@@nandhu2397 கண்டிப்பாக bro கொடி கட்டி பறந்த தமிழ் சினிமா இப்போது இருக்கும் நிலையின் தன்மை கண்டு ஆதங்கம் தான் ,நல்ல இளம் இயக்குநர்களுக்கு ,திறமை உள்ளவர்களுக்கு நம்ம மாஸ் பட கொடுக்கிற ஹீரோஸ் வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் , அவர்கள் மாஸ்ஸை ஒதுக்கிவிட்டு.
99 songs antha padatha podunga na Innum nariya perukku intha arputhamaana padam theriyathu unga voice la yellarukkum kondu Sera vaikka mudiyum Please broo😢
Very good explanation 👏 Last lines superb 👌 Until people expect getthu and heroism stuffs in tamil movies. Nalla movies varaadhu. Recent ah Leo vandhuchey, vera level 😂 Some fans want the hero to simply beat/kill 100 people and like logicless stuffs like this. Only when the mindset of majority Audiences change we can expect good movies in Tamil cinema.🎉
Naan intha movie pathute but intha ending neenka explain panuvinkanu tha video ve paka vanthe... So antha manthirathula continue aanaa soul oda kanu colour light orange. Ithu blue ithu antha manthirathoda continuation ila but something else
Vetrimaaran movies and some Art Realistic movies good only bro but Commercial Entertainment Movies romba damage aagudhu because of Online reviews Namma padam Paathutu mudivu pannanum mathavanga solradha vechi decide panna koodadhu
அயோத்தி, டாடா, குட் நைட் , பர்ஹானா , யாத்திசை , பொண்ணியின் செல்வன் 2 ஏன சில நாட்களாக தமிழ் சினிமாவிலும் நல்ல திரைப்படங்கள் வந்த வண்ணம் உள்ளது சகோதரரே 🥰
@PYSCHO BGM OFFICIAL adha dhaan sollitu irukoom. Padathula oru nalla story illama edho en kita cash iruku, naan ena matama yosichalum parva Ila screenla pakurathukum muttu kudukavum sila paithiya Kara Ara mental audience iruka veraikum ipadi dhaan narikitu irukum Tamil cinema 😁😂😁
அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் பல துறைகளில் உயர் படிப்பு படித்த நபர்கள் இந்த black magic விசயங்களில் அதிகம் ஈடுபடும் செய்தி அதிகம் வருகிறது அதில் குறிப்பாக குழந்தை களை கொலை செய்வது, ஓரினச்சேர்க்கை, போதை மருந்து பயன்படுத்துதல் இன்னும் பல தவறான விசயங்களை செய்து சடங்காக சாத்தானை வழிபடுகின்றனர் அதில் தப்பித்து வந்தவர்கள் சிலர் அங்கே நடந்த இயற்கை விதி க்கு மாற்றாக நடந்த அனுபவங்களையும் பகிர்ந்துள்ளன,,நாத்திகராக இருந்த Andrew tate என்ற நபர் விளையாட்டாக அவரது நண்பர்களுடன் போய் அது சார்ந்த சடங்கு செய்து ,,பிறகு அதிலிருந்து வெளியேறி தீய சக்தி இருக்கு என்றால் நல்ல சக்தியும் இருக்கு என்று தற்போது இறை நம்பிக்கை கொண்டவராக உள்ளார், இதிலிருந்து புரிவது என்னவென்றால் அறிவியல்+இயற்கை+மறைக்கப்பட்ட அறிவு + black magic என எதோ ஒரு வகையில் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது.. நம்மை சுற்றி எதோ ஒரு மறைவான energy being உள்ளது அதை தொடர்பு கொள்ள அது சார்ந்து அறிவு அவசியம்..சில மனிதர்கள் அதை contact செய்ய முயலுகின்றனர்..if you know more details about it,, watch super muslim you tube channel... கடவுள் இருக்கிறார்...
