QUARANTINE FROM REALITY | AAGAYA VEETHIYIL | MANJAL MAHIMAI | Episode 431

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • #qfr #ghantasala #psusheela
    Performed by : @charumathy.shankar @Vittal Rangan
    Flute: @Selva G Flautist
    Violin: @Rangappriya Sankaranarayanan
    Percussion: @venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #quarantinefromreality #quarantinediaries #musicheals #music #tamilmusic #blackandwhite #classics #nageswararao #savithri #manjalmahimai #mastervenu #aagayaveedhiyil #akkineni #50s

КОМЕНТАРІ • 464

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 4 місяці тому +4

    சொக்குதே மனம்... சோறு தண்ணி தூக்கம் எதுவுமே வேண்டாம். இப்பேர்ப்பட்ட பாடல்களை தந்த அத்தனை கலைஞர்களையும் இரு கரம் கூப்பி வணங்குவதை தவிர வேறு என்ன இருக்கிறது. ❤❤❤

  • @avsundaram
    @avsundaram 2 роки тому +36

    இந்த மாமி எங்கேருந்துதான் இந்த குரல்களை தேடி பிடிக்கிறாங்களோ?! யாரை பாராட்டுவது!! பாடியவர்களையா, ரங்கப்ரியாவையா, ஷ்யாமையா, செல்வாவையா, வெங்கட்டையா, சிவாவையா இல்லை shubhashriyaiyaa..... இப்படிப்பட்ட பாடல்கள் என் வயதினருக்கு சொர்கம். அதே சமயம் ஒரிஜினல் kalaigyargalai எப்படி பாராட்டுவது அவர்களின் திறமைகளை!!?? அருமை... அருமை...
    பௌர்ணமி இரவில் அடர்ந்த வனத்திற்கு ஊடே ஓடும் நீரோடையின் கரையில் உக்கார்ந்து இந்த பாட்டை ரசித்த உணர்வு. 🙏🙏

    • @smahadevan2008
      @smahadevan2008 2 роки тому +3

      What a fitting compliment!!!

    • @tmaankumar5937
      @tmaankumar5937 2 роки тому +2

      Excellent comments. Koduthu vaithavargal....tamils...

  • @mlkumaran795
    @mlkumaran795 2 роки тому +54

    அப்படியே அச்சு அசல் கண்டசாலா குரல். எங்கேயிருந்த்து பிடிச்சீங்க. அருமை மேடம். ஷ்யாம் பின்னிட்டார்.

    • @sriskandarasasomasundaram5464
      @sriskandarasasomasundaram5464 2 роки тому +2

      Yes.Really amazing.

    • @baskaran4466
      @baskaran4466 Рік тому +1

      Yes ...yes

    • @AnanthNat
      @AnanthNat Рік тому +3

      Vittal Rangan is better known as a top ranking carnatic violinist, accompanying all top musicians such as Abhishek, Ranjani Gayatri, TM Krishna.

  • @மக்கள்தோழன்-ம7ச

    அதே கண்டசாலா குரல். வாழ்க விட்டல்

  • @jayabalansp2754
    @jayabalansp2754 2 роки тому +3

    அருமையான பாடல். மஞ்சள் மகிமை திரைப்படத்தை 1972 ஜூன் மாத ரெக்ஸ் திரையரிங்கள் காரைக்காலில் பார்த்த ஞாபகம் வருகிறது.

  • @pirudayaraj7717
    @pirudayaraj7717 Рік тому +3

    யாரை பாராட்டுவது என்று புரியவில்லை!!! அற்புதமாக தேடி பிடித்த குரல், அசத்திய இசை🎶, அழகான இசை கோர்வை, படைப்பாளிக்கு கரம் குவித்து நன்றி தெரிவிக்கிறேன் 🙏
    இப்படிக்கு
    முன்னாள் இசை வீணை வித்துவான் மற்றும் இசை அமைப்பாளரான (படம்:மீரா,மாமன்மகள், பராசக்தி)
    T.R. Ramanathan அவர்களின் பேத்தி 😏

  • @limelight75kk94
    @limelight75kk94 2 роки тому +3

    தங்களுக்கு எப்படித்தான் அச்சு அசலான குரல் வளம் உடையவர்கள் கிடைக்கிறார்களோ ..நன்றி அம்மா

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 Рік тому +1

    Madam பாடல் இனிமை, இசை அதைவிட, இனிமை என்றால் அதை, நீங்கள் ஒவ்வொரு பகுதிகளாக பிரித்து, அவைகளை தொகுத்து அளிக்கும் விதம் இருக்கிறதே !! அது அருமை!! அருமை!! அருமை!!!

