ஆச்சரியமான 1 1/2 அடி நீள சிறகு அவரை | கூடவே புதிய ரக வரி சிறகு அவரையும் | Very long winged beans

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • Many of us know about winged beans few years back when few of us started growing them in our home garden. Winged beans is one of the best tasty vegetable to make dishes. Then we came to know about purple winged beans similar to the green one.
    In this season, I got two more new varieties in winged beans. Very long winged beans and Tiger stripped winged beans. Started in Aug in Aadi pattam, both came well after some initial struggle.
    The long winged beans grow in a unbelievable size of 1 1/2 feet. With this, we have four varieties of winged beans. The normal green, purple winged beans, long winged beans and stripped winged beans.
    Check out the video from sowing till harvest for the long and stripped varieties
    #wingedbean #wingedbeans #thottamsiva #rareseeds #rarevegetables #homegarden #homegardening

КОМЕНТАРІ • 717

  • @jothi7095
    @jothi7095 2 роки тому +3

    என்ன ப்ரோ எப்ப பார்த்தாலும் காட்டுறீங்க என்னால சாப்பிட முடிய மாட்டேங்குது ஆசையா இருக்குது இதெல்லாம் சாப்பிட்டு பாக்கணும்னு. என்னைக்கு இதெல்லாம் சந்தைக்கு வந்து நிறைவேறுமோ தெரியல. ஆனாலும் ஒரு விதையை வைத்து இவ்வளவு காய் அறுவடை பண்ணும் போது இருக்கிற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ப்ரோ. தொடரட்டும் உங்கள் புது முயற்சிகள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      இதெல்லாம் சந்தைகளில் கிடைக்கணும். அதுக்கு முதலில் மக்கள் எல்லோருக்கும் அறிமுகம் ஆகணும். ஒரு நாள் நடக்கும். காத்திருப்போம்.

  • @neelakrish
    @neelakrish 2 роки тому +72

    உங்கள் முயற்சியால், கூடிய விரைவில்..சென்னை சந்தைகளில் வியாபாரத்திற்கு வரும் என நம்புகிறோம்..😃😀👍🙏👏

    • @umamaheswari604
      @umamaheswari604 2 роки тому +1

      😊

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +12

      கண்டிப்பா ஏதாவது விவசாயியை பெரிய அளவில் பயிரிட கேட்கலாம். அதற்கு முன்பு எல்லோருக்கும் இந்த காய்கறியை பற்றி தெரிய செய்யணும். அப்போ தான் இதற்கான ஒரு மார்க்கெட் இருக்கும்.

    • @raji1458
      @raji1458 2 роки тому +5

      நான் பழனி... நான் இந்த சிறகு அவரை பயிர் செய்ய முடியும்... எனக்கு விதைகள் கிடைக்குமா🙏💕

    • @sindhur2311
      @sindhur2311 2 роки тому +2

      Nan trichy

    • @gowrigowri3356
      @gowrigowri3356 2 роки тому

      Please send me the 3types of seeragavariand 2types of mukuthiaavari
      and send me your phone number

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 2 роки тому +4

    சிவா சார், உங்கள் நல்ல மனதுக்கு எல்லாமே நன்றாக தான் நடக்கும். சிறகு அவரை பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. வாழ்த்துக்கள் பல👏👏👏. நன்றி சிவா சார்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. படிக்க சந்தோசம். 🙏

    • @sureshsuresh-hn9qc
      @sureshsuresh-hn9qc Рік тому

      அண்ணா எனக்கு விதைகள் கிடைக்குமா?

