கரெக்ட் தான் , ...... ஆனா தனக்கு திடீரென்று ஒரு " கட்டம் " வரும்போது அவங்க என்ன செய்யணும் ன்னு நினைக்கிறதும் , முடிவு எடுப்பதும் அவங்க " இட்டம் " ஆயிற்றே ...... எப்படியாவது ஆபத்து ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் .
Worthless video, she is showing her gold and personality. My request with young ladies is, avoid wearing GOLD ornaments, say NO to gold. Why gold is required, your knowledge and talents are you ornaments, keep smile on your face, behave decently with others, these qualities are greater than GOLD.
நீ வண்டிக்குள்ள ஆசிட் பாட்டிலை எடுக்குறதுக்கு முன்னாடியே உன் கழுத்துல இருக்கிற செயின் காணாமல் போயிருக்கும் . தங்கத்தை அணிந்து செல்லாமல் இருப்பதே நல்லது😂😂
குழந்தைங்க அப்புறம் சொந்தக்காரங்க யாராவது தண்ணி நெனச்சு எடுத்து குடிச்சிட போறாங்கம்மா தாயே 😂😂
நானும் அதைத்தான் நினைச்சேன்
இதையெல்லாம் வச்சிட்டு சுத்துவதற்கு பதில் தங்கத்தை தவிர்க்கலாமே😁
👌🤣🤣🤣🤣🤣🤣
Please avoid gold while traveling
தண்ணீர் என்று நினைத்து ஏசிட்டை குடித்து, கொடுத்துவிடாதீர்கள்.
Super nice safety
😊😊😊 இது பொய்யோ மெய்யோ ஒரு விழிப்புணர்வாக எடுத்து கொள்வோம்....!
ஓரு கத்தியையும் வச்சிருக்க வேண்டும் , யாரு நெருங்கினாலும் முதல்ல சொருகிடுங்க அப்புறம் பார்த்துக்கலாம் 😅💪🏼
😂..kk
Nakkalya unakku 😂😂🤣😂🤣🤣
நீ என்னப்பா?? என்ன வேணாலும் பேசலாம்..🫣😇
Brave women and Hamble
❤❤❤❤❤❤