சிறுமி ஆருஷியை கொன்றது யார்? | உடைக்கும் க்ரைம் செல்வராஜ் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    MCR Shopping
    mcrshopping.com/
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    சிறுமி ஆருஷியை கொன்றது யார்? | உடைக்கும் க்ரைம் செல்வராஜ் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #crimeselvaraj #aadhantamil
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 675

  • @gajendran_gaja
    @gajendran_gaja Рік тому +88

    மாதேஷ் சரக்கு பாட்டிலை ஓப்பன் எப்படி பண்ணினார்ன்னு ஒரு வீடியோ போடுங்க அதுதான் இப்போ சமூகவளைதளங்களில் டிரென்டிங்

  • @sethuramansomasundaram6103
    @sethuramansomasundaram6103 Рік тому +495

    மாதேஷ்க்கு ஒரு டின் பீர் பார்சல் 😂😂😂😂

  • @ranjanideviranjanidevi2623
    @ranjanideviranjanidevi2623 Рік тому +42

    ஆருஷி சின்னப்பெண் அவள் பெற்றோர் இருந்தும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளாள் தனிமை தப்பு நடக்க வாய்பளித்துள்ளது.பெற்றோர் தான் ஆருஷி மரணத்திற்கு காரணம்.இவர்கள் இப்போது யாருக்காக வாழ்கின்றனர்.

    • @amuthakannan3648
      @amuthakannan3648 Рік тому +6

      அவனுங்க குறிக்கோளே துட்டு மட்டும் தான் சகோ. அன்பு பண்பு பாசம் எதுவுமே கிடையாது 😢😢

  • @vimaln5863
    @vimaln5863 Рік тому +174

    டேய் மாதேஷ்னு ஒரு மானஸ்தன் உண்டே அவன் எங்க டா,, தூக்குல தொங்கிட்டானா 🤣

    • @VeerappanTN52
      @VeerappanTN52 Рік тому +5

      Video laye sollidaru illanu

    • @esakvaidhegi2598
      @esakvaidhegi2598 Рік тому +3

      தவரை, உனர்ந்தவன். மாமனிதன், அண்ணா

    • @ammaelango865
      @ammaelango865 8 місяців тому

      ​😂

  • @carthikrandy
    @carthikrandy Рік тому +120

    ஆதன் தமிழ் நேயர்களுக்கு வணக்கம்

    • @SathishKumar-yo7nf
      @SathishKumar-yo7nf Рік тому +4

      Aha sirantha alumaikalai parka.. irukkirom..naam inru parka iruppathu ..kudimagan..madhesh

    • @Yennampolvaazkai
      @Yennampolvaazkai Рік тому +1

      ஆகச்சிறத ஒழுமை மாதேஷ் எங்கப்பா

  • @Archgate_Praba
    @Archgate_Praba Рік тому +140

    ஆவலோடு எங்கள் தானே தலைவன் மாதேஷ் அவர்களை எதிர்பார்க்கிறோம்

  • @suresh4582
    @suresh4582 Рік тому +54

    மாதேஷ் சரக்கு காசு வாங்கும் வீடியோ சூப்பர்

  • @sethuramansomasundaram6103
    @sethuramansomasundaram6103 Рік тому +51

    மாதேஷ் சரக்கு எப்படி இருந்தது? 😛😛😛

  • @savi9051
    @savi9051 Рік тому +17

    பலமுறை கேட்ட வழக்கு, சிறிய விசயங்களையும் விவரித்தீர்கள்.ஆனாலும் முற்றுப் பெறாமலேயே முடித்து விட்டீர்கள்.

  • @balanrajesh4586
    @balanrajesh4586 Рік тому +36

    மாதேஷ் எங்க அவர் வந்தாதான் நாங்க பாப்போம்

    • @maddyrocks1
      @maddyrocks1 Рік тому +1

      😂😂😂😂

    • @sugunavijayakumaar1977
      @sugunavijayakumaar1977 Рік тому

      ​@@maddyrocks1 and

    • @driverantony
      @driverantony Рік тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @gselvanathan
    @gselvanathan Рік тому +53

    யாராவது அவன பார்த்தீங்களா 🎤

  • @sumathirajendran3742
    @sumathirajendran3742 Рік тому +40

    Nothing new in this video….they didn’t know who the killer is……grinding the same flour again and again…. Waste of time 45 mts….

