Why did die? For what did die? ஏன் இறந்தார்? எதற்காக இறந்தார்?

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 291

  • @karthikvijentra2016
    @karthikvijentra2016 Рік тому +28

    என் தாத்தா வின் மரணத்தை நான் கவனித்தேன்... அவர் கும்ப லக்கினம் / மிதுன ராசி /திருவாதிரை நட்சத்திரம்.... அப்போது கோச்சாரதில்... சனி (வக்ரம் ).... மகரம் வீட்டில்......அஷ்டமாதிபதி புதன்... அன்று அம்மாவாசை சந்திரணால் பாதிக்க பட்டு... புதனை முழுவதும் பீடித்து விட்டார்..... மேலும்... என் தாய் (மூத்த பிள்ளை )... அவருக்கு சனி தசை - சூரிய புத்தி....... அவருக்கு 89 வயது.இது முழுக்க உண்மை....

    • @geethavenkat128
      @geethavenkat128 Рік тому +1

      வணக்கம்.. தாத்தா என்ன தசையில் என்ன புத்தியில் இறந்தார் என்று குறிப்பிடவும்

    • @perumalsruthiperumalsruthi7491
      @perumalsruthiperumalsruthi7491 Рік тому

      ​@@geethavenkat128வணக்கம் அக்கா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா. 16.12.1984. 10.5 காலை. சேலம்.

    • @karthikvijentra2016
      @karthikvijentra2016 Рік тому +1

      @@geethavenkat128 சந்திர தசை.. புத்தி தெரியவில்லை அக்கா

    • @geethavenkat128
      @geethavenkat128 Рік тому

      @@karthikvijentra2016 நன்றி.. தாத்தா வின் பிறந்த நேரம் தேதி கிடைக்குமா

    • @karthikvijentra2016
      @karthikvijentra2016 Рік тому

      @@geethavenkat128 மார்ச் 21..1932 நேரம் தெரியல அக்கா..என் ஜனந கால ஜாதக அமைப்பும் 75% ஒத்து போனது... கிரக சேர்க்கை கூட

  • @shankaranarayananc9324
    @shankaranarayananc9324 Рік тому +5

    குருஜி,நமஸ்காரம். எனக்கு இப்போது 15 வயதுதான் ஆகிறது. உங்கள் அருமையான போதனையால். என்னால் ஜாதகத்தை கணித்து அவர்களுக்கு சரியான பதில்களை கொடுக்க முடிகிறது. உங்கள் கற்பித்தலுக்கு நன்றி. உங்கள் ஆசீர்வாதங்களை நாடுகிறேன்

  • @nandhakumarc2607
    @nandhakumarc2607 Рік тому +18

    மிக்க நன்றி குருஜி. ஒரு வருடமாக இருந்து வந்த குழப்பம் மற்றும் புதிருக்கு தங்கள் விளக்கம் அதற்கு தங்க விதத்தில் இருந்தது குருஜி. என் மாணவனின் ஜாதகத்தை விளக்கி நீண்டதொரு வீடியோவாக வெளியிட்ட தங்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள் குருஜி...🙏🙏🙏🙏🙏🙏🙏.

    • @kavithas9378
      @kavithas9378 Рік тому +1

      வணக்கம் நந்தகுமார் sir,என் பெயர் கவிதா.S,பிறந்த நாளான 22.3.1987,Sunday 10.45 pm,எனக்கு government teacher வேலை கிடைக்குமா sir,மிகுந்த துயரத்தில் இருக்கிறேன்,தயவுசெய்து தயவுசெய்து பார்த்து சொல்லுஙகள்

    • @footballtech3291
      @footballtech3291 10 місяців тому

      ​@@kavithas9378birth place

    • @Deebdremers
      @Deebdremers 8 місяців тому

      அது என்னம்மா govt வேளை?

      வேளை செய்யாமல் ,ஆதிக சம்பளம் வாங்க வேண்டும்
      நேர்மை யாரிடமும் இல்லை
      வாழ்கை என்பது சொகுசாக இருப்பதில்லை ,கஷ்டப்பட்டு இறப்பதுதான்.​@@kavithas9378

    • @Elaiyarasan_Murugaraj
      @Elaiyarasan_Murugaraj 6 місяців тому

      ​@@kavithas9378 அரசு ஆசிரியராக தேர்வாகிவிட்டீர்களா...?

    • @vigneswaranvnr
      @vigneswaranvnr 3 місяці тому

      நந்தகுமார் ஐயா என்னது விளக்கம் பிறந்த நேரத்தை மாற்றாமல் குடுத்து இருக்கேன்... சரியானு பாருங்க 🙃
      குருஜி எனக்கு இது விருச்சிகம் லக்கினமாக தெரிகிறது 🤔... புதன் அட்டமதிபதி ஆகி சனி செவ்வாய் பார்வை வாங்கி... ராகு 8இல் அமர்ந்து.. 8 ஆம் இடம் கெட்டது... லக்கினதிபதி சனி பார்வை வாங்கி குருவின் பார்வையில் இருப்பதால் இந்த 21 வயது அனுமதிக்க படுருக்கிறது...கோச்சாரதில் லக்கினத்திபதி ஆகிய செவ்வாய் ராகுவுடன் சேர்ந்து பலவீனம் அடைந்து இருப்பதால் இது தற்கொலை அமைப்பிற்கு காரணம். புதன் தசை அம்மாவாசை மரகதிபதி ஆகிய சுக்ரனுடன் இணைந்த அம்மாவாசை சந்திரனின் புத்தியில் 8இல் அமர்ந்த ராகு அந்தரதில் உயிர் விசம் குடித்ததால் போனது... இது எனது கணிப்பு குருஜி.. லக்கினம் பிறந்த நேரத்தை மாற்றி பலன் எடுக்க வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.. 😊

  • @kayalpandi5248
    @kayalpandi5248 Рік тому +7

    குருஜி வருத்தத்துடன் தாங்கள் கூறிய காரணம் விளக்கம் பொட்டில் அடித்தது போல் இருந்தது.நன்றி குருஜி.