சொர்க்கம் நரகத்தை பார்த்த ஒரு ஆன்மாவின் அனுபவங்கள் பற்றிய உண்மையான விஷயங்களை ஒரு திரைப்படமாக்கியுள்ளனர்... NOSOLAR (OURHOME) உலகப்புகழ் பெற்ற சிகோஸ்ஸேவியர் என்கிற பிரெஞ்சு மீடியத்தால் தொடர்பு கொண்டு எழுதப்பட்ட அருமையான திரைப்படம்.. நீங்கள் பார்த்து கதை சொல்லுங்கள்.... அனைவரும் பயனடைவர்
பெரும்பான்மையாக இருப்பவர்கள் எது செய்தாலும் அதற்கு ஒரு நியாயத்தை கற்பித்து சிறுபான்மையாக இருப்பவர்கள் எது செய்தாலும் அதுக்கு ஒரு அநீதியை கற்பித்து இந்த சமூகத்தின் சாபக்கேடு... இதை ஊடகமும் எப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறது
படம் நான் பாத்துட்டேன். நல்ல திரைக்கதை....ஒரே ஒரு விஷயம்....முன்னாடி என்ன நடந்தாலும் அவன தீய சக்தி அண்ட முடியாது..ஆனா கடைசி சீன் ல மட்டும் செத்தவன் கூடு பாயிஞ்சிட்டான்..அங்க logic இடிக்குது
ஆமா அண்ணா நீங்க சொல்வது சரிதான் எப்போ கதைக்காவும், கதை அம்சத்திற்காகவும், படம் எடுத்தா தான் தமிழ் சினிமா உருப்படும்.
😂😂😂
Por thozhil padatha poi paarunga support pannunga....
@@nandhu2397 கண்டிப்பாக bro கொடி கட்டி பறந்த தமிழ் சினிமா இப்போது இருக்கும் நிலையின் தன்மை கண்டு ஆதங்கம் தான் ,நல்ல இளம் இயக்குநர்களுக்கு ,திறமை உள்ளவர்களுக்கு நம்ம மாஸ் பட கொடுக்கிற ஹீரோஸ் வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் , அவர்கள் மாஸ்ஸை ஒதுக்கிவிட்டு.
Tamil pada thula irukra maari nalla kadhai ulla padam entha industry lum illai
@@DEVIDEVI-fg6vr
சாப்பிட்டுக்கொண்டே வீடியோ பார்க்கும் மிஸ்டர் தமிழா ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி அடைய வாழ்த்துக்கள்🙌🙌🙌🙌😁
@@MohammedaslamMohammedasl-wu3vx tiffin lunch nu type panna therila idhula comment vera
Me
Yes nanum
யாரு மா நீ
Tamil dubbed available or not
Intha padathoda katha neenga sollumbothu kekarthuku inum weightage ethuthu.. And ur movie selection is awesome. Thanks bro
🔥💥இந்த படத்தோட ஸ்டார்ட்டிங் scene la யாருக்கெல்லாம் பிடிக்கும்😎
Thalaiva scene ah athan ...🔥🔥🔥 Intha padathoda starting scenla...intha dilogue ah kettala melitt aagiduvan
Film name
அருமையான படம் மற்றும் தங்களின் விளக்கம் மிகசசிறப்பு
Yappavum pola old videos pathutu thoonganum nu nenachen thank you bro❤
Anne already na indha movie ya tamil dub la pathuten
... irundhalum unga voice la kekumbodhu inum semmaiya irukum
Movie name pls
99 songs antha padatha podunga na
Innum nariya perukku intha arputhamaana padam theriyathu
unga voice la yellarukkum kondu Sera vaikka mudiyum
Please broo😢
அண்ணா நான் night la unga voice keta முதல் time பயமா இருக்கு வெள்ள போக முடியல 😢
இந்த படத்தை இன்று தான் பார்தேன் ரொம்ப நல்ல இருந்தது நீங்க எல்லாரும் பார்த்து மகிழுங்கள்
Film name bro
யாரெல்லாம் இந்த நேரத்தில் மிஸ்டர் தமிழன் வீடியோ எதிர்பார்க்கவே இல்லை 🙌🙌🙌🙌🙌😊
Nnnaaaan👍👍👍
Vailila Raja😂 antha voice enku night time wrk la wrk pressure a maranthu ❤ wrk a jolly a paka vaikuthu😢
me
Na ethir pakkala
Theva illa
Kadaisila oru matter sonnengale..... simply superb Anna 👍👍
Anna pona varam than parthen padam Nala irruku
உண்மை சம்பவம் மூவி :CORNIVORE ரிவியு பணனுங்க அண்ணா...
