கனிமொழி வசமாகும் திமுக? பதற்றத்தில் அறிவாலயம் ஸ்டாலின் எடுத்த முடிவு..

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • கனிமொழி வசமாகும் திமுக? பதற்றத்தில் அறிவாலயம் ஸ்டாலின் எடுத்த முடிவு..
    #Udhayanithi #MKStalin #Dmk #Thiruma #Annamalai #Bjp #Election #Voting #Voters #Vote
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 170

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Місяць тому +33

    நம்ம மக்கள் லட்சணம் அப்படி.சிந்தித்து வாக்களித்து இருக்க வேண்டும்.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Місяць тому +21

    உளமார்ந்த நன்றி உரித்தாகுக சுந்தரராமன் ஐயா! 🙏🙏🙏🙏🙏

  • @baskaranramachandran6129
    @baskaranramachandran6129 Місяць тому +23

    துணைவேந்தர் நியமனம் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி இருக்க வேண்டும் என்பது சட்டம். அதை தமிழ் நாடு அரசு பின்பற்ற மறுப்பதால் தான் இந்த இழிநிலை.

    • @lakshya8192
      @lakshya8192 Місяць тому

      SCRUB VIRUS - சென்னை மாநகராட்சி ALERT #scrubvirus #chennaicorporation #செ‌ன்னை #tngovt #tnhealth ua-cam.com/video/-OM097v77BI/v-deo.html

  • @sukhino4475
    @sukhino4475 Місяць тому +11

    Bold and real truth

  • @saraswathikaruppasamy3716
    @saraswathikaruppasamy3716 Місяць тому +18

    Very well explained. Honesty of Governor is ecposed. He is honest straight forward.

  • @SathyapriyaIndrajith
    @SathyapriyaIndrajith Місяць тому +8

    Indrajith i like your Boltnes and your statement I am 1965

  • @kanthan3691
    @kanthan3691 23 дні тому +4

    நாம் தமிழர் கட்சி 💪

  • @naganpillairamakrishnan97
    @naganpillairamakrishnan97 Місяць тому +12

    V ஐய்யா! இதை சாதரண மக்களுக்கு புரியவைத்தால்தானே நன்றாக இருக்கும்.. அதர்க்கு முயற்ச்சி எடுக்கவும். சதாரணமக்களிடம் ஓட்டுக்க காசு என்ற எண்ணம் மாறணும்.

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 Місяць тому +9

    தந்தை வழியை தவறாமல் பின்பற்றி வாழ்க்கை நடத்துகிறார். இவர் வசமானால் தந்தை யை மிஞ்சிவிடுவார். அதுவே நல்ல தகுதி. நம் தலைவிதி

    • @shankarakrishnanramaswamy8128
      @shankarakrishnanramaswamy8128 26 днів тому

      🎉 தந்தை யை தாண்டி விட்டார் .... இந்த மகன் இது 100% உண்மையான வார்த்தை

  • @BS-Youtube617
    @BS-Youtube617 28 днів тому +9

    பொண்டாட்டி இருக்கும் போது வப்பாட்டி எதுக்குன்னு கேட்காம போனரு அண்ணா.
    கேட்டிருந்த இப்போ இளம் விதவைகள் தமிழ் நாட்டில் இல்லாமல் இருந்திருப்பங்க..

  • @RaviKumar-nh3ni
    @RaviKumar-nh3ni Місяць тому +8

    இப்போது தெரிகிறதா காவல்துறை யாரை சார்ந்துள்ளது என்று.எனவே அண்ணா பல்கலை கல்லூரியில் நடந்த விசயத்தில் நீதி கிடைக்கும் என்று எதிர் பார்க்க வேண்டாம்.

  • @sathyavageswaranramani6331
    @sathyavageswaranramani6331 Місяць тому +17

    நம்ம ஊர் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்மேல் காட்டும் மரியாதையைதைவிட நமது ஆளுநர் மிகுந்த மரியாதை காட்டுகிறார்.