  • @Mkds369
    @Mkds369 Рік тому +8

    ஜோதிட ஆசனுக்கு வணக்கம் இந்த காணொளி இலவசமாக தந்தமைக்கு நன்றிகள் ஐயா

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 Рік тому +14

    சார் நீங்க ஜோதிடத்தின் உச்சம், நன்றி சார், உங்களிடம் யாரும் ஜோதிடத்தில் போட்டி போட்டு ஜெயிக்கவே முடியாது

  • @geethavenkat128
    @geethavenkat128 Рік тому +4

    வணக்கம் குருஜி 🙏🙏 மனம் கணக்கிறது.. இந்த ஆத்மா சாந்தி அடைந்து இறைவனடி சேரவேண்டும் 🙏🙏

  • @astroramasamy7678
    @astroramasamy7678 Рік тому +4

    அருமையான,ஆதாரத்துடன் கூடிய ஜாதக விளக்கம்.அதுவும் கடைசியில் கூறிய காரணம்,செவிட்டில் அடித்த மாதிரி இருந்தது,நன்றி குருஜி

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Рік тому +1

    லக்னாதிபதி குருவும் பாபகத்திரியில் மாட்டிக்கொண்டு இருக்கிறார் அருமை ஐயா 🙏

  • @meenumanivannan5550
    @meenumanivannan5550 Рік тому +2

    குருஜி இன் விளக்கங்கள் அருமை. இப்படி ஒரு தெளிவான பதில் உங்களிடம் மட்டுமே கிடைக்கும் நன்றி அய்யா.

  • @swaminathan981
    @swaminathan981 Рік тому +6

    தற்போதைய காலத்தில் ஜோதிடத்தில் உள்ள பராசர மகரிஷியே நீங்கள் தான் குருஜி🙏🙏

  • @veeramanythanasekaran4724
    @veeramanythanasekaran4724 Рік тому

    ஜோதிடர்களின் ஆசான் தாங்கள் மட்டுமே குரு ஜி உங்களை பின் பற்றிய சிஷ்யர் கள் பலன் கூறு‌ம் போதும் தவராக வந்ததில்லை your are one&only Legent guruji

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Рік тому +1

    உங்களுடைய அத்தனை விதிகளும் வந்து விட்டது அருமை அருமை ஐயா 🙏🙏🙏

  • @m.puvizhidharshini5730
    @m.puvizhidharshini5730 Рік тому +1

    சில செயல்களுக்கு கடவுள் வந்து தான் பதில் சொல்ல வேண்டும் என்பார்கள், super ஐயா 🙏🙏🙏,ஜோதிடத்தில் டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் உங்களுக்கு👍👍👍.

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 Рік тому +1

    குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் நல்ல முறையில் விளக்கம் தந்துள்ளீர்கள் ஐயா நன்றி.

  • @vimalap123
    @vimalap123 Рік тому +1

    ஐயா எனக்கு தங்கள் விளக்கத்தை கேட்டு உடல் புல்லரித்தது மிக்க நன்றி குருஜி.

  • @penguinnighties-kf3ws
    @penguinnighties-kf3ws 4 місяці тому

    நன்றி குருஜி
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 Рік тому +1

    மிகவும் துல்லியமான கணிப்பு குருஜி🙏வாழ்த்துக்கள்

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Рік тому +8

    என்ன. உஷாரா. இருந்தாலும். விதி என்று. ஒன்று. உள்ளது. அது. வலியது

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому +3

    Thanks for your prediction guruji, என்ன தான் தவறான காரணம் என்றாலும் இறப்பு என்று வரும்போது மனது வலிக்கிறது iyya அவர்தம் பெற்றோர் மனது அமைதி அடைந்தால் நல்லது thank you guruji

  • @கமலகண்ணன்-ம6ன

    நீங்க எனக்கு குரு என்பதில் பெருமைப்படுகிறேன் ஐயா 🙏

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Рік тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    தங்கள் கடைநிலை மாணவன்.
    இராதாகிருஷ்ணன்.லோ
    கோபிச்செட்டிபாளையம்.
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @jayanthisingar29
    @jayanthisingar29 Рік тому +1

    வணக்கம் ஐயா🙏 தங்களுடைய விளக்கம் அருமை..இறுதியில் தற்கொலைக்கான காரணத்தை கூறாமல் தவிர்த்து இருக்கலாமோ என எனக்கு தோன்றுகிறது ஐயா

  • @daily_life1983
    @daily_life1983 Рік тому +5

    குருவே வணக்கம் சின்ன நந்தகுமார் நான்காம் இடத்தில் உச்ச சுக்கிரன் உடன் இணைந்த சந்திரன் சுக்கிரனுடன் இணைந்த சந்திரன் காம எண்ணத்தை தருவார் சந்திரன் 35 வயது மதிக்கத்தக்க பெண் தங்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் நன்றி குருவே

