QUARANTINE FROM REALITY | UNNAI KAANADHA KANNUM | ITHAYA KAMALAM (1965) | Episode 502

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 502
    #qfr #KVMAHADEVAN #psusheela
    Episode 502
    Performed by : @Maanasi Kannan
    Strings: @Francis xavier Violin
    Sitar: Kishore Sitar
    Flute: @Selva G Flautist
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #kannadasan #kaviyarasar #ithayakamalam #unnaikaanadha #ghazal #sitar #strings #accordion

КОМЕНТАРІ • 840

  • @Djanardananec
    @Djanardananec 9 місяців тому +14

    இந்த பெண்ணுக்கு உடனே ஆயிரம் பொன்கள் கொடுக்க ஆணை இடுகிறேன்..❤❤❤❤❤❤ God bless you my child🎉🎉🎉

  • @ushamanoharan6043
    @ushamanoharan6043 2 місяці тому +4

    எப்போதும் கேட்டாலும் விழிகளின் ஓரம் ஈரம் our great singer susheelama

  • @yogachchandiransathasivam9222
    @yogachchandiransathasivam9222 Рік тому +35

    அருமையான பாட்டு . பாடகி தன் இனிமையான குரலில் இசைக்கேற்றபடி , தன் முக பாவனையுடன் பாடியுள்ளார். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு. அவருக்கு பாராட்டுக்கள்.

  • @c.s.rajagopalan1289
    @c.s.rajagopalan1289 Рік тому +1

    Expecting another song of P..Suseelas Kannan Ennum Mannan perai solla solla ...

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 Рік тому +6

    மானசி குரலைக் கேட்கும் மெய் மறந்து விட்டேன் அவ்வளவு அழகான குரல் பி. சுசீலா அம்மாவின் குரலை அப்படி இருக்கிறது மிக்க நன்றி🙏💕 மானசி குழந்தை க்கு திஷ்டி சுத்தி பேட வேண்டும்.. QFRTEAM அனைவரின் உழைப்பு க்கு மிக்க நன்றி🙏💕

  • @balamuruganthangamani5466
    @balamuruganthangamani5466 Рік тому +15

    உங்களை என்ன பண்றது? எல்லாருமே எங்களை மயக்குறீங்களே!. யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை... மிக்க நன்றி மக்களே.. வார்த்தைகளே இல்லை..

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +5

    சூப்பரான பாடல் அருமையான வரிகள் அற்புதமான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் செல்லமே

  • @vishnukumar-lb3ux
    @vishnukumar-lb3ux 3 місяці тому +4

    உன்னை ( P.சுசீலா அம்மாவின் தெய்வீக குரலை ) கேட்காத நெஞ்சும் நெஞ்சல்ல...
    QFR குழுவுக்கு கோடான கோடி நன்றிகள் இதயத்திலிருந்து..❤.

  • @SadhasivamSadhasivam-dx9jc
    @SadhasivamSadhasivam-dx9jc 4 місяці тому +9

    காலங்கள் மாறும், காட்சிகள் மாறும், காதலின் முன்னே.....
    . இந்த 66வது வயதில் கூடாத காதலை எண்ணி இன்னும் காதலால் தவிக்கிறேன்.

  • @raghunathank327
    @raghunathank327 Рік тому +79

    Haunting memories என்பார்களே, அது போல haunting melodies என்று ஒரு பகுதி உருவாக்கினால் அதில் இடம் பெறும் சிறந்த முதல் ஐந்து பாடல்களில் இந்தப் பாடலும் இடம் பெறும். என்ன ஒரு அமைதியான மெடடு, நேர்த்தியான குரல், ஆழமான பின்னணி, அழகான இசை! KVM ஒரு மாமேதை என்பதற்கு இந்த பாடல் ஒரு உதாரணம். மெல்லிய குச்சியால் ஆழமாக கலக்கினால் தேநீர் கோப்பையிலும் ஆழமான சுழல் (storm in a tea cup) உருவாவதைப்போல அமைதியான இசையினாலேயே மனதை ஆழமாக கசக்கிப் பிழிந்து என்றென்றும் நினைவில் நிற்கும்படியான பாடலை அன்று உருவாக்கிய மாமேதைகளுக்கும், அதை இம்மி பிறழாமல் மீண்டும் அன்றுபோல் ரசிக்கும்படியாக இன்றும் மீண்டும் உருவாக்கிக்கொடுத்த மானஸி, செல்வா, கிஷோர், வெங்கட், ஷ்யாம், சிவா மற்றும் குழுவினருக்கும் எத்தனை பாராட்டுகள் குவித்தாலும் தகும். மனமார்ந்த பாராட்டுகள்.

