Aadujeevitham நிஜ நாயகன் Najeeb True Story | மலம் கழித்தால் கல்! ஆடு உடன் அப்படியா?

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 156

  • @neelavenineelaveni8560
    @neelavenineelaveni8560 6 місяців тому +13

    மற்ற சேனல் சொன்ன விதத்தை விட நீங்க சொன்னது அந்த வலியும் உணர்வும் நேரில் பார்த்த மாதிரி உள்ளது அருமை

  • @vjeeva123
    @vjeeva123 9 місяців тому +18

    உயிரோட்டம் உள்ள அருமையான குரல் அம்மா உனக்கு..

  • @traveltimenammaarea4522
    @traveltimenammaarea4522 9 місяців тому +16

    அருமை தோழி... நல்ல சிறந்த படங்களை நீங்கள் விமர்சனம் செய்வது நன்றி...

  • @raviwin100
    @raviwin100 9 місяців тому +10

    உண்மை தான்,இன்னும் ஏதோ ஒரு மூலையில் நடந்து வருகிறது

  • @thenmozhidm
    @thenmozhidm 8 місяців тому +6

    நீங்க ரொம்ப அழகா, கதையை விவரித்தீர்கள். வாழ்த்துகள்மா💐

  • @NKulasekaram-nq5ds
    @NKulasekaram-nq5ds 9 місяців тому +26

    அல்லா அல்லா என்று
    கத்துறாங்களே...அல்லா
    இதையா போதிச்சார்😮

    • @wentelllabroy8267
      @wentelllabroy8267 9 місяців тому

      இதற்கு ஏன்டா அல்லாஹ்வை இழுக்கறாய் சங்கி.
      ஜக்கி வாசுதேவ் போடுர ஆட்டத்தை சிவனா போதித்தார்.
      மடத்தில் எத்தனை பேர் விலாசம் இல்லாமல் காணாமல் போனார்கள்..

    • @magudee6066
      @magudee6066 9 місяців тому +1

      அருமை

    • @tmmksadarha3298
      @tmmksadarha3298 9 місяців тому +2

      மனிதநேய மார்க்கத்தில் இப்படி ஒரு காட்டு மிராண்டி முதலாளி

    • @XbladeXblade
      @XbladeXblade 4 місяці тому

      Ellarun appdi ila bro oru seller 😊 puritha india vullaum than thapu nadakkuthu

  • @crawleytamil
    @crawleytamil 9 місяців тому +20

    சிறப்பு வாழ்த்துகள் படைப்புக்கு
    இதற்கு மேல் மோசமான 100 க்கு மேல் ஈழ தமிழ்லர் கதைகள் உள்ளது யார் படைப்பார்கள்

    • @vsrsekaran8988
      @vsrsekaran8988 9 місяців тому

    • @arumugamb8072
      @arumugamb8072 9 місяців тому

      அதை எழுதி..... ஆவணம் பண்ணி...பரவஜ... வெளிநாடுகளில பாதுகாத்து.
      வைங்க. ..
      இந்தியாவில... உதவி கேட்காதீங்க...
      ஏன்னா, உங்களை... இதுவரை... சொல்லொணாத் துயர்கொடுத்துக் கொடூரித்துக் கொண்ணது... மொத்தமே.. ஆக்சஸ் இன வந்தேறி க்கொடூரியரின் ...
      ஆரிய.. வாரிசுங்க..
      ஆரியக்.. கலப்புல.. உருவாகிய.... தெலுங்கு இனமே உங்களைக் கொலை பண்ணியோர்..போலித்தமிழ் போலித்தமிழ் வேசத்தில... தமிழகத்தில ...1336toசொகமாக வாழ்வாங்கு வாழ்றாங்க ..
      தெலுங்கு இனமே மலயாள இனத்தை தோற்றுவித்தனர்.
      சாட்சியும் ஆவணமும் ஜாதிகளிலிருந்து கவனி..
      உயர் ஜாதி அறிவிப்பு எல்லாமே. ஆரிய ஜீன்ல பொறக்க வைத்த. மக்கள். ..
      வந்தேறியர்..இவிங்களே அதிகாரியராக உட்கார்ந்து தமிழரைக் கோரம் பண்ணி...பண்ணி கொண்ணுட்டாங்க.
      நாயக்..., நாயக்க, நாயுடு, நாயர்.. நம்பூதி.. எல்லோரும் ஒருவரே ஆம்.

