எங்களின் புது முயற்சி - உங்களுக்காக - நீங்கள் நிறைய பேர் எங்களிடம் விசாரித்தது /Velavan Real Estate

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 85

  • @sumathishanmugam5906
    @sumathishanmugam5906 9 місяців тому +6

    Thopu supera eruku eanaku na Anga nekera mathere eruku kavi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @indraniindrani3920
    @indraniindrani3920 9 місяців тому +4

    அருமையாக உள்ளது சகோதிரி கண்டிபாக வாங்கிடலாம்

  • @amirthaslife7366
    @amirthaslife7366 9 місяців тому +5

    வாழ்த்துக்கள் ங்க கா நெகமம் ல் இருந்து

  • @FoodMoneyFood
    @FoodMoneyFood  9 місяців тому +7

    Subscribe our new channel : www.youtube.com/@SriVelavanRealEstatePollachi

  • @MalathiPriya-vc9u
    @MalathiPriya-vc9u 9 місяців тому +3

    அருமையாக உள்ளது சகோதரி ❤

  • @SenthilkumarS-s6z
    @SenthilkumarS-s6z 8 місяців тому +2

    Ungal muyarchi vetri pera vazhthukkal🎉

  • @myilsamymyilsamy8299
    @myilsamymyilsamy8299 9 місяців тому +4

    😍🤩💛💚💙💥🤚super idea and different way of think other youtubers, best of luck to this agencey, ownear of own thoppu in feature💛💚💙💥🤚🍧🍨

  • @indiraramar1674
    @indiraramar1674 9 місяців тому +3

    Super 🥰

  • @kmuruganantham268
    @kmuruganantham268 6 місяців тому +2

    விலை என்னென்ன

  • @navaneethambalasubrahmaniy4103
    @navaneethambalasubrahmaniy4103 5 місяців тому

    How much is this acre land

  • @Ezhilking8055
    @Ezhilking8055 5 місяців тому

    Cent 2L price

  • @moorthis7832
    @moorthis7832 8 місяців тому +1

    Rate?

  • @yogamithraa
    @yogamithraa 6 місяців тому

    Anna please price solluga please please

  • @nandhagopal9005
    @nandhagopal9005 8 місяців тому

    How muchu price

  • @shrirajeshwari6646
    @shrirajeshwari6646 7 місяців тому

    ❤❤❤❤❤

  • @navaneethambalasubrahmaniy4103
    @navaneethambalasubrahmaniy4103 5 місяців тому

    Kavitha, please let me know how I can contact you.

  • @jothiramalingams1778
    @jothiramalingams1778 9 місяців тому +39

    தோட்டம் அழகா சுத்தமா தென்னைக்கெல்லாம் கண்ணைக் ககவரும்படி வர்ணங்கள் பெசி சுற்று வேலியெல்லாம் கம்பி வலை கட்டி மிக மிக அழகாக இருக்கு. புதிய முயற்சி க்கு வாழ்த்துகள்.மேன்மேலும் வாழ்கை யில் உயர இறைவனை வேண்டுகிறேன்.வாழ்க வளமுடன்.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  9 місяців тому

      உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க..🥰🙏👍

    • @ramya_makesh
      @ramya_makesh 6 місяців тому +2

      pala uyirgalai alithal than ipadi suthamaga vaithu iruka mudiyum.

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 5 місяців тому +1

    கிறுக்கிகளா.என்ன விலை எநத ஊரு ஒரு விவரம் தெரிவிப்பதிலை

  • @PeriyanayagiAmmanCreations
    @PeriyanayagiAmmanCreations 9 місяців тому +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @selvammeena7857
    @selvammeena7857 9 місяців тому +5

    Super bro🎉🎉 💐 கவி தோட்டம் ரொம்ப அழகா இருக்கு 😊🤗🙋 👌❤ சூப்பர் கவிதா

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes 9 місяців тому +6

    தோட்டம் அழகா சுத்தமா இருக்கு kavi சிஸ் 👌👍🙏

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 3 місяці тому

    25-30 லட்சம் பட்ஜெட்டில் நல்ல நீர்வளமுள்ள பூமி கிடைக்குமா? நாங்க கோயமுத்தூர்.எங்களுக்கு போக வர கொஞ்சம் பக்கமா இருந்தா தேவலை.

