1972 Jayalalitha-வின் CINEMA வாய்ப்புகள் குறைந்தப்போ கலைஞர் - Journalist Mani Open Talk | Rednool

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 249

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Рік тому +26

    மிக அருமையான நேர்மையான பதிவு... வாழ்த்துக்கள் இருவருக்கும்...

  • @EmiDurairaj
    @EmiDurairaj Рік тому +17

    பிரைஸ் த லார்ட்
    பத்திரிக்கையாளர் சகோதரர் மணிக்கு பாராட்டுக்கள்
    அவர் வாயில் இருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் உண்மை இருக்கிறது நேர்மை இருக்கிறது பத்திரிக்கை தர்மம் இருக்கிறது இவரைப் போன்ற பத்திரிகையாளர்கள் வரும் காலங்களில் உருவாக வேண்டும் இருக்க வேண்டும்
    பத்திரிக்கையாளர் சகோதரர் மணியின் பணிகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @devkindran9020
    @devkindran9020 Рік тому +7

    Extraordinary speech 😊 Thank you for sharing 🙌

  • @rskd29
    @rskd29 Рік тому +83

    ஜெயலலிதாவைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சசிகலா 'ஜெயலலிதா உடன் நான்' என்ற தலைப்பில் சுயசரிதை எழுதினால் தான் தெரிந்து கொள்ள முடியும்

  • @natesanmahadevansvnatesan
    @natesanmahadevansvnatesan Рік тому +5

    மிக அருமையான பேச்சு & பதிவு. Mani SIR is par excellent pre-eminent and நல்ல ஆளுமையாக பேச்சு. Great interview in 2 parts. Analysing the Kollywood impact on TN for more than 4 decades...

  • @arulgopal4451
    @arulgopal4451 Рік тому +9

    அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள்

  • @Vimaladithan1
    @Vimaladithan1 6 місяців тому +1

    மனதில் மேலும் பல கேள்விகளை எழுப்பும் ஒரு அருமையான காணொளி. மணி ஐயா வுக்கு நன்றி ✌️👏👍🎉

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 28 днів тому

    அருமை அருமை. கடந்தகால அரசியலை எளிமையாக கூறியுள்ளீர்கள். இதில் எனக்கு தெரிய நூறு சதவீதம் உண்மை.1966, காலகட்டத்தில் இருந்து அரசியலை ஓரளவு அறிந்து கொண்டு வந்துள்ளேன். நீங்கள் சொல்வதை பார்க்கும்போது அனைத்தும் உண்மை. மூவரையும் ஒப்பிட்டு யாரிடத்தும் பாகுபாடு இல்லாமல் நேர்மையான பதிவு வாழ்த்துக்கள். 🙏

  • @RajuRaju-fb6fu
    @RajuRaju-fb6fu Рік тому +21

    விஷன் அண்ணா மணி அவர்களுடன் இன்னும் பேட்டி எடுங்கள் நிறைய அரசியல் விஷயங்கள் எங்களுக்கு தெரிய ப்ளிஸ் ❤

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 5 місяців тому +1

    மக்களே பார்த்துக் கொள்ளுங்கள் அற்புதமான பதிவு செய்து செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @pram221
    @pram221 Рік тому +2

    நன்றி மணி சார்.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 5 місяців тому +1

    எம்ஜிஆர் படம் ஜெயலலிதா பற்றியும் புட்டு புட்டு உண்மையாக பேசிய நண்பருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி சார் மா நன்றி

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 Рік тому +17

    உங்களிடம ஒரு கேள்வி சொத்துக்குவிப்பில் கருநாநிதியைவிட ஜெயலலிதாவா திறமைசாலியாக இருந்தார்.

    • @rockoutmashup6214
      @rockoutmashup6214 5 місяців тому

      அக்யூஸ்ட்எண்1 ஜெயலலிதா இதில் என்ன சந்தேகம்.