  • @gobalakrishnangobalakrishn3670
    @gobalakrishnangobalakrishn3670 Рік тому +35

    மாதேஷ் அண்ணன் வீடியோ பார்த்த நண்பர்கள் லைக் போடுங்க...😂😂😂

  • @rx100z
    @rx100z Рік тому +36

    ஆதாயம் தமிழ் 😁😁😁😁

  • @rajbalaji007
    @rajbalaji007 Рік тому +145

    maadhesh enga pa 🤣😂😂 Savukku : Tasmac la evlo theriuma quarter ? Maadhesh : Enaku andha pazhakkam ille sir . . . . .. . rest is history

    • @flowflowinfo8027
      @flowflowinfo8027 Рік тому +2

      Ultimate 🥏

    • @anandharaj4599
      @anandharaj4599 Рік тому

      ua-cam.com/video/P4ktoNCpV98/v-deo.html

    • @rajaganesh6823
      @rajaganesh6823 Рік тому +6

      ஆமாப்பா ஓயின் ஷாப்ல குடிச்சு பழக்கம் இல்லை குடிச்சா 5ஸ்டார் ஹோட்டல்ல தான்

    • @krishnakumar23071988
      @krishnakumar23071988 Рік тому +1

      Tamil Nadu la beer name oree allu avar thaan pa...

    • @eversathish
      @eversathish Рік тому

      Beer 🍻🍺🍺 factory growing last five days bcz . madesh in murattu kudi..😂😂😂

  • @MANIYA98
    @MANIYA98 Рік тому +14

    MARS tamilnadu UA-cam channel la video pathuto Inga vandha vaga yaralemmm 😂🙌

  • @umaashwath7471
    @umaashwath7471 Рік тому +6

    புதுசாக ஏதும் இல்லை.
    தெரிந்த தகவல்களை திரும்பி கேட்டதுதான்.

  • @rajapandig2448
    @rajapandig2448 Рік тому +34

    மாதேஷ் அண்ணாவின் திருவிளையாடல் ஆரம்பம்.....😂😂😂

  • @saararam5540
    @saararam5540 Рік тому +15

    ஆதன் டிவி நேயர்களுக்கு வணக்கம் பல்வேறு துறைகளில் ஆக சிறந்த ஆளுமைகளை நேர் காணல் எடுத்து வருகிறோம் அந்த வகையில் மாமுல் வாங்கும் மாதேஷ் அவர்கிளடமே கேட்போம் சொல்லுங்க மாதேஷ் Madesh Waran என்ப்பா இப்புடி பன்னிடியே
    Ban madesh from adhan media

  • @the_moon_show_in_pondycherry
    @the_moon_show_in_pondycherry Рік тому +45

    இன்றில் இருந்து adhan மாதேஷ் அவர்கள்.... டின் beer மாதேஷ் என்று மக்களால் அன்போடு அழைக படுவார்.

  • @shanmuga9365
    @shanmuga9365 Рік тому +119

    டீன் பீர் 🤦 மாதேஷ் என்ன ஆனான் 😂😂😂

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Рік тому +17

    Parents did it..but due to police careless work evidence never collected properly..

