Ilayaraja best melody- Adhikaalai subavelai by BairaviGopi and Shine Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 650

  • @lakshminarasimhanramaswamy3453
    @lakshminarasimhanramaswamy3453 2 роки тому +9

    ஆஹா அருமை. இரண்டு பேர் குரலும் இனிமை. பாடுவதும் இனிமை. வாழ்த்துக்கள் 👍👍👍

  • @innasimuthu5685
    @innasimuthu5685 3 роки тому +10

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இனிமையாக பாடினீர் வாழ்துக்கள்

  • @N.Muralidharan
    @N.Muralidharan 4 роки тому +41

    ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையாய் பாடுறீங்க ரெண்டு பேரும்...வேறென்ன சொல்ல? சார், உங்க வாய்ஸ் கண்ணை மூடிக்கேட்டால் கே ஜே யேசுதாஸே பாடுறா மாதிரி இருக்கு...வாழ்த்துக்கள்! இந்தப் பாடலை சின்ன வயசுல டூ இன் ஒன்ல திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே ஹோம் ஒர்க் செய்ததெல்லாம் நினைவுக்கு வருது...ஒரே ஒரு திருத்தம்...அது சுக வேளை இல்லை...சுப வேளை என்று நினைக்கிறேன்.

    • @rejeej5940
      @rejeej5940 3 роки тому +2

      ஆண் குரல் உண்மையில் இவர்குரலா அல்லது kjy உடைய குரலா காரணம் குரல் உச்சரிப்புகள் அனைத்தும் kjy மாதிரியே இருக்கிறது

    • @N.Muralidharan
      @N.Muralidharan 3 роки тому +1

      @SIVAKUMAR P நோ.. நோ ப்ரோ...ஒரு வருஷம் முன்னாடி நான் போட்ட அந்த கமென்ட் தப்பு...அது சுகவேளை தான்...அவங்க கரெக்டாதான் பாடுறாங்க...ஒரிஜினல் சாங்க ஒரு தடவ கேட்டுப் பாருங்க...

  • @rajKumar-jh8jk
    @rajKumar-jh8jk 2 роки тому +8

    Outstanding performance by both singers 👏👌👍

  • @vijayakumar9067
    @vijayakumar9067 4 роки тому +39

    இருவரும் அருமையாக பாடி உள்ளார்கள்.. வளர வாழ்த்துக்கள்...

  • @tamilachitamileelam9964
    @tamilachitamileelam9964 4 роки тому +6

    அருமையான குரல் வளம் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 2 роки тому +3

    வணக்கம் நண்பர்களே அதிகாலை சுகம் வேலை பாடும் போது மனதுக்குள் சுகமாக இருந்தது இருக்கிறது பொன்னான சிரிப்பு முகத்துடன் கானபடும் போது சிந்தனை.சிறகடித்தது போல் உள்ளம் மெய் சிலிர்க்க வைத்தது வைக்கிறது இதற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகளும் 🙏🏻😘💞💞🥰

  • @rlntri
    @rlntri 3 роки тому +9

    Shine Kumar resembles KJ's voice..Bairavi's voice is superb..

  • @seguetamil8149
    @seguetamil8149 3 роки тому +1

    . அருமையான ஜோடி அற்புதமான குரல் வளம் இருக்கும் ஆனால் சகோதரா இயேசுதாஸ் நேரில் பாடுவது போல இருக்கிறது உங்களது குரல் வாழ்த்துக்கள் சகோதரா

  • @m.palanikumarm.palanikumar9715

    Super super super super super super.. Sis.. Bro

  • @tamilfrench566
    @tamilfrench566 4 роки тому +4

    அட இதுதான் இளையராஜா இசை மழை,இதை இவ்வளவு அற்புதமாக பாடிய உங்கள் திறமைக்கு மிக்க நன்றி. இது என்னை என் காதல் காலத்திற்கு கொண்டு போய் விட்டது.

