பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் | உலகில் உயரமான நீர்நிலை மேல் நீராறு அணை | Upper Nirar Dam

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் முதல் அணை மேல் நீராறு தான். மிகவும் உயரமான இடத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டும் இது தான் என்று சொல்லப்படுகிறது. மேற்கு நோக்கி பாய்ந்த ஆறுகளை கிழக்கு நோக்கி இங்கு தான் முதலில் திருப்பி விடப்படுகிறது. இங்கு சேகரமாகும் நீர் சுரங்கப்பாதை வழியாக அடுத்த சோலையாறு அணைக்கட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் கட்டுமானத்துக்கு தேவையான கற்கள் உள்பட அனைத்து பொருட்களும் அந்த பகுதியில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேல் நீராறு அணைக்கட்டு பற்றிய சிறப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #upeerniraru #dam #watersource #valparai #engineer #technology #kerala #tamilnadu #agriculture #papwater project #tunal #canal #watertunal #coimbatore #dinamalarkovai

КОМЕНТАРІ • 8

  • @subramanianb
    @subramanianb Місяць тому +1

    Parambikulam-Azhiyaru Scheme is an Engineering Marvel. Totally an indigenous effort. Big Salute to the PWD Engineers who contributed to this scheme

  • @meharalimehar7513
    @meharalimehar7513 Місяць тому +1

    A superb project. The tunnel work was carried out by M/s Hindustaan Construction Company Ltd. The weir work was done by the PWD.

  • @srikarthicm6409
    @srikarthicm6409 4 місяці тому +1

    Super.. one of the paradise on earth

  • @gabarajeethan
    @gabarajeethan 4 місяці тому +2

    The Good work of late great kamarajar.

    • @gokul720
      @gokul720 3 місяці тому +1

      This work was done by kalaignar

  • @safety_news
    @safety_news 4 місяці тому +1

  • @vasanthkumar4063
    @vasanthkumar4063 25 днів тому

    Commission adika malum velai seibargalum nermayaga ulaithirpaargal