"இந்தியா கூட்டணி ஜெயிக்கும், நான் ஒரு கணக்கு சொல்லுறேன்" விளக்கும் ப்ரியன் | Netrikann

Поділитися
Вставка
  • Опубліковано 2 тра 2024
  • "இந்தியா கூட்டணி ஜெயிக்கும், நான் ஒரு கணக்கு சொல்லுறேன்" விளக்கும் ப்ரியன் | Netrikann | Modi | Rahul Gandhi | Congress | BJP | Election 2024 | Malaimurasu Seithigal
    #modi #bjp #congress #loksabhaelection2024 #election2024 #netrikann #malaimurasuseithigal @tamilheadlinesnews
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

КОМЕНТАРІ • 388

  • @JeyBalan
    @JeyBalan 12 днів тому +4

    இந்திய கூட்டணி கட்சி 370
    பா ஜ கட்சி . .... ....137
    இதுதான் கடவுள் சிவனின் வாக்கு மாற்று கருத்து எதுவுமில்லை

  • @madboyma3333
    @madboyma3333 18 днів тому +21

    ப்ரியன் அய்யாவுக்கு கூட்டல் கணக்கு மறந்து போச்சே.

  • @boopalansivaranjan1756
    @boopalansivaranjan1756 18 днів тому +11

    இந்தியா கூட்டணி அரசு அமையும்

  • @thiruvenkadamm7883
    @thiruvenkadamm7883 19 днів тому +28

    ஒரே வெயில்...............மண்டைய பொலக்குது............😅😅😅

  • @vijayarajan1919
    @vijayarajan1919 16 днів тому +3

    இவனோட கணக்கு கேட்டா நமக்கு பைத்தியம் பிடிச்சிரும்

  • @vckpugalenthi930
    @vckpugalenthi930 18 днів тому +26

    இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்

  • @rockskovai3225
    @rockskovai3225 19 днів тому +20

    பொறியாளர் மன்னிக்கவும் நெறியாளர் தம்பிக்கு 18-வது சேனல்

    • @pandiasekaran4378
      @pandiasekaran4378 17 днів тому

      அனைத்து நெறியாளர்களும் மாறிக்கொண்டேதான் உள்ளனர்

  • @dass2205
    @dass2205 19 днів тому +47

    உங்க எரும உங்களுக்கு தான். யாரும் கவலை பட வேண்டாம்.

  • @kumarsamy676
    @kumarsamy676 17 днів тому +21

    இந்தியா கூட்டணி அரசு
    வெல்லும்

  • @manivannan-er2rr
    @manivannan-er2rr 18 днів тому +26

    பிரியன் சார் கருத்து உண்மை

  • @krishnaKrishna-ly6ln
    @krishnaKrishna-ly6ln 18 днів тому +3

    பிரியன் சார் ஜீன் 4 அன்று இதே சானலுக்கு வாங்க

  • @rajgameplay7165
    @rajgameplay7165 17 днів тому +2

    ப்ரியன் அண்ணே நீங்க சொன்ன எதுவும் இதுவரை நடந்த்தில்லை

  • @user-vr7rw9bi7m
    @user-vr7rw9bi7m 18 днів тому +5

    மாநில அரசியலை விட்டு கொடுத்து ...எந்த கட்சியும் எதுவும் செய்ய முடியாது...ப்ரியன் புரிதல் தவறு !...

  • @saravananmurugesan2100
    @saravananmurugesan2100 19 днів тому +11

    முட்டாள் தனமான கேள்வி கேட்க்கும் நெறியாளர் தம்பி தான்...நம்பர் :1

  • @kannanmanikandan3676
    @kannanmanikandan3676 18 днів тому +5

    Priyan sir👌

  • @anandababu1960
    @anandababu1960 14 днів тому +1

    அவரவர் ஆசைக்கு எடுத்து விடுறது தான் ஜூன் 4ஆம் தேதி உண்மை தெரியும்

  • @saulrajan8980
    @saulrajan8980 18 днів тому +9

    பிரியன் சார் சூப்பர்

  • @shylachandrasekaran4686
    @shylachandrasekaran4686 2 дні тому

    Priyan speaking is good. Very good calculation.

