🔴LIVE | ஒடிசாவை ஒரு தமிழர் ஆளலாமா? - அமித்ஷா நான் கடவுளால் பூமிக்கு அனுப்பப்பட்டவன் - மோடி
Вставка
- Опубліковано 21 тра 2024
- 🔴LIVE | ஒடிசாவை ஒரு தமிழர் ஆளலாமா? - அமித்ஷா நான் கடவுளால் பூமிக்கு அனுப்பப்பட்டவன் - மோடி புது வழியில் பயணிக்கிறதா பாஜகவின் பரப்புரை? பின்னணி என்ன? | Amit Shah | Narendra Modi | BJP Vs Congress | Lok Sabha Election | Election Campaign | Netrikann | Malai Murasu Seithigal
#netrikann #lokshbaelection2024 #narendramodi #amitshah #electioncampaign #odisha #malaimurasuseithigal @tamilheadlinesnews
Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu.com
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
#malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
#electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |
தமிழன் ஒடிசாவை ஆள்கிறான? தமிழன் ஒடிசாவை ஆள்வது தவறென்றால் குஜராத்தி இந்தியாவை ஆள்வது எவ்வகையில் நியாயம்.
மோடிக்கு முத்தி போச்சு
Vadai indha Yina pilapuuku nandukiddu Savalaam
மொத்த இந்தியாவையும் குஜராத்திகள் ஆளும்போது ஒரு மாநிலத்தை தமிழன் ஆளக்கூடாது என்று சொல்ல இவர்கள் யார்.
Tamilanin thiramai avalo dhan...nalaikku Annamalai vandha vendamnu solluvoma...Pradhamar padhavi enbadhu yaarum ilavasama thokki koduthu varuvadhu illai...pala porattangal ,thiramaigal adippadaiyileye varudhu...neenga churchle jabamellam panniyum Modi varugirar endral ungal andavar ungal karuthukku adharavu tharala...irundhalum avara nacharikkareenga..still kadavul modi pakkame
மொத்த இந்தியாவிற்கும் குஜராத்தி மஹாத்மா காந்தி தான் சுதந்திரம் வாங்கி தந்தார். மொத்த இந்தியாவையும் 30 வருடம் உத்திர பிரதே நேரு குடும்பம் ஆண்டதே. சுமார் 10 வருடம் .உத்திர பிரதேசலால் பகதூர் சாஸ்திரி. குஜ்ரால், விபிசிங், வாஜ்பாய் ஆண்டனரே. குஜராத்தி மொரார்ஜி தேசாய் 3 வருடம் ஆண்டாரே பஞ்சாப்பை சேர்ந்த மன்மோகன் சிங் 10 வருடம் ஆண்டாரே. இந்தியாவிற்குள் உள்ள மாநிலத்தில் யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம். தமிழகத்தை ஒரு பிஹாரி ஆளலாமா?
அந்த தமிழன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவனா
சொரனை உள்ள தமிழன் மானமுள்ள தமிழன் யாரும் அமித்ஷா சொன்ன வார்த்தையை கண்டிக்கவேண்டும்
மோடி குஜராத்தில் போட்டி போட்டு இருக்கலாமே? உத்திரபிரதேஷ் பிஜேபி காரர்கள் வாய்ப்பு பெற்று இருப்பார்கள்
பாராளுமன்ற தேர்தலுக்கும் சட்டமன்ற தேர்தலுக்கும் வித்தியாசம் தெரிந்து பேசுப்பா. ஓடிசாவில் சட்டமன்ற தேர்தலும் நடக்கிறது. எந்த மாநிலத்திலும் கட்சி தலைவர்கள் போட்டிபோட்டு பாராளுமன்றம் செல்லலாம். ராகுல் கேரளாவில் வயநாட்டில் நிற்கவில்லையா? சட்டமன்ற தேர்தலில் அந்த அந்த மாநிலத்தவரே நிற்பர். வேறு, வேறு தொகுதிகளில் நிற்பர். பிறமாநிலத்தவர் நிறத பாட்டார்கள் .
முதலில் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்றதற்கான காரணம் இப்போது தான் புரிகிறது
வாக்கு இயந்திரம் மோசடிக்கு பிரசாந்த் கிசோர் துணை போகிறார்
😢
100% உண்மை
Short ah ..thothu poiduvanga nu sollupa..summa evm mele pazhi pottutu..😂
உயர்திரு பாலா சார் அன்பு வணக்கம். தங்களின் பதிவு அறம். உண்மை. நெஞ்சார்ந்த நன்றிகள் சார்.
தமிழில் ஒரு சொல்லாடல் உண்டு....
அன்றைய சோத்துக்கு அப்பனை விற்பவன் என்று
அது இவர்களுக்கு மிகவும் பொருந்துகிறது ...