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 роки тому +5

    வணக்கம் சிவா அண்ணா.. அவரை அள்ளுது... பறித்த காய்களை பொறியலும் செய்து எங்களுக்கு பதிவு செய்து வரும் உங்கள் அன்பு அட்டகாசம்.. அவரையை பார்த்தும் சுவைத்தும் மகிழ்ந்தோம். சூப்பர் அண்ணா.. நற்பவி. 👏👏👏👏👏👌😊✅💯🙏💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      நன்றி சகோதரி. 🙂🙂🙂 🙏🙏🙏

  • @padmagarden7175
    @padmagarden7175 2 роки тому

    உண்மையிலேயே அறுவடை ரொம்ப சூப்பர் அண்ணா எனக்கும் இந்த விதைகள் கிடைச்சா ரொம்ப நல்லா இருக்கும் நன்றி அண்ணா

  • @umagowriasai4140
    @umagowriasai4140 2 роки тому +1

    பார்க்கவே அவ்வளவு அழகு....சிறகு அவரை என்று ஒரு காய் இருக்குனே உங்கள் வீடியோவை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் ....செம 😍😍.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      நன்றி. காய் பார்க்க சுமாரா இருக்கும். ஆனா ருசி பொரியலும் அருமையான இருக்கும்ங்க.

    • @umagowriasai4140
      @umagowriasai4140 2 роки тому

      @@ThottamSiva விதை பகிரும் போது சொல்லுங்க அண்ணா....நானும் வளர்த்து பார்க்கனும்னு ஆசை....உங்களை சேலம் சந்திப்பில் பார்க்க ஆவலோடு இருந்தேன்...ஆனா வாய்ப்பு அமையலனு தான் வருத்தம்....

  • @mpb7969
    @mpb7969 2 роки тому +30

    எங்கள் சிவா அண்ணா தொட்டது எல்லாம் பொன்னாகும் . வாழ்த்துக்கள். முடிந்தால் கோவையில் விதை பகிரவும்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +5

      இயற்கை அன்னை எப்பவுமே உழைப்புக்கு தகுந்த ஊதியம் கொடுத்து விடுவாள். 🙂🙂🙂
      விதை சீசன் முடியும் போது சொல்கிறேன் 👍

    • @muralinagarajclasses9352
      @muralinagarajclasses9352 4 місяці тому

      Anna I am from bangalore.. pls share siragavarai seeds. Share ur contact no. I il text anna

    • @leelaganesan2697
      @leelaganesan2697 2 місяці тому

      கோவையில் கோல்டுவின்ஸ் அருகில் சுரபி நர்ஸரியில் விதை கிடைக்கிறது.நான் வாங்கி இப்பொழுது காய் அறுவடை செய்து கொண்டிருக்கிறேன்

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 роки тому +1

    அவரை பற்றிய அருமையான தகவல் கொடுத்த து சூப்பர் .ஆச்சரியம்மாக இருந்ததது.நம்ம ஊரில் இவ்வளவு நீளமான காயை பார்த்தது இல்லை.. எல்லாமே கடவுள் உங்கள் முயற்சிக்கு கொடுக்கும் பலன். மேக் செல்ல பயல பார்த்தது சந்தோஷம். அவன் வீடியோவையும் நேரம் கிடைக்கும் சமயம் கொடுங்கள் ..God bless you and your family Anna.,

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. மேக் பய வீடியோ தான் எடுக்கவே இல்லை. சீக்கிரம் ஒரு வீடியோ கொடுக்க பார்க்கிறேன்.

  • @tharanikumari6400
    @tharanikumari6400 2 роки тому

    Hi uncle.
    Wow!!! என்னோட favorite சிறகு அவரை ல இன்னும் இரண்டு வகைகளா? Sema uncle....
    பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      ஆமாம். அடுத்த ஆடிப்பட்டதில் இதையும் ஆரம்பித்து விடலாம். 👍

  • @thilagavathis5426
    @thilagavathis5426 2 роки тому +3

    அண்ணா சிறகு அவரை மிகவும் அருமையாக உள்ளது. பாராட்டு க்கள் வாழ்த்துக்கள் நன்றி அண்ணா.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      பாராட்டுக்கு நன்றி 🙂

