KGF-க்கு இணையான படம் Mr Tamilan Voice Over Movies Story Explained in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

КОМЕНТАРІ • 845

  • @goat_hoot
    @goat_hoot Рік тому +11

    இந்த படம் நான் பல முறை பார்த்து இருக்கிறேன் இதை உங்கள் பார்வையில் கேட்கும் பொழுது அருமை

  • @chandru_x
    @chandru_x Рік тому +44

    10/10 tharalama kodukkalam bro ultimate movie and screenplay chancey illa💥❤️‍🔥

  • @arulvelarulvel9933
    @arulvelarulvel9933 Рік тому +35

    நீங்க போடுற படம் எந்த அளவுக்கு நல்லா இருக்குதோ அத விட உங்க குரல் சொல்ற விதம் மிக அருமை சூப்பர் ப்ரோ

  • @RajKumar-ho5uv
    @RajKumar-ho5uv Рік тому +6

    Super review bro 🎉🎉 neenga story sonnadhan keka interest varudhu.. innum neraya movies review podunga

  • @harikrishnan3736
    @harikrishnan3736 Рік тому +7

    மாஸ் மாஸ் சூப்பர் சூப்பர் நூறு முறை பார்க்கலாம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @risna6592
    @risna6592 Рік тому +1

    1 year ku aprem pakuren u channel .super movie

  • @zaheerhussain8809
    @zaheerhussain8809 Рік тому +1

    Money + talent iruntha Enna venum nalum seyya mudiyum ... Nammella ezhai so itha mathiri kekka tha mudiyum

  • @vasanthroman38
    @vasanthroman38 Рік тому +2

    🔥K.G.F chapter 3 ku wait pannum rasigan sarbaga vazhthukkal💥

  • @shaylushaylu234
    @shaylushaylu234 Рік тому

    Sema sema ❤️ thappana police ku ipdi than adikkanum

  • @TweenMaSu
    @TweenMaSu Рік тому +18

    Kumbalangi nights movie review pannunga... A story of 4 brothers.. Nice movie..❤

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue Рік тому +1

      சூத்து

    • @Prince_princess26
      @Prince_princess26 Рік тому

      ​@@RajKumar-xs6ue வணக்கம் தலைவா . உன்ன மாதிரி ஆளுங்கள பாத்தா எனக்கு ஒன்னு தொணுது

  • @ushasriram2708
    @ushasriram2708 Рік тому

    சுப்பர் சுப்பர் சுப்பரா‌ இருந்தது தம்பி

  • @Saran_420
    @Saran_420 Рік тому +3

    GT கோச் ஆஸிஸ் நெக்ரா ரசிகர்கள் சார்பில் மலையாள கேஜிஎப் படம் வெற்றியடைய வாழ்த்துகள்!

  • @DustBinEdits
    @DustBinEdits Рік тому +1

    பணம் தான் எல்லாத்தையும் நிர்ணயம் பண்ணுது.....

  • @RAJKUMAR-mf5iu
    @RAJKUMAR-mf5iu Рік тому

    Mass naa storie vera level....

  • @vijaykumarcsejit8994
    @vijaykumarcsejit8994 Рік тому +1

    Malayalam movies neraya podunga..athu thane unga channel oda niche.. unga channel la Malayalam movies concept + unga voice expression ku thane unga channel growth and viewers ku nalla good feeling movie

  • @HariHaran-lk4ey
    @HariHaran-lk4ey Рік тому

    bro movie nalla irukuma nu theriyala Ana neenga sonna mass irukku intha Mari mass movie poduga ... Vera level...

  • @hameedfasith6876
    @hameedfasith6876 Рік тому

    adipuli nanba

  • @vijayfz479
    @vijayfz479 Рік тому

    Super movie super explanation

  • @Leobye33
    @Leobye33 Рік тому

    Movie yanku rompa pudithuruku bro super movie.....

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa 8 місяців тому

    Way of narrating good.