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Рік тому +1

    அஷ்ட. வர்கம். கஷ்ட. வர்க்கம். எல்லாம். இருக்கட்டும். தசா. புத்தி. அந்தரம். மிகவும். முக்கியம். சந்திரன். மிக முக்கியமாக. பார்க்க. வேண்டும்

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 Рік тому +2

    10 வருடமாக உங்களையும் உங்களின் ஜோதிட பலன் கூறும் முறை வெட்டு ஒன்று துண்டு இரண்டு இன்னு சொல்லுவார்கள் அதுபோல் எந்த மலுப்பலும் இல்லாமல் தாங்கள் பதில் அளிக்கும் முறையால் உங்களின் ரசிகனாகவே மாறிவிட்டேன் போகப்போக உங்களின் பக்தனாகவே மாறிவிடுவேன் போல உங்களின் இந்த தொண்டை தொடர்ந்து செய்துவாருங்கள் மிக்க நன்றி 🙏❤❤❤❤❤

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 Рік тому

    நன்றி குருஜி ஐயா. தெளிவு பிறந்தது நன்றி 🙏🙏🙏

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Рік тому

    மிக அருமையான பகிர்வு அருமை குருஜி 🙏🙏

  • @rajini114
    @rajini114 Рік тому +1

    இளம் மாது என்று தாம் கூறுவது சந்திரனின் பெண் தன்மையை குறிப்பது தானே குருஜி... அற்புதம் குருஜி 🙏🙏

  • @BALAN999
    @BALAN999 Рік тому

    குருவிற்கு வணக்கங்கள் பார்வையில் உள்ள டிகிரி வித்தியாசங்களை தனி வீடியோவாக விளக்கவும்

  • @subramanimani9779
    @subramanimani9779 Рік тому

    Exclusive video for nandakumar but informative video for all of us GREAT

  • @dhanabalc.p.2232
    @dhanabalc.p.2232 Рік тому +2

    🙏 Guruve Saram, Guruvarul tharuvarul, what a clean calculation & Pure definition , I really like your word you are using, no body will get hurt, l love it Sir, For every action or reaction, there is a reason behind it for incident or an accident. Thank you Guruji.

  • @madhu58223
    @madhu58223 Рік тому +1

    Excellent explanation guruji🙏🏽🙏🏽

  • @kavitharamulu8462
    @kavitharamulu8462 Рік тому +1

    ஜோதிட ராட்சஸ மகான் ❤ ,🙏🙏🙏🙏

  • @kayalpandi5248
    @kayalpandi5248 Рік тому

    எங்கள் குருவிற்க்கு பணிவான வணக்கம்

  • @sivagamasundari.k9995
    @sivagamasundari.k9995 Рік тому +1

    Deivam ji you are. Stay blessed always thank you so much nice explanation

  • @Stocks-l4x
    @Stocks-l4x Рік тому +1

    Very nice explanation

  • @sureshtheva8590
    @sureshtheva8590 Рік тому

    I am from srilanka ...guruji very excellent ..

  • @Kumar07-yn2uh
    @Kumar07-yn2uh Рік тому

    ஆசிர்வதியுங்கள் குருஜி🙏

  • @abishek3819
    @abishek3819 Рік тому +1

    Ena solurathune theriyela 💥

  • @jazzweather
    @jazzweather Рік тому

    Excellent analysis Guruji, learning a lot from your videos. May the soul get Shanti. Thank you.

  • @lathas60
    @lathas60 Рік тому

    குருஜி,🙏 எட்டுக்குடையவன் (சந்திரன்) கோச்சாரத்தில் உச்சம் அதுவும் ஒரு காரணம் என்று வைத்துக் கொள்ளலாமா குருஜி சந்தேகத்திற்க்காக கேட்கிறேன்🙏

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 Рік тому +4

    முதலில் இறந்த மாணவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
    ஐயா வணக்கம். இறப்புக்கு காரணம் அந்த மாணவரே தான், 35 வயது நடுத்தர வயது பெண்மணி மூலகாரணமல்ல, மேலோட்டமாக சம்பந்தப் படுகிறார் என்று பலன் சொன்னது சிறப்பு.

  • @mvijayakumarmv5879
    @mvijayakumarmv5879 Рік тому

    ARUMAIYANA VILAKKAM GURUJI MIKKA NANTRIGAL

  • @venkatachalamsubbaraj5472
    @venkatachalamsubbaraj5472 Рік тому

    நன்றி குருஜி

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 Рік тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏 2வது பார்வையாளர்

  • @senthilkumar4257
    @senthilkumar4257 Рік тому +3

    குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம்...
    இந்த ஜாதகத்தில் அஷ்டமாதிபதி சந்திரன் அமாவாசை அமைப்பில் இருந்தாலும் உச்ச சுக்கிரன் இனைவு சுபத்துவம் தானே ஐயா... மேலும் கோட்சார அமைப்பிலும் சந்திரன் அமாவாசை அமைப்பில் இருந்தாலும் உச்சமாக இருந்து ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் தானே இருக்கிறது இது சுபத்துவம் தானே ஐயா... விளக்கம் தர வேண்டுகிறேன் ஐயா....