    • @nivascr754
      @nivascr754 Рік тому +4

      ஆஹா.. ஆஹா.. அற்புதமான விமர்சனம்.....

    • @gnanasekaran8870
      @gnanasekaran8870 Рік тому +2

      மனதை தொட்ட வரிகள்....💖💖

    • @gjayarajan7254
      @gjayarajan7254 Рік тому +2

      👌 Super. As you said This song is really haunting. But pleasantly.

    • @balasubramanian2145
      @balasubramanian2145 Рік тому +1

      Super

    • @rathinasamyv1925
      @rathinasamyv1925 Рік тому

      Xஓஓஓஓ ஓஓ ஒஓஓஓணஒஓஓஓஒஓஓஓஓஓஓஓஓஓஒஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒஓஓ. ஓ. ஓஓ ஓ. ஓஓஓஓஒஓஓஓ ஓஓஓஓஒயய

  • @jaycoomar355
    @jaycoomar355 7 місяців тому +4

    ❤❤❤❤ No words to describe!!!! காலங்கள் மாறும் காட்ச்சிகள் மாறும் பாடும் சகோதரியின் திறமை அழியாது 🙏🙏🙏🙏🙏🙏

  • @JeyakaranPandian
    @JeyakaranPandian Рік тому +7

    ❤அமுதம்.❤
    மகள் மானசியின் குரல் இனிமை, இனிமை.
    இசை - 96/100.
    குரல் - 95/100. ஜெயக்கரன் அண்ணன்.

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 Рік тому +13

    இந்த நிகழ்ச்சியின் வாயிலாக சுஷீலா அம்மாவிட்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லி கொள்கிறேன். அம்மாவை பற்றி என்ன சொல்வது.... இசை தேவதை, இசை அரசி, குயிலை மிஞ்சும் குரலாள் இப்படி என்ன சொன்னாலும் அது குறைவாகவே இருக்கும். சரஸ்வதியின் மறு உருவம். பலரது மன கவலைகளுக்கும் வியாதிகளுக்கும் அம்மா உங்கள் குரல் தான் மருந்தாக இருக்கிறது. நீண்ட ஆயுளுடன் நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். Thanks for Q F R team.

  • @babu.sbabu.s3165
    @babu.sbabu.s3165 Рік тому +7

    குருதியில் ஒவ்வொரு அணுவிலும் இசை கலந்தவர்களே இதை ரசிக்க முடியும் உணரமுடியும். விழியோரம் வெளிப்படும் துளிகளே அந்த மேதைகளுக்கு நாம் தரும் சமர்ப்பணம்....
    இனிமேல் இந்த யுகம் இது போல் வராது......

  • @bigbtnt1000
    @bigbtnt1000 Рік тому +5

    இப்பாடலுக்கு உருகார் எப்பாடலுக்குக் கரைவார்? தலை வணங்கி கண்ணீரைக் காணிக்கை ஆக்குவதே இந்தக் கலைஞர்களுக்கு நாம் செய்யக்கூடிய ஆகச்சிறந்த சன்மானம்!🙏🙏🙏

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +5

    அருமையான பாடல் அற்புதமான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் செல்லமே

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 Рік тому +34

    1965ல் என் பத்தாவது வயதில் மாயவரம் கோமதி டாக்கீஸ்ஸில் படம் பார்த்து கேட்டு ஆழ்மனதில் ரசித்த பாடல்..பல ஆயிரம் முறை பின்பு கேட்டாலும் இதை கேட்காத காதும் காதல்ல.. இந்த QFR502லும் ஆதே நடையழகு..இனிமை..இனிமை..இனிமை

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Рік тому +6

      U Nailed it. indha Paadalai Ketkaadha Kaadhum Kaadhalla !! I first heard it when, may be I was just 3, holding my Mom's hand tightly at a roadside kiosk where we had to take shelter to escape the chill evening drizzles. But, couldn't escape the sweet drizzle that got filtered down into my ears & mind from the Sweetest, Motherly Voice which attracted my attention from a Transistor kept @ that Petty Shop. The sweetest, crystal clear timbre that still sounds & stays as the Most Supreme one to me over the last 50 years !! Undiminished, Unparalleled Sweetness !!

