நலம் தரும் மருத்துவரே தெய்வீக வல்லவரே-2 ஒரு சொல் போதுமையா நான் குணமாக வேண்டுமையா-2 ஒரு வார்த்தை சொல்லும் நான் சுகம் பண்ணுவேன் 1) பல வருடங்களாய் படுக்கையில் கிடந்தார் பரிவு கொண்டீர் அவர் நடந்து சென்றார் இது அதிசயம் இது அற்புதம் உம் ஆற்றலால் ஆகுமே -2 ஒரு வார்த்தை 2) தாவீதின் மகனே எனக்கு இரங்கும் என்று கூப்பிட்ட குருடரின் குரல் கேட்டீர் -2 ஐயா ஒளி தந்து குணமளித்தீர் அவர் ஊரெல்லாம் உமைப் புகழ்ந்தார் -2. ஒரு வார்த்தை 3) பன்னிரெண்டு ஆண்டுகள் பெரும்பாடு உள்ளவர் விசுவாசத்தோடு உம்மைத்தொட்டாள்-2 அவர் நோய் நீங்கி நலமாவதை தன் உடலிலே உணர்ந்து கொண்டார்-2. ஒரு வார்த்தை
நலம் தரும் மருத்துவரே தெய்வீக வல்லவரே உம்மை ஆராதிக்கின்றோம் நன்றி செலுத்துகிறோம் நற்கருணை ஆண்டவரே மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் என் சகோதரரை உமது வல்லமையால் வலுவூட்டும் குணப்படுத்தும் ஆசீர்வதியும் ஆமென் நன்றி இயேசுவே 🙏
நலம் தரும் மருத்துவரே தெய்வீக வல்லவரே உம்மை ஆராதிக்கின்றோம் நன்றி செலுத்துகிறோம் எங்களை நோய் நொடிகள் அணுகாது பாதுகாத்து நல்ல உடல் சுகம் தந்து ஆசீர்வதியும் 🙏
Kristina mahadevan praised lord ammen thankyou 😂I am so sorry for the nantrypalli natkarunai natga jeascus godblessyou ammen thankyou jeascus jepam kekappadumgoodfutureammen
O blessed sacrament please bless my brother Victor and bless him with good health help him and destroy the newly formed cancer cells and help him to get cure early.
நலம் தரும் மருத்துவரே தெய்வீக வல்லவரே-2
ஒரு சொல் போதுமையா
நான் குணமாக வேண்டுமையா-2
ஒரு வார்த்தை சொல்லும் நான் சுகம் பண்ணுவேன்
1) பல வருடங்களாய் படுக்கையில் கிடந்தார்
பரிவு கொண்டீர் அவர் நடந்து சென்றார்
இது அதிசயம் இது அற்புதம்
உம் ஆற்றலால் ஆகுமே -2 ஒரு வார்த்தை
2) தாவீதின் மகனே எனக்கு இரங்கும் என்று கூப்பிட்ட குருடரின் குரல் கேட்டீர் -2
ஐயா ஒளி தந்து குணமளித்தீர் அவர் ஊரெல்லாம் உமைப் புகழ்ந்தார் -2. ஒரு வார்த்தை
3) பன்னிரெண்டு ஆண்டுகள் பெரும்பாடு உள்ளவர்
விசுவாசத்தோடு உம்மைத்தொட்டாள்-2
அவர் நோய் நீங்கி நலமாவதை தன் உடலிலே உணர்ந்து கொண்டார்-2. ஒரு வார்த்தை
நோய் நீக்கி குணம் தாரும் இயேசுவே ஆமென்
ஆமென் நலம்தருபவரேநிர்ஒருவார்த்தைசொல்லும் நான்பிழைத்துகொள்வேன் எல்லாபிரச்சனையிலிருந்தும்விடுதலைபெறும்படி என்மிதுபரிவகொள்ளும் 🙏☦️🙏பாடல்அர்த்தமுள்ளதுமனதைஉருக்கும்பாடல்நன்றிஅப்பா ஆமென்
❤Praise the Lord to you the Doctor of doctors Thank you fir all your blessings 🙌 and being with me in all my troubles❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉
நலம் தரும் மருந்தாகவரே! தெய்வீக வல்லவரே! என் அப்பாவுக்கு நலம் தாரும் ஐயா. ஆமென்...
