இந்த ஆதாரத்துக்கு பதில் சொல்லுங்க | வெளுத்து வாங்கும் ஜெகத்

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 779

  • @செகு
    @செகு 5 років тому +294

    தாய் மொழி தமிழை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

    • @thumi6610
      @thumi6610 4 роки тому +1

      Thamizanda 💪💪💪👍

    • @SS-dn2ri
      @SS-dn2ri 4 роки тому +6

      ரொம்ப நன்றி .அதே நேரத்தில் வாடிக்கன் அப்ராமிக் கலாச்சாரத்தை ஆதரிக்காமல் இருந்தால் சரி.

    • @jegaselvan4571
      @jegaselvan4571 4 роки тому +3

      All 97 percent population being dominated by 3 percentage..ooru rendu patta koothadiku kondattam

    • @gramu5029
      @gramu5029 4 роки тому +3

      தமிழன்னையை ஆராதித்து வணங்குவோம்

    • @balakrishnanpurushothaman924
      @balakrishnanpurushothaman924 4 роки тому +2

      A learned person.
      A true tamil worshipper.
      A father in Christian ,A brother in our fight for tamil upgradation and recognition.
      Renouned human.
      One of us!

  • @kamalakannan7792
    @kamalakannan7792 5 років тому +73

    திரு தந்தை அவர்கள்
    தமிழ் மொழி பற்றளர்
    சிறந்த அறிவாளி
    பாராட்டுக்கள்
    நன்றி

    • @rajanramasankar5220
      @rajanramasankar5220 4 роки тому +1

      Evvalavu.vibarama.pesura.neenkal.tamil tamilan.enbatai.maranthu.mathamsarnthu.pesuvathai.thavirkalame

    • @ananthramnandagopal6504
      @ananthramnandagopal6504 4 роки тому

      தமிழில் பேசிய அடையாளங்கள் தேடுகின்றனர்

    • @ராஜேஷ்குமார்ரா
      @ராஜேஷ்குமார்ரா 4 роки тому +1

      @@gopinathan9985 திருக்குறள் என்பது ஒரு ஒரு மொழிக்காகவும் ஒரு இனத்திற்காக மட்டுமல்ல உலகத்திற்கே படைக்கப்பட்டவை அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் நண்பரே

    • @itsmekaits
      @itsmekaits 3 роки тому

      பாதிரியை நம்பாதீர்கள் அவர்கள் மதத்தை திணிப்பதற்கு தமிழையும் தமிழ் மீது உள்ள பற்றுதலையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள் கவனம் தேவை

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 2 роки тому

      @@ராஜேஷ்குமார்ரா திருக்குறள், இந்த உலகிற்கு தமிழ் சமூகம் ஈன்ற கொடை.
      உலக பொதுமுறை தான் எங்கள் திருக்குறள். இதனை நாம் பெருமையுடன் கூறுவோம்.
      பாரதியார் கூறியது போன்று இது ஒரு வான்மறை தான். அனைவருக்கும் பொதுவான மறை, மறை என்றால் வேதம். இதை உலகமே போற்றலாம், இதன் வழி நடந்து அனைவரும் நலம் பெறலாம். ஆனால், இதை எந்த சமயமும் சார்ந்தது இல்லை எனவும், இந்து மத நம்பிக்கையை கூறா நூல் என கூறி வரும் தற்குறிகளுக்காகவே இந்த பதிவு.
      திருக்குறள் பல குறள்களில் இந்து மத நம்பிக்கையை பற்றி பேசுகின்றன.
      அவர்கள் அந்த நூல்களையும் மறைகளையும் இந்த உலக நலன் கருதி பொதுவாக தான் படைத்தார்கள். அதே சமயம், அது பொது என்பதால் அது இந்து மத நூல் இல்லை என்றும் இந்து மத நம்பிக்கை பற்றி திருவள்ளுவர் ஏதும் கூறவில்லை என்றும் கூறினால் உங்கள் அறிவாற்றலை எண்ணி நகைக்காமல் இருக்க இயலவில்லை.
      பல ஆண்டுகளாக திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தையும் இல்லை, எந்த ஒரு கடவுளையும் குறிப்பிட்டு வள்ளுவர் குறள் இயற்றவில்லை என்ற ஓர் பொய் பிரச்சாரம் நடந்த வண்ணமே உள்ளது. அதை சரி பார்க்க கூட திறன் இன்றி பல ஞான கொழுந்துகள் சமூக வலை தடங்களில் மேலும் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.
      முதல் அதிகாரமே கடவுள் வாழ்த்தில் தான் துவக்கம்.
      1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
      பகவன் முதற்றே உலகு
      அய்யன் வள்ளுவர் தன் முதல் குறளை துவக்கும் போதே எங்கள் இறைவனை முன்னிறுத்தியே துவங்குகிறார்.
      10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
      இறைவன் அடிசேரா தார்
      ஒருவர் இறைவனை நாடி அவரது அடி சேராமல் இருப்பாராயின், அவர் மீண்டும் இந்த உலகில் பிறந்து துன்பத்துக்குள்ளாவார்கள் என்பதே வள்ளுவனின் கருத்து. முற்பிறவியிலும் மறு பிறவியிலும் நம்பிக்கை கொண்ட மதம் இந்து மதம். இக்குறள் மூலம், வள்ளுவர் இந்து மத நம்பிக்கையான மறுபிறவியை பற்றி எழுதியுள்ளார்.
      18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
      வறக்குமேல் வானோர்க்கு ஈண்டு
      இவ்வுலகில் மழை பெய்யாமல் இருக்குமேயானால், வானவர்க்கு செய்யும் எந்த விழாவும் பூசைகளும் நடைப்பெறாது என்று உணர்த்தும் குறள். இதில் கூறப்பட்டிருக்கும் பூசையும் வான் வழிபாடும் இந்து மத நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் வழிபாடுகளையும் குறிப்பதல்லவா?
      25. ஐந்துஅவிந்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான்
      இந்திரனே சாலும் கரி
      தனது ஐம்புலனையும் அடக்க தெரியாதொருவனுக்கு என்ன தீங்கு நேரிடும் என்பதற்கு அந்த இந்திரனே ஒரு சான்று. இந்த குறளில் வரும் இந்திரன் எந்த மதம் சார்ந்தவர்களின் நம்பிக்கை என்று கூற முடியுமா? திருக்குறளில் எந்த கடவுள் பெயரும் இல்லை என்று பொய்யாக கூறி திரியும் மகாஜனங்களே இப்பொழுது புரிகிறதா?
      55. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
      பெய்எனப் பெய்யும் மழை
      எல்லோரும் போற்றும் அந்த கடவுளை வழிபடவில்லையென்றாலும் தன் கணவனை உண்மையாய் போற்றி வரும் பெண்களின் பெருமையை உணர்த்தும் குறள் இந்த குறள். இது எப்படி “திருமணம் சில கால நிகழ்வு” என்றும், அது “இன்னும் 50 - 100 வருடத்தில் மறைந்துவிடும்” என்றும் கூறிவரும் தகரமுத்துவிற்கு தெரியாமல் போனது?
      ஆயிரம் ஆயிரம் வருடங்களாக நமது தமிழ் சமுதாயம் இந்த திருமணம் என்ற ஓர் சமூக நிகழ்வை தாங்கி பாதுகாத்து வந்துள்ளது என்பதையே இக்குறள் நினைவூட்டுகிறது. அது இறக்க நாம் ஒரு காரணம் என்று கூறும் போது ஓர் குற்ற உணர்வுகூட இல்லையா? அதை பாதுகாத்து எவ்வாறு நமது முன்னோர்கள் நம்மிடம் வழங்கினார்களோ அதே போன்று நாமும் நம் அடுத்த சங்கதியினருக்கு வழங்கி செல்லவில்லை என்றால் நாம் இந்த பிறவியில் பிறந்து தான் என்ன பயன்?
      62. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
      பண்புடை மக்கள் பெறின்
      ஒருவன் நற்பண்புகள் கொண்ட மக்களை பெற்றிருந்தால் அவருக்கு இந்த பிறப்பில் மட்டுமல்ல ஏழு பிறவியிலும் எந்த துன்பமும் தோன்றாது என்ற இந்த குறள் மூலம் இந்து மதத்தின் நம்பிக்கையை எடுத்துரைக்கவில்லையா? மறுபிறப்பில் நம்பிக்கை உள்ள மதம் இந்து மதம் தவிர வேறு ஒன்று உண்டா?