  • @eversathish
    @eversathish Рік тому +2

    பல்வேரு சரக்குகளை அடித்த்து மட்டையாகிய மாதேஷ் அவர்களை அன்புடன் வரவேற்கின்றோம் ..அவரிடம் கேட்பதற்க்க்கு நிறைய உள்ளது வாருங்கள் அவரிடமே கேட்போம் ....😍😍😍😍😇😇😇😇🥲🥲

  • @prakashbaskar4382
    @prakashbaskar4382 Рік тому +3

    It’s very clear that parents did it

  • @r.s.prabaharfoundation3692
    @r.s.prabaharfoundation3692 Рік тому +27

    குடிகாரன் மாதேஷ் சங்கம் சார்பில் வாழ்த்துக்கள். 🌹

  • @ragultm
    @ragultm Рік тому +20

    Comments section filled with beer thalaivan madesh 😂

  • @akkumar3751
    @akkumar3751 Рік тому +139

    சீமான டீல் பன்ன விஷயத்துல மாதேஷ்க்கு ஒரு பெரிய கும்பிடு 🤣😂

    • @voidtfu
      @voidtfu Рік тому +4

      Enna deal panna matter bro please solunga bro

    • @shanthiuma9594
      @shanthiuma9594 Рік тому

      @@voidtfu சீமான் யாருடனும் லஞ்சம் ஊழல் கையூட்டு கொடுக்க வேண்டிய அவசம் கிடையாது உறவே உங்கள் பதிவு தவறு 🙏

    • @abubackersa
      @abubackersa Рік тому

      ​@@voidtfu ua-cam.com/video/tEnpadxWLyA/v-deo.html&feature=shares

    • @Jayantan846
      @Jayantan846 Рік тому

      @@voidtfu mars tamil UA-cam parunga madesh kasu vangitu thani adikira video irukkum

    • @VeerappanTN52
      @VeerappanTN52 Рік тому

      @@voidtfuwatch marstamilnadu channel

  • @moorthip2868
    @moorthip2868 Рік тому +9

    டேய் மாதேஷ்! ஆக சிறந்த ஆக சிறந்த -னு சொல்லும் போதே ஒரு டவுட்டு. நல்ல சிறப்பா பன்னிட்டே😅😅

  • @R_kgaming....8744
    @R_kgaming....8744 Рік тому +2

    சார் இந்த கேஸ் ரொம்ப நாளாக புரியாமல் இருந்து நீங்கள் தெளிவாக சொன்னார்கள் நன்றி

  • @srinismiths383
    @srinismiths383 Рік тому +9

    Enga oru maaduuu irundhaney yaruna pathingalaaaaaaa😅😅😅

  • @jeyseelan3435
    @jeyseelan3435 Рік тому +26

    You missed a point
    It was "surgical knife" that was used for the killing

  • @Babum1985
    @Babum1985 Рік тому +47

    Madhesh enga raja ?? Videos are going viral 🎉🎉🎉.
    I think you will get the best award for journalism 🔥🔥🔥🤣🤣🤣🤣

  • @prembillapk6604
    @prembillapk6604 Рік тому +7

    Madhesh jii valthukkal 🤣🤣 eppadiyachum Thapikanumnu try pannuve

  • @queeengirl7
    @queeengirl7 Рік тому +3

    This may due to their parents or their workers.. Person wit kind heart cant do this to this small girl😢

  • @abdulmajid7644
    @abdulmajid7644 8 місяців тому

    நடந்த குற்றத்தை திரு செல்வராஜ் அவர்கள் விவரிப்பதைப் போன்று யாராலும் விவரிக்க முடியாது
    கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் காட்சிகள் தெளிவாக நம் மனக்கண்ணில் ஓடும்

  • @gforglobe2921
    @gforglobe2921 Рік тому +15

    Savuku:tasmac la quarter ku 5rps extra vangaranga theriyuma
    Kudi madi:tasmac ah???angalam na ponathilla ethuku 5rps extra????
    😂😂😂😂😂😂😂😂
    Savukku mind:athana ne star hotel la oc kudi kudikaravathana unaku epdi theriyum?????

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 Рік тому +18

    டின் பீர்க்கு விலைபோகும் மாதேஸ் இன் திறமை வருந்தத்தக்கது !

  • @vazzanth
    @vazzanth Рік тому +28

    எங்கடா எங்க ஆக சிறந்த ஆளுமை மாடேஷ் அண்ணே...

