விஜயும் அஜித்தும் சேர்ந்து நடிக்க தகுதியான கதை. இயக்குனர் லோகேஷ் கனகராஜ்-க்கு மிகவும் பிடித்த படம்.

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @sudalaikasi4587
    @sudalaikasi4587 Рік тому +56

    ரொம்ப நாள் எதிர்பார்த்தேன்
    அதுவும் உங்கள் குறளில் Tq💙😍bro

  • @sribalajitourist4215
    @sribalajitourist4215 Рік тому +51

    மலையாளம் தெரியாமல் இன்று வரை தரமான மற்றும் சிறப்பான படங்களை பார்க்க இயலவில்லை . உங்களால் இந்த சிறந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது . மிக்க நன்றி சகோதரரே.

    • @alliswellnsm4716
      @alliswellnsm4716 28 днів тому

      மலையாள படம் பார்க்க பார்க்க...
      மலையாளம் கற்றுக் கொள்ளலாம்.
      புரியுதோ புரியலையோ தொடர்ந்து பாருங்கள்.
      இங்கிலீஷ் தெரிந்தால்...
      இங்கிலீஷ் சப்டைட்டில் லோடு பாருங்கள்.
      பின் குறிப்பு...
      நான் பார்க்க சொல்லும் மலையாள படங்கள் ஷகிலா படங்கள் அல்ல😂😂😂
      நீங்கள் தவறாக நினைத்துக்கொண்டு...
      அந்த படங்களை பார்த்தால் கம்பெனி பொறுப்பல்ல😂
      நான் பார்க்க சொல்வது
      கதை அம்சமுள்ள படங்கள்

  • @ajiajithcovai6132
    @ajiajithcovai6132 Рік тому +173

    வெரும் Ego-ன்னு ஒரு வார்த்தைய வச்சிட்டு இப்டி ஒரு படம்... 🔥
    பாவம்யா அந்த inspector uh... இவங்க ரெண்டு பேர்க்கு நடுவுல சிக்கிட்டு படாதபாடு படுராப்ள😂😂😂😂
    And bro...
    ரொம்ப நாள் கழிச்சு நீங்க சிரிச்சு சிரிச்சு review பன்ன movie இதான் bro...

  • @aloysiusnirmal5940
    @aloysiusnirmal5940 Рік тому +242

    மலையாள நடிகர்கள் போல ஈகோ இல்லாமல் தமிழில் எந்த உச்ச நடிகனும் இது போன்ற கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க மாட்டான்

    • @agentreply
      @agentreply Рік тому +11

      Yes Malayalam actors give scope to story and script.

    • @sivasankar.m31
      @sivasankar.m31 Рік тому +3

      Nadichangka ji oru kalathula ajith vikram.surya vikram.yeen ajithum vijay um kuda rajavin paravaiyele

    • @sivasankar.m31
      @sivasankar.m31 Рік тому +3

      Ippo yeen mudiyathunaa 2 hero ku avlo sampalam kudukartha vida athu mari 2 padam eduthuruvangka athan unmay

    • @aarirose6072
      @aarirose6072 Рік тому +1

      ​@@sivasankar.m31அந்த சமயத்தில் மிக புகழ்பெற்ற நடிகர்கள் கிடையாது அவர்கள் நான் தற்சமயம் அவர்கள் புகழின் உச்சத்தில் இருக்கிறார்கள்

    • @bevee8776
      @bevee8776 11 місяців тому

      Yes but small actors nadchi neegalam mukiyathuvam kuduka mattanga malayalam cinema vitta ongaluku nathiya kettaiyathu 😂😂😂😂

  • @mooraliganash8430
    @mooraliganash8430 Рік тому +23

    கதை சூப்பர் கடைசியில் நீங்கள் சிரிக்கும் போது எங்களுக்கும் சிரிப்பு அடக்க முடியல சூப்பர் 👍👍👍👍👍🙏🙏🙏🙏🔥🔥

  • @selvaraj8797
    @selvaraj8797 Рік тому +20

    ரொம்ப நாளா உங்க இந்தப் படத்தை உங்க வாய்ஸ்🔥🔥🔥🔥 கேக்கணும் நெனச்சன் ரொம்ப நன்றி பாலா அண்ணா 🙏🙏🙏🔥🔥🔥🔥

