Це відео не доступне.
Перепрошуємо.

1625-WHEN DEATH ,HOW WILL IT HAPPEN?(மரணம் எப்போது,எப்படி நடக்கும்?)

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2022
  • ஜன்மச்சனியில் என்ன நடக்கும்? குட்டிகச் சுக்கிரனின் பலன் - மாரக - அஷ்டம-பாதாகாதிபதி தசை - யோக தசை விளக்கள்கள் - ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் வீடியோ..PREMIUM VIDEO- 040
    #jothidam
    #jothidamtamil
    #adityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 103

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 роки тому +9

    ஜோதிட உலகின் பௌர்ணமியே வாழ்க. அன்புடன் வெண்ணந்தூர் வேலு.

  • @r.k.venkataeswar1038
    @r.k.venkataeswar1038 2 роки тому +14

    குருஜி நீங்கள் எழுதுவது எதுவுமே தெரியவில்லை. கற்றுக் கொள்ள மிகவும் சிரமமாக உள்ளது.

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 2 роки тому +7

    🌟 எந்த ஒரு ஜோதிடர் நாளும் மரணத்தைப் பற்றி கூற முடியவே முடியாது ஒரு மனிதனின் வாழ்வை பற்றி..எல்லாம் வல்ல இறைவன் மட்டுமே அறிவார்....

  • @Jayanthi_SR
    @Jayanthi_SR 2 роки тому +33

    Sir, kelvi ketpavar kural ketkavillai.appuram enna doubt enru eppadi therium? Your writing not visible.

    • @sivaramanr6625
      @sivaramanr6625 2 роки тому

      மாதிரி ஜாதக கட்டமும் தெரியவில்லை.

  • @learnlearn3365
    @learnlearn3365 2 роки тому +5

    குருஜீ ஐயா,
    ஜோதிட மகானே🥰 நன்றி💐 தாங்கள் எழுதும் பேனாவின் மை🖋 எழுத்துக்கள், சற்று நன்றாக தெரியும்படி இருந்தால் இன்னும் அற்புதம் இந்த காணொலி🙏.

  • @vasijothidam973
    @vasijothidam973 2 роки тому +7

    சுத்தமாக ஒன்றும் புரியவில்லை ராசிக்கட்டம் பிறந்த தேதி தெரியாமல் நீங்கள் கூறும் விளக்கங்களை எவ்வாறு புரிந்து கொள்வது டெஸ்கிரிப்ஷனில் ஆவது பிறந்த விவரம் தந்திருந்தால் உபயோகமாக இருக்கும்

  • @user-yj3iy6vx8f
    @user-yj3iy6vx8f 2 роки тому +3

    கோச்சாரதில் ஏழரை சனி அல்லது அஷ்டம சனி நடக்கும் போது ஒருவர் உயிர் நிச்சயம் போகாது அவர் அனுபவிக்க வேண்டிய கர்மவில் இருந்து தப்பித்து விடுவார் என்று நினைத்தேன் ஆனால் இந்த வீடியோவில் தான் அப்போதும் இறப்பு நடக்க வாய்ப்பு உண்டு என்று தெரிந்து கொண்டேன்

  • @keerthikaramachandran5178
    @keerthikaramachandran5178 2 роки тому +4

    ஐயா முன்பு போல் மாலை மலரில் கேள்வி பதில் தொடங்குங்கள் ஐயா. எங்களை போன்ற live ல் பதில் கிடைக்காதவர்களுக்கு உபயோகமாக இருக்கும்

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar1972 2 роки тому +6

    Board not clear. Pl tell the dob, tob and pob so we can make the chart Guruji.

