வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நேந்திரம் வாழை

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #bananaexport
    #வாழைஏற்றுமதி
    #நேந்திரம்வாழை
    நேந்திரம் வாழை கோயம்புத்தூர் மாவட்டம் தெலுங்கு பாளையம் என்னும் இடத்தில் அறுவடை செய்யப்பட்டு கேரளா கொண்டு செல்லப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    சிறிய காய்கள் தரம் பிரித்து சிப்ஸ் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது
    தொடர்பு எண் : 9633318615
    ஒவ்வொரு குலையும் 10-12 கைகளுடன் 175-225 பழங்களுடன் இருக்கும்
    பழங்கள் உண்பதற்கு சுவையாகவும், வைப்பு தரமும் நன்றாக இருக்கும்.
    அதிக விளைச்சல் (ஒரு மரத்திலிருந்து 30 கிலோ)
    பழங்கள் நீளமாக, உருளை வடிவத்தில் சிறிய வளையுடன் இருக்கும்.
    வைப்புக் காலம் நன்றாக இருக்கும்.
    பழங்கள் முதிர்ச்சி அடையும் போது கவரக் கூடிய மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும்.
    பழங்கள் உடனே சாப்பிடத் தகுந்தவையாகவும், பதப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.
    தோலிலிருந்து சதைப் பகுதி விகிதம் அதிகமாக இருப்பதால் பதப்படுத்துவதற்கு மிகவும் ஏற்றது.
    சிறப்பியல்புகள்
    காய் சற்று வளைந்து, கெட்டியான பச்சை நிற தோலுடனும், பழுக்கும்போது நல்ல மஞ்சள் நிறமாகவும் மாறிவிடும்
    பழுத்த நிலையிலும் நல்ல மா‌‌‌‌வு சத்துடன் கெட்டித் தன்மையாக இருக்கும்.
    குறிப்பு
    தண்டுத் துளைப்பான், பூமடல் தேமல் நோய் ,நூ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ற்புழுக்கள் ஆகியவற்றால் இவை எளிதில் பாதிக்கப்படும்.

КОМЕНТАРІ • 16