    • @MunishS-yy6du
      @MunishS-yy6du 5 місяців тому

      இல்லை

    • @StephenA.RajavoorNorth
      @StephenA.RajavoorNorth 4 місяці тому

      கருணாநிதி சிறிது சிறிதாக சேர்த்து கொண்டிருந்தார் ஜெயலலிதா மொத்தமாக சேர்த்தார் என்று சொல்லலாம்

    • @sathyamurthy9343
      @sathyamurthy9343 17 днів тому

      ​@@rockoutmashup6214 maatikama thiruduravan thaan thiramaiyana thirudan

  • @tarachandramouli8460
    @tarachandramouli8460 Рік тому +6

    ரஜினியை பற்றிய மிகத் தெளிவான விளக்கம்

  • @ilangor7899
    @ilangor7899 Рік тому +20

    ஜெ......மட்டுமல்ல , யாரையுமே ... அவர்கள் சம்மதம் இல்லாமல் , பணத்தின் மேல் ஆசை இல்லாமல் அணுக முடியாது

  • @vijaykumarduraisamy5417
    @vijaykumarduraisamy5417 Рік тому +15

    The Perfect Interview.. Mr. Mani delivered a flawless, crystal clear information.. I had been watching Mani sir' s interview since long period.. He is very informative and clear view about his thoughts.. Thank u vishan.. We expect a lot more this kind of interaction with more and genuine journalist s..

    • @AnanthapadmanabhanK-f4u
      @AnanthapadmanabhanK-f4u Рік тому +1

      lot of it is incorrect and misinformation. Don't believe in the lies he peddles.

  • @பூவாயாழன்ஆதிபூவாயாழன்ஆதி

    இந்த நிகழ்வு பல தகவல்கள் அறிய முடிகிறது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அய்யா

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 Рік тому +8

    Well said mani sir.this is truth mgr real enemy of Jayalalithaa not Karunanidhi

    • @AnanthapadmanabhanK-f4u
      @AnanthapadmanabhanK-f4u Рік тому +6

      Not really. She hated Karunanidhi more. The incident that he's referring to was that Karunanidhi caused death of her mother. She absolutely detested Karunanidhi. In 1971 after her mother died due to pressure from karunanidhi she wanted to stay as far away from MGR as possible to not cause any more damage and stayed away from acting with him. If you check there's no movies you could find both of them acting together since.

  • @shreensmindfocus8543
    @shreensmindfocus8543 Рік тому

    It was a good interview.. Good job

  • @durairajanv267
    @durairajanv267 Рік тому +8

    அருணாசலம்மத்தியஅமைச்சரை
    விமானத்திலிருந்துஇறக்கி
    விட்டது. மறக்கமுடியாது
    அதுனபெருமையா?

  • @oldisgold1961
    @oldisgold1961 Рік тому +3

    Superb sir tq

  • @ArunKumar-sl9zs
    @ArunKumar-sl9zs 2 місяці тому

    Good things or bad things
    இன்னும் தமிழக அரசியல்
    ஜெயலலிதாவின் அரசியலை பேசிக்கொண்டுதான் இருக்கிறது..
    Anyway எல்லாரும் மனிதரகள் தான் அசை இருக்கட்டும். ஆனால் தப் பை திருத்தி கொண்டு
    மக்களுக்கான நல்ல விசயங்களை செய்தாரே..
    மணி சார் சொல்வது போல் மக்களுக்கு நல்லது செய்வதற்காக சர்வாதிகாரியாக ❤❤❤
    தவறு ஒன்றும் இல்லையே
    JJ

  • @vazhipokanparvaiparvai7863
    @vazhipokanparvaiparvai7863 Рік тому +10

    நல்ல இடம் நீ வந்த இடம் என்ற பாடல் அய்யா வாலி எழுதியது என்பது உண்மை மணி அவர்களே

  • @RuthraRavin-nw3zo
    @RuthraRavin-nw3zo Рік тому +2

    Great video 👍👍👍👍

  • @ponvidhyanadar5315
    @ponvidhyanadar5315 Рік тому

    arumai sir

  • @rajibala.c787
    @rajibala.c787 Рік тому +48

    அவர் தன்னுடைய பொதுவாழ்வில் நன்மையோ தீமையோ செய்வதை துணிந்து செய்தார் அதனால்தான் பாமர மக்கள் அவர் செய்வதெல்லாம் சரியான நம்பினார்கள். சுப்ரீம்கோர்ட் அவரை முதல் குற்றவாளி என கூறிய பின்னரும் இன்று வரை கிராமத்தில் மக்கள் அவருடைய மரணத்தை பெரிய இழப்பாக கருதுகிறார்கள்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому +2

      Yellam maayaithanya!
      Neraiya ladiesukku avaraippidikkathu!
      Karanaththukkup yarum innocent kedaiyathu!

