How Government can impose Hindi? | சட்டப்படி இப்படியும் இந்தியை திணிக்கலாம்!

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 212

  • @karthikgovindasamy2709
    @karthikgovindasamy2709 2 роки тому +132

    please include Subtitle with English, hope some vadakkans should understand

    • @ajincr1116
      @ajincr1116 2 роки тому +4

      🤣😂😂😂

    • @kumark3842
      @kumark3842 2 роки тому +2

      😅😅

    • @Manoj-MRM
      @Manoj-MRM 2 роки тому +1

      😂

    • @user-qx4sk3ud6n
      @user-qx4sk3ud6n 2 роки тому +11

      Avangaluku English therinjaalum , theriyaatha maathiri Hindi la pesuvaanga😒

    • @ajay316
      @ajay316 2 роки тому +5

      @@user-qx4sk3ud6n theriyathu bro avanugaluku

  • @Manikandan14042k
    @Manikandan14042k 2 роки тому +219

    அண்ண என்ன அண்ண இந்த அக்கா ஒரு மாதிரி commedy யா பேசுது, 30 நாள் தமிழ் போல...😂😂

    • @JayaKumar-vy2op
      @JayaKumar-vy2op 2 роки тому +11

      Akka mind voice : 2:39 neku konjam konjam Tamil therium 😂

    • @AnandanK_0729
      @AnandanK_0729 2 роки тому +11

      Actually Vadakans tamil pesana epdi than irukum atha than kamichirkamga pola

    • @maheshwaranr2379
      @maheshwaranr2379 2 роки тому

      Epaa... Avunga Hindi speaking people madhuri act panirukanga....

  • @hemalatharamesha8677
    @hemalatharamesha8677 2 роки тому +6

    I love this video there is no blaming no bad words on other language awesome and I am I feel I am a lucky is person my mother language is Telugu but I born in Karnataka I study in Kannada and I married Tamil guy now I am in Tamilnadu I can speak very well Tamil but I can't read and write and I love Tamil

  • @kreysanths3580
    @kreysanths3580 2 роки тому +6

    Hoo samiyo... akka namba pasha pesuthey 🤗🤗🤗

  • @rambo5035
    @rambo5035 2 роки тому +9

    அந்த அக்கா banglore slang ல பேசுறாங்க.... 🤷‍♂️ அதுவும் தமிழ் தான் like எழ தமிழ், மலையாளம், குமரி தமிழ், கோவை தமிழ் etc....

  • @kapildevg6880
    @kapildevg6880 2 роки тому +2

    Super bro...social message....sila articles la niyabaga paduthitinga👍👍

  • @rajeshraje4031
    @rajeshraje4031 2 роки тому +52

    நாக்கில் கேசரியை சுவைப்போம்...

    • @Catman007
      @Catman007 2 роки тому +15

      National food "Pan masala " 🤣

    • @kreysanths3580
      @kreysanths3580 2 роки тому +2

      @@Catman007 🤣🤣🤣

    • @logesh_tyson
      @logesh_tyson 2 роки тому +2

      @@Catman007 🤣😂😂😂😂

  • @046madhavanl6
    @046madhavanl6 2 роки тому +7

    01:47 🔥🔥🔥Is it true 🌟✨

  • @emeraldjerrifer837
    @emeraldjerrifer837 2 роки тому +42

    That final biscuit snatch 🤣

  • @janakiramanv4826
    @janakiramanv4826 2 роки тому +31

    அண்ணா மத்திய அரசு பணிகள் தேர்வு எல்லாம் ஏன் இந்தி ஆங்கிலம் மட்டும் இருக்கு தமிழில ஏன் கொணடு வரல அவர்கள் தாய் மொழியில் தேர்வு எழுதும் போது நான் ஏன் என் தாய்மொழியில் தேர்வு எழுத கூடாது எல்லா மொழியிலும் தேர்வு நடத்த வேண்டியது தானே ஏன் பண்ணல ??? சொல்லுங்க அண்ணா