  • @Pooja-my9mi
    @Pooja-my9mi 2 роки тому +6

    Siva Anna video தொடர்ச்சியாக பார்ப்பவர்களுக்கு புரியும்..
    ஒரு ஒரு வீடியோ பதிவும் ஒரு வருட உழைப்பு.
    அதுவும் Editing செய்து வீடியோவாக பதிவு செய்வது.
    vara11 anna.nega. ❤️

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +2

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. சும்மா ஒரு அறுவடையை எடுத்து வீடியோ கொடுக்கிறதை விட விதைப்பு முதல் இருந்தே வீடியோ எடுத்து சில மாதங்கள் கழித்து கொடுப்பதற்கும் நிறைய நேரம், உழைப்பு தேவைப்படும். அதை புரிந்து பாராட்டியதற்கு நன்றி . 🙏🙏🙏

  • @abimannanr3779
    @abimannanr3779 2 роки тому

    சிறகவரையைப்பற்றி உங்கள்பதிவின்வழி இப்போதுதான் முதன்முதலில் தெறிந்துகொண்டேன். முயற்சிக்குவாழ்துகள். 🌺

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @jayachandrika6343
    @jayachandrika6343 2 роки тому +1

    Super great good work marvelous jesuschrist love you and your family 👪

  • @tamilarasir9297
    @tamilarasir9297 2 роки тому

    சூப்பர் பிரதர் அருமை எனக்கும் இதுபோல் செடிகொடி வளர்க்க ஆசைதான். பார்ப்போம்👌👌👌👏👏👏😋

  • @pathamuthuarulselvi6709
    @pathamuthuarulselvi6709 2 роки тому +1

    வணக்கம். அவரையில் ஒரு வித்யாசமான தோற்றம் சிறகு அவரை. பந்தலிலே பாவக்கா தொங்குதடி டோலக்கா (அவரைகா,உருளைகா )பாடல் போல அழகான தொங்கும் தோட்டம். தொடரட்டும் புதிய முயற்சிகள். வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      காய்கறிகளை பார்த்ததும் பாட்டு பாடி பாராட்டிடீங்க. சிறப்பு 🙂

  • @jenopearled
    @jenopearled 2 роки тому +1

    சிவா சார், இயற்கைக்கு நாம் செய்யும் நற்செயல்கள் நூற்றுக்கு நூறு மடங்காகத் திருப்பித் தருகிறது, உங்கள் நற்செயல்கள் உங்களுக்குக் கிடைக்கும் இந்த மகத்தான விளைச்சல், என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏻

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      நன்றி. இயற்கைக்கு நாம் என்ன செய்ய? எல்லாம் அதுவே கொடுக்கிறது தான். இயற்கை எப்பவுமே உழைப்பு ஏற்ற பலன் கொடுக்கும். 👍

  • @malaraghvan
    @malaraghvan 2 роки тому

    Very great அறுவடை. இந்த முறை நான் உங்களை விதைகள் கேட்கபோவதில்லை. இது வரை நிறைய முறை கேட்டு நீங்கள் உழவர் ஆனந்த் அவர் இவர் என்று கூறிவிட்டீர்கள். ஏதோ உங்கள் மேல் இருந்த ஒரு மரியாதையினால் கேட்டேன்.‌
    பச்சை சிறகு அவரை நன்றாக வந்துள்ளது.‌10" நீளம் ஒரு காய்.‌ விதைக்கு விட்டிருக்கிறேன். சிகப்பு சிறகு அவரை திணறிக் கொண்டிருக்ககறது.‌ பார்க்கலாம். நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      எனக்கு இருக்கும் வேலைபழுவில் நான் முகவரி வாங்கி, பேக்கிங் செய்து அனுப்ப நேரம் கிடைப்பது இல்லை. தவிர நிறைய பேர் கேட்கும் போது எல்லோருக்கும் கிடைக்கும் அளவுக்கு என்னோட தோட்டத்தில் விதைகள் சேகரிக்க முடியவதில்லை. அடுத்த முறை கண்டிப்பா உங்களுக்கு தனியாக அனுப்ப பார்க்கிறேன். 🙏