    • @rajachari8156
      @rajachari8156 Рік тому +4

      NOW UR 68 , HOPE UR KEEPING UR HEALTH FIT AND FINE.

    • @ConDual020
      @ConDual020 9 місяців тому +1

      ​@@rajachari8156I am 70.Still the same feelings. It has touched my soul too. 🙏

    • @shanmugalingamazhagu2915
      @shanmugalingamazhagu2915 8 місяців тому +1

      வாழ்க நூராண்டு

    • @ConDual020
      @ConDual020 8 місяців тому +1

      @@shanmugalingamazhagu2915 Mikka nandri Aiyah 🙏🙏🙏
      இருள் என்பது ஒளி இல்லாதது.
      நான் என்னும் அகங்காரம் என்பது விழிப்புணர்வு இல்லாதது
      அறிந்தவர் வாழ்வில் ஆதியும் இல்லை அந்தமும்
      இல்லை

  • @tannirkulamchari3862
    @tannirkulamchari3862 Рік тому +4

    KVM ஒரு இசை மேதை. அவருக்கு இணை அவரே.

  • @beschirayan470
    @beschirayan470 Рік тому +8

    இனம்புரியாத ஒரு உணர்வு ...தொண்டையை அடைக்கிறது. கண்ணீர் வழிந்தோடுகிறது.

  • @rameshkanth3858
    @rameshkanth3858 Рік тому +15

    மானஸியின் குரல் அற்புதம் அவரிற்கு எங்கள் வாழ்த்துக்கள் இசைக்கருவிகள் வாசித்த அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள் சுசிலா அம்மாவுக்கு எங்கள் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @shanmugalingamazhagu2915
    @shanmugalingamazhagu2915 11 місяців тому +4

    என்ன இனிமை என் தமிழ்

  • @umaash-58
    @umaash-58 8 місяців тому +3

    அட்டகாசமான பாடல்... மிகவும் அருமை

  • @printersstationers9938
    @printersstationers9938 Рік тому +3

    ஒரு பாடல் பெரும் வெற்றியடைய அதன் வரிகள்தான் முக்கிய காரணம்.
    அதனை நெஞ்சில் நிரப்பிக்கொண்டு உழைத்தால்
    காவியமாகிவிடும்.

  • @Suresh-rl5zr
    @Suresh-rl5zr Рік тому +18

    கண்ணீர் வருவதை தவிர்க்கவே முடியவில்லை.. உன்னதமான படைப்பு..அனைவரும் சிறப்போ சிறப்பு..

  • @shanmugarajsubbaiya5906
    @shanmugarajsubbaiya5906 2 місяці тому +2

    பி. சுசீலாவின் எதிரொலி மானஸி வாழ்த்துக்கள்.

  • @prabavathyramachandran5891
    @prabavathyramachandran5891 Рік тому +8

    Manasi wow what a great voice congratsமா அப்புறம் Violin group super அப்புறம் Violin முடிந்ததும் Shyam டுங் டுங் டுங் Vow super. இப்படி ஒவ்வொருத்தரையும் சொல்லி கொண்டே போகலாம் மொத்தத்தில் பாடல் இனிமை இனிமை

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 Рік тому +80

    என்ன ஒரு அருமையான பாடல்... இப்படி ஒரு பாட்டு கேட்டால் தூக்கம் வருமா, மனதை என்னவோ செய்கிறது.., அந்த உணர்வை வார்த்தைகளில் சொல்ல தெரியவில்லை, எதுவும் வரவில்லை, கண்களின் ஓரம் கண்ணீர்... மானசி 🤗🤗🤗, இதில் பங்காற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நாளைய பாட்டின் குறிப்பு கூட மனதில் பதியவில்லை, கேட்ட பாட்டு மனம் முழுதும் நிறைந்துள்ளது..🙏🙏🙏

  • @suchethas4803
    @suchethas4803 Рік тому +5

    காலங்கறளால் அழிக்க முடியாது சுசீலா அம்மாவின் பாடல்கள்.பாடிய மானஸி 100% justice செய்து ள்ளார்.

  • @kanagasabapathyselvanesan9450
    @kanagasabapathyselvanesan9450 Рік тому +11

    மானசீகமாகப் பாடி அசத்திவிட்டார் மானசி. இந்த இசைத் தளத்தில் கலைஞர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நிலைகளிலிருந்து மானசீகமாச் செயற்படுவதால் மானசீகமாய் ரசிக்கவும் முடிகிறது QFQ.