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 Рік тому

      🤣🤣🤣🤣 ஓடிட்டான் சகோ 😂😂

  • @-kv8zu
    @-kv8zu Рік тому +4

    We are waiting for maaaadheshh....... எப்படா வருவ

  • @rajeshkannan3225
    @rajeshkannan3225 9 місяців тому

    Dei amul baby un moonji la shock agurathu sema comedy ah iruku😂😂😂 thayachu senchu intha mari comedy lam panatha

  • @naangdsnanbanjaiaigdsu9009
    @naangdsnanbanjaiaigdsu9009 Рік тому +7

    I think story of "நிபுணன்" அர்ஜுன் sir film.

  • @rajadurai8067
    @rajadurai8067 10 місяців тому

    இந்த வழக்கு இதுவரை தெளிவாக நிரூபிக்க படாத வழக்குதான்.

  • @arumugamb8072
    @arumugamb8072 10 місяців тому

    இவை..பொதுமக்களுக்கு...😳😳😳 எச்சரிக்கை...
    விழிப்பாக்க....
    புள்ளைங்களை நாம சரியாக வழக்க... அனேக பெத்தவங்களுக்காக..
    ஆரூரி.... பெத்தவங்க.. இப்போதாவது... மனசு திறக்கனும் ... ... 😳😳😳

  • @lakshmikutty2
    @lakshmikutty2 Рік тому +9

    HemRaj’s body was immediately found in his room by a retired Defence person who happens to be one of the neighbours of The Talwars...even before the police came to scene..as per paper’s report...

    • @Danny-wb2zr
      @Danny-wb2zr Рік тому +3

      Not defense he was a retired Deputy superintendent of police

  • @kathirsrini9271
    @kathirsrini9271 Рік тому +11

    அடேய் மாதேஷ் சரக்கு அடிக்கமாட்டேன் சொன்ன ஒரு கேஸ் பீர் எடுத்து பேக் சொருகுற 😅

  • @chromegene3209
    @chromegene3209 Рік тому +7

    அந்த டின் பீர் இருக்கா மாதேஷ்? தீர்த்துடுச்சுன்னா சொல்லுங்க இன்னொரு ரவுண்டு வேற பாருக்கு போயி ஊத்திக்கலாம் 😝😝

  • @manavvlogs1239
    @manavvlogs1239 Рік тому +3

    மாதேஷ் பாடு

  • @sarapava6691
    @sarapava6691 Рік тому +9

    Yes but krishna and parents ku narco test eduthanga athuvum varala... Then neck cut vanthu oru medical person thaan cut pannikaranga athuvum sollala... Oru knife kanamma pochunu sonnanga... Camera gift panna ponatha sonnanga... Arushi friend birthday wish panna call panninen call pogala tht night sonnanga... Arushi friends ellarum interview kuduthurukkanga epdi hemraj ku 40 years irukkum avan kuda affairs na athu namma mudiyalanu then after hemraj body find pannina place ella people ellarum vanthu touch pannitanga athaan crime place la ethivum kidaikala... Athuvum hem raj body place la oru blood padincha cloves potta kai mathri thadayam vanthu wall la iruntichu... Then arushi body recover panninathum talwar family immediate ah arushi room ah clean pannitanga athuvum wrong police y nu kekala... Athu oru crime place so police knowledge illama epdi clean pannalam??? Then hemraj body vanthu first find panninathu upstairs la blood 🩸 iruthichu then poi partha door locked thaan key appo arushi appa kitta thaan iruthichu atha avar kitta ketathuku enganu thrila sollitaru then only door odachnganu ella sonnanga but ithu ella naan follow pannina pothu news la parthathu... But dont know y still oru marmama irukku intha case... But oru chinna ponnu elanthittom😢

    • @Ganganadhi
      @Ganganadhi Рік тому

      they were busy discussing about golf driver and took time to show off what he knew about golf driver

  • @rnirmala1193
    @rnirmala1193 Рік тому +2

    சார், சிறப்பாக விளக்கினிர்கள் பதினைந்து வருடங்கள் கழித்து தெளிவுப்படுத்தினீர்கள், நன்றி.

