தமிழன் உங்களை ஆளலாமா, என்ன பேச்சு இது.. பாஜகவை வெளுத்து வாங்கிய பாலச்சந்திரன் | Netrikann

Поділитися
Вставка
  • Опубліковано 21 тра 2024
  • தமிழன் உங்களை ஆளலாமா, என்ன பேச்சு இது.. பாஜகவை வெளுத்து வாங்கிய பாலச்சந்திரன் | Amit Shah | Narendra Modi | BJP Vs Congress | Lok Sabha Election | Election Campaign | Netrikann | Malai Murasu Seithigal
    #netrikann #lokshbaelection2024 #narendramodi #amitshah #electioncampaign #odisha #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

КОМЕНТАРІ • 159

  • @indianmakkal2411
    @indianmakkal2411 27 днів тому +75

    குஜராத்தை சேர்ந்த மோடி உத்திர பிரதேசத்தில் போட்டியிடலாமா உத்தரகாண்ட் சேர்ந்த யோகி நாயி உத்தரபிரதேசம் முதலமைச்சர் ஆகலாமா

    • @manik2216
      @manik2216 25 днів тому +4

      சூப்பர். சரியான கேள்வி. நாக்கை பிடுங்கிகொண்டு மோடி, அமித்ஷா, யோகி ஆகியோர்............
      .

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v 23 дні тому +2

      அது மட்டுமா! பாகிஸ்தானில் பிறந்த அத்வானி 😁😁😁😁😁😢

    • @user-nf4xc3li4d
      @user-nf4xc3li4d 22 дні тому +2

      அவனுக்கு அறிவு இருந்தால் இந்தமாதிரிசொல்வானா.

  • @user-od9oh5je2p
    @user-od9oh5je2p 27 днів тому +54

    எங்கள் ❤அய்யாவிற்கு முதலில்🙏 வணக்கம் பதவி வெறி பிடித்த மோடி நமக்கு பிரதமர் ஆனது நம் தலையெழுத்து😂😂😂

    • @jagan2933
      @jagan2933 26 днів тому

      பதவி வெறி மோடிஜி அவர்களுக்கா? அவர் மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட மாபெரும் தலைவர். உலக தலைவர்கள் போற்றும் உத்தமர். இங்க பாலச்சந்தர் மாதிரி காசுக்கு பேசும் சாதாரண பிறவி அல்ல தம்பி.
      100 கோடி மக்கள் விரும்பும் ஒப்பற்ற ஊழலை எதிர்த்து, பண அரசியலை தவிடு பொடியாக்கி கொண்டு இருக்கும் மகாத்மா.
      உங்க சர்டிஃபிகேட் எதுக்கு அவருக்கு

  • @jobjayaraj1031
    @jobjayaraj1031 27 днів тому +61

    அப்போ ஓர் குஜராத்தி இந்தியர்களான எங்களை ஆளலாமா டா, மோடி, வெண்ண?

    • @manik2216
      @manik2216 25 днів тому +3

      சபாஷ். சூப்பர் கேள்வி. இவர்கள் நாக்கை பிடுங்கி சாகனும்.

    • @sandoz777
      @sandoz777 23 дні тому

      Gujarat india kulla thaan da iruku.. Geography class olunga attend pannirukanum thambi..

  • @neelakantapillaik8499
    @neelakantapillaik8499 26 днів тому +30

    அப்போ தமிழனும்,பிற மாநிலத்தவர்களும் முடிவு பண்ணலாமா மோடி,தங்களை குஜராத்தி ஆழலாமா என்று?

  • @anverdeensyed6166
    @anverdeensyed6166 27 днів тому +24

    அருமையான பதிவு பாலச்சந்தர் வாழ்த்துக்கள்

  • @Naseer-od1ew
    @Naseer-od1ew 26 днів тому +19

    மோடி பிரதமர் அல்ல பிரிவினைவாதி

  • @babusargunam226
    @babusargunam226 27 днів тому +19

    V k pandian and Balachandran sir's super

  • @jasminejasmine100
    @jasminejasmine100 27 днів тому +35

    தோல்வின் விளிம்பில் மோடி.100 ஐ தாண்டுமா?

