இன்னைக்கும் தமிழனுக்கு அந்த இழி குணம் உண்டு : Interview with Kalaiyarasi Natarajan | Saiva Peravai

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2020
  • Vaarta (vaarta.com)) is India’s first regional focused podcast app for Tamil audience.. Publish your Tamil podcasts absolutely FREE and start earning.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    ua-cam.com/users/newsglitz...

КОМЕНТАРІ • 311

  • @nanthakumarkaliyamurthy5284
    @nanthakumarkaliyamurthy5284 2 роки тому +13

    எவன் ஒருவன் தன் தாய் மொழி அழியாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்பவனே உண்மையான தமிழன்

  • @yokenthirakumark6729
    @yokenthirakumark6729 3 роки тому +29

    வரலாற்று சிறப்பு மிக்க அறிய கருத்துகளை தொடர்ந்து கொடுத்துகிட்டு இருக்க தமிழ் சைவ பேரவை அம்மாவுக்கு நன்றிகள் பல

  • @meiyappan.kmeiyappan.k242
    @meiyappan.kmeiyappan.k242 3 роки тому +16

    தாயே ஓளவையாரை நாங்கள் கண்டதில்லை. ஆனால் உன் வடிவில் காண்கிறோம். வாழ்க உங்கள் புகழ். வளர்க தமிழ்மொழி புகழ்..

  • @basheerrahmathullah1797
    @basheerrahmathullah1797 3 роки тому +21

    வடநாட்டுக்காரன் தமிழனை வந்தேரி என்பான். அம்மாவின் முற்போக்கு சிந்தனை அருமை. அம்மா சொல்வதுபோல் தற்போது அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. என்பதுதான் உண்மை.

  • @electromagneticfousaivel9599
    @electromagneticfousaivel9599 3 роки тому +11

    அம்மா இவ்வளவு காலமும் உங்களை தெரியாமல் இருந்து விட்டேன். அருமையான பதிவு

  • @ManiMani-ni4sm
    @ManiMani-ni4sm 3 роки тому +10

    அம்மா அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தமிழர்கள் தன் உணர்வு கொண்டு கிளர்ந்தெழ வேண்டும். தமிழ்நாடு தமிழர்க்கே. வேலை வாய்ப்பு களும் தமிழ் நாட்டில் பிறந்த வர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். முன்னுரிமை
    தமிழர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இனியாவது விழித்தெழு வோம்.

  • @how_to_sale_old_coin
    @how_to_sale_old_coin 3 роки тому +39

    தலைவர்கள் சாயலாம் தமிழ் சாகாது 💯💯💯

  • @chandirabose1062
    @chandirabose1062 3 роки тому +16

    வளர்க தமிழ் வாழ்க தமிழ் ஓங்குக தமிழ்...

  • @sunu245
    @sunu245 3 роки тому +16

    ஒருவன் இன்றி இன்னொருவன் இல்லை! நான் என்று பேச யாரும் இங்கு கடவுள் இல்லை!
    வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நம் அடையாளம். பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதனை பாதுகாத்து ஒன்றுபட்டு வாழ்வோம். 👬👫👭

  • @jananjohny4463
    @jananjohny4463 3 роки тому +57

    அம்மா நீ தமிழ் கடவுள் அம்மா நன்றி என் இனத்துக்கு தாய் அம்மா நீங்கள் நன்றி உங்கள் போராட்டம் ஒரு நாள் வெல்லும்

    • @hajahamid6770
      @hajahamid6770 3 роки тому +1

      True

    • @gramu5029
      @gramu5029 3 роки тому +2

      @@hajahamid6770 கிழவிகள் அறிவுள்ளவர்கள். 😅😂 ஆனாலும் விதிவிலக்குகள் உண்டு என்பது இந்த காணொலியில் தெளிவாகிறது.