  • @user-wt9yx4yw3f
    @user-wt9yx4yw3f 16 днів тому +1

    India will win

  • @user-zf5kf4vo3m
    @user-zf5kf4vo3m 13 днів тому +1

    Our Honourable Prime Minister of India Shri Narendra Modiji is God Gift of our Indian Nation 🇮🇳

  • @sreekumar747
    @sreekumar747 13 днів тому +1

    வடிவேலுவை மிஞ்சிவிட்டாய பிரியா...!😅

  • @mohamedismail8897
    @mohamedismail8897 19 днів тому +15

    INDIA 300siet கன்பார்ம் 👍

    • @user-ow4fc3oq1n
      @user-ow4fc3oq1n 18 днів тому

      Yaar Allah Sonnara? Avarukku Vaay Vayiru Kaadhu Illaiye?

    • @venkatesanr3395
      @venkatesanr3395 17 днів тому

      Siet கன்பர்ம்

  • @SenthilKumar-gl5gs
    @SenthilKumar-gl5gs 18 днів тому +12

    India wants Rahul

  • @kumaresanj3106
    @kumaresanj3106 13 днів тому

    India கூட்டணி win...Next PM Ragul Ji...sir

  • @sakrapani9339
    @sakrapani9339 15 днів тому

    திரு.பிரியன் அவர்களது வயநாடு தொகுதியில் ராகுல் போட்டிடுவதை ஆதரிக்கும் கருத்து அருமை.

  • @ragunathan3629
    @ragunathan3629 19 днів тому +8

    Priyan sir🙏🙏🙏🎉🎉🎉

  • @rajeshsivan7014
    @rajeshsivan7014 18 днів тому +2

    Modi 3rd time pm already confirmed 😂😂😂

  • @ManiS-rr5on
    @ManiS-rr5on 19 днів тому +15

    Mode.out👿😈😈😈😈😈😈

  • @sethuramanr4637
    @sethuramanr4637 18 днів тому +3

    கிழட்டு சிங்கத்துக்கு பதவி ஆசை இன்னும் போகல

  • @mohanramvishwakarma765
    @mohanramvishwakarma765 16 днів тому +1

    ஜுன் 4 வரைக்கும் என்னவேணாலும் பேசலாம். ஜீன் 5ல் பலரின் முகத்தை பார்க்கணும்.

  • @selvarajand9225
    @selvarajand9225 18 днів тому +2

    Respected Journalist Thiru. Priyan Sir what a wonderful explanation you have given which is highly appreciable and very valueable. Sir whatever you expressed is hundred one percent correct and true. Big salute to you Sir 🙏🙏🙏🌟🌟🌟🌟🌟👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 13 днів тому

    Priyan sir. Good speech. I. N. D. I. A. Alns. 345.seat.conform

  • @seetharamanramakrishnan7265
    @seetharamanramakrishnan7265 19 днів тому +3

    Mr Priyan is against BJP and hence he always says his wishes as estimate or surveyed by others or ground realities. It is better he can join either Congress (Sonia) or DMK and try to get a seat in next election or get a post of spokes person.
    400 Plus for NDA and less than 40 seats for Congress(Sonia).

  • @johnsonjo8454
    @johnsonjo8454 19 днів тому +8

    ராகுல் காந்தி அடுத்த பிரதமர்

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc 19 днів тому +33

    கேரளா 100 சதவீதம் படித்த மக்கள் அதனால் தான் பாஜக நுழைய முடியவில்லை

    • @v.jawaharkrishnan5693
      @v.jawaharkrishnan5693 18 днів тому +3

      Ena criteria la 100% educated people nu soldra???

    • @marimuthumuthu9539
      @marimuthumuthu9539 18 днів тому

      ஆமா தேசத்துக்கு எதிரானவர்களும் தீவிரவாதிகளும் புகுந்துள்ளனார்

    • @aswaths272
      @aswaths272 18 днів тому

      but what use there no job vacancies they are all go work in aboard under communist and congress Rule

    • @nkl-no2dl
      @nkl-no2dl 18 днів тому +3

      Dai muttal bjb 20% vote eruku

    • @S.Anandhan-yv7vy
      @S.Anandhan-yv7vy 18 днів тому

      Already entered in Kerala

  • @Jaaishrriraam
    @Jaaishrriraam 17 днів тому +11

    பிரியன் சார் சிறப்பு❤❤🎉🎉

  • @balamurugans1504
    @balamurugans1504 18 днів тому +5

    Priyan is right speaker....