    • @murugamuruga4504
      @murugamuruga4504 26 днів тому +2

      வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.

    • @sandoz777
      @sandoz777 23 дні тому

      300 thaandum bro..

    • @murugamuruga4504
      @murugamuruga4504 23 дні тому +1

      @@sandoz777 அமெரிக்கா அதிபராக மோடி ஆட்சி பிடித்து விடுவாரா சொல்லு பிடிப்பார்.

    • @sandoz777
      @sandoz777 23 дні тому

      ​@@murugamuruga4504idhukku venumna Unga modhal comment suit aagum

    • @murugamuruga4504
      @murugamuruga4504 23 дні тому +1

      @@sandoz777 300 தாண்டும் என்ற பதிவு வுக்கும் எனது முதல் பதிவு பொருந்தும்..

  • @mohammedhanifa7772
    @mohammedhanifa7772 27 днів тому +11

    Mr.Balachandar Sir...Super Sir....

  • @ishaqmd4261
    @ishaqmd4261 26 днів тому +10

    குஜராத்தி எங்களை ஆளலாமா? பதவியை விட்டு இரங்கு

  • @paulrajp7717
    @paulrajp7717 27 днів тому +15

    உங்களது பேச்சுக்கு தமிழ்நாடே அடிமை ஐயா. அருமையான விளக்கம் இது.இதை புரியாதவங்கள திருத்த முடியுமா என்ன?.

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 27 днів тому +10

    7:04 விவசாயிகள் பயன்படுத்தும் உரங்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது போதாதா?

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 26 днів тому +5

    Super speech of Balachandran sir ! ....

  • @jayia5359
    @jayia5359 27 днів тому +6

    Super Balchandran sir!!!

  • @mohamedhussain6721
    @mohamedhussain6721 27 днів тому +17

    ஜீ வர வர மோசமாக பேசஆரம்பித்துவிட்டார் ஏன்

  • @Vijaydv
    @Vijaydv 27 днів тому +24

    ஒரு கோடி ஓட்டை ஈசி திருடி விட்டான்.

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g 26 днів тому +4

    தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்❤❤❤❤❤❤❤❤

    • @murugamuruga4504
      @murugamuruga4504 26 днів тому +1

      இதை தாண்டா அமித்ஷா. மோடி ரெண்டு பேரும் சொல்றான்... இவங்களோட நீயும் சேர்ந்துட்ட..

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 27 днів тому +8

    Pl allow mr Modi to take some rest and discount his speaches in full.

  • @KarthiKeyan-vl1du
    @KarthiKeyan-vl1du 27 днів тому +5

    dear bala sir, your explainations are super...

  • @vishnupathiraj51
    @vishnupathiraj51 26 днів тому +6

    தமிழன் இந்தியன் இல்லையா ? நாளை ஒரு தமிழன் பிரதமராக கூடாதா ? இந்தியக்குடிமகனாக இருக்கும் ஒருவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தால் இந்தியாவின் எந்தப்பகுதியிலும் போட்டியிடலாம் அல்லவா ? என்ன பேச்சு இது ? பொதுவான மனிதராக இருக்கும் ஒருவர் தனது சொந்தமக்களை இப்படி பிரிப்பது முறையா ? கடவுள் இருக்கிறார் பதில் கொடுப்பார் என்பது எனது நம்பிக்கை !

    • @sandoz777
      @sandoz777 23 дні тому

      aana tamil naatula mattum thaana tamilargal thaan tamil naatai aala vendum nu sollitu irukom.. appo adhe thaane orissa kaarangalukkum?