சார்லி பேசுவது போல் சைக்கிள் சூசை மைக்கேல் சூசை என்று புரிகிறது
தோழர், இந்த ________கள் மனைவியைக் கூட
வரதராஜன் அவர்களே பிரிவினை வாதம் நாட்டை வலிமை படுத்தாது பாழ் படுத்தும்
வரதராஜன் அவர்களே நீங்கள் சொல்வது சரி என்றால் உங்கள் வேட்பாளர் ஏன் அடுத்த மாநிலத்தில் போட்டி போடுகிறார் அது தர்மமா
குஜராத் காரன் வெளியேறி வர வேண்டும்
உத்திரபிரதேசத்திற்கு தமிழன் ஆளவேண்டும் . இந்தியாவையும் தமிழன் ஆளவேண்டும் .
மோடி டில்லியை சேர்ந்தவரா ? பிரதமர் . ஆவதற்கு ?,
தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருக்கிற தாள் கால் புணர்ச்சியில் உளறிக்கொண்டு இருக்கிறார் மோடி 😢😂😢
அவரை பரமாத்மா அனுப்பியிருக்கமாட்டார். அசுராத்மாதான் அனுப்பியிருக்கும்.
ஒரிஜினல் லூஸ் தகர வரதராஜன். முற்றி விட்டது. கீழ்ப்பாக்கம் அழைத்துச் செல்ல வேண்டும். நன்றி.
Wait upto 4th June
சூடு சொரனை என்று ஒன்று இல்லை என்று நினைக்கிறேன் அமித்ஷா ஒடிசாவை ஒரு தமிழன் ஆளவதா என்று கேட்டால் இவர்களுக்கு ரோம் இல்லை
ஆன்மீக தனிபட்ட நபருக்கு உள்ளது, பிரதமர் பதவி பொதுவான பதவி
கடவுளே அனுப்பியிருந்தாள்.ஜாதி இனம் மொழி.
வேற்றுமை பேசுவார்களா?
குஜராத் கார்ஷன் வெளியேறு
ஒரிசாவை ஓர் ஒரியர் தான் ஆள வேண்டும் என்று ஒரியர் சொல்லியிருந்தால் புரிந்து கொள்ளலாம். இதனை ஒரு குஜராத்தி சொன்னதை ஏற்க இயலாது.
விமர்சகர் என்று போடாமல் பிஜேபி காரர் என போட வேண்டுகிறேன்.
ஜுன் 4ம்தேதி முதல் வீட்டுக்கு போவார்
என்னாத்த தின்னால் பித்தம் தெளியும் என்று குழம்பிப்போய் இப்போ இந்த நிலையில் வந்து நிற்கிறது, சீக்கிரம் கொண்டுபோய் ஹாஸ்பிடல் போய் சேருங்கப்பா. 😂😂😂
குஜராத் வெளியேறு
குஜராத்தி தான் 15 ஆண்டா பிரதமார இருக்கனுமா
குஜராத்தி இந்தியாவை ஆளாமா?
தமிழ் நாட்டை குஜராத்தி ஆலலாமா
சுப்பிரமணியா கொஞ்சம் கூட அறிவு இருக்கா என்று புரியவில்லை நல்ல அறிவு இல்லை எண்பது புரிகிறது
He is barking sangi like street mental dog
Shameless speach in debate
Modi forgot about Raj Thackarey’s party treatment of UP & Bihar migrants
அப்போ அந்த அந்த மாநிலத்தில் அந்த அந்த மொழி தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று அமித்ஷா சொல்வாரா
குஜராத் காரன் பொய்யன் எந்த.
கடவுள் அவதாரம்
இனி சிலை வைத்தூவணங்கவேண்டும்
Indra Kumar ❤❤❤
சுப்ரமணியா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா தான்
Subramani oru echa nayi
200Rs is sufficient for Subramanian
A Gujarati speaking of Tamilan in Orissa
Rajini came from Karnataka and become famous and our people in TN accepted
இந்தியாவை குஜராதிக்காரன் ஆளலாமாடா
Idhuku indha varadhurajan thooku pottu saagalaam
First time in world history The Messenger of God is going to become PM ....
Amitesh is FOOL
Super Mam
Ask about all PMO officials from gujarat
Whst about Rajasthan where Vijayaraje sindia was chief minister.
Yes my tamilan that's also Pandian's
Will have brave and integrity
Amitsha can be indian minister
Why can't a tamilan be minister in odisha?
If I bring some empty wine bottles, can Modi make wine 😂
Then south is only for tamilian not for vadakkan
சரியான கருத்து
அப்புறம் ஏண்டா கவர்னராக தமிழனை போடவில்லை இவண் தளபதி அன் தலைவர் ரசிகன்
makkal than muthalaligal
Makkal oottu pottal anaivarum nattai aalalam
Why are people in India still believe them even if they are felfish for their own gains
Appa India va Gujaratihal aalalaama? Never!
ONDIYAVA VADDIKARAN AANDAPODU IDUUM SATHIYAME
@@GobalakrishnanP-qz1db appa tamilan aalvathum sathyame GK! Why his stomach is burning?
அந்த ஆளுக்கு களந்து போச்சி 😮
3 day abstinence from alcohol will help pardon.
Rajabakshe ku nadanthathu, ingeyum nadakkum pola iruku... Indian people katchi him...