  • @SathishKumar-zo5gn
    @SathishKumar-zo5gn Рік тому +21

    தலைவா இந்த படத்தை நான் கேள்விப்பட்டு இருக்கேன் இதுவரை சத்தியமா பாத்ததே இல்ல ஆனா உங்க ரிவ்யூ கேட்ட பிறகு தெரியுமா மறுபடியும் இந்த படத்தை 😍😍😍

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Рік тому +99

    இவங்க ரெண்டு பேர் நடிச்ச படம் சரியான ஹிட்டாகி இருக்கிறது 💞💞🙏🙏🙏Mr. தமிழன் இவங்களோட மூணாவது படம் ரிவ்யூ பண்றாரு 💞💞💞💞

    • @kathiravants6827
      @kathiravants6827 Рік тому

      Avanga randi parum onna nadicha supera erukum ana entha rasikarkala nanacha payama eruku yathachum pythikarathanama panuvankalonu

  • @PIKACHUM4X
    @PIKACHUM4X Рік тому +54

    I will give 10/10 for this movie because that ego that fight and your explanation is fantastic 🔥✨❤️

  • @ananthavel7137
    @ananthavel7137 Рік тому +16

    அண்ணா
    நீங்கள் சந்தோசமா பேசி ரசிச்சி ஒரு படம்னா அது இந்த படம் தான் அண்ணா மகிழ்ச்சி ❤

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 Рік тому +313

    மலையாள சினிமா விமர்சனம் செய்யும் போது, சார் 'சாரே'" ஆகிருச்சு , அண்ணனோட involvement. 😅😅🤣😂👏👏👏

    • @ddcreation12
      @ddcreation12 Рік тому +2

      12:01 explanation mistake.. Kannamma calling koshi as Bourgeoise.. Then koshi replying her, i have only few land of rubber plants, and a petrol pump (means im just a middle class man).. So dont judge me as bourgeosis.. You smell like a Maoist.. "

  • @rkrishna553
    @rkrishna553 Рік тому +4

    நண்பரே உங்களின் இந்த அய்யப்பனும் கோஷியும் திரைபடத்தின் தமிழ் விளக்கம் அருமையாகவும் முழு படத்தையும் பார்த்த திருப்தியை எனக்கு தந்தது மிக்க நன்றி

  • @s_k...devilz1005
    @s_k...devilz1005 Рік тому +32

    One of my favourite movie in Malayalam movie 🙏🙏thanks to upload Bala Anna 😍

  • @SivaKumar-zu5li
    @SivaKumar-zu5li Рік тому +2

    கதை எப்படி இருந்தாலும் இந்த கதையில நீங்க சொன்ன இரண்டு பேரும் நடிக்க போவது இல்லை என்பதை 💯 சதவிகிதம் ஆணித்தரமாக சொல்கிறேன்.
    ஏன் என்றால் இதில் கோஷிக் கதாப்பத்திரம் ஐயப்பன் கதாப்பத்திரத்திற்க்கு இணையாக எனக்கு தெரியல...
    கதையில ஐயப்பன் கதாப்பத்திரம் தான் முதல்தர நாயகனாக காட்டப்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை. இனையற்ற எதுவும் சமம்மாக அமையாது எனவே மேலும் உங்கள் முயற்ச்சி தொடர எனது மனமாற்ந்த வாழ்த்துக்கள் சகோதரா...

  • @bala4379
    @bala4379 Рік тому +294

    44:04 பாலா அண்ணா வின் சிரிப்பே சிரிப்பு தான் 👌😍😍

    • @loganayakir8428
      @loganayakir8428 Рік тому +9

      S really Nan romba sathama sirichiten 😂😂

  • @8891sunshine
    @8891sunshine Рік тому +52

    Vijay and Ajith kandipa intha charector நடிக்கவும் மாடங்க...

  • @manclandan0073
    @manclandan0073 Рік тому +7

    செம்ம.. படம் பார்த்தாப்ப கூட இவ்ளோ விருவிருப்பு இல்லை...