Hi bro how are you ❤❤❤
Pro ungala pakkanum
that last comment for Tamil cinema, awesome bro
Already na entha movie pathutta semmma movie but unga voice la kekka enum Nalla irukku bro
sir Theerpu 2022 malayalam movie podunga pls
Hitler pathu oru story poduga bro please
Just watched it over this weekend...so excited to hear thru your voice. 😊
Movie name plz
Very different story heroine வில்லி
Super anna 😊😊😊😊
Thlava csk win match oka vicela kekalma please 😢😢
சூப்பர் திரைப்படம்,
சூப்பர் செம்ம மூவி 💖💖 பாலா அண்ணா 💖 for எவர்
Bro indhe movie ode story apdiye pocket FM le vare megamalai ragasiyam apdigare audiobook le vare story ye paathu copy paniruganuge 😂
Very good explanation 👏
Last lines superb 👌
Until people expect getthu and heroism stuffs in tamil movies. Nalla movies varaadhu.
Recent ah Leo vandhuchey, vera level 😂
Some fans want the hero to simply beat/kill 100 people and like logicless stuffs like this.
Only when the mindset of majority Audiences change we can expect good movies in Tamil cinema.🎉
Watched this movie at Anjan theatre Bangalore Magadi road.. Anna. Still hearing narration from ur voice feels osm vera level.. feel.. Bala Anna..❤
Movie name sollunga ji
Bro i will request kooman (Malayalam) movie paaruga bro super ha erukku video make bro
I like it your final touch Tamil movie direction
The conjuring movies 1,2,3 review podunga anna please
Bro indha padathoda story yum silla scenes um naruto Anime layum iruku just inspiration
Semma super
Anna na romba nala ketutu kire kannada movie ugram movie review kudunna plz na elle na kannada movie yalla review pandrutile anna
Vanakam Anna, Unggaluku oknaa,innoru Telugu movie iruku,Athu UA-cam-la Kannula timiru-nu Solli ,Tamil dubbed panni irukangga,neenggalum pooi paarungga,
Munu kattai,but,oru clamix,
Neengga ,atha paathuttu ,ungga style-la story sollungga,
My request
Super movie 👌👌👌👌👏👏👏👏10/10
10/10 vera level brother 🤩
Fantastic move 👌🥰❤️❤️
Best horror movie
Semma thrilling story bro
Vera level story namma Indian cinema laya ipdi interested ah oru story vandhruku good..
Naan intha movie pathute but intha ending neenka explain panuvinkanu tha video ve paka vanthe... So antha manthirathula continue aanaa soul oda kanu colour light orange. Ithu blue ithu antha manthirathoda continuation ila but something else
GOT climax maathuri iruke bro
அருமை
Bro itha maare. COBRA KAI . webseries irruku aatha paathe soluga bro.ssthu supper haa irruku bro
Velpari link venum bro please
Arumayana serappana movie all time best ❤
Bro " MOLOCH " Movie podunga
Bro 10 out of 10 nu oru playlist podunga bro 😊
சூப்பர்
Your last sentence is superb
Agree with your last comment
Wow nice movie anna❤
Tamil voice over🔥🔥🔥🔥
Very interesting story •••••••
10/10
Ama correct
Anna jaan
Love you anna
Please do mention the film name in the video title.
Super
Semma movie.... Different story..
Sama padam❤
Movi name enna
தமிழ் நாட்டுல இப்போதைக்கு வெற்றி மாறன் இயக்கத்தில் தான் தமிழ் சினிமாவே ஏதோ கொஞ்சம் போய்கிட்டு இருக்குன்னு நினைக்கிறேன்...