  • @balu6998
    @balu6998 2 роки тому +12

    விட்டல் ரங்கன் என்ன ஒரு தனித்துவமான குரல் , இவ்வளவு இளம் வயதில் குரலில் எவ்வளவு முதிர்ச்சி கண்டசால இளைஞனாக அவதாரம் எடுத்து வந்து பாடியது போல கேட்டு முடிந்த பின்னும் காதுகளில் ரீங்காரமிட்டு கெண்டிருந்தது vibrative voice எங்கிருந்து பிடிச்சீங்க.???!!!!!!!!!👍💐

  • @Dhinesh454
    @Dhinesh454 9 місяців тому +2

    இன்னும் இன்னும் எத்தனை முறை கேட்க வேண்டும் என்று பேராசை கொள்கிறாய் மனமே....
    அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே.....

  • @umaavanchickovan4503
    @umaavanchickovan4503 2 роки тому +12

    சுபா மேடம், எத்தனையெத்தனை நன்றிகள் சொல்வதென்று நான் அறியேன். முதல் நன்றி - நான் மிக அதிகமான மரியாதையும் அன்பும் கொண்ட நடிகையர் திலகத்தின் பாட்டு. இரண்டாவது - என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கண்டசாலா அவர்களின் அபூர்வமான, அபாரமான குரலில் வந்த பாடல். மூன்றாவது ஆனந்தம் - விட்டல் ரங்கனின் பங்களிப்பு. நன்றி, நன்றி, நன்றி. வாரத்திற்கு இரண்டு நாட்களாவது பொற்காலத் திரையிசையைத் தேர்வு செய்யுங்களேன். சுபா மேடம், எல்லாமே அருமை. ஷியாம் பெஞ்சமினின் உழைப்புக்கு அவர் கண்ட பலன், QFR - க்கு முன்பு வரை அவர் யாரென்றே அறியாத என்னைப் போன்ற பழந்திரையிசைப் பிரியர்களின் நெஞ்சங்களில் எல்லாம் அவர் நிரந்தரமாகக் குடியேறி விட்டார். மறக்க இயலாத வகையில் இடம்பிடித்து விட்டார். சாரு, ரங்கப்ரியா, சிவா அனைவரும் அற்புதம். இன்றைய வெள்ளிக்கிழமை QFR நேரத்தை இனிமையான பொழுதாக்கிய தங்களுக்கு கரம்குவித்த நன்றி.

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 2 роки тому +1

      Nandri sir! 🙏🏾

    • @umaavanchickovan4503
      @umaavanchickovan4503 2 роки тому +2

      @@ShyamBenjamin ஷியாம், என் பெயர் உமா. ரசிகர்களின் கருத்துக்களைப் படித்து அதற்கு நன்றியும் தெரிவிக்கிறீர்கள், இல்லையா?அங்கேதான் கர்னாடிக் பட்டிமன்றத்தில் ரசிகர்களுக்காக வாதாடிய சுபா மேடமின் சீடர் நீங்கள் என்பதை நிரூபித்து விட்டீர்கள். உங்களின் இந்த எளிமை உங்களை எங்கோ கொண்டு செல்லப் போகிறது. நீங்கள் மிக நன்றாக வருவீர்கள்.உங்களின் திறமை அபாரமானது. அதிலும் சுபா மேடம் என்ற அருமையான குருவிடத்தில் நீங்கள் இருப்பது உங்கள் திறனை மேன்மேலும் ஜொலிக்க வைக்கும். இசையின் புதிய புதிய பரிமாணங்களை உங்களுக்கு பரிச்சயம் செய்வதில் அவர் வல்லவர்.வாழ்க.

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 2 роки тому

      @@umaavanchickovan4503 hello uma maam!

    • @umaavanchickovan4503
      @umaavanchickovan4503 2 роки тому +1

      நன்றி ஷியாம். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.ஒரு அற்புதக் கலைஞரின் நட்பு எனக்குக் கிடைத்துள்ளது. இறைவனின் கருணை. நன்றி, நன்றி, நன்றி.

