இன்னைக்கு தான் இந்த film பார்த்தேன் ஒரு படம் முடிந்ததும் audience அனைவரும் கை தட்டி தங்களது பாராட்டை மனமார தெரிவித்ததை இத்தனை வருட cinema வில் இந்த படத்திற்கு மட்டுமே பார்த்தேன் ❤️❤️❤️
When the movie is still in theatre. Explaining almost all scenes is equivalent to piracy. You are stealing someones hard work. Be responsible. Your other videos are fine. But for views and likes going with trending topic degrading others work is not good
Second part nu oru kuppai kathai sonneengale, The Devil below, atha Matsumoto nejamave second part ah eduthaanga naa, intha manjummel boys padathin legacyah tarnish pannidum so venam.
Olippadhivum isayum mattum alla vetrikku......avanga frienship....original story.....evlo movie vandhuruku idhu original story adhdhan succes aaga karaname.....
Manjumel boys ye ippo thaan release, athukkulla reel la extra fittings. Intha channel ah nalaiku unmaiyave sonnalum athu poiya thaan irukkum. Pela mannan Bala. 😂
Nee thinthave matta da new movie ya ippade spoil pannreye.Your greediness will spoil all the movie reviewing youtube channels if someone take this to court.
தமிழில் நல்ல படம் வந்தால் கொண்டாட மாட்டானுங்க வேறு மொழி படங்கள் வந்தா தூக்கிட்டு வந்துடுவானுங்க. அண்மையில் நான் பார்த்து அதிசயத்த இரண்டு படங்கள் 'மேற்கு தொடர்ச்சி மலை' 'கடைசி விவசாயி'
அண்ணா மீத்தேன் அது விசவாயு CH4. அத லைட்டா ஸ்மல் பன்னாளே வினாடிளமைரணம். மத்த வாயுவுக்கு கூட அப்படி இல்ல, ஆனா அங்க அங்க வருது அசால்ட்டா நடந்துபோறாங்க! நீங்களும் சொல்றீங்க? அதுள வேலை பாத்தேன் நா. மத்த வாயுவ கூட ஸ்மல் பன்னி கண்டு பிடிக்களாம், டைம் கிடைக்கும் ஆனா இந்த கழுதைய இழுத்தா போக வேண்டியது தான்!? மீத்தேன் பக்கம் எனக்கு தெறிஞ்சு வேலை இப்படி இருக்க முடியாது.
நீங்க சிம்பிளா கதைய சொல்லிட்டீங்க ஆனா இதை திரையில் காணும் போது மெய் சிலிர்த்தது குறிப்பாக மேலே தூக்கும் போது கமலின் பின்னனி குரலில் வரும் அந்த வசனம்..... இந்த படத்தை காண மலையாளம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை 70% தமிழில் தான் இருக்கும்..... அதனால் தான் தமிழ்நாட்டில் மட்டும் 20 கோடி வசூல் செய்துள்ளது....
இத தான் எதிர் பார்த்துட்டு இருந்தேன்❤
Yes nanum
But short ah mudichittaru😢
@@rameshvenkatesh1504amanga
Same to you brother
Naanum tha
'மலையாள படங்கள்'....
உண்மையிலேயே தரமா இருக்கும்.❤❤
Eanga ingaum than nalla padangal varuthu nama than kondada maatengurom, kadaisi vivasayi kuda oru miga sirantha example
@@Mumtaj_Mydeen onnu rendu padam dhanga namma oorla pesa paduthu. Jathi, corruption, love matter idha thavira enna panrom? Malayalam padam ellame tharama irukkum! Namm oorla hero va kondada nenacha apdi dhan!