  • @natrajmelodies
    @natrajmelodies Рік тому +49

    என்ன ஒரு அழகான இனிமையான பாடல்...வரிகள்...இசை...பாடிய மானசிக்கு சுசீலா அம்மாவின் ஆசிகள் மட்டுமல்ல...எங்கள் அனைவரின் அன்பும் வாழ்த்துகளும் என்றும் உண்டு. இசைக் குழுவில் உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நன்றிகள்...பாராட்டுக்கள். பாடலைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை💐💐👍👍👏👏👌👌🎻🎻🎤🎤🎼🎼🎹🎹💞💞🙏🙏

  • @veerasekarankovandakuruchi801
    @veerasekarankovandakuruchi801 Рік тому +2

    எனது அன்பு இதயம் நிறைந்த பாடல் அறியாத வயதில் இன்றும் எங்கிருக்கிறார்கள் என் காதல் தேவதை இந்த உயிர் பிரிவதற்குள்கானவேண்டும்இந்தபாடல்என்உயிர்மூச்சு

  • @Uncountableuser
    @Uncountableuser 17 днів тому +1

    மானசியை அன்பால் கட்டினைக்னும்போலுள்ளது சகோதரி நன்றி

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 Рік тому +1

    அருமை அருமை அருமை அருமை
    இந்த மாதிரி ஸ்டிரிங்ஸ் இப்போது வரும் பாடல்களில் இல்லையே

  • @rajendranv6446
    @rajendranv6446 10 місяців тому +2

    .பாடிய மானசிக்கு சுசீலா அம்மாவின் ஆசிகள் மட்டுமல்ல...எங்கள் அனைவரின் அன்பும் வாழ்த்துகளும் என்றும் உண்டு. இசைக் குழுவில் உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நன்றிகள்...பாராட்டுக்கள். பாடலைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை❤❤❤❤❤💯💯💯💯💯

  • @subbaraman5447
    @subbaraman5447 Рік тому +8

    மறைந்த திரு K V Mahadevan அவர்களின் ஆசிகளும் சுசீலா அவர்களின் ஆசிகளும் உங்கள் அனைவருக்கும் உண்டு. இந்த பாடல் ஒரு காவியம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @balasethuraman7977
    @balasethuraman7977 Рік тому +2

    இந்த படைப்பக்களை கேட்டு அநுபவித்து
    ஆழநது அமைதியை பெற என்னை படைத்தவனுக்கு கோடி வந்தனங்கள்

  • @ekambaramdakshina113
    @ekambaramdakshina113 Рік тому +3

    இனிமை... பாடகியின் குரல் மிகவும் இனிமை

  • @MsChand89
    @MsChand89 Рік тому +1

    Super and Sublime Voici of Maanasi in this Super, Super Song for Ever...

  • @muralimohan7598
    @muralimohan7598 Рік тому +1

    Subasri அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    நிகழ்ச்சி பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை
    அருமை,அருமை அனைத்தும் அருமை ❤

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Рік тому +51

    கானக்குயில் சுசிலா அம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.💐🌷⚘🌼🌻🌹இதயத்தை மீட்டிய இனிய பாடல்.சுசிலாம்மாவின்
    இனிய குரலை மானசியிடமும் உணர முடிகின்றது.இசைக் கோர்ப்பு மிகச் சிறப்பாக
    அமைந்துள்ளது.அனைவருக்கும் நன்றி.

  • @rparanjothi2537
    @rparanjothi2537 Рік тому +1

    மிகமிக அருமையான பதிவு! உண்மையில் மானசி பாடுகிறாரா? அல்லது பாடல் ரிகார்டைப் போட்டு அவரை வாயசைக்க வைத்துள்ளீரோ அம்மையே!

  • @meenasundar2211
    @meenasundar2211 Рік тому +14

    Oh god,what a voice and rendition, hat's off Maanasi 🙌👏🎉🌹💓💓.Not an easy song,ways to go dear.
    சுத்தி போடுங்க பா பிள்ளைக்கு 🥰😘😘

  • @DELON679
    @DELON679 Рік тому +29

    ஒரு பாடலை தாங்கள் விமர்சிக்கும் விதம்...
    என்ன சொல்லி பாராட்ட முடியும்..மிக மிக அற்புதம்...
    🙏 சிஸ்டர்...