நலம் தரும் மருந்தாகவரே! என் அப்பாவுக்கு நலம் தாரும் ஐயா. ஆமென்...
அன்பு இயேசுவே உமது அருள்திரு பிரசன்னத்திற்கு நன்றி ஐயா
நலம் தரும் மருத்துவரே தெய்வீக வல்லவரே உம்மை ஆராதிக்கின்றோம் நன்றி செலுத்துகிறோம் நற்கருணை ஆண்டவரே மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் என் சகோதரரை உமது வல்லமையால் வலுவூட்டும் குணப்படுத்தும் ஆசீர்வதியும் ஆமென் நன்றி இயேசுவே 🙏
I love you my lord my father my frd everything you. Thank you jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நற்கருணை ஆண்டவர் நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் போதும் பணிமாறுதல் பக்கத்தில் கிடைக்குமாறு உதவும் மாறு ஆமென் ஆண்டவரே🌹🌹🙏🙏
எல்லேரையும் காப்பற்றும் யேசுவே🙏🙏🌹🌹
ஒரு வார்த்தை சொல்லும் இயேசுநாதா ஊழியன் நான் குணம் பெறுவேன் நன்றி இயேசுவே 🙏
Amen jesu appa❤❤❤🙏🙏
தேவராகம்.. மிகவும்.. இனிமை.. கர்த்தருக்கு.. மகிமை... உண்டாவதாக. என்றும்... ஆமென்
ஒரு வார்த்தை சொல்லும் என் அப்பா குணம் பெறுவார் என்று 🙏🙏🙏🙏நோயினால் வருந்துகின்ற எல்லா சகோதரர்களையும் ஆசீர்வதியும் இறைவா😭🙏🙏🙏
இயேசுவே உம்மை ஆராதிக்கின்றேன் அன்பு செய்கின்றேன் ஆசீர்வதியும் ஆமென் 🙏
Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤🙏🙏
நலம் தரும் மருத்துவரே தெய்வீக வல்லவரே உம்மை ஆராதிக்கின்றோம் நன்றி செலுத்துகிறோம் எங்களை நோய் நொடிகள் அணுகாது பாதுகாத்து நல்ல உடல் சுகம் தந்து ஆசீர்வதியும் 🙏
நற்கருணை நாதரே எனது உடலிலுள்ள அணைத்து நோயிலிருந்து என்னை பாதுகாத்துக் கொள்ளும் ஆமென் ஆமென் ஆமென் நன்றி அப்பா நன்றி
Sacred heart of Jesus bless us o lord Amen Jesus 💕🙏
மிகவும் அருமையான பாடல் கேட்பதற்கு இனிமையாக இருந்தது
அப்பா நான் நோய் நீங்கி வாழ உம்தயவைக் காட்டும் ஆண்டவரே
நோயினால் அவதியுறும் எம்மை தொட்டு நலம் தாரும் இயேசப்பா✨
I love this song❤
நலம் தரும் நற்கருணை நாதரே எங்களோடு தங்கும் ஆண்டவரே எங்களை குணப்படுத்தும் ஐயா நன்றி இயேசுவே 🙏
ஐயா என் கணவரை குணப்படுத்தும் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️🙏🙏🙏🙏
Amen ❤️ 🙏 ❤️ 🙏
நோய்யுற்றிருக்கும் எம்மைத்தொட்டு குணப்படுத்தும் நற்கருணைநாதரே.