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 роки тому

    சூப்பர் அண்ணா நானும் போட்டு இருக்கிறேன் இப்போது தான் பூ வருகிறது.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      சிறப்பு பாபு. அறுவடை எடுத்து வீடியோ கொடுங்கள் 👍

  • @greensmania
    @greensmania 2 роки тому

    சூப்பர்.. உங்கள் தோட்டத்தில் எல்லாமே நல்லா வளரும்.. என்னிடம் பச்சை சிறகு அவரை உள்ளது.. உங்களிடம் உள்ள வகைகளையும் வளர்க்க ஆசை..

  • @thottamananth5534
    @thottamananth5534 2 роки тому

    நேற்று அறுவடை செய்த சிவப்பு மூக்குத்தி அவரையை சாப்பிட்டு கொண்டே இந்த வீடியோ பார்த்தேன். அருமை அண்ணா உங்களால் கூடிய விரைவில் நீண்ட சிறகு அவரையும் சாப்பிடுவோம்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      சிறப்பு ஆனந்த். மூக்குத்தி அவரை முட்டை போட்டு செய்து பாருங்கள். அருமையா இருக்கும்.

  • @sithick70mohd28
    @sithick70mohd28 2 роки тому +1

    உங்களின் ஆர்வமும் உழைப்பும் மிக்க மகிழ்ச்சி தரகூடியதாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோ

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 роки тому

    Thambi
    வரி சிறகு அவரை மிக அற்புதமாக வந்துள்ளது.
    கூடுதல் சிறப்பான வளர்ச்சி.
    முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள். நன்றி.வாழ்க
    வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @naganandhinirathinam1968
    @naganandhinirathinam1968 2 роки тому

    உங்கள் பதிவுகள் பார்த்துதான் நான் மாடித்தோட்டம் ஆரம்பித்தேன்.புதுபுது முயற்சிகள் பார்க்கும் போது நாமும் இதை செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.ANYWAY THANKS A LOT SIR.. Best wishes for your every experiment will succeed 👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      ரொம்ப சந்தோசம். உங்க மாடித் தோட்டம் இந்த சீசனில் சிறப்பாக வந்திருக்கிறதா? My wishes to you as well 👍

  • @தேவனுக்கேமகிமை-ள2ல

    இந்த பரிசுத்த எண்ணம்தான் கடவுள் நம்மையும் வாழவைத்து பிறரையும் வாழவைக்கும் கடவுள் நன்றி சகோதரருக்கு நன்றி

  • @negamiamoses5736
    @negamiamoses5736 2 роки тому

    அண்ணா அசத்தலான அறுவடை, பாரம்பரிய வகைகளை புதிய பொலிவுடன் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அருமையான பதிவு அண்ணா நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @rajmohan.g5795
    @rajmohan.g5795 2 роки тому

    நான் பலதடவை சிறகு அவரை ;தம்பட்டை விதைகளைக் கேட்டுள்ளேன் உங்களிடம் இருந்து பதில் இல்லை.ஆனாலும் உங்களின் மேக் போல் உங்களது பதிவுகளை கேட்கிறேன்.காரணம் கஉங்களின் குரல் வளம் தான்.

  • @sankarnarayanan8000
    @sankarnarayanan8000 2 роки тому

    தம்பி எங்கள் வீட்டில் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு அம்மா வேலியில் வளர்த்த போது சாப்பிட்டு இருக்கிறோம் இதை தாடி அவரை என்போம் இன்னொரு ரகம் வாளவரை உண்டு கனமாக நீளமாக இருக்கும் வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      பழைய நினைவுகளை பகிர்ந்ததற்கு நன்றி. இதை விட நீளமாக வருமா?