  • @muthusamymuthusamymuthusam9672
    @muthusamymuthusamymuthusam9672 2 роки тому

    Congratulations two singers voice super super super super super super congratulations by nellai Town fan thanks

  • @m.shanmugammadurai6833
    @m.shanmugammadurai6833 5 років тому +17

    Brother voice super, madam excellent

  • @muralid9945
    @muralid9945 Рік тому +1

    Both of voice perfectly matching for this sòng nice and thanks

  • @ராஜூ-வ8ச
    @ராஜூ-வ8ச Рік тому +3

    இருவரின் குரலும் அருமை

  • @gokilamani2417
    @gokilamani2417 3 роки тому

    Sir neenka kj jesudass maathiri paadureenka. Very very super. Daily one time ketpen..mikavum pidiththa song.enimai

  • @sundaramprabhakar1955
    @sundaramprabhakar1955 4 роки тому +12

    What a voice, especially Shine Kumar, you rock in KJ's voice. Please perform Akkarai Seemai Azgaginilae from Priya!

  • @mayavnp2237
    @mayavnp2237 5 років тому +15

    Both of them have super voice. Especially the men’s voice 👌👌👌👌👌

  • @karthickajima2592
    @karthickajima2592 2 роки тому

    Bairavi mam voice superb... Sir unga voice Original song isvoice polaiye irukku superb sir..

  • @muralid9945
    @muralid9945 Рік тому +1

    Very nice both of voice beautiful and thanks both of u

  • @KKali-yu2fn
    @KKali-yu2fn Рік тому +1

    இருவரின் குரல் இனிமை தொடர்ந்து பாட வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி

  • @vishnupathiraj51
    @vishnupathiraj51 Рік тому +1

    KJ Yesudass நேரில் பாடியது போலவே இருந்தது அப்படியே ஒரிஜினல் வாய்ஸ் !! சூப்பர் ஆண்குரல்

  • @pooppraapooppara8116
    @pooppraapooppara8116 3 роки тому

    Super song 🖐️ beautiful song some k.j.jesudas congress.pls continue super voice mom.sir.super

  • @rajans9599
    @rajans9599 11 місяців тому +1

    பைரவிகோபிஅவர்களே சைன்குமார்அவர்களே இரண்டுபேரின் குரல் தேர்ந்தெடுத்த பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @rameshn6325
    @rameshn6325 2 роки тому +1

    மிக அருமையாக இருவரும் பாடியதற்கு மிக்க நன்றி இருவரும் வாழ்க எங்கிருந்தாலும் படிக்கிற ரமேஷ் ஜீவா மிக அருமையாக அருமையாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி

  • @antonyamaldas4406
    @antonyamaldas4406 2 роки тому

    Wounderfull voice Mr. Shine kumar good good

  • @btmurugesh7463
    @btmurugesh7463 2 роки тому

    Super nice one song. Tq.voice of beauty

  • @pannirselvampannirselvam7370
    @pannirselvampannirselvam7370 5 років тому +1

    சுகமான ராகங்கள் சூப்பர் வாழ்த்துக்கள் அமரம்பேடு பன்னீர்செல்வம்

  • @d.regiland.regilan4587
    @d.regiland.regilan4587 3 роки тому

    உங்களுடைய பாடல் அனைத்தும் மிகவும் அருமை

  • @muralid9945
    @muralid9945 Рік тому +1

    Very nice voice both of thanks both of u

  • @SaravananSaravanan-hj2vs
    @SaravananSaravanan-hj2vs 3 роки тому +6

    💯 yasudas voice. Thanks

  • @muralid9945
    @muralid9945 Рік тому +1

    Very nice both of u

  • @noelleslie6665
    @noelleslie6665 2 роки тому +5

    Marvelous... 😍 love this song...Best wishes and prayers from Bangalore.

  • @jpmahenthar4401
    @jpmahenthar4401 6 років тому +32

    அருமையான பாடல்...கேட்க கேட்க இனிமை... Excellent singing by both...Shine and bhairavi

  • @murughesankrishnan3975
    @murughesankrishnan3975 2 роки тому

    Bairavi en devadhai superb voice

  • @krisprasad6690
    @krisprasad6690 10 місяців тому +1

    மேடம் தாங்கள் சிரித்துக் கொண்டே பாடுவது அருமை இதுவே மிகப்பெரிய சொர்க்கம்

  • @RajeshKumar-hp5wg
    @RajeshKumar-hp5wg 4 роки тому +10

    God gift yesudas voice amazing

  • @kkannan1248
    @kkannan1248 4 роки тому +11

    Extraordinary Performance!!!
    Both sung extremely well.

