வருடக் கணக்கில் காய்க்கும் மிளகாய், கத்தரி ரகங்கள் | ஒரு முழுமையான இயற்கை தோட்டம் இப்படி அமையணும்

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2023
  • How long a chilli plant will give yield? How long a brinjal plant will give yield?. Possible to get yield for 2 or more years? If that happen, will that be a complete garden?
    I have few chilli plant and brinjal plant which is there nearly 2 years in my home garden. With no major maintenance, they continue to give yield for more than a year now.
    Just sharing one of my view about a complete organic farming in this view taking these year long chilli plants.
    #thottamsiva #kanthari #whitechilli #keralachilli #organicchilli #gardeningintamil #organicfarming

КОМЕНТАРІ • 562

  • @narayaniharikesh2477
    @narayaniharikesh2477 Рік тому +42

    அவசரம் அவசரமாக காலை வேலை முடித்து அடுத்த வேலைக்கு முன்னால் அப்படி ஒரு நோட்டம் mobile இல் விடும்போது எனக்கு புத்துணர்ச்சி தருவது போல் எப்போதும் அமைவது சிவா அண்ணா வீடியோ தான்.மிளகாய் செடி அருமை.வருடத்திற்கு தேவையான மோர் மிளகாய் வற்றல் இதில் கிடைத்து விடும்.violet கத்தரி அருமை.

  • @vanamayilkitchen3336
    @vanamayilkitchen3336 Рік тому +16

    எங்க அன்பும் பாசமும் கிடைக்குமே அங்கு தான் உறவுகளும் இயற்கையும் சேர்ந்து வாழும்

  • @valviyaltamil
    @valviyaltamil Рік тому +35

    இயற்கை விவசாயத்தின் அருமையை உணர்த்தும் உங்கள் சேவைக்கு இந்த நம்மாழ்வார் மானவனின் சிறம் தாழ்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏👍👌🤝

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 Рік тому +3

    மிளகாய் மரம் ஏறி பறிச்சது ஞாபகம் இருக்குது சகோ...நீங்க சொல்வது மிக மிக சரியானது. இயற்கையை நேசித்தால் இயற்கையும் நம்மை நேசிக்கும் என்பது உங்களைப் பார்த்தால் புரியும் சகோ... சூப்பர்

  • @marymaggie8397
    @marymaggie8397 Рік тому +8

    நூறு சதவீதம் உண்மை. உண்மையை உரக்கச் சொல்லும் அருமையான பதிவு. 👍

  • @neelakrish
    @neelakrish Рік тому +20

    ஆமால்ல..இந்த மரத்துல ஏறி மிளகா பறிச்சதை காட்டுனீங்கல்ல..நல்லா ஞாபகம் இருக்கு..இது போல எனக்கும் வளர்க்கத்தான் ஆசை ..விதை குடுங்கண்ணா..🙏

  • @thottamananth5534
    @thottamananth5534 Рік тому +11

    இயற்கைக்கு மாறாக எது செய்தாலும் அது இன்றைய விவசாயமும் விவசாயிகளின் நிலைமையும் தான் சிறந்த உதாரணம். அதை மிகத் தெளிவாக எடுத்து கூறினீர்கள் அண்ணா

  • @geetharamachandiran1707
    @geetharamachandiran1707 Рік тому +1

    நமக்கான தேவை யான காய்கறி, கீரை போன்றவற்றை நாமே வளர்த்து ,அறுவடை செய்து, சமைத்து சாப்பிடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு வானமே எல்லை காசு கொடுத்து வாங்கினால் கூட கிடைக்காது.உங்களை போன்றவர்கள் எங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறீர்கள்.நன்றிங்க அண்ணா

  • @vimalraj6325
    @vimalraj6325 Рік тому +1

    இயற்கையின் அற்புதம் அண்ணா❤️❤️❤️..

  • @iyarkai_ulavan_siva
    @iyarkai_ulavan_siva Рік тому +6

    உங்களுடைய உழைப்புக்கான ஊதியத்தை

  • @kalakala3615
    @kalakala3615 Рік тому +1

    அருமை அருமை சார் வாழ்த்துக்கள் இயற்கை எப்போதும் உங்கள் பக்கம் தான் சார் 💐💐👌👌👌👌👌👌👌👌👌🙏🙏

  • @vanithadevadoss4943
    @vanithadevadoss4943 Рік тому

    Sir Naan ungaludaiya thottam nanbargal group member. Ungaludaiya video parkkaradha Vida thottam tips pakirvum plus voice modulation m super ng sir. Adhu melum urchaga padhuthu ng sir.

  • @jeyanthysatheeswaran9674

    Vanakkam Siva ! Atumai otu vakaiyil athisdamenre kooralam nanry.

  • @vinothkumar132
    @vinothkumar132 Рік тому

    Anna ungal vdhai thirumudi sir and arun moolamaga yenakuku kidaithadhu.. mikka nandri anna.. Inspirational to see your videos..

  • @srinijandhan218
    @srinijandhan218 Рік тому +1

    மனம் நிறைந்த பதிவு

  • @dharanikannanmaha6658
    @dharanikannanmaha6658 Рік тому +1

    அருமையான பதிவு...👍👍👍👍👍👍

  • @gomathypv4488
    @gomathypv4488 Рік тому

    அருமையான பதிவு உங்கள் தோட்டத்தை கான ஆவலாக உள்ளது

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 Рік тому

    Arumaiya patiu sir congrats

  • @sumathisubu9931
    @sumathisubu9931 Рік тому

    Super sir.i like eyarkai vivasayam

  • @JEY_NURSERY_INTEGRATED_FARMING
    @JEY_NURSERY_INTEGRATED_FARMING Рік тому +24

    அண்ணா மிளகாய் விதை வேண்டும் அண்ணா...