  • @பாலுச்சாமிகிருஷ்ணன்

    தமிழே அமுதே அழகிய மொழியே எனதுயிரே

  • @kirubakaran6194
    @kirubakaran6194 2 роки тому +8

    எங்களின் பொறுமையை அறிவில்லதவர்கள் என்று நினைத்தால் அடுத்த நொடியே நாங்கள் யார் என்பது உங்களுக்கு தெரிந்துவிடும்- தமிழன்❤️.

  • @Ravinadar276
    @Ravinadar276 5 років тому +29

    அடிபணியாமல் நிற்கும் ஒரே மொழி எம்மொழி தமிழ்மொழி 💪💪💪💪

  • @Kandasamy7
    @Kandasamy7 4 роки тому +10

    அருள்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்களை பெரிதும் மதிக்கிறேன்.நல்ல விழிபுணர்வை, தெளிவான அறிவை ஆதாரத்தோடு தந்து தமிழர்களை காப்பதில் வல்லவர்.

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 5 років тому +5

    நன்றி ஐயா. உங்கள் பேச்சும் உரையாடலும் மிக மிக அருமை எளிமை.
    தமிழ் வளரும். ஒவ்வொரு தமிழனுக்கும் அந்த விழிப்புணர்வு வந்துவிட்டது. தமிழ் வாழ்க.

    • @santoshsp7150
      @santoshsp7150 4 роки тому

      தமிழை.காக்க.தமிழக.அரசு.சட்டம்.கொண்டு.வரவேண்டும்.மாண்புமிகு.தமிழக.முதல்வர்.எடப்பாடி.திரு.பழனிச்சாமி.அய்யா.அவர்கள்..தமிழுக்கு.வலிமையான..அங்கிகாரம்வழங்க.வேண்டும்.இது.தமிழனின்.கோரிக்கை.நன்றி.அய்யா.வாழ்க.தமிழக.முதல்வர்

  • @maranmicro
    @maranmicro 5 років тому +33

    Thank You Fr Kasper for the wonderful sharing 🙏

  • @baliahs8614
    @baliahs8614 4 роки тому +1

    மிகச் சிறந்த விடயங்கள்.
    அனைவரும் உணர்ந்து தீவிரமாக
    இயங்க வேண்டிய தருணம்.
    உங்கள் பணி மென்மேலும்
    தீவிரமாய் வளர வாழ்த்துக்கள்.

  • @MrAshokan31
    @MrAshokan31 5 років тому +166

    தமிழே மூத்த மொழி என்பதே நிதர்சனமான உண்மை...Tamizh is wonderful and oldest language in the world

    • @uthayankumar1266
      @uthayankumar1266 3 роки тому

      பாதர்உலகிலேயே தமிழ் மொழி மூத்த மொழி என்றால் முதலில் கோவில்கழில் சமஸ்கிருத்தில் பூசைகள் செய்வதை நிறுத்துங்கள் அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டில்