  • @shyamala9365
    @shyamala9365 2 роки тому +2

    உங்கள் ஞானம் மெய்சிலிர்க்க வைக்கிறது.🙏🙏

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 5 місяців тому

    உங்களது பதிவை இரண்டு வருடம் கழித்துதான் பார்க்க எனக்கு இறைவன் அருளிய உள்ளார்.
    நன்றி.
    கோச் சாரம் ஜென்ம ஜாதகம் இரண்டையும் வைத்து சிறிது ஞானம் உள்ளவருக்கும் புரியும்படி பாடம் நடத்துகிறீர்கள்.
    பொது வெளியில் சொல்ல உங்களை தவிர எவனும் இதுவரை பிறக்கவில்லை.
    இனி ஒருவர் உங்களை போன்ற குரு மாணவர்களுக்கு கிடைப்பதற்கு பிரபஞ்சம் அனுபவித்தால் மட்டுமே சாத்தியம்.
    ஒன்றுதான் ஞாபகம் வருது ங்க. ஒரு சமயத்தில் பிராமணர்கள் ஞானி யை கேவளபடுத்தியபோது.
    அந்தஞானி பூனைக்கு உபதேசித்து வேத மந்திரம் சொல்ல வைத்ததாக கதை கேட்டுள்ளேன்.
    அதேபோல இப்போதைய பேராசிரியர் எனவும் வித்வான் எனவும் சொல்லி விளம்பரம் தேடுபவர்கள் மத்தியில் எங்களை போன்ற பூனைகளுக்கு உபதேசித்து விட்டீர்கள்.
    ஏகப்பட்ட மாணவர்களை உருவாக்கிவிட்டது ம் இந்த காணொலி மூலம் எதிர்காலத்திலும் கற்றுக் கொண்டே இருப்பார்கள்...
    உவமை தான் பூனை என சொன்னது. தவறினால் மன்னிக்கவும்.
    ராஜா தெக்கலூர்

  • @aloyjeyaseelan8655
    @aloyjeyaseelan8655 2 роки тому +2

    Dear Sir,
    You are doing a wonderful job.
    But please write the names of the planets in black or zoom the chart. Then only we can clearly see the chart and the video will be really useful to
    viewers. Many have commented on this drawback. We would appreciate very much if you can please correct this sir. Thank you.

  • @veerashivaji1815
    @veerashivaji1815 2 роки тому +3

    ஒரே ஒரு கேள்வியை ஐயா பார்வை பலம் என்பது ஒரு டிகிரியை பார்க்கும்போது அந்த டிகிரியிலிருந்து முன்னும் பின்னும் 15 15 டிகிரி பார்க்குமா
    அல்லது 11 11 டிகிரியை பார்க்குமா அல்லது பார்க்கும் டிகிரியிலிருந்து இருந்து 30 டிகிரி பார்க்குமா

  • @akshayamnarpavi1819
    @akshayamnarpavi1819 2 роки тому +2

    Sir, பலகையில் எழுத்துக்கள் தெரியவில்லை... Zet black board il... High lighter pen colour பயன்படுத்தினால் நன்றாக தெரியும் என்பது என் கருத்து.... நன்றி.

  • @sureshkumar-dm4vs
    @sureshkumar-dm4vs 2 роки тому +2

    எழுது பலகையில் எழுதுவது கேமரா zoom செய்து காட்டினால் நன்றாக தெரியும்.

  • @pavithrapandian902
    @pavithrapandian902 2 роки тому +2

    17/10/20 மாலை 4.50 ஆண் குழந்தை 8 ல் சூரியன் புதன் சந்திரன் குழந்தைக்கு ஆயுள் பங்கம் இருக்கா.. migavum kavalayaga ullathu.. thayavu seithu koorungal iyya😓

  • @Srinivasan-jj3ts
    @Srinivasan-jj3ts 2 роки тому +1

    இந்த வீடியோவில் ஆயுளுக்கான பல்வேறு நுணுக்கங்களை அறிந்து கொள்ள முடிந்தது குருஜி நன்றி🙏🙏🙏

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 роки тому

    Conduct quiz programs with your students. Charts should be visible. Can't hear the students speaking. Pl repeat the doubt and your answer. Doing a great job Guruji.

  • @prabhachandru6973
    @prabhachandru6973 2 роки тому +4

    ஐயா ஜாதகம் அருகில் போட்டால் சிறப்பாக இருக்கும். பலகையில் சரியாக தெரியவில்லை

  • @thunderstorm864
    @thunderstorm864 2 роки тому +1

    அய்யா குருவே நான் உங்கள் கணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் தயவுசெய்து கறுப்பு நிற மார்க்கரை எழுத பயன்படுத்துங்கள் எங்களுக்கு நீங்கள் எழுதிய ஒன்றும் விளங்கவில்லை

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 роки тому +2

    காதல் திருமணம் வீடியோ லைவ் பண்ணுங்க குருஜி

  • @minanthini0592
    @minanthini0592 2 роки тому +2

    We can't see the astro chart cearly please show in broad and zoom in also please 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ramcharan123-e8e
    @Ramcharan123-e8e 2 роки тому +2

    2_12_2015 அன்று ஜல பிரளயம் சென்னை இல் ஏற்பட்டது

  • @ggsachin6061
    @ggsachin6061 2 роки тому +2

    32 to 52 சுக்ரன் கால பாகை வராதா ஐயா?