    • @RamaPrabha-x2u
      @RamaPrabha-x2u 5 місяців тому +1

      கிரா ம மக்கள் அழகா இருக்குறவன் தப்பு செய்ய மாட்டான் என்று குரு ட்டு நம்பிக்கை கொண்ட வர் கள் அதான் ஜெயலலிதா வை அவர்கள் விரும்புவார்கள்

    • @StephenA.RajavoorNorth
      @StephenA.RajavoorNorth 4 місяці тому +1

      தமிழர்கள் சிந்திக்க தெரியா இளிச்சவாய் கள்

  • @senthelramanraman8384
    @senthelramanraman8384 Рік тому

    Thanks sir 🙏

  • @tamizhvanankumar8321
    @tamizhvanankumar8321 Рік тому +3

    Modesty is main for leaders

  • @d.jembakamdjembakam4246
    @d.jembakamdjembakam4246 Рік тому +22

    ஆணாதிக்க அரசியலில் தன் துணிவினாலும் சாதுரியத்தால் ஆளுமை மிக்க தலைவர் என்பதை எவராலும் மறுக்க முடியாத து

    • @susindranshanmugam4719
      @susindranshanmugam4719 Рік тому

      அந்த கட்சியே ஒரு ஆண் ஆரம்பித்தது
      பணத்தாசை கொண்ட மூடர்கள் அக்கட்சியில் நிறைந்து இருந்தது ஜெயலலிதாவுக்கு சாதமாகிவிட்டது
      பாவம் ஏழை மக்கள்

    • @StephenA.RajavoorNorth
      @StephenA.RajavoorNorth 4 місяці тому

      அது ஆளுமை இல்லை அராஜகம்

  • @Mangayarkkarasi-o9o
    @Mangayarkkarasi-o9o Рік тому +3

    கொள்ளை அடிச்ச தே சசிகலா குடும்பம் தானே. பாவம் ஜெயலலிதா.மறுபரிசீலனை செய்யவும்.

  • @arulthyagarajanthyagu6150
    @arulthyagarajanthyagu6150 Рік тому +8

    Sir. Excellent conversation. But forgot to discuss one important incident. ARREST OF KANCHI JEYENDRA. No Political Leader in TN, or India would have even thought about it. Master stroke. Please talk more on that in the next part.

    • @balaramanr5311
      @balaramanr5311 Рік тому +1

      That was reason and Master Stroke that her death was still unknown....God is there

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 Рік тому +14

    MGR ruined her life in every sense. Using a young girl for his physical pleasure. And he stopped her from marrying a young man and settling down in life. She really wanted to get married and have children. She was completely justified in hating that pervert Kizhavan.

  • @suryanadesan5539
    @suryanadesan5539 Рік тому +2

    நூறு சதவீதம் உண்மை ..!

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 28 днів тому

    1996,ல் தேர்தல் வருகிறது பர்கூரில் ஜெயலலிதா, பல இடங்களில் அவரது அமைச்சர்கள். இதில் குறிப்பாக "நெடுஞ்செழியன்" தேனியில் நிற்கிறார். அங்கு நெடுஞ்செழியனை மக்கள் ஓட ஓட விரட்டினார்கள். என்பது உண்மை. (அவரை அடித்தும் விட்டார்கள் என்று அப்போது பேசப்பட்டது. அது எந்த அளவு உண்மை என தெரியவில்லை.)
    ஆரம்ப காலகட்டத்தில் ஜெயலலிதாவின் கொடுமையான கொடுங்கோல் ஆட்சி. இன்னும் அதை மறக்க முடியவில்லை.

  • @kumarkumar-ij4vz
    @kumarkumar-ij4vz Рік тому +13

    நடிகையை முதல்வராக்குனது தமிழக மக்களுக்கு பெருமையா??? சுப்ரிம் கோர்ட்டால் A1 அக்யூஸ்ட்டாக அறிவித்தது யாரை?? குட்கா தீர்ப்பு சரிதான் போல? ?? சினிமா நடிகர் முதல்வராக இருக்கும் போது எம்ஜீஆரு மக்களுக்காக செய்த வளர்ச்சி திட்டங்கள்??

    • @iraivazhi2000
      @iraivazhi2000 Рік тому

      எம்ஜிஆர் ஆட்சி புரிந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் நாங்களும் தான்.
      கடுமையான வறுமை ஏழ்மையில் தான் எங்கள் ஆறு பேரையும் எங்கள் தாய் தந்தையர் வளர்த்தார்கள்.
      அதனால் எப்பொழுதும் எம்ஜிஆர் என்றாலே எனக்கு வெறுப்பு தான் அதிகமாகும்.