  • @anburaja9173
    @anburaja9173 2 роки тому +1

    அருமையான பதிவு.😊

  • @SriRam-wt9wk
    @SriRam-wt9wk 2 роки тому

    சூப்பரான அறுவடை மிகவும் அருமையாக உள்ளது

  • @rubiniramakrishnan7634
    @rubiniramakrishnan7634 2 роки тому

    Wow super Anna .na kelvi patta Ella natturagangalum ungal chennel la parthadhudan continue the good work.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Unga parattukku mikka nantri.. Nanbarkal thedi kodukkaraanga.. Valarkkira velai mattum thaan ennodathu 🙂🙂🙂

  • @vanitha4327
    @vanitha4327 2 роки тому +1

    Rmpa supera irruku sir

  • @padmadillibabu5127
    @padmadillibabu5127 2 роки тому

    Vidha vidhama siragu avari aruvadai super sir. 💐💐💐💐💐💐💐💐💐

  • @jayageethaps232
    @jayageethaps232 2 роки тому +8

    Sir, the way in which you explain things are just like hearing a poem. Your love towards ur work is heard through ur voice 🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Very happy to read your comment. Thanks for your words 🙏🙏🙏

  • @thangambaby4105
    @thangambaby4105 2 роки тому +1

    Bro, naanga kovai vandhaal kandippaaga ,ungal thittam paarkkanum, enru, idea irukku

  • @selva8714
    @selva8714 2 роки тому

    Romba romba romba super anna.pakave romba santhosama erukku super

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 2 роки тому

    பார்க்கவே அழகா இருக்குங்க சகோ அசத்தல் அறுவடையும் 🌹🌹

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      பாராட்டுக்கு நன்றி

  • @karthiyayiniangiah9918
    @karthiyayiniangiah9918 2 роки тому +1

    Thanks for sharing.. this is the first time I'm seeing these varieties beans

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Oh.. really.. you should try any winged beans if you have a garden

  • @minioneditzzz4318
    @minioneditzzz4318 2 роки тому

    நல்ல பதிவு மிகவும் பயனுள்ள தகவல்கள் sir நன்றி

  • @kingking-uk7tj
    @kingking-uk7tj 2 роки тому

    Super sir nattu ragam metu edupom

  • @maheswarimani5831
    @maheswarimani5831 2 роки тому

    Nanri nanba, thodrattum ungal muyarchi, megavum magilchi

  • @lakshmideviilakshmidevii129
    @lakshmideviilakshmidevii129 2 роки тому

    Unga video parathathulairuthu all videos super excited vegetables flowers video very nice

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 2 роки тому

    ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா, உங்க உழைப்பு அவரை பார்க்கும் போது வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @cracyjones
    @cracyjones 2 роки тому +1

    Sooper ah irukku anna. Ennakku romba puthusu... Arumai.

  • @devgokul2148
    @devgokul2148 2 роки тому

    அண்ணா உங்க வீடியோ பார்த்துத்தான் நாங்கள் புதிய காய்கறிகள் பற்றி தெரிந்து கொள்கிறோம். நன்றி அண்ணா

  • @hebasri8895
    @hebasri8895 2 роки тому

    Mariya new vegetables ungalathan than anna pakkuren super innum vara iruntha introduce pannuga thanks anna

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Nantri . Enakkum matra nanbarkal koduththu arimugam seivathu thaan 🙏

  • @sudhanithish4155
    @sudhanithish4155 2 роки тому

    அருமை நார்மல் அவரக்கா சமச்சு இருக்கே சிறகு அவரை நீங்க நல்லா இருக்குன்னு சொல்லி இருக்கீங்க இனி சமச்சு சாப்ட வேண்டியதுதான் கரு வேப்பிலை மரம் கனவு தோட்டத்தில் இல்லை ன்னு நினைக்க ரோன் சார் சிறகு அவரை சூப்பர் 🥰👍👍🙏🙏🌿🌿🌿🌹🌹

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      சிறகு அவரை குழம்பு வைக்க நன்றாக இருக்காது. ஆனா பொரியல் செய்தால் ரொம்பவே அருமையா இருக்கும். கண்டிப்பா வளர்த்து பாருங்க.
      கனவு தோட்டத்தில் கறிவேப்பில்லை இல்லை தான். வீட்டில் பெரிய மரம் இருக்கு. அதனால் இப்போ ஆரம்பிக்கவில்லை.