    • @sskindustries8813
      @sskindustries8813 Місяць тому

      நம்ம ஊர் கோமாளிகள் பணம் சம்பாதிக்க என்னவேண்டுமானாலும் செய்யும் கயவர்கள். தமிழைப் பற்றி எல்லாம் கவலையே இல்லை. பெயர் அரசியல்வாதிகள்

    • @samysamy8431
      @samysamy8431 29 днів тому

      🎉🎉🎉🎉

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br Місяць тому +25

    ஒரு கோமாளியை அரசன் என்று நினைத்துவிட்ட மக்கள் பாவம்.
    யார் அந்த மாசுபட்ட சார்.

    • @balakimars8566
      @balakimars8566 28 днів тому

      மாசு பட்டா பட்டதுதான்கறை எப்போதும் இருக்கும். நான் கட்சி கரையை சொல்லவில்லை

    • @JanakiEswaramoorthi
      @JanakiEswaramoorthi 15 днів тому

      1:52

  • @ChandrakanthK-ik4qk
    @ChandrakanthK-ik4qk Місяць тому +7

    AU விவகாரத்தை திசை திருப்பி நீர்த்து போக செய்யும் முயற்ச்சியாக இந்த ஆளுனர் ஆர்ப்பாட்டம்.

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su Місяць тому +16

    ஸ்டாலின் ஒரு உளுத்து போன கட்ட பொம்மை....கனிமொழி ஒரு சுயநல வாதி

    • @bashyamkrishna5023
      @bashyamkrishna5023 28 днів тому

      Stalin patria seithi
      Very correct
      Tamil Makkal purindhukonal
      Nattily Nanaimo Payakkum

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 Місяць тому +6

    நல்ல அடை மொழி --- பப்பிமா. இனி என்ன தாரை தப்பட்டை கள் கிழித்து தொங்க வேண்டாமா 😅???. நன்றி திரு சக்தி ஐயா🙏🙏

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Місяць тому +14

    Dmk கட்சி பெண்கள் மட்டுமே பாதுகாப்பாக இருக்காங்க போல

    • @saminathanramakrishnun5967
      @saminathanramakrishnun5967 Місяць тому +1

      அவர்கள் திமுக காரர்களாக இருக்கிறார்கள்.

    • @balankulangara
      @balankulangara Місяць тому

      எங்கே இருக்கிறார்கள்
      எல்லாம் மூடிவறைத்து விடுவார்கள்

    • @sskindustries8813
      @sskindustries8813 Місяць тому

      அவங்க பழக்கம் அவங்களுக்கு பழகிடும்.

    • @ssumayhi9532
      @ssumayhi9532 Місяць тому +1

      எல்லாம் பெரியார் பேத்திகளாயிற்றே இதெல்லாம் சாதாரணமப்பா

    • @balakimars8566
      @balakimars8566 28 днів тому

      பெரியாரின் பேத்திகள் தான் கற்பு பற்றி கவலை படவேண்டியதில்லை

  • @drponnuvel
    @drponnuvel Місяць тому +4

    Excellent speech

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 28 днів тому +2

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் தினமலர் என்று மாற்றினால் தமிழர்கள் மிகவும் மகிழ்வார்கள்.

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 29 днів тому +1

    Super information sir

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su Місяць тому +11

    சட்டையை யாருமே கிழிக்க வில்லை...ஸ்டாலினே தன் சட்டையை கிழித்துக்கொண்டு ஒரு நாடகம் போல.நடித்துக்காட்டினார்.