  • @mskumars588
    @mskumars588 5 років тому +33

    Shine brother you are having mirror voice of kj yesudas sir superb

  • @rajans2504
    @rajans2504 5 років тому +8

    Amazing voices. Both Mr. Shine Kumar & Ms. Bairavi Gopi. Just loved the rendition. I wish you guys get chance to sing in movies
    I think people from Kerala are gifted with very good voice and are passionate about music.

  • @hsrhsr2325
    @hsrhsr2325 5 років тому +1

    அதிகாலையில் மயக்கம் அருமையான பாடல் பாடினீர்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 3 роки тому +1

    Super.. super.. super..sir

  • @muraleetharannandagopal2549
    @muraleetharannandagopal2549 3 роки тому

    ஜேசுதாஸ் அவர்களுக்கு மாத்திரமே அந்த அழகான குரல் இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தது தவறாகப் போய்விட்டது. தாங்களும் அதி சிறப்பாக பாடியுள்ளீர்கள்.வாழ்த்துகள் Shine kumar.

  • @anistartvanartistchoice5132
    @anistartvanartistchoice5132 3 роки тому +1

    "அடடடடா! என்ன ஒரு இனிமை!, எத்தனை இளமை!!. இருவரில் எவர் சிறப்பாகப் பாடுகிறார் என இம்மியளவும் இனம்காணமுடியாத அளவுக்கு, அசலை(ஒரிஜினல்) அப்படியே பிரதிபலிக்கிற, இருவரின் குரலும், பாவமும், இணைந்து, இனிமையாய் குழைந்து, இளமையாய் பொழிந்து, இணையற்றுப் பாடி அசத்திவிட்டீர்கள்! வழக்கம்போல, இசைஞானிக்குத் தனியே ஓர் நன்றி பாராட்டு! பாடிய நீங்கள் வாழிய பல்லாண்டு! வளமுடன் பாடியே அசத்தவேண்டும் ஒரு நூறாயண்டு!! - நன்றி!!"

  • @veddipattaspatassbalu8149
    @veddipattaspatassbalu8149 2 роки тому

    Both very good voice, good keep it up.... malaysia

  • @pavithranpavi1714
    @pavithranpavi1714 3 роки тому

    Very nice supper voice Kumar sir.my favorite sing k.j.sir voice thanks...

  • @krishnamurthy8511
    @krishnamurthy8511 2 роки тому

    Vriy nice voices 👌👏👍🙌😍❤👌

  • @psbhaskaran1734
    @psbhaskaran1734 3 роки тому

    அருமையாக இருவரும் பாடியுள்ளீர்கள்.

  • @rajuthas2966
    @rajuthas2966 6 років тому +44

    Hi bro ur
    Voice same like jasudas
    Very good

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 6 місяців тому +1

    Super super super super super super super super super. Sis... Bro

  • @ayuphaniffa8148
    @ayuphaniffa8148 2 роки тому +3

    Excellent singing by both!

  • @basheerbai2393
    @basheerbai2393 Рік тому +1

    GOOD SONG NALLA PADIYIRIKKU 😘😘👍👍👏👏💝💖💗

  • @santhivel3715
    @santhivel3715 4 роки тому +13

    Just now l heard ;amazing; I can't find the difference between the original; 👌👌👌👌

  • @nathansamy8640
    @nathansamy8640 5 років тому +13

    Wow this is awesome... Great job guys... What a performance.😄😄😄

  • @vanajavanaja9187
    @vanajavanaja9187 Рік тому +1

    இருவரின் குரல் வேற level .உதயகுமார் மலேசியா

  • @manimusic369
    @manimusic369 2 роки тому

    👌👌👌👌 excellent both of you....