Kalingathu parani nyabagam paduthanama veendum
சுப்பிரமணி அதிகமாக மூளை சாப்பிடுவார் போல தெரிகிறது அதிக அறிவோடு பேசுவது போல கூறிக் கொண்டிருக்கிறார்
Where is Seeman…
வரதராஜன் இந்திரகுமார் கேட்கிற கேள்வி க்கு ஏன் பம்மற
He can't answer the questions in debate
கலிங்கத்துப்பரணிபாடியவர்தமிழ்ப்புலவர்.
Evm இண்ணிண்நம்பிக்கையில்பேசுகிரார்கள்
ஜுன் 4ந்தேதி இந்த உருட்டுகளுக்கு முடிவு தெரியும்
Thamilnaattu BJP kararkal Thamil mannukkum Thamil mozhikkum mariyathai koduthu pesungai
பாஜகவின் தங்க வரதராஜனிடம் கேள்வி.
அந்தந்த மாநிலத்தில் ஆட்சி மொழி அந்தமாநில மொழி என்பதை BJP ஏற்றுக்கொள்ளுமா? பொது மொழி ஆங்கிலம் என்பதையும் BJP ஏற்றுக்கொள்ளுமா?
குஜராத் காரன் வெளியேறு
Arivaarntha tamilan enn Odisavai Aalakkoodathu.
ஆண்டால் தான் என்ன ஒரு குஜராத்தி இந்தியாவை ஆளும்போது தமிழன் ஏன் ஆளகூடாது ஒட்டு மொத்த இந்தியாவை ஆளும் திறமை உங்களை விட எங்களுக்கு அதிக உரிமையுண்டு
சங்கிகள் எந்த பெயரில் வந்ததாலும் பேச்சு காட்டி கொடுத்துவிடும் உண்மை தானே
சு ப்ரம ணி சார்
சார் ஆ?
Maharashtra ladies bus charge 1/2 rete all places in Maharashtra pl chack
இங்கு பேசிக் கொண்டிருக்கும் தகர வரதராஜனே ஒரு மலையாளி!
He is barking like street mental dog in debate
அவன் எப்படி குஜராத்தை விட்டு டெல்லி போலாம். அவனை முதல்ல அவன் ஊருக்கு அனுப்பனும்.
Ayya please be honest (subramani)
Varadharajan VAIEL MY SUNNY.
Varadharajan Ivan u p karanukku poranthu iruppan nkommala
Modi sent by God... Ok but
Amithsha sent by who....??? Is Ghost ???
Yecha raja send by ghost ...???
Aadu sent by ghost....???
Bjp supported rajini in tn rajini is tamlian
Appo Seeman solrathu sariya ji
Ada da enna oru kolgai BJP ku.
How are spokesperson of bjp lie so blatantly?
என் தமிழ்நாட்க்கு மோடி பிரதமராக இருக்க கூடாது
Amisavukku EC 310 seat vanguveenganu eludhikoduthurukka? 😊
Prashant Kishore is a 3rd rate broker
YES he's very very low broker
யோவ் குஜராத் போய் பேசு
Nithyanadha also said he sent by God.. nithyanadha kaliyuga Krishnan, and lord shiva.....😅😅😅
Tamilian PM aga mudiyatha ,?
Pjpkaranunga ellame rendu nakkukalil pesuradhillai! 200 nakkukalil pesuvanunga😊
பிஜேபி அண்ணாமலை தமிழ் நாட்டில் தலைமறைவு 😂😂😂
Gujarathi epdi da India va aalam..
Our honorable PM take care of his health... Now a days he wrong...
BJP விளையாட்டு விதிமுறைகளை எல்லாம் அவர்கள் வசதிக்கேற்ப மாtti கொள் வார்கள்.
Thamizharasan, try to improve your Anchoring. Your soft speech will not workout towards the BJP men on their Racist speech.
Enba, pirasara PK kumar enna josiyara?
Weak Anchor.
Why your asking in tamil nadu vote mr modi
Give me my question
இன்றைய இந்தியாவில் நீதியற்று நேர்மையற்று நடந்து கொண்டிருக்கும் இன்றைய தேர்தல் ஆணையத்தை நினைக்கும் போது இந்திய தேசம் நாசமாக போய்விடுமோ என்ற அச்சம் எனக்கு தோன்றுகிறது மிக மிக கேவலமாக நடந்து கொண்டிருக்கிறது இன்றைய இந்திய தேர்தல் ஆணையம்
Looks,now Nityananda who is in an island has a competitor.
Ahraharam logic!!
IPL analogy is idiotic.
Thanga varatharajanai thamizhan enbatharkey vetkamaga irukirathu
Thalapathi Thalaivar rasigan
DMK representative vk pandayan so if we stop support DMK we will good book
Ivanunga pesuratha kekkum pothu manasu rompa kastama irukku... Epdi intha Nadu munnerum... Thannoda thappa unarama sariseyama epdi implement seyamudium
Varadarajan don’t have narrow mind
He is barking in all debate
thamiz natls 50 varudama yar aalgirargal
Non kuda kadaul