  • @Anithaanitha-ir5bk
    @Anithaanitha-ir5bk Рік тому

    Good morning gurugi food safety offficer yakanuna yanna aamsam iruganum gurugi

  • @deepathkumar1511
    @deepathkumar1511 Рік тому +3

    குருவே குருவே லக்னம் சந்தில் உள்ளது இந்த லக்னம் தவறானது பையன் விருச்சிக லக்னம் லக்னாதிபதி லக்னத்தில் அமர்ந்தாலும் பவர் ஆன செவ்வாய் லக்னத்தில் அமர்ந்து லக்னத்தை கெடுத்து சனி பார்த்து 8 இல் ராகு அமர்ந்து 8 ஆம் அதிபதி சனி செவ்வாய் இருவரின் பார்வை வங்கி கேட்டு விட்டார் அவரது திசையும் நடக்கிறது பாதகாதிபதி புக்தியில் 8 உள்ள ராகு அந்திறதில் மரணம் நடந்து இருக்கிறது கோசரதில் லக்னாதிபதி ரகுவோடு இணைந்து கேட்டு விட்டார்

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому +1

    வணக்கம் சார் மிக்க நன்றி

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 Рік тому +1

    புண்ணிய ஜாதக படி 1,5,9, 7 இதிலுள்ள கிரக நிலைகளையும் அதனுடன் மாந்தியின் நிலையையும் சேர்த்து பார்க்கையில் இவரது உயிர் நீத்த தருணம் ( மதியம் மணி 1:37:20 to 3:42:30- க்குள் )வலி வேதனை துன்பம் நிறைந்துள்ளதாக உணர்த்துகின்றது . மேற்படி ஜாதகத்தில் 6 உள்ள குரு இவர் தன் உயிரை மாய்த்துக்கொண்டதினற்கு "மோகம்" /ஏமாற்றம் / delusion காரணமாக இருக்கலாம்

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    வணக்கம் குருஜி ❤❤❤

  • @CVeAadhithya
    @CVeAadhithya Рік тому +1

    குருஜி வணக்கங்கள் ... நீங்கள் சொல்வதை கேட்கும் போதே, ஜாதகம் ஒரு கண்ணாடி என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது ...அந்த கடைசி வார்த்தைகள் ...

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 Рік тому

    Guruji Kadaisiya epdi andha reason predict panninga??

  • @RamanathapuramThondamuth-gk8hh
    @RamanathapuramThondamuth-gk8hh 11 місяців тому

    குருஜி எனக்கும் ஒரு.ஜாதகரின்.இறப்பு எதனால். என்ற விளக்கம். தருவீங்களா அதற்கு என்ன கட்டணம் தர.வேண்டும் அய்யா

  • @sumathypathmanathan5024
    @sumathypathmanathan5024 Рік тому +2

    குருபகவானுடன் இணைந்த சனி பகவான் குருபகவானாக பார்ப்பார் என்று நீங்கள் முன்பு கூறினீர்களே.?.இங்கு அந்த விதியும் பலன் அளிக்கவில்லையா?

  • @senthilm4386
    @senthilm4386 Місяць тому

    என்நன்பர்.
    அட்டாக்.
    தனுசு லக்னம்.
    2.செவ்வாய்.8.சனி
    4.சந்திரன்..உத்திரட்டாதி
    சுக்கிரன்
    11.ராகு
    சுக்கிரன் தசை.
    ராகு..புத்தி
    மரனம்.
    ராகு.உத்திரட்டாதியில்.
    15.9.24.
    இவர்.மகன்.
    விருச்சிகம் லக்கனம்.
    8.செவ்வாய்..தசை
    3.ராகு..புத்தி
    5.குரு..29.டிகிரி
    சுக்கிரன் தசை.

  • @chitrac9578
    @chitrac9578 Рік тому +1

    Vanakkam guruji

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Рік тому

    Vanakam Guruji arumaiyana vilakam irunthalum manathu ganakathan seikirathu valthukal pa🙏🙏🙏

    • @Rose-m8m-p8j
      @Rose-m8m-p8j 47 хвилин тому

      பெண்.12/10/2016 5.30 p.m chennai

  • @neelimadevi7023
    @neelimadevi7023 Рік тому +9

    குருஜி அவர்கள் தற்கொலை மரணம் சம்பந்தப்பட்ட விளக்க ஜாதகங்களை தவிர்க்குமாறு வேண்டுகிறேன் . தேவையற்ற குழப்பங்கள் சிலருக்கு ஏற்படுகிறது. நிறைய டீன் ஏஜ் மாணவர்கள் இதை பார்க்கிறார்கள். ஏற்கனவே ஒரு முறை இது போல் நீங்கள் விளக்கிய ஜாதகத்தில் இந்த கருத்தை பதிவு செய்தும் இருக்கிறேன். தவறாக எண்ண வேண்டாம். நன்றி.

    • @neelimadevi7023
      @neelimadevi7023 Рік тому

      @@hat_awesome21 i think guruji has given few examples already ( related to suicidal death). . it is not needed for teenagers in my opinion. in what way it is going to spread positive vibe?