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 2 роки тому

      பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால் சொல்பவன் பைத்தியம் அல்லது அதை நம்புபவன் பைத்தியம்! இது ஒரு பொரும் மதமாற்று கும்பலின் சதி, ஒரு நாட்டை சீரழித்து மதம் மாற்ற வேண்டுமாயின் மதமாற்றிகளை திராவிட கட்சிகளை பிடித்து மக்கள் மத்தியில் விஷத்தை வார்த்து பிரித்தெடுத்து பின் சுலபமாக ஜாதி தீண்டாமை என மனதை சிதைத்து மதம் மாற்றுவது மிக சிறந்த வழி. நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! இன்று பாடசாலைகளில் கிராமங்கள் தவிர அனைத்து மக்களும் தம் பிள்ளைகளை ஆங்கில வகுப்பில்தான் சேக்கிற்றனர்! உலகில் தாய்நாட்டையும் தாய் மத கலாச்சாரத்தையும் தாழ்தியும் அன்னிய மதத்தை போற்றியும் பெருமைப்படும் ஒர் இனம் தமிழன் மாத்திரமே. கலச்சாரம், தாய்நாடு அனைத்தையும் கேவலம் செய்யும் பயங்கரவாதிகள் அயோக்கியர் நிறைந்த இனமும் தமிழனில் மாத்திரமே உண்டு. பொய் சொல்லி இந்து மதத்தை அழித்து அன்னிய மதம் பரப்புவதுதான் இவர்கள் எண்ணம். உண்மையான ஆன்மீகத்துக்கு விளம்பரம் தேவை இல்லை! இந்த மத மாற்றிகள் நிம்மதியாய் இருக்கும் மனதில் விஷத்தை கலப்பதுதான் அவர்களின் குறிக்கோள். அவர்கள் போல் பித்தலாட்டம், பிராடுத்தனம்,பொய், வஞ்சகம் செய்பவர்கள் உலகில் எவரும் இல்லை. ஒருவரை மதம் மாற்ற என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். செய்வார்கள். ஆதிக்க வெறி கொண்ட மதம். இங்கே ஆன்மீகம் என்பது பெயரளவில்தான் உள்ளது. இதனுடைய நோக்கமும் பிற மதத்தவரை, நல்ல கலாச்சாரத்தை அழிப்பதுதான். இதன் ஒரு கட்டமாக தான் சமஸ்கிருத எதிர்ப்பு! சமஸ்கிருத ஒழிப்பு என்று ஒன்று ஏன் வந்தது? சம்ஸ்கிருதம் இருந்தாலும், இத்தனை ஆயிரம் வருடங்களில் தமிழ் மறையவில்லை. ஆனால் ஆங்கிலம் வந்த 60 வருடங்களிலேயே தமிழ் ஒழிந்து கொண்டிருக்கிறதே, ஏன்? சிந்தித்து எம் ஆன்மீக கலாச்சாரம் காப்போம்! அழிக்கபடவேண்டியது அன்னிய கலா்ச்சாரம்.
      இந்துக்களே சிந்தியுங்கள்
      இது ஒரு பொரும் மதமாற்று கும்பலின் சதி, ஒரு நாட்டை சீரழித்து மதம் மாற்ற வேண்டுமாயின் இவர்களை போன்றோரை பிடித்து மக்கள் மத்தியில் விஷத்தை வார்த்து பிரித்தெடுத்து பின் சுலபமாக ஜாதி தீண்டாமை என மனதை சிதைத்து மதம் மாற்றுவது மிக சிறந்த வழி.
      பொய் சொல்லி இந்து மதத்தை அழித்து கிறிஸ்தவ மதம் பரப்புவதுதான் இவர்கள் எண்ணம். உலகில் தாய்நாட்டையும் தாய் மத கலாச்சாரத்தையும் தாழ்தியும் அன்னிய மதத்தை போற்றியும் பெருமைப்படும் ஒர் இனம் தமிழன் மாத்திரமே. கலச்சாரம், தாய்நாடு அனைத்தையும் கேவலம் செய்யும் பயங்கரவாதிகள் அயோக்கியர் நிறைந்த இனமும் தமிழனில் மாத்திரமே உண்டு.
      காங்கிரஸ் மற்றும் தி.க ஆட்சியில் சுகம் கண்டது மதமாற்றிகள், ஊழல் வாதிகள், இலஞ்சகலாச்சாரம் தவிர வேறு யாரும் இல்லை!

  • @poornaaraji5952
    @poornaaraji5952 5 років тому +10

    Hats off father. Your courage and contribution is appreciated. Your love for Tamil is great. God bless you.

  • @indragnanam2886
    @indragnanam2886 5 років тому +32

    Super speech father. Tamil is always Tamil.

  • @yogeswary30
    @yogeswary30 5 років тому +36

    Fr Casper is very correct in his interview. Only NTK has the right policies to take our Tamil language to the top where it belongs.

  • @jesurathinam1735
    @jesurathinam1735 4 роки тому

    நம் தமிழக அரசியல் தலைவர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எப்படி தமக்கு பணம் சேர்ப்பதில் ஆர்வமும் கவனமும் கொண்டவர்களாக. இருக்கிறார்களோ அதேஅளவு நமது தாய்மொழி தமிழையும் வளர்ப்பதில் ஆர்வமும் கவனமும் கொண்டவர்களாக ஏன் இல்லை. தன்னைத்தானே தலைவன் என்று சொல்லிக்கொள்பவர்களும் ஏனையோர் தன்னை தலைவன் என்று சொல்ல விரும்புகிறவர்களும் தமிழ் பயின்றோர்க்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் சிறப்பு வாய்ந்த வாய்ப்பு கிடைக்கும் என முன்மொழிந்து நடைமுறை படுத்த முன் முன்வரவில்லை. நலம் செய வாழ்த்துவோம். வரவேற்போம். அருமையான உரையாடல். வாழ்த்துக்கள். நன்றி.

  • @indradesam8802
    @indradesam8802 5 років тому +32

    In Mauritius, Hindi speaking are Hindus, Tamil speaking are Tamils.
    Hindu Temples, Tamil Temples.
    Tamils must be declared again as Tamil religion.