  • @sekarp726
    @sekarp726 14 днів тому

    சூப்பர் பிரியன்சார்

  • @ramadassnaidu5039
    @ramadassnaidu5039 19 днів тому +3

    Priyan can talk till June 3

  • @user-st6bu3lg6q
    @user-st6bu3lg6q 12 днів тому

    Excellent

  • @user-my6ts6er4f
    @user-my6ts6er4f 18 днів тому

    Arumaiya vilakkuninga🎉

  • @user-zf5kf4vo3m
    @user-zf5kf4vo3m 13 днів тому +1

    BJP Rule is the best💯% of our Indian Nation 🇮🇳 BJP won HATRICK VICTORY🙏🙏

  • @malaichamymalaichamyn
    @malaichamymalaichamyn 18 днів тому +2

    India Alains Mass Win 400🎉🎉🎉❤❤❤

  • @r.r.r7240
    @r.r.r7240 17 днів тому +1

    Mr.tasmak(Tamil Nadu) journalist 🦴🦴🍾🥃🥃🤪🤪🤪

  • @shankarsp5406
    @shankarsp5406 18 днів тому +2

    ஐயா பிரியன் உங்கள் கருத்துக்கள் பொதுவெளியில் வரவேற்கப்படுகின்றன உண்மை நிலவரம் தெரியுமா உங்கள் பேச்சு
    அதிகாலை கனவு காண்பது போல் உள்ளது என்றுமே உண்மை கசக்கும்............

    • @jancirani9388
      @jancirani9388 2 дні тому

      Aama unmai kasakum. Modi thorpathu uruthi. itha unmai kasaka than seiyum

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 18 днів тому +2

    Nnri beriyan sir unmidan super ❤

  • @selladuraijeyalakshmi130
    @selladuraijeyalakshmi130 16 днів тому

    ராகுல் காந்தி தான் பிரதமர் ஆக போரார் மோடிக்கு வயதான கிழவன் ஆகி விட்டார் பாவம்

  • @satishkumarkn9699
    @satishkumarkn9699 18 днів тому +1

    Congress is standing in only 285, out of which 200 against BJP, out of which 160 seats right from 2000 is BJP winning repeat ly , modi this time will get more seats than usual

  • @prabushanmugam9895
    @prabushanmugam9895 16 днів тому

    காசு இருக்கா பிரியா பேசுவார் பிரியன்

  • @IV-ew9rc
    @IV-ew9rc 17 днів тому +1

    இங்கே எல்லோரும் காசுக்காக கூவும் போது இந்த பிரியன் ஓசியில் கூவுறாறே

  • @ishra4all910
    @ishra4all910 15 днів тому

    Iyya speech excellent 👏 👌

  • @srinivasankaliyaperumal8758
    @srinivasankaliyaperumal8758 18 днів тому

    Really enjoyed his views stress buster😂

  • @IndianTamilan-cd4ji
    @IndianTamilan-cd4ji 17 днів тому

    கடுமையான வெய்யிலின் தாக்கம் பிரியன் உளறல் 😂

  • @HariGobal
    @HariGobal 14 днів тому

    Super

  • @francisthangadurai5257
    @francisthangadurai5257 2 дні тому

    பிரியங்கா காந்தி M. P. ஆவார் பின்னர் தெரிய வரும்

  • @abdulmuthalif7123
    @abdulmuthalif7123 17 днів тому

    Oru eye oru kidny oru kottai, verygood priyan.

  • @balajip7709
    @balajip7709 16 днів тому +1

    ப்ரியன் நல்ல ஒரு காமெடியன் நீ சொல்வது ஐம்பது வருடத்திற்கு முன்னாடி

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 18 днів тому +1

    No explanation needed. Bjp win confirmed. People want Indian PM not Italy PM.

  • @sridharseetharaman7611
    @sridharseetharaman7611 17 днів тому +1

    June 4,2024.. wait & buy some ointment for you

  • @muruganperiasamy6681
    @muruganperiasamy6681 16 днів тому

    நமது சந்தேகம் இ.வி.எம் மட்டுமே!

  • @mkhajar
    @mkhajar 19 днів тому +4

    Ji அவரோட ஆட்சியில தான் மக்களுக்கு ஒன்னும் பண்ணலியே சொல்றதுக்கு!!!!

