பைசா செலவு இல்லை|NURSERY SECRET FERTILIZER

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 465

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 3 роки тому +4

    எனக்கு ரோஜா செடிகள் வளர்க்க மிகவும் பிடிக்கும். ஆனால் கொஞ்ச நாளில் செடிகள் பட்டு போய் விடும். இந்த பதிவைப் பார்த்த பிறகு எனக்கு நல்ல நம்பிக்கை வந்திருக்கிறது. மிகவும் உபயோகமான பதிவு. மிக்க நன்றி சகோதரி.

  • @sandhiyanaturalhome6950
    @sandhiyanaturalhome6950 3 роки тому +5

    Super sister naa evlo tablet veena pannirukke enimel kandippa thukku pota manden super tips sister good morning 🙏

  • @lourduaruljothi4217
    @lourduaruljothi4217 2 роки тому +3

    Already நான் நீங்க சொன்ன எல்லாமே செய்து இருக்கேன் முக்கியமாக rice water better madam unga voice supper daily news ke kura mathiri palakkam aiduchu

  • @petchithai8925
    @petchithai8925 2 роки тому +4

    Enakku vendayam and kaduku fertilizers rombave impresses irunthathu akka.unga video parthu intharedu fertilizer try pannierukken akka arumaiya irunthatu.tnq so much dear.
    Intha videola vestana tablets use panni elligala I veratuvadu sedi kalukku rombave panpatukirathu.intha video pota puthusile nan unga video parthu mathiraigalai use pannierukken.

  • @priyamaddyj937
    @priyamaddyj937 2 роки тому +2

    Hello mam neenga sonna antha 12 uram nam veetu anjarai pettiyilirunthu use panna romba easy and effective ah erkum mam..venthayam, thengai sillu, wheat flour, vellam, perungayam, manjal thool, kadugu, basmathi arisi, orange peel powder, omam, kondai kadalai, soyajungs, total 12 uram mam..na etha dairy la note panni vachi kitta mam..15 days once oru oru uram ready panni tharalamnu..mam unga kandupidipu la romba extreme level la eruku mam...thank u mam..

  • @Nanthini182
    @Nanthini182 2 роки тому +1

    நம்பர் 8, ரோஜா பூ கலர் கலரா அழகா இருக்கு சிஸ்டர் மாத்திரை மருந்தும் வைத்து உபயோகமான பதிவு சிஸ்டர் 🥰👌👌👍👍🥰

  • @sherinjessica7268
    @sherinjessica7268 3 роки тому +8

    Flower plants ku useful ana video.thank u for sharing this video.god bless you

  • @jubellda1803
    @jubellda1803 2 роки тому +1

    சூப்பர் அருமையான டிப்ஸ். மாத்திரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற தகவல் அருமை. நன்றி தோழி

  • @kalaranjanisenthil9278
    @kalaranjanisenthil9278 2 роки тому +3

    மாத்திரை பற்றிய தகவல்கள் சூப்பர் அக்கா 🤩🥰.
    புதிய தகவலாக எனக்கு இருந்தது அக்கா.
    ஆனால் நான் தூக்கி எறிந்து விட்டேன் அக்கா 🤩🥰.

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 2 роки тому +2

    Hi sister. Enaku neenga sonna 12uramum arumai sister. Kurippaka venthayam urravaitha thanneer vellam serthu pannena uram kaduku podi arumai sister. Thank you.

  • @benaali6612
    @benaali6612 2 роки тому +9

    Akka indha video 3rd time paakura 😍.
    Fenugreek powder fertilizer is too easy and impressive. Fenugreek benefits both human and plants😊.
    Nxt wheat flour fertilizer (wheat plus water also jaggery soaked and sprayed plants)
    Turmeric fertilizer
    Chickpea fertilizer and most favourite mustard powder fertilizer.
    Last one is soyachunks fertilizer 👍

  • @maheshwaripraba7106
    @maheshwaripraba7106 2 роки тому +1

    No.9. akka Roja poo alaka irrukuthu akka. Vasteah thoki podra mathraiyill bacteriyavai azhkum vallamai kondathu endrum mathrai baithi cedikalukku stress ellamel erukkavum nalla tips sonninga akka. Thank you akka.