    • @superman-ho9cg
      @superman-ho9cg 2 роки тому +4

      This is the indirect way to pushing hindi into our life

    • @user-qx4sk3ud6n
      @user-qx4sk3ud6n 2 роки тому +1

      Technical wise பார்த்தால் அதற்கு அதிக செலவு ஆகும் நண்பா , பணத்தை செலவழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாத்தியம்

    • @jailokesh6538
      @jailokesh6538 2 роки тому +1

      Your correct.... இப்போ ஒரு question இங்கிலீஷ் ல இருக்குறதுக்கும் அவங்க தாய் மொழியில் இருக்குறதுக்கும் வித்தியாசம் இருக்கு...ஏன்னா தாய் மொழியில் அதிகமாக கேள்வியை உள்வாங்கி பதில் அளிக்க முடியும்....அதுனால தான் UPSC ல majority north indians உள்ள போறாங்க... முக்கியமாக prelims ல oru paragraph ah understand பண்ணி அதுக்கு answer pannanum antha question ல English question la full and full English தான் பட் ஹிந்தி மீடியம் க்கு அது ஹிந்தி ல translation லா இருக்கும்....இதுல discrimination.... அவங்க சொல்ற காரணம் நம்ம select ஆகி போற majority மாநிலங்களில் ஹிந்தி உபயோகத்தில் இருக்கும்...எனவே இது அம்மாணவர்களுக்கு பயன்படும் ன்னு சொல்றாங்க...இதுவும் discrimination தான் ஒரு மாநிலத்தில் நடைபெறும் UPSC தேர்வுக்கு அம்மாநில மொழியிலும் தேர்வு தாள் வழங்க பட்டால் இன்னும் நிறைய பங்கேற்பார்கள்...

  • @hsina
    @hsina 2 роки тому +40

    Pinky's voice pakkka 😂🖤

  • @veeratamizhan5430
    @veeratamizhan5430 2 роки тому +2

    Yennaya unga channela super supera figurigila erakiringa

  • @pazhanikumar1070
    @pazhanikumar1070 2 роки тому +3

    Hindi perusa ellaarum hindi padika theriyaathu
    But English pesa therincha ellaarukum English padika theriyum

  • @ram-jj6oq
    @ram-jj6oq 2 роки тому +1

    1:08 ...tnx

  • @spm1645
    @spm1645 2 роки тому +2

    Aaha ... Paka kannukku Kulu Kulu nu irukku pa ❤️

  • @tilakareswaran576
    @tilakareswaran576 2 роки тому +2

    Inaila iruntha antha akka ku Nan fan 💥 😎 vadakkan vazhka 😁😜

  • @ananths1122
    @ananths1122 2 роки тому +6

    arey ladki...vivek comedy la vara set mathriye pesuthu...Nalla thagaval Bro

  • @syedmohammedazhars5582
    @syedmohammedazhars5582 2 роки тому +5

    Pinky tamil super😍!!

  • @Admin_unknown007
    @Admin_unknown007 2 роки тому +2

    Biscuit kedachaa biscuit ah sapdanum atha vatchitu aaraichi panna kudaathu..... Biscuit pochaa finally 😜

  • @gowshik_murugasan
    @gowshik_murugasan 2 роки тому +1

    Antha 22du language enna nu solluga???

  • @dineshs7256
    @dineshs7256 2 роки тому +5

    Pinky Thug life 😎: Nee vara biscuit vangiko😅

  • @somnathumapathi3557
    @somnathumapathi3557 2 роки тому +9

    என்ன பெங்களூர் தமிழ்ல பேசுறாங்க 😂

  • @susansus6823
    @susansus6823 2 роки тому +7

    vera biscuit vangiko....semma finished

  • @venkattn49
    @venkattn49 2 роки тому +5

    Pinky cute♥️

  • @krishnaprakash2160
    @krishnaprakash2160 2 роки тому +2

    Bro at 0:28 Video Display la 2010 varudhu neenga 2018 solringa idhula yedhu correct?