    • @saravananmadhu8676
      @saravananmadhu8676 Рік тому

      ​@@neelimadevi7023mam ஆன் date of birth:23.04.1997 time 06:05Am place: Krishnagiri பெண்:10.02.2004 time:09:50Am place: Krishnagiri திருமணம் செய்யலாமா ,எப்போது திருமணம் செய்யலாம், திருமணம் வாழ்வு எப்படி இருக்கும் ,Please Sollungaa Thank you

    • @jagadeesh8751
      @jagadeesh8751 Рік тому

      இது பொழுது போக்கு தளமல்ல. விதியை படிக்கும் கலையை கற்றுகொடுக்குமிடம். இங்கு அனைத்தையும் சொல்லிதரத்தான் செய்வார்.

    • @jagadeesh8751
      @jagadeesh8751 Рік тому

      @@CBE-dy2pd Birth and death are important in this life cycle. We have to learn this too . This is not entertainment channel. Please leave if you could not handle negative lessons

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 Рік тому

    Guruji gotcharam la guru atchi dasa Nathan bhudhan sukran odu sernthu irukka pin epdi maranam?

  • @geethavenkat128
    @geethavenkat128 Рік тому +2

    வணக்கம் குருஜி 🙏🙏 முதல் பார்வையாளர் 😊

    • @subbulakshmi5139
      @subbulakshmi5139 Рік тому

      வணக்கம் சகோதரி

    • @geethavenkat128
      @geethavenkat128 Рік тому

      ​@@subbulakshmi5139வணக்கம் சிஸ்டர்.. எப்படி இருக்கீங்க 😊

    • @subbulakshmi5139
      @subbulakshmi5139 Рік тому

      நன்றாக இருக்கிறேன்

    • @subbulakshmi5139
      @subbulakshmi5139 Рік тому

      நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்

    • @geethavenkat128
      @geethavenkat128 Рік тому

      @@subbulakshmi5139 நலமாக இருக்கிறேன்.. ஈரோடு வந்தால் தகவல் தெரிவிக்கவும்

  • @sridharrajeshnarayan
    @sridharrajeshnarayan Рік тому

    புதன் தசா சந்திர புத்தி குரு அந்தரம் சந்திரசூச்சமம்"ராகு பிராணன்

  • @dhayascreation992
    @dhayascreation992 Рік тому

    Vanakkam sir, yennudaya Amma thidir maranam adaindhuvittar yennal adhai yetrukollamudiyavillai manam migavum kulappamaga ulladhu naanum avaridam sella vendum yendru thudukiren naan yen seivadhadhu

  • @jokesofanil9445
    @jokesofanil9445 Рік тому +8

    நீங்கள் விளக்கிய ஜாதகத்தில் மாரகாதிபதி என்கின்ற புதன் லக்னத்திற்கு மூன்றில் அமர்ந்து தசை நடத்துகிறார் பின்பு சனியின் பார்வையும் செவ்வாயின் பார்வையும் வாங்கி பாவத்துவ தசை மூன்றாம் இடத்தில் இருந்து நடத்துகிறார் செவ்வாய் அந்த லக்னத்திற்கு 5 12க்கு உடையவர் ஐந்துக்கு எட்டில் மறைந்து தனது 12 ஆம் வீட்டின் பலனை செய்வார் சனி அந்த லக்கினத்திற்கு இரண்டு மூன்று குடையவர் அவர் ஆறில் மறைந்திருக்கிறார் இங்கு நீங்கள் அடிக்கடி சொல்வது போல் காமத் திரிகோண ஸ்தானமான மூன்று ஏழு பனிரெண்டு தொடர்பு கொண்டு உள்ளது . பின்பு சந்திரன் புத்தி நடத்துகிறார் சந்திரன் என்பவன்30 லிருந்து 40 வயது உடைய மங்கையை குறிப்பவர் உச்ச சுக்கிரனுடன் சேர்ந்து சுக்கிரனின் காரகத்துவமான காமத்தையும் பெண்களையும் இவருக்கு அறிமுகப்படுத்தி இருப்பார் சூரிய திசையில் இவருக்கு அந்த பெண்ணின் அறிமுகம் கிடைத்திருக்கலாம் ஏனென்றால் சூரியனும் சுக்கிரனின் சேர்க்கையில் தான் இருக்கிறார் புதனும் சூரியனும் நட்பு சிறிதுமான சஞ்சலமாக இருந்தும் சந்திர தசையில் புதனுக்கு எதிரியாக நினைக்கும் சந்திர புத்தியில் லக்னத்திற்கு அஷ்டமாதிபதி என்ற நிலையிலும் ராகு இருக்கும் வீட்டின் அதிபதி போல் செயல்படுவார் என்ற நிலையில் புதன் தசை சந்திர புத்தி ராகு அந்தரத்தில் ராகு என்பது விஷம், அதனால் ஜாதகர் விஷத்தை குடித்து மன சஞ்சலத்தால் உயிரை விட்டார்

    • @Karthikbro-o
      @Karthikbro-o Рік тому +1

      யாருபா நீங்க ? கொஞ்சம் என் ஜாதகம் எப்படி இருக்கு சொல்லுங்க.10/02/1988. 10.50 pm. சென்னை. புதன் தசை என்ன பலன் தரும் 🙏🙏

