ஶ்ரீபாஷ்யம் - ஒரு மணி நேரத்தில் | Svairālāpam | Paravastu Varadarajan and Vakulabharanan

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 62

  • @Adyar_Seeyam
    @Adyar_Seeyam 2 дні тому +5

    Adiyen was searching the net to know about Sri Bhashyam.
    Because, it is one of the kattalai by our swami Emperumanar.
    Adiyen felt that adiyen not qualified to do kaalakshepam.
    This podcast was most important for people like us who are mostly leading materialistic life and struggling to know about sampradayam.
    Devareer parama krupai.
    Dasan

  • @ravindrakumar-bi4ws
    @ravindrakumar-bi4ws День тому +2

    உங்கள் சேவைக்கு அடியேன் தலை வணங்குகிறேன்🙏

  • @வெல்கபாரதம்

    அருமை!
    ஜய் ஸ்ரீ மன் நாராயணா!

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 дні тому +5

    அடியேன் ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ அற்புதம் அற்புதம் அற்புதம் மிகவும் அருமை

  • @VengattaammalJ
    @VengattaammalJ 2 дні тому +6

    அடியேன் 1 மணி நேரத்தில் மிகவும் அற்புதமான விஷயங்கள் நிறைந்து இருந்ததுசுருககமாக ஸத்தான கருத்துக்களாக இருந்தது மபரம பாக்யம் ஆசார்யர்க்ருபை அடியேன் இராமானுஜதாஸ்யை🙏

  • @sudhakannan2991
    @sudhakannan2991 2 дні тому +5

    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ. 🙏🙏🙏🙏.

    • @prabanjam1111
      @prabanjam1111 День тому +1

      ஸ்ரீமதே ராமானுஜாய நமக 🪷🪷🪷🪷🪷🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷🪷

  • @veefour100
    @veefour100 7 годин тому

    Thanks a lot for sharing highly sacred knowledge with us.

  • @mythilireghunathan6435
    @mythilireghunathan6435 2 дні тому +1

    அருமையான தெளிவான விளக்கம்.Hats off to both of you. Relevant Qns raised and explained clearly. Very much happy to find Sri BhagavathRamanujar intention being carried forward by youngsters like you people ..pranams adiyen..looking forward more such interesting important topics like this❤❤

  • @sridharanmangadu1016
    @sridharanmangadu1016 10 годин тому

    Fantastic...giving a good taste on such complicated Grantham and motivates to understand further.

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 2 дні тому +2

    It is a beginning. If people need it in broader details let them learn or study it on their own. Ur attempt should be appreciated for the efforts ....God bless u both.

  • @m.praveenshai676
    @m.praveenshai676 День тому

    Adiyen Ramanuja dhasan
    அதி அற்புதம்.
    தண்டம் சமர்பித்து கொள்கிறேன்.
    அடியேன் தாசன்.

  • @swethashri867
    @swethashri867 2 дні тому +4

    ஸ்ரீமதே இராமாநுஜாய நமக 🙏
    ஸ்ரீமத் வரவரமுநயே நமக 🙏
    அடியேன்

  • @Yugandharaswami
    @Yugandharaswami 2 дні тому +2

    Sriman Paravastu Swamin,
    Adiyen is going through all the Kainkaryams devareer doing through this channel. Got the bhagyam to went through this entire Video. Introducing about the glory and the essence of our Sampradaaya granthangal in one hour is amazing program swamin. Dhanyosmi. Adiyen is in Dallas and would like to donate any tool needed for the recording sessions. Please let adiyen know. Adiyen.. Ramanuja Dasan..

  • @ramamoorthyn2164
    @ramamoorthyn2164 День тому

    Super super sir !!!