  • @MuruganMahasri-cn9qx
    @MuruganMahasri-cn9qx 9 місяців тому +11

    ஒன் இந்தியா தமிழில் ஒன்னோட தமிழ் தாம்மா படு சுத்தம்! உச்சரிப்பு அழகு....👍🏿👍🏿👍🏿

  • @sureshram5697
    @sureshram5697 9 місяців тому +34

    நம்ம நடிகர்லாம் ,என்ன ஆடு ஜீவிதமா, பாலைவனத்துல ஷூட்டிங்கா, பரதேசி மாரி நடிக்கணுமா ,எனக்கு 2050 வரைக்கும் கால்ஷீட் fullu, நீங்க வேற யார்நா பாருங்க! எனக்கு dates இல்ல என்று நோகாம நோம்பு கும்பிட்டு கோடில வாங்கரதுலதாம் குறியா இருப்பாங்க! அந்த வகையில் இதில் பிரித்விராஜ் எந்த ego வும் பார்க்காமல் நடித்ததற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும்!🎉🎉

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 9 місяців тому +1

    நன்றி சகோதரி❤

  • @Saraswathiputra
    @Saraswathiputra 9 місяців тому +9

    இந்தியாவின் பெருமை மற்றும் இந்து கலாசாரத்தின் பெருமை இந்த அனுபவங்கள் மட்டுமே சொல்லும் இன்னும் தமிழ் நாட்ல இந்து கலாசாரத்தை கேவலப்படுத்தும் திராவிட கும்பலை எப்படியாவது சம்பாதிக்கலாம் என்று சொல்லி அரேபியா அனுப்பிவைக்கவேண்டும் !இந்த நாள் வரவேண்டும் !

  • @arumugamb8072
    @arumugamb8072 9 місяців тому +5

    எல்லாத்திற்குமே... மூலகாரணமே... ஆரியரின் வருகையே..

  • @jothikumar8677
    @jothikumar8677 Місяць тому

    இந்த.கதை.பாத்து..மனசூ...ஒடஞ்சி.போச்சி....நானே..அழதுட்டேன்.

  • @r.shobanarajkumar5209
    @r.shobanarajkumar5209 9 місяців тому +1

    Ahhhhhsome narration.... Fabulous story

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 9 місяців тому +3

    நானும் அனுபவித்து இருக்கிறேன்..!!

  • @2468yu
    @2468yu 9 місяців тому +16

    அரபு நாட்டில் இதை தடுக்க ஆதரவாளர்கள் இல்லையா...இஸ்லாம் இதை கண்டிக்கவில்லையா..போதும் இந்த துன்பங்கள்..

    • @arumugamb8072
      @arumugamb8072 9 місяців тому

      அகப்பட்ட.. ஆண்டுகளைக் கவனிங்க.... இந்த மண்ணின்.. மக்களான. தமிழர்கள்... எங்கு அகப்பட்டாலும்...தாக்கப்பட்டார்கள்..... ... கொல்லப்பட்டார்கள்...
      யார் எதிரிண்ணே...
      யார்யார் தமக்கான.. எதிரிங்க...
      என்பதை.... உணர... முடியாம... அறியமுடியாம...
      அதாவது, எதுமே... உணரவிடாம.... சிதறிய மக்கள்...
      ஏமாந்த... ஏமாந்த... இந்நிலக்குடி.. மக்கள்... தமிழர்கள்... மீளமீள... சிதறி... ஏமாந்து... சிதறி..சிதறி... ஏமாந்து ...இதனால..
      பல மதங்களுள்...ஓடி புகுந்தனர்..😢😢😢
      ஏமாந்து.....
      பல மொழிகள் உருவாகியது.
      ஏமாளி மக்கள்... உயர்ஜாதிங்க.. ...ஆக ஆசைப்பட்டதால...
      பலபல இனம் ... .ங்கள் உருவாகின. ..