  • @palaniappans.r.7474
    @palaniappans.r.7474 26 днів тому +3

    Balachandran sir, Always super

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 27 днів тому +10

    நிச்சியம்.நாளை ஒடிசா முதல்வர்.மக்கள் ஆதரவுடன் அசீவ்தவுடன் முதல்வராக மதுரை. VK பாண்டியன் ஒடிசாவின் முதல்வராக வரவேண்டும் வருவார் மக்கள் விருப்பத்துடன் ஏன் எனின் மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு

  • @rahmank8178
    @rahmank8178 26 днів тому +4

    அன்னன் பாலசந்திரன் மோடி அமித்ஷா இருவருக்கும் கொஞ்சம் மரை லூசாகிவிட்டது நான் கடவுள் என்கிற ரேஞ்ச்சிக்கு..... தமிழன்

  • @drmraj
    @drmraj 26 днів тому +3

    தம்பி தேரடி ஐயா பாலச்சந்தர் 🎉🎉🎉🎉

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 27 днів тому +11

    பஞ்சமா பாவிகள் எல்லா உர விலையையும் 10 வருடத்தில் 5 மடங்கு ஏத்திடானுங்க விவசாயத்தில் போட்ட முதலையே எடுக்க படாதுபாடுபடவேண்டி உள்ளது எங்கள் வயித்தெரிச்சல் விடவேவிடாது

    • @moulanatravels4362
      @moulanatravels4362 26 днів тому

      Not only fertilizers.....A to z everythings rate has gone up...up....Government is sucking blood of every citizen except higher class in a crel way......

  • @sathiaseelanadaikkalam3504
    @sathiaseelanadaikkalam3504 26 днів тому +4

    சௌகிதார் சோர் ஹே !😂

  • @user-nf4xc3li4d
    @user-nf4xc3li4d 22 дні тому

    பாலசந்திரன் சாரின் கருத்துக்கள் உண்மையானவை. வாழ்த்துகள் ஐயா.

  • @user-ux7py6ot7v
    @user-ux7py6ot7v 26 днів тому +1

    நன்று அய்யா 🙏🙏🙏💐💐💐

  • @advocate8570
    @advocate8570 26 днів тому +3

    Reserve Bank key in gujrat

  • @ranganathanhr4842
    @ranganathanhr4842 27 днів тому +4

    EC RIP

  • @Rajendran-hx1bt
    @Rajendran-hx1bt 25 днів тому +1

    தமிழன் உலகத்தின் பல நாடுகளை ஆண்ட வரலாறு தெரியாமல் பேசுகின்றனர்

  • @V.Rajr6474
    @V.Rajr6474 25 днів тому

    தேர்தல் எந்திரம் சரியாக எண்ணிக்கை காட்டுவது தான் உண்மை இவர்கள் மக்கள் மேல் நம்பிக்கையா இல்லை தேர்தல் இயந்திரத்தின் மேல் உள்ள நம்பிக்கையா எது சரியோ அதான் தான் சரி பேச்சு எல்லாம் வீண்

  • @kuttychellammoureen2112
    @kuttychellammoureen2112 25 днів тому

    அய்யா. வாழ்த்துக்கள் 🎉🎉

  • @shashiayyaswami395
    @shashiayyaswami395 26 днів тому

    Super sir👍👍👍🙏🙏🙏

  • @sebastineselvaraj8285
    @sebastineselvaraj8285 27 днів тому +3

    The essential discussion on election is totally diverted by discussing who will be the PM, the Temple Treasure Key, etc. Sad and very sad!!!!

  • @user-te1jx7lk9u
    @user-te1jx7lk9u 26 днів тому +1

    இன்றையகாலகட்டத்தில் அவசியமான உங்கள் உன்னதமான சேவைக்கு நன்றி சார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @joshuajordan865
    @joshuajordan865 26 днів тому

    Super speach balachandar sir

  • @arivazhagana3931
    @arivazhagana3931 26 днів тому

    இந்திய கூட்டணி ஆட்சி அமைப்பதில் எந்த சந்தேகமும் இல்லை 🎉 வாழ்க ஐயா பாலசந்திரன் 🎉

  • @hameed7939
    @hameed7939 23 дні тому

    General Rai Chaudhary was former Norther Army Commander of the Indian Army.Jammu and Kashmir comes under Army's Northern command

  • @kuttychellammoureen2112
    @kuttychellammoureen2112 25 днів тому

    தமிழர்கள். ஓட்டு. மட்டும் வேண்டுமா. 8முறை. வந்ததுஎதறகு. தமிழர்கள். ஆள் உரிமை. உள்ளவர்கள்

  • @user-rr1zq6fe9u
    @user-rr1zq6fe9u 24 дні тому

    Mr.Balachandran Sir is a well Experienced IAS Officer.His words also of Highly Respectable and NOT like others who are taking part in this Debate.BjP is definitely going to be Defeated. Michael Raj....

