intha news tha pA varthu😢

  • @navilkaya3701
    @navilkaya3701 10 днів тому +38

    Background music vera level 😅

    • @sneharaj3573
      @sneharaj3573 10 днів тому +2

      Unga circle la yaarachukum ipdi nadandha bgm pathi dha comment pantu irupeenga pola jolly ah sirichtu .. hmm ellamey velatu aairuchu indha social media karumatha naala

    • @navilkaya3701
      @navilkaya3701 9 днів тому

      ​yanga circle yarum eppadi koduramana makkal illa yalarum Anbana makkal than irukanga madam Sir/madam naan Bgm nu sonnathu ​only polimer news & intha video music editor than sonna athey neega thappa nenacha onum panamudiyathu.@@sneharaj3573

  • @okasan4416
    @okasan4416 9 днів тому +5

    First you tube thadai seiyanum, samaiyal matume irunthathu ipo kandathum poduthungo ithanal romba nadakuthu

  • @BegumBegum-qj3ji
    @BegumBegum-qj3ji 5 днів тому

    அழகான கற்பனை கதை எல்லா மக்களும் நம்பி இருக்காங்க சன் நியூஸ்ல போடுங்க

  • @nabiee-j2q
    @nabiee-j2q 10 днів тому +15

    Pidikalana divorce kuduthitu avar life ah parthu irukalam ippo rendu peroda vazkaiyum pochu pasanga enna pannuvanga pavam avanga

    • @ayyasamy3271
      @ayyasamy3271 7 днів тому

      Bro innum koncha days pona husband ah kolluva ....diverse aanalum alimony venum kolluva..

  • @sathishkumar-qs3ce
    @sathishkumar-qs3ce 9 днів тому +4

    Her voice is more scary ...

  • @karthi382
    @karthi382 9 днів тому +4

    That poor street dog😢😢

  • @Manishabbbbbb
    @Manishabbbbbb 2 дні тому +1

    Intha lady news reader peysurathey pathikittu varudhu

  • @DB-tl3uk
    @DB-tl3uk 9 днів тому +2

    OMG these kinds of incidents are more than the incident shown in cinemas

  • @prabhak6492
    @prabhak6492 10 днів тому +9

    Over explanation and back ground music worst

  • @jeejill2959
    @jeejill2959 10 днів тому +3

    Speed 1.5 வெச்சிப்பாருங்க மக்களே.. சாவடிக்கறானுக😂

  • @t.s.sudhakar
    @t.s.sudhakar 9 днів тому +3

    டேய் பாலிமர் என்னடா நீயும் இந்த தொழில்ல இறங்கிட்ட

  • @dhanamlakshmi8009
    @dhanamlakshmi8009 5 днів тому +1

    Athukku yen ma nee ipdi pesura😂😂😂😂

  • @tharani4988
    @tharani4988 10 днів тому +28

    Aniyaayam ma iruku da.. pudikalainaa divorce pannitu poonga da

  • @Rengasamy72
    @Rengasamy72 9 днів тому +2

    கொடுமையிலும் கொடுமை நாடு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது?

  • @SalikBatcha
    @SalikBatcha 9 днів тому +2

    Inime indha idea la yara kola porangalo 😢

  • @senthilmurugan4817
    @senthilmurugan4817 10 днів тому +6

    Polimer news kaga Velraj😂

  • @HasinaKimtaehyung-hr2lb
    @HasinaKimtaehyung-hr2lb 7 днів тому

    Ayooo kekkave bayama irukku cha ...

  • @Thunindhavan1508
    @Thunindhavan1508 10 днів тому +4

    செல்போன் துப்பியதால் 🤮 உண்மை தெரிந்தது 😂😂😂😂

  • @margaretruby9971
    @margaretruby9971 10 днів тому +7

    News reader robot mathiri இருக்கா

  • @PriyaPriya-ms2li
    @PriyaPriya-ms2li 8 днів тому

    My God 😮

  • @sheetharamj3440
    @sheetharamj3440 10 днів тому +8

    Intha nayaii udaney suduu kolla vendum.