  • @amusaspd6584
    @amusaspd6584 2 роки тому +1

    Nan venthayam , kaduku ,nd also thenka with perungayam fertilizers r semaya pookodukum ..
    It is my experience.. pathivuku many many thanks

  • @GayathriGayathri-es9ov
    @GayathriGayathri-es9ov 2 роки тому +2

    கடுகு & வெந்தயம் எனக்கு புதியதாக இருந்தது மிகவும் நன்றி

  • @shakinathansar1986
    @shakinathansar1986 2 роки тому +2

    Ella fertilizers sum super( kitchen to garden) enaku pudisadu no. 4 jagerry than ella fertilizers layum use pannuvom la adan

  • @rajkumarhb2761
    @rajkumarhb2761 3 роки тому +3

    சூப்பர் அக்கா! நிச்சயமாக இதைச் செய்கிறோம்! நன்றி!

  • @bhagyalakshmi9583
    @bhagyalakshmi9583 3 роки тому +2

    ரொம்ப அழாகாக இருக்கிறது அருமையான வண்ண மலர்கள். பழய மாத்திரைகள், இருமல் சிரப் உபயோகபடுத்தி கேள்விபட்டிருக்கேன். நீங்க எந்த அளவுக்கு எவ்வளவு தண்ணீ களந்து கொடுக்க வேண்டும் என்ற விளக்கம் பயன் படுத்தி பார்க்கிறேன். நண்றி.

  • @jubellda1803
    @jubellda1803 2 роки тому

    மாத்திரை மூலமாக செடிகளை குணப்படுத்தலாம் என்ற தகவல் அருமை எந்தெந்த மாத்திரைகள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்பு எழுதி வைத்து கொண்டேன். இது போல இன்னும் பல தகவல்கள் தர வாழ்த்துக்கள் தோழி.

  • @amirdhavarshini8157
    @amirdhavarshini8157 2 роки тому

    Ellame super.vettla irukura porul. Thukki errikinga porulla vechi cheiradalla ennakku ellame pidichierrundadhu. Thankyou.

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 2 роки тому +4

    Sister my favorite first fertilizer is fenugreek seeds because it can be used in three forms next mustard seed powders next ajwain. I have watched this video before I. I'm using it very effective thanks for sharing alot

  • @banupriya2370
    @banupriya2370 2 роки тому +2

    Wheat flour + water and shake after 24 hours and dilute 5 l of water is I like akka another all are super

  • @rajeshroobini1969
    @rajeshroobini1969 2 роки тому +1

    12 fertilizer um super sis, coconut wash pannitu grain panni 1 litter waterla 2 days ferment panni use pandradhu ennaku romba besta iruku sis enga veetla coconut 5 trees irukku sis 👍👍🌺🌺🌺

  • @santhakumaridoraiswamy398
    @santhakumaridoraiswamy398 2 роки тому +1

    வெந்தயம் உரம் சூப்பர் நானும் இந்த மருந்துகளை செடிக்கு கொடுக்கிறேன் மிகவும் உபயோகமான தகவல் நன்றி sis

  • @balachandra6706
    @balachandra6706 3 роки тому +7

    ரோஸ் செடிகளுக்கு நீங்கள் சொன்ன🌹🌷🙏 tablets பற்றிய டிப்ஸ் வெரி நைஸ்👌👌

  • @sornalatha4329
    @sornalatha4329 3 роки тому +5

    Tips சொல்லி கொடுத்த அந்த தம்பிக்கு நன்றிகள் பல

  • @sitasita7949
    @sitasita7949 2 роки тому

    40.alaga eruku akka rose flowers.naanum neenga sonathuku apram neraya tablets vechiruku.15 days ku once 1 tablet kudupen.flower plant ku matrum kudupen....