  • @designstudio2961
    @designstudio2961 Рік тому +1

    Best 💯💯💯💯👍

  • @praveentj1560
    @praveentj1560 Рік тому +1

    Tamil la irukka

    • @BeejaMafia
      @BeejaMafia Місяць тому

      Tamil la eruku ana hd la ella

  • @ENGRashina
    @ENGRashina Рік тому +1

    Thallumaala movie podunga

  • @johnjohnson9479
    @johnjohnson9479 4 місяці тому

    பிரதர் மேட் மேக்ஸ் ப்யூரி ரிலீஸ் ஆயிடுச்சு அதோட வீடியோ போடுங்க

  • @Rj_rock946
    @Rj_rock946 Рік тому +1

    Voice over fans yaaravadhu irukeengala. 🥰

  • @tfarhanfaizanbilal-ky4xd
    @tfarhanfaizanbilal-ky4xd Рік тому +2

    money Heist history story sollunga bro😊

  • @veerakumar5042
    @veerakumar5042 Рік тому

    Bro.. neenga Normal voice Pesunga, Adhu thaan nallaarkum *General ah* 😇🙏🙏🙏

  • @VenkateshVenkatesh-mf4pk
    @VenkateshVenkatesh-mf4pk Рік тому

    Sir kannada movie ugram movie review panugu plz

  • @frs166
    @frs166 Рік тому +2

    Sweet tooth season 2 and peaky blinders season 6 podunga na

    • @henrymohan2191
      @henrymohan2191 Рік тому

      Supper gospel film ido gospel film ministry you please send me the DVD I will pay the amount you please send your address

  • @ajpulrahman3448
    @ajpulrahman3448 Рік тому

    Anna scream movie series podunga please twisted movies

  • @vinithamuthazhagan5368
    @vinithamuthazhagan5368 Рік тому +205

    அண்ணா நீங்க தேர்வு செய்யும் படம் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு prithviraj படம்னா இன்னும் பிடிக்கும்😊😊😊

  • @ShahulHameed-trichy
    @ShahulHameed-trichy Рік тому +1

    எப்புடி ய்யா இப்புடியெல்லாம் Story யோசிக்கிறிங்க மலையாளிஸ் Allways legand...
    தமிழ் Remake செய்தால் அஜித் சரியாக இருக்கும்.....

  • @m.selvarajm.selvan3989
    @m.selvarajm.selvan3989 6 місяців тому +10

    இரண்டாவது முறை பார்க்கிறேன் really nice❤

  • @amelia._.thomas
    @amelia._.thomas Рік тому +1

    Ethey ithu kgf kooda compara😂😂😂😂😂
    Kerala ille intha padathe naangha cringnnu solrom neenga kgf vechu compared panreenga

  • @Disha87
    @Disha87 Рік тому +52

    ❤❤❤❤...
    பிரித்விராஜ்ஜோட வேட்டியை மடிச்சுக்கட்டுற ஸ்டைலுக்காகவே படம் பாக்கலாம்
    அதுவும் அந்த 'Pala Palli thiruppalli' song எப்ப கேட்டாலும் எந்திருச்சு ஆட வைக்கும்❤
    அப்பிடியே 'Kaapa' படமும் பாருங்க ப்ரோ.அருமையான படம்

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +205

    Kgf ரசிகர்கள் சார்பாக மலையாள கே ஜி எஃப் வெற்றியடைய வாழ்த்துக்கள் 😁👍👍👍👍

    • @ishavinesh6635
      @ishavinesh6635 Рік тому +3

      Don't believe, I saw this movie, boring movie.

    • @sasikumarparameswaran2322
      @sasikumarparameswaran2322 Рік тому

      വിജയ് 6 ലിരിനന്ത് 60 വരെ .... നടിക്ക െ സല്ലുങ്ക് .......

  • @vetrivel8180
    @vetrivel8180 Рік тому +33

    சம்பளம் பேசாமல் நடிக்கும் ஒரே நடிகர் எங்கள் அண்ணன் யாஷ் சார்பாக நன்றி

  • @sivakesavulu1717
    @sivakesavulu1717 Рік тому +6

    Evuru Tamil actor aa irrindha First 50 c 100c 150 c Salary vangirrpparu Enna oru masssyaa Prudhvi raj🎉😊

  • @mr.history99
    @mr.history99 Рік тому +1

    You are trying to create Hindu & Christian religious clash. The guy who you portray is also a Christian & his character name is Thalakottam Victor. And they never had Hindu & Christian Clash, only because of his sister eloped someone.
    This is crime.