  • @balamurali1040
    @balamurali1040 5 місяців тому

    பாடல் கேட்பதற்கு இனிமையாக இருந்தது மேலும் சிறப்பு நன்றி 🎉🎉🎉

  • @jayasreeranjini9897
    @jayasreeranjini9897 3 роки тому

    Magnetic voice arumai arumai impressed me a lot bairavi madam

  • @thiruviliadal2817
    @thiruviliadal2817 4 роки тому

    beautifill awesome brilliant 100000000000 marks for both of u

  • @muralid9945
    @muralid9945 Рік тому +1

    Excellent Both of voice very beautiful and very nice thanks

  • @Pramadabhavan
    @Pramadabhavan 4 роки тому

    தங்கம் என்ன சுட்டாலும்... சங்கம் அல்ல.. Good job... Congratulations

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 2 роки тому +1

    வணக்கம் நண்பர்களே அதிகாலை சுகம் வேலை பாடும் போது மாலையிலும் உங்களை தேடி எனது சுகராங்கள் வந்து வன்னம் இருக்கிறது அதற்கு ஒரு சபாஷ் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகளும் 🎵🎵💞💞💞🥰🥰💞💞

  • @BharaniStar1
    @BharaniStar1 2 роки тому +1

    Shine Kumar you have a unique voice...
    Bairavi ... you have a unique voice too....
    Please keep it up ... practice makes perfect... God bless both of you ...👍👍😘😘

  • @aravindhanr7050
    @aravindhanr7050 2 роки тому

    அருமை. அற்புதம்.👌👍

  • @sakrapani5948
    @sakrapani5948 4 роки тому +5

    கெ ஜெ யேசுதாஸ் வாய்ஸ் உங்களுக்கு ப்ரோ சூப்பர்

  • @rockstar7300
    @rockstar7300 5 років тому +5

    Superb singing. Both have hot cute voice. Rocking. Expecting more songs with ur combination.

  • @mskumars588
    @mskumars588 5 років тому +2

    Excellent performance bairavi sister very natural mesmerising voice 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @psjanani4206
    @psjanani4206 Рік тому

    அருமையான பாடல்.... இருவரும் அருமையாக பாடினீர்கள்.... எனக்கு மிகவும் பிடித்த பாடல்...

  • @Silvesterfernando
    @Silvesterfernando 3 роки тому

    Semma vera level👌👌👌👍👍👍

  • @muralid9945
    @muralid9945 Рік тому +1

    Beautiful voice very beautiful and nice

  • @revathisivasankar1235
    @revathisivasankar1235 3 роки тому +12

    Sir, your voice is extraordinary. Replica of KJ Yesudas sir.

  • @arulkumar1848
    @arulkumar1848 5 років тому +2

    Wow really superb,both of you got a beautiful voice, wish you both to continue the music journey

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 роки тому

    🌹Dear Kumar sir, wonderful sung. Bairavi mam, master piece.Go ahead.🤗🥰😘👌🙏

  • @srinivasanks9351
    @srinivasanks9351 Рік тому

    Unbelievable Nobody has replicated K.J 's voice so perfectly. Lady singer had sung with effortless ease.
    I think they are due for more honors.God bless them

  • @shyamprakash5471
    @shyamprakash5471 3 роки тому

    I am shine kumar big fan ...From Andhra

  • @meyyappanlakshmanan5169
    @meyyappanlakshmanan5169 Рік тому +1

    The male voice is good and different and as usual Bhargavi was very good

  • @sanandamohan2094
    @sanandamohan2094 3 роки тому

    Nice voice both of you

  • @rajannair3212
    @rajannair3212 Рік тому +1

    இறைவனால் ஆறுதல் கிடைக்கும் என்றால், இசைஞானியும் இசைஇறைவனே. தமிழகத்தின் பொக்கிஷம்.