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp Рік тому +1

    எப்படி இந்த இளைஞர்கள் இந்த பாடலை இசைத்து பாடினார்கள்.
    பழங்கால மெட்டில். அருமை அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

  • @ksavanksavan778
    @ksavanksavan778 2 роки тому +2

    சாரு குரல் மிக இனிமையாக தேனாக இனித்தது இறைவனின் ஆசீர்வாதங்கள்

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 2 роки тому +11

    இளம் வயதில் இலங்கை வானொலி யில் இரவின் மடியில். இந்த பாடலை கேட்டு ரசித்த மகிழ்ச்சி யான காலம் மலரும் நினைவுகள். வாழ்த்துக்கள்

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 2 роки тому +10

    எங்கள் பள்ளி நாட்களில் இலங்கை வானொலியில் பல முறை கேட்டு மகிழ்ந்த பாடல். மறந்து விட்ட பாடலும் கூட. இந்த பொக்கிஷத்தை தோண்டி எடுத்து எங்கள் காதுகளில் தேனை வார்த்த சுபாஜிக்கு வாழ்த்துக்கள்! பாடலுக்கு இத்தனை சிறப்பாக இசை அமைத்து அன்றைய வானொலியில் கேட்பது போன்ற உணர்வைக் கொடுத்த QFR இசைக் கலைஞர்களையும், மெய் மறக்கச் செய்த பாடகர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் ஈடாகாது. சபாஷ்! அருமையான பாடல் தேர்வு! 👌👏💐💯

  • @raashidahamed8925
    @raashidahamed8925 2 роки тому +1

    தேனமுது ! தேர்ந்தெடுக்கும் பாடல்கள் அத்தனையும் தேனமுது மற்றும் சூப்பர் ஹிட் பாடல்கள் !!

  • @padursadasivamchendilvelan1441
    @padursadasivamchendilvelan1441 2 роки тому +2

    Songs Andha kaalathil oru visiting cardaavay irundhirukku Crowd pullerum kooda Charu and Vittal Ranga nalla unarnthu paadi irukkaanga Andha Humming than paadaley Adha romba nalla hum panni irukkaanga. Rangaprita Shyam Venkat Selva Siva ellorum uzhaithirukkaanga Nallavum vandhirukku Green memories to Ghantasal and Susheela Avanga mother tongue Telugunnaalum Tamilla enna podu pottirukkaanga Noways QFR Reaches new heights WELDONE

  • @raghunathank327
    @raghunathank327 2 роки тому +2

    சிறிது நாட்கள் ஊரில் இல்லாததில் எப்படியோ உருமி மேளத்தையம் ஆகாய வீதியையும் தவறவிட்டிருக்கிறேன். என்ன அற்புதமாக பாடியிருக்கிறார்கள் விட்டலும் சாருவும்! கண்ணைத் திறந்தால் கலர், கண்ணை மூடினால் கருப்பு-வெள்ளை என மாற்றி மாற்றி ஒரு மாயாஜாலத்தை ஏற்படுத்திவிட்டது இந்தப் பாடல். ஒரு முறை கேட்டால் மீண்டும் நூறு முறை கேட்க வைக்கும் இசை, மறுபடி மறுபடி பார்க்க வைக்கும் உங்கள் குழுவினரின் படைப்புத் திறன். பாராட்ட வார்த்தைகள் இல்லை. அபாரம். உங்கள் இசைப்பணி சிறப்பாகத் தொடரட்டும்.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 2 роки тому +24

    ஆஹா காலம் கடந்தும் மனதில் நிறைந்திருக்கும்
    அறுபுதப் பாடல்.கண்டசாலா ஐயாவின் வித்தியாசமான குரலுக்கு
    இணையில்லை.விட்டல் ,
    சாரு அருமையாக பாட
    இசைக்கோர்ப்பு வெகு
    சிறப்பு.செல்வாவின் குழல் மயக்குகிறது.ஷியாம், வெங்கட் ,ரங்கப்பிரியாஎன்ன ஒரு ஈடுபாடு.திரை இசை என்னும் பெருங்கடலில்
    மூழ்கி அழகான முத்துக்களைத் தரும்
    சுபா மேடத்திற்கும் QFR
    குழுவினர் அனைவருக்கும்
    நன்றி நன்றி.நாளைய பாடல் எங்கிருந்தோ ஆசைகள் .சந்திரோதயம்
    படத்தில் இருந்து.