  • @ravichandranr3767
    @ravichandranr3767 23 дні тому

    அய்யா பாலச்சந்திரன் அவர்களின் வாதம் மிக அருமை
    சங்கிகளுக்கு செப்பல் ஷாட்..

  • @ronaldjmasterly8185
    @ronaldjmasterly8185 25 днів тому +1

    Rishi Sunak மாற்றும் Kamala Haris இவர்களை உடனே இந்தியாவுக்கு வரச்சொல்வார் அமித்ஷா.....

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 25 днів тому

    பதில் சொல்லமுடியாத போது , திசை திருப்ப வேண்டியதுதான் ! "இழப்பதற்கான வாய்ப்பு " ......? சிறப்பாக அனைத்தையும் வாதிட்ட திரு. பாலச்சந்திரன் அய்.ஏ.எஸ்( ஓய்வு ) அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • @mugeeburrahman4327
    @mugeeburrahman4327 25 днів тому

    முன்னால் ஐஏஎஸ் அதிகாரி அவர்கள் கேட்ட கேள்வி! சரியான கேள்வி பாஜக காரர்கள் நாக்கை பிடுங்கிக் கொண்டு சாக வேண்டும் 7:42

  • @cdavid6148
    @cdavid6148 26 днів тому

    தமிழன் தான் தமிழகத்தை ஆள வேண்டும் தமிழன் தனது மனநிலையை மாற்றிக் கொண்டு தமிழ் தேசியம் அமைக்க வேண்டும்

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer 26 днів тому

    Why Not?😅

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty 24 дні тому

    ஐயா பாலச்சந்திரன் ஐஏஎஸ் அவர்கள் மிகவும் ஆணித்தரமான வாதத்தை வைப்பார்கள் அவர்களின் கருத்தை மனதார வரவேற்கிறோம்

  • @jayaseelansubbaiah6509
    @jayaseelansubbaiah6509 24 дні тому

    👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏

  • @savarimuthusolomon4343
    @savarimuthusolomon4343 26 днів тому

    இந்தி பேசுபவர்கள் மற்ற மொழி பேசுபவர்களை ஆளலாமா?

  • @user-gl9ln7kr2g
    @user-gl9ln7kr2g 26 днів тому

    எதிர் அணியினரை நன்றாகவே திசை திருப்பி தனது தவறுகளையும் தோல்விகளையும் மறைப்பதில் மோடீக்கு முழு வெற்றி! மோடீயின் தேர்தல் பத்திரம், 7 1/2 லட்சம் கோடி ஊழல், கோவிஷீல்டு குறித்து மக்களின் நினைவிற்கு தொடர்ந்து எடுத்துரைக்க வேண்டும்.

  • @devarajand238
    @devarajand238 26 днів тому +1

    England ஐ ஓரு இந்தியன் வம்சாவளி ஆளும் bodhu ஒரிசாவை தமிழன் alakkudatha

  • @Besties538
    @Besties538 25 днів тому

    PK must have received heavy amount

  • @murugesanthangam9816
    @murugesanthangam9816 27 днів тому +1

    Sir kalam evm

  • @tippusultan9535
    @tippusultan9535 26 днів тому +1

    300 சீட்டுக்கு ஓட்டிங்மிஷினை மாத்தியாச்சு ஏன் சார் வீன் பேச்சு...

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 26 днів тому

    பாலா சார் கேள்வி பதில் CBSE பாடவழி திட்டம் போன்றது. ஆம் அல்லது இல்லை என்று சுருக்கமான பதிலை சொன்னாலே போதும். அதை ஆளும் ஒன்றிய அரசு பிரதிநிதிகள் சொல்ல மறுக்கிறார்கள்.