  • @ganesh_g_smule
    @ganesh_g_smule Рік тому

    K.j yesudos voice sir really super really voice
    Mam your voice perfect cinima back ground voice both are miracle

  • @ayyanarayyanar145
    @ayyanarayyanar145 3 роки тому

    Hi.mam.good.prillend.singingmale.unka.songs.amazing.melodious.performance.fantastic.wonderful.good.marvellous.exactly.super.terrific.dazzling.amazing.melodious.voice.performance.excellend.songs.voice.excedly

  • @SenthilKumar-tn3yp
    @SenthilKumar-tn3yp 3 роки тому

    Superb. Excellent performance 👌👌👌👌👌👌

  • @KM-zh3co
    @KM-zh3co 5 років тому +5

    amazing performance dears. ..its my one of the favorites song. .excellent ..keep it up. .wishing all the best of both of you. .🙏🙏🙏

  • @muralid9945
    @muralid9945 Рік тому

    Wow wonderful very nice and Beautiful both of voice excellent sir mam

  • @jayanthit3543
    @jayanthit3543 4 роки тому +1

    Both of voice is very nice nice nice and cute 👌👌👌👍

  • @aravindhanr7050
    @aravindhanr7050 2 роки тому

    மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.
    சலிக்கவே இல்லை.

  • @angryguy3975
    @angryguy3975 3 роки тому +1

    BOTH SANG VERY WELL THAT GUY VOICE SO BASE, HERE AND THERE LITTLE SRUTHI MISSING FROM THE MALE SINGER. BOTH CAN BE TRAINED FOR A PLAYBACK SINGER. THE GIRL IS TOUCHING THE HIGH PITCH WITHOUT ANY ISSUE KEEP UP THE GOOD WORK KEEP SINGING, HATS OFF TO BOTH OF YOU GUY

  • @bhakthasingh8198
    @bhakthasingh8198 4 роки тому +2

    Bhairavi, perfect rendtion! Nuances and embellishments are deeply understood and carried out exactly as the song demands in your own voice with ease and comfort.
    You should have become a great playback singer a long back. Not sure what prevents you. You have all qualities and capabilities. No else in the smile strikes this perfection naturally and carefully with a true musical sense! None of your songs missed musicality. God Bless You!

  • @dhineshkumarganesan4623
    @dhineshkumarganesan4623 4 роки тому

    Beautiful singing. Female voice is very unique and crystal clear. Male voice similar to KJ sir. Cool

  • @rajaramp9008
    @rajaramp9008 2 роки тому

    Gens voice is as like as Jusudass.Congrats

  • @muralid9945
    @muralid9945 Рік тому

    Very very nice and Beautiful both of voice excellent sir and mam thanks

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Рік тому +1

    ஒரு சாதாரண. earphone லியே இருவர் குரல் இவ்வளவு அருமையாக crystal clear என்றால் voice recording அறையில் பாடினால் வாழ்த்துக்கள்💐

  • @francisxavier9721
    @francisxavier9721 5 років тому +6

    Shine brother u r voice is nice god bless u

  • @ayyanarayyanar145
    @ayyanarayyanar145 3 роки тому

    Hi.prillend.super.semma.voice.pakka.marvellous.unka.voice.pakka.excedly.voice.semma.super.good.pakka.supet.semma.voice.good

  • @veekaylss
    @veekaylss 3 роки тому

    Singing along with Shine Kumar,one has to give his best. In this case, Bhairavi has given her best. So nice to listen to you. In fact, you look so beautiful today.
    .

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 6 років тому +3

    Good Song
    Real Kj yesudas & bairavi voice is Good
    Thanks & best wishes

  • @sauminimohan6825
    @sauminimohan6825 Рік тому

    Thank you Bairavi, you are amazing! வாழ்க நூராண்டு வழமுடன் 🙏. Please keep doing your great work Bairavi ❤️

  • @SALEMSINGER
    @SALEMSINGER 2 роки тому

    beautiful🎉🎉❤❤❤

  • @thinkaljithalappuzha187
    @thinkaljithalappuzha187 10 місяців тому

    💞😁. Wowwwwwwww adipowly super superb singing both of you... dears...🙏💯👌💯👌💯👌💯👌💯👌💯👌💯💐😘😘😘

  • @karuppasamyk6377
    @karuppasamyk6377 5 років тому +6

    I was checking for Heart symbol❤️❤️❤️ then i realized that im watching in UA-cam not in FB!!! Excellent voice of Bairavi and Shine especially..👏👏👏

  • @r.avinashlrajkumar1653
    @r.avinashlrajkumar1653 3 роки тому +1

    Both of you voice is very nice, keep it up. God bless you 🙏