  • @aruthiulagam6896
    @aruthiulagam6896 2 роки тому +1

    Super super bro. Is it possible to get seeds of siragu avarai?

  • @Lakshmi2706
    @Lakshmi2706 2 роки тому

    அருமையான பதிவு. அண்ணா விதைகள் மற்றும் காய்கள் எப்படி நாங்கள் பெறமுடியும் என்பதை பதிவிடவும். நன்றி ஐயா. வணக்கம். ஜெய்ஹிந்த்.

  • @chitrachitra5723
    @chitrachitra5723 2 роки тому

    இப்பொழுது நெய் மிளகாய் விதைகளும் மரவெண்டை விதைகளும் உழவர்ஆனந்த் அங்களிடம் வாங்கி நாற்றுவிட்டுள்ளேன். நன்றி சிவா தம்பி இவைகளை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      சிறப்பு 👍

    • @prabhuramasamy6868
      @prabhuramasamy6868 2 роки тому

      @chitra Chitra.... How is your Mara vendai and nei milagai now...
      I too planted at same time.... But nothing sprouted in chilli

  • @pasaparavaigal8857
    @pasaparavaigal8857 2 роки тому

    parkAve happy ya irukku anna romba makilchchi ,VALZGA VALAMUDAN,na Thanjavur ithu mari vithyaasamaana oru kai parkAve asaiya irukku ,so enakku vithai kidaikuma,please

  • @jayashree1213
    @jayashree1213 2 роки тому +1

    Always you are the Super star in the gardening Anna

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      🙂🙂🙂 Thank you.. Nature is our super star always 🙂

  • @jjspecialvasanthi8978
    @jjspecialvasanthi8978 2 роки тому

    Super brother. Neega sollum pothe saptu parkanumnu pola iruku. Nam nattu vithaikal ellarukum kututhu parava seiunga ungal muyarchi thotaratum valthukal🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      Ungal vazhthukalukku nantri. Nammal mudintha alavukku vithaikalai parappuvom 👍

  • @nalini.n3929
    @nalini.n3929 2 роки тому

    இயற்கை விதைகளை மீட்டு பறப்பதற்கு நன்றி.

  • @hemalatha8853
    @hemalatha8853 2 роки тому

    வணக்கம் அண்ணா ஒவ்வொரு அறுவடையை சிறப்பாக உள்ளது அறுமை மேலும் பல மடங்காக உயர வாழ்த்துக்கள் 👌👌👌👌👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @anushareegan2240
    @anushareegan2240 2 роки тому +2

    விதைக்காக waiting அண்ணா!!!!

  • @saranyasivasankaran4809
    @saranyasivasankaran4809 2 роки тому +2

    Thalaiva 🥳 you are my inspiration 👍🏻 everybody start gardening and eat healthy

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      🙂🙂🙂 Nantri... Thalaivan ellaam illai.. iyarkkaiye namma thalaivar.. unga thottam eppadi irukku?

    • @saranyasivasankaran4809
      @saranyasivasankaran4809 2 роки тому

      @@ThottamSiva ungala pathu naanum thottam thodanga start panen 🙂 nalla growth iruku 🌿🌱🍅🌹

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 роки тому

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arumaiyana Aruvadai Siragu avarai Eyarkai Annain Ashirvadham Ungalukum Ungal thottam eppodhume irruku 🙏🕉Vazgha Valamudan

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      unga parattukkum vazhthukalukkum nantri 🙏

  • @ksanthi9169
    @ksanthi9169 2 роки тому +11

    All the credit goes to your hardworking,Best wishes.