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 2 роки тому

    Alakana pookkal arumai mathiraiuram arumai. Venthya thanneruden vellam sertha kalavaiyai nanum kudukeran sister. Thank you.

  • @krishnaveniparamathma6973
    @krishnaveniparamathma6973 3 роки тому +3

    Akka first sonna yellow syrub ulcerku nenju erichalcu use panradhu not for cough akka. Vit b complex vaai punnuku use pannalam ka. Amoxicillin normal coldkana antibiotic akka. I love ur videos just for information ka

  • @fathimaali1893
    @fathimaali1893 2 роки тому +3

    எனக்கு பிடித்த உரம் தேங்காய் & வெந்தயம்,bcos எங்க ஊர்ல தேங்காய் easya கிடைக்கும் 🤣🤣😄😄👌👍.already உங்க videos பார்த்து வெந்தயம் use பண்ணிட்டு இருக்கேன் நல்ல பலன் தருகிறது🙏🙏👌👌👍👍😄😍🥰

    • @jesimajesima9830
      @jesimajesima9830 Рік тому

      எப்படி வெந்தயம் கொடுக்க னும் ரோஸ் ku

  • @RevathiMani-p1t
    @RevathiMani-p1t 9 місяців тому

    unga roses a parkaila❤manasukku romba romba santhosama irukku😊sister

  • @kiria5316
    @kiria5316 3 роки тому +1

    Super பதிவு அக்கா எங்கள் வீட்டிலும் இந்த மாத்திரைகள் இருக்கு
    Useful tips tq ka

  • @ayishamilu6601
    @ayishamilu6601 3 роки тому +2

    En veetil um niraya irukk nanum try panrom thanks roja pookal ellam super

  • @kingofkings8704
    @kingofkings8704 3 роки тому +2

    Super and very useful tips. Thanks. God Bless you. Kokila Pondicherry

  • @selvim8575
    @selvim8575 3 роки тому +5

    Mam cough syrup and paracetamol uses super .........all medicines uses are so different and useful 👌👌👌👌👌👌👌👌👍🏻❤❤❤❤❤❤❤

  • @priyamaddyj937
    @priyamaddyj937 2 роки тому +1

    Kandipa etha sollanum neenga sonna rat thollaiku paracetamol with wheat flour urundai nalla workout aching mam..romba tha nks mam..rat thollai eppo ellaing mam..

  • @mabelharris8007
    @mabelharris8007 2 роки тому +3

    Very, very Useful & practical advice, thanks sister.

  • @mariyammalshanmugavel602
    @mariyammalshanmugavel602 2 роки тому +2

    Marunthu mathirai illatha veedu illa sis ippolam this video is the best sis super this tips is amazing 👍👏

  • @pargaviesther5139
    @pargaviesther5139 6 місяців тому +4

    அன்பு மகளே என்னாச்சு வீடியோ போடுவதில்லை வேலைக்கு போகிறாயா சுகமாக இருக்கிறீர்களா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் ✋ கையின் பிராயாத்தை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐

  • @banumuruganm2151
    @banumuruganm2151 2 роки тому +1

    All 12 are best to follow. Easy .உரம் from waste is better . Coconut grind water mix panni use panrathu ,rice wash panna water.

  • @estheramenpraisethelord8536
    @estheramenpraisethelord8536 2 роки тому +1

    Vendhyam and mustard turmeric powder very nice daily using things and other fertilizer also super

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 2 роки тому +34

    Hi sister, எனக்கு ரொம்ப பிடித்த உரம் கோதுமை மாவு உரம் தான். இதை நான் தண்ணீரில் கோதுமை மாவை ஒரு நாள் ஊர் வைத்தும் கொடுத்திருக்கிறேன். நல்ல பலன் கிடைத்தது. இதை போல கோதுமை மாவை வெல்லத்தில் கலந்து செடிக்கு கொடுத்த போதும் நல்ல result கிடைத்தது. Thank you sister. God bless you.