Aamam
RDX 🎉🎉
Anjala Kula vandi
இன்னைக்கு வந்த உங்க videos லயே இதுதான் worthu❤
ஏம்னே படம் வந்தூ ரெண்டு வாரம் ஆச்சீ பல சேனல் எல்லாம் பேசீ பேசீ ஏத்தீ விட்டுட்டாங்க நீங்கள் போடுவீங்கன்னு ரொம்ப நாளா ஏதிர் பாத்தோம்
Over buildup ah iruke ada chei idhu dhaan kadhaya
Idhuku poi appudi buildup kudukuraanuga emotional idiot fools 😂😂😂😂get triggered get butthurt
இன்னைக்கு தான் இந்த film பார்த்தேன் ஒரு படம் முடிந்ததும் audience அனைவரும் கை தட்டி தங்களது பாராட்டை மனமார தெரிவித்ததை இத்தனை வருட cinema வில் இந்த படத்திற்கு மட்டுமே பார்த்தேன் ❤️❤️❤️
Sub title odutha bro
Tamil dub theater release airuka bro
@@narayananmscinfotech1708 no bro subtitle English la varum
@@narayananmscinfotech1708yes I saw in pvr Ampa
Subtitles in English is coming
Mostly movie in Tamil
So subtitle Illa na kooda kandippa paaarunga
X
மலையாள சினிமா 100/90 தரமானவை பாலா அண்ணா ❤👍👌👏🙏
Kollywood,mollywood>>>>>all Indian cinema s
Brother... Movie நேர்ல பாக்கிறத விட உங்க voice ல கேக்கும் போது வேற leval ல இருக்கு 👍🏻👍🏻👍🏻
Matha padam mathiri illa nerula poi parrunga emotional aa irrukum
, நான் கொடைக்கானல் , தான் அண்ணா , இது போன்று எங்களுக்கும் நடந்து இருக்கு
Ennanga soldringa
Semaaaaaaa movie திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்தா.... இந்த மாதிரி வெற்றிக்கிடைக்கும்..ஆனால் இங்க 😏😏😏
கேரளா
Ivalaperuku pudichapadatha ungalala solla mudila so u added other movie...
Malayalam movie la iruthu Hollywood movie seythu sollriga🤔🤔🤔
ஒரு படம் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும்போது அதை பத்தின ஃபுல் வீடியோ போடாத ப்ரோ
En brooo....?
Ennathan kettalum pakkanum than thonum bro..
Ivanga nalla irukum sonnathan pakkanum thonum
காசில்லாதவன் எப்படி போய் படம் பார்ப்பான் ப்ரோ இதுவும் ஒரு entertainment தான் ப்ரோ😊
@@PandiPandi-ss8dy OTT
Worat story telling... Nala padata evlo worst soldringa
Brother intha mathiri nallave ila waste panitinga
Explanatn not good....rumba story portion miss aayirukku....movie original pakaruthu thaa nalllath ninaykire
தமிழ் ரசிகர்களுக்கு குனா கமல் படம் கலந்து தந்ததால மட்டுமே படம் பட்டைய கிளப்புது... அந்த ஒரு காட்சி தியேட்டரில் முழுக்க எழுந்து கத்தறாங்க...
ஆனா குணா தான் ஓடல.
Ada pavigkala ava kasta pattu movie etuthu potta ne oru video la mutichutta movie reles aki one weeck thaa da achu aathukulla ya 😪😪
படம் துவங்கும் போது கயிர் இலுக்கும் போட்டியில் மற்ற பக்கம் கயிர் இலுப்பவங்க தான் உண்மை யான மஞ்சுமல் பாய்ஸ் ❤
Eppa varumo eppa varumo 🤔🤔🤔 I am waiting 😪😪😪
Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏
When the movie is still in theatre. Explaining almost all scenes is equivalent to piracy. You are stealing someones hard work. Be responsible. Your other videos are fine. But for views and likes going with trending topic degrading others work is not good
Enna da puthu padathoda story ippadi disclose panite iruka...
Manjumel boys and devil below in same video?? Confusing.
Second part nu oru kuppai kathai sonneengale, The Devil below, atha Matsumoto nejamave second part ah eduthaanga naa, intha manjummel boys padathin legacyah tarnish pannidum so venam.
Bala Anna ,
Oru like podunga please 😊
Unga voice story kekkutathu enaku romba romba pidikkum....
Naa ipotha night show book panniruka. 10pm ku. Ipo neenga video pooduringa 😢. Naa movie paathuttu vanthu Unga video fulla paakura bro.
Premalu Movie Podunga ❤
மலையாளம் 🔥🔥🔥🔥🔥வெறித்தனம் வெறித்தனம் 🔥🔥🔥😅
Anna 63 nayanmargal Story We Wanted Please Try It It's Very Interesting.