  • @bhanumathyswaminathan2223
    @bhanumathyswaminathan2223 Рік тому

    அருமை அருமை
    அப்பப்பா மானஸியின் குரலும் , பின்னணி இசை கலைஞர்களின் இசையும்
    🙏

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 Рік тому +31

    இசை உலகமே கொண்டாடும் சுசிலாம்மாவின் பிறந்தநாளுக்கு இதை விட ஒரு சிறந்த அர்ப்பணம் இல்லை... அளவிலா மகிழ்ச்சி 💖💖💖

  • @padmanlakshmanan8003
    @padmanlakshmanan8003 Рік тому +9

    பாட்டும் முடிந்தபின்னரும் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும் குரல் சுஷீலா அம்மா குரல்தான். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா!
    மானசி! மனசில் நீ!

  • @mathankumar5964
    @mathankumar5964 Рік тому +2

    வாழ்க KVM ஐயா புகழ்

  • @prabhakar0504
    @prabhakar0504 Рік тому +28

    பிரான்சிஸ் குழுவினரின் மயக்கும் இன்னிசையில்; மானசியின் இனிமையான குரலில், பி.சுசிலா அவர்களின் பிறந்தநாளில் புகழ் சேர்க்கும் தேனான பாடல்.
    QFR-ன் அற்புதமான
    படைப்பு🌝

  • @aishwaryalakshminivasam5797
    @aishwaryalakshminivasam5797 5 місяців тому +1

    உம் குரலு க்கு வளம் தந்த கடவுளக்கு நன்றி,.🙏

  • @kanmanirajamusic
    @kanmanirajamusic Рік тому +10

    அம்மா.உங்க இசை ரசனை அளப்பரியது. உங்கள் சேவை நீண்டு தொடரட்டும்.... இந்த பாடலை மிகவும் ரசித்து கேட்டேன்.... பாடியவர் தன் மனசில் இருந்து அனுபவித்து பாடுவதை உணர முடிகிறது. தங்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்

  • @kjjohnson4111966
    @kjjohnson4111966 Рік тому +6

    சபாஷ், அருமை அருமை.சொல்ல வார்த்தைகள் இல்லை.பாட்டை கேட்கும் போது கண்களில் தண்ணீரே வந்து விட்டது.வாசித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி! பாடலை பாடிய சகோதரிக்கு பிரமாதம்.வார்த்தைகள் இல்லை.வணங்குகின்றேன்.

  • @mojahun1724
    @mojahun1724 Рік тому +27

    இதைக் கேட்காதகாதும் காதல்ல... இந்தப் பாடலைமீண்டும் உயிர்பித்தமைக்கு நன்றி. ❤️❤️👏👏👏

  • @kulamkulrndran
    @kulamkulrndran Рік тому +4

    கானக்குயில் மானசிக்கு வாழ்த்துகள்.

  • @venugopalanpk1773
    @venugopalanpk1773 Рік тому +7

    நாங்க இன்னும் 500 & 502 -வது எபிசோடை விட்டே வெளியே வரவே இல்லையே..... நான்கு நாட்களாக இந்த ரெண்டு எபிஸோடு மட்டும்தான் repeat playlist -ல இருக்கு சுபா மேடம்...... இந்த ரெண்டுக்கு மட்டுமே QFR team தாராளமாக காலரை தூக்கி விட்டுக்கலாம்....... Hats Off டு team

  • @jayanthi3910
    @jayanthi3910 Рік тому +6

    இங்கு நீ ஒரு பாதி நான் ஒரு பாதி இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி. உண்மையான நிதர்சனமான வரிகள். சிதார் மிக அருமை. சுசீலாம்மா கானக்குயில்தான். இன்றும் இந்த பாடல் கேட்கும் பொழுதெல்லாம் கண்ணில் நீர் வருகிறதென்றால் அந்த குரலும் இசையும்தான். மானஸிக்கும் இசைக்கலைஞர்களும் வாழ்க வளமுடன்

  • @MrSudhakard
    @MrSudhakard 5 днів тому

    மான்சியின் குரல் அருமை. இசையமைத்தவர்களும் அபாரம்

  • @padursadasivamchendilvelan1441

    Manasi highly talented voice P Susilava kan munney kondu vandhu niruthiduvaar She deserves to be a singer Neenga select pannathila oru aachirayamum illa KVM oru Jiant He will play simple music whatever be the song but thevayaana deptha kaanbipaar. Kannadasanudan serntha ketka venuma Susilaamma illanna Tamil Songs ivlo popular aagi irukkuma Avangala madhiri தமிழை உச்சரிக்க இன்னொருத்தர் இனிமேல்தான் பிறக்க டும். QFR servicesla another milestone Endha korayum illaama Thelindha Neerodaya aaki thantha ellarukkum engal siram thazhndha nanrigal pala Thank you QFR GOD bless the entire team.

