வாழ்த்துகள் 💐 எனக்கும் எல்லா வகையான நாட்டு பழங்கள் வளர்க்க வேண்டும் என்று ஆசை,நிலம் குறைவாக உள்ளது நீருக்கும் பற்றாக்குறை, இருப்பினும் நீர் நிறைந்த நிலம் வாங்கி என் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் நீங்களெல்லாம் தான் எனக்கு முன்மாதிரி நண்பர்கள் உங்களின் இந்த காணொளி மூலம் பலரும் எல்லா வகை வாழைகளை வளர்க்க முயற்ச்சிப்பார்கள்.
ஐயா இந்த கதலிவாளை பற்றி நீங்கள் கூறினீர்கள். அது மோஷன் ப்ராப்ளம் அதாவது நம் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவதில் அது ஒரு சிறந்த செயலியாக வழிபடுகிறது தினமும் இரண்டு கதலி வாழைப்பழங்களை சாப்பிட்டாலே போதும் சீராக கழிவுகளை வெளியேற்றும் நன்றி ஐயா
முதலில் பழங்கள் அதன். பின் குலைகள் இருந்து காட்டிவிட்டுபின் வாழைமரத்தை காட்டினால் புரியும். இப்ப வாழையின் பேர் வேணுனால் தெரிஞ்சிக்கலாம்.காய்த்து முற்றியபின் காட்டுங்களேன்.
வாழ்த்துகள் 💐
எனக்கும் எல்லா வகையான நாட்டு பழங்கள் வளர்க்க வேண்டும் என்று ஆசை,நிலம் குறைவாக உள்ளது நீருக்கும் பற்றாக்குறை, இருப்பினும் நீர் நிறைந்த நிலம் வாங்கி என் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்
நீங்களெல்லாம் தான் எனக்கு முன்மாதிரி நண்பர்கள்
உங்களின் இந்த காணொளி மூலம் பலரும் எல்லா வகை வாழைகளை வளர்க்க முயற்ச்சிப்பார்கள்.
உங்கள் வாழ வெரைட்டீஸ் சிறப்பாக இருக்கிறது
Congratulations to your interest to grow various banana
Superb information about plantain
சிறப்பு
Sir Yours Speech Superb
மரத்தில் உயர்ந்தது தென்னை பின் வாழை 😇🙏
அப்ப பனை? வாழை மரம் இல்லை, புல் இனம்
@@myviews7964
புல் மர இனமா ?
சிறப்பு நன்றி வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன்
Nanri Iyya
Me also planting poovan..rasthali.pachai..karikai .sambal.and sevalai......
Neenga yendha ooru
Bro eanaku inthaaa kannuu kidaikumm haaa
Nice information about different varieties of banana .Had you shown the fruits of different varieties it would have been very educative
Semmatty kallakkueichi la irukku
Anna pls reply me...valai kandru kidaikuma
Sir.naan,nagarkoil.nika entha,edathil irukinga
Weldon
வாழ்த்துக்கள் 👌👌👌
Sir valai kandru venum kidaikuma
அய்யா வணக்கம் அனைத்துரகத்திலும் கன்று கிடைக்குமா
Anna ennaku konjam plant vennum....pls
ஐயா இந்த கதலிவாளை பற்றி நீங்கள் கூறினீர்கள். அது மோஷன் ப்ராப்ளம் அதாவது நம் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவதில் அது ஒரு சிறந்த செயலியாக வழிபடுகிறது தினமும் இரண்டு கதலி வாழைப்பழங்களை சாப்பிட்டாலே போதும் சீராக கழிவுகளை வெளியேற்றும் நன்றி ஐயா
Annan vallioor side la um padathi nu than solluvom
Can you say me the name of this place
Naan maruthaambu vittulla vaalai kaai thiratchi illama irukku eppadi sari seivathu
உங்கள் முகவரி தேவை நண்பர்
Brother evangaloda number or location kidaikuma
Nattu valai maram neriya Verity poduga
மட்டிவாழை.உள்ளதா
Semmati vaalai kantru irika
Ungalathu oor name
முதலில் பழங்கள் அதன். பின் குலைகள் இருந்து காட்டிவிட்டுபின் வாழைமரத்தை காட்டினால் புரியும். இப்ப வாழையின் பேர் வேணுனால் தெரிஞ்சிக்கலாம்.காய்த்து முற்றியபின் காட்டுங்களேன்.
வலை கண்டு வேணும் 10 nos
Banana photo please send TCN 🔯✡️
மொந்தன் வாழை கூட இருக்கு, அதையும் வாங்கி வையுங்க
பேயன் பழம் எப்படி இருக்கும் ஐயா
ரெம்ப பழுத்துடுச்சுன்னா கொழ கொழனு இருக்கும். மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் இரவு உணவுக்குப்பின் 1,2 பழம் சாப்பிட மலச்சிக்கல் பிரச்சனை தீரும்
@@signtk8738 neenga yendha ooru
@@kannanraja2962 kanyakumari
@@signtk8738 unga phone number sollunga
Bro unga phone number sollunga bro
நான் சவுதியில் பச்சை நாடன் வாழை மரம் வளர்க்கிறேன் 15 மாதம் ஆகிறது இன்னும் குலை வரவில்லை ஆனால் மரம் நல்ல ஆரோகியமா இருக்கு