  • @dayasridhar3213
    @dayasridhar3213 2 роки тому +2

    Vittal Rangan the way you sing will soon become a playback singer too

  • @sureshsanjeevi3039
    @sureshsanjeevi3039 2 роки тому +2

    இருவரும் அற்புதமாக பாடினார்கள், இருவரின் குரலும் அருமை குறிப்பாக ஆண் குரல், அந்த உடலுக்கும் குரலுக்கும் சம்பந்தமே இல்லை அவ்வளவு அருமை.

    • @danieljacob5606
      @danieljacob5606 Рік тому

      💯✔️🤝🤝🤝👌👌👌👏👏👏

  • @premabalasubramanian230
    @premabalasubramanian230 Рік тому +1

    One of my very favourite song.

  • @gvkrishnan65
    @gvkrishnan65 Рік тому +1

    அருமை.. மென்மையான அலைகளின் ஊடே படகில் பயணம் செய்த உணர்வு

  • @gokulshree8700
    @gokulshree8700 Рік тому +1

    பாடியவர்கள் இசையமைத்தவர் கள் சூப்பர் புள்ளாங்குழள்இசைம்ம்❤❤❤

  • @SelvaRani-lg1qh
    @SelvaRani-lg1qh 11 місяців тому +1

    Arumaiy. Super. ❤❤❤❤❤❤❤

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 4 місяці тому

    இந்த மாதிரி பாடல்களை கேட்டாலே மனது பரவசமடைகிறது... மிக்க நன்றி , QFR Team...

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 роки тому +1

    Wow ditto Achu asal kandasala kural v well song by both 👍😊

  • @subhaseetharaman
    @subhaseetharaman 2 роки тому +1

    Vittal Rangan is rebirth of Ghantasala sir.He is ultimate.

  • @S.Murugan427
    @S.Murugan427 2 роки тому +8

    நீண்ட நாட்கள் கழித்து இளைஞர்கள் ஒரு பழைய பாடலை உன்னதமாக இசைத்து பாடி தொகுத்து வழங்கியிருப்பது பூரிக்க வைத்துவிட்டது.
    வாழ்த்துக்கள்.
    தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் பாராட்டுக்கள்.❤🌹💐🥁👏👏👏👌👌👌💯🎻🎸🎷🎺📯💯

  • @krishnangururajan9658
    @krishnangururajan9658 2 роки тому +4

    காதில் ரீங்காரம் என்று சொன்னால் அது மிகையாகாது 🙏
    கண்டசாலா சுசிலா ஆசி நிச்சயம் உண்டு 👍

  • @arshid8753
    @arshid8753 Місяць тому

    உங்களின் திறமை மிக அருமை தத்ரூபமாக இருக்கிறது 1975 வரை எனக்கு ஐந்து வயதாக இருக்கும்போது வானொலியில் கேட்டு ஞாபகம்

  • @mohammedrafi694
    @mohammedrafi694 2 роки тому +1

    அருமை அருமை அப்படியே கண்டசாலா வாய்ஸ் எக்ஸலேண்ட்
    இசையும் அப்படியே பழைய மாதிரி யே ஸ்தம்பிக்க செய்யது

  • @SinnathuraiKanapathipillai
    @SinnathuraiKanapathipillai 7 місяців тому +1

    விட்டல் ரங்கன்,சாரு அருமையாக இருந்தது.மற்றப் பங்காளிகள் அருமையான அருமை.

  • @kathirvel4079
    @kathirvel4079 Рік тому +1

    Who is that young musical angel?
    Playing violin is really super.

  • @ubisraman
    @ubisraman 2 роки тому +4

    கண்டசாலா அவர்களைப் பற்றிய அரிய பதிவு. He was a doyen in telugu cinema music and much reverred singer for his singing excellence. Today's choice is a great tribute to that இசை மேதை!💐

  • @vijaysrisowmya4693
    @vijaysrisowmya4693 2 роки тому +1

    ஆஹா அருமையோ அருமை காதில் ரீங்காரம் நீங்கா ராம்
    இது காதலின் சிங்காரம்

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 2 роки тому +3

    ஆஹா அந்த unique கண்டசாலா குரல் - அதற்கு இணை சொல்வது ரொம்பவே கடினம்! அமரிக்கையான சுசீலாம்மா குரல்! அருமையிலும் அருமை! ஆர்ப்பாட்டமில்லாத வெங்கட், ரங்கப்ரியா, செல்வா, ஷ்யாம் பெஞ்சமின் வாசிப்பு இன்னும் சுவை கூட்டியது என்பது உண்மை! சாரு - விட்டல் good rendition!