    • @sivasalma1012
      @sivasalma1012 2 роки тому +1

      கோதுமை மாவு ரோஜா செடி க்கு கொடுத்த புக்குமா

    • @ponnipriyan9537
      @ponnipriyan9537 Рік тому

      Puzhu vekadha?

    • @vellairoja6670
      @vellairoja6670 Рік тому

      ​@@sivasalma1012 பூக்குமா

    • @reginaandrews7402
      @reginaandrews7402 Рік тому +1

      Wheat fertilizer entha plant kku kodukkalam?

    • @arumugammalarkodi4876
      @arumugammalarkodi4876 8 місяців тому +1

      Neenga video en madam podala

  • @sjcreations879
    @sjcreations879 2 роки тому +4

    Wow very beautiful flowers 😍😍😍 and tablets reusing idea very nice akka thank you for sharing this with us akka ❤️😍👍💐😘🤩😍❤️

  • @pathmabalasubramaniam4871
    @pathmabalasubramaniam4871 2 роки тому +2

    How nice to here this. I have to try this.

  • @suryapreethikt5304
    @suryapreethikt5304 2 роки тому +4

    Venthayam for sembarthi🌺 and kadugu for rose plant🌹nala working sis...also last a with soya chunks...leaves nala perusagum and because of this photosynthesis nala nadakumm... superb explanation sis🤩⭐

    • @suryhaj7965
      @suryhaj7965 9 місяців тому

      How to give these and all?

  • @karishmamv8952
    @karishmamv8952 3 роки тому +5

    Correct akka...Naan marriage ku munnadi medical shop la than work panninen...Anga irukura expiry tablets kondu vanthu enga veetu flowers plant ku kodupen sister...Ippavum naan use panren..But inga yaarum panrathu illa..Aana neenga itha pathi sonnathum rompa happy ah feel panninen...Namma use panratha akka solirukaanga nu

  • @tmalathiaepwdthiagarajan9473
    @tmalathiaepwdthiagarajan9473 3 роки тому +1

    U never waste anything I think mam... always trying something... very good habbit... nice suggestions too... hats off

  • @kaushik5958
    @kaushik5958 3 роки тому +2

    Madam nan oru pharmacist.Neenga ist kattiya medicine irumal marundhu illa.adhu oru antacid.(ulcer medicine) I am happy to inform you iam your subscriber

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 роки тому

      Aamaa ya... megnisium ... purpose correct thaney.... sorry ya

    • @kaushik5958
      @kaushik5958 3 роки тому

      doesn't matter. Just for an information 🤝👍👍

  • @mohamedmydeen8738
    @mohamedmydeen8738 2 роки тому

    (12) ivalavu thelivana vilakkam yarum thannathu illai. Tq mam🎊

  • @shanthis7010
    @shanthis7010 3 роки тому +2

    பூக்கள் அத்தனையும் அருமை
    Super tips

  • @pargaviesther5139
    @pargaviesther5139 3 роки тому +1

    ஹலோ சிஸ்டர் மிகவும் நன்றி சொல்லுகிறேன் மேலும் ஒரு சந்தேகம் ஸாரி இந்த மாத்திரை அளவு தெரியவில்லை ஒரு மாத்திரை போடலாமா எவ்வளவு நாளைக்கு ஒரு முறை எப்படி குடுக்கலாம் இது அயன் மாத்திரை அளவு தெரியவில்லை ஒரு முறை ஸாரி டிஸ்டர்ப் பன்ரேனோ நன்றி இரவு வணக்கம்

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 2 роки тому +1

    Hi sister, எல்லா ரோஜா பூக்களும் கொள்ளை அழகு. பார்த்து கொண்டே இருக்கலாம் போல இருக்குது. God bless you.