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 2 роки тому +1

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்

  • @vetrivelg1112
    @vetrivelg1112 2 роки тому

    Excellent Guruji. Nice and accurate prediction about debts, disease, enemy 👌👌👌

  • @Lily-ld1kt
    @Lily-ld1kt 2 роки тому +1

    At which minute does he talk about kutti sukkran?

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 2 роки тому +1

    Hotel management pattipu pathei videyo podduengal guruji .

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 роки тому

    You are a very good teacher guruji, your explanation is very good & clear, thank you so much guruji

  • @arunnhas
    @arunnhas 2 роки тому +1

    சுமார் 2 அல்லது 2.5 வருடம் முன்னாடி நிரைய சிறார்களை வைத்து வகுப்பு எடுத்துக்கொண்டு..எந்த மாதிரி நாம் தயரா இருக்க வேண்டும்..
    அதே சமயத்தில் எனக்கு போன் வருது Accident. புழைப்பாரா புழைக்க மாட்டாரா? ஏன்னா 40 லட்சம் செலவு ஆகும். அதற்கு வீடு தான் விற்கனம்...
    Yes or No
    So students
    வருது இப்டி,,எப்டி சொல்லுவிங்க....
    பட்டம்👌

  • @Ramcharan123-e8e
    @Ramcharan123-e8e 2 роки тому +1

    சென்னை 2015 வெள்ளம் வ‌ந்த போது தங்களுக்கு சந்திரா அஷ்டம ஞாபகம் இருந்தால் விளக்கு உம்

  • @KARTHEkishan
    @KARTHEkishan 2 роки тому

    it will be good to focus on charts sir, unable to follow without seeing the chart

  • @ajanthamalani2048
    @ajanthamalani2048 7 місяців тому

    ஐயா
    07.03.76 10:20AM colombo srilanka
    எனது ஆயுள் இன்னும் இரண்டு மாதமா?அல்லது ஒரு வருடமா?
    ஜென்மத்தில் கோச்சார குரு, 1,8,12குரிய
    குரு தசா
    லக்னத்தில் குரு,1,3,8,12செவ்வாய் தொடர்பு,
    மேஷத்துக்கு பாதக கும்பசனி நடப்பில்

  • @swamybgm513
    @swamybgm513 2 роки тому

    SIR, NOTHING IS VISIBLE ON THE BLACK BOARD/WHITE BOARD. CAN BE RECTIFIED.

  • @jayamvicky1526
    @jayamvicky1526 2 роки тому

    Ayya vanakam. Enaku oru vilama veenum. Lagnathipathi marainthaal jathagathai raasi vali nadathum endru sonnirgal. Enathu jathagathil lagnathipathi matrum raasi nathan erandu perum marainduvitaargal. Naan viruchaga lagnam meena raasi. Lagnathipathi sevvai 12 il maarainthu rasinathan guru 6il marainthu vitaargal. Melum 6 il guru sani serkai iruku

  • @prakashsj6227
    @prakashsj6227 2 роки тому

    The board is not clear. The birth chart of the girl died on 26.07.2018 at 8.15 am, Tanjore, is not visible. Then how to follow the lecture blindly.

  • @vijaysankar1310
    @vijaysankar1310 2 роки тому

    Paadhagadhipadhi saaram vaangiya dasa and 7 1/2 sani in kochaaram .. maaragam nadakuma??? Anyone PPL!

  • @mahendrankarur511
    @mahendrankarur511 2 роки тому +1

    ஐயா,கரும்பலகையில் கட்டம் போட்டு விளக்கம் கூறினால் வீடியோவில் நன்றாக தெரியும்.