  • @mohansubramaniam2959
    @mohansubramaniam2959 9 місяців тому +5

    Super movie

  • @chandrakala6190
    @chandrakala6190 9 місяців тому +6

    நஜீம் இப்போது இருக்கிறாரா யாருக்கும் இந்த கொடுமை வரக்கூடாது எனது மாமாவும் இப்படித்தான் துபாய்க்கு சென்று ஒட்டகம் மேய்க்க மாட்டிக் கொண்டார் பாலைவனத்தில் ஒன்றரை வருட காலம் மிகப்பெரிய இன்னல்களுக்கு இடையே தப்பித்து வந்தார் என்று நினைக்கும் பொழுது கண்ணீர் தாரை தாரையாக கொட்டுகிறது இன்று எனது தாய்மாமன் உயிருடன் இல்லை

  • @KamalDeen-er1vo
    @KamalDeen-er1vo 9 місяців тому

    தெளிவான பேச்சு அருமை

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 8 місяців тому +1

    Excellently explained with excellent voice ❤❤❤

  • @sugunadevarajan821
    @sugunadevarajan821 Місяць тому

    Azhaga narrate panni irukinga..👏

  • @prkdeiva4172
    @prkdeiva4172 9 місяців тому +7

    Same life in Kuwait some tamil people also got

  • @sureshlondon8193
    @sureshlondon8193 9 місяців тому +3

    மிகவும் வேதனையாக நெஞ்சைப்பிளிந்திச்சு! மற்றப்பையன் என்ன ஆனான் தெரியுமா? இந்தியத்தூதரகம் ஏதாவது முயற்ச்சி எடுத்ததா? இருந்தால் போடுங்கள்

  • @janufaallah800
    @janufaallah800 9 місяців тому +1

    Najeeb ! Manam
    soarvulla manithargaluku oru example ! Najeeb story velinaadu poga virumbum manithargaluku oru paadam !! Ulagil panam padaitha 90 % maanavargal mirugangale ! Najeeb mana uruthiyaal pilaithaar ! Illaa vittaal ...? Athe Saudi il oru nallavar irunthathu Najeeb ku athirstam . Ya allah save our Asian countries people !!

  • @k.spedia6192
    @k.spedia6192 9 місяців тому +1

    என்னுடைய வாழ்க்கையின் கரண்ட் ல இப்படித்தான் இருக்கு

  • @anthonyanthony4556
    @anthonyanthony4556 9 місяців тому

    ❤ great thanks sister

  • @sivagnanapragasamarumugam7556
    @sivagnanapragasamarumugam7556 9 місяців тому

    Thanks for the true story, this giving some energy to our mind. God bless you all

  • @DashingAmar-kb8zq
    @DashingAmar-kb8zq 2 місяці тому

    Netru dhaan aadu jeevitham paarththen 😢 yen manasu udainje pochi 💔

  • @sriramrajendran4110
    @sriramrajendran4110 9 місяців тому +3

    மிகவும் அருமையாக உள்ளத்தில் பதியும் படி சொன்னிங்க நன்றிகள் கோடி

  • @Isapella1979
    @Isapella1979 9 місяців тому +6

    இது போல் என் அண்ணன் ராணி ப்பேட்டை மாவட்டம் வேலம் கிராமத்தில் நடந்துள்ளது அவர் பெயர் எழிலரசன் அவர் அங்கேயே கொல்ல பட் டிருக்காலாம் அவர் செய்த புண்ணியம் அவர் பிழைத்து இந்தியா வந்துவிட்டார்

  • @Karthik_119
    @Karthik_119 9 місяців тому +23

    அறிவற்ற காட்டுமிரான்டி அரபிகள்

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 9 місяців тому +6

    கூலி வேலை செய்து அரை வயிறு கஞ்சி குடித்தாலும் நமது தாய் நாட்டில் வசிப்பவர்கள்தான் உண்மையான அதிர்ஷ்டசாலி புண்ணிய சாலி பாக்கியவான்.

    • @thilagavathy-ex4oo
      @thilagavathy-ex4oo 9 місяців тому

      namudaiya thai natil nam yaruku kooli velai seiyanum inkum 10mani neram velai parthalum 200rs tharuvan athai vaithu enna pannuvinga nam kudumbam nalla irukanum endruthan valinadu poranga namudaiya thai natil ellarukum ellam kidaika mathiya manila arasu intha computer yugathil paditha pillaikaluku nalla velai vaipukalai koduka vendum digital india endru sollum ontriya sanki arasu inku ulla pallivasalai itithuvittu kovil katuvathu velinatil ulla kovilkalai thiranthu vaipathu ithai ellam vittu makkal sevai magesan sevai endru kolkai kondu nam makkalai nam kapatra vendum endru seithal en nam ksnji kudikka vendum sollungal