  • @jananjohny4463
    @jananjohny4463 3 роки тому +36

    தமிழர்கள் எல்லோரும் தமிழ் வரலாறு படிக்க வேண்டும்

    • @ramc2402
      @ramc2402 3 роки тому +1

      Ithu sambathamana book enge kidaikum

    • @miketitus2857
      @miketitus2857 3 роки тому

      Arumei amma neenggel soonne vantheri utarenem

  • @shortvideosonly2488
    @shortvideosonly2488 3 роки тому +8

    வருங்கால தலைமுறைக்கும் தமிழர்களுக்காகவும் நீங்கள் பேசுவது மனதிற்க்கு மகிழ்ச்சியை தருகிறது தாயே இந்த வயதில் உங்களுக்கு இருக்கும் இந்த தமிழ் பற்று இந்த இளைய சமுதாயத்திற்க்கும் இருந்தால் இந்த சமுகம் நன்நிலையை அடையும். உங்களுடைய தமிழ் பற்றித்க்கு தலை வணங்குகிறேன்.

  • @user-zz3gy9bt5w
    @user-zz3gy9bt5w 3 роки тому +57

    அருமை, இவர்களுடைய விலாசம் கிடைக்குமா , ஒரு முறையாவது இவர்களை சந்திக்க வேண்டும்

    • @madhumadhavan5015
      @madhumadhavan5015 3 роки тому +1

      Go and watch Madan Ravichandrans interview with this lire and cheat!

  • @vvpexportchannel8259
    @vvpexportchannel8259 3 роки тому +18

    மிகவும் அருமை மகிழ்ச்சி

  • @s.r.s.865
    @s.r.s.865 3 роки тому +42

    அருமையான பதிவு தமிழ்வாழ்க.

  • @vinodhvinodh554
    @vinodhvinodh554 3 роки тому +22

    100% really true!!!!! AMMA..

  • @SD-9992
    @SD-9992 3 роки тому +62

    தமிழ்நாடு காக்கப்பட வேண்டும்...

  • @titus.sj.pune.
    @titus.sj.pune. 3 роки тому +7

    What a clear analysis and systematic presentation of historical truths! The Arians are trying to dominate us. Hope the Tamil people understand this.

  • @Nonecares452
    @Nonecares452 3 роки тому +36

    மனதால், உடலால் தமிழர் என்ற உணர்வு கொண்டவர்களே தமிழர்கள்.

    • @mohansinnapillay6925
      @mohansinnapillay6925 3 роки тому

      வாயால் வடை சுட வேண்டாம்.

    • @Nonecares452
      @Nonecares452 3 роки тому +1

      @@mohansinnapillay6925 : Naan vadai suda villai.

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 3 роки тому +2

    மிக அழகாக அறிவு சார்ந்த கருத்துக்கள். அருமையான விளக்கங்கள் தாயே.

  • @user-pb7nh2yk1j
    @user-pb7nh2yk1j 3 роки тому +3

    அம்மா! உங்கள் கருத்துக்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @user-ub9mv3rw6s
    @user-ub9mv3rw6s 3 роки тому +6

    அம்மா நீங்க கிறித்தவர்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்.
    நாங்கள் இதுவரை தாங்களை நம்பிக்கொண்டு இருந்தோம்.
    தாங்கள் திருமாவளவனுக்கு ஆதரவு கொடுக்கும் போது தாங்களின் உண்மை முகம் தெரிந்துவிட்டது.

    • @hgu6324
      @hgu6324 3 роки тому +6

      நீ பார்பன அடிவருடி 2 ரூபாய் சங்கி என்று தெரிந்து கொண்டோம்..... நீ மூடிட்டு கிளம்பு

    • @tamilpadai3873
      @tamilpadai3873 3 роки тому +2

      திருமாவ கோவில்ல விட்டதுக்கே இப்படி பேசுறிங்கள,அப்போ கோயில் உள்ள இன்னமும் அசிங்கம் பன்றானே அவனே நீங்களும் வச்சுபிங்களா...தூதூ வாய மூடு

    • @tamilpadai3873
      @tamilpadai3873 3 роки тому +2

      உண்மை தமிழ்னு பெயர் வச்சா பத்தாது..இவர் உண்மையான சிவன் அடிமை டா லூசு...எனக்கு நல்ல தெரியும் அம்மாவ..