    • @sumathirag9482
      @sumathirag9482 27 днів тому

      ஆனா அதையும் நம்பி வாக்களித்த குமுட்டைகள் தானே தமிழக மக்கள்

  • @DegaRajesh-gf3bl
    @DegaRajesh-gf3bl Місяць тому +3

    ❤❤❤

  • @venkatesaniyengar4851
    @venkatesaniyengar4851 28 днів тому +1

    You always talk very well sir

  • @kadorkajannadarmscbl.advoc181
    @kadorkajannadarmscbl.advoc181 Місяць тому +2

    good explained the constitution Art 51 A

  • @chandrasekarm8930
    @chandrasekarm8930 29 днів тому +1

    பர்னாலா பர்னால் போல இருந்தார் காயத்திற்கு மருந்து போல😂😂😂😂

  • @saanty6556
    @saanty6556 29 днів тому

    ⭐⭐⭐⭐⭐❤️❤️👌👍

  • @thangaraj19629
    @thangaraj19629 25 днів тому

    சீமான் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும்

  • @thillainatarajans566
    @thillainatarajans566 28 днів тому

    சிரிக்கதான்வேணும் வைஸ்சான்ஸ்லர்க்கும் இருபதுகோடி என்பது கல்வி தரம்எப்படி இருக்கும் அய்யா

  • @sjjsaaa
    @sjjsaaa 29 днів тому

    Sundarraman Sir Super ❤

  • @janakiramanr470
    @janakiramanr470 22 дні тому

    இந்த தமுக சிலர் இரண்டு மூன்று மனைவியர்கள்
    நிறைய சம்பாதீத்தம்
    சுக வாழ்வு என்னவேண்டுமானாலும் பேசெவார்கள்

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah Місяць тому +1

    மக்கள் நல்லா சிந்திச்சுதா வாக்களிக்கிறாங்கப்பா ஆனா, முடிவுகள்தா தப்பு தப்பா வெளிவருது கடசியா பாத்தாக்க ஓட்டு போட்ட மக்கள் தங்க, தங்க மண்டையை தாங்களே சொறீஞ்சீட்டு இதென்னப்பா நாம ஓட்டு போட்டது யாருக்கோ ஆனா,..இவங்க எப்பீடீப்பா அமோக பெற்றாங்கென்னு ஆழை, ஆழைபாத்து வாயை, வாயை பிளிஞ்சுகிட்டு விழிபிதுங்கி நிக்கிறானுக, 🤔 சோ,...இதுதா டிஜிட்டல் இந்தியா, இதுதா தேர்தல் ஆணையம். இந்த தடவை உட்டிடாதீங்கப்பா அனைத்து எதிர்கட்சிகளும் இப்ப ஜாக்கிரதைப்பா, ஏன்னா இன்னோரு தேர்தல் ஸ்பெஸலீட்டு வடக்கில ஈந்து தமிழ்நாட்டு வாறானாம்ப்பா தில்லு, முல்லு பண்ணி திருட்டு தி மு காவை வெல்லவைக்க,..உட்டீங்க அடுத்த ஐஞ்சு வருசத்துக்கு பிறகுதா.

  • @venkataramanan3474
    @venkataramanan3474 Місяць тому +5

    Y cannot the president take appropriate action to safe guard the dignity of Governers or the pillar of judiciary take appropriate action to safe guard constitution by taking action on ruling party

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய Місяць тому +5

    துணைவேந்தரை நியமித்த ஆளுநர் தான் காரணம் என்றால் இப்போது மூன்று பேரும் தகுதியற்றவர்களாக இருப்பதால் தான் என்றால் ஆளுநர் அவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இது முதல்வரின் கருத்துக்கு பொருத்தமானது தானே.

  • @krishnamoorthyg3893
    @krishnamoorthyg3893 24 дні тому

    Unmai GKM SITHAN i

  • @ramaswamymanivannan51
    @ramaswamymanivannan51 29 днів тому

    9 மணியா? 24 மணி நேரமும் சரக்கு எங்கு வேணுமானாலும் கிடைக்கும்...😂

  • @kamalampitchusrinivasan7160
    @kamalampitchusrinivasan7160 Місяць тому +5

    When in opposition stiching of torn shirt need Aattu Dhadi

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 28 днів тому

    ஆட்டுக்கு தாடி எதற்கு என்று சொன்ன திமுக, தாடி வைத்த சுர்ஜித்சிங் பர்ணாலா வேண்டும் என கேட்டது