  • @sanaafifa9549
    @sanaafifa9549 25 днів тому

    காங்கிரஸ்ஒழுங்கா இவன் மேல செஞ்சி இருந்தாங்கன்னா இவன் இப்படி பேசி இருக்க மாட்டான் இந்நேரம்

  • @banuduraielavarasan3558
    @banuduraielavarasan3558 21 день тому

    EVM is in our hand ,they could said anything

  • @APTM-hq1hg
    @APTM-hq1hg 26 днів тому

    கலிங்கத்து பரணி...செயங்கொண்டார்.......
    அசோக போர்.......கலிங்க போர்

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 26 днів тому

    Prasanth Kishore is a business man .

  • @chandrankgf
    @chandrankgf 26 днів тому

    பச்சோந்தி ஜல்ஸா பார்ட்டி

  • @alsanwelcome6355
    @alsanwelcome6355 26 днів тому

    சைத்தான் கி பச்சா.

  • @ManickamEla
    @ManickamEla 26 днів тому

    மலையாளி தமிழ்நாட்டை ஆளலாமா கேட்ட திருவாளருக்கு குட்டி கழுவும் வேலையை பாரோ செய்த ஞாபகம் பாலா

  • @gomathichandra5396
    @gomathichandra5396 26 днів тому

    Uruthiyaka prasanth kisorin karuthu vendrumanal appadi irukkalam, aanal EVM inn aasirvatham, karunaiyinal avarkal chonna seat kidaikkumo andra santheykam ullathu. 8:13

  • @muruganperiasamy6681
    @muruganperiasamy6681 26 днів тому

    குஜராத்தி இந்தியாவை ஆளலாமா!?

  • @RameshKumar-zn2fb
    @RameshKumar-zn2fb 25 днів тому

    ஏதோ திசை திருப்புவது ஒரு கட்சியை மட்டுமே சொல்லும் இவர் இந்தியாவில் வேறு எந்த கட்சிகளும் திசை திருப்பும் வேலை செய்வதில்லையா?

  • @sniper.1919
    @sniper.1919 23 дні тому

    Appadinu kadavul solli iruppaar.

  • @drgajenderan3315
    @drgajenderan3315 26 днів тому

    அப்ப குஜராத்திங்க இந்தியாவை ஆளலாமா?

  • @scharlesaraj180
    @scharlesaraj180 25 днів тому

    ஏன் தமிழன் ஆளக்கூடாது குஜராத்தை சேர்ந்த மோடி உபியில் மோடி போட்டியிடலாமா?

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 26 днів тому +1

    Their belief is misuse of EVM’s. Prashanth Kishore is another Sangi fully of business minded. He is only promoting. This fellow has also loosing his credibility.We need not be bothered about PK.

  • @sivakumarr1478
    @sivakumarr1478 27 днів тому +9

    பதவி வெறியில் பைத்தியம் முற்றி உளருவதற்க்கு எல்லாம் தேவையா விவாதம் 😂😂

  • @msanandar6303
    @msanandar6303 26 днів тому

    RKShunmugam chettiar,tamilan rescued India from debt burden of India from British government

  • @edisonplato5121
    @edisonplato5121 24 дні тому

    🇳🇵Nepali origin "Ajay M S Bisht" is not Indian 🇮🇳
    how he is ruling Uther Pradesh ❓பிஷ்ட் Bisht என்பது இந்திய மாநிலமான உத்தரகண்ட் , [1] இமாச்சலப் பிரதேசம் மற்றும் நாடு நேபாளத்தில் காணப்படும் குடும்பப்பெயர்

  • @sivagnanagurunatarajan1442
    @sivagnanagurunatarajan1442 25 днів тому

    Ne engala alalama. Ungalai ellam andavargal nangada

  • @Jaishankar-fh8qi
    @Jaishankar-fh8qi 26 днів тому

    எங்கடா ஜெய்சாங்க எல்லாம் இவியம்

  • @shanthigd2249
    @shanthigd2249 23 дні тому

    இந்திக்காரன் ஒட்டு மொத்தமா எல்லா state யையும் ஆளலாமா ?

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 22 дні тому

    பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக

  • @cheersonsamuel2446
    @cheersonsamuel2446 26 днів тому

    Governor Ravi go back, you are not Tamilan.