  • @RaviChandran-yn7hp
    @RaviChandran-yn7hp Рік тому +12

    வாரம் இருமுறை மலையாள படம் போடுங்கள்

  • @thanjaimaintan3065
    @thanjaimaintan3065 Рік тому +3

    இந்த மாறி வித்தியாசமா தமிழ் ல எதாவது எடுக்குறானுகளா

  • @shivs5464
    @shivs5464 Рік тому +1

    Antha movie lam Inga release panna vida koodathu ,tamil naatuku thanni thara vendam nu sonnavan antha hero (prithivi raj) don't promote this movie

  • @jivanraj4324
    @jivanraj4324 Рік тому +8

    Yennaku Prithivraj rombavum pidikum. Athaivida Mr. Thamilan Sir kathai sollum paani migavum pidikum. Summa therikka vittuteegha. Well narrated. Keep rocking Sir.

  • @eswarip1
    @eswarip1 Рік тому +16

    Kaduva vera level movie. Silent ta iruthu kaduva ellarayum porati adathathu super. Ending twist verithanam

  • @abishekvetrivel8772
    @abishekvetrivel8772 Рік тому +246

    தலைவரே தினமும் வீடியோ போடுங்க தூக்கம் வரமாட்டுங்குது ...பழைய வீடியோலாம் கேக்க வேண்டியது இருக்கு...😢

    • @prabakhart6108
      @prabakhart6108 Рік тому +15

      அப்ப உனக்கு பொழப்பு இல்ல....

    • @kavikavi1305
      @kavikavi1305 Рік тому +4

      Yes me too

    • @kirthikaravi2751
      @kirthikaravi2751 Рік тому +3

      Ennakum dha

    • @dindigulsaravanan8943
      @dindigulsaravanan8943 Рік тому +1

      I am also bro....

    • @kolathurfishcuting4514
      @kolathurfishcuting4514 Рік тому

      Nanum oru 1yr ipadi than irunthen but ipo apidi illa try pocket FM athula Iruka neraiya super story telagaram la iruku oru oru episode 1 to 600 varaikum iruku

  • @dindigulsaravanan8943
    @dindigulsaravanan8943 Рік тому +32

    தலைவா....காக்கவைத்நாலும் தரமா செஞ்சுருங்க.....கோபம் குறைந்து சாந்தமாய் தங்களுக்கு என் வாழ்த்துக்கள்...!!!

  • @ThavamThavaraja-gb6kz
    @ThavamThavaraja-gb6kz Рік тому +16

    இந்த படம் நம்ம விஜய்க்கு கொடுத்துயிருந்தா செம்ம ஹிட் ஆயிருக்கும் நண்பா. இது நம்ம தமிழ் டைரக்டர் மைன்டுக்கு ஏன் போய் சேரல. ஏன்னா நல்லா படிக்கிறவன் எல்லாம் கேரளா வுளதான இருக்கானுங்க.

    • @sivarajkumard7862
      @sivarajkumard7862 Рік тому

      இதையெல்லாம் தமிழ்நாட்டுல ரிலீஸ் பண்ணா பெரிய அரசியல் பிரளயமே நடக்குது பாஸ்

    • @Manoj-MRM
      @Manoj-MRM Рік тому

      @@sivarajkumard7862 ama ama

    • @unnimol2627
      @unnimol2627 Рік тому

      Pakshe Prithvi nanayi abhinayichittundalo

    • @adivaasyadivaasyadivaasy7253
      @adivaasyadivaasyadivaasy7253 11 місяців тому

      അതൊക്കെ ആരോ പണ്ട് പറഞ്ഞ പഴങ്കഥയാ തമിഴർ ഏറ്റവും വിദ്യാഭ്യാസം ഉള്ളവരാണ്. ബോധ്യധർമ്മനെ നിങ്ങൾ മറന്നു പോയോ