  • @محمودمحمود-ج7ث6ي
    @محمودمحمود-ج7ث6ي 4 місяці тому

    Best movie ❤❤🎉🎉

  • @ganesanp3827
    @ganesanp3827 9 місяців тому +1

    Congratulations sister 🎉🎉🎉

  • @kannankrishna7213
    @kannankrishna7213 9 місяців тому +1

    SUPER

  • @saranyaharshitha8566
    @saranyaharshitha8566 9 місяців тому +9

    Excellent explanation mam. Inspiring story and moral

  • @josephchristus44
    @josephchristus44 5 місяців тому +1

    இன்னும் இதை விட மோசமான சூழ் நிலையில் அநேகம் பேர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

  • @tamilpatriot7815
    @tamilpatriot7815 9 місяців тому +3

    I cried a lot at the end of the movie.

  • @hajahanis6477
    @hajahanis6477 4 місяці тому

    Najeeb is the best man.

  • @reginasamansuvery1725
    @reginasamansuvery1725 8 місяців тому

    Very sad true story but he is a strong man finely he made it.

  • @sureshsuresh-xz6du
    @sureshsuresh-xz6du 4 місяці тому

    அழுகையாவருது😢😢

  • @SarthoJoseph-l3t
    @SarthoJoseph-l3t 9 місяців тому +11

    தூக்க மாத்திரை போட்டும் தூக்கம் வரவில்லை பேசும் இந்த நாவலை படித்ததில் இருந்து

    • @ShanmugaSundaram-l5o
      @ShanmugaSundaram-l5o 9 місяців тому

      Paditadarke inda nilai endral adai anubavitavargal evalavu tunbapatirupargal.

  • @ajmeervlogs1930
    @ajmeervlogs1930 9 місяців тому

  • @INDHRAJITH643
    @INDHRAJITH643 9 місяців тому +2

    பாலை வனத்தில் 🌹 ஒரு
    ரோஜா 🏵பூத்து சிரிச்சதம்மா லேசா
    கண்ணில் வந்த நாணம்
    இன்னும் கொஞ்சம் வேணும்
    சின்ன பொண்ணு பாா்த்தா
    மின்னல் ஒன்னு தோணும்🎵🎵🎵🎼🎼

  • @palanidamymurugayanmurugay1638
    @palanidamymurugayanmurugay1638 9 місяців тому

    Will power and determination and patience alone helped hi

  • @Ram74621
    @Ram74621 3 місяці тому

    நாவல் என்றால் கற்பனைகளும் ஏராளம் இருக்கும்.

  • @rightwayislamicchannel6710
    @rightwayislamicchannel6710 8 місяців тому +1

    😭

  • @jaymaha3520
    @jaymaha3520 9 місяців тому

    Super

  • @MohamedAsrafHani
    @MohamedAsrafHani 8 місяців тому

    😢😢😢😢

  • @mohamedfareed3075
    @mohamedfareed3075 8 місяців тому

    Nanum driver tholiukku saudi arabiya poytu ennaiyum palaivanattil kondupoytuvittarhal but en ejaman nallavan 1 kettal 3 wangittuvandu tharuvan but 6 masamtan welai seyden avanidam enakku welai pidikkanu avan ennai werovanukku witrran ennai wangiyavan kuwaitukku alaithuvandan ippo 12 warusamaha kuwaitil avan weettil drivaraha irukkiren indru en sondakkalil nitkakoodiya alavukku allah arulpuridu irukiran al hamdulillah

  • @Rajan-i3s3r
    @Rajan-i3s3r 9 місяців тому +3

    Arab civilisational story. Slavery is practised by Arabians. Arab book also mentions about how slaves have to be treated.

  • @jayendranjayndran7601
    @jayendranjayndran7601 9 місяців тому +1

    Super ✨Nandhini🧡🧡🧡🧡🧡🧡

  • @Davidratnam2011
    @Davidratnam2011 9 місяців тому +5

    Lot of Tamil Malayalam poor people affected cheated by fraud Agents immediately Indian Government should take steps to save thus type of affected people sure God will give answer for agents Jesus Yesu Yesappa will bless that shop owner and this Najeeb will like affected people in all the world

  • @TheNallathambi
    @TheNallathambi 9 місяців тому +6

    அவர்களை காட்டரபிகள் என்று தான் அழைப்பார்கள்.மூடர்கள்.பாலைவனம் போன்றது தான் அவர்கள் மனதும்.