  • @VinothKumar-zn5sq
    @VinothKumar-zn5sq Рік тому +12

    👌 பிரமாதம் ஜீ இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து ரிலீஸ் ஆகிடுச்சு படத்தின் பெயர் பீமலா நாயக் நடிகர்கள் பவன் கல்யாண், ராணா 🙏🏻

  • @s.kalaivanisubashchandrabo5209

    Lokesh kanagaraj interview shorts video pathutu inga vanthavanga yaarachum irukeengala.. He said he wants to remake this movie with Surya and Karthi 😍

  • @E.P.S.S.Arunkumar
    @E.P.S.S.Arunkumar Рік тому +4

    Parkanum nu ninaicha padam. Vera level feeling ya ithu. Apdiye theatre la partha feel koduthuchu unga explanation

  • @vinothkumar-ko2nk
    @vinothkumar-ko2nk Рік тому +4

    மிகவும் நன்றாக இருந்தது. இது போன்ற படங்கள் இனி தமிழில் வராதா?. நீங்கள் கதை சொல்லிய ஒவ்வொரு நொடியிலும் அடுத்து என்ன அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு தான் மேலோங்கிஇருந்தது. கிளைமாக்ஸ் செம சூப்பர்

  • @rajesh_muniyandi_1998
    @rajesh_muniyandi_1998 Рік тому +32

    ரென்ப நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல கதை💖

  • @gurunathan988
    @gurunathan988 Рік тому +5

    Movie name ah sonnaley goosebumps aguthu...😍😘😍
    Pathavangaluku tha theriyum 👍

  • @ushapadminivenkataramani8861
    @ushapadminivenkataramani8861 Рік тому +1

    அருமையா கதை சொன்னீங்க...ரொம்ப ஸ்வாரஸ்யம்...நல்லா ரசிச்சேன்

  • @Mr.yokesh-z4n
    @Mr.yokesh-z4n Рік тому +7

    பாலா அண்ணா படம் சூப்பர் 👍 உங்கள் சிரிப்பு சூப்பர் 👍 உங்கள் குரல் சூப்பர்👍🙏

  • @vivekssv5456
    @vivekssv5456 Рік тому +2

    இந்த படத்த அழகா விவரித்து சொன்னீங்க கேட்கிறது ரொம்ப த்ரில்லிங்கா இருந்தது ரொம்ப பிடித்திருந்தது இந்த படம்

  • @dheenatamil396
    @dheenatamil396 Рік тому +66

    Rolex vs Dilli combination of the the best ~ Loki

  • @udayakumar115
    @udayakumar115 Рік тому +7

    அருமையான படம் தான். ..நல்ல கதை..உங்கள் குரலில் கேக்க மேலும் அற்ப்புதமாக உள்ளது நன்றி. ..

  • @yunishaanisha9269
    @yunishaanisha9269 Рік тому +344

    Surya and Karthi will nailed this character 💥💥

  • @m.muthubiggestrecordsinthe8088

    அருமையான படம். அருமையான விமர்சனம் திரு. பாலா அண்ணா. இந்த மாதிரி திரைப்படம் தமிழில் வருவதில்லை

  • @k.krishnaveni2739
    @k.krishnaveni2739 Рік тому +80

    Semma movie..... police character Ku ...atjith sir ....... military Ku Vijay sir semaa mass.... 😘😘

  • @vvarun1322
    @vvarun1322 Рік тому

    உங்க சேனல் நான் சப்ஸ்க்ரைப் பண்ணி கிட்டத்தட்ட ஒரு ஆறு மாசம் கிட்ட இருக்கும் நாலு மாசத்துல உங்க சேனலோட மூவி ரிவ்யூ நிறைய பார்த்திருக்கிறேன் எந்த மூவியா இருந்தாலும் ஒரு தடவை தான் பார்ப்பேன் இதுதான் முதல் தடவை இந்த படத்தை ஒரு தடவை நாலு தடவை பாத்திருக்கேன் காரணம் என்னன்னா நானும் காலேஜ் படிக்கும் போது நானும் இன்னொரு பையனுக்கு இதே மாதிரி சின்ன சண்டை போட்டுக்கிட்டே இருந்தோம் அப்புறம் ஒரு சில ஆக்சிடென்ட் மூலமாக நாங்க ரெண்டு பேரும் நண்பர்களான அதை மறுபடியும் கண் முன்னாடி கொண்டு வந்த மாதிரி இருக்கு இந்த மூவி ரிவ்யூ மாஸ் இந்த படமும் மாஸ்