  • @jeyavel7666
    @jeyavel7666 9 днів тому +3

    இந்த காலத்தில் பெண்களை நாம் கண்டித்து அடக்கி வைக்க முடியாது. அவர்கள் எல்லை மீறுவதாக தெரிந்தால் அப்படியே விட்டு விட வேண்டும். குழந்தைகளுக்காக மட்டுமே நம் வாழ்கை. அது போதும். எவளையும் நாம் கண்டு கொள்ள வேண்டாம். அவள் கருமம் அவளே அனுபவிக்கட்டும். நாம் ஒழுக்கமான வாழ்வில் குழந்தைகளையும் இறைவனையும் மட்டுமே குறிக்கோளாக கொள்ள பழகுங்கள்.

  • @Vedha1215
    @Vedha1215 3 дні тому

    Cooker enna oru 50 kg alavu irukuma 😂😂

  • @bengimman7181
    @bengimman7181 10 днів тому +3

    தமிழ் news மட்டும் போடுங்க da

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 8 днів тому +1

    That lady anchor acts robotic and is irritating.

  • @chandranp5552
    @chandranp5552 9 днів тому +1

    குக்கரில் எத்தனை விசில் வைத்தான் என்று விளக்கமாக சொல்லவில்லை... ( பயங்கர நியூஸ் )

  • @samikanansami3205
    @samikanansami3205 7 днів тому

    மனைவி முதலில் நம்ப வேண்டும்... மனைவியும் கணவனின்.... சொல்லு பேசியே கேட்கவேண்டும்

  • @devilchannel-m9c
    @devilchannel-m9c 9 днів тому

    Oh my God

  • @sparkshiva
    @sparkshiva 8 днів тому +1

    வாயில என்ன வாழைப்பழமா ஏண்டி முக்கிகிட்டே பேசுற🤮

  • @dmeanbarasanv2166
    @dmeanbarasanv2166 10 днів тому +2

    6:19 adei enna daa ithu

  • @elavarasi9791
    @elavarasi9791 7 днів тому

    இது என்ன புதுசா இருக்கு அப்டி ஒரு கோவமா 😡😡😡😡😡😡

  • @pushpalathatg5431
    @pushpalathatg5431 9 днів тому +6

    எத்தனை விசில் விட்டுருப்பான் கடவுள் இவங்களை எல்லாம் வாழவைக்கிறார்

    • @meharfathima7945
      @meharfathima7945 9 днів тому

      Arasan andru kolvaan
      Dheivam nindru kollum
      Ihdhinas siraathal musthaqeen...( Theerppu naazhin adhibadhi) allah.... judgement day la irukku

  • @JayaSree-k6g
    @JayaSree-k6g 6 днів тому

    Omg😮ithu enna ipdi oru manusan 🤬

  • @NoorVlogs1
    @NoorVlogs1 10 днів тому +3

    சைகோ தூக்குல போடுங்க

  • @JamuChinna-i4y
    @JamuChinna-i4y 10 днів тому +9

    ஏன்டா சைக்கோ நாய ஏன்டா கொன்னா😢

  • @Potter4545
    @Potter4545 10 днів тому +6

    Yeda first news veraye kedaikalaya

  • @Aniiithaaabiiii
    @Aniiithaaabiiii 8 днів тому

    2பேருக்கும் பிடிக்கலைன்னா ஒதுங்கி போயிருக்கலாம் ஒருத்தி விஷம் வச்சி கொல்லுறா இன்னொருத்தன் கொன்னு குக்கர்ல அவுக்கிறான் ஏன் இப்படி

  • @yuvasriarunkumar2122
    @yuvasriarunkumar2122 8 днів тому

    Thungum podhu indha news ah pakkanuma already kanava varuthu😢

  • @SivaKumar-es8yo
    @SivaKumar-es8yo 10 днів тому +1

    😢😢😢😢😢😢

  • @divyaprasath4677
    @divyaprasath4677 10 днів тому +10

    Dog🙄🙄🙄
    One psycho found in India

  • @BdhdhhHehhdhdhd
    @BdhdhhHehhdhdhd 8 днів тому

    Marana dhandanai Kodukka vendum 😡😡😡😡😡

  • @sabari.r4707
    @sabari.r4707 3 дні тому

    படமே எடுக்கலாம் போல

  • @vetrirohith8348
    @vetrirohith8348 8 днів тому +1

    சைடிஷ் என்ன பண்ணினீஙக....😢