  • @anguraj6567
    @anguraj6567 Рік тому +1

    தமிழ் வாழ்க தமிழ் வளர்க அம்மா நீங்கள் சொல்வது உண்மை தான் நன்றி அம்மா

  • @geethavijay9625
    @geethavijay9625 3 роки тому +12

    What she said is correct. மக்களுக்கு எங்க அம்மா அறிவு போச்சு

  • @superlife5154
    @superlife5154 3 роки тому +21

    Super speach

  • @leyavinabinicleyavinabinic5763
    @leyavinabinicleyavinabinic5763 3 роки тому +2

    சரியான விமர்சனம் தமிழ் நாடு தமிழன் உரிமை

  • @KarthikKarthik-up6li
    @KarthikKarthik-up6li 3 роки тому +22

    அருமையான பதிவு

  • @user-ym5pt9sm3s
    @user-ym5pt9sm3s 3 роки тому +4

    தமிழனுக்கு இழி குணம் அல்ல மரியாதை தரும் குணம் அம்மா

  • @eelamtamil7621
    @eelamtamil7621 3 роки тому +2

    What a speech? I am an Eelam Tamil.

  • @SaiDanu6621
    @SaiDanu6621 3 роки тому +2

    வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் பேசுவது அருமை.

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 3 роки тому +4

    மிக சிறப்பு தாயே!

  • @vvpexportchannel8259
    @vvpexportchannel8259 3 роки тому +10

    சூப்பர் அம்மா

  • @ganmoo8308
    @ganmoo8308 3 роки тому +5

    Super o super . அருமை அருமை அருமை . மிக மிக அருமை

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 3 роки тому +1

    வாழ்க அம்மா , தமிழர் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்.

  • @senthilkumaran7240
    @senthilkumaran7240 3 роки тому +2

    சிறப்பு

  • @sakthisabarinathan
    @sakthisabarinathan 3 роки тому +5

    என்னவொரு அருமையான பதிவு

  • @NSPSamy
    @NSPSamy 3 роки тому +2

    தெளிவான விளக்கம் அம்மா....

  • @vasanthakumars2781
    @vasanthakumars2781 3 роки тому +4

    Amma, arumai arumai👌👌👌

  • @rajakrishnan6706
    @rajakrishnan6706 3 роки тому +3

    Tamizhlans kindness and generosity are the reasons for what we are today.its time to wake-up .otherwise tamizhlan will end up as refugees in tamilnadu.

  • @user-cx3iv9cv5v
    @user-cx3iv9cv5v 3 роки тому +7

    Thank you for telling the truth amma

  • @krishnats6791
    @krishnats6791 3 роки тому +8

    Marana kelvi... sirappu...

  • @user-ql1xt2ij2o
    @user-ql1xt2ij2o 3 роки тому +2

    அம்மா உம் பாதம் பணிகிறேன்....

  • @saleembasha2752
    @saleembasha2752 3 роки тому +5

    13:00 fire speech

  • @tramasubramanian3989
    @tramasubramanian3989 3 роки тому +4

    அருமையான பதிவு 👏👏👏👌👌👌🔥🔥🔥

  • @Chozhan213
    @Chozhan213 2 роки тому +1

    வாழ்க தமிழ் தமிழன்

  • @narayanasamy5303
    @narayanasamy5303 3 роки тому +7

    Wonderful n detailed interview

  • @Merlin-vm1dn
    @Merlin-vm1dn 3 роки тому +2

    Thanks for your information your information very much helpful to know about ourselves.