    • @thumi6610
      @thumi6610 4 роки тому

      🙏

    • @giriprasathvaathyaar4819
      @giriprasathvaathyaar4819 4 роки тому +2

      Not only Hindus Sameera.. Every religions created by humans only not by supreme power and others.
      இன்றும் கூட தமிழர் மதம் என்று தான் பெயர் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள மக்கள் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

  • @suriyasuriyapandi1112
    @suriyasuriyapandi1112 5 років тому +14

    100%%% உண்மையான பதிவு.......united states if india

  • @kumarmaran885
    @kumarmaran885 5 років тому +1

    அருமையான பேச்சு அய்யா. ஆதிக்க வாதிகள் என்ன சொன்னாலும் கேட்கமாட்டார்கள். தமிழர்கள், தமிழ் நவீன காலத்திற்கு ஏற்ப எப்படி தகுதிச் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை கூறுங்கள் அய்யா.

  • @massilamany
    @massilamany 5 років тому +42

    சாதி - மதம் - இனம் கடந்த அனைத்து அன்பு தமிழ் உள்ளங்களே :
    **//"முடிவிலா இந்த மாபெரும் அகன்ற பிரபஞ்சத்தில்,
    இம்மண்ணில் மனிதனாக தமிழனாக பிறவி எடுத்திருக்கும் நாம்,
    இப்பூவுலகில் வாழ நமக்கு கிடைத்திருக்கும் இந்த ஒரே சந்தர்ப்பத்தை
    எப்போது சரிவர உணர்ந்துகொள்கிறோமோ
    இங்கிருந்துதான் நமது இரண்டாவது வாழ்க்கை ஆரம்பாகிறது.
    இதுவே நமது உண்மையான வாழ்க்கைப் பயணம்.//**
    -
    ஆம், இந்த உயிர் மாண்டால் திரும்ப வரப்போவதில்லை.
    இதுவரை நாம் வாழ்ந்து வந்தது ஒரு போலி வாழ்க்கை.
    -
    -தமிழுக்காக எதையும் செய்வோம், உயிரையும் விடுவோம்!
    -
    இப்போதிருந்து, நாம் நாமாக சிந்தித்து செயல் படுவோம்.
    நமது உன்னத மேன்மையான மனித வாழ்க்கையை
    எப்போதும், எதற்காகவும், எவரிடமும் பேரம் பேச வேணடாம்.!
    மரபுகளை உடைக்க பழகுவோம்
    புதிய உலகம் படைப்போம்!

  • @aarulmozhi
    @aarulmozhi 5 років тому +50

    சமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல...

  • @grandpamy7346
    @grandpamy7346 5 років тому +7

    தமிழ் தெய்வ மொழி ,,,,எழுத்துகள் அகரத்தை ஈற்றாய் உடைத்தன,,,
    எண்கள் உகரத்தை ஈற்றாய் உடைத்தன ,,, அகரமும் ,உகரமும்,,,
    மெய் பொருளை தாங்கி நிற்கின்றன,,, சிந்திக்கவும்,,,

  • @037sworld
    @037sworld 4 роки тому +1

    மிகத்தெளிவான கருத்து. உண்மைக்கு விளமபரம் வேண்டியதில்லை. மனிதர்களுக்கு புரியாத, பேச்சு வழக்கில் இல்லாத மொழி, தொன்மைக்கான் சான்றுகளை கடைசி வரைத் தேடிக்கொண்டே தான் அலைய வேண்டும்

  • @sarahjacob2080
    @sarahjacob2080 5 років тому +1

    Fearless Father. Casper. Candid and balanced views. While emphatically suppporting Tamil language and culture also criticised Tamilians for their laziness and addiction for TASMAC. Bravo Tamils! No culture or language will be able to shake this great and very ancient language.

  • @rajendrababu4945
    @rajendrababu4945 4 роки тому

    அருமையான பதிவு, அருட்தந்தை ஐயா அவர்களுக்கு நன்றி! தமிழ் வாழ்க. தமிழ்தேசிய கட்டமைப்பு பலமாக அமைய வேண்டும், தமிழ் நாட்டில்.

  • @mukunthsrinivas
    @mukunthsrinivas 5 років тому +2

    மிக அருமையான விளக்கம் மற்றும் சிறந்த பதிவு..

  • @sshushii8240
    @sshushii8240 5 років тому +4

    Very happy to know we have thoroughly learnt personalities beyond belief systems who will speak up and fight for the destruction of Tamil !!!

  • @d.b.rajanrajan589
    @d.b.rajanrajan589 4 роки тому +2

    தாய் மொழியும் தாயும் ஒன்றுதான் என் மொழிக்கு ஈடு இணை வேறு மொழி இல்லை என்பதை இந்த வாசகத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி

  • @kamaladharumalingam100
    @kamaladharumalingam100 5 років тому +2

    Thank you for your foreward thinking on our Tamil language. May more people come foreward and spread our language.

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 5 років тому +24

    Excellent speech and explanation..

  • @jananichitra7558
    @jananichitra7558 4 роки тому +1

    அற்புதமான கருத்துக்கள்... தமிழ் முக்காலமும் வாழும்.... தமிழ் வாழ்க...தமிழர் வாழ்க...வையகம் வாழ்க...

  • @gurunathanramalingam6733
    @gurunathanramalingam6733 4 роки тому

    mr. jagath Kasper enlightened duties of opposite parties to protest against education policy. welcome sir. eye opening speech.

  • @pathma9845
    @pathma9845 5 років тому +14

    Sanskrit, Telegu, Malayalam, Kannada is only there to squeeze Tamizh from all sides. Dear people if you wanna know the truth only Tamizh language is capable to unlock the true history. We have been fooled by Jewish Brahmins for a long time.

    • @prasanna2562
      @prasanna2562 3 роки тому +1

      Yes you also forgot the sinhala language

  • @vijialex8712
    @vijialex8712 4 роки тому +6

    All church father"s should come out like this. hat"s off Father .

  • @lf7081
    @lf7081 5 років тому +3

    Amazing speech. Yes, no point in reacting, time to act. But, I see lot of awareness with our young generation. Not far that Tamils will raise.

  • @mrg3336
    @mrg3336 5 років тому +35

    ஜகத் அவர்களை தொடர்ந்து கவனிக்கிறேன். அவர் மூச்சு தமிழ் மூச்சு.