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 Рік тому +1

    அருமை, எல்லோரும் பாராட்டுக்கு தகுதியானவர்கள் வாழ்த்துக்கள்

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Рік тому +28

    Real 'Gana saraswathi ' susila amma
    Today the vibe of entire qfr team
    Is outstanding 👏 👌 💗

  • @gnaneshj9152
    @gnaneshj9152 Рік тому +8

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசீலா அம்மா...இசையரசியை இதை விட யாரும் பெருமை படுத்தி விட முடியாது.... வாவ்... நீண்ட நாள் எதிர்பார்த்த எனக்கு மிக மிக பிடித்த இனிமையான பாடல்... சிறு வயதில் இந்த பாடலை கேட்கும் போது குரலை காதலித்தேன்.... பிறகு சுசீலாவையும் தொடர்ந்து காதலிக்கிறேன்...(என் மனைவியின் பெயர் சுசீலா) qfr குழுவைப் பற்றி என்ன சொல்ல.....‌one of the best music team in the world....மானஸி ஒரு ஜுனியர் சுசீலா..
    Keep it up..
    மனதை நெகிழ வைக்கும் பாடலை தந்த சுபா மேடம் குழுவிற்கு நன்றி... வாழ்க வளமுடன்...

  • @indhumathi7007
    @indhumathi7007 Рік тому +5

    காலத்தால் அழியாத பாடல். சுசீலாம்மா மானஸியின் குரல் கேட்டு மகிழ்ந்து இருப்பார்கள். வாழ்த்துக்கள்

  • @ambigadboopalan3458
    @ambigadboopalan3458 Рік тому +8

    Singer Manasi did justice to the song, Such a young girl, and she sang 1965 release song so perfectly.Extraodinary,mindblowing performance.please continue singing in QFR

  • @selvidoss2308
    @selvidoss2308 Рік тому +28

    சுசீலா அம்மா இல்லாமல் தமிழ் பாடல்கள் இல்லை எல்லா இடங்களிலும் உணரச்சிகளிலுமும் அம்மாவின் குரல்தான் வாழ்க வளமுடன்

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 Рік тому +2

      அருமையாக சொன்னீங்க. சுஷீலா அம்மா இல்லாமல் இங்கு இசையே இல்லை.

    • @tamilselvi3034
      @tamilselvi3034 Рік тому

      S v will listen her voice in our next birth alsom

  • @gokulansankaran770
    @gokulansankaran770 Рік тому +9

    பழமையின் இனிமை கெடாமல் புதுமைப் படைப்பது QFR இசைக் குழுவின் தனிச்சிறப்பு. இசை தேவதை சுசீலா அம்மாவின் குரலில் இன்றும் நம் செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் அந்தப் பாடலை எப்படி பிரதியீடு செய்யப் போகிறார் இளங்குயில் மானசி என்ற ஏக்கம் எனது இதய அடிப்பின் வேகத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது.பாடலின் முடிவில் *ஒன்ஸ்மோர்* சொல்ல வேண்டும் போலிருந்தது.இப்போது மானசியும் என் *இதயக்கமலத்தில்* அற்புதம்!

  • @arulsriman9719
    @arulsriman9719 Рік тому +1

    அருமை அருமை வாழ்த்துகள் QFR

  • @qryu651
    @qryu651 Рік тому +5

    அருமையான இசை வாத்தியங்கள்
    பி.சுசிலா அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இந்த பூமியிருக்கும் மட்டும் தமிழ் பாடல் ஒலித்திருக்கும்.
    வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.
    அருமையாக பாடிய மானசியின் குரலில் 💯💯💯💯 %%% இசை
    வாத்தியங்களை இசைத்த கலைஞர்கள் அத்தனை பேரும் என்னவென்று சொல்வது முற்றிலும் மிகவும் திறமை கொண்டவர்கள்.
    எல்லோரும் இப்படி யான அருமையான பாடல்கள் தரவேண்டும்.
    வசந்தமாளிகை பாடல்களும் திறமை தான் அதையும் போடலாமே? உங்கள் வசதி.