  • @user-tc9vo5uz8r
    @user-tc9vo5uz8r 26 днів тому

    Iyya migha sariyagha sonnirghal.. Thamizharghalin manam ranamagha kudiyadhana pechu amithsha a. B. C d theriyadha evarghale periya. Postil.???

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 26 днів тому

    புரட்சி தலைவர் எம்ஜிஆர் மலையாளி என்றும்,
    புரட்சி தலைவி ஜெயலலிதா கன்னடியர் என்றும் நையாண்டி செய்தவர் கலைஞர்.
    அந்த நேரத்தில் திரு. பாலச்சந்தர் ஐயா வேறு‌ மாநிலத்தில் பணியில் இருந்த காரணத்தால் மக்கள் மறந்து இருப்பார்கள் என்று என்ன வேண்டாம்.

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 26 днів тому

      அப்படி எனில் மோடி சொல்வது சரி என்று சொல்லி நியாய படுத்து கிரிர்கள்

  • @narayanancs8674
    @narayanancs8674 19 днів тому

    Kadu medu kal thondri mun thondri thamilan alum veri pirapale

  • @SARUNAC
    @SARUNAC 26 днів тому

    PK is working for amount. Not for country wellness. He is a agent/broker.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 25 днів тому

    உத்தரகாண்ட்டை சேர்ந்த யோகி மொட்டை மண்டையன் உபியில் முதல்வர் பதவி வகிக்கலாமா?

  • @user-ci5kg2oi2r
    @user-ci5kg2oi2r 25 днів тому

    Gujarathe indiyavai azlalama enda singapurai tamilan azlu kindran moriciyasei tamilen azlalam tamilan nitchayum indiyavei azluvan.

  • @viswanathans4365
    @viswanathans4365 26 днів тому

    Modyum amithshavum sri.balachander raise panniya questionkaluku reply pannavendum or entha oru sangiyavThu reply pannTum. Avargalal mudiyathu because they are not having any answer.

  • @abdulfarookmusthafa3213
    @abdulfarookmusthafa3213 26 днів тому

    Tttt

  • @justindavis8950
    @justindavis8950 26 днів тому

    Ravi tamil nattil alunara erukkalama sattam poda porara

  • @niharika9414
    @niharika9414 25 днів тому

    Modi speaks is not good about tamils

  • @msanandar6303
    @msanandar6303 24 дні тому

    ஆங்கிலேயர் அடிவருடிகள்

  • @chandrankgf
    @chandrankgf 26 днів тому

    டீ வித்த குஜராத்தி இந்தியாவை ஆளாலாமா sangi

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 27 днів тому +1

    ஐய்யா கருணாநிதி தெலுங்கர் அதனையும் கூறுங்கள்.

    • @Unmai12
      @Unmai12 27 днів тому +4

      எவண்டா சொன்னான்,சீமான் மலையாளி.

    • @RajaE-fz6bq
      @RajaE-fz6bq 27 днів тому

      தமிழ்நாட்டில் ஒருவன் பிறந்து இட ஒதுக்கீட்டில் படித்து வேலை வாங்கி கர்நாடகத்தில் பணி செய்யும்போது நான் கர்நாடகா காரன் என்று ஒருவன் சொன்னானே அவனை போய் கேளு நாம் தமிழர் கட்சி என்று பூச்சிக்கு 300 தடவை பேசிக்கொண்டே இருக்கிறானே சைமன் அவனைப் போய் கேள் நீ மலையாளி தானே என்று பார்ப்பனர்களை நீ நம்பினால் சாணி உருண்டையாக தான் நீ இருப்பாய்🎉 பெரியாரைப் படி அம்பேத்கரை படி காரல் மார்க்ஸ் எப்படி உனது அறிவு உலகமெல்லாம் பரவும் சுயமரியாதையுடன் நீ வாழ்வாய்

    • @hajamohideen8119
      @hajamohideen8119 26 днів тому +1

      இருந்தால் என்ன அவர் அளவுக்கு தமிழர்களுக்கும் தமிழுக்கும் தொண்டனாக இருந்தவர் யார்

  • @samsonkumarsamsonkumar5539
    @samsonkumarsamsonkumar5539 26 днів тому +1

    ஆரியர்கள் திராவிடர்கள் என்ற இரண்டையும் வட இந்தியா தென் இந்தியா என்று பிரித்து விட்டால் இந்தியா பல பிரச்சனைகளில் இருந்து தப்பித்து கொள்ளும்...