கண்ணப்ப நாயனார் கதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
bro RDX movie explanation and kannur squad movie plz plz
Itha ipo than neenga poduvingala nu yosichen UA-cam patha iruku...Thank you sir❤
நா Download பன்னி பாத்ததுல நீங்க சொன்ன Secene இல்லையே நண்பா
Cut version bro neenga paathathu
தமிழ் நாட்டின் மூலமாக... தமிழ் புது முக நடிகர்கள் மூலமாக இன்னும் அழுத்தமான கதையுடன் சினிமா வெகுவிரைவில் வர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Poi Poi - 2 Movie not Kodaikanal
Yematha Bro i will report
நீங்கள் பேசுரதவிட பாடுரது அருமையா இருக்கு அண்ணா அடுத்த வீடியோல ஒரு முழு பாட்டாவே பாடிருங்க
😂
BRO INTHA MOVIE REVIEW PANNUNGA BRO Thondimuthalum Driksakshiyum
Movie super kandipa theater la paruga
Wow first like first comment today 3 movies thank you anna😊
Welcome 😊
2 movies 1 story 😢😢😢
@@MrTamilanIndianMovies can u pls do manifest pls
@@AadhiniAadhicorrectly brow 😂😂
Idhuku ivalo buildup thoooo
Bro link send me tamil dudded
23:49 சைன்டிஸ்ட் ஆ? அவன் பேரு என்னது? செக்யூரிட்டி கார்டு தானே? தலைவா நீ வேற ரகம்.....😂😂😂😂
Unga voice kaga wait pannittuirundhom.thanks bro.
Olippadhivum isayum mattum alla vetrikku......avanga frienship....original story.....evlo movie vandhuruku idhu original story adhdhan succes aaga karaname.....
Pitch Black (2000) (English) இந்தப் படம் தமிழில் சொல்லுங்கள் அண்ணா ❤❤❤❤ இந்தப் படம் தமிழில் இல்லை இந்தப் படம் 3 பாட்டு சொல்லுங்கள் தமிழில்
Deii lite pesulam soli full movie soli ta 😅 edhu review puriyudhu adhu full movie solra
Neengalam hype kudukura alavuku movie la onnnum ilada yengada ipdi pandringa
Bheeshma Parvam (2022) recommended
Ambajipeta Marriage Band solluga thala
Bala Bro
Unga voice kum
Unga explain um
Vera level 🔥 👍
Climax la antha song la mudila bro .....ithutha nadakumnh therinchalum climax ultimate...
For my boy :KAMAL
Sweet tooth
Karupan nu solladheenga brother.. theryama sollirupeenga.. hereafter chocolate boy or chocolate girl nu sollunga brother..
சூப்பர்சார் இதான் எதிர்பார்த்தேன்❤❤❤❤❤❤
Yarukulam intha story pedichiruku oru 👍
Manjumel boys ye ippo thaan release, athukkulla reel la extra fittings. Intha channel ah nalaiku unmaiyave sonnalum athu poiya thaan irukkum. Pela mannan Bala. 😂
intha movie ya pathale heart attack vanthurum pola
Thankyou chettaaa 🤩 waiting aayirunnu bro 🎉🤩 njan comment cheythirunnu മഞ്ഞുമ്മൽ ബോയ്സ് 🥰
Nanni
RDX pls
8:30 idhu thappu. Actual ah subash unconscious nelamaila takkunu suji oda neck pidichi "Yaaruda nee" nu pei Madhuri katthuvaan. Andha oru bayathula thadumatrathula avarum slip aagi avanim slip aavan but God Grace avar rope kattunadhukku appuram thaan idhu nadakkum
Anna olunga scenes a laaddunga etha paakka romba kasdamaa irukku
Hello bro i am kirsh from sri Lanka
இன்றைக்கு எதிர்பார்த்தேன் நன்றி ❤
Just now watched this movie in theatre.. Worth watching
Rendum orey movie ah ila
Ivunga join panirukangala...oru movie ah theatre la pathingala epdi
Ivaruthan join paitary rendum vera vera@@Manogoodboy
Idhellam oru padamaaa 😂😂😂
Mr தமிழன் fan's like பண்ணுக நண்பர்களே ❤👍👌👌🙏
Tamil movie depend Hero and heroine but mallu wood depends story
Ithukkum antha malyalam padthukkum samantham illa
Anna hard work never fails....🔥🔥i love ur hard work and voice🔥🔥
Ada pavi motha kadhaum sollitiye 😂 pakadhavanga pavamda😅
The Village series maathri eruku...