    • @kapildevg6880
      @kapildevg6880 2 роки тому +1

      Inga type pannadha browser type pannirundha ans vandhurukkum bro😁

    • @krishnaprakash2160
      @krishnaprakash2160 2 роки тому +1

      @@kapildevg6880 correct bro 😂 irundalum indha madhiri nama question pannum podhu avanga atleast next time correct pannuvangala bro adhan... 🙂

    • @kapildevg6880
      @kapildevg6880 2 роки тому

      @@krishnaprakash2160 👍😊

  • @sathishkumar.s6400
    @sathishkumar.s6400 Рік тому +1

    இங்கு ஒரு கூட்டம் இந்தியை தேசிய மொழியாக கூறுகிறது, மற்றொரு கூட்டமோ உலகிலேயே தமிழ் தான் மிகவும் பழமையான மொழி ஆகையால் தமிழே இந்தியாவின் தேசிய மொழி என்று கூறுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவிற்கு என்று ஒரு தேசிய மொழி கிடையாது, இன்று மட்டுமல்ல என்றுமே இருக்காது இருக்கவும் முடியாது. காரணம் இப்போது இந்தியாவில் இருக்கும் ஏதோ ஒரு மொழியை தேசிய மொழியாக அறிவித்து விட்டால், அம்மொழியைதவிர பிற மொழிகள் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளில் அழிந்துவிடும். எங்கு மொழி அழிகிறதோ அங்கு கலாச்சாரமும் அழிந்து விடும். உதாரணத்திற்கு, நம் நாட்டில் தக்காளி அதிகமாக கிடைக்கிறது ஆகையால் மத்திய அரசு தக்காளியை தேசிய காய்கறியாக அறிவிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதனால் தக்காளியின் மதிப்பு அதிகரிக்கும் மற்றும் பிற காய்கறிகளின் மதிப்பு மற்றும் வரத்து மிகவும் குறைந்துவிடும். ஆகையால் விவசாயிகளும் பிற காய்கறிகளை அறுவடை செய்வதை நிறுத்திவிட்டு தக்காளியை முதன்மை காய்கறியாக மாற்றிவிடுவார். ஒரு பத்து முதல் இருபது வருடம் கழித்து எல்லோருடைய வீட்டிலும் தக்காளி மட்டுமே வெந்து கொண்டிருக்கும் பிற காய்கறிகள் அனைத்தும் அந்நாட்டின் அருங்காட்சியகத்தில் பொம்மை பொருளாக காட்சி அளிக்கப்படும், அதேபோல்தான் மொழிகளும். ஆகையால் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை மற்றும் மக்களின் கடமையும் கூட. அதனால் மொழி அழிந்தால் கலாசாரமும் அழிந்து விடும் கலாச்சாரம் அழிந்து விட்டால் வாழ்வியல் முறையும் அழிந்து விடும். எந்த ஒரு நாட்டிற்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்தியாவிற்கு ஒன்று உண்டு அது என்னவென்றால் "வேற்றுமையில் ஒற்றுமை" - Unity in diversity ♥️. ஹிந்தி தெரியாது போடா!!! என்று கூறாமல், எனக்கு பிடித்தால் நானே கற்றுக்கொள்கிறேன் வாடா!! என்று அன்போடு அரவணைப்போம்🫂 . 👉 மதத்தை உணர்ந்தவன் மனிதத்தை வளர்ப்பான், மொழிகளை உணர்ந்தவன் பிற மொழிகளையும் மதிப்பான் 🫂

  • @madevandeva1704
    @madevandeva1704 2 роки тому +2

    Sister nalla irukanga 😍😍

  • @sbktamilan3465
    @sbktamilan3465 2 роки тому +5

    vara level bro 🔥🤩🤩🔥🔥

  • @tamilanbharathi4809
    @tamilanbharathi4809 2 роки тому +6

    Last uh 😂

  • @lyricisTamil555
    @lyricisTamil555 2 роки тому +12

    நல்ல செய்தி ஆனால்....முகப்பில் தமிழில் சென்னை என்னும் எழுத்தை சிகப்பு கோடால் அடித்திருப்பது தவறு, அது தேவையற்றதும் கூட.....