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 5 років тому +21

    Very good interview brother

  • @dassretreat8547
    @dassretreat8547 4 роки тому +4

    தமிளருள் சாதி பெருமை உள்ள வரை அயல் மொழி, அயலாரே ஆளுவர் தமிழன் தனக்குக் கீழே ஒரு சாதி இல்லை என்ற நிலை வரும் வரையாவது நாம் செய்ய வேண்டியது "உனனப்போல் பிறைனை நேசி" என்பதே. வாழ்க தலிழ்!

  • @suppanpoothuran2379
    @suppanpoothuran2379 5 років тому +19

    தமிழர்கள் உரிமை க்காக
    போராடுங்கள். பொருப்பில்லாத ஆட்சி மை மாற்றுங்கள் மானமுள்ள தமிழர்களே!

  • @s.sakthivel5256
    @s.sakthivel5256 5 років тому +7

    சமஸ்கிருதம் யார் பேசுகிறார்கள் எத்தனை பேர் பேசுகின்றனர் தமிழ் தான் மூத்த மொழி அருமை யான கானொளி

  • @elproffesor3710
    @elproffesor3710 5 років тому +58

    தமிழ்நாடும் நாம் தமிழரும் தான் ஒரே தீர்வு.

    • @santoshsp7150
      @santoshsp7150 4 роки тому +2

      தமிழ்.தேசமே.தனி.நாடாக.வேண்டும.ஒவ்வோரு.தமிழரும்.முன்வர.வேண்டும்

  • @sathiyaseelansithambaram7318
    @sathiyaseelansithambaram7318 5 років тому +3

    I admire his strategy for Tamil and his political criticism about the state of Tamil. All the countries Australia, US, USSR, and China, almost all South America n countries has uniting language but India is divided by languages. in between North south deviation and north domination and support for this domination by the politician make the language killing easier. One of the biggest problem is the Tamils has just a feeling for resurrection of Tamil but fall in love with English, Hindi and Sanskrit.

  • @rameshbabu1963
    @rameshbabu1963 5 років тому +13

    WELL DONE JAGAT... IM HINDU BUT AS A TAMIL I AM WITH YOU

    • @martingenius8378
      @martingenius8378 5 років тому +1

      We are not hindhu Christian Muslim . First we are tamilan 🖤

    • @mohamedyusuf9077
      @mohamedyusuf9077 5 років тому +1

      @@martingenius8378 தமிழ் மதங்களுக்கு எதிரானதல்ல! மதம் நாம் ஏற்றுக்கொண்டது தான்! இனம் நம் அடையாளம்!

  • @kumarann4569
    @kumarann4569 5 років тому +20

    அருமை

  • @anbumatching
    @anbumatching 5 років тому +12

    thank you brother

  • @mohanraj-rs3lx
    @mohanraj-rs3lx 5 років тому +6

    bibliography-பகுப்புநூல்கள் 13:00

  • @jagadeesanraju9645
    @jagadeesanraju9645 5 років тому +3

    பாராட்டுக்கள் ....

  • @Shunmuga_sundari
    @Shunmuga_sundari 5 років тому +8

    அருமை அருட் தந்தையே

  • @charlesantony9951
    @charlesantony9951 5 років тому +9

    தமிழ் நம் பெருமை.

  • @grandpamy7346
    @grandpamy7346 5 років тому +13

    கணிணி தமிழுக்குள் வரவேண்டும் ,,,,தமிழன் பொருளாதார செழுமை
    பெறவேண்டும், ,,,மின்னியலில் தமிழன் ஆளுமை பெற வேண்டும், ,,,

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 2 роки тому

      மூத்த குடி எனும் தமிழனுக்கு ஒரு துளி சொந்த மண் இல்லை! ஏன்? எமக்கு வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை! தமிழன் மட்டும் தன பெருமையை அறியமாட்டான். எடுப்பார் கைப்பிள்ளையாக எவரோ எதையோ கூறினால் தன்னுடைய பழம் பெரும் கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்துவிடுகிறான். முதலில் நாம் ஒன்றுபட வேண்டும்! பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால் சொல்பவன் பைத்தியம் அல்லது அதை நம்புபவன் பைத்தியம்! நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்?
      1) வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை!
      2) தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின்
      3) ஒற்றுமை அறவே இல்லை!
      4) பணத்திற்கும் பதவிக்கும் எழிதில் விலைபோபவன் தமிழன்.
      முன்பு ஒரு காலம் நானும் தமிழனை எண்ணி வருத்தினேன் ஆனால் இன்று தமிழன் திண்டுவிட்டு என்ன செய்வது என தெரியாது இப்படி பட்ட குழப்பத்தை ஏற்படுத்தி பொழுதுபோக்குவது தவறு!
      எந்த கலாச்சாரத்தையும் மதியா தமிழன் வாழ்வதும் அழிவதும் எல்லாம் ஒன்றுதான்! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்?
      தமிழன் என்பவன் TN பொறுத்தவரையில் 5 பிரிவு!
      எப்படி இந்த இனம் நிலைக்கும்?
      1) இந்து/ இந்திய தமிழன்
      2) திராவிட தமிழன்
      3) இஸ்லாமிய தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.)
      4) கிறிஸ்தவ தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.)
      5) பிரிவினைவாத தமிழன் (மதம் இல்லா தமிழர்)
      ... இதைவிட சாதிகள் வேறு!!! தமிழன் சாதி மீது கொன்ற பற்றை கலாச்சாரத்தில் காட்டுவது இல்லை!
      ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான். இந்தச் சண்டையை மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம். தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும். தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்….

  • @GreenTech_8
    @GreenTech_8 5 років тому +87

    அடிபணியாத அடிப்படை மொழி தமிழ்.