  • @arivazhagana3931
    @arivazhagana3931 Рік тому +31

    ஜெயலலிதா சம்பாதித்த சொத்து மதிப்பு மிக அதிகமாக இருக்கும்
    அது யாரிடம் இப்போது உள்ளது
    சசிகலா குடும்பம் பெரிய தொழிலதிபர்கள் ஆனது எப்படி

    • @Waste1978
      @Waste1978 Рік тому +2

      சசிகலா குடும்பத்தை பற்றி பேசுபவர்கள் முதலில் திருவாரூர் கும்பல் முதலில் எப்படி இருந்தார்கள் சசிகலா சொத்து இப்போது ஒரு திமுக கவுன்சிலர்களிடம் இருக்கிறது

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 Рік тому

      ​@@Waste1978Karunanidhi five times ruled state.sasikala oru komali.and fraud.back door politics.she used admk for money looting.Eps now distroyed to mannarkudi mafia

    • @messieeveara7206
      @messieeveara7206 Рік тому

      ​@@Waste1978அவரும் தேவிடியாவும் ஒன்னா

    • @wolfsr9259
      @wolfsr9259 Рік тому +1

      ​@@Waste1978 ஓஹோ.......நன்னா டைவர்ட் பன்றேள்

    • @MylavaBalan
      @MylavaBalan 6 місяців тому

      MgR is opposite to JJ, Karunanithi family and even Shivaji. MgR lived for the people and spend his wealth to the needy people

  • @samjames843
    @samjames843 Рік тому +23

    Jaya is a phenomena ❤

  • @RATHIKAMURTHY
    @RATHIKAMURTHY 4 місяці тому +1

    ஜெயலலிதா ஒரு அராஜகப்பேர்வழி

  • @sridurgachandrasekaran8200
    @sridurgachandrasekaran8200 Рік тому +11

    She is a single lady, no family, she was a well established actress back then in South Indian languages. Her mother was in turn a successful heroine. And obviously she is an intellectual person. Keeping all these in mind, I still wonder how can she looted money, or bought govt property? She only knows what happened in the past. What ever allegation on her, even after Supreme Court proved her guilty, she still stands tall as a roll model and the word “Amma” gives goosebumps to all.. she is a true lioness.

    • @MylavaBalan
      @MylavaBalan 6 місяців тому

      Well said. JJ climped up in the to CM abs rich lady by corruption. MgR groomed her to become shining a n d rich.

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 Рік тому +8

    All the songs in Galatha Kalyanam was by Late Vaali . And no song by Late Kannadasan. OK. Check First and if dont know or not sure - Dont Comment anything. The way this guy talks - as if he was with MGR and Jayalalitha for the whole day. Sitting beside them.

  • @RATHIKAMURTHY
    @RATHIKAMURTHY 4 місяці тому +1

    ஆக மொத்தத்தில். தனிமனித ஒழுக்கம் இல்லாத நபர்களே நம் தலைவர்கள்... தமிழ் நாட்டின் தலைவிதி

  • @arivazhagana3931
    @arivazhagana3931 Рік тому +18

    ரசினி, கமல் மற்றும் விஜய் பெரிய கோழைகள் என்பதை ஒற்றுக்கொள்வீர்களா? மணி சார்

  • @elangovan6906
    @elangovan6906 11 місяців тому

    Subject Super matter Mani sir

  • @murugesana1686
    @murugesana1686 Рік тому +1

    20.41min. To 21.05 min What happened. Anybodies know?

  • @rajm-d4l
    @rajm-d4l Рік тому +5

    before watching full video i am commenting this. good to see vishan back to politics, where he should be... continue good (this) work vishan

  • @salamonraj5556
    @salamonraj5556 Рік тому +2

    ஜெயலலிதா எதிரி கருணாநிதி

  • @sithersinghmichael2167
    @sithersinghmichael2167 Рік тому +10

    You guys did not talk about her daughter. Sasikala knew her secrets and that it was the reason J couldn’t get rid of Sasikala.

  • @rockoutmashup6214
    @rockoutmashup6214 5 місяців тому +1

    வரலாறு தெரியாமல் பேசக்கூடாது. திமுகவில் பரிதி இளம்வழுதி தலித் சபாநாயகர். கலைஞர் அதை எப்போதோ செய்து விட்டார்.