    • @kisogaming2657
      @kisogaming2657 2 роки тому +2

      Summa iru bro sivappu Kodu pacha kodunu

  • @The_InnocentG_u_y
    @The_InnocentG_u_y 2 роки тому +2

    Pappa romba supera pesuthu....😂

  • @rajeshmahendran369
    @rajeshmahendran369 2 роки тому +1

    Good information Bro 🙏☺️

  • @guhanrajsb1020
    @guhanrajsb1020 2 роки тому +2

    isliye Gandhi ji ne San 1918 mi dakshin Bharat hindi prachar sabha shuru kiya.
    dakshin Bharatvaasiyo ko ek laane keliye chahtha tha.

  • @GetYourselfALife
    @GetYourselfALife 2 роки тому +2

    Endha mozhiyum eludha padika theriyaadhavanuku??

  • @SuperiorCake386
    @SuperiorCake386 2 роки тому +2

    I spoke with North Indian using English because I don't know Hindi they don't know tamil

  • @SK-ut7sp
    @SK-ut7sp 2 роки тому +1

    Nice information 👏👍 btw pinky number kidaikumah😂🤣🤣

  • @elavazhagan7376
    @elavazhagan7376 2 роки тому +2

    Bro central government exam SSC ,upsc la Hindi and English tha language tharanga yen yella language layum tharathu illa , questions ?????

    • @chennai_boy_eeshwar4810
      @chennai_boy_eeshwar4810 Рік тому

      Bro upsc cse 1st stage english illa hindi write panalam but in mains and interview we can answer in tamil Or telugu, hindi, or any..

  • @rajaparthiban322
    @rajaparthiban322 2 роки тому +1

    ❣️ for the biscuit 😅

  • @moorthigmoorthig
    @moorthigmoorthig 2 роки тому +3

    Super bro 👍

  • @harisastha8649
    @harisastha8649 2 роки тому

    Regional languages are very important.

  • @Rana_2390
    @Rana_2390 2 роки тому +24

    உருது நம்மூர் மொழியா? அதை ஏன் தமிழக அரசு தன் செலவில் கற்று கொடுக்கிறது?

    • @logesh_tyson
      @logesh_tyson 2 роки тому +2

      100% correct

    • @Sathish_12
      @Sathish_12 2 роки тому +6

      urdu 22 இந்திய மொழிகளில் ஒன்று

    • @youtubekaran61
      @youtubekaran61 2 роки тому +1

      Thalaivarey 🤣🤣🤣 kathukrathu thappu illa thalaivarey 🤣🤣🤣🤣

    • @aravindbhoopathi7660
      @aravindbhoopathi7660 2 роки тому +7

      @@youtubekaran61 apo Hindi kathukrathu thappu illa thalaivare

    • @aravindbhoopathi7660
      @aravindbhoopathi7660 2 роки тому +4

      @@Sathish_12 hindi indiya moligalil ondru thaney

  • @marithangaraj6127
    @marithangaraj6127 2 роки тому +5

    சொல்லுங்கள் நாக்கில் கேசரி 🤣🤣

  • @rithiskumar1264
    @rithiskumar1264 2 роки тому +2

    Vadakans ku English eyy therinjalum Hindi la tan pesuranga

  • @Mersal-uj5nh
    @Mersal-uj5nh 2 роки тому +2

    Central government illa union government. They are union ministers not central ministers.

  • @world_net_07
    @world_net_07 2 роки тому

    0:02 Enga english terila nu ni slura ana
    2:47 Ethula oanku epadi terium

  • @austinsam786
    @austinsam786 2 роки тому +2

    Nepali akka...