  • @muthuramanmuthuraman1427
    @muthuramanmuthuraman1427 9 місяців тому

    Slam.markam.nallamakkam.

  • @Rathis1989
    @Rathis1989 9 місяців тому +3

    Well explained

  • @AjithAjith-ug7sj
    @AjithAjith-ug7sj 9 місяців тому

    Hai madam 👍

  • @Bananaleaf3
    @Bananaleaf3 8 місяців тому

    haaaaa naam yaru

  • @RajeshM-f7z
    @RajeshM-f7z 9 місяців тому

    Najeeb interview edunga madam

  • @sugumara8448
    @sugumara8448 5 місяців тому

    இவரின் குடும்பம் மனைவி ஏன் என் கணவர் இல்லை என்று கலெக்டரிடம் மனு கொடுக்கவில்லை.. கலெக்டர் வெளியுறவுத்துறை அமைச்சர் மூலம் இவரை கண்டுபிடித்து இருந்திருக்கலாம்

  • @soundarrajan412
    @soundarrajan412 9 місяців тому

    😢

  • @sethuganesh1831
    @sethuganesh1831 9 місяців тому +1

    Sister my name sethu.. Iam work saudi.. Al gassim 4years desert..

  • @ravinaidutn7555
    @ravinaidutn7555 8 місяців тому

    You know the song
    Enntha uru entralum athu nama uru pola Auguma
    This is the only answer for not only poor people who wish to travel for money and also for middle class family who travels for comfort
    I been many country as tourist my advise is be at your place and try to live content life

  • @سعادةالاثيوبية
    @سعادةالاثيوبية 4 місяці тому

    🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦❤❤❤❤❤

  • @NagaRajan-jm5jb
    @NagaRajan-jm5jb 4 місяці тому

    Naikal,savuthi,

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 9 місяців тому +1

    ❤❤ இசுலாம் இனிய மார்க்கம் ❤❤❤🎉

    • @AbdulSherif-g9e
      @AbdulSherif-g9e 5 місяців тому

      ஆமாமா இஸ்லாம் இனிய மார்க்கம்

  • @MahalingamR-oz7ni
    @MahalingamR-oz7ni 7 місяців тому

    The story is a real one. It is wonder to note why the Indian Embassy is acting as a spectator. Why the Ridyth police keeping silence despite the fact about the cruel attitude of Sheiks. All most all the Sheiks have failed to follow the ways of Holy Qr.On. Am I correct ?

  • @ponnusamyv9043
    @ponnusamyv9043 9 місяців тому +18

    அரேபியர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்
    அந்நாட்டு அரசு என்ன செய்கிறது

    • @krishnakumar-gy6tw
      @krishnakumar-gy6tw 9 місяців тому +3

      Islam மார்கதின் வழி

    • @tonytony3337
      @tonytony3337 9 місяців тому +1

      ​@@krishnakumar-gy6tw Appo vacchathi sambavam, podiyankulam sambavan, enna indu margathin vazhi ya

    • @keerthimeenakshikeerthijo9919
      @keerthimeenakshikeerthijo9919 9 місяців тому +4

      ​@@tonytony3337எப்போதாவது நடந்து விடுவது சம்பவம் , எப்போதும் திமிராக நடப்பது நடத்துவது பணக்கொழுப்பு. babu madurai

  • @Mohan-yv2jc
    @Mohan-yv2jc 9 місяців тому

    Avan ma
    Niyabagam. Avanai. Kollavantum

  • @wentelllabroy8267
    @wentelllabroy8267 9 місяців тому +4

    அரபு நாடுகளில் பல வருடங்களாக இருந்து பல கோடி பணங்களை இந்தியாவிற்கு அன்னிய செலாவணியாக அனுப்பி இந்தியாவிற்கு வருமானம் தேடி கொடுத்தார்களே அதையும் படமாக எடுங்கள்.....