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 18 днів тому +3

    Somehow, a Government, only interested in the uplift of Gujarati Baniyas, and Special EWS.
    But, 100 percent against Social Justice must be "rooted out from India"..

  • @kanniappanim917
    @kanniappanim917 18 днів тому +3

    பிரியன் சார் கணிப்பு 👍👍👍

  • @hiteshramsadasivam3254
    @hiteshramsadasivam3254 16 днів тому

    சொரியன் உங்களுக்கு கணக்கு கூட தெரியும்மா????????

  • @balajiganesan8910
    @balajiganesan8910 18 днів тому +2

    This time ji made mistake. He has given canvas time for opposition by conducting 7 stages.
    Because ji alone in bjp
    Opposition lot of state leaders.

  • @rangavesa2016
    @rangavesa2016 18 днів тому +4

    Bjp will get less than 150 seats.

  • @user-lx9wc3qy3j
    @user-lx9wc3qy3j 15 днів тому

    Congress willl get majority

  • @johnvenkatesh3818
    @johnvenkatesh3818 17 днів тому

    🖐🇮🇳🖐🎉🇮🇳🖐🎉❤🙏🙏🙏

  • @sampathkumar8058
    @sampathkumar8058 19 днів тому +2

    Modi viswah guru image is a media creation that is crystal clear from the content of his recent speeches, which reverberates of gutter politics.

  • @SenthilKumar-gl5gs
    @SenthilKumar-gl5gs 18 днів тому +8

    India alliance mass win confirm 300+

    • @aswaths272
      @aswaths272 18 днів тому +2

      This is Rs 200/- UPs thinking level…

    • @aswaths272
      @aswaths272 18 днів тому +2

      மீண்டும் மோடி தான். உங்கள் பகல் கனவு பலிக்காது. ஜீன் 4ல் தெரியும்

    • @aswaths272
      @aswaths272 18 днів тому +1

      India கூட்டணி தேர்தலில் மண்ணை கவ்வும்

    • @aswaths272
      @aswaths272 18 днів тому +1

      I.n.d.i கூட்டணி 100 seat ஜெயிக்கமுடியுமான்னு பாருங்க

    • @aathisoman2
      @aathisoman2 17 днів тому

      ​@@aswaths272paakalam bro yaru win panranga nu north channel media solratha paakama inga vanthu comment pannitiyaepppaa wait and see sangi kala ivangalaiya support pannunom nu feel pannuvinga

  • @sabeerahmeda2013
    @sabeerahmeda2013 18 днів тому

    தலைவர் என்கிறது போலியான பிம்பம் பல பில்லியன் ரூபாய் ஊடகங்களுக்கு கொடுத்து விளம்பரம் தேடிக் கொண்டான்

  • @kumarsrinivasaragavachari5093
    @kumarsrinivasaragavachari5093 16 днів тому

    Vetti priyan pavam polambukirar

  • @subramaniyanbalachandran5352
    @subramaniyanbalachandran5352 18 днів тому

    ப்ரியன் நல்லா கூவுரார். ஜூன் 4- அன்று இவரைப் பார்த்தால்ஸசிரிப்பா இருக்கும்

  • @arulalanmuthuvel5454
    @arulalanmuthuvel5454 17 днів тому

    பிரியனை அடுத்த இண்டி கூட்டணி பிரதமராக அறிவித்து விடலாம்

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 18 днів тому

    பிரியன் அவர்களுக்கு திமுக வில் போஸ்ட் நிச்சியம்

  • @user-rb7qm7qw8x
    @user-rb7qm7qw8x 15 днів тому

    பிரியன் வேஸ்ட் 😂😂😂

  • @shabbir411958
    @shabbir411958 18 днів тому

    Good news thanks to *Election Commision Of India* for increasing 6% to 10% after 10 days of polling.... 👍👍👍
    BJP+ Gathbandhan + EVM + EC + ED + CBI + Polling Booth Officers + I.T cell + Adani + Ambani + Godhi Media== Winner BJP with 600 seats Full Majority👍

  • @venkatesandharmalingam9873
    @venkatesandharmalingam9873 18 днів тому

    Sombungalukku thalaivar

  • @sevenhillsportblair6222
    @sevenhillsportblair6222 15 днів тому

    100 to 120 bjp கூட்டணி
    Other India கூட்டணி வெல்லும் என்று தான் மக்கள் மத்தியில் கூறுகின்றனர் என்பதை தேர்தல் தான் முடிவு செய்ய வேண்டும்

  • @rajagopalankrishnaswamy4804
    @rajagopalankrishnaswamy4804 17 днів тому +2

    ப்ரியன்😢பாவம் ஒரே அழுகுரல்

  • @csakthivel3395
    @csakthivel3395 18 днів тому

    TRUE.INDIAVIL ULLA NDA KOOTTANI JEYIKKUM.