  • @வெற்றிவேல்-ற5ர

    மாதேஷ் அவர்களுக்கு ஒரு டின் பீர் பார்சல்

  • @prabupks9392
    @prabupks9392 Рік тому +3

    மாதேஷ் காசு கொடுத்தால் என்ன வேணா செய்வீங்களா? த்த்த்தூதூ

  • @trehannoamsky435
    @trehannoamsky435 Рік тому +4

    புது தம்பி........ பீர் 🍺 பழக்கம் இருக்கா......
    😁😁😭😭😭😭😭😭

  • @lavanyatamilselvan13
    @lavanyatamilselvan13 Рік тому +10

    குற்றவாளிகள் எல்லாம் குற்றவாளிகள் இல்லை...பணம் இல்லாதவர்கள் என்று புரிந்தது...காவல்துறை எப்படி வேலை செய்கிறார்கள் என்று போன வாரம் தான் புரிந்தது... எத்தனை பழிகள் எல்லாம் போடுங்கள் ஆனால் உண்மை ஒரு நாள் வெல்லும் கடவுளின் நீதிமன்றத்தில்.....

  • @ambasda6714
    @ambasda6714 Рік тому +3

    ஆகச்சிறந்த ஆளுமை மாதேஷ் தேடி வந்தவங்க எல்லாம் யாரு....😂😂😂😂

  • @brokenarrow5590
    @brokenarrow5590 Рік тому +28

    அந்த Tab ஓப்பன் பண்ண உடனே அந்த கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம். 🤣🤣🤣 ஒரு பேட்டில சவுக்கு கேட்கிறான் உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்கான்னு, இவர் அப்படியே யோக்கிய சிகாமணி மாதிரி இல்லைன்னு சொல்லிட்டு ஒரு டின்பியரே casing உள்ள சொருகுறியடா . 🤣

  • @sureshinfo2753
    @sureshinfo2753 Рік тому +12

    in this case, that parent are culprits.

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 9 місяців тому +1

    For each person in this case, was so so so agonising. Things have happened and buried. Entire nation was shocked.
    Sir please let the girl rest in peace.Let the parents live their remaining life without hindrance. Respect others privacy.

    • @eraj8612
      @eraj8612 9 місяців тому

      Well said

  • @sushanthd5470
    @sushanthd5470 Рік тому +16

    I have one basic question . If parents have not killed , and if parents are good after they got acquittal, being parent ,they should have filed case to find the murderer. But Talwar family didn file any case for requesting to find the murderer .

    • @Ganganadhi
      @Ganganadhi Рік тому +1

      how do you know that ??!! or it might be cause the way they were treated at police station and jail would have made them not to go to that place ... once when i was in college a laptop was lost in room and friend father was police so we all went to police station just to support but what happened was the police who was in off duty with his father accused us and start to treat us as suspects , fortunately we had parking ticket in dash board , the distance between city and the college was 45 km away from city ... if police start to treat you as suspect then you will know , from the very second they say the word i think you might be involved

    • @priya-jk
      @priya-jk Рік тому +1

      Murder case ku yarum case kudukanumnu avasiyam ila .. esppecialy when the case is already running.. its police duty to find culprits

    • @pk3
      @pk3 11 місяців тому

      What you say doesn't make sense because you don't understand something - the case is already open to find murderer. There is no need to file a new case.

  • @Tnpscbatch
    @Tnpscbatch Рік тому

    ஆதன் தமிழ் நேயர்களுக்கு வணக்கம் எங்கயா எங்க அண்ணண் மாதேசு

  • @RVINO-p4r
    @RVINO-p4r Рік тому +30

    Mathesh semmaa acting paaa

  • @scsk2962
    @scsk2962 Рік тому +11

    இந்த சேனல் ல இனி வீடியோ உண்மையா இருக்காது நு நல்லா தெறிது..... unsubscribe tata....

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn Рік тому +23

    Waiting for savakku Shankar & madhesh combo interview about madan leaked video about Budweiser beer rate 🤦😂😂

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 Рік тому +6

    தப்பு தப்பா சொல்றார்.