  • @KINGTAMIL11
    @KINGTAMIL11 Рік тому +270

    இந்த படத்த விஜயும் அஜித்தும் நடிச்சா மொத்த தியேட்டரும் அரண்டு போயிரும்

    • @demonking8087
      @demonking8087 Рік тому +28

      Rendu fans um theatre ilama panniruvanga

    • @kaviya3179
      @kaviya3179 Рік тому +6

      @@demonking8087 😂😂correct

    • @AbdulRaheem-sz4ez
      @AbdulRaheem-sz4ez Рік тому +4

      @@demonking8087 yes🔥

    • @RajKumar-ey6tg
      @RajKumar-ey6tg Рік тому +6

      Rendu nalaikku than 🤣😂apram theater free ah than erukkum

    • @brash3502
      @brash3502 Рік тому +2

      Both doesn’t have the acting sense hence it will not work out . If they act together definitely it should be a BB movie but don’t kill Malayalam movies

  • @kiruthigaammu833
    @kiruthigaammu833 Рік тому +4

    Na intha film ott la pathen late night la en husband usual ah film late night la patha within hours la bore nu solli apram pakalam nu solliduvaru ana intha padam mattum than 2 mani varaikum patharu enkooda ..skip pannave illa ..unforgettable 💞💞

  • @vigneshwaran4830
    @vigneshwaran4830 Рік тому +5

    அண்ணா உங்களோட சொல் மெய் ஆக வேண்டும்...
    எங்களுடைய ஆசயும் அதுதான்... 👍

  • @rameshtharu4740
    @rameshtharu4740 Рік тому +156

    இந்த கதையில் விஜய் மற்றும் அஜித் நடித்தால் ரசிகர்கள் சண்டையில் திரையரங்குகள் தீப்பற்றி எரியும்.😅🔥

    • @Freeplstn3
      @Freeplstn3 Рік тому +9

      திரை தீப்பிடிக்கும் வெடி வெடிக்கும் 😂

  • @sundar3636
    @sundar3636 Рік тому +950

    விஜய் , அஜித் நண்பர்கள் .. அவரது ரசிகர்கள் நம்மலூம் நண்பர்களாக இருப்போம் .. ❤️

    • @Mimmoroy
      @Mimmoroy Рік тому +19

      Indha marurity vandhutale lifeah purinjikitaanganu artham aana paadhi peruku puriyamaatingidhu

    • @vink9696
      @vink9696 Рік тому +10

      Yaaru, ivanungala nanbargal, romba appaviyaa irukkenga 🙄

    • @ramchandran1677
      @ramchandran1677 Рік тому +6

      Super nanba

    • @manojprabhakar5263
      @manojprabhakar5263 Рік тому +2

      Super Thala 👌 👍 😍

    • @kathiravants6827
      @kathiravants6827 Рік тому +9

      Cinemangrathu time pass only athuku yan entha pythikara thanam (cut out palabisakam)

  • @srikrishnavsv
    @srikrishnavsv Рік тому +21

    Semma movie........ Prithviraj & Biju acting wow 👏👏☺☺ fantastic........ Bala anna neenga sonna maadhiri Thala Thalapathyku apt ah irukkum, nadakkanumea

  • @thalapathyrajaedits1773
    @thalapathyrajaedits1773 Рік тому +36

    இந்தப் படத்துக்காகத்தான் இவ்வளவு நாள் வெயிட்டிங் அண்ணா 👍👍👍👍👍

    • @tharun2001
      @tharun2001 Рік тому +1

      Intha padam already Telugu la Pawan Kalyan and rana daggubati nadichirukanga and the movie name is bheemlalnayak and this movie is also dubbed in Tamil also as same title and it was also telecasted in colors tamil Channel. so bro you can watch it in colors tamil

    • @saiya839
      @saiya839 Рік тому

      ❤️

  • @fathigirl
    @fathigirl Рік тому +1

    அண்ணா ...உங்க சிரிப்பால் எனக்கும் சிரிப்பு 😊😊😊😊 செம யா இருந்துச்சு உங்க ரிவிவ் & சிரிப்பு ..