Vetrimaaran movies and some Art Realistic movies good only bro but Commercial Entertainment Movies romba damage aagudhu because of Online reviews Namma padam Paathutu mudivu pannanum mathavanga solradha vechi decide panna koodadhu
தரமான படம்...... நீங்க இந்த படத்தை பற்றி.... பேசுவீங்களா எதிர்பாக்கல...
sir Theerpu 2022 malayalam movie podunga pls
என்ன பாலா நண்பா,,, 😁நல்ல மூடுல இருக்குறீங்களா, கமெண்ட் எல்லாத்தையும் படிச்சு லைக் போட்டு இருக்கீங்க 🥰🥰🥰🥰
Hi
0:1 0:35 8
1:13 1:16
ரொம்ப நாள் ஆயிடுச்சி மிஸ்டர் தமிழ் ஸ்டோரி கேட்க சிவன் ஸ்டோரில் கொஞ்சம் பேக் இப்ப திரும்பவும் ஸ்டோரி செம்மையா இருக்கு சூப்பர் பாலா 🤝🤝🤝👌👌👌👍👍👍
என்னைக்கு கதாநாயகன் ஊதியம் 100கோடி தொட்டதோ அன்னைக்கே தமிழ் சினிமாவுக்கு மூடுவிழா பண்ணிட்டனுங்க...😂😂😂
பாலா.. இந்த video release ஆகி நான்கு மாதம் கழித்து.. தமிழ் சினிமாவை ரட்சிக்க இதோ வந்து விட்டார் P.வாசு... சந்திரமுகி2 என்ற மகா காவியம் ??
எதிர்பார்க்காமல் இன்று இந்த வீடியோ கிடைத்தது அருமையான படம் நன்றி அண்ணா
நான் இந்த படத்தை பார்த்து விட்டேன் அண்ணா நல்லா இருக்கும் 👍 நீங்க சொன்னது க்கு அப்பரம் சூப்பரா இருக்கு 👍
Movie name na
Movie name
Virupaksha movie
விருபாக்சா movie name 👍
Movie name?
நேத்து நைட்டு தான் ப்ரோ பயந்து பயந்து 12 மணிக்கு அந்த படத்தை பார்த்தேன் வேலை விட்டு😂😂😂
Movie name bro
அயோத்தி, டாடா, குட் நைட் , பர்ஹானா , யாத்திசை , பொண்ணியின் செல்வன் 2 ஏன சில நாட்களாக தமிழ் சினிமாவிலும் நல்ல திரைப்படங்கள் வந்த வண்ணம் உள்ளது சகோதரரே 🥰
0:23
Farhana ,yathisai and ps 2 lam nalla padama ungaluuku 😅😂😅 apdi ena story interesting ah irundhuchi ungaluku 😂
@@stressbustertamil7465u r correct😂
@PYSCHO BGM OFFICIAL adha dhaan sollitu irukoom. Padathula oru nalla story illama edho en kita cash iruku, naan ena matama yosichalum parva Ila screenla pakurathukum muttu kudukavum sila paithiya Kara Ara mental audience iruka veraikum ipadi dhaan narikitu irukum Tamil cinema 😁😂😁
@pyschobgmofficial3959aaru bro andha mananoyali neenga dhana 😂 adhaan officiala neenga oru physco pundanu namelayae mention pani irukeengala 😂😅😂
Chuma edthayachi name ah vaichitu periya pulithi madhiri mathavanuku advice kuduka veandiyadhu but manda kula oru masalavum ila 😅
அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் பல துறைகளில் உயர் படிப்பு படித்த நபர்கள் இந்த black magic விசயங்களில் அதிகம் ஈடுபடும் செய்தி அதிகம் வருகிறது அதில் குறிப்பாக குழந்தை களை கொலை செய்வது, ஓரினச்சேர்க்கை, போதை மருந்து பயன்படுத்துதல் இன்னும் பல தவறான விசயங்களை செய்து சடங்காக சாத்தானை வழிபடுகின்றனர் அதில் தப்பித்து வந்தவர்கள் சிலர் அங்கே நடந்த இயற்கை விதி க்கு மாற்றாக நடந்த அனுபவங்களையும் பகிர்ந்துள்ளன,,நாத்திகராக இருந்த Andrew tate என்ற நபர் விளையாட்டாக அவரது நண்பர்களுடன் போய் அது சார்ந்த சடங்கு செய்து ,,பிறகு அதிலிருந்து வெளியேறி தீய சக்தி இருக்கு என்றால் நல்ல சக்தியும் இருக்கு என்று தற்போது இறை நம்பிக்கை கொண்டவராக உள்ளார், இதிலிருந்து புரிவது என்னவென்றால் அறிவியல்+இயற்கை+மறைக்கப்பட்ட அறிவு + black magic என எதோ ஒரு வகையில் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது.. நம்மை சுற்றி எதோ ஒரு மறைவான energy being உள்ளது அதை தொடர்பு கொள்ள அது சார்ந்து அறிவு அவசியம்..சில மனிதர்கள் அதை contact செய்ய முயலுகின்றனர்..if you know more details about it,, watch super muslim you tube channel...