    • @harishr7721
      @harishr7721 5 років тому

      Superb bro

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 роки тому

      3000 வருஷமா உன் முப்பாட்டன் அவன் முப்பாட்டன் கருப்பச்சி பெண்டாட்டி கூதிகளை பிராமணனுக்கு கூட்டி கொடுத்து பிறந்தவனுங்க உன் முன்னோருங்க . உனக்கு ஏண்டா வெட்டி சூத்து பந்தா .

    • @santoshsp7150
      @santoshsp7150 4 роки тому

      சமஸ்கிருதம்.தமிழனின்.மொழியல்ல..பிராமனியத்தின்.இடை.மொழி.உருவாக்கபட்டது

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 роки тому

      @@santoshsp7150
      தமிழன் சூத்து 3000 வருடங்களாக பிராமணனுக்கு கொடுக்கப்பட்டது .

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 3 роки тому

      @@nayinaragaramnayinarraja2539 வயிறு எரிதுன்னு நீ கமெண்ட் பன்றதுலியே ரொம்ப நல்லா தெரியுது

  • @elamuruguesakkinathan6904
    @elamuruguesakkinathan6904 4 роки тому

    அருள் தந்தையின் தெளிவான விளக்கம் பாராட்டுக்கு உரியது. வாழ்க.

  • @bennybenny7113
    @bennybenny7113 5 років тому +24

    தமிழ் வாழ்க என்தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க அரசியல் தலைவர்கல் பொராடவேன்டும்

  • @maseelank1692
    @maseelank1692 5 років тому +7

    கல்விக்கூடங்களில் தமிழை கட்டாய படமாக மாற்ராதவரை இந்த நிலை தொடரும்

  • @vairavelumuneeshwaranmudal4108
    @vairavelumuneeshwaranmudal4108 4 роки тому

    தமிழ் வாழ்க வளர்க தமிழ் மையமும் ஜகத் கஸ்பர் பணியும் ஓங்குக. சீரிளமை திறம் உடைய தமிழ் விழுந்தாலும் எழும் எழும் எழுந்தே தீரும் .

  • @k.p.doraisamy1790
    @k.p.doraisamy1790 5 років тому +6

    A man of wisdom!

  • @shyampraveen4271
    @shyampraveen4271 5 років тому +5

    Anna miga miga arumai anna..super

  • @visuvavisuva264
    @visuvavisuva264 5 років тому +37

    தமிழ்மொழியை யாரும் அழிக்கமுடியாது நாம்தமழர் ஒருநாள் ஆட்ச்சிக்கு வரும் அப்போது தமிழ் நிமிர்ந்து நிக்கும்

    • @thiyagarajanmadhusudhanan1949
      @thiyagarajanmadhusudhanan1949 4 роки тому

      நாமே அழித்து விடுவோம்.

    • @Maddyd5215
      @Maddyd5215 4 роки тому

      Ithulakudam politics panringalada

    • @thiyagarajanmadhusudhanan1949
      @thiyagarajanmadhusudhanan1949 4 роки тому

      தமிழை இந்துக்களாகிய நாம் கண்டிப்பாக வளா்ப்போம். கிறிஸ்டியன் வளா்க்க வேண்டாம்.

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 2 роки тому

      மூத்த குடி எனும் தமிழனுக்கு ஒரு துளி சொந்த மண் இல்லை! ஏன்? எமக்கு வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை! தமிழன் மட்டும் தன பெருமையை அறியமாட்டான். எடுப்பார் கைப்பிள்ளையாக எவரோ எதையோ கூறினால் தன்னுடைய பழம் பெரும் கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்துவிடுகிறான். முதலில் நாம் ஒன்றுபட வேண்டும்! பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால் சொல்பவன் பைத்தியம் அல்லது அதை நம்புபவன் பைத்தியம்! நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்?
      1) வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை!
      2) தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின்
      3) ஒற்றுமை அறவே இல்லை!
      4) பணத்திற்கும் பதவிக்கும் எழிதில் விலைபோபவன் தமிழன்.
      முன்பு ஒரு காலம் நானும் தமிழனை எண்ணி வருத்தினேன் ஆனால் இன்று தமிழன் திண்டுவிட்டு என்ன செய்வது என தெரியாது இப்படி பட்ட குழப்பத்தை ஏற்படுத்தி பொழுதுபோக்குவது தவறு!
      எந்த கலாச்சாரத்தையும் மதியா தமிழன் வாழ்வதும் அழிவதும் எல்லாம் ஒன்றுதான்! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்?
      தமிழன் என்பவன் TN பொறுத்தவரையில் 5 பிரிவு!
      எப்படி இந்த இனம் நிலைக்கும்?
      1) இந்து/ இந்திய தமிழன்
      2) திராவிட தமிழன்
      3) இஸ்லாமிய தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.)
      4) கிறிஸ்தவ தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.)
      5) பிரிவினைவாத தமிழன் (மதம் இல்லா தமிழர்)
      ... இதைவிட சாதிகள் வேறு!!! தமிழன் சாதி மீது கொன்ற பற்றை கலாச்சாரத்தில் காட்டுவது இல்லை!
      ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான். இந்தச் சண்டையை மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம். தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும். தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்….

  • @தமிழினவிடுதலை

    வைர நெஞ்சம் கொண்டு வாழ்வோம். ஆரியம் எனும் கண்ணாடியை துடைத்து அதில் தமிழரின் முகம் காண்போம்.....

  • @வெங்கடேசுசெ
    @வெங்கடேசுசெ 5 років тому +15

    எதிர்பார்த்தேன் நன்றி..

  • @sivasankari1267
    @sivasankari1267 5 років тому +2

    செழியன் அண்ணா சிறப்பு ரொம்ப நாளாச்சு உங்கள பாத்து . Father mass katitinga

  • @MSDVJ7733
    @MSDVJ7733 4 роки тому +2

    தமிழ் - The mother of all languages ❤️❤️

  • @paulkarunagarun6875
    @paulkarunagarun6875 5 років тому +6

    காஸ்பர் ஐயா மாதிரி தமிழ் நாட்டில் அநேக தமிழ் பித்தர்கள் எழ வேண்டும்

  • @augustusjoseph6224
    @augustusjoseph6224 4 роки тому +1

    Excellent ideas sir as usual I admired you

  • @appaduraishankarshankar1398
    @appaduraishankarshankar1398 3 роки тому

    Father your are winner.Very deep meaning.