  • @revathigoapalakrishnan8165
    @revathigoapalakrishnan8165 Рік тому +8

    Jaya ji is phenomena.respect to her always

  • @gnanasekaranxavier4435
    @gnanasekaranxavier4435 Рік тому +3

    Even highly qualified women and suppressed ladies enjoyed Jayalalitha's revenge on males.

    • @vikneshnair1647
      @vikneshnair1647 Рік тому +1

      You see me as a man I can't blame her! It is because we all know how poorly our indian men use to treat leave a side outside women but their own ladies in the family!

    • @890juni
      @890juni Рік тому

      Agreed

  • @umabalaji3120
    @umabalaji3120 Рік тому +8

    இரண்டு முறை நேரில் கண்ட இவரே அவர் குறித்து பேச அஞ்சும் போது 10 வருடங்கள் கழித்து வருகின்ற நபர் பேசுவாரா?

  • @MANIKAndan-cl3gb
    @MANIKAndan-cl3gb Рік тому

    00.00 to 2.32 what movie bgm name Amny one tell me

  • @tamizhvanankumar8321
    @tamizhvanankumar8321 Рік тому +2

    What about vijayakanth

  • @manudan3601
    @manudan3601 Рік тому +14

    என்ன மணி சார், ஜெயலலிதா மட்டமாக வெளியில் பேசுவதற்கு பெயர் "நேர்மை"? கலைஞர் பொதுவெளியில் கண்ணியமாக பேசினால் நேர்மை குறைவா?

  • @hairunnisham2178
    @hairunnisham2178 Рік тому

  • @arivazhaganmaruthur8264
    @arivazhaganmaruthur8264 Рік тому +14

    தமிழ் நாட்டின் சப கேடு ஜெயா

  • @TheSriGudi
    @TheSriGudi Рік тому +12

    Since her caste was used to occasionally malign her, I would liked a discussion about her caste identity... Mr. Mani, you should have acknowledged that her appointment of a dalit as speaker etc. shows that brahmins are not as casteist as portrayed, especially compared to other caste Hindus

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 Рік тому +3

      Absolutely true

    • @messieeveara7206
      @messieeveara7206 Рік тому

      Brahmin prostitute, she slept with all powerful men and gained power and tarnished all those men

    • @ramarajanmp6090
      @ramarajanmp6090 Рік тому

      I think JJ did not give much importance to her caste and her closest friend was a non Brahmin.

  • @chamuchamu583
    @chamuchamu583 Рік тому +6

    You are absolutely true.. there maybe so many critics.... but she is the only Iron lady of Iron

  • @ramanraman6048
    @ramanraman6048 6 місяців тому +1

    He is only a press reporter, if you want to know the correct details of jayallaitha you should watch netaji tv by mr varadharajan who happened to be in police dept and advocate.

  • @vennaval2456
    @vennaval2456 Рік тому +5

    இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் எப்போதும் ஒரு நல்ல அரசியல்வாதி மாநில உரிமையை எப்போதும் விட்டுக்கொடுக்காதவர்

  • @rajshekarmanoharan3489
    @rajshekarmanoharan3489 Рік тому +11

    நாலு சுவற்றுக்குள் மணி சார் பற்றி அவரது உற்றார் உறவினர்கள் என்ன பேசுவார்கள் என்பது பற்றி நான் சொல்ல முடியாது அது நாகரிகமாக இருக்காது. பார்வையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்

  • @mohanfelicien8608
    @mohanfelicien8608 Рік тому +1

    You often blame kalingar.
    But Mgr and Jayalalitha spoiled the society of Tamil Nadu

  • @hairunnisham2178
    @hairunnisham2178 Рік тому +1

    😮

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 Рік тому +1

    Your of late speeches swing here and there. No conclusions. Do not you lack true journalism

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому

    தமிழ் தாய் வாழ்த்துப் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறித்து ஆய்வு தான்.

  • @gracephilip2188
    @gracephilip2188 Рік тому +10

    ஊழல் வாதிதான் ஜெ. அகங்காரத்தின் உச்சம்.