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 Рік тому

    மானசி குரல் சுசீலா அம்மாவின் குரலில் கேட்பது போன்ற உள்ளது. QFR Teams அனைவரின் உழைக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி🙏💕

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Місяць тому +1

    வெகு அழகு இந்தப்பாடல் இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னரை மிகவும் கவர்ந்தப் பாடல்

  • @muthiahmaran4986
    @muthiahmaran4986 5 місяців тому +1

    அருமை , இனிமை வாழ்க வளர்க சிட்னி முருகன் அருளுடன் .

  • @varatharajan607
    @varatharajan607 Місяць тому

    👌👌👌super ARUMAIYAKA Padiyulleerkal. Great

  • @illaiyanila4388
    @illaiyanila4388 Рік тому

    P sushila ammavirku piranthsnaal parisu ithaivoda sirantha parisaga yaarum koduthuvida mudiyathu nandri QFR Teams members 👏👏👏👍👌👌

  • @rameshkaran8603
    @rameshkaran8603 Рік тому

    பல்லவியோடு பக்கம் நகரும் Strings இதயத்தை சில சென்ரிமீட்டர்கள் தூக்கிப்பிடிக்கின்றது..!
    Francis Xavier & group = Dedication..!

  • @skmani7530
    @skmani7530 Рік тому

    🌷🌷🙏Subhasree madom
    👏👏🙏🙏🙏🙏🙏Itheppadinga
    Introducion 👌👌👌🎊🎊🎊🎊

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Рік тому +1

    இப்படத்தில் சுசீலாம்மா
    தனித்து பாடும் மூன்றும்
    பாடல்களும் மிக மிக அருமை!!
    "மலர்கள் நனைந்த என்ன
    பனியாலே" பாடலும்
    ஒளிப்பரப்புங்கள் !!

  • @ramajayamrajan721
    @ramajayamrajan721 Рік тому +1

    கவிக்குயிலோ பாரதி. அவருக்கும் அவருடன் வாசித்த இசைக்குழுவுக்கும் இதயம் கனிந்த இனிய வாழ்த்துகள். வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு‌ தருக இன்னும் அழகான பாடல்களை

  • @murlisrikandan2440
    @murlisrikandan2440 Рік тому +1

    அந்த பிரம்மாக்களின் படைப்பை நீங்கள் மீண்டும் படைத்து கொடுப்பது எங்களுக்கு பிரம்மிப்பாக இருக்கிறது. தமிழ் திரை இசைக்கான உங்களது தொண்டு வாழ்க வளர்க.

  • @vimalanathanr3728
    @vimalanathanr3728 Рік тому

    Superb strings. Bro shyam nice playing. voice very nice. நாம் வாழ்கிற இந்த காலத்தில் தேன் அமுத குரல் Sushila ma கிடைத்தது நாம் செய்த பாக்கியம்.

  • @sagadevanacssagadevan5400
    @sagadevanacssagadevan5400 Місяць тому +2

    உயிரை கொடுக்கலாம் உயிரை கொடுக்கலாம் உயிரைக் கொடுக்கலாம் உயிரை கொடுக்கலாம்

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 Рік тому

    என்னுடைய சிறுவயதில் அதிகமாக ரசித்த பாடல் சுசீலா அம்மா குரலில் மானஸியின் பாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது QFRTeamஅனைவருக்கு நன்றி🙏💕

  • @umasekhar2629
    @umasekhar2629 Рік тому +3

    Happy birthday dear Suseela ma🎂
    உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல, QFR பாடல்களை கேட்காத செவியும் செவியல்ல.
    Great presentation dear QFR team 👏👏

  • @sudharao2107
    @sudharao2107 Рік тому +16

    Beautiful expressive voice of Mansi.. melting the hearts! ❤️😊

  • @nagendranperumal6025
    @nagendranperumal6025 Рік тому +1

    Now I am at hospital taken treatment but your Qur songs with me so happy.thank you madam.

  • @AbdulAziz-uj7nn
    @AbdulAziz-uj7nn Рік тому

    P.சுசிலா அம்மாவை மிஞ்சிய குரல்
    மிக மிக அருமை..

  • @sheilamohansheila5806
    @sheilamohansheila5806 Рік тому

    இசையரசி சுசீலா அம்மாவிற்கு
    நெஞ்சார்ந்த பிறந்த நாள்
    நல்வாழ்த்துகள்..
    எந்நாளும் மறக்க இயலாத
    காவியப் பாடல்..
    நெஞ்சத்தை உருக்கும்
    பாடல் வரிகள்..