  • @raghupathymurali3123
    @raghupathymurali3123 Рік тому +157

    Incase Indha Movie Tamil la Eduthaa...
    Ajith As Ayyappan Nair
    Vijay as Koshi Kurian
    Ramya Krishnan (Or) Manju Warrier as Ayyappan's Wife
    Andrea as Koshi's Wife
    Pasupathy (Or) Bose Venkat as Inspector
    Sathiya Raj (Or) Nassar as Koshi's Father
    Aishwarya Rajesh As Lady Constable
    *Story Wise Indha Movie Already Sema Depth , Acting Wise Ivangala Place Panna Summa Fire 🔥 ah Irukum*

  • @vijayasrib528
    @vijayasrib528 Рік тому +1

    நம்ம சேனல் போடுற எல்லா மலையாள திரைப்படமும் சூப்பர் பாலா அண்ணா

  • @Sb_3537
    @Sb_3537 Рік тому +26

    Lokesh kanagaraj has said in a interview that he would love to make this movie with Karthi and surya if that happens that will be a big hit 🎉❤🔥

    • @deepakdkrishna1854
      @deepakdkrishna1854 11 місяців тому +2

      Karthy suriya set aaga matanga .... vikram and jayam ravi

  • @yogidhuruvan4371
    @yogidhuruvan4371 Рік тому

    நான் ஏற்கனவே இந்த படத்தை பாத்துட்டேன் இருந்தாலும் உங்க குரலில் இந்த படம் ரொம்ப அருமையா இருந்தது 👍👍👍

  • @nabeelnarration
    @nabeelnarration Рік тому +13

    Kantara explains waiting 💥 💥 EAGERLY 💥 💥

  • @priyakaran2663
    @priyakaran2663 Рік тому

    Story explain panitaee .. Neenga sirikum bothu cute ah iruku bala anna.... So sweet

  • @venkatesanthiya4028
    @venkatesanthiya4028 Рік тому +28

    பவன்கல்யாண் &ராணா ரகுபதி நடித்த பீம்லா நாயக்
    தமிழ்ல டப் பண்ணிருக்காங்க சகோ இதே கதையில 😊😊
    தல தளபதி நடிக்க வாய்ப்பில்லையே இந்த கதையில் 🙁🙁

  • @ushasriram2708
    @ushasriram2708 Рік тому

    அற்புதம் கலந்த விருவிருப்பான திரைக்கதை அருமை நன்பரே

  • @vijaysounder2972
    @vijaysounder2972 Рік тому +6

    பார்த்திபன் மற்றும் கார்த்தி இருவரும் தமிழில் நடிக்க மிகவும் பொருத்தமாக இருக்கும்

    • @RaajaaRaaj
      @RaajaaRaaj Рік тому

      No parthiban. Vikram apt for ayyappan role

  • @thangapandi7004
    @thangapandi7004 Рік тому +2

    Vera level bro....semmaaa...ithula karthick surya iruntha inum vera level

  • @karthik-tg2pq
    @karthik-tg2pq Рік тому +148

    Ayyappan (suriya sir) and koshiyum (karthi sir) perfect ah irukum.. Veral level trend set pannum intha combination..
    Vijay and ajith mass Only.. This movie need class so surya and karthi both are class so they perfect fit for this movie if it happen in tamil dubbed.