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 2 роки тому

    நன்றி குருஜி 🙏

  • @valli12341
    @valli12341 2 роки тому +1

    Board not visible

  • @mohans9543
    @mohans9543 2 роки тому

    Amazing Guruji….👏👏👏

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 2 роки тому +1

    கேமரா எடுத்தவர்க்கு நன்றி

  • @krishhiko2395
    @krishhiko2395 2 роки тому +2

    I have a feeling that u r knowledge will be misused by the future people. I m sure.
    But I won't criticize u. By fault, this knowledge via communication leads to people to think in a wrong way. Even u also know this already from the very beginning,but I don't know y did u do like this .

  • @geethaasanjeevi
    @geethaasanjeevi 2 роки тому +1

    Guruji, please use blackboard 🙏🙏🙏

  • @muruganthangavadivel2495
    @muruganthangavadivel2495 2 роки тому

    YOU ARE TRUE SIR, I HAD SUKRA DASA AT 6 YEARS AND SUFFERED A LOT IN MY SCHOOL LIFE TIME AND WASTING ALL MY ENERGY WASTEFULLY IN LONELINESS THINKING ABOUT OPPOSITE SEX.

  • @manivannan5671
    @manivannan5671 2 роки тому +1

    Screen not visible

  • @aarzusakeena4013
    @aarzusakeena4013 8 місяців тому

    Namaste to the feet of manasiga guruji

  • @garbage7569
    @garbage7569 2 роки тому

    Ashtamathipathi sani thasai aaram adhipathi buthi 7 1/2 sani enna aga podho

  • @vinayprakash9244
    @vinayprakash9244 2 роки тому

    MOON is original amma for all 👏👏👏👏

  • @subes7013
    @subes7013 2 роки тому +1

    How come 2018 born u said 20 years old

    • @KaviDeepak.
      @KaviDeepak. Рік тому

      மரணமடைந்த அன்றைய கோச்சார நிலை...2018

  • @waajidma
    @waajidma 2 роки тому

    வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்

  • @keygee.
    @keygee. 2 роки тому +1

    100% உண்மை.
    இளவயது சுக்கிரதிசை உபயோகமற்றது மட்டுமல்ல,
    வாழ்வையே பாதிக்கிறது.

  • @ajeeajee6673
    @ajeeajee6673 2 роки тому

    Guruji how to work guru chandal yogam during guru maha dasa

  • @sivam5930
    @sivam5930 2 роки тому

    எனது கேள்விக்கு பதிலளிக்க வேண்டுகிறேன்

  • @gobalgovind9838
    @gobalgovind9838 2 роки тому

    ஐயா வணக்கம் பாடம் நடத்தும்போது எழுத்து பலகை ஜூம் பண்ணிப் போடுங்க

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 2 роки тому

    Vanakkam guru ji

  • @cheranbalu
    @cheranbalu 2 роки тому

    ஜயா வாழ்த்துக்கள்

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 2 роки тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @padikalamvangachannel4482
    @padikalamvangachannel4482 Рік тому

    ஐயா நான் இப்போது தான் உங்கள் பதிவுகளைப்பார்த்தேன் எனக்கு விமோட்சனம் பிறந்துவிட்டது நான் கிறிஸ்தவ பெண் எனது மகள் தற்கொலை செய்துக் கொண்டாள் பல அறிகுறிகள் தெரிந்தும் என்னால் காப்பாற்ற முடியவில்லையே என் உயிரை கடவுள் மாற்றி எடுத்துக்கொள்ளக்கூடாதா எனக்கு வாழ்வே முடியவில்லை எனது மனதை காப்பாற்றுங்கள் எனக்கு பணம் அனுப்பும் வழியை தெரியப்படுத்துங்கள் எனது மகள் பிறந்தது கும்பகோணம் காலை 8.54 26.03.2004 please sir

  • @natrajan071091
    @natrajan071091 2 роки тому

    Birth details eh varla Sir, video patha match pana mudila

  • @vigneswarithavakumaran153
    @vigneswarithavakumaran153 2 роки тому

    Iya we could not 2see board pl write big letterd

  • @kumarrathinam5752
    @kumarrathinam5752 2 роки тому

    Board not focused as your instructions

  • @meenusunder3018
    @meenusunder3018 2 роки тому

    வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivam5930
    @sivam5930 2 роки тому

    குருஜி வணக்கம்

  • @kannansamikannu5413
    @kannansamikannu5413 2 роки тому

    குருவே சரணம்....