    • @RameshKumar-tx9tt
      @RameshKumar-tx9tt Рік тому +2

      சூரிய புத்தியில்
      Dasayil அல்ல

    • @ramasubu62
      @ramasubu62 Рік тому +2

      இப்படி ஒரு தெளிவான விளக்கத்தை கொடுத்தமைக்கு நன்றி 🙏🏻

    • @senthilkumar4257
      @senthilkumar4257 Рік тому +3

      குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம்...
      இந்த ஜாதகத்தில் அஷ்டமாதிபதி சந்திரன் அமாவாசை அமைப்பில் இருந்தாலும் உச்ச சுக்கிரன் இனைவு சுபத்துவம் தானே ஐயா... கோட்சார அமைப்பிலும் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் தானே அமாவாசை சந்திரன் இனைந்திருக்கிறார் இது சுபத்துவம் தானே ஐயா.... பின்னர் எப்படி இறந்தார்.... எனது சந்தேகம் தீர விளக்கம் தர வேண்டுகிறேன் ஐயா.... நன்றி

    • @jokesofanil9445
      @jokesofanil9445 Рік тому

      ​@@senthilkumar4257ஐயா வணக்கம் குருஜி என்பவர் ஒருவரை அவர் ஆதித்ய குருஜி மட்டுமே எனது ஜோதிட கருத்துக்கள் மட்டுமே நான் பதிவிட்டேன் உங்கள் சந்தேகத்திற்கு எனக்குத் தெரிந்த விடையை நான் அளிக்கிறேன் சந்திரன் நான்காம் பாவத்தில் திக்பலம் பெற்றுத் தான் இருக்கிறார் ஆனால் அவர் ஒன்றும் பௌர்ணமி சந்திரனாக இல்லை அம்மாவாசை சந்திரனாகத்தான் இருக்கிறார் அவர் குருவாக இல்லை மாறாக சனியாக இருக்கிறார் சந்தர்ப்பம் கிடைத்தால் அவரும் ஜாதகரை ஒழித்துக் கட்டவே நினைத்திருப்பார் சந்திரனை சுபத்துவ படுத்தியது குரு அல்ல மாறாக அவர் எதிரியாக நினைக்கக்கூடிய சுக்கிரன் மற்றும் அந்த லக்கினத்திற்கு ஆறு குடையவர் சுக்கிரன் சந்திரன் ஒரு பிரதிபலிப்பு அல்லவா லக்கனத்தின் நண்பர்களின் ஒளியை வாங்காமல் எதிரியின் ஒளியை வாங்கி சுபத்துவம் அடைந்துள்ளார் பின்பும் அவர் லக்னத்திற்கே ஒரு விதத்தில் எதிரியாகவே தான் இருக்கிறார் பின்பு லக்கினத்திற்கு மாரகத்தை செய்யும் தசை நடக்கிறது மாரகாதிபதி மரணத்தை தா என்று சொல்லிவிட்டார் புக்திநாதன் கொடுத்து தானே ஆக வேண்டும் இது ஏன் சூரிய புத்தியில் நடக்கவில்லை கட்டத்தை போட்டு பாருங்கள் சூரியன் 10 டிகிரியில் சுக்கிரன் 18 டிகிரியில் இருக்கிறார் முதலில் சூரியனை தான் சுக்கிரன் சுபத்துவப்படுத்துகிறார் சந்திரனை அல்ல

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    வணக்கம் குருஜி

  • @visalkarthik4169
    @visalkarthik4169 Рік тому

    அற்புதம்

  • @jokesofanil9445
    @jokesofanil9445 Рік тому

    வணக்கம் குருவே பாவத் பாவத்தில் எனக்கு ஒரு சிறிய சந்தேகம் உள்ளது உதாரணத்திற்கு தனுசு லக்னத்திற்கு ஆறு குடைய சுக்கிரன் ரிஷபத்தில் ஒரு டிகிரியில் இருக்கும் பொழுது அவருடைய ஏழாம் பார்வையால் விருச்சிகத்தையும் தொடர்பு கொள்வார் துலாத்தையும் தொடர்பு கொள்வார் அப்பொழுது பாவத் பாவக விதிப்படி என்ற விதி எடுபடாது அல்லவா ஏனென்றால் அவர் ஆறாம் இடத்திடும் தொடர்பு கொள்கிறார் பதினோராம் இடத்தையும் தொடர்பு கொள்கிறார்

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Рік тому

    Vanakkam guru ji Erode eswar

  • @ChristoberR-vx8cr
    @ChristoberR-vx8cr 11 місяців тому

    வணக்கம் குருஜி எனக்கு ஜாதகம் இல்லை பெயர் வைத்து பலன் சொல்லடமுடியுமா

  • @anandhraj1822
    @anandhraj1822 Рік тому +1

    Frist like Frist comments ❤️❤️😘😘

  • @AnanthababuMani
    @AnanthababuMani Рік тому +1

    Sir குருதசை எப்படி இருக்கும்? கடன் கஷ்டம் எப்போ தீரும்?
    3/7/1986 3:10 pm salem Babu

  • @jazzweather
    @jazzweather Рік тому +3

    I think the reason Nandakumar couldn't predict this student is because if you put Karur latitude/longitude as 77E and 15N, the lagna is showing Virichigam instead of Dhanus. After changing latitude/longitude as 78E and 10N the lagna moved to Dhanus. Maybe that was the problem. If Nandakumar sees this comment, please let us know if this was the issue. Thank you.

    • @nandhakumarc2607
      @nandhakumarc2607 Рік тому +1

      ஆம். அதுவும் ஒரு காரணம்.