  • @ChelladuraiRangasamy
    @ChelladuraiRangasamy 6 місяців тому +1

    விலை என்ன என்று சொல்லவில்லையே தெரிந்தால் நன்றாக இருக்கும்

  • @premanathanv8568
    @premanathanv8568 8 місяців тому +5

    மிகவும் மகிழ்ச்சிங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கலைச்செல்வனை கண்டிப்பாக சந்திப்பேன் நல்ல தகவல்கள் அம்மிணி ❤

  • @arunaast7584
    @arunaast7584 5 місяців тому +1

    ஏக்கர் என்ன விலைங்க

  • @chandrarajan7885
    @chandrarajan7885 5 місяців тому +1

    SUPER MA.....GRATITUDE TO MOTHER EARTH...FOR THISW ONERFUL GARDEN

  • @Padhma2011
    @Padhma2011 9 місяців тому +4

    Low budget land poduga

  • @sarojarajam8799
    @sarojarajam8799 5 місяців тому +1

    Good morning sister

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan6096 9 місяців тому +5

    Valka valamudan 🙏

  • @sarojarajam8799
    @sarojarajam8799 9 місяців тому +4

    Super sister
    Good morning mam

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 9 місяців тому +4

    Supermaaa❤velavanvaranasister❤❤

  • @tamilselvi5996
    @tamilselvi5996 5 місяців тому

    Commission kukaga enda business il irangitingala?

  • @chellathaljayakumar4156
    @chellathaljayakumar4156 4 місяці тому

    பொள்ளாச்சி யில் எந்த ஊர்னு சொல்லுங்க

  • @sathyakalakumar8172
    @sathyakalakumar8172 9 місяців тому +3

    Super

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 8 місяців тому +1

    Location & Rate details,bro.!

  • @bhuvanabhuvi4195
    @bhuvanabhuvi4195 8 місяців тому +1

    உண்மைதான் கவிதா வேலனு காகத்தான் உங்கள் வீடியோவை பார்க்க ஆரம்பத்தில் மிக்க மகிழ்ச்சி

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 місяців тому

      நன்றிங்க 🥰🙏

  • @shailaelangovan1151
    @shailaelangovan1151 8 місяців тому +1

    Super super super super ❤👍🥰🙏🦚

  • @janarthananshanmugam566
    @janarthananshanmugam566 9 місяців тому +2

    Super video akka

  • @skfamilyvillagevlogs
    @skfamilyvillagevlogs 9 місяців тому +2

    Super🎉

  • @haraharapriya3013
    @haraharapriya3013 5 місяців тому

    ஏன் தோட்டங்களை விற்கிறார்கள் 😢😢😢

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 7 місяців тому +1

    Best of luck.Kavitha...

  • @rajendranr172
    @rajendranr172 7 місяців тому +3

    விலைசொன்னால் நல்லாயிருக்கும்.

  • @manjulaboopathi-x9g
    @manjulaboopathi-x9g 6 місяців тому +1

    Good job sis and bro

  • @nandhiniravi1546
    @nandhiniravi1546 4 місяці тому

    5 ஏக்கர் தென்னந்தோப்பு ஏக்கர் 1800000 லட்சத்தில் இருந்து 2000000 லட்சம் விலையில் கிடைக்குமா?

  • @maduraitamizachichannel8839
    @maduraitamizachichannel8839 8 місяців тому +1

    👍👍👍👍👍👍👍💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @najmanajma5174
    @najmanajma5174 6 місяців тому

    Rate sollungal area dt ethuvum sollalaiyea

  • @akshayaorganicfarming2019
    @akshayaorganicfarming2019 6 місяців тому +1

    நன்றி.

  • @srsenthilkumar6758
    @srsenthilkumar6758 6 місяців тому +2

    location?

  • @renuv4183
    @renuv4183 9 місяців тому +2

    Hai, Kavita ,Unga Channel Super 🎉🎉🎉

  • @vasanthiprabha9482
    @vasanthiprabha9482 6 місяців тому

    Intha பூமி எங்க இருக்கு

  • @mahalakshmir6051
    @mahalakshmir6051 5 місяців тому

    How much price

  • @thirumurugan4787
    @thirumurugan4787 9 місяців тому +1

    Super

  • @sureshkumar-yc9ur
    @sureshkumar-yc9ur 6 місяців тому

    How much sis ur land ??

  • @debiesrilanka5106
    @debiesrilanka5106 6 місяців тому

  • @rajeswarip9084
    @rajeswarip9084 8 місяців тому +1

  • @msn4975
    @msn4975 7 місяців тому

    Which area this land in Pollachi?

  • @debiesrilanka5106
    @debiesrilanka5106 6 місяців тому

  • @debiesrilanka5106
    @debiesrilanka5106 6 місяців тому

  • @umavathibabu2819
    @umavathibabu2819 9 місяців тому +4

    Rate ?