  • @watsonedits5802
    @watsonedits5802 Рік тому +5

    Super ah irundhuchi bala murugan bro intha padam naa already pathuten kaduva padam vandhu 1/2 varusham achu neenga epo dhan padam pathingala bro 😂😂 prime video ott la iruku but Malayalam language la irundhuchi eppo unga tamil story explaining video la pakkum podhu semmaya iruku storytelling easy ah puriyudhu bro pritiviraj acting and action packed fighting super ah iruku intha kaduva but intha kgf level ku lam illa adhu semma padam tharamana sambavam storytelling super ah irukum yash oda acting vera lvl Semma mass action packed story movie kuduthu irukanga 😊👍🙏

  • @subbusubbu207
    @subbusubbu207 Рік тому +8

    ப்ரோ வேற லெவல்
    Super. நீங்க கதை சொன்ன விதம் மிக அருமை.

  • @kavinBalaji-es9ts
    @kavinBalaji-es9ts Рік тому +9

    This movie is not equal to K. G. F. but story super

    • @eswaraneswaran6138
      @eswaraneswaran6138 Рік тому +1

      S crt broii, 💯 crrta soninge oru msg nalum crtaane msg ❤

  • @srinivasang4742
    @srinivasang4742 Рік тому +1

    Kgf அவ்வளவு பெரிய படமா....
    அது ஒரு புருடா படம்....

  • @rpymithran9235
    @rpymithran9235 3 місяці тому +1

    Thalaivare KGF kuda compare panringoo😅

  • @MaasiVarietyStores
    @MaasiVarietyStores Рік тому +2

    Just waste
    KGF is extraordinary and screenplay is no words. so yen da compare panni intha movie ya kedukura. This movie is good but not up to KGF "where is the ship and gold"? 🙂 you got views and like so go get money now

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 Рік тому +8

    படமும் அருமை... உங்கள் பதிவும் அருமை 👌👌👌👌

  • @rameshdtramesh3275
    @rameshdtramesh3275 9 місяців тому +2

    தமிழ் டப்பிங் ல இருக்கா சகோ இந்த படம்

    • @spvn142
      @spvn142 5 місяців тому

      யாராவது தெரிஞ்சா சொல்லுங்க

  • @ManiMaran-dx5iq
    @ManiMaran-dx5iq 6 місяців тому +1

    Tamil dubbed la iruka intha movie sollunga ❤

  • @j.prabhudeva5120
    @j.prabhudeva5120 Рік тому +88

    👑King Of King's Prithvi Anna ❤️‍🔥

  • @ushapadminivenkataramani8861
    @ushapadminivenkataramani8861 Рік тому +1

    மதுர பாஷைல உங்க கதை சொல்ற பாணி டாப். படம் பார்த்திட்டு புரியாம இருந்த கதை தெளிவாகி பளிச்சினு ஆயிடுது. அய்யப்பனும் கோஷியும் முழுக் கதையும் நீங்க சொன்னப்புறம்தான் தெளிவாச்சு. அப்புறம்தான் உங்க திரைக் கதை சொல்லல் எல்லாத்தையும் வரிசையா கேட்க ஆரம்பிச்சேன். இப்போ நீங்க சொல்ற எல்லாப் படத்தையும் பார்க்கணும்ங்கிற கிறுக்குப் பிடிச்சிருச்சு....

  • @PremKumar-np7hv
    @PremKumar-np7hv Рік тому +5

    தல உங்க வாய்ஸ்க்கு தான் இதுல பவர்.. 😍💞💐

  • @wellwisher4961
    @wellwisher4961 10 місяців тому +1

    சரியான அட்டு படம். கேமரா bgm சுத்த மோசம்.

    • @devaprabue5788
      @devaprabue5788 9 місяців тому +1

      You can't understand this concept brother

  • @umanathyalaan8198
    @umanathyalaan8198 Рік тому +2

    Bro அயோத்தி படத்தை review பண்ணுங்க நம்ம தான் நல்ல படங்களை ஆதாரிக்கனும்.