  • @motoyoutuber9069
    @motoyoutuber9069 3 роки тому +11

    I am pure tamilan from virudhunagar

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 3 роки тому +1

      நான் ராஜபாளையம் அருகில் தமிழில் பதிவிடலாமே,

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 3 роки тому +3

      @Adithyaa v ரொம்ப முக்கியம் ராசப்பு

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 3 роки тому +3

      @Adithyaa v மன்னிக்கவும் சாக்கடையின்னு தெரியாது.

    • @user-ab1475
      @user-ab1475 3 роки тому

      @@user-rj4fd7lp1w 😂😂

  • @motoyoutuber9069
    @motoyoutuber9069 3 роки тому +5

    Super speech

  • @ZECHERable
    @ZECHERable 3 роки тому +10

    நாம் தமிழர் கட்சி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 3 роки тому +4

    அருமை அம்மா ❤❤👍👍👍👍👍👍

  • @kannappaa9867
    @kannappaa9867 3 роки тому +2

    ஜாதியைஏற்றுக்கொண்டிருக்குவரைதமிழ்இனத்தையாராலும்காப்பாற்றமுடியாது.

  • @kaliaperumalchakkaravarthy8666
    @kaliaperumalchakkaravarthy8666 3 роки тому +1

    வணக்கமும் நன்றிகளும் அம்மா.

  • @aswins2079
    @aswins2079 3 роки тому +6

    அருமை

  • @kanagamurugan5360
    @kanagamurugan5360 7 місяців тому +1

    அம்மா நீங்கள் சிவன் ஒருவனே கடவுள் கூறினீர் கள்
    சிறுதெய்வம் வழிபாடு பற்றி ஒரு விளக்கம் கொடுத்து ஒரு வீடியோ போடுங்கள் அம்மா🙏🙏🙏🙏

  • @decisionmaking1979
    @decisionmaking1979 3 роки тому +2

    அருமை பேச்சு

  • @Nonecares452
    @Nonecares452 3 роки тому +6

    வட நாடவர்களில் எத்தனை பேர் தமிழகம் வந்து வேட்டி அணிந்து வாழ்கிறார்கள் ? வேட்டி அணிந்து இருக்கும் வட நாட்டு வேலையாள் ஒருவரை காட்டுங்கள் பார்க்கலாம் ?

    • @gamesworld6051
      @gamesworld6051 3 роки тому +1

      Irukirargal nanpa ,nane parthirukiren

  • @selvakumaranselvaraj6529
    @selvakumaranselvaraj6529 3 роки тому +4

    Good speech

  • @rahul-vq4ln
    @rahul-vq4ln 3 роки тому +4

    Valzha nalamudan amma

  • @subashbose9476
    @subashbose9476 3 роки тому +1

    பாப்பானுக்கு மட்டும்
    தனி அடையாளம் உண்டு....

  • @m.thangababy1804
    @m.thangababy1804 3 роки тому +1

    Amma, thamizhanin,ezhi, gunatthai, very,correctaaga, thairiyama, sonnadharku, very,thankful, my hearty of, respect, u, eanna, ungalai, valtha,enakku, vayadhu,illai,so, vanangukiren,

  • @user-fy3gw6oj7x
    @user-fy3gw6oj7x 2 роки тому +1

    அருமை அம்மா

  • @karthikraja-fm2ur
    @karthikraja-fm2ur 3 роки тому +3

    அருமையான கட்டுரை கதை

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 3 роки тому +4

    Hmm God save Tamil Culture..

  • @srdhrn
    @srdhrn 3 роки тому +1

    Well said amma
    Hats off to u amma

  • @Jaya-so8po
    @Jaya-so8po 3 роки тому +6

    100% true mother 🙏🙏🙏🙏

  • @geethavijay9625
    @geethavijay9625 3 роки тому +13

    வேட்டி தினம் கொண்டாடுவது கேவலம். நம் அணிந்த உடை மறந்ததன் விளைவு இது.

  • @Holy-ic3di
    @Holy-ic3di 3 роки тому +1

    Amma neenga solluwadu 100% true

  • @jillujillu134
    @jillujillu134 3 роки тому +3

    Super super super

  • @vinothkumar-rr3hp
    @vinothkumar-rr3hp 3 роки тому +1

    You are original puratchi thalaivi.