Amen🙏🙏🙏
சாந்தமான செம்மறியே நற்கருணை நாதரே உம்மை ஆராதிக்கின்றோம் நன்றி செலுத்துகிறோம் எங்களை குணப்படுத்தும் ஆசீர்வதியும் ஆமென் 🙏
Amen ❤🎉❤🎉❤🎉
Amen🙏🙏🙏 Amen🙏🙏🙏 Amen🙏🙏🙏 Amen🙏🙏🙏 Amen🙏🙏🙏
நற்கருணை நாதரே நன்றி அப்பா
என்னை தொட்டு குணமாகும் இயேசுவே..... ஆமென் 🙏😇❤️
Yesappa en leg swelling iruthu muzhumiyaga ill problems iruthu sugam kodunga ayya. Praise the Lord. Jesus bless us
நலம் தரும் மருத்துவரே நற்கருணை நாதரே எங்களோடு தங்கும் ஆண்டவரே உமக்கே ஆராதனை ஸ்துதிகள் ஸ்தோத்திரம் இயேசய்யா 🙏
Amen appa
Amen Jesus 🙏🙏🙏
மிகவும் அருமையான பாடல் நன்றி 🙏
Jesus please help me to walk. Please help me to cure.I am in suffering with fràcture.thank you Jesus.
Reeta hallulua Amen please prayer for me father allaluya amen
ஒரு வார்த்தை சொல்லும் இயேசுநாதா ஊழியன் நான் குணம் பெறுவேன் ஆமென் நன்றி இயேசுவே இயேசுவின் இரத்தம் ஜெயம் 🙏
Jesappa enakkku nraja kalvi tarukkikal 🙏🙏🙏
Amen Hallelujah appaa yen kannavarin kaleeralaium thodungappa yenai satchiyaga niruthungappaa 🙏
Jesus My God .Jesus touch me .I am well
Eàsuve ennai gunapadthum appa .ñeerthan eñaku maruthuvar. Neethan eñaku thunai.nanri thanthaiye.
Touch our family and recover from the illness . Yesappa
Oh Jesus please help me to walk I am suffering from fracture imy leg .praise the lord. Thank you Jesus.
🌹Most Merciful Heavenly Physician,
Relieve us from our physical and mental ailments with your most powerful words.
Aaam yesuve oru vaarthai sollum ayyaah... Praise the lord. 🙏
🙏 Praise the Lord 🙏 hallelujah 🙏🙏🙏 Amen 🙏🙏🙏🌹🔥🔥🌹
Nice song
Amen🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
Have mercy on our family members and with Prayers
புதுவாழ்வு கீதங்கள்பாகம் 2
Nice.song
Praise the lord 🙏
Puduvazhvu songs super
Melodious and awesome song. Healing song. Sure my sugar disease will heal by ths song. Can i have lyrics pls? Sweet voice. God bless the singer.
ஆமென் 🙏
Awesome song. Praise the lord
Awesome
Kristina mahadevan praised lord ammen thankyou 😂I am so sorry for the nantrypalli natkarunai natga jeascus godblessyou ammen thankyou jeascus jepam kekappadumgoodfutureammen
Praise the lord, Thank u Jesus🙏🙏🙏🙏🙏
Heart touching song which is so comfort in this pandamic situation 🙏🙏🙏🙏
God bless you
Yesuappa en leg. Swelling ga eruku kunamadaiya seienga appa
👌👌👌
O blessed sacrament please bless my brother Victor and bless him with good health help him and destroy the newly formed cancer cells and help him to get cure early.
Praise the Lord
Mawa suwa karanna jesus
Love you Jesus prasie the Lord
Consoling my heart.
Good song
Appa vayathula ierugura papa nalla ieruganum appa nenga kuta vanga appa
❤
Lord bless Glen and Glinelle with a baby girl
Family prayer for me
Yesuve😢
Amen
🍓💋🍓💋🍓💋💋
A.menAmen🌺🌺🌺💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙🌺🌺🌺💙✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🌷🌷🌷🌺💙🌺💙🌺💙🔵🌺🔵🔵
O Sacrament most holy O Sacrament divine all praise and thanks giving be every moment thine. Jesus touch and heal ur son Thomy.
Amen
🙏🙏🙏🙏🙏💕💕🤲🤲😭🤲🏻🙏
Heal my disease 😭
😭😭😭
ப
Amen Jesus🙏
ஆமென் 🙏
Nice song
God bless you
Amen
Nice song