  • @parthasarathyvedantham1322
    @parthasarathyvedantham1322 2 роки тому +5

    Vittal Rangan!! இந்த உருவத்திலிருந்து இப்படி‌ ஒரு குரலா என்று வியக்க வைக்கிறார்! கண்டசாலா குரலுக்கு மிக‌பொருத்தமான தேர்வு. சாரு அவர்களின் குரலும் இனிமை.
    ரங்கப்ரியாவும் செல்வாவும் இழைகிறார்கள். என்ன இனிமை! Hats off to Shyam for all the other instruments and extraordinary mixing.
    Thankyou QFR for the unique song! 🙏

  • @saravananp6269
    @saravananp6269 2 роки тому +5

    கண்டசாலா அவர்களின் குரல் உயிரோட்டம் அப்படியே காற்றில் தவழ்ந்தது நினைவு படுத்தியதற்கு மிகவும் நன்றி

  • @shank3k
    @shank3k 8 місяців тому +1

    Attagasama padiirukannga rendu perum. Charumathi and vittal hats off 💐💐💐💐

  • @thirumalaisangapuramsowmea6766
    @thirumalaisangapuramsowmea6766 2 роки тому +2

    ஆஹா அசல் கண்டசாலா குரல். அற்புதமான ஒரு இனிய இசை🎤🎼🎹🎶

  • @ckumshr
    @ckumshr 2 роки тому +2

    பாடகர்கள் இருவரும் அருமையாக பாடினார்கள்
    பழைய பாடல்கள் எப்போதும் இனிமையே ...
    நிறைய தடவை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
    இசை கோர்த்த அனைவர்க்கும் வாழ்த்துக்கள் ..வாழ்க வளமுடன்

  • @manoannur1087
    @manoannur1087 2 роки тому +1

    அதே பாட்டு அதே குரல் அதே இனிமை

  • @kpmuthuswamimuthuswami8206
    @kpmuthuswamimuthuswami8206 8 місяців тому +2

    அருமை அருமை என்றும் மறக்கமுடியாத பாடல்கள் ❤❤

  • @vasudevanvr4820
    @vasudevanvr4820 4 місяці тому

    பாடல்
    பாடியவர்கள்
    இசை
    மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 6 місяців тому +1

    Thanks madam for sharing pictures of the other great contributors.

  • @nameshpetchimuthu6817
    @nameshpetchimuthu6817 Місяць тому

    நீங்கள் இப்படி பாட்டை பாடி இசையமைத்து நாங்கள் கேட்கும்போது உணவு மறந்து போய் விடுகிறது

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 2 роки тому +2

    Kannai moodi kaetkumbothu yaerppadum paravasathai solla vaarththai illai... Hats off to everyone. .. Thank you so much for presenting such a beautiful song ..

    • @pacseshadri
      @pacseshadri Рік тому

      பாட்டின் ஒலிநயம் உள்ளத்தை ஆகாய வீதியிலே கொண்டு செல்கிறது. வாழ்க! வளர்க இப்பணி

  • @chitrasubramanian442
    @chitrasubramanian442 2 роки тому +22

    ஆஹா! அருமை! கண்ணை மூடிக்கொண்டு கேட்கும்போது, நா.ராவ், சாவித்திரிதான் கண்டசாலா, சுசீலா குரல்களில் மனக்கண்ணில் தெரிகிறார்கள். Excellent selection of song today. அனைத்துக் கலைஞர்களும் நன்கு பரிமளித்தனர். Thnx for a wonderful Friday.

  • @mohangovindarajan7127
    @mohangovindarajan7127 Рік тому +1

    Male voice and orchestra super. Totally excellent.