  • @fathimapeerfathimapeer8784
    @fathimapeerfathimapeer8784 26 днів тому

    மோடியும் அமிரித்சாவும் ஹலாலா பிறந்து இருக்க வாய்ப்பு இல்லை..

  • @jamesedward4746
    @jamesedward4746 26 днів тому

    Kilpauk hospital il oru room book pannungadaa soothra, noolibans sanghis 😊

  • @madalaimuthu9527
    @madalaimuthu9527 27 днів тому +1

    Mgr jeyalitha tamilnaatukaarangadaa.

  • @christopherponniah3558
    @christopherponniah3558 25 днів тому

    குஜராத்தி யான் மோடி இந்தியாவின் பிரதமர் எப்படி ஆனார் எட்டு முறை தமிழகம் வந்த மோடி கோவில் சாவி எங்கிருக்கிறது என்று சொல்லலாமே
    எட்டு முறை தமிழகம் வந்து சுட்டான் இட்லி சாம்பாரை தமிழர்களின் மூத்திரத்தை குடிப்பது போன்று குடிக்கும் போது நினைவு வரவில்லையோ
    போத் அச்சா என்று எட்டு முறை தமிழர்களின் மூத்திரம் குடித்திரே

  • @user-qs9mn2eo8e
    @user-qs9mn2eo8e 19 днів тому

    Modi ji ne Ambani adani ku airport harbour Diya aur Garib Janata ke liye Kali GST Diya yahi Modi ki guarantee hai

  • @user-js6gk8bj8b
    @user-js6gk8bj8b 26 днів тому

    அப்போ கருணாநிதி எந்த ஊரு காரன் டா பேப்பும்டா

    • @Jaden-ij8dp
      @Jaden-ij8dp 26 днів тому

      User nayee yarda Keira? Modify keluda!

    • @isittrueornotji2571
      @isittrueornotji2571 26 днів тому +1

      மோடியை கேளுடா தம்பி இங்கு தமிழர்கள் நல்வாழ்வு க்கு பாடுபடும் எல்லாரையும் தமிழர்கள் ஆதரிப்பார்கள் அதனால் தான் உலக நாடுகளில் பல தமிழ் அரசியல்வாதிகள் கோலோச்சுகின்றனர்

    • @user-js6gk8bj8b
      @user-js6gk8bj8b 26 днів тому

      @@isittrueornotji2571 அவன் ஜெயலலிதா யாரு எம் ஜீ ஆர் யாருனு கேக்குறான் அப்போ kalavani கட்டுமரம் யாருனு தாண்டா கேட்டேன்.
      உலக நாடுகளில் தமிழர்கள் கோலோச்சுறது எங்களுக்கும் தெரியும் டா தம்பி..

    • @isittrueornotji2571
      @isittrueornotji2571 26 днів тому

      @@user-js6gk8bj8b கட்டு மரம் தாண்டா அதிகமா தமிழருக்கு பண்ணியிருக்கிறார் உனக்கு தெரியுமா குடிசை மாற்று வாரியம் இலவச வீட்டுமனை பட்டா இப்படி
      உனக்கு தெரியுமா ஜெயலலிதா எம்ஜிஆர் அனைவரும் தங்கள் மாநிலத்தில் வாழ்ந்தவர்கள் பிறகு பிறகு தான் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் ஆனால் கருணாநிதி தமிழ்நாட்டில் பிறந்தவர் ஏண்டா அவர்கள் மூதாதையர்கள் வந்தாலும் பல தலைமுறைகளா தமிழ்நாட்டில் இருந்தவர்கள் இதை உன்னால் மறுக்க முடியுமா

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 26 днів тому

      Mgr jayalalitha இருவரும் களவாணி கள் தான்