Kingdom of heaven story explain pannuga bro
One of the best movie ha ipdi sappunu mudichuttiye anna 😢
படம் நல்லா இருக்கு.ஆனால் தமிழக காவல்துறையை குறை சொல்வது போல் அமைந்துள்ளது.
Guna gohai 😂
Saroja + Aaram = majummal boys 😂
Anna suddenly yenda vaalromnu thonuchi, unga video notification pathen etho change
Yoo Ithellam romba too much..😅
வாழ்க்கையின் உயர்வுக்கு இந்த சேனல் ரோம்ப முக்கியமானது . என் டா இப்படி உருட்டுறீங்க.
Bro is a true story ❤
Nee thinthave matta da new movie ya ippade spoil pannreye.Your greediness will spoil all the movie reviewing youtube channels if someone take this to court.
நானும் தான்🤩🤩🤩
Pls erase this video GUYS must watch in theatre dont miss that
Poor things 2023 review panunga Anna supr ha irukum
❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤😊😊😊
Just watched this movie in theatre 🎭...Pramadhamana movie for this generation
Vaa unakka tha waiting nethu varaikkum search pannita iruntha🎉
Kodaikanal is my place anna 😂🎉 enga ooru
Arumaiyana vilakkam movie ya nerula patha mathiri irunju na
9:43 intha time Vara song thanga ultimate ah irukum .....
இந்த vidoe parthuthaan ya ipdi oru padam vanthurukune theriyuthu 😂😂😂😂😂ithula தமிழ்நாட்டையே கட்டி போட்டதுனு உருடுறிங்க😮
don't combin 2 moview .. it was not good
Subtitles are coming in English
Even if it’s not there see in theatre
Mostly it’s in Tamil
Must watch movieee
I loved it today
Intha padathoda starting sceenula
தமிழில் நல்ல படம் வந்தால் கொண்டாட மாட்டானுங்க வேறு மொழி படங்கள் வந்தா தூக்கிட்டு வந்துடுவானுங்க. அண்மையில் நான் பார்த்து அதிசயத்த இரண்டு படங்கள் 'மேற்கு தொடர்ச்சி மலை' 'கடைசி விவசாயி'
Bro nethu nanum paartha bro pvr screen 2 bro
Last scene when director name came
Everyone clapped in theatre
This happened when I saw titanic
Bro first scene la Kairu illupakaala adhula oru side movie MANJUMMEL boys innoru side real manjummel boys ❤
அண்ணா மீத்தேன் அது விசவாயு CH4. அத லைட்டா ஸ்மல் பன்னாளே வினாடிளமைரணம். மத்த வாயுவுக்கு கூட அப்படி இல்ல, ஆனா அங்க அங்க வருது அசால்ட்டா நடந்துபோறாங்க! நீங்களும் சொல்றீங்க? அதுள வேலை பாத்தேன் நா. மத்த வாயுவ கூட ஸ்மல் பன்னி கண்டு பிடிக்களாம், டைம் கிடைக்கும் ஆனா இந்த கழுதைய இழுத்தா போக வேண்டியது தான்!? மீத்தேன் பக்கம் எனக்கு தெறிஞ்சு வேலை இப்படி இருக்க முடியாது.
❄️💐hisaho✨💫அயோத்தி🌺 படத்தை பற்றி பேசுங்கள் ரொம்ப நல்ல படம் 🌺😍
Time illa
Vara Vara Malayalam padam pudikudhu ❤❤g
Malayalam ketta puriyatha?. English subtitles vechu kettuthan purinjitho??.. konjam overah ile 🥲.
Dune 2 podunga
விழுந்த யாரும் podhaichathey கிடையாது
நீங்க சிம்பிளா கதைய சொல்லிட்டீங்க ஆனா இதை திரையில் காணும் போது மெய் சிலிர்த்தது குறிப்பாக மேலே தூக்கும் போது கமலின் பின்னனி குரலில் வரும் அந்த வசனம்.....
இந்த படத்தை காண மலையாளம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை 70% தமிழில் தான் இருக்கும்..... அதனால் தான் தமிழ்நாட்டில் மட்டும் 20 கோடி வசூல் செய்துள்ளது....