    • @jazzweather
      @jazzweather Рік тому

      Thanks for the confirmation@@nandhakumarc2607 I also had the same issue first, as lagna was in Virichigam and I was wondering why he had short life span as lagnathipathi was aatchi.

    • @jazzweather
      @jazzweather Рік тому

      ​@@dinothkumar7456 I checked 77E longitude and 15N latitude, it is showing a town called Nelagonda in Andhra. The correct latitude longitude for Karur is 10.9601° N, 78.0766° E. In that case, the lagna is coming as Dhanus. Not sure how your calculation/software is saying Virichiga lagnam. Please clarify, thank you.

    • @s.shanmugasundaram8869
      @s.shanmugasundaram8869 Рік тому

      ​@@dinothkumar7456 Oru pava griham ner valu adaindhal paava karagathuvum dhan adhigam aagume thavira, aadipathiyam kedathu. Virchiga lakhnam aa irundha, Laknam pavathuva patalum, laknadhipadhiku sthana balam irukum. Guru voda thodarbu nichayam lakhnam + lakhnadhibadhi rendayum subathuva paduthum.
      Nichayam dhanushu lagnam dhan. Blood, violence, yosikadha actions ah kurikura sevai viryadhipadhi aagi, virya sthanathulaye aatchi aagi, lagnadhibadhi thodarba vaangunadhala, lagnadhibadhiyaye viryam panitar.

  • @Bharathi-in7yt
    @Bharathi-in7yt Рік тому +2

    Guruji good afternoon... Nadakapovathu kanavil therivathu yen ayya ...Example my dad death aagurathu enaku munnadiye en kanavil nan parthathu pola apadiye nadanthathu... Please clarify this...

    • @sivakumar-jv4bf
      @sivakumar-jv4bf Рік тому +1

      இயற்கை நடக்கபோவதை முன்கூட்டியே உணர்த்தும். Not only by dream also by நமித்தம்

  • @vigneshj5892
    @vigneshj5892 Рік тому +4

    குருஜி ராகுவை போல் கேது தான் இருக்கின்ற பாவத்தை கெடுக்க மாட்டார் அல்லவா
    கேது தான் இருக்கின்ற பாவத்தை வளர்ப்பார்
    அதேபோல் தான் இருக்கின்ற வீட்டின் அதிபதி போல் கேது செயல்படுவார்
    தயவு கூர்ந்து விளக்கம் அளியுங்கள் 🙏
    ஏன் அவர் லக்னாதிபதி போல் செயல்பட்டு லக்னத்தை வலுப்படுத்தவில்லை

    • @astrowithbala8561
      @astrowithbala8561 Рік тому +1

      கேது தசை நடக்கும்போது தான் குரு தசா போல் நடகும்

  • @ajaicimhan2576
    @ajaicimhan2576 Рік тому +2

    குருஜி நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன் .. மரணத்தை கணிப்பதோ கூறுவதோ தேவையற்ற்து ..
    எனது அண்ணன் திருமணம் ஆகி 4 வருடத்தில் தனது 2 குழந்தை பிறக்க 20 நாட்களுக்கு முன் இறந்தார் ..
    இவருக்கு திருமணத்திற்குப் பெண் பார்க்கும் போதோ அல்லது இவரின் மனைவி வீட்டில் ஜாதகம் பார்க்கும் போதோ நீங்கள் சொல்வது போல் கோடிட்டாவது காட்டிருக்கலாம் அல்லவா??

  • @sivasandirank9111
    @sivasandirank9111 Рік тому

    உடம்பு சிலிர்க்கிறது ஐயா

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 Рік тому

    வணக்கம் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻

    • @Rose-m8m-p8j
      @Rose-m8m-p8j 46 хвилин тому

      பெண் .12/10/2016.5.30 p.m chennai

  • @gopalakrishnankarthikeyan9842

    Guruji please explain the bavagamunai degree in the 6,8 places and how to find the planet hiding percentage . Also please say that whether the hiding percentage is found by bavagamunai degree or the normal degree starting from 0 to 30. For example , bavagamunai is at 15 degree then a planet is also at 15 degree in 8th house then has it fully hidden or started to hide. Thank you guruji

  • @Sri-bc1hx
    @Sri-bc1hx Рік тому

    Midhuna lagnam guru 12 la video podura sonigale today soon poduga

  • @thirisigas9312
    @thirisigas9312 Рік тому

    வணக்கம் குருஜி

  • @manianswamy5135
    @manianswamy5135 5 місяців тому

    Sixth lord sukran and 8 th lord chandran both are together with surya it is weakness, than budha dasa and 8 th athipathi Chandra bukthi it is correct and he also confused mentally disturbed so the cause of happened..

  • @gauthamvj819
    @gauthamvj819 Рік тому

    Ayya vanakam pothuvaga lagnam rasi Mari varum pothu. Utharanam kadaga lagnam nadapu Sani buthan yena paruva vaythil varum thisaigal (22 to 57) antha manithan munera Vida kudathu yendru kragam nenaikratha. Parumporul uthaviyudan ithai Vela mudyuma ilai intha piraviki ithu than nilami endru eduthu kondu poga venuma.