  • @shanmugasundaramsundaram9114
    @shanmugasundaramsundaram9114 2 роки тому

    அது எப்படி இவ்வளவு அருமையா - சூப்பர் - சோ ஷண்முகசுந்தரம் - கோவை - 16

  • @vishvarao3255
    @vishvarao3255 2 роки тому +3

    Waaaaawww awesome,rangga priya 👌👌👌👌👌

  • @sundararajan8418
    @sundararajan8418 5 місяців тому

    இந்த மாதிரி பழைய பாடல்களை தினமும் இரவில் தூங்கும் போது கைபேசியில் கேட்ப்பேன்.தெளிவான வார்த்தைகள் இனிமையான குரல்வளம் இசை சொல்லவேண்டாம் அவ்வ‌ளவுஇனிமை.இப்ப உள்ள இசை தகரடப்பாவில் கல்லைப்போட்டு உருண்டன மாதிரி இருக்கிறது.குறைந் இசைக்கருவிகளை தேனினும் இனிய இசையைக்கொடுத்தார்கள அன்று.

  • @ksavanksavan778
    @ksavanksavan778 2 роки тому

    விட்டல் ரங்கன் மிக இனிமையாக பாடினார்கள் என்ன இன்பமான கேட்க கேட்க தேன் இன்ப பாடலாக இருந்தது

  • @rkramachandran7130
    @rkramachandran7130 2 роки тому +1

    Vittal's voice is just like Gantasala's. Superb. Charu outstanding. Rangu A class. Shyam Top. Venkat outstanding. Shiva excellent. Lovely presentation. Superb teamwork. Congrats.

  • @KaleemKhan-rr5iw
    @KaleemKhan-rr5iw 2 роки тому +5

    பல நாட்களாக எதிா்பாா்த்திருந்த பாடல்.!.
    இன்ப லோகத்திற்க்கு அழைத்து செல்லும் பாடல்.
    மிக இனிமையான இசை.!
    மிக அழகான குரல்கள்
    QFR க்கு நன்றி.!
    வாழ்த்துக்கள்.!
    சேவை,தொடரட்டும்.!!.

  • @Universalshop-wr1xc
    @Universalshop-wr1xc 4 місяці тому

    அருமை ! எங்களை முழுமையாக மெய்மறக்கச் செய்துவிட்டீர்கள்!
    🎉 வாழ்த்துக்கள்!!

  • @chandrikakalluraya8758
    @chandrikakalluraya8758 6 місяців тому +1

    Beautiful song. Just love his voice and the way he sings❤

  • @SaravanaKumarCSE
    @SaravanaKumarCSE 2 роки тому

    Woow 👌👌Arputham 👍Anaivarumae 💖💖💖💖🤗

  • @sriskandarasasomasundaram5464
    @sriskandarasasomasundaram5464 2 роки тому +1

    மனிதனாகப் பிறந்ததன் பயன் இன்று கிடைத்தது.வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இவ்வுலகில் இல்லை.பரவசம் அனுபவித்தால் தான் புரியும்.

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 2 роки тому +3

    Very Very Rare Song From The QFR Team's Musicans Singers Shyam Benjamin Siva Rangapriya and Venkat Combo 🎉 Congraculation.. Super Presentation Subashree Mam 👍👍 Thank you..

  • @balas200
    @balas200 Рік тому +1

    இது மறந்த பாடல் இல்லையம்மா அன்றாடம் கேட்க துடிக்கும் பாடல்.

  • @umaash-58
    @umaash-58 4 місяці тому

    மிக நேர்த்தியாக பாடியுள்ளனர். அருமை.

  • @venkibalu51
    @venkibalu51 2 роки тому +11

    What a voice vittal rangan’s is. True…i didnt hear rangan; i heard only ghantasala ji. So is charu heard p susila…ably supported by all in the team. Brings back green memories.

  • @srinivasanjagannathan4131
    @srinivasanjagannathan4131 2 роки тому +26

    அபாரம்!! விட்டல் ரங்கன் என்னும் வயலனிஸ்டுக்குள் இப்படியொரு அற்புதமான பாடகரா!! வாழ்த்துக்கள் 👍

  • @aravindhanr7050
    @aravindhanr7050 2 роки тому

    அருமை. அருமை. அருமை.
    என் நினைவுகளை சுமார் 60 ஆண்டுகளுக்கு பின்னால் கொண்டு சென்று விட்டீர்கள்.
    குழுவினர் அனைவருக்கும் நன்றி.