    • @RaajaaRaaj
      @RaajaaRaaj Рік тому +11

      Vikram as Ayyappan and Karthi as Koshi

    • @tentostrange2650
      @tentostrange2650 Рік тому +7

      😂😂😂😂 yethuvum match aagala ye unga vision la nalla irrukum but yellarukum pudikanum na speciality yethavathu irrukanum

    • @acon.jayanthikandasamy912
      @acon.jayanthikandasamy912 Рік тому +2

      Romba arumaiyana combination bro vijay Ajith set agathu bro unmaya ayyapan ku koshi romba over ah bayapadra mathiri kaatranga so reject panitalam

    • @vinodaraaj
      @vinodaraaj Рік тому +1

      Vijay Sathupathi and madhavan, vjs as cop

    • @mdzamanmdzaman8966
      @mdzamanmdzaman8966 Рік тому +1

      அவங்க ரெண்டு பேரையும் சண்டை போட்டு பார்க்கிறது உங்களுக்கு அவ்வளவு சந்தோஷமா😂😂😂😂😂

  • @vijayakumarisivashanmugam8677
    @vijayakumarisivashanmugam8677 Рік тому +3

    இந்த மாதிரி நல்ல கதை தமிழில் வரமாட்டது சூப்பர்

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Рік тому +4

    44:00 இந்த மாதிரி ஆனந்தமா உங்க சிரிப்ப கேட்டு பழ மாசம் ஆச்சு 🥰

  • @rajakumarans3308
    @rajakumarans3308 Рік тому +7

    மிகவும் பொருத்தமானர்வர்கள் விக்ரம் மற்றும் சூர்யா இவர்கள் மட்டும் தான்..💖💖

  • @AnandRaj-yi6ro
    @AnandRaj-yi6ro Рік тому +23

    Ayyappan character thalaiki kudutha Vera level la irukum audience arandu poiruvaka ,💯💯👌🤗

  • @saravanakumar-iz2tq
    @saravanakumar-iz2tq Рік тому +37

    Good afternoon Bala Bro.
    I preferred Ayyapan character as Vijay Sethupathi and Koshi Character as Madhavan both acts are well suites to this movie remake in tamil.

  • @stellashome2121
    @stellashome2121 Рік тому +21

    44:00 unga smile ultimate Anna😍

  • @rahmanyt2569
    @rahmanyt2569 Рік тому +9

    Suriya anna and karthi nadicha thaan nalla irukum.... because mass,class, style,acting ellathayum correct ah present pannuvanga....suriya anna fans sarbaga vdo vetri pera valthukal...👍👍

  • @aaroor3603
    @aaroor3603 Рік тому +7

    Ayyapanum koshium tamil la pathutten vunga voice la....🔥😍🤩

  • @yoguyogu1275
    @yoguyogu1275 Рік тому +1

    நான் இந்த படத்தை மலையாளத்தில் பார்த்திருக்கன்...சூப்பர் படம்..ப்ரித்விராஜ் நடிச்ச கேரக்டரில் விஜயும்..பிஜுமேனன் நடிச்ச ரோலில் அஜித்தும் நடிச்சா சூப்பரா இருக்கும்....( பிஜுமேனன் தமிழ்ல மாதவன் நடிச்ச தம்பி படத்துல வில்லனா நடிச்சவர்)

  • @akilprithvi6746
    @akilprithvi6746 Рік тому +17

    My favorite ❤️able hero Prithviraj 🥰. So happy.

  • @OPGAMER-tp4ex
    @OPGAMER-tp4ex Рік тому +70

    Nowadays Prithviraj sir select wonderful stories ❤️

  • @arunvjtamil6133
    @arunvjtamil6133 Рік тому +4

    Yooo naa ketatha 1yr after epo tha pandra... still feel love💕💕💕

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Рік тому +15

    இந்த கதையால் ரொம்ப நாள் கழிச்சி பழைய மிஸ்டர் தமிழனா பாத்தேன் 🙂🤩🥰😍

  • @sureshram5697
    @sureshram5697 Рік тому +15

    அந்தப் படத்தின் தரத்தை கெடுக்காமலிருப்பது உத்தமம்! அந்தப் படத்துக்கு செய்யும் சிறப்பு! அவர்கள் இருவரும் அந்த character ஆகவே மாறி சிறிதும் நடிப்பே தெரியாமல் வாழ்ந்து இருப்பர்! சுட்டுப் போட்டாலும் வராது நம்மாட்களுக்கு!