  • @arasuraamalingam4132
    @arasuraamalingam4132 Рік тому +5

    புரோக்கர் மாதேஷ்…. எங்கடா போய்ட்ட…. மப்பு இன்னும் தெளியலயா?

  • @5Roses-Oil
    @5Roses-Oil Рік тому +4

    யோவ் மாதேஷ் யோக்கியனே எங்கய்யா போனே உன்னையல்லாம் Subscribe பன்னுனதுக்கு வெக்கபடுரேன்யா...

  • @rajarao6360
    @rajarao6360 Рік тому +1

    More good newly information well regarding the case... Thx sir 👌

  • @jankjane5029
    @jankjane5029 Рік тому +46

    I expected more facts from you or at least accept the poor investigation in Aarushi's murder. Till today, no one is coming with the truth regarding the twin murder.

    • @matildarosario2341
      @matildarosario2341 Рік тому

      Murder was done by her parents itself.

    • @gyaneshmedamarthy5936
      @gyaneshmedamarthy5936 Рік тому

      Yes he didn't mention krishna's part and narco test things

    • @Danny-wb2zr
      @Danny-wb2zr Рік тому

      ​@@gyaneshmedamarthy5936That's invalid narco is a drug induced test which is not accepted even by the courts as evidence. If I give you some intoxicating stuff and ask you some questions they will definitely be incoherent due to chemicals altering the thinking process. The court and physiologists know this.

  • @smartlyintelligent
    @smartlyintelligent Рік тому +5

    Were there no CCTV cameras available?

  • @mohanboobalan2204
    @mohanboobalan2204 Рік тому +15

    She is very good soul nu thoonuthu rip 💗🙏🏻

    • @santana492-c4d
      @santana492-c4d 9 місяців тому

      Correction..aprippe eddhethe soul.😮😮😮😮😅😅😅😅😅😅😅😅

  • @vengateshneelakantan783
    @vengateshneelakantan783 Рік тому

    Interesting சார்

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 Рік тому +2

    மறுபடியும் மறுபடியும் ஒருவரை காயப்படுத்த வேண்டாம். சரியல்ல

  • @preethisharma345
    @preethisharma345 Рік тому +1

    Paapanasam movie paatha feel irukku

  • @Anjing-Koththadimai
    @Anjing-Koththadimai Рік тому +1

    இவர் முக்த்தார் தம்பி மாதிரி இருக்கார்

  • @ramanisdelicacy2510
    @ramanisdelicacy2510 Рік тому +6

    Terrace was locked, police broke the lock. The main entrance is not locked from outside and outside

  • @aifaizurrahman8210
    @aifaizurrahman8210 Рік тому +2

    Anchor ரொம்ப ஆர்வமா கேட்குறான் செக்ஸூவல்லா எதாவது நடந்துருக்கா சார், இந்த விஷயத்தை தெரிஞ்சுக்குறதுக்காகத் தான் full interview 'வும் அவ்வளவு ஆர்வமா கேட்டுகிட்டு இருந்திருக்கான் 😂

  • @PSParthiban
    @PSParthiban Рік тому +4

    எங்கடா அந்த டின் பீர் வவரன்

  • @rajeevchandrasekaran3622
    @rajeevchandrasekaran3622 Рік тому +1

    Madhesh video podungapa sekiram

  • @ponmaninadar5015
    @ponmaninadar5015 Рік тому +1

    ஹேமராஜ் வீட்டு சமையல் கார்ன் ஆரோஷி அவர்களுக்கு பதினான்கு வருடம் கழித்து பிறந்த பெண் பாரதி வீட்டில் பாத்திரம் கீளீனிங் பண்ணும் பெண் சார் நிறைய விஷயம் தப்பாக சொன்னீர்கள்

  • @latharavindran5273
    @latharavindran5273 Рік тому +2

    Her parents are doctors thy know that dead body don't smell when kept in sunlight.

  • @sureshinfo2753
    @sureshinfo2753 Рік тому +29

    Savukku : Budvisor beer theriyuma
    Madesh : Beer ah apadina ena!!!