  • @shobapk2389
    @shobapk2389 2 роки тому +3

    oh my god A fantastic forgotten melody. what a replica of khantasala , Vittal rangan was awesome . charumathy has sung beautifully. superb song collection. Kudos subha

  • @gopaladesikansampath7689
    @gopaladesikansampath7689 2 роки тому +14

    Amazing recreation of that mesmerizing melody. Hats off to Vittal Rangan, Charu, Rangapriya, Selva, Venkat, Shyam, Shiva and Subhashree 🙏🙏👍🎉🎉

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Рік тому

    VITAL andCHARU MA
    UMMMMMMMMAAA.
    ஹய்யோ அம்மா
    அப்டியே அச்சு அசல்
    சுசீலா மா கண்டசாலா
    OTHER INSTRUMENTS
    ARE PLAYING
    AMAZINGLY
    EXCELLENT JOB

  • @kandavanamsivaguru1861
    @kandavanamsivaguru1861 2 роки тому +3

    ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா 👌👌👌👌👌👌

  • @tmaankumar5937
    @tmaankumar5937 2 роки тому

    பரந்தபூமியில் அழகான அருமையான தாரகையின் அற்ப்புத மறுபதிவு...விட்டல் & lady. Superub voice...99% same as old...great thambi vittal ...👍 un ull kantasala sir irrukkar....

  • @SarojaSwaminathan-l5q
    @SarojaSwaminathan-l5q 5 місяців тому

    ஆஹா அருமை கண்டசால குரல் அப்படியே சபாஷ்

  • @vijayalakshmidhanapal3858
    @vijayalakshmidhanapal3858 6 місяців тому +1

    Super song

  • @nithinvaradaraja9207
    @nithinvaradaraja9207 2 роки тому

    Superb mam Mr Gandasala sir nere vanthu padiyathu pol oru unarvu.from Italy

  • @prabakarans1972
    @prabakarans1972 Рік тому

    இளைஞர்கள் ரசனை மழுங்கடிக்க ப்படும் காலத்தில் அதைமீட்கும் இந்த இளம்கலைஞர்களை வாழ்த்துவது நம் கடமை!

  • @udayanbalaraman8978
    @udayanbalaraman8978 Рік тому

    என்ன சொல்வது மிகவும் அருமை மனதிற்கு இனிமை

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 роки тому +4

    Aha , arumai enimai. Udumalai kavi n qfr team mesmerised me. Thank u for selection of this song.

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 2 роки тому +4

    What a multitalented Vittal Rangan just like his violin performance his singing is so mesmerizing Charu also has done it so well

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 2 роки тому +1

    அம்மா P.சுசீலா அவர்களுடன் ஒப்பிட்டால்,
    இவர்களுக்கு,
    சங்கதி--45%
    பாவங்கள்--35%
    உணர்ச்சிகள்--40%
    பின்னணி--150%
    உச்சரிப்பு--70%
    ஷியாம்-- வழக்கம்போல் அரிய திறமைகளை அற்புதமாக வழங்கியது எளிதில் மறக்க முடியாத உழைப்பு.
    இந்த மாதிரி பாடல்களில் பாடுபவர்களை தகுந்த முறையில் தேர்வு செய்வது நல்லது.
    Tansen--வெங்கட் வழக்கம்போல் விளையாடி இருக்கிறார்.
    B.G.M.அருமை, ஆஹா அருமை!

  • @velmaster2010
    @velmaster2010 2 роки тому +4

    This is a wonderful composition of Master Venu. Vittal Rangan and Charumathy excellent singing. Venkat, Selva and Rangapriya did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements. Tomorrow's song is " Engiruntho Aasaigal" from Chandrodhayam.

  • @sampathp3655
    @sampathp3655 Рік тому

    Very Unique voice of Mr. Vittal. More similar to Ghantasala.

  • @uthakumar3672
    @uthakumar3672 2 роки тому

    I never heard vittal singing. But a very good violinist. Now proved to be a good singer too. Waiting to hear concerts of vittal and kruthibhat like krishnakumar and binny krishnakumar soon.

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 2 роки тому

    Shayam excellent presentation. Selva,vital rangan , charu beautiful original voice.superb.நன்றி சுபாஸ்ரீ.

  • @vedamuthu4852
    @vedamuthu4852 2 роки тому

    அருமையாக அளித்த குழுவினருக்கு மெத்த நன்றி.