  • @g.subramaniangurusaml2633
    @g.subramaniangurusaml2633 29 днів тому

    ஓரு காலத்தில் தினமலர் கட்சிநார்பற்றதாக இருந்தது . தற்போது ஏன் இந்த மாற்றம்

  • @gramanujam7507
    @gramanujam7507 10 днів тому

    திமுக நினைத்தால் ஆளுநர் சாட்டையை எடுக்கணும். இல்லையென்றால் அவர் சாமரம் போட்டு, பூவும் தூவணும். குடும்ப கட்சி ஆட்சியாளருக்கு இது தான் தேவை

  • @vijayanandj9989
    @vijayanandj9989 29 днів тому

    Pappimaa 😂😂😂

  • @marthandansk1991
    @marthandansk1991 Місяць тому +2

    7:08 Anna university campus and Guindy Engg. College both are same

  • @srinivasann2247
    @srinivasann2247 26 днів тому

    வாரிசு அரசியல் என்பது நீரூபிக்கப்படுகிறது.

  • @komaravelvg8022
    @komaravelvg8022 29 днів тому

    சட்டம் ஒழுங்கு சந்திசிரிக்கிறது என்பதற்கு உதாரணமாக காந்தி மண்டபத்திலும் அண்ணா யுனிவர்சிட்டியிலும் ஒருவன் இப்படி நடக்கமுடிகிறது ...

  • @AJMALKHANN-y8u
    @AJMALKHANN-y8u 27 днів тому

    பிரச்சனையில் வெளியே வரும் போது அவர்தான் சட்டை பட்டன் எல்லாம் கிழித்தார் அது டிவியிலேயே போட்டு காட்டப்பட்டது எனக்கு ஏற்பட்ட கதியை பாருங்கள் அப்படி என்று அவர்தான் தம்பட்டம் அடித்தார்

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 28 днів тому

    இது தான் திராவிட மாடல் 😅😅😅😅

  • @nselvaraj
    @nselvaraj 28 днів тому +4

    நவீன கண்ணகி. கனிமொழி. ஏம்மா. கனிமொழி என்று. பெயர். வைத்தாலே. பெண்கள் இப்படித்தானா

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 26 днів тому

    தமிழக ஆளுநர் ஆண்மையுள்ள ஆளுநர் ஆர் என் ரவி இவர் ஒன்றும் சுர்ஜித் சிங் பர்னாலா என்று நினைத்து விட்டார்களா என்ன?

  • @venkatesantamil7788
    @venkatesantamil7788 24 дні тому

    பத்திரிகையாளர் எஸ் பி லட்சுமணன் ஆளுநரை ரொம்ப கேவலமாக பேசிக்கொண்டு இருக்கிறான்

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 Місяць тому +1

    திரிசக்தியார் சோர்வு டன் காணப்படுகிறார்.

    • @VigneswaranMuthiah
      @VigneswaranMuthiah Місяць тому

      வீரன் பிராண்டு வாங்கி குடுப்பா,.. உசாரா நிப்பாரு, இப்ப,..இதா இங்க புரச்சனைப்பா., உசாரு,.. உசாரில்லன்ன புரச்சனை.

  • @tgmurugaperumal4658
    @tgmurugaperumal4658 28 днів тому +1

    கனிமொழியை தன்வசமாக்கியது. தூத்துக்குடி.... தூத்துக்குடி வசமாகிறதா அறிவாலயம்....

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef 28 днів тому

    நல்ல ஒயிட் ஆயில் இரயம்.

  • @rajendranr1013
    @rajendranr1013 29 днів тому

    இது ஏவல் துறைதான்

  • @venkateswarannarayanan2252
    @venkateswarannarayanan2252 Місяць тому +2

    Speaker anw CM are expected to uphold constitution

  • @s.ponnusamys.3957
    @s.ponnusamys.3957 28 днів тому

    அண்ணா யூனிவர்சிட்டி மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மனமுண்டு என்று சொல்லியவர் அண்ணா இதன் அர்த்தம் புரிந்தவர் கெத்து இதன் அர்த்தம் புரியாதவர்கள் மாபெரும் வெத்து.