  • @munusamym1944
    @munusamym1944 5 місяців тому

    இந்த உண்மையை எல்லாம் நமது மக்கள் நம்பமாட்டார்கள். பொய்யையும்புரட்டையும்மட்டுமேநமது மக்கள்நம்புவார்கள்.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 28 днів тому

    ஜெயலலிதா அவர்கள் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்று, துக்ளக் ஆசிரியர் சோ உடனிருந்து அவரை காப்பாற்றி, துக்ளக் பத்திரிகையில் கட்டுரை எழுத வைத்தார். அதை நீங்கள் ஏனோ குறிப்பிடவில்லை.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 28 днів тому

    தேர்தல் அதிகாரி சேஷன் அவர்கள், தங்கியிருந்த ஓட்டலை அடித்து நொறுக்கிய சம்பவம், புன்னகை அரசன் பாலு ஜுவல்லர்ஸ் இழுத்து மூடப்பட்ட காரணம், ஆடிட்டரை வீட்டுக்கு வரவழைத்து "விருந்து" கொடுத்து அனுப்பிய சம்பவம் இது போன்ற இன்னும் எண்ணற்ற சம்பவங்களை நீங்கள் ஏனோ குறிப்பிடவில்லை.

  • @SathyanarayananEaswaran
    @SathyanarayananEaswaran Рік тому +1

    Wrong information. . Galatta Kalyanam film all lyrics were written by Valli.The music was composed by M. S. Viswanathan, and the lyrics were written by Vaali.[10][11] The song "Nalla Idam" contains the lines "Nalla Idam, Nee Vandha Idam" (Good place, the place you have come), which writer R. Kannan interpreted as meaning Jayalalithaa had moved to Sivaji Ganesan from acting exclusively with M. G. Ramachandran.[12]
    Song Singers Length
    "Appappa Naan" T. M. Soundararajan 03:41
    "Engal Kalyanam" T. M. Soundararajan, P. B. Sreenivas, P. Susheela, L. R. Eswari, C. S. Ganesh 05:07
    "Mella Varum Kaatru" T. M. Soundararajan, P. Susheela 03:39
    "Nalla Idam" T. M. Soundararajan, P. Susheela 04:31
    "Uravinil" C. S. Ganesh, L. R. Eswari 03:16

    • @rangasamys6995
      @rangasamys6995 10 місяців тому

      ஜெயலலிதா படிதாண்டா பத்தினியும் அல்ல... கலைஞர் முற்றும் துறந்த முனிவரும். அல்ல

  • @ryantamilart3490
    @ryantamilart3490 5 місяців тому

    Actor Balaji was a great actor , producer and human being in cinima industry

  • @mkingsley1098
    @mkingsley1098 4 місяці тому

    Jayalalithaa is popular among people because she is a actress as well as had sympathy because she is a lady

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 Місяць тому

    The trendsetter of Tamil cinema, the technical perfectionist Director C.V.Sridhar, who changed the cinema into what it's the modern cinema by whom she was introduced
    in place of Hemamalini in the film VA, 1964; released 1965 April. Everyone in the film fraternity and general audiences esteem him high of what he had done and his
    personality. In professional view, we do not see any constructive reason why he was despised, delayed the appointment only by grudge which is NOT justified by any
    means. In the meantime, K.Balaji too was promoted in cinema in Sumaithangi, by him long before he became a producer and his assistant/brother C.V.Rajendran who
    directed her in his films under K.Balaji's production. These kinds of despicable/discontented behaviours marginalize her only. As cinema goers, we still look up to Director
    C.V.Sridhar arguably the greatest of all times.

  • @bala4115
    @bala4115 Рік тому +1

    History should be spoken by unbiased people

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 28 днів тому

    சசிகலா ஜெயலலிதா கருத்து வேற்றுமை அடிக்கடி வரும். ஒரு சில முறை வீட்டை விட்டு சசிகலாவை துரத்தியும் உள்ளார் ஜெயலலிதா. மீண்டும் அழைத்துக் கொள்வார்...!? காரணம்! எங்கே அவர் அப்ரூவராக மாறி விடுவாரோ என்ற பயமே.

  • @BALAJISBABU
    @BALAJISBABU Рік тому +48

    யார் என்ன சொன்னாலும், ஜெயா எனும் ஆளுமை எளியோரின் அம்மா❤, அவரால் நன்மைகள் பெற்ற மக்கள் அதை சொல்வார்கள்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому +5

      Idly sambar koduththa deivame molumaiye sorry, alumaiye!

    • @krishnakumar21aug93
      @krishnakumar21aug93 Рік тому

      How and when she died ?