  • @sivasooriyan2025
    @sivasooriyan2025 2 роки тому +2

    Pinky akka cute❤️😍

  • @sasi784
    @sasi784 2 роки тому +2

    Indha UA-cam advertisement always Hindi advertisement ah varudhey idha pathi enna soldringa, indha video watch pannumpodhu kuda Hindi ad varudhu, idhuvum Hindi thinippu dhaaney.....
    Oru Tamil ad varuvadhu illa....

  • @redname9172
    @redname9172 2 роки тому +1

    Thénîr îdaivélai.

  • @harishs7803
    @harishs7803 2 роки тому +2

    Avanga yen apdi pesuraanga avangaluku tahamil theriyaathaa

  • @rajasaranya8303
    @rajasaranya8303 2 роки тому +6

    Kerala akka supera tamil pesuranga

  • @barathkumar1514
    @barathkumar1514 2 роки тому +2

    Atha kudu pastu 😄

  • @nagabala5011
    @nagabala5011 2 роки тому +7

    Bro pinky super ellam video laiyum pinky ye podunga 😍🥰

    • @navin9892
      @navin9892 2 роки тому +1

      🤣🤣

    • @nagabala5011
      @nagabala5011 2 роки тому +2

      @@ananths1122 bro namma Hindi ponnuku tamil kathu kodupom tamil ya வளர்ப்போம் 👍

    • @rajeshmahendran369
      @rajeshmahendran369 2 роки тому +3

      Tamil mozhli yai valarppom👍🙏

  • @sriramr502
    @sriramr502 2 роки тому +2

    Thumbnail twitter issue...

  • @citizen190
    @citizen190 2 роки тому +2

    Pinky so cute

  • @Jay28359
    @Jay28359 2 роки тому +4

    but bro you should also stress that this is there from 1947 and not started from 2014

  • @salmankhanhandsome
    @salmankhanhandsome 2 роки тому +1

    👍🏻

  • @positivestar001
    @positivestar001 2 роки тому

    Cute pinky

  • @vmvm9007
    @vmvm9007 2 роки тому +1

    Super 💕

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 роки тому +1

    👌

  • @arunasuresh6251
    @arunasuresh6251 2 роки тому +2

    What about 121 non scheduled languages they to have their rights

  • @arunstannis3107
    @arunstannis3107 2 роки тому +1

    Thumbnail ley yenga tamil actor poodame kannada actor sudeep ah pootrikinga

  • @VanDuMurugaNGaming
    @VanDuMurugaNGaming 2 роки тому +6

    Pinky kaga National language pannidalam ya Hindi ya 💯😘

    • @Arun76516
      @Arun76516 2 роки тому +5

      Ada pombala sokke

  • @peace_world
    @peace_world 2 роки тому +1

    வேறொரு பிஸ்கட் வாங்கியாச்சா ப்ரோ...?!

  • @samir3983
    @samir3983 2 роки тому

    Who this girl new come ah

  • @velayuthamt6076
    @velayuthamt6076 2 роки тому +2

    We want our indian national language is.hindi

  • @Surya-rk6lj
    @Surya-rk6lj 2 роки тому +1

    Art 351

  • @Thamizhan-ml2ec
    @Thamizhan-ml2ec 2 роки тому +1

    நீ வேற பிஸ்கட் வாங்கிக்கோ னு எழுதி இருக்கு 🤣🤣🤣

  • @max2746
    @max2746 2 роки тому

    Pinky Tamil 👌😁

  • @lawrence3233
    @lawrence3233 Рік тому

    Tamil peasaradhu koranji irruku yarum gavanikalaya 😢 6.9 la irrundhu 5.7 agi irruku😢

  • @ashokkumarak7128
    @ashokkumarak7128 2 роки тому +1

    Andhae ponnu nalla tamilu pesudhuuu..

  • @-karthik-
    @-karthik- 2 роки тому +6

    ஒவ்வொரு குடிமகனுக்கும் தத்தம் தாய் மொழியில் பேச சுதந்திரம்/உரிமை உண்டு; ஆனால் பிற மொழி வாழும் மக்கள், இடம், சூழலுக்கு ஏற்ப அம்மொழியை கற்றுக் கொ‌ள்வ‌தி‌லும் எந்த தவறும் இல்லை.
    எம்மொழி (தமிழ்) எந்த மொழியையும் விட உயர்ந்ததும் இல்லை; தாழ்ந்ததும் இல்லை. இடையில் தோன்றிய மொழி என ஒன்று இல்லவே இல்லை.
    என் அம்மாவிற்கு நான் முதலா,, கடைசியா.. என பார்ப்பதில் எனக்கு எந்தொரு உபயோகமும் இல்லை. அதே போல என் தாய் மற்ற தாயை விட மூத்தவளா என தேடுவதிலும் பிரயோஜனம் இல்லை.
    என் நண்பனின் அம்மா எனக்கும் அம்மாதான்.அதே போல் என்னுடன் பழக என் நண்பனின் பூர்விகமும் எனக்கு தெரிய வேண்டியதில்லை.
    கடைசி வரை என் அம்மாவிற்கு மரியாதை கொடுக்கிறேனா; என் பிள்ளைக்கும் அவன்/அவள் பாட்டியி‌ன் அருமை பெருமைகளை சொல்லி வளர்க்கிறேனா என்பது மட்டும் தான் என் தாய்க்கு நான் செய்யும் மரியாதை.
    பிறரின் அம்மாவை பற்றி இழிவாக பேசி தான் சொல்ல வேண்டுமென்றால்; அந்த அம்மாவை பற்றி தெரியவே வேண்டாம்.
    - இப்படிக்கு,
    இந்தியையும் தமிழ் போல மதிக்கும் தமிழன்.
    (இந்தியையும் தெரிஞ்சிப்பேன் போடா...)
    For my non-tamilian friends, Language is all about communicating your thoughts to the other. And it is just a tool to make it happen. Until we both can converse and understand each other where comes the ego to demand other to converse in his dialect. No language is neither superior nor inferior than the others.
    Be it Hindi/Telugu/Malayalam/French/Hebrew/German/Chinese/Korean, if the need be, I'm all ears to appreciate her teachings as much as I did for mine. All I value is, how can I make our friendship stronger and trustworthy.
    That's what I think, "Be a Roman when you are in Rome" actually meant.

  • @beyfandomtamil2377
    @beyfandomtamil2377 2 роки тому

    Hi

  • @sabibala979
    @sabibala979 2 роки тому +1

    😂👌👌

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 2 роки тому +1

    Yaruppa ithu puthusa 😆

  • @scientificmusician3447
    @scientificmusician3447 2 роки тому

    Hindi should be a national language

    • @scientificmusician3447
      @scientificmusician3447 2 роки тому

      @Sathish Kumar Hindi National language a vachukalam nu constitution la ye sollirukku

    • @scientificmusician3447
      @scientificmusician3447 2 роки тому

      @Sathish Kumar reference in chanakya channel

    • @shivaprakash8060
      @shivaprakash8060 2 роки тому +3

      @@scientificmusician3447 vachikalaam nu solla la. To promote Hindi in a Devanagari script. Avaloodhaan. Even we have Article 25-30. Regional language rights um iruku (idhu explicit ah mention panni iruku)

  • @ln2752
    @ln2752 2 роки тому

    Pinky lal 😀😀

  • @rafficjbworld6666
    @rafficjbworld6666 2 роки тому

    Pinky love you 🙈🙈

  • @UMuthukumaran-lj4kf
    @UMuthukumaran-lj4kf Рік тому

    Tamil 🙏

  • @globalmedicalinformationor5287
    @globalmedicalinformationor5287 2 роки тому

    Antha ponnu per ena ? 😅

  • @suryanarayanan7991
    @suryanarayanan7991 2 роки тому +2

    Comedy naillaruku

  • @bharathanbu1746
    @bharathanbu1746 2 роки тому

    🤣😂🤣

  • @whalemurugun
    @whalemurugun 2 роки тому

    Vadakatchi savagasam, kola naasam.. Biscuits ponadhydhan micham

  • @botttf6119
    @botttf6119 2 роки тому +1

    First comment

  • @manikandanc7849
    @manikandanc7849 2 роки тому

    தமிழ்நாடு தனி நாடு

  • @ramjaanufans2801
    @ramjaanufans2801 2 роки тому +5

    Hindi mairu 🤬🤬🤬🤬🤬🤬
    Only tamil 👍😍😍😍😍😍😍😍😍😍

  • @gladwinsamuel8709
    @gladwinsamuel8709 2 роки тому

    Spend some money to groom yourself bro

  • @Attur__king
    @Attur__king 2 роки тому +2

    தமிழோ, இந்தியோ,ஆங்கிலமோ, கன்னடமோ ஆனா ஒரு நாட்டுக்கு தேசிய மொழி அவசியம்

  • @shancsk28
    @shancsk28 2 роки тому +5

    It's simple, don't get confused.
    Tamil is for tamilnadu state
    Same like Hindi is for all over India 28 States, just common language.
    We are not English speaking countries like USA, UK Canada Australia, Newzealand and we have our own unique language Hindi for interstate communication.
    English is for international communication.
    You may ask, why Hindi, just 2 language tamil and English enough for tamilnadu,
    So I ask, why tamil, English only enough to communicate all over India and World, then why we hold our tamil, bcoz it's ours, unique language in tamilnadu state, same like Hindi is unique language only in India, for india, it's ours, we must never lose our uniqueness. It's unite us, you can only understood what I said, when you join indian army or India national sports team like cricket or hockey.
    So we must need 3 language in school
    Tamil for our state tamilnadu
    Hindi for our country india
    English for world.
    So our state school need a option of learning Hindi.
    Now our CM introduce, another 3rd language in school, for Telugu or Urdu speaking people.
    So this is our national education policy. 3rd option of any Indian language.
    And Hindi is world's 3rd largest speaking language after English and Mandarin.
    So if you wish you can learn Mandarin or Spanish, it's NXT largest speaking language.
    For this purpose, Dr BR Ambedkar introduce in our constitution.

    • @Catman007
      @Catman007 2 роки тому +13

      Yes brother,
      Our language hindi should be national language...
      We should stop teaching English from schools and college
      Students should study all subjects in hindi medium including mathematical numbers...
      Because hindi is our unique language,
      We should make Crow or mosquito as national bird, because it's our country bird,
      Crow available in all over India...
      For this purpose only Ambedkar introduce in our Constitution..

    • @Tamil-56
      @Tamil-56 2 роки тому +10

      Not learn Hindi..waste of time ...spend time to science .... Only tamil and English ... #Hinditheriyathupoda

    • @Catman007
      @Catman007 2 роки тому +4

      @@Tamil-56 instead of focusing in hindi,
      We should give focus on science and economics...

    • @kavinback6426
      @kavinback6426 2 роки тому +4

      @@Catman007 thug reply 💯👌

    • @vmvm9007
      @vmvm9007 2 роки тому +2

      @@Tamil-56 👏👏

  • @arulmuruganarch3125
    @arulmuruganarch3125 2 роки тому

    உருது அரசு பள்ளி...ஆனா தமிழர்கள் இந்தி கத்துக்க கூடாது...என்னடா உங்க பித்தலாட்டம்

  • @sakthivelbalakrishnan6282
    @sakthivelbalakrishnan6282 2 роки тому +3

    Pinky Oda Insta ID kidaikuma 😊

  • @SowndaramChinnadurai
    @SowndaramChinnadurai 2 роки тому +2

    Pinky insta I'd kuduga bro...😄

  • @botttf6119
    @botttf6119 2 роки тому +1

    Hi

  • @syedabdul4660
    @syedabdul4660 2 роки тому

    Hi