  • @antonybhaskar
    @antonybhaskar 5 років тому +3

    Really super speech father...

  • @rojoe559
    @rojoe559 5 років тому +3

    ,,உடல் மண்ணுக்கு உயிர் தமிழ்க்கு !!! என் தமிழே உயிரே

  • @vilvanathaduraidurai5189
    @vilvanathaduraidurai5189 5 років тому +1

    Nalla karuthukkal mana niraivaga ullathu father jagatha avargale ungalodu sila karuthu muran irunthalum thamil aalumayil neengalum oruvar enbathu erpudayathe

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 4 роки тому

    YOUR POINTS ARE GREAT SIR.

  • @sarathysarathy-pi1hx
    @sarathysarathy-pi1hx 4 роки тому +1

    100%உண்மை ஐயா

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk 10 місяців тому

    அருட்தந்தையின்மொழிப்பற்றை புரிந்து செயல்பட எந்த ஒருஅரசியல்வாதியும்தமிழ்நாட்டில்இல்லை
    என்பதுதான் ஆணித்தரமான உன்மை

  • @ponampalamvarathan245
    @ponampalamvarathan245 4 роки тому +1

    உங்கள் தமிழ் அழகு 🐅🐅🐅💪💪

  • @pmuniappan8670
    @pmuniappan8670 5 років тому +6

    அருமை அண்ணா

  • @Rameshkumar7
    @Rameshkumar7 5 років тому +7

    உண்மை

  • @rangabassrangabass8381
    @rangabassrangabass8381 4 роки тому +7

    அறிவார்ந்த தெளிவான விளக்கம் ‌தழிழர்கள்‌ கவனத்திற்கு

  • @mathewpaul5692
    @mathewpaul5692 5 років тому +11

    இமயம் முதல் குமரி வரை தமிழர் நாடு. குமரி என்பது குமரி மாவட்டம் அல்ல குமரி கண்டம்.

  • @vikiathavan8308
    @vikiathavan8308 5 років тому +15

    Super father

  • @uneestate
    @uneestate 5 років тому +23

    தமிழ் எங்கள் உயிர்

  • @nagarasud1441
    @nagarasud1441 4 роки тому

    Super sir , you are gift for Tamil I love you

  • @csiva3167
    @csiva3167 4 роки тому

    மிக ஆக்கப்பூர்வமான உண்மை

  • @subramaniams1793
    @subramaniams1793 3 роки тому +2

    Sir, I am very happy to note you are very fond Tamil. Would you please help me to know if any one , at least one reference from the oldest Tamil books from Tholkaapiam down to Thirukural and other books like Thevaaram,Thiruvaasakam, Divya prabhandham, and Andaal pastrami etc to clearly prove that Tamil is the oldest language than Sanskrit?. I want only clear-cut literary and also clear cut inscriptional evidences, and surely not mere guess work evidences. Could you please help me to know?. Thank you.

  • @vallalarsudhakar8588
    @vallalarsudhakar8588 5 років тому

    தமிழ் ஒரு வாலறிவு மொழி, தமிழ் மொழிதான் இறை கோட்ப்பாட்டை, மற்றும் சாகக்கல்வியை, எளிதில் மனிதர்கள் புரிந்துகொள்ளும்படி ஞானிகளால், இறைவனால் உருவாக்கப்பட்ட மொழி, எழுதவும், படிக்கவும், புரிந்துகொள்ளவும் மிகமிக எளிதான உயர்ந்த இலக்கண செறிவு மிகுந்த மொழி, உயர்ந்த மனித செறிவுகள், மனிதநேயத்தை கடந்து ஆன்மநேயத்தை தன்னகத்தே கொண்ட ஓரே மொழி, அதுஒன்றே நம் உயிரினும் மேலான, நம் சுவாசக்காற்றான நம் தமிழ்மொழி வாழ்க ! தமிழ்மொழி மேன்மேலும் செழித்து வளர்க !வெல்க தமிழர்பண்பாடு !

  • @unknownworld4359
    @unknownworld4359 4 роки тому

    நாம் அனைவரும் ஒன்று கூட வேண்டும் ஐயா

  • @sangeethseelan8409
    @sangeethseelan8409 4 роки тому +2

    Jagath ratsagan avarkalukku oru salute

  • @francisanthony100
    @francisanthony100 4 роки тому

    ஒற்றுமையாக நிற்போம்.

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 5 років тому +6

    Sanskrit and Hindi should be banished from India because these are language of the barbarians. Hindi speaking people are barbarians and this is an established fact. I say this with a strong sense of conviction for having lived in Delhi for the last thirty five years. Vaazhga Tamil, Vazharga Tamil. Fr. Jagat Gaspar you are a storehouse of knowledge and your wisdom should transmit to all the Tamils of the world.

  • @sammanthamrs5664
    @sammanthamrs5664 4 роки тому

    எது வந்தாலும் எவன்வந்தாலும் எம் தமிழைஅழிக்கமுடியாது. வாழ்க தமிழ்

  • @kumaran24480
    @kumaran24480 5 років тому +7

    Should make tamil compulsory in all schools from LKG to 10th grade with pass % of 60. All boards and sections irrespective, no choice language.
    All state government communications in tamil, including what goes to New Delhi, use translators where needed.
    All private companies with presence in TN should employ at least 50% tamil people at every level, including management.
    In all state and central government offices 80% employees should be tamilians in major cities and 100% in all other places.

    • @rajadurairasiah7084
      @rajadurairasiah7084 3 роки тому

      They made Singhalese the Official Language in Sri Lanka when the people in the North and East were Tamils. You cannot get a government job without the language. The state ran most of the business. All the Tamils started studying Singhala, but that did NOT improve their chances of getting employed. Frustration sets in---Result--Civil War? S.Lanka is 20 million. Tamil Nadu is 75 million--big enough to be self sufficient--don't have to run to Delhi for a job. Learn from Sri Lanka.