  • @rlakshb
    @rlakshb 2 роки тому +6

    I watched this video madam,very useful information about the cough syrup and other tablets
    Also I watched your garden friendly kitchen ingredients as fertilizers,recently only we bought two rose plants,started watching your videos and gave rice water,wooden apple fertilizer to all the plants we started growing
    I shall try the mustard fertilizer and rice water and also vendhayam and ajwain for other plants madam thank you for the useful information madam

  • @s.n.rroshan6125
    @s.n.rroshan6125 2 роки тому +10

    தேங்காய சில் உரம் சூப்பர் ஏனென்றால் என் வீட்டில் தேங்காய் காய்ந்துபோகும் என்ன செய்வது என்று தெரியல இப்போ நீங்க குடுத்த டிப்ஸ் ஓகே

  • @mageshwari316
    @mageshwari316 2 роки тому

    Tablet la ivalo use iruka very nice sis .inimel thukki poda matten

  • @stalinstalin3779
    @stalinstalin3779 3 роки тому +1

    ஹாய் அக்கா மருந்து கடை எங்க தான் நிறைய இருக்கு போல பதிவு நல்ல பதிவு ஒவ்வொரு விளக்கத்தை கொடுத்ததற்கு ரொம்ப நன்றி காட் பிளஸ் யூ 🥰😍👌🏾👌🏾👌🏾 மாத்திரை அர்த்தத்தையும் அதனுடைய

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 3 роки тому +2

    Hi sister, waste tablet யும் எப்படி பயனுள்ள உரமாக மாற்றமுடியும் னு சொல்லி தந்ததற்கு நன்றி. God bless you.

  • @fathimaali1893
    @fathimaali1893 3 роки тому +1

    சகோதரி உங்க நர்சரி visit வீடியோவை போல அந்த channel நர்சரி visit போட்ரிக்காங்க பார்தீங்களா.இதையும் காப்பி பண்ணபோறாங்கப்பா..😫😫🤔 .vry gud infrmtn tq.😍😍👌👌👍

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 роки тому

      Thumbnail idea, words, content ever thing copied... wt shall we do..shameless people

    • @fathimaali1893
      @fathimaali1893 3 роки тому +2

      @@MuhizinisTamilgarden s s its true.shameless people.அடுத்தவங்க உழைப்பை திருடரவங்களை கடவுள் பார்த்துப்பார்.you dnt wry sis..u carry on.god bless u.0

  • @thajjuravi4521
    @thajjuravi4521 2 роки тому +1

    Ennakku romba pidicha uram vendhayam jaggery fertilizer

  • @manogowsalya4660
    @manogowsalya4660 3 роки тому +1

    Unghala mariyae nanum niraya vaichuruken ,I got an idea sis from this

  • @gideonamritraj4283
    @gideonamritraj4283 3 роки тому +1

    அருமையான பதிவுக்கு🙏 நன்றி 👍

  • @aim4857
    @aim4857 3 роки тому +2

    Thank s for your good information

  • @julietparimala8325
    @julietparimala8325 3 роки тому +2

    Rose plant super. Tablet secret very useful. Thank you.

  • @ushasaravanan5073
    @ushasaravanan5073 3 роки тому +2

    Fertilizers eppadi kandupidikalamnu yosichite irupingala idhu varaikum oru 50variety solli irupingala ! Iam also trying mostly

  • @malligarajesh91
    @malligarajesh91 6 місяців тому

    Bonsai பண்றது எப்படி சொல்லி ஒரு வீடியோ போதுமா pls un விளக்கம் சூப்பர் i m ur new subscriber valga வளமுடன்❤

  • @Mithus_Gardening92
    @Mithus_Gardening92 3 роки тому +2

    Really superb sis pakkavae avlo alaga irukku intha rose plant and flowers🌷🌷🌷from all things in ur house ur using as fertilizer really amazing sis 🥰🥰🥰

  • @nathiprabhu3431
    @nathiprabhu3431 2 роки тому

    Helpful tips 👍 pookkel eaillam Alakoo alaku 🤩😜😘 superb 🙏🙏

  • @alamelusridharan8932
    @alamelusridharan8932 3 роки тому +2

    Very very useful tips. Thanks for sharing.