  • @ramkumars3767
    @ramkumars3767 28 днів тому

    டுபாகூர் செய்தி வாசிப்பதில் தினமலர் காரர்களை எவரும்
    விஞ்ச முடியாது

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge 27 днів тому

    MKS is greater than MK in tamilnadu politics he will handle kanimozhi very easily. MKS face value can only save DMK.

  • @SureshKumar-kc2jw
    @SureshKumar-kc2jw 20 днів тому

    பப்பிம்மா அல்ல;
    பிங்கிம்மா ...

  • @raghavanramesh8430
    @raghavanramesh8430 26 днів тому

    Dismiss the government

  • @sivakumart736
    @sivakumart736 29 днів тому

    Next cm tharmapathini kanimoli

  • @ramalingamt842
    @ramalingamt842 28 днів тому

    National Anthem M. P; M.L.A, kku Avasiyama theriyanum nu 🗣rules podanum

  • @gandhisubramaniyan4704
    @gandhisubramaniyan4704 29 днів тому

    அண்ணா பல்கலைக்கழகம் ...?

  • @tgmurugaperumal4658
    @tgmurugaperumal4658 28 днів тому +1

    ஸ்டாலின் அறிவாளியாக இருந்தால் கிழிந்த சட்டையை மாற்றி சென்றிருக்க வேண்டும்...

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 29 днів тому

    செல்லா காசான பின் யார்வசமானால் என்ன?

  • @SofiyaSofiy-j9o
    @SofiyaSofiy-j9o 29 днів тому

    Dmk வேண்டாம்

  • @rajagopalg6866
    @rajagopalg6866 29 днів тому

    சட்டை கழற்றிவிட்டு பாக்கெட் கிழித்துக் கொண்டுவந்தார்

  • @ramalingamt842
    @ramalingamt842 28 днів тому

    Sir enna graders??

  • @vijayanandj9989
    @vijayanandj9989 29 днів тому

    Even Governor wanted to avoid the session becoz, he was forced to read the message that law and order is excellent in TN

  • @soundarajanr6637
    @soundarajanr6637 Місяць тому

    பல ஆணடுகளில
    பல சாரகளள இருககும.. உணடு

  • @cutedivi18
    @cutedivi18 Місяць тому +1

    உணாமையோ

  • @ArumugamV-ui3ly
    @ArumugamV-ui3ly 12 днів тому

    திமுக. எதைவேண்டும் என்றாலும் செய்துகொண்டு இருக்கட்டும் அதன்பின்பு 2o26 பின் . பார்கலாம் இவர்கள ‌. நாற்றத்தை ்

  • @sowmipathravi9453
    @sowmipathravi9453 29 днів тому

    national asnthem. Played in PVR cinemas.

  • @umaprabakar692
    @umaprabakar692 Місяць тому

    Governor is a patriotic person, being a police officer of higher rank , having read constitution insists on rules. Nothing more than that.

  • @ramalingamt842
    @ramalingamt842 28 днів тому

    Sir, Anbuanavarkaha koda Poye Entha Mozielum solla mattara SIR, !!?? Nambitom😅

  • @kamalarajappan6698
    @kamalarajappan6698 25 днів тому

    Yaar antha bloody Saar😅

  • @vhari6045
    @vhari6045 29 днів тому

    Divide and rule

  • @saenchai5071
    @saenchai5071 29 днів тому

    பழம் நழுவி பாலில் விழுந்தா கூட ஓகே தான், கூவம் நழுவி எங்க விழுந்தா என்ன ஆயிட போவுது !

  • @karuppannanbaskaran4649
    @karuppannanbaskaran4649 28 днів тому

    Where is Kanimozhi matter?