  • @bellarminlazarus1712
    @bellarminlazarus1712 2 місяці тому +2

    தமிழ் படம் போரடிக்கிறது மலையாளத்தில் கதை நல்லா இருக்கு super

  • @akilavijaykumar2779
    @akilavijaykumar2779 Рік тому +16

    ❤Huge fan of prithviraj anna 😍 one of the most favorite move (kaduva)😊 ❤
    Anna KAAPA movie story explain panunga anna please 🙏

  • @TamilTamil-qg3br
    @TamilTamil-qg3br Рік тому +2

    Unggaluku prithivi raj pudikum pole malayalam padam pothan le prithivi raj padam than podurungga😊

  • @smarttravelservices5401
    @smarttravelservices5401 5 місяців тому +1

    Tamila irukka intha movie

  • @s.dhananandhininandhini1176
    @s.dhananandhininandhini1176 Рік тому +14

    Mass mass kolla mass film ..Mr.tamilan voice la athuvum pakka mass fire on the board 🔥

  • @TNBala20
    @TNBala20 Рік тому +12

    Bro peaky blinders season 6 podunga bro plss

  • @menishamahi9549
    @menishamahi9549 Рік тому +14

    Malayalam movies are ultra mass..

  • @vijayprabachannel
    @vijayprabachannel 6 місяців тому +2

    அருமை நல்ல படம் 👍🏻

  • @ramarajan.aramarajan.a6611
    @ramarajan.aramarajan.a6611 Рік тому +1

    #(கடுவா)மலையாளம் மூவி தமிழ் 4HD Quality தமிழ் ஒரிஜினல் ஆடியோ வெளியீடு Update pannunga anna...❤❤❤

  • @Marirajasubbaiah
    @Marirajasubbaiah Рік тому +8

    Pala palli thiruppalli song Vera level❤

  • @MuthuKrishnan-gm7ns
    @MuthuKrishnan-gm7ns Рік тому +1

    சந்திரலேகா பாக்கெட் fm கதை உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் அதை அப்லோடு பனுங்க அதை உங்க வாய்சில் கேக்க எனக்கு ஆர்வமாக உள்ளது

  • @vvarun1322
    @vvarun1322 Рік тому +2

    உங்களுடன் நிறைய வீடியோஸ் நான் பார்த்திருக்கிறேன் அதுல ஒரு சில படங்கள் தெரிஞ்சு நான் டவுன்லோட் பண்ணி இருக்கிறேன் உண்மையான சூப்பர்

  • @gowthamdeni1963
    @gowthamdeni1963 10 місяців тому +1

    Vel pari kathai reload pannunga bro 😢

  • @arulvelarulvel9933
    @arulvelarulvel9933 Рік тому +7

    எத்தனை தடவை வோனாலும் பார்க்கலாம் செம படம் உங்க உரையும் வேற லெவல்

  • @sai_rithu_2518
    @sai_rithu_2518 Рік тому +4

    கடுவா பிஜிஎம் வேற லெவல்....irukku 🔥🔥🔥🔥🔥

  • @GaneshKumar-po6tm
    @GaneshKumar-po6tm 9 місяців тому +4

    It's excellent movie review

  • @natarajansundaram6535
    @natarajansundaram6535 Рік тому +2

    Movie name theriyala, African pair mirror base la teleporting moolamaa oru hollywood flim, movie name therinchaa sollungaaa

  • @kv8732
    @kv8732 Рік тому +9

    செம்ம கெத்து தான் ❤

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Рік тому +68

    Prithvi Raj acting 🔥

  • @ennanamopanrom8892
    @ennanamopanrom8892 Рік тому +1

    மலையாளத்து இப்படி mass படத்த எடுக்குறானுங்க தமிழ்நாட்டுல என்னனா வாயில மட்டுமே வட சுடுறானுங்க

  • @sivasankaran5912
    @sivasankaran5912 Рік тому +1

    இந்த வாசகம் எல்லாமே பகவத்கீதையில் வருவதுதான்

  • @geomaha
    @geomaha Рік тому +7

    Semma Bala sir ungala mathiri narrate panna mudiyathu.....