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 роки тому

    Guruji bort பலகை சரியாக தெரியவில்லை

  • @sivam5930
    @sivam5930 2 роки тому

    அடுத்த முறையேனும் பதில்அளியுங்கள்

  • @sreenivasulupujari7973
    @sreenivasulupujari7973 Рік тому

    sir, where can I get your books / notes, please

  • @subasubash1809
    @subasubash1809 2 роки тому

    சிற லக்னத்திற்கு மாரகாதி பதி 3 மற்றும் 8 இடம்

  • @Mrnobody63636
    @Mrnobody63636 Рік тому

    Sir change camera man

  • @manikandanm6160
    @manikandanm6160 2 роки тому

    Board close up ls kaaminga.

  • @umasaravanan3843
    @umasaravanan3843 2 роки тому +1

    பாவக முனை குறித்த விளக்கம் தாருங்கள் GURUJI 🙏🙏🙏

    • @manigandans8521
      @manigandans8521 2 роки тому +1

      Its a simple concept 15 degree before and after

    • @priyasai924
      @priyasai924 2 роки тому

      @@manigandans8521 if lagna point starts at 5 degree in dhanusu, how to calculate bavaka munai? Kindly clarify if you know.

    • @manigandans8521
      @manigandans8521 2 роки тому +1

      @@priyasai924 lagna sandhi which means lagna start from 20 degree scorpio

    • @priyasai924
      @priyasai924 2 роки тому

      @@manigandans8521 thank you

    • @umasaravanan3843
      @umasaravanan3843 2 роки тому

      @@manigandans8521 If lagna point starts at 5deg in dhanusu it ends at the 5th deg in Magaram

  • @kumarselva9580
    @kumarselva9580 2 роки тому

    Sir thanks for your great job unfortunately the screen is not clear. Also your students comments are not clear and please provide microphones.

  • @jaiambigai8569
    @jaiambigai8569 2 роки тому

    ஃபோர்ட் ல ஜாதகம் தெளிவாக தெரியவில்லை

  • @seethalakshmi1374
    @seethalakshmi1374 2 роки тому

    எழுதுவது தெளிவாக தெரியவில்லை ஜி

  • @dinakaranrajaram274
    @dinakaranrajaram274 2 роки тому

    30 Jan 98 & 13 Sep 96

  • @chandruchandra02
    @chandruchandra02 2 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @KopiLithu
    @KopiLithu 2 місяці тому

    Bot eluthuvathu vilanka vilI

  • @pthirumalainambipthirumala7786
    @pthirumalainambipthirumala7786 2 роки тому

    Guruji vanakam thankyou

  • @monicasrinivasan1728
    @monicasrinivasan1728 2 роки тому

    Biy

  • @sundaramoorthyramasamy2630
    @sundaramoorthyramasamy2630 Рік тому

    2018 சொல்லாதீர்கள் 2008 என்றுசொல்லுங்கள் குருவே

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 2 роки тому +1

    Please use black pen

  • @subes7013
    @subes7013 2 роки тому

    2018 இல் பிறந்தால் எப்படி 20 வயது

    • @KaviDeepak.
      @KaviDeepak. Рік тому

      2018 அந்த பெண் இறந்த அன்றைய தினத்தில் இருக்கும் கோச்சாரமாக இருக்கலாம்.... (ஜெனன+நடப்பு கோச்சாரம்)

  • @keerthikaramachandran5178
    @keerthikaramachandran5178 2 роки тому +2

    ஐயா முன்பு போல் மாலை மலரில் கேள்வி பதில் தொடங்குங்கள் ஐயா. எங்களை போன்ற live ல் பதில் கிடைக்காதவர்களுக்கு உபயோகமாக இருக்கும்

  • @vasijothidam973
    @vasijothidam973 2 роки тому +1

    சுத்தமாக ஒன்றும் புரியவில்லை ராசிக்கட்டம் பிறந்த தேதி தெரியாமல் நீங்கள் கூறும் விளக்கங்களை எவ்வாறு புரிந்து கொள்வது டெஸ்கிரிப்ஷனில் ஆவது பிறந்த விவரம் தந்திருந்தால் உபயோகமாக இருக்கும்