  • @kumarankumaar8561
    @kumarankumaar8561 6 місяців тому

    How much cost per acre

  • @Aariya17
    @Aariya17 7 місяців тому

    Price how much

  • @selvee6669
    @selvee6669 9 місяців тому +2

    Super Vaalthukal Kavitha Thambi 🎉🎉🎉 Selvee 🇲🇾

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 8 місяців тому

    🙏

  • @பாலசுப்ரமணியம்பாலசுப்ரமணியம்

    ஏக்கர்20லட்சத்தில்நான்குஏக்கர்வோண்டும்

    • @velp5168
      @velp5168 9 місяців тому

      கோவையில கனவுல

  • @yukesh.nyukesh.n2809
    @yukesh.nyukesh.n2809 7 місяців тому

    Lease kidaikuma

  • @divisathish1080
    @divisathish1080 8 місяців тому

    Which area kavi sis

  • @pannerkaliyannan6750
    @pannerkaliyannan6750 7 місяців тому +1

    Kinaru romba mosama erukku

  • @dhanalakshmiayyakkannu1892
    @dhanalakshmiayyakkannu1892 7 місяців тому +1

    தென்னை மரத்தில் வெள்ளை கலர் என்னங்க ப்ளூ கலர் என்னங்க இதன் பயன் என்ன என்று தெரிந்து கொள்ள லாமா

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  7 місяців тому

      கரையான் மரத்தில் பிடிக்காதுங்க..👍🥰

  • @mrmrskatthukutty1395
    @mrmrskatthukutty1395 9 місяців тому +3

    Super sis.. Grow well...

  • @Kalaiselvi-j7n
    @Kalaiselvi-j7n 9 місяців тому +1

    Ippdi idathai kattum pothu vilai enna entru sonnal usefulla irukkum sakothari

    • @velp5168
      @velp5168 9 місяців тому

      ஏக்கர் 75 லட்சம்

    • @pravinj6635
      @pravinj6635 7 місяців тому

      @@velp5168 unga aaya dhan vaanguvaanga.

  • @தென்னைவிவசாயம்307

    1) 🌴ஒரு 10 முதல் 15 ஆண்டுகள் வயது உடைய ஆரோக்கியமான நாட்டு தென்னையை பற்றிய கேள்விகள்🌴
    2)ஒரு ஆரோக்கியமான நாட்டு தென்னையின் ஆயுள்காலம் எவ்வளவு?
    3)ஒரு தென்னை பாளை உருவானது முதல் தேங்காய் ஆக மாறி பறிக்க எத்தனை மாதங்கள் ஆகும்.
    4) தென்னைக்கு என்னென்ன உரங்கள் எவ்வளவு அளவு கொடுக்கவேண்டும்
    எத்தனை கால இடை வெளியில் கொடுக்க வேண்டும் .
    5) தென்னையில் 4 முதல் 7 காய்கள் தான் காய்கிறது தென்னைக்கு கிழே குறிப்பிட்ட உர வகைகள் வைத்தாதால் அந்த உரம் செயல்பட்டு நல்ல காய்புக்கு தென்னை வருவதற்க்கு எத்தனை மாத காலம் ஆகும்.
    6)ஆட்டு புழுக்கை 25 Kg மாட்டு சானம்25kg தென்னை நூண்டுட்டம் 2kg
    வேப்பம் புண்ணாக்கு 6Kg
    எருக்கன் செடி 15Kg
    மட்டுமே போதுமானதா?
    6) ராசாயன உரமே காம்ளஸ் 2kg.
    பொட்டாஸ் 2Kg
    யூரியா 1Kg
    அவசியம் போடவேண்டுமா?
    7)இரசாயன உரம் வேலை செய்ய எவ்வளவு காலம் ஆகும் எவ்வளவு கால இடைவெளியில் கொடுக்க வேண்டும்
    8)தென்னைக்கு வருடத்தில் ஒரு முறை உரம் கொடுத்தால் போதுமானதா அல்லது ஆறு மாததிற்க்கு ஒரு முறைகொடுத்தால் போதுமா?
    9) நாம் தென்னைக்கு வழங்கும் இயற்கை உரத்தின் பலன் தென்னை மரம் மற்றும் தென்னை காய்களின் மகசூலை எத்தனை மாதத்தில் அதிகரிக்கும்.
    10) நல்ல ஆரோக்கியமான நாட்டு தென்னையில் எத்தனை மட்டை.
    எத்தனை பாளை இருக்க வேண்டும்
    ஒரு பாளையில் எத்தனை காய்கள் இருக்கும்
    வருடத்தில் எத்தனை காய்கள் கிடைக்கும்.
    11) தென்னையை தாக்கும் செம்பான் சிலதியினால் (ஈரியோபைட் சிலந்தி)சொரிக்காய் எற்படுகிறது இதற்கும் தீர்வு வீடியோவில் சொல்லவும்🌴