  • @sarathyche6574
    @sarathyche6574 29 днів тому

    குளிர் ஆடு தாடி

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 Місяць тому

    நீ என்ன சொல்ல வர்ற..
    கவனமாக கையாள வேண்டும்.... 😮😮😮😮

  • @alwarjeyaram7008
    @alwarjeyaram7008 28 днів тому

    Summa. விளங்கிடும்.

  • @sumathirag9482
    @sumathirag9482 27 днів тому

    The anchor doesn't seem to want to listen to anything against the ruling party. Whenever Trisakthi ayya points out at any folly, the anchor diverts the topic by interrupting. Sad

  • @anuvraman
    @anuvraman 29 днів тому

    Why end abruptly like this. Looks unprofessional

  • @akshaykrishna3929
    @akshaykrishna3929 Місяць тому

    Anna university la padikkara ponnava kettaru governor, national anthem thana kettaru

  • @sivakumart736
    @sivakumart736 29 днів тому

    Yar antha sir masuthan antha sir

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 29 днів тому +1

    We Tamils have historically been surrounded by hungry and rapid hyenas, eager to exploit our resources and culture. Our inherently accommodative and welcoming nature has often been taken advantage of, highlighting the need for vigilance and resilience in safeguarding our heritage and identity.
    The govnr can get lost.

  • @indianarmyvishal5944
    @indianarmyvishal5944 Місяць тому +2

    Dmk yarkumay worth elaaa..dmk la... kanimozhi rashaaaa ku tan correct 💯💯💯💯

  • @VenkatavaradanSundaram
    @VenkatavaradanSundaram 28 днів тому

    2026 election varai pesalam.. ella channel.. ghalum. 2206 vanthalum Justice mattum late.. varoom.... but, varaathuuu.

  • @User-z2t4g
    @User-z2t4g Місяць тому

    பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு 🤔🤔

  • @rajagopalg6866
    @rajagopalg6866 29 днів тому

    ஆழ்துழாய் சம்பவத்துக்கு அரசு கொடுத்த பணம் ஒரு கோடி

  • @kalaiselvi4686
    @kalaiselvi4686 28 днів тому

    அடுத்த முதல்வர்
    கனிமொழி

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 Місяць тому

    If Govt did not do snything goid to prookr to discuss their perfirmancr in evrry deddion .so ceddion are clossef eatlier than the time alloted.

  • @krishnamoorthy-g6e
    @krishnamoorthy-g6e Місяць тому

    D m k win drama

  • @ravichandranravichandran7046
    @ravichandranravichandran7046 27 днів тому

    அக்காவுக்கு சொத்து பத்தவில்லையா

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 Місяць тому +2

    For sll probkem Govrrnor is respondinl then CM post not required The Law and order and police dept t are with CM skwats in all state
    He dhold takr respindibility and taje sevrre actiin on this kind culptid.

  • @bashyamkrishna5023
    @bashyamkrishna5023 26 днів тому

    Tamil Nattil
    Tamilargal Aatchi
    Malaravendum
    Makkal ellorum
    Annamalaya
    Support seivadhu
    Tamil nattirku Nalladhu

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 Місяць тому

    When thry folliw UGCsyllsbus and &zUGC gives fund the university then why a dungke reoracentayive can be a member in the committee.

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 Місяць тому

    Bad preceden e if a Indian political partyrefusesto respect National anthem. It is a crime What tge Governor did is correct. Jay

  • @kalyanisriram5825
    @kalyanisriram5825 Місяць тому

    Opposition parties are insisting for Anna university incident but to divert this issue dmk slavery parties are taking goshams against governor. Which is important common public should know

  • @venkataramanan3474
    @venkataramanan3474 Місяць тому

    Kadai thedutha ayokiyarkal alum katchi
    Thodai nadungum central govt shame

  • @SURYA11078
    @SURYA11078 Місяць тому

    Avanuku thandanai enna...athai kettarhan enga pasi arum...Ella pullaigalum cirathathla irukom.Avan eruku sambal anapiraku naga nalla sappiduvon