  • @suryababu6383
    @suryababu6383 2 роки тому +2

    சிவா அண்ணே unga மனசு அப்டி.... இயற்கை கிள்ளி தராது அள்ளி தான் தரும்....💐💐💐🌱🌱🌱🌱🌱🌱

  • @vijayas6095
    @vijayas6095 2 роки тому

    வாழ்த்துகள் சகோ அருமையான அறுவடை மூன்று வித சிறகு அவரையுமே அருமை அவரையிலும் இத்தனை ரகங்கள் உள்ளதை உங்கள் கானொளி மூலம்தான் தெரிந்து கொண்டோம் பகிர்ந்தமைக்கு நன்றி வாழ்க வளத்துடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி.

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 2 роки тому

    அருமை அருமை சகோதரா

  • @suryaprabha1822
    @suryaprabha1822 2 роки тому +1

    Siraku awarding supper sir seed availablela

  • @Latharavichandran-123
    @Latharavichandran-123 2 дні тому

    Super Sir அவரைவிதை கிடைக்குமா

  • @yogovahshalomtailors6007
    @yogovahshalomtailors6007 2 роки тому

    உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

  • @beenaputhur5179
    @beenaputhur5179 2 роки тому

    Super Anna... please enakum seeds tharamudiyumaa

  • @mekalakuppusamy8774
    @mekalakuppusamy8774 2 роки тому

    Simply Superb

  • @balajilx-d8428
    @balajilx-d8428 2 роки тому

    Thank you siva anna.. Nanum siragu avarai vanga unga veetuku varanum life la oru time aachum ungala meet pannanum nu aasai..

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      seed kidaikka innum 2 months aagirum.. neenga entha oorla irukkeenga?

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 2 роки тому

    Your garden very super sir valthukkal

  • @kalakala3615
    @kalakala3615 2 роки тому

    காலை வணக்கம் சார் பார்க்கவே அதிசயம் ஆசார்யம் அருமை சார் வாழ்த்துக்கள் மெரட்டல்கள் தொடரட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏

  • @fathimamohideen1917
    @fathimamohideen1917 2 роки тому +3

    Super. God bless you with more abundant harvests.

  • @fathimaali1893
    @fathimaali1893 2 роки тому

    அண்ணா அருமையான அறுவடை,இதுமாதிரி அவரை நான் பார்த்ததும் இல்லை சாப்பிட்டதும் இல்லண்ணா,pls கண்டிப்பா விதைகளை share பண்ணுங்கண்ணா🙏🙏🙏👌👌👌👍👍👌👌😍🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      நன்றி. சாதா சிறகு அவரை கூட முயற்சி செய்தது இல்லையா.. கண்டிப்பா அடுத்த ஆடி பட்டத்தில் ஆரம்பிங்க. 👍👍👍

    • @fathimaali1893
      @fathimaali1893 2 роки тому

      @@ThottamSiva நிச்சயமாக ,செடி அவரை இருக்குண்ணா🙏🙏🙏👌👌😍

  • @logeeswarang2837
    @logeeswarang2837 2 роки тому +1

    Sama enakum vendum Aiya

  • @bsubashininmbs6028
    @bsubashininmbs6028 2 роки тому

    அழகான அருமையான விளைச்சல் உங்கள் உழைப்பிற்க்கு
    கடவுள் கொடுத்த வரம்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @karthikeyan2786
    @karthikeyan2786 2 роки тому

    Excellent bro👌,try to grow பழுபாகற்காய், wish to see பழுபாகற்காய் harvest in your garden.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Thank you.
      Sure, Have to try Pazhu pagal next season 👍

  • @ramyavlogger2710
    @ramyavlogger2710 Рік тому

    Pandhal amaippu lathi sollunga sir

  • @rkrk3216
    @rkrk3216 2 роки тому

    Congratulations anna seeds irruku anna

  • @mallikams9893
    @mallikams9893 2 роки тому +4

    Sir,thanks for your video. Nature giving GIFT for your hard work and interest in gardening.