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому +1

      @@krishnakumar21aug93
      She won't listen to well-wishes'advice
      People gave chance to rule.
      But she won't care doctors.
      Diabetes food control very important
      She did not follow instructions mainly Dieticians.
      If high sugar means infection&consquent complications & death.
      For me, diabetes 35 years 70+.

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx Рік тому

      இது தான் அடிமை புத்தி. அவரால் நன்மை பெற்றவர் யாரு. ஆடு மாடு கொடுத்து காலி செய்தவர்களா .. ஜெயா ஆட்சியில் எந்த பெரிய திட்டமும் தமிழகத்திற்கு வந்தது இல்லை. தமிழக மக்களின் முட்டாள் தனம் தான் ஜெயாவின் ஆட்சி

    • @susindranshanmugam4719
      @susindranshanmugam4719 Рік тому +8

      அவளால் மக்கள் அடைந்த துன்பங்களே அதிகம்

  • @Tamilachi53
    @Tamilachi53 Рік тому +14

    பத்து வருடம் கழித்து வருபவர்களுக்கு இவர்களைப் பற்றித் தெரியாது. இப்போ உள்ள நீங்களே பயந்து இட்டுக்கட்டி பேசும்போது

    • @RamakrisnanAlagan-xv9ft
      @RamakrisnanAlagan-xv9ft Рік тому +1

      When the cat is
      not around the mouse will come out to play, opportunitist ppl

  • @kathiravan5107
    @kathiravan5107 Рік тому +6

    ஏய்யா அந்த அம்மா உங்கிட்ட கலைஞர்பற்றிய எண்ணங்களை சொன்னாங்களா

  • @shanji08
    @shanji08 Рік тому

    On Rajini 100% right

  • @eswarand5550
    @eswarand5550 10 місяців тому

    Arcot வீராசாமி ஒரு பதிவில் கலைஞர் ஆட்சியில் JJ ஒரு உதவி கேட்டதாகவும் அதனை கலைஞர் செய்து கொடுக்க சொன்னதாக ஒரு பதிவு உள்ளது...

  • @ravikrishnanghatam8608
    @ravikrishnanghatam8608 6 місяців тому +1

    Radha salooja.

  • @tiagoodayalan7344
    @tiagoodayalan7344 Рік тому +2

    Vishan ku valikume karunanithiye kaari tuppurape.. 😂😂😂😂😂

  • @mahthiman7153
    @mahthiman7153 Рік тому +6

    யோவ் ஒரு பக்கம் நில்லுயா மணி வாரத்துக்கு ஒரு கட்சிக்கு மணி அடிக்கிறது 😂😂😂😂

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru Рік тому

    jayakanthan assessment seems to be correct

  • @danushkumar7353
    @danushkumar7353 Рік тому

    23:13

  • @Raj-x6m1c
    @Raj-x6m1c 17 днів тому

    MGR loves Jeyalalitha but she does not like him. She also loves Ravichandran but MGR get jealous and warned both to stop marriage and spoiled her life.

  • @ramanathannagasamy7317
    @ramanathannagasamy7317 Рік тому +1

    For Vishan no vision

  • @ananthanp2701
    @ananthanp2701 Рік тому +3

    நன்றி மறவாத நல்ல மனம் போதும், என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் புரட்சித் தலைவரின் பொன்மொழி , இந்த வரிக்கு நேரெதிர் நன்றி கெட்டவர் ஜெயலலிதா , இவரால் தான் கருணாநிதி என்ற சாத்தான் தீய சக்தி தமிழகத்தில் மக்களால் குழியில் தள்ள பட்டவன் ஜெயலலிதாவும் , கருணாநிதியும் 5-5 வருடம் தமிழ்நாட்டை கூறுபோட்டு தலைக்கு 4 லட்சம் மக்கள் தலையில் கடன் சுமையில் வைத்தனர் , இந்த மாமா மணி கிழட்டு பய திமுக குடும்பம் போடும் எச்சில் எலும்பு துண்டு கவ்வும் சொரிநாய் ; mgr ஆனந்தன்.

  • @alexandersanthosh
    @alexandersanthosh Рік тому +1

    ஆனால் கலாட்டா கல்யாணம் படத்தில் பாடல் என்பதில் வாலி என்கிற பெயர் மட்டுமே வருகிறது.

    • @donaldxavier6995
      @donaldxavier6995 Рік тому +2

      வாலிதான் அப்பாடலை எழுதினார்.