  • @gobinathsundarraj3392
    @gobinathsundarraj3392 Рік тому +2

    Aka sirantha mathesh

  • @Lonewolf2217-g3j
    @Lonewolf2217-g3j Рік тому +6

    டின் பீர் மாதேஷ், புலனாய்வு எலி சாக்கடை சங்கர் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😂😂😂😂😂😂😂😂😂

  • @muthupandi665
    @muthupandi665 Рік тому +1

    . Mahadesh video super irukku din bhar parsal

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Рік тому

    Vera level video

  • @Yennampolvaazkai
    @Yennampolvaazkai Рік тому +8

    ஆகச்சிறந்த ஓழுமைகளை பேட்டி எடுக்கும் ஓழுமை மதேஷ் வாப்பா வா...😂😂😂

  • @naalainamathe3026
    @naalainamathe3026 Рік тому +1

    செத்தான் சேகரு (மாதேஷ்)

  • @preethisharma345
    @preethisharma345 Рік тому +3

    Btw where is our beer boy Madesh. Poor boy Ipadi maatitare😂

  • @rajarajas9666
    @rajarajas9666 Рік тому +3

    Beer mathesh

  • @casilda3114
    @casilda3114 Рік тому +21

    The parents are the Murders. And now they are living a happy life. That's Indian Law. The Criminals living a Luxury life now.. R.I.P Aarushi and Hemaraj.

    • @hemalatakrishnan9544
      @hemalatakrishnan9544 Рік тому

      True. I saw mrs talwar doesnt look sad during in an interview. D blood stain has been cleaned earlier

  • @easwaripradhaamunusamy9689
    @easwaripradhaamunusamy9689 Рік тому +1

    ஊழல் நிறைந்த ஊடகங்கள்

  • @Perampattupugazh
    @Perampattupugazh Рік тому +1

    ஆக சிறந்த ஆளுமைகள் உடன் விருந்து with 🍺 பாட்டில்

  • @SakthiYogeesh
    @SakthiYogeesh Рік тому +17

    தலைவன் மாதேஷ் எங்க? We are watching this channel only for mathesh.
    Missing his intro: aadhan tamil neyarkaluku vanakkam😂

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 Рік тому

      Madesh TIN beer matter la maatitan theriyatha😂😂

    • @SakthiYogeesh
      @SakthiYogeesh Рік тому

      @@bharathvikkram3428 theriyum therinju than kekuren 🤣

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 Рік тому +1

      @@SakthiYogeesh Ana Madesh mari aaluga mosam thaan ana athula sila peru summa enna nu theriyama kooda maatirukalam.
      Maatunavanga ellarum DMK against journalist

  • @jeevajayabalan1047
    @jeevajayabalan1047 Рік тому +1

    ஏம்பா! தம்பி! இந்த விஷயத்தை கூட சிரிச்சுகிட்டே தான் பேசுவியா?

  • @arunvadivel1
    @arunvadivel1 Рік тому

    Vala vala nu pesitu irukan

  • @sagarcollectionhyr
    @sagarcollectionhyr Рік тому

    Thanks for explaining abt golf bat

  • @senthilkumar01
    @senthilkumar01 Рік тому +8

    Madhesh confess and tender an apology. Start your own channel. Your followers will come to you. No worries. Just don’t repeat the same mistake. 😊

    • @saafrin5723
      @saafrin5723 4 місяці тому

      Yaru pa andha madesh elarum solranga

  • @isakniju
    @isakniju Рік тому +16

    டின் பீர் பூளேஷ் 😂😂😂

  • @s.saravanansaravanan
    @s.saravanansaravanan Рік тому

    மாதேஷ்,, அப்படியே ஒரு கேஸ் பீர எடுத்தீயே, உங்க, subscriberku க்கு குடுங்க

  • @Ganganadhi
    @Ganganadhi Рік тому

    adikum pothu yaarum sound podalaya??

  • @ManiKumar-mu5cb
    @ManiKumar-mu5cb 9 місяців тому

    💯na unmaya erukanu solla matanga but konja per erukanga plz help