  • @ramadassm768
    @ramadassm768 Рік тому +2

    சுசீலா அம்மாவின் குரல் அப்படியே மானசி குரலில் உள்ளது 👌👌வாழ்த்துக்கள் மானசி 💐💐இசை கோர்ப்பு அருமை 👌👌🙏🙏

  • @narayananchakravarthi7407
    @narayananchakravarthi7407 Рік тому +3

    OMG. Fantastic Re-creation... 👌👌👌👍👍👍

  • @pikkachi
    @pikkachi 5 місяців тому

    பாடகி நன்றாகப் பாடியுள்ளார். வாழ்த்துக்கள். ஆயினும் சுசிலாம்மாவின் கணீரென்ற குரலும் தமிழ் உச்சரிப்பும் அபாரமனது. அவரின் தமிழ் உச்சரிப்பை பலமுறை கேட்டுப் பழகிக்கொள்தல் வேண்டும்.

  • @jayanthrankagoo1324
    @jayanthrankagoo1324 Рік тому +1

    Wow... Nicely rendered...

  • @ganeshdevaa4758
    @ganeshdevaa4758 Рік тому

    Isai kalaignargaluku neenga seira mariyaadhaiyai .... Nichayam medhaigalin aanmaa yerkum.... Ungalai aaseervadhikum.... Keep rocking qfr💐🎁

  • @hariharanhariharan2091
    @hariharanhariharan2091 Рік тому +1

    Oh my God. Very excellent remake just equal to the original composition. credit goes to all concerned. Special thanks to Suba madam. 🎉

  • @lalitharajan8454
    @lalitharajan8454 Рік тому

    wonderful voice manasi.👏👏👌👌👌I felt same sushila Amma voice.💐🎉🎈🥰🤗👍👍

  • @selvaraj64
    @selvaraj64 Рік тому +1

    அருமை அருமை மிக மிக அருமை 👌👌👌

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 Рік тому +1

    This film Ithaya kamalam after I viewed at Madurai New cinema theatre I couldn't sleep at night. This song was haunting me as such.
    Outstanding rendition of suseela amma voice made of honey

  • @AshokKumar-hq2op
    @AshokKumar-hq2op Рік тому +3

    Arumaiyana padal..nice rendition bythe singer 💯👏

  • @radhakrishnana2978
    @radhakrishnana2978 Рік тому +2

    எத்தனையோ முறை இதற்கு முன் கேட்டிருந்தால் கூட... இன்று பாடலின் இனிமை சொல்லி மாளாது. மானசிக்கு வாழ்த்துக்கள். QFR
    இக்கு மிக்க நன்றி.

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 Рік тому +1

    நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல அஅஅஅஅஅஅ
    நீ இல்லாமல் நாஆஆனும் நானல்ல
    சுசீலா என்ற அற்புத பிறவி மட்டுமே பாடக்கூடிய பாடல்! இப்படிப்பட்ட வார்த்தைகளை வடிக்க கவியரசரால் மட்டுமே முடியும். *மானஸி* க்கு சுசீலாம்மாவின் மானசீக வாழ்த்துக்கள்! வெங்கட், ஷ்யாம், செல்வா, கிஷோர், ஃபரான்சிஸ் குழுவினரை KVM மானசீகமாக வாழ்த்துவார்! அற்புதமான recreation!

  • @AshokKumar-hq2op
    @AshokKumar-hq2op Рік тому

    Gana Saraswati kku,namaskaram..
    God bless her, with good health

  • @ramasubramaniamramasubrama630
    @ramasubramaniamramasubrama630 Рік тому +4

    அருமை அற்புதம் அதி அற்புதம் மானஸி மீண்டும் P.சுசீலா.என்ன குரல் வளம்.என்ன வெளிப்பாடு.துணை பின்னனி இசை என்ன அதனுடன் இணை.QFRன் இன்னொரு வைர அன்பளிப்பு இசை நுகர்வர்களுக்கு.503 னே முதல்.வாழ்த்துக்கள் சகோதரி மானஸா கண்ணன்.👍👌

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 Рік тому +4

    🎉 சுசீலா அம்மாவின் ஆகச்சிறந்த பாடல்களில் ஒன்று....மானசியின் குரலில் தேனாக ஒலிக்கிறது...நன்றி QFR Team....

  • @arunarajamani1381
    @arunarajamani1381 Рік тому

    Evergreen song P. Susheela amma singing excellent. Mansai singing as original song