    • @AnthonyA-gk9rq
      @AnthonyA-gk9rq 9 місяців тому

      அரபி காட்டுமிராண்டி நாய்களை அல்லா கூட மண்ணிக்கமாட்டார்

    • @ShanmugaSundaram-l5o
      @ShanmugaSundaram-l5o 9 місяців тому +3

      Summa anupavillai..alavillada tunbangalai anubavite Panam anupinargal.indru palar uyirudan irukirargala enbade sandegamdan

    • @kanagarajraj2649
      @kanagarajraj2649 9 місяців тому

      காட்டுத்தனமான அரபிகள் ஒரு நாள் அவர்களின் செல்வங்கள் யாவும் இழந்து மற்ற உலக நாடுகளுக்கு அடிமையாக வேலைக்குப் போகும் காலம் வரும். அப்பொழுது தெரியும் அவர்களுக்கு அவர்களிடம் பணிபுரிந்த தொழிலாளர்களின் நிலை என்னவென்று......😡😡😡😡😡

    • @thilagavathy-ex4oo
      @thilagavathy-ex4oo 9 місяців тому

      summa anubinargal endru avarum sollavillai ellavatrilum + _ irukum namathan ethaium sariya ketkamal sendru mattividurom atharku namudiya arsum mukiya karanam

  • @indian562
    @indian562 8 місяців тому

    Thuluknai mudhalil vetta vendum

  • @FeFe-bm2gv
    @FeFe-bm2gv 4 місяці тому

    I now Sharma tabuk

  • @minervaplus1200
    @minervaplus1200 9 місяців тому

    ஐ.நா.என்ன செய்கிறது.

  • @praveena0019
    @praveena0019 9 місяців тому +2

    Antha 2friend enna ananga😢

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 9 місяців тому

    Nice film, every where some barbarian activities.

  • @rbr7765
    @rbr7765 8 місяців тому +2

    நபியின் போதனை இதுதானா அரபீஸ்.

  • @ShanmugaSundaram-l5o
    @ShanmugaSundaram-l5o 9 місяців тому

    Sari padam edutargale ? Sambanda pattavaruku enna laabam kidaitadu yaro naditu yaro sambadituvitu poivitanar?

    • @TheNallathambi
      @TheNallathambi 9 місяців тому +1

      தாங்கள் யார் என்று புரிகிறது.

  • @sivaram3861
    @sivaram3861 5 місяців тому

    படத்த அப்படியே சொல்றீங்களே. உண்மை கதைய சொல்லுங்க 😂😂😂

  • @VelayuthamswaminathanSekarjaya
    @VelayuthamswaminathanSekarjaya 9 місяців тому

    .😢manathai Pura puratti pottathu

  • @shivar571
    @shivar571 9 місяців тому +1

    Give proper information najib owner is illegal owner not his sponser hence he cannot najib from prison not luckily

  • @samsudeen2132
    @samsudeen2132 9 місяців тому +1

    கடந்த பதினைந்து ஆண்டுகள் பட்டா வுக்கு விண்ணப்பம் செய்து தூத்துக்குடி ஏரல் தாலூவில் விண்ணப்பம் செய்து எந்த அலுவலர் பணி செய்ய வில்லை இந்த கேடுகெட்ட செயலை என்ன என்று சொல்வது translation to English

    • @ilankovan3771
      @ilankovan3771 9 місяців тому

      தமிழக முதல்வருக்கு எழுதி அனுப்பவும்

    • @samsudeen2132
      @samsudeen2132 9 місяців тому

      @@ilankovan3771 நன்றி அங்கும் அனுப்பியச்சி இது போக ஜந்து முதன்மைதயானவர்களுக்கும ் அனுப்பி வைத்தாச்சி தயவுசெய்து வேறு ஏதேனும் ஐடியா இருந்தால் செல்லுங்கள் நன்றி இது வரைக்கும் பல நபர்கள் மூலம் பல தொகை இழந்து உள்ளேன்

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 9 місяців тому

    கஞ்ஜியோ கூலோ நம்மநாட்டில் ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும்

  • @Rajan-i3s3r
    @Rajan-i3s3r 9 місяців тому

    dikku teriyaada paalaiyil..