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 18 днів тому +1

    Priyan sir exactly estimated and spoken present political trend to which party will get more gain in the coming parliament election results. No doubt sir, correct answer is Indian National Congress. Because, peoples never forget the bitter experience of BJP govt.for the past 10 years rule. Heavy Anti-Incumbency is prevailing through out India for which bjp have to answer for it. Anyhow, wait and see the election's good and favour results. Thank you sir. Jaihind India.

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 17 днів тому

    2019 இல் கம்யூனிஸ்ட் விட்டு கொடுத்துதான் ராகுல் ஜெயித்தார்.

  • @ashokkumarethiraj6337
    @ashokkumarethiraj6337 18 днів тому

    I.N.D.IA head ini kargey illa namma priyani sir dan 😂😂😂loosu ku povan

  • @RajanPT-hh4nv
    @RajanPT-hh4nv 15 днів тому

    ஆருடம் சொல்பவர்களை விவாதத்திற்கு கூப்பிடாதீர்கள் அவர் ஒருதலை பட்சமானவர் என்பதால் தப்பு தப்பா கணக்கு போட்டு காண்பிப்பார்.கணக்கில் கொஞ்சம் பலவீனவரும் கூட .எலலாம் பணம் தான் காரணம். பிரியனின் அரசியல் ஞானம் எல்லார்க்கும் தெரிந்ததுதானெ. சூன்யம்.

  • @natarajanbalasubramanian62
    @natarajanbalasubramanian62 17 днів тому

    ராகுல் காந்தி இரண்டு தொகுதியிலும் டெபாசிட் இழப்பார்

  • @govindanbagavandoss3516
    @govindanbagavandoss3516 12 днів тому

    Wayanadu can not decide PM post of India Or inda parties.

  • @TruthSpeaker2000
    @TruthSpeaker2000 19 днів тому +18

    பிரியன்
    பெறப்பட்ட PAYTM தொகை ரூபாய் 200😂😂

  • @panneerselvam7994
    @panneerselvam7994 3 дні тому

    Indi no sir

  • @psstephen4485
    @psstephen4485 18 днів тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @user-dx6qz1me2b
    @user-dx6qz1me2b 17 днів тому

    I.N.D.I.A KOOTTANI.402 MP SEATS, BJP 103, MP SEATS. AND OTHERS. 38. MP SEATS. ETHUTHAN NILAVALARAM.

  • @santhoshcbe7888
    @santhoshcbe7888 17 днів тому

    பிரியன் பாரதி சொன்ன ஊடகவியாளராச்சே

  • @rajgopal3689
    @rajgopal3689 16 днів тому +1

    Pm ragul

  • @karthickcsk4374
    @karthickcsk4374 19 днів тому +9

    நல்லா சப்புறான் பிரியன் 😂😂😂😂

  • @dnmanickam
    @dnmanickam 18 днів тому

    😂😂😂

  • @kartickkumar7013
    @kartickkumar7013 18 днів тому

    Ivanga Ellam June 4th vanthu evm nu katharuvanunga😂😂

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 18 днів тому

    Mr பிரியன் எந்த அமைப்பின் மூலம் கருத்துக்கனிப்பு நடத்தினார்? சும்மா உருட்டு உருட்டினாலும் ஜூன் 04 க்கு பிறகு பிரியன் பேசுவாரானு பாக்கலாம்

  • @kamaraj9853
    @kamaraj9853 14 днів тому

    India pm modiji ok

  • @MaiappanMK
    @MaiappanMK 19 днів тому +3

    எப்படி EVM, EC இருக்கும் போது இந்தியா கூட்டணி வெற்றி பெறும்,
    வெற்றி பெற சாத்தியம் இல்லை

  • @rajeshwarans6451
    @rajeshwarans6451 18 днів тому

    பிரியன் விடியலுவிடம் வாங்கிய காசுக்கு நல்லா சிங்கி ஜால்ரா தட்டுவார்