  • @sathiyabharat5616
    @sathiyabharat5616 4 роки тому +1

    அய்யா வணக்காம்
    ஜெகன் அவர்கள்
    சொல்லும் கருத்துக்கள்
    பொன்நேட்டி பதிய படவேண்டிய
    வைகள் என்பதை ஞாயம்
    தர்மம் நேர்மையானவர்கள்
    அறிவாளிகள் மறுக்கமாட்டார்கள்..

  • @jacob19620203
    @jacob19620203 5 років тому +7

    Tamizh is one of the oldest languages. Insisting on learning this great language to get a job in this State is welcome. But the irony is even a large section of Tamilians struggle with this language. Something needs to be done to resolve this. The level is very tough especially at higher classes and at college and most people opt other languages. A serious deliberation on this matter is required to find a solution.

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 2 роки тому

      மூத்த குடி எனும் தமிழனுக்கு ஒரு துளி சொந்த மண் இல்லை! ஏன்? எமக்கு வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை! தமிழன் மட்டும் தன பெருமையை அறியமாட்டான். எடுப்பார் கைப்பிள்ளையாக எவரோ எதையோ கூறினால் தன்னுடைய பழம் பெரும் கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்துவிடுகிறான். முதலில் நாம் ஒன்றுபட வேண்டும்! பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால் சொல்பவன் பைத்தியம் அல்லது அதை நம்புபவன் பைத்தியம்! நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்?
      1) வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை!
      2) தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின்
      3) ஒற்றுமை அறவே இல்லை!
      4) பணத்திற்கும் பதவிக்கும் எழிதில் விலைபோபவன் தமிழன்.
      முன்பு ஒரு காலம் நானும் தமிழனை எண்ணி வருத்தினேன் ஆனால் இன்று தமிழன் திண்டுவிட்டு என்ன செய்வது என தெரியாது இப்படி பட்ட குழப்பத்தை ஏற்படுத்தி பொழுதுபோக்குவது தவறு!
      எந்த கலாச்சாரத்தையும் மதியா தமிழன் வாழ்வதும் அழிவதும் எல்லாம் ஒன்றுதான்! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்?
      தமிழன் என்பவன் TN பொறுத்தவரையில் 5 பிரிவு!
      எப்படி இந்த இனம் நிலைக்கும்?
      1) இந்து/ இந்திய தமிழன்
      2) திராவிட தமிழன்
      3) இஸ்லாமிய தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.)
      4) கிறிஸ்தவ தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.)
      5) பிரிவினைவாத தமிழன் (மதம் இல்லா தமிழர்)
      ... இதைவிட சாதிகள் வேறு!!! தமிழன் சாதி மீது கொன்ற பற்றை கலாச்சாரத்தில் காட்டுவது இல்லை!
      ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான். இந்தச் சண்டையை மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம். தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும். தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்….

  • @OmMurugansathish
    @OmMurugansathish 5 років тому +24

    Tamil irundu words ellam aataya potu ellam korthu vandathu sanskrit

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 4 роки тому

    தமிழ் மொழி யில் அடிப்படையில் கல்வி அதன் பிறகு ஆங்கில மொழி சேர்ந்த கல்வி கொளக 50ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை சட்டமாக்க வேண்டும்

  • @kingkishok
    @kingkishok 5 років тому +4

    தமிழ் வெல்லும்

  • @bjeyamanibjeyamani7968
    @bjeyamanibjeyamani7968 4 роки тому +1

    தமிழ் வாழ்க தமிழகம் வளர்க

  • @christopherangel6712
    @christopherangel6712 4 роки тому +2

    கூகிளில் போய் உலகின் முதல் மொழி எது என்று பார்த்தால் தமிழ் தான் என்று வருகிறது தமிழே முதன் மொழி......... நாம் தமிழர் தமிழராய் ஒன்றினைவோம்....

  • @surabithiru29
    @surabithiru29 5 років тому +9

    என்ன ஐயா அதிகாரம் உள்ளவரிடம் வைக்க வேண்டிய கோரிக்கைகளை எதுவமே இல்லாத தமிழ் தேசியத்திடம் கேட்பது அநியாயம் இல்லையா?

    • @vibinvalaiyoli
      @vibinvalaiyoli 5 років тому +2

      எதுவும் இல்லையா எல்லாம் வரும் என்பதை உணர்ந்திருப்பார் போலும்!

  • @manojkumar-qp8xu
    @manojkumar-qp8xu 3 роки тому

    Greetings Father,
    Can you please explain the relationship between Egypt and tamil culture and also about the pyramids!!

  • @RajeshKumar-gr1sz
    @RajeshKumar-gr1sz 4 роки тому

    அருமை அய்யா

  • @vjs1730
    @vjs1730 5 років тому +2

    Awesome father...

  • @jeyseelan3435
    @jeyseelan3435 5 років тому +5

    *Naveena PERIYARayya neer!
    What an outstanding and extreme reasoning! VAAZHTHUKKAL
    *Samaskrutham irunthaalum paravaayillai.
    Over to Kanimozhi, MP (who promoted this gentleman knowingly or unknowingly)
    Mika nalla vidayam ...yet did you notice all through the interview He pulvarised DMK WHEN IT COMES TO PROTECTION OF THAMIZH.
    Not interested in knowing the differences between you folks. Anyway!
    Thamizh vaazhum ....MIKA nichayamaaka
    Nambinaalum nambaavittaalum!

  • @unknownworld4359
    @unknownworld4359 4 роки тому

    Arumai ayya

  • @karthik_Naidu_336
    @karthik_Naidu_336 3 роки тому

    விட்டுக்கொடுக்க மாட்டோம் எம் தமிழை, தமிழானது காலம் கடந்து நிலைக்கும்