  • @Allahakenaamhelp
    @Allahakenaamhelp 4 місяці тому

    Saudi Arabia Labour Domestic Worker Kafeel Zulm Huroob Zulm Kafeel Zulm Saudi 🇸🇦 Zulm Zulm Zulm Zulm Zulm Zulm Zulm Zulm Zulm Zulm Zulm Zulm Zulm Kafeel 🇸🇦

  • @nebulastar3541
    @nebulastar3541 5 місяців тому

    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கைய்ய ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ,,,
    என் பரதம் மிக அழகான சொர்க்க பூமி ஏன் என்றால் நாங்கள் இந்துக்கள் இது சனாதான பூமி❤❤❤❤

  • @kasirajavel9133
    @kasirajavel9133 5 місяців тому

    Too many falus information

  • @ramyadevi9228
    @ramyadevi9228 Місяць тому

    Nalla attukuttiya night night kathara vittu irukapula 😂😂😂 nalla valnthu irukaiya 😂😂

  • @minervaplus1200
    @minervaplus1200 9 місяців тому

    இஸ்லாம் என்ன சொல்கிறது.

  • @LowisAnton
    @LowisAnton 4 місяці тому

    Muslim kallan

  • @jpjp8351
    @jpjp8351 27 днів тому

    இஸ்லாமியன் நிலை இப்படி என்றால்?

  • @LowisAnton
    @LowisAnton 4 місяці тому

    Sunnai musium pund......

  • @ahmedjameel8129
    @ahmedjameel8129 9 місяців тому

    Kerala people mostly going gulf countries only money kasu panam thudu dollars fake story

  • @TamizhanPeriyar-ld9ul
    @TamizhanPeriyar-ld9ul 9 місяців тому +8

    இங்குள்ள சில இஸ்லாமிய நண்பர்கள் அரபு நாடுகளுக்கு வக்காலத்து வாங்குவது வேதனையாக இருக்கிறது.ஒரு சிலர் செய்யும் தவறுக்கு ஒரு நாட்டையே எப்படி குறை சொல்ல முடியும் என்று கேட்கிறார்கள்.அப்படி பார்த்தால் இந்தியாவில் ஒரு பள்ளிவாசலை தானே இடிதார்கள் என்று நான் கடந்து போக முடியுமா?? நானும் அரபு நாட்டில் வேலை செய்தவன் தான்.உலகில் மிக கொடூரமானவர்கள் தான் அரேபியர்கள் அவர்கள் அக்காலத்தில் வாழ்ந்த முன்னோர்கள் போன்று தான் இன்னமும் இருக்கிறார்கள்.ஒரு சிலர் மட்டுமே நல்லவர்கள்.நம்மூர் பண்ணையார்கள் தோற்று விடுவார்கள் அந்த அளவிற்கு கொடூரமானவர்கள் .dubai அபுதாபி போன்ற நாடுகள் நலம்.பெரும்பாலும் கம்பெனிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இந்த பிரச்சனை கிடையாது. வீட்டு தொழிலாளர்களுக்கு மட்டுமே 😢

    • @AbdulSherif-g9e
      @AbdulSherif-g9e 5 місяців тому

      தரம் தாழ்ந்த கமெண்ட்

  • @truenews3476
    @truenews3476 9 місяців тому +1

    இது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @robinhoot198
    @robinhoot198 9 місяців тому

    இது ஓவர்டா

  • @nebulastar3541
    @nebulastar3541 5 місяців тому

    நமது நாட்டின் இஸ்லாமியர்கள் இதை உணர வேண்டும்

  • @PaseerPaseer-o6b
    @PaseerPaseer-o6b 9 місяців тому +5

    கேரளா படம் பார்த்து படம் எடுக்க கத்துக்கணும் தமிழ் சீனிமா

  • @rajarv6784
    @rajarv6784 9 місяців тому +1

    இத..விட..பெரிய...கத இருக்கு....!

  • @pranaw2711
    @pranaw2711 9 місяців тому +3

    Ithu than islam

    • @AbdulSherif-g9e
      @AbdulSherif-g9e 5 місяців тому

      ஒரு சிலர் செய்கிற தவறுக்காக மதத்தை இணைத்து பேசுவது அறிவு அற்ற செயல்

  • @123naluanchiaru5
    @123naluanchiaru5 9 місяців тому +6

    என்ன மயிறுக்கு அங்க போகனும்

    • @Bush406
      @Bush406 9 місяців тому

      ni Malaysia ku po

    • @ShanmugaSundaram-l5o
      @ShanmugaSundaram-l5o 9 місяців тому

      Vayitril kodumai ayya..tan kastapatalum tan kudumbam nandraga vazavendum endru nappasaidan