  • @chitradevi3988
    @chitradevi3988 3 роки тому +2

    மாத்திரை தரலாம்னு எல்லோரும் சொல்வாங்க. ஆனால் நீங்கள் எதற்கு பயன்படுத்த வேண்டும் என்று சொல்வது உபயோகமான தகவல்

  • @sandiyosandiyo6573
    @sandiyosandiyo6573 2 роки тому +1

    Supper அக்கா பதிவு நல்லா இருந்துச்சு வீட்ல அவ்வளவு மாத்திரை எப்படி யூஸ் பண்ணனும் சொன்னதுக்கு ரொம்ப நன்றி தேங்க்யூ அக்காno. 36

  • @sanafowziya5867
    @sanafowziya5867 3 роки тому +3

    Tablet la ivlo benefits ah plants ku...sema information anni 👍

  • @pntkitchen9983
    @pntkitchen9983 2 роки тому +1

    நிங்க சொல்றது எனக்குஉதவுது நன்றி

  • @pl9724
    @pl9724 3 роки тому +2

    Hi sis today only i subscribed your channel. Your informations are really valid.

  • @tharanivelu4299
    @tharanivelu4299 3 роки тому +2

    Aká edha puu chadiku kudutha honey 🐝 bees puu la vandhu honey adutha adhungaluku side effects varatha?? Nice information 👍 ka

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 роки тому +1

      Verla kotugga poola illa pa

    • @tharanivelu4299
      @tharanivelu4299 3 роки тому +2

      @@MuhizinisTamilgarden okay Sister , andha medicine Oda effect plants muluka erukumay , 😨Nan vera honey 🐝 bees valathitu erukan box la adhuthan

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 роки тому +1

      @@tharanivelu4299 onnum pannathu... it wont affect ol

    • @tharanivelu4299
      @tharanivelu4299 3 роки тому

      @@MuhizinisTamilgarden okay ka thanks 😊👍

  • @padmajana626
    @padmajana626 2 роки тому

    Vendhayam powder is the easiest way for me, thank you, it's simple too

  • @X10ARCFF
    @X10ARCFF 3 роки тому +1

    அருமையான பதிவு அக்கா என்னிடம் கால்சியம் மாத்திரைகள் நிரய உள்ளது அதனை பயன்படுத்தலாமா

  • @sridevinagarajan4980
    @sridevinagarajan4980 3 роки тому +2

    கடையில் உரம் வாங்க அவசியம் இல்லை சூப்பர் அக்கா

  • @pooja.1233
    @pooja.1233 9 місяців тому +1

    Itha plant la spray pannanum ahh illa plant ku watering maari pannanum ahh ka

  • @kalyanisathish1696
    @kalyanisathish1696 3 роки тому +1

    பயனுள்ள பதிவு மிக்க நன்றி பா

  • @bablubelle5443
    @bablubelle5443 2 роки тому +1

    எனக்கு ரொம்ப உதவி யா இருந்தது நீங்க சொன்ன வெந்தயம் fertilizer அக்கா அது போட்டது பிறகு செடிகள் சூப்பரோ சூப்பர்
    அதே மாதிரி கடுகும் இந்த ரெண்டும் எனக்கு அவ்ளோ பயன் தருது..
    Expiry ஆன tablet தேட போறேன்... Paracetamal, vit b vit c magnesium iruukannu check panni pakka poren naraya tonic irukku use panrappo nalla dilute paren sis