  • @nandhakumar6
    @nandhakumar6 Рік тому

    Truewords at 36.51

  • @SRDR-y9z
    @SRDR-y9z Рік тому +1

    Jaya oru anavam piditha lady

  • @eswarand5550
    @eswarand5550 10 місяців тому

    ரஜனி silver Jubilee function 😂😂😂

  • @baskarandurairaj1404
    @baskarandurairaj1404 Рік тому +1

    Mr. Mani sir
    Until kamaraj died , after ANNA death , it was SYNDICATE CONG. (lead by kamaraj ) was single largest party than ADMK and DMK.

    • @hsenterprises3945
      @hsenterprises3945 5 місяців тому

      Yes in 1973 I was small boy pasu.& Kandru the symbol of Syndigate ,DMk divided in two groups. Pls tell how Syndigate closed

    • @baskarandurairaj1404
      @baskarandurairaj1404 5 місяців тому

      @@hsenterprises3945 SYNDICATE FAILED Completely IN WHOLE INDIA.
      KAMARAJ ALONE STOOD WITH STRONG MORE THAN INDRA in tamilnadu (indicate).
      After the Kamaraj death it was sworn as JANATA PARTY. SOME CONGRESS PEOPLE WENT WITH INDIRA.
      SOME WITH Pa.RAMACHANDRAN in tamilnadu janata party.
      IT IS THE MASTER PLAN OF ( Indira + karunanidhi + MGR ) to finish kamaraj political life
      Kamaraj got 36% votes.
      Karunidhi + MGR + Indira finished the political life of kamaraj in 1971..

  • @albinc635
    @albinc635 Рік тому

    Good to see vishan back to political journalism..

  • @saravananc7121
    @saravananc7121 Рік тому +1

    32:20 ithukku tha marubadiyum avanga cm aananga

  • @muthu.p.kumar.10
    @muthu.p.kumar.10 Рік тому +2

    Simply don't bluff nonsense, MGR never avoided but it was RM Veerappan who avoid ed jaya , please don't bluff,she lived with Shoban babu,and finally she was helped by MGR to lonely life of MGR,andwith symbol of MGR only she was able to become CM, simply don't bluff bif she is straight forward why she. Went to jail twice, don't change the history.

  • @sasikalaramesh8751
    @sasikalaramesh8751 Рік тому +9

    Jayalaitha உண்மையாக இருந்ததால்(நடிக்கவில்லை) அவரை பற்றி இப்பொழுதும் மக்கள் பேசுகிறார்கள். கருணாநிதி வெளியில் நல்லவர் பொல் வேடம் போட்ட ஒரு பொய்யன். உண்மைக்கு எப்பொழுதும் சக்தி அதிகம்

    • @StephenA.RajavoorNorth
      @StephenA.RajavoorNorth 4 місяці тому +1

      உண்மைக்கு தான் 100 கோடி அபராதம் விதிக்க பட்டதோ?

  • @AnanthapadmanabhanK-f4u
    @AnanthapadmanabhanK-f4u Рік тому +7

    There is a lot of lies being peddled in this interview. Sandhya died in 1971 not 1974. Most people know the reason for her death. Jayalalitha did not hate MGR more than Karunanidhi.

  • @RajalakshmiA-gp7sw
    @RajalakshmiA-gp7sw 11 місяців тому +3

    ❤மணியேஇவ்வளவுஆச்சரியப்படும்போதுஎம்ஜுஆர்எப்படியய்யாஜெயலலிதாவைஅடுத்தவர்களிடம்விடமனசுவரும😅்எம்ஜுஆர்பெரியதிறமைசாலிகருணநிதிபெரியகள்ளன்தூரியோதனன்அம்மாவின்அழகுஅப்பப்பாகருணாநிதிஉறங்கியிருக்கவேமாட்டார்ஆர்எம்வியும்இவர்கூடகூட்டுப்ராடுகள்

  • @indian7591
    @indian7591 Рік тому +1

    well spoken Mr Mani .well balanced.
    as a common man this is my opinion.
    we tamils always hated Karuna and DMK !
    we voted for them ONLY when Jeya became intolerable but Karuna proved worse everytime and we voted her back!
    this is a common man view of TN politics.we had no choice frying pan or a fire.
    another reason was karunas” anti Hindu tirade.no self respecting hindu will forgive him for that.he was lucky - there was no BJP or Modi at that time!
    and his grandson has started and that will cause of his downfall because now we have a choice- AIADMK Or BJP !!