கடவுள் இருக்கிறார்...
Kadavul than kaapathanum
1week ohh videos ellam pathutta bro
சொர்க்கம் நரகத்தை பார்த்த ஒரு ஆன்மாவின் அனுபவங்கள் பற்றிய உண்மையான விஷயங்களை ஒரு திரைப்படமாக்கியுள்ளனர்...
NOSOLAR
(OURHOME)
உலகப்புகழ் பெற்ற சிகோஸ்ஸேவியர் என்கிற பிரெஞ்சு மீடியத்தால் தொடர்பு கொண்டு எழுதப்பட்ட அருமையான திரைப்படம்..
நீங்கள் பார்த்து கதை சொல்லுங்கள்....
அனைவரும் பயனடைவர்
10/10 over.rate... Average movie தான்..இவரு சொல்லுறமாரி அவ்ளோ worth இல்ல.. But ok.. Movie தான்..
Anna.. Weekly oru 5.. 6 video podunga na😑.. Housewife ah irukkavungaluku romba help ah irukkum 🙏
CSK வெற்றியடைந்த வெற்றி கலிப்பிலிருந்து இன்னும் மீலாத ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள்❤🔥🔥🔥💛
💛💛💛
🎉🎉🎉
❤❤❤❤
🔥
Bro களிப்பு
யாரல்லாம் பழய background music a miss panreenga😔😔😔
Ada yappaa,background music la therikka vittutinga indha kadhaiya bala anna
Oh voice keatatha bro thukkam varuthu
நீங்க சொல்ற கதை விட உங்க voice சூப்பர் ❤️
Pathuten bro indha padatha
ஒரு குடும்பம் திரை உலகை கட்டு படுத்தி வைத்து உள்ளதால் இங்கு நல்ல படங்கள் வர வாய்ப்பே இல்லை 🙏
sir Theerpu 2022 malayalam movie podunga pls
sir Theerpu 2022 malayalam movie podunga pls
sir Theerpu 2022 malayalam movie podunga pls
sir Theerpu 2022 malayalam movie podunga pls
பெரும்பான்மையாக இருப்பவர்கள் எது செய்தாலும் அதற்கு ஒரு நியாயத்தை கற்பித்து சிறுபான்மையாக இருப்பவர்கள் எது செய்தாலும் அதுக்கு ஒரு அநீதியை கற்பித்து இந்த சமூகத்தின் சாபக்கேடு... இதை ஊடகமும் எப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறது
தலைவர் , மிகச் சரியாக சொன்னீங்க
அருமையான படம் உண்மையில் படம் நல்லா இருக்குமா இல்லை பாலா விளக்கம் குடத்ததால் நல்லா இருக்குதா தெரியலை அது படத்த தமிழ் ல பார்த்தால்தான் தெரியும்
படம் நான் பாத்துட்டேன். நல்ல திரைக்கதை....ஒரே ஒரு விஷயம்....முன்னாடி என்ன நடந்தாலும் அவன தீய சக்தி அண்ட முடியாது..ஆனா கடைசி சீன் ல மட்டும் செத்தவன் கூடு பாயிஞ்சிட்டான்..அங்க logic இடிக்குது
ஆமால்ல... 🤔🤔அதானே..ஒரு வேல செயின கழட்டிட்டாரோ
@@younismhy3257 andha aavi pugundhapram kooda chain kaila dhan irukum😅😅😅
நீங்களும் நானும் படம் எடுக்கப்போனலும் இதே நிலைமை தான் .
கதைக்காக எடுக்க முடியாது 😢
Last soniga la athu unmai tha na😢 movie vera level 😊😊
This is one of best Telugu horror and occult movie. And it is good story with message about our science, best horror ending ever
Anna Naruto series explain pannunga Anna plzzz😢
sir Theerpu 2022 malayalam movie podunga please 🙏 🙏
sir Theerpu 2022 malayalam movie podunga pls