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii Рік тому

    உங்களின் தமிழ் உச்சரிப்பு அழகா உள்ளது ஆங்கிலம் கலந்து பேச வேண்டாம்

  • @praveenavittal1059
    @praveenavittal1059 2 роки тому

    Usibg expiry tables to rose plants is very good

  • @JackshanaSutharjan-pe4dg
    @JackshanaSutharjan-pe4dg Рік тому +1

    Very Useful , Thanks

  • @sudharaj4484
    @sudharaj4484 3 роки тому +2

    Thanks for tips

  • @ermalaime
    @ermalaime 2 роки тому

    Enaku neenga sonna orange peel fertilizer remba pudichuruku😉i usually guve that to rose 😊very effective fertilizer 😍thank u sis🥰

  • @anuradhaganessan3262
    @anuradhaganessan3262 8 місяців тому

    Kudukkumbodhu என்று கூறியது புரியவில்லை. தண்ணிரில் கலந்து மண்ணில் ஊற்ற வேண்டுமா or பூக்களின் மேல் spray செய்தால் சிறு பாக்டீரியா பூச்சிகள் போகுமா? Clarify pls.

  • @KK-sf7xj
    @KK-sf7xj 2 роки тому

    15 th vedio
    Super plant s and exhibit

  • @snirmala4820
    @snirmala4820 Рік тому

    சூப்பர் மா நன்றி மா 🙌🙌🙌

  • @nitarak9873
    @nitarak9873 2 роки тому

    Very cute roses we are biggest fan of u

  • @deepasankar8775
    @deepasankar8775 3 роки тому +1

    நல்ல பதிவு மேடம்.

  • @hemalatha1319
    @hemalatha1319 3 роки тому +1

    Good information. Thanks to u & nurserywala

  • @yousufmahin8448
    @yousufmahin8448 2 роки тому

    tablet patri Arumiyan pathiuv sis thanku

  • @lakshmipreethi2432
    @lakshmipreethi2432 3 роки тому +2

    Red hibiscus plant pruning paniten....it's vry small next wat shud I follow???!???

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 роки тому +1

      Add nitrogen rich fertilizer... check muhilini's tamil garden nitrogen rich fertilizer video pa

  • @premalathamurugaiya5786
    @premalathamurugaiya5786 Рік тому +1

    Thank you 😊 👍🏻✌✌

  • @siblingspower
    @siblingspower 3 роки тому +4

    Very very useful tips sis... i guess can be used only on non edible plants

  • @pargaviesther5139
    @pargaviesther5139 3 роки тому +1

    ஹலோ சிஸ்டர் எப்படி இருக்கிறீர்கள் நலமா சிஸ்டர்ferrous sulphate&folic Acid tablets இந்த மாத்திரை செடிகளுக்கு போடலாமா எப்படி உபயோக படுத்த வேண்டும் முடிந்தால் தெரியப்படுத்தவும் நன்றி வணக்கம்

  • @suvedha1415
    @suvedha1415 3 роки тому +2

    Very useful tips 💡sis 👏👏👏👏 thq sis 🥰🥰🥰🥰

  • @sathyanatayanankkulasekara1360
    @sathyanatayanankkulasekara1360 3 роки тому +4

    Expery suger. Tablet கொடுக்காலாமா பதிவு சூப்பர் 2 நாட்களா பதிவு போடவல்லையா

  • @devisreesankar3788
    @devisreesankar3788 Рік тому

    Ithae method rose pathila Vera chedi la fertilizer la use pannalama sollunga please reply me immediately

  • @amusaspd6584
    @amusaspd6584 2 роки тому

    Vitamine C roseku importantnu now i know by you.. thank u

  • @mariyammalshanmugavel602
    @mariyammalshanmugavel602 2 роки тому +1

    Sis venthayam, and kadugu best sis and enakku oru santhegam sis arisi kaluvuna thanni vitta ver pulu varunu solraga ithu unmaiya sis enga vetla arisi thanni chedikku vita matta en santhegam clear pannunga sis 💐