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 2 роки тому

    அம்மாவுக்கு ரொம்ப.நன்றி

  • @ako4761
    @ako4761 3 роки тому +7

    அம்மா தெய்வ தாய் அம்மா நீங்கள்..

  • @chandirabose1062
    @chandirabose1062 3 роки тому +3

    100% true

  • @palanisamykarur4946
    @palanisamykarur4946 3 роки тому +5

    Settu, Pootu, Chain, Valayal 😀😄 aaya sirikama soldranga...

  • @MohamedSalah-pl6np
    @MohamedSalah-pl6np 3 роки тому +1

    Your right amma

  • @shaan455
    @shaan455 3 роки тому +1

    Perfect truth

  • @musicstaroffl
    @musicstaroffl 3 роки тому +4

    🔥🔥🔥🔥

  • @peermohamedmaideen6144
    @peermohamedmaideen6144 3 роки тому +2

    Pesunga amma ningal pesavendum eniyavadhu unarvargala tamilanai patry.

  • @johnconstantine9674
    @johnconstantine9674 3 роки тому +1

    Tamil Nadu people parenama valarche adaiya vendum 🙏

  • @leoraj3059
    @leoraj3059 3 роки тому +1

    Super

  • @amudhaveni3288
    @amudhaveni3288 3 роки тому +1

    Amma 👃👃👃👃👃👃

  • @thedirections5015
    @thedirections5015 3 роки тому +1

    Ungal argument is 200%correct,
    But to get back to good tamizhagam

  • @TheBoy_97
    @TheBoy_97 3 роки тому +2

    👏👏👏👏

  • @demonishxtra
    @demonishxtra 3 роки тому +3

    🔥🔥🔥🔥🔥🔥

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 3 роки тому +2

    Ammasivayanamaom

  • @myfamilyismyworld4166
    @myfamilyismyworld4166 2 роки тому

    Well says madam 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • @alexandervincentpaul7074
    @alexandervincentpaul7074 Рік тому

    excellent

  • @nandakumar7961
    @nandakumar7961 3 роки тому +2

    🙏🙏

  • @lordbuddha769
    @lordbuddha769 3 роки тому

    மிக சரியான யோசனை

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 3 роки тому +1

    Goodgood

  • @muralim8800
    @muralim8800 3 роки тому +1

    👌👌🙏

  • @medurumunirajachari6753
    @medurumunirajachari6753 3 роки тому +4

    Tamilnattil Original Tamilargal 30 Persent, Converted Tamilargal 70 persent

  • @weirdo8199
    @weirdo8199 2 роки тому

    I am half bengali half Tamizhan. VAZHGA Tamil

  • @ArunkumarPArun-om2oj
    @ArunkumarPArun-om2oj 3 роки тому +2

    🙏🙏🙏

  • @gunasrin8841
    @gunasrin8841 3 роки тому +8

    Izhi kunam sariyaana vaarthai.

  • @geethavijay9625
    @geethavijay9625 3 роки тому +6

    சௌகார்பேட் இந்த கதி தான். மக்கள் சரி இல்லை அம்மா. பேராசை.

  • @crazysri
    @crazysri 3 роки тому +1

    👍👍👌👌👌

  • @dheenadhayalanrajkumar5842
    @dheenadhayalanrajkumar5842 2 роки тому

    மிக விரைவில் இலங்கையில் நடந்த ஈழதமிழர் இனா படு கொலை போல நடக்க போவதை சொல்லாமல் சொல்கிறார். நம் தமிழ் இனங்கள் போரிடா நேரம் வந்து விட்டது ஒன்றாக இணைந்து போரிடனும் தமிழ் உறவுகளே🔥🔥👊💪💪

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 3 роки тому +2

    God judgment must come soon

  • @karthickm48
    @karthickm48 3 роки тому +11

    Semma🤙🏼🤙🏼🙏🏼