  • @foodandagrotubemd7949
    @foodandagrotubemd7949 2 роки тому +1

    This vegetable really great one. I do grow and harvest this vege at the moment. This can eat raw or cooked. Mine not this long but I glad I able to do gardening and harvest some vegetables. Bravo to your vegetables brother. Keep up the good work.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      Thanks for sharing your garden updates. Nice to see you are also growing this winged beans. 👍

  • @kongunaduilaignarpadai2461
    @kongunaduilaignarpadai2461 2 роки тому

    வாழ்த்துகளுங்க அண்ணா தொடரட்டுமுங்க

  • @karunambal-570
    @karunambal-570 2 роки тому

    அருமை சிவா தம்பி வாழ்த்துக்கள்

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 2 роки тому

    As usual its a sooperr harvest.. Thottadhellam vetri agum kaigal.. Adhuku karanam unga nalla manasu dhan anna.. Vazhthukkal 🙏🙏

  • @geetharaman8972
    @geetharaman8972 2 роки тому +1

    Super harvest sir.

  • @RajKumar-dq1yy
    @RajKumar-dq1yy 2 роки тому

    கலக்கல் சிவா அண்ணா

  • @MuhcnaHussain
    @MuhcnaHussain 2 роки тому

    Saadhaa Siragu avarai ippothu indha maadham vidhaikkalama anna ~2022 Dec 26

  • @keinzjoe1
    @keinzjoe1 2 роки тому +1

    Super harvesting siva sir 👍parka beautiful ah irukku👏👏

  • @jayabalaraman104
    @jayabalaraman104 2 роки тому

    சூப்பர் ஸ்டார் தோட்டம் என்றால் அப்படி தான்

  • @jerianthu
    @jerianthu 2 роки тому

    அருமை 👍

  • @rajeswarirajeswarivijayaku5879
    @rajeswarirajeswarivijayaku5879 2 роки тому

    E Nguyen keydaikkum ceragu avarai seeds please sollungal enakku aarvam a ullathu

  • @sathyakumar9388
    @sathyakumar9388 2 роки тому

    Anna vari siraku avarai.kiddaikuma

  • @kuttydumma6422
    @kuttydumma6422 2 роки тому

    Sir nanga chennai engalukku vithaigal unga kitta irunthu kidaikkuma

  • @ramarao331
    @ramarao331 Рік тому

    Lookslike thambattai

  • @marliyamohaideen689
    @marliyamohaideen689 2 роки тому

    Reeantha avarai endum solvom salad seithu sapidalum nallathan irukum

  • @gejalakshmi6120
    @gejalakshmi6120 2 роки тому

    அண்ணா நானும் பரமேஸ்வர் அண்ணனிடம் சிறகுஅவரை என்று வாங்கினேன் அதில் இதே போல் நீளமான அவரை காய்த்துள்ளது. எனக்கும் பார்த்ததும் ரொம்ப மகிழ்ச்சியாகவும் surprise ஆகவும் இருந்தது.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      சிறப்பு. அருமையான அறுவடை எடுக்க வாழ்த்துக்கள். 👍

  • @pavan2627
    @pavan2627 4 місяці тому

    Sir nan pondycherry,seed kidakkuma

  • @baraniv5304
    @baraniv5304 2 роки тому

    அருமை சகோ.

  • @MV-fd8vg
    @MV-fd8vg Рік тому

    Yesterday ibought in market
    Siragu avarai 1 kg 400 rs and mookkuthi svarai 1 kg 200Rs.

  • @geethageethu4141
    @geethageethu4141 2 роки тому

    Anna parkave veralevel Anna

  • @akilaravi6043
    @akilaravi6043 2 роки тому

    Arumaiyana pathivu anna 👌

  • @manikandanarumugam1459
    @manikandanarumugam1459 2 роки тому +1

    Parwal காய் பற்றி விளக்கவும்

  • @meenasankareswaran1407
    @meenasankareswaran1407 2 роки тому

    அண்ணா அசத்துறீங்க சூப்பர்