    • @bharathkeerthimsd7836
      @bharathkeerthimsd7836 Рік тому +1

      Enda padamea Hollywood movie oda Ata copy

    • @sureshram5697
      @sureshram5697 Рік тому

      @@bharathkeerthimsd7836 Ada arivu kettavane! Hollywood la engadaa liquor free zonu?

    • @sureshram5697
      @sureshram5697 Рік тому

      @@bharathkeerthimsd7836 can you say the movie name just I want to analyse?

  • @s.gomathipriya2752
    @s.gomathipriya2752 Рік тому

    Super ah eruku .. entha movie part 2 vantha nalla masss ah erukum

  • @jawaharjawahar9081
    @jawaharjawahar9081 Рік тому +22

    Lokesh kanagaraj can do this 👍💥

  • @1991vasanth
    @1991vasanth Рік тому

    Already filim 3-4 times pathutan but nenga narrate pannathu nalla eruku .. 🔥

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila Рік тому +4

    கோதாவரி மிஸ்டர் தமிழன் அண்ணா ஒரு வணக்கத்தைப்போடு....🙏

  • @Dhana_Tn
    @Dhana_Tn Рік тому +1

    Bro ne sirichitu pasana ve athu super haa iruku bro ❤️💖

  • @kuttyupdates3191
    @kuttyupdates3191 Рік тому +45

    Kandipa kalavaram ah irukum theatre🤯 Ayyappan character- Ajith Sir pana pakkava irukum 😍

  • @vikram5550
    @vikram5550 Рік тому +1

    ரொம்ப இயல்பான ஒரு கதை ரொம்ப பிடிச்சிருக்கு

  • @premremo1332
    @premremo1332 Рік тому +25

    anna
    "Quentin Tarantino" movies la review pannunga na please na
    1:Pulp Fiction
    2:Reservoir Dogs
    3:Jackie Brown
    4: kill bill vol-1,vol-2
    5: Death proof
    6:Inglourious Basterds
    7:Django Unchained
    8:The Hateful Eight
    9:Upon a Time in... Hollywood
    10:QT8: The First Eight

  • @elavarasisangamithra
    @elavarasisangamithra Рік тому

    நீங்க சிரிச்சிகிட்டே சொல்லும்போது எனக்கும் happy யா இருந்துச்சு

  • @deariniyandearminion6583
    @deariniyandearminion6583 Рік тому +59

    Surya and Vikram 💯

  • @seenipandian5989
    @seenipandian5989 Рік тому

    Bro... Movie nerala paathathu maari irunthuchu... Semma super explain bro

  • @rattyaadhithanrasigan5276
    @rattyaadhithanrasigan5276 Рік тому +16

    Surya vs Karthi combo massah irukummmm

  • @SRJN480
    @SRJN480 Рік тому

    வாழ்த்துக்கள் அன்புடன் புதிய இயக்குனர் நடிகன் சத்தியராஜ் மல்லசமுத்திரம் திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம்

  • @Sakthivel-zv9ch
    @Sakthivel-zv9ch Рік тому +11

    2020
    My favourite movie
    Hero prithiviraj sukumaran
    Vera level

  • @RagulIT123
    @RagulIT123 Рік тому +1

    Bro antha siripu 😌😍 athala neraiya happiness ah pathen 😌🤗

  • @AJAX2024
    @AJAX2024 Рік тому +4

    I'm really atticted to ur voice ❤️i really love u Bala anna,I'm ur biggggggg fan ✨

  • @AdlinJeena
    @AdlinJeena Рік тому +1

    I've watched this movie long back.. ஆனாலும் bala anna voice la kaekura sugamae thani sugamdan

  • @bala4379
    @bala4379 Рік тому +7

    படம் வேற லெவல் பாலா அண்ணா 🔥🔥

  • @arunmouzli5797
    @arunmouzli5797 Рік тому

    Andha movie ahh Vida neega explain panadhu romba nalla irukku bro

  • @lathiftamil4142
    @lathiftamil4142 Рік тому +9

    Vijay Sedhupathi and Jayam Ravi👍

  • @ashiram1590
    @ashiram1590 Рік тому +9

    Rajini and kamal combo vera madiri irukum bro.. Evergreen combo.. Its my opinion.