  • @30secondsentertainment
    @30secondsentertainment Рік тому +13

    Pirithiv sema acting na pirithivraj oda big fan once upon a time there lived a ghost 👻 in tamil cinema 📽️🎥 but now he is the one of the big actor in Malayalam industry Mr Tamilan bro pirithivraj oda maranam aaana movies 🎥 podunga

    • @ysr156
      @ysr156 Рік тому

      Puthiya mugam
      Swapnakoodu
      Jana gana mana
      Ennu ninte moideen
      Ranam

  • @nandhinibala01
    @nandhinibala01 Рік тому +11

    I lyk Prithvi ❤❤❤

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 Рік тому +5

    I love Prithviraj movie.. y u compare to KGF .. Malayalam movies always unique

    • @gowthamc9476
      @gowthamc9476 Рік тому

      S definitely comparing shit movie with brand movie kgf lol

  • @aswanthg9959
    @aswanthg9959 Рік тому +23

    Semmaya irukum intha movie ❤

    • @memes360.
      @memes360. Рік тому +1

      Tamil la iruka

    • @jaisnaturehunt1520
      @jaisnaturehunt1520 Рік тому

      This movie narrates about a real life personality. He is still living here in Kottayam District of Kerala.

    • @trending3402
      @trending3402 10 місяців тому

      ​@@memes360.Illa bro Nan chek pannitten 😢

    • @jeevansuresh5478
      @jeevansuresh5478 6 місяців тому

      Movie name

  • @YuviManiyuvi
    @YuviManiyuvi 2 місяці тому +1

    Tamil movie varala Malayalam muttum varuthu pls Tamila link koduga

  • @sudharsan.a8712
    @sudharsan.a8712 Рік тому +2

    Bro yaathisai podunga bro

  • @jayapratha5577
    @jayapratha5577 Рік тому +1

    10 out 10...pysco mv potathinga...verum kola panra mv podathinga...relax ithu pola irukara mv podunga....

  • @MuthuKrishnan-gm7ns
    @MuthuKrishnan-gm7ns Рік тому +1

    சூப்பர் படம் வேற லெவல் ஆனா உங்களோட வாய்ஸ் இருக்கிறது அதனால் தான்

  • @vetrisk4677
    @vetrisk4677 Рік тому +1

    Tamil la yaen ippadi patta movie ellam varalanu theriyala , Inga ellarum movieya bussinessaa mattumthan pakkuranga

  • @niranjanchakkarawarthy9144
    @niranjanchakkarawarthy9144 Рік тому +1

    படத்த மலையாளத்தில பார்த்திருக்கேன் ஆரம்பத்தில இருந்து கடைசி வரை விறுவிறுப்பு கொஞ்சம் கூட குறையாது.

  • @mecharun4996
    @mecharun4996 Рік тому +3

    Idhe kadha dhan iyapanum koshiyum aana idha vida adhu dhan mass

  • @sakthi1330
    @sakthi1330 Місяць тому

    4:26 - bro andha opp.veetla irukuravangalum Christine dha avaru name kuda victor nu dha varum caste prblm naala dha prithviraj kum avungalukum agadhu... victor prithviraj family ku help pana apram dha prithviraj purinjiparu

  • @KarnanC
    @KarnanC Рік тому +18

    மிக்க நன்றி தலைவா, மலையாள படம் போட்டதுக்கு 🙏🙏🙏

  • @DashingAmar-kb8zq
    @DashingAmar-kb8zq Рік тому +6

    Prithviraj mass😎

  • @jaganjosh1915
    @jaganjosh1915 Рік тому +2

    Wow sema mass movie bro, indha Mari movie niraya review panunga bro

  • @priyankasaravanan9303
    @priyankasaravanan9303 Рік тому +10

    Amazing man vie Anna really gave a KGF feel

  • @gameexplorer775
    @gameexplorer775 Рік тому +2

    Oppam Psycho teillar malayalam movie explain please bro🥹