  • @jrenita1355
    @jrenita1355 Рік тому

    குருவே நமஹ 🙏

  • @ganeshr4914
    @ganeshr4914 Рік тому

    கோச்சாரதில் லக்னாதிபதி குரு பாப கத்தரி அமைப்பில் உள்ளது

  • @chandra307
    @chandra307 Рік тому +2

    அவரின் அஷ்டம அதிபதியான சந்திர ஹோரை யில் இதை பார்க்கிறேன்

  • @santhibalamurali238
    @santhibalamurali238 Рік тому

    Guruvaal சனி supaththuvam

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar6522 Рік тому

    🙏🙏🙏🙏🙏exelent Guruji supub👌👌👌👍👍👍🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @s.dineshkuma1801
    @s.dineshkuma1801 Рік тому +1

    Ayya oru mukiyamana ungal vithi enna vendral ucha sukiranudan santhiran suryan irupathu karaga nanmaikalaium athipathiya keduthalana 8 am athipathi 6 m athipathi kuda inaithathu oru karanam

    • @Rose-m8m-p8j
      @Rose-m8m-p8j 45 хвилин тому

      பெண்.12/10/2016 சென்னை 5.30 p.m

  • @uzhavankathir
    @uzhavankathir Рік тому

    ஐயா நீங்கள் சொல்லும் புதன் தசை சந்திரா புத்தி கு நான் ஒரு சான்று இப்போது எனக்கு புதன் தசை இல் சந்திரா புத்தி நடக்கிறது வாழ்கையே வெறுத்துவிட்டது வாழ பிடிக்காமல் வாழ்ந்து வருகிறேன் ஆனாலும் 75 வயது வரை வாழவேண் யென்று நம்புகிறேன் 23/12/1991 6:46pm pollachi நான் மிகவும் தன்னம்பிக்கை உடையவன் சிரித்த முகத்துடன் இருப்பவன் ஆனாலும் இந்த புதன் தசை சந்திரா புத்தி என்னை மனம் உடைய செய்கின்றது

    • @ancientscientisttheuniverse
      @ancientscientisttheuniverse Рік тому

      மனமும் அறிவும் வெவ்வேறு கோட்டில் செல்கிறது என்று அர்த்தம்

  • @sridevivinoth3157
    @sridevivinoth3157 Рік тому

    Sir, direct class available?

  • @Deebdremers
    @Deebdremers 8 місяців тому

    பெண் என்று சொல்லுங்கள் (மாது)

  • @sujatharangarajan8455
    @sujatharangarajan8455 Рік тому +1

    Thx guruji

  • @jazzweather
    @jazzweather Рік тому

    Can anyone provide insight or hints into why Guruji mentioned the reason is related to an older woman? Thank you.

    • @balajig2675
      @balajig2675 Рік тому +1

      @jazzweather - to my understanding I believe Rahu in 7house symbolise older or anniya or unnatural partner or unethical relationship. Plus Moon being 8th lord so it should be feminine for sure. Venus being exalt and conjunction with Dark moon so the person should have come across illegitimate relationship with older women or women from other states.
      Thank you Guruji!!

    • @jazzweather
      @jazzweather Рік тому

      Ok, thank you@@balajig2675

  • @Ramcharan123-e8e
    @Ramcharan123-e8e Рік тому

    Guru ji birth date mar 25 இது எப்டி இருக்கு

  • @arunprasad3195
    @arunprasad3195 Рік тому +1

    Guruji 🙏

  • @vigneswaranvnr
    @vigneswaranvnr 3 місяці тому

    குருஜி எனக்கு இது விருச்சிகம் லக்கினமாக தெரிகிறது 🤔... புதன் அட்டமதிபதி ஆகி சனி செவ்வாய் பார்வை வாங்கி... ராகு 8இல் அமர்ந்து.. 8 ஆம் இடம் கெட்டது... லக்கினதிபதி சனி பார்வை வாங்கி குருவின் பார்வையில் இருப்பதால் இந்த 21 வயது அனுமதிக்க படுருக்கிறது...கோச்சாரதில் லக்கினத்திபதி ஆகிய செவ்வாய் ராகுவுடன் சேர்ந்து பலவீனம் அடைந்து இருப்பதால் இது தற்கொலை அமைப்பிற்கு காரணம். புதன் தசை மரகதிபதி ஆகிய சுக்ரனுடன் இணைந்த அம்மாவாசை சந்திரனின் புத்தியில் 8இல் அமர்ந்த ராகு அந்தரதில் உயிர் விசம் குடித்ததால் போனது... இது எனது கணிப்பு குருஜி.. லக்கினம் பிறந்த நேரத்தை மாற்றி பலன் எடுக்க வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.. 😊

    • @palanikumar7
      @palanikumar7 3 місяці тому

      @@vigneswaranvnr என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்?? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா?

    • @Rose-m8m-p8j
      @Rose-m8m-p8j 51 хвилина тому

      பெண்.12/10/2016 5.30 p.m chennai

  • @keerthivasanjagannathan9087

    Sir my father died during moon dasha and Mars bhukti, but for cancer lagna Mars doesn't do bad results but how this is happened for my father

    • @sarahywyh4387
      @sarahywyh4387 Рік тому

      Give ur dob time and place. Ur dad death date time and place.

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 Рік тому +1

    என் ஜாதகம் எழுதிய மகான் என் 56வது வயதில் இழந்துவிடுவேன் என்று எழுதி கொடுத்துள்ளார் எனக்கு 100 சதம் நம்பிக்கை உள்ளது 19/11/1970 மதியம்2மணி

  • @balayajur7415
    @balayajur7415 4 місяці тому

    Tried to connect hadn’t have a response kindly check