பின்நவீனத்துவம் (Post Modernism) by Prof. Dr. R.Raman

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 17

  • @v.senthilarul3720
    @v.senthilarul3720 3 роки тому +1

    இதுபோல் எழுத்தும் சொல்லும் தெளிவாக புரியவைக்கிரது இதுவரை கேட்ட சாக்ரடீஸ் ஸ்டூடியோ படைப்பில் இது மிக சிறந்தது

  • @adalarasanj
    @adalarasanj 3 роки тому +1

    மிகச்சிறந்த சொற்பொழிவு 🎉🎊வாழ்த்துக்கள்🎉🎊

  • @balachandar8210
    @balachandar8210 3 роки тому

    மிகச்சிறந்த , கம்பீரமான குரல் 🙏🙏

  • @loveyouself5389
    @loveyouself5389 Рік тому

    மிக நன்று🌷🌷🌷

  • @ganeshank5266
    @ganeshank5266 3 роки тому +2

    Sir, I am always novice for post modernism while reading and listening. But,indeed, your critical philosophical exploration, explanation, investigation , interpretation on post modernism differentiating modernism with various concepts romanticism, impressionism, dadaism,cubism, surrealism, little narratology, meta or mega narratology which cleared my doubts. Your thoughts are more than enough to ruminate and to know further and further on post modernism. I hope this lecture will be useful to the beginners. For me, your Tamil expression and wordings are inspired. Now, I will listen your philosophical thoughts continuously. Thanks.

  • @kumarmaran885
    @kumarmaran885 2 роки тому

    அருமை! அருமை!!💐💐💐

  • @nandakumar9713
    @nandakumar9713 2 роки тому

    அருமை. 👍

  • @wmaka3614
    @wmaka3614 3 роки тому

    மிகவும் சிறந்த பயனுள்ள ஓர் ஆய்வு, வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே.

  • @vettaikannansornam4849
    @vettaikannansornam4849 3 роки тому

    ராமன் சார்.அருமை.வேட்டை கண்ணன்.தமிழாக்கம் செய்பவர்.அண்மையில் வெளியான நூல்கள்.மார்க்சின் தத்துவம்.எட்டியன் பாலிபர்.ஆசிரியர்.சொத்தின் வரலாறு.பால் லாபர்க் ஆசிரியர்.மார்க்சின் மருமகன்

    • @vettaikannansornam4849
      @vettaikannansornam4849 3 роки тому

      இரண்டும் என்சிபிஎச் வெளியீடு.

  • @rmlakshmananrm6922
    @rmlakshmananrm6922 3 роки тому

    அருமை ஐயா

  • @blackhawk1963
    @blackhawk1963 3 роки тому

    இதுபோன்ற தெள்ள தெளிவான விளக்கம் முன்பு நான் கேட்டது இல்லை. பாரதியின் கலைச்செல்வம் உங்களால் இங்கே நிரம்புகிறது. இன்னும் இதுபோன்ற பல காணொளி வேண்டும் என்ற அவா... நிறைவேறுமா? நன்றிகள் பல

  • @thetraditionalfoods2.014
    @thetraditionalfoods2.014 Рік тому

    ஒரு மயிரும் புரியல 😢
    என்னைப் போன்ற பாமர மக்களுக்கு புரியும்படி எளிமையாக விளக்கவும்.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 7 місяців тому

    Derida- Mobile......