  • @muthukrishnanlakshmanan2971
    @muthukrishnanlakshmanan2971 День тому

    Great investication about creation of god

  • @ralasu
    @ralasu День тому

    Thank you Got a good idea about Brahman

  • @p.p.sriram9337
    @p.p.sriram9337 2 дні тому +5

    நவரத்ன க்ரந்தம்
    1.வேத அர்த்த சங்ரஹம்
    2.பகவத்கீதாபாஷ்யம்
    3.வேதாந்த தீபிகை
    4.வேதாந்த ஸாரம்
    5.ஸ்ரீபாஷ்யம்(வேதாந்த பாஷ்யம்)
    6.வைகுண்ட கத்யம்
    7.ஸ்ரீரங்க கத்யம்
    8.சரணாகதி கத்யம்
    9.உடையவர் நித்யம்
    ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்யாதி |
    யதீந்த்ர ப்ரவணம்
    வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் ||

  • @ravindrakumar-bi4ws
    @ravindrakumar-bi4ws День тому

    ஒரு மிக பெரிய அனுபவத்தை பெற இது ஒரு சிறந்த அடித்தளம்

  • @raghuatm644
    @raghuatm644 2 дні тому +2

    அடியேன் ராமானுஜ தாசன் 🙏🙏

  • @sudharshanmur
    @sudharshanmur 2 дні тому +2

    Srimathe Ramanujaya Namaha. Om Namo Narayanaya...🌸💮🏵️🌼

  • @kausalyaranga429
    @kausalyaranga429 2 дні тому +1

    Adiyen dhanyosmi 🙏 🙏🙏🙏

  • @cradharaj
    @cradharaj 2 дні тому

    Thanks

  • @cradharaj
    @cradharaj 2 дні тому

    Arpudham swamy... adien 🙏

  • @mohanabadri6628
    @mohanabadri6628 2 дні тому +2

    Adiyen ramanuja Dasan acharyan thiruvadigalukku namaskarangal adiyen swamy

  • @sundharabahusrinivasan5773
    @sundharabahusrinivasan5773 2 дні тому +3

    Adiyen Ramanuja Dasan.
    S.Soundararajan. Advocate, Koranad, Mayiladuthurai.

  • @PadmaChellappa
    @PadmaChellappa День тому

    Excellent. Would like to have such one hour upanyasam for all the Grantham. So we can have the introductory lessons🙏🙏😊

  • @priyav5269
    @priyav5269 День тому

    அடியேன்
    மிக அருமை

  • @raghunathgn1763
    @raghunathgn1763 2 дні тому +1

    Saatanga namaskarangal

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 дні тому +1

    க்ரந்த சதுஷ்டயத்தில் ஒன்றான ஸ்வாமி ராமானுஜர் இயற்றிய விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை அடிப்படியாய் கொண்ட ஸ்ரீபாஷ்யத்தில் முறையே - 4 அத்தியாயங்கள் - ஸமன் வயா அத்தியாயம், அவிரோதா அத்தியாயம், சாதனா அத்தியாயம் பல அத்தியாயம் - இவைகளின் உட்பிரிவுகளாக - தலா ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் 4 பாதங்கள் - அதன் பெயர்கள் - விளக்கங்கள் - அனைத்தும் அருமை - ஆக ஸ்ரீபாஷ்யத்திற்கு ஒரு அத்புதமான அறிமுகம். தன் யோஸ்மின்.
    ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ

  • @manik1179
    @manik1179 2 дні тому +1

    அடியேன் 🌹🌹🌹

  • @padmabharathan
    @padmabharathan 2 дні тому +1

    Athi adbutham Swamy. . Adiyen would like to learn Sri Bashyam Swamy

  • @pm3805
    @pm3805 2 дні тому

    Thanks!

  • @sasilakshmipathi8975
    @sasilakshmipathi8975 4 години тому

    🙏🙏🙏🙏

  • @ravindrakumar-bi4ws
    @ravindrakumar-bi4ws День тому

    Adiyen 🙏

  • @narayanans3350
    @narayanans3350 2 дні тому +1

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @mohanabadri6628
    @mohanabadri6628 2 дні тому

    Adiyen swamy ahobaghyam dhanyosmi swamy adiyen

  • @MrJagankkl
    @MrJagankkl 2 дні тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 дні тому

    Adiyenin namaskarangal

  • @Govindtrainer
    @Govindtrainer День тому

    🙏🙏 அடியேன் தாசன். எம்பெருமானார் அம்சம் தாங்கள். அடியேன் போன்ற ஒரு ஞானம் இல்லாத ஜீவனுக்கும் புரியம்படியாக சாதித்தீர்கள்...பொலிக..பொலிக..என்ன கைமாறு செய்வோம் நாங்கள்..🙏🙏🙏