  • @kumaraswamyk.g824
    @kumaraswamyk.g824 2 роки тому +1

    Good to see QFR back to its roots. Too much echo in female voice, as if one more singer is singing behind her. If engiruntho aasaigal is tomorrow’s song, pl bring Santosh, as this is a classic song from TMS.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 2 роки тому +10

    Awww so comforting song and comforting presentation this reprise! Kudos to Shyam brother for bringing in excellent sounding that was heard with the utmost convincing satisfactory level! ஆகாய வீதியில் QFR வீதியில் அழகான வெண்ணிலா this song! RPP பேசும் தந்திகள் and செல்லக் குழல் as always amazing! Sami sir 🙏 dolak வித்தை அழகோ அழகு! சாரு'மதி' க்கு "நிறைமதிப்" பாடல். வெண்ணிலாவின் அழகு போல super singing! Opening ஆலாப் well-done and he red saree clad with shots amid greens... Green வீதியில் red நிலா one red car in the BG too. ரங்கன் விட்டல் என்ன ஒரு clear and clean singing! Didn't move an inch from the posture, violin வாசிக்கும் போது என்ன ஒரு posture perfection ஓ பாடும் போதும் அதே focus and sincerity... He also sat amid greens, so both singers had green வீதி, that sure was a visual justice. இன்னலாக line second Charanam இடி எதிர்த்தாலும் பாடும் போது that calmness prevailed in குரல் and முகம்... சின்ன வயதில் ரொம்ப தீர்க்கமாய் ஆழமாய் into the art form! Aahaaha humming followed by Ohohoho... Was nothing but simply ஆஹா ஓஹோ so so cute presentation ❤️

  • @jayabalansp2754
    @jayabalansp2754 2 роки тому +5

    அருமையான படைப்பு. இதில் பங்கெடுத்த அனைவருக்கும் எமது பாராட்டுதல்கள்.

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 2 роки тому +2

    OMG... அருமையான பாட்டு... பங்கேற்றவர்கள் அனைவரும் மிக மிக சிறப்பாக தங்கள் பணியை செய்து இருக்கிறார்கள்.. 🙏🙏 பாடல் கேட்டு மனசு அப்படியே மேகத்தில் மிதப்பது போல் இருக்கிறது... அதுவும் பாடிய இருவருக்கும்.. 👏👏🤗🤗

  • @suburamaa
    @suburamaa Рік тому +1

    @Vittal , Loved your singing voice.
    Kudos to Charu, Venkat, Rangapriya,Selva, Ben and Shiva!

  • @kasparraj8607
    @kasparraj8607 2 роки тому +1

    பிரமாதம் பிரமாதம் ஆஹா அருமை அருமை 👌👌👌🙏

  • @saravanarajanv2378
    @saravanarajanv2378 2 роки тому

    கண்டசாலா குரல் ஆஹா அற்புதம்
    கண்களில் கண்ணீர் வழிந்தது நன்றி
    அம்மா

  • @r.rengharajan7264
    @r.rengharajan7264 2 роки тому +1

    Make voice is Dynamic soft
    Female voice gives mothersweet touch

  • @sridharr4251
    @sridharr4251 2 роки тому +3

    Best of old melodies... Absolute classic retro. 🎶👍🎉👍👍💯. Top class

  • @krishnarajp.r.9435
    @krishnarajp.r.9435 2 роки тому +1

    Excellent rending. Gone to olden days👍👌👌👌👌

  • @jaybee-ss6qq
    @jaybee-ss6qq 2 роки тому

    மேடம்,விட்டல் ரங்கன் எங்க புடிச்சீங்க.அசத்திட்டார்.வாழ்த்துக்கள்

  • @murugansundaram58
    @murugansundaram58 Рік тому

    Excellent, Fantastic, Good Team

  • @vijijambunathan182
    @vijijambunathan182 2 роки тому +3

    Soothing song superbly presented by QFR team ..thank you
    நாளைக்கு...எங்கிருந்தோ ஆசைகள் ..

  • @vaikuntanathanshankar4945
    @vaikuntanathanshankar4945 2 роки тому +3

    The replica is marvelous with the Singers and instrumentalists have done justice to Gandasala and Sushila Voice

  • @geethagopalan
    @geethagopalan 2 роки тому +2

    Beautiful song. கேட்டு எவ்வளவோ நாள் ஆச்சு. Charu and Vittal have done total justice and loved their voices. Rangapriya and Selva are two strong pillars now for the Trimurthis Shyam, Venkat and Shiva

  • @shivashankar08
    @shivashankar08 2 роки тому +3

    Marvellous performance by vittal rangan & charity.near original presentation. Kudos to rangapriya venkat selva and shyam who gave
    Required support to make today's episode a grand tribute to Gantasala and their team.