  • @samugamm
    @samugamm Рік тому

    Mulu padatha tamil le parthe feel NANBA. GREAT NERRATION.👍

  • @mahtwog4964
    @mahtwog4964 Рік тому +17

    Karthi as Aiyappan
    Surya as Koshi
    AK as Aiyappan
    Vijay as Koshi
    VijaySetupathi as Aiyappan
    Sivakarthi as Koshi
    Vikram as Aiyappan
    Simbu as Koshi
    but nadappadharku dhan vaipu illai...

    • @aarirose6072
      @aarirose6072 Рік тому

      சூப்பர் ஸ்டார் ஐயப்பன்
      உலகநாயகன் கோஷி
      🎉
      சியான் விக்ரம் ஐயப்பன் உலகநாயகன் கோஷி ❤
      அல்லது மாதவன் மற்றும் விக்ரம்
      மாதவன் மற்றும் கார்த்தி
      ஒருவேளை இப்படி கற்பனை செய்து பாருங்கள்
      சூப்பர் ஸ்டார் மற்றும் புரட்சிக்கலைஞர் கேப்டன் அவர்கள் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் 👌

    • @ArAwindhAn
      @ArAwindhAn Рік тому

      sivakarthikeyan😂

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 Рік тому

      ​@@aarirose6072 ulaganayagan Ayyappan crcf ah irkum superstar koshi

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 Рік тому

      Vjs -Ayyappan
      Karthi -koshi

    • @aarirose6072
      @aarirose6072 Рік тому

      ​@@krishnakumar.k3051நண்பா கோஷி பல இடங்களில் காவலர்கள் அடிக்க படுவார் ஆரம்ப காட்சிகளில் அதை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வது கஷ்டம் நண்பா

  • @sureshram5697
    @sureshram5697 Рік тому +5

    கதை,நடிகர்கள் தேர்வு,இடங்கள்,வசனங்கள் படத் தொகுப்பு,அருமையான,அல்டாப் இல்லாத இயக்குனர் சாச்சியின் அற்புதப்படைப்பு ஐயப்பணும் கோசியும் ! இதை தமிழில் எடுத்தால் ஐயோ அப்பான்னும், கோச்சின்டும் போய் விடுவார்கள் நம் ரசிகர்கள்!

  • @cinefine9955
    @cinefine9955 Рік тому +74

    Remembering the legend sachy sir 🥺💔 for giving this masterpiece 💎 Rest in Peace Sachy sir 🌹

  • @DilipKumar-eh7mw
    @DilipKumar-eh7mw Рік тому

    So many days waited bro for this thank you

  • @don....6068
    @don....6068 Рік тому +4

    Bro intha movie vera level irukum....... 🔥🔥🔥🔥✌✌✌✌

  • @JayJay-un8fj
    @JayJay-un8fj Рік тому

    Already i saw that film..but in your voice again fullfilled..

  • @prasanth.w
    @prasanth.w Рік тому +9

    Bro ithu vera level movie bro ❤️❤️❤️
    100 percentage worth bro

  • @mohankumar588
    @mohankumar588 Рік тому

    ithuku than ivalo naal wait panen bro nemba nandri

  • @திலீப்குமார்

    விக்ரம் = சூர்யா நல்லா இருக்கும்,,,தல தளபதிக்கு எக்ஸ்ட்ரா சண்டை, வசனம் தேவைப்படும் 💚

  • @rajachandar7649
    @rajachandar7649 Рік тому +2

    செம்ம படம்தான். நைஸ்

  • @spartansurya3533
    @spartansurya3533 Рік тому +4

    Indha movie enga area pakkam Dan eduthadhu... Anaikatti.. Attapadi.. 😘😍

  • @naveenkumar.r8557
    @naveenkumar.r8557 Рік тому

    Neenga movie review pannura vitham antha voice background music Vera level 👌 bro

  • @Bala3000.....
    @Bala3000..... Рік тому +7

    Yenaku Thala Thalapathy Onna Nadichirukalam nu feel vantha movies:
    RRR
    Vikram vedha
    Thani oruvan