மண்வாசனை பாண்டியன் தேர்வான விதம் ஆச்சர்ய தகவல் பகிர்ந்த சித்ரா லட்சுமணன் Part 2
Вставка
- Опубліковано 6 січ 2025
- மண்வாசனை பாண்டியன் தேர்வான விதம் ஆச்சர்ய தகவல் பகிர்ந்த சித்ரா லட்சுமணன் Part 2
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa
சித்ரா லட்சுமணன் சாரின் நேர் காணலுக்கு நன்றி பேரரசு சார்.
குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றி வாழ்க வளத்துடன்
chitra - the most honest and reasonable person in tamil cinema-well done.
சிறப்பான தகவல் அடங்கிய பதிவு
Good interaction about current Tamil cinema situation. Thank you both
அருமையான பேட்டி❤
மண்வாசனை திரைக்கதை 16 வயதினிலே போல நல்ல திரை கதை
சித்ரா சார், காதல் ஓவியம் திரைப்பட பாடல் காட்சிகள் அவ்வளவு தரமாக எடுக்கப்படவில்லை , என்னுடன் படம் பார்க்க வந்த பல பேர் தூங்கிவிட்டார்கள். திரைக்கதை மகா மோசம்
Ching cha Ching cha 🎉🎉🎉
பாண்டியன் ஒரு அழகான கிராமத்து சாயல் கொண்ட நடிகன். மண்வாசனையில் ரேவதியைவிட பாண்டியன் மிக அழகாக இருப்பார்.
சித்ரா சேர். நீங்கள் நடிகர் ஆகாமல் இருந்தால் கூட நீங்கள் திரையுலக ஜாம்பவான் தான்
தயாரிப்பாளரின் இயக்குனர்கள் மிகக் குறைவு.
காதல் ஓவியத்தில் மோசமான கேஸ்டிங், பாரதிராஜாவின் திமிருக்கு கிடைத்த அடி. யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்ற அகந்தை செயல்.
அதில் கற்ற பாடத்தில் அவர் எடுத்த சிறப்பான படம் தான் முதல் மரியாதை, அவரை உச்சாணிக்கொம்பில் உயர்த்தியது.
❤❤❤
காயல் ஓவியம் படத்தை இப்போது டிஜிட்டலில் வெளியிட்டால் வெற்றிபெற லாம்..!
நடிகன் அரசியல் பேசக்கூடாது
Those days we will read review in magazines , newspapers then we will come to one conclusion . Now a days simply want to show face in TV some reviewers tell theie view .
சினிமா விமர்சனம் என்பதே கேடுகெட்ட செயல்... பொழப்புக் காக செய்யுறானுங்க. இதுல வாழைப்பேச்சி உச்சம்.
வாழைப்பேச்சி அல்ல வலைப்பேச்சு ...
If you like you can promote but if you dont like dont condamn.
Wrost host interviewing Chitra sir
Then actors should not preach a ideology or party in their films or in their dialogues as if they know everything...if one takes a stand publicly he has to suffer for the reactions..
Show 1 negative reaction against Udhay now in the media. Did he not preach when he was an actor? 😂🤔🙏🏼🧿🤞🏼!
❤