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 2 дні тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthisrinivasan947
    @shanthisrinivasan947 2 дні тому

    🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @soundarpvs5608
    @soundarpvs5608 2 дні тому +2

    Adiyen Srimathe Ramanujaya Nama:

  • @rukmaniraghavan9890
    @rukmaniraghavan9890 2 дні тому +2

    Adiyen Ramanujadasei

  • @chennappanchennakesavan4202
    @chennappanchennakesavan4202 День тому

    தேவரீர் இருவருக்கும் பல்லாண்டு
    இதை பற்றி பேச எந்த அருகதையும் இல்லாத அடியேனுக்கும் சிறிதளவு மண்டையில் ஏற உதவியாக உள்ளது.

  • @rajahkrishnaiyengar2816
    @rajahkrishnaiyengar2816 2 дні тому

    சுவாமி. அடியேன் ராமானுஜ தாசன்
    தாங்கள் சாதித்த ஶ்ரீ பாஷ்யம் சம்பாஷனை
    மிக அருமை. ஒரு மணி நேரத்தில் சொல்ல வேண்டியவற்றை சுருக்கமாக அதே நேரத்தில் shri பாஷ்யம்
    முழுமையும் அடக்கி விட்டீர்கள். அடியேன்
    தலை அல்லால் கைமாறிலேன்
    தேவர் இரண்டு விஷயங்களை அடுத்த பகுதியில் விளக்குமாறு அடியேன் விண்ண ப்பிகிறேன்
    ஆத்மா எவ்வாறு இந்த உடலுக்குள் வந்தது?
    ஆத்மா அனாதி என்பதால்
    அது ஜகத்ஶ்ரீருஷ்டிக்குள்
    வராது என்பதால் அதன் ஈ இருப்பை எவ்வாறு 11:55 11:56 நிர்மாணிப்பது?
    வேத வாக்கியங்களை வேத வாக்கியங்கள்
    கொண்டு நிறுவுவது 10:57
    யாராலும் மறுக்க முடியாது
    ஆனால் ஶ்ரீ பாஷயத்தில்
    நேரடியாகப் பொருள் கொள்ளாமல் வலிந்து பொருள் கொண்டு உள்ள தாக ஒரு விமரிசனம் உண்டு. அது உண்மையா?

  • @peerni538
    @peerni538 2 дні тому +1

    If akash, for example, exists already and is not created by bhagwan, then who created the akash? Logically, that creator is called bhagwan.

    • @Bhakthamrutham
      @Bhakthamrutham  2 дні тому

      Akash didn't exist before. Bhagavan created it.

    • @peerni538
      @peerni538 День тому

      You mentioned it.

    • @Bhakthamrutham
      @Bhakthamrutham  День тому

      We said vayu was created from akash... There was no mention of akash not being created. Maybe you confused the poorva paksha to be siddhantha....

  • @peerni538
    @peerni538 2 дні тому

    If Sri Vedavyasa Rishi compares Budda, jain religion, does it mean these existed before Sanathana dharma?

    • @Bhakthamrutham
      @Bhakthamrutham  2 дні тому

      Sanathana Dharmam has been there before Vedavyasa, from time immemorial. And Buddha matam, Jaina matam, etc have been present at the time of Vedavyasa, which led him to refute them.

    • @peerni538
      @peerni538 День тому

      @Bhakthamrutham thanks a lot for response. I guess buddha dharma in 5th century and Jainism 6th century. As per available info, minimum 5000 years Sri Veda Vyasa.

  • @sundharabahusrinivasan5773
    @sundharabahusrinivasan5773 2 дні тому +1

    🙏🙏

  • @sachinkishore4115
    @sachinkishore4115 2 дні тому

    🙏🙏🙏🙏🙏

  • @suguna3017
    @suguna3017 2 дні тому

    🙏

  • @manishkumar-xq6xn
    @manishkumar-xq6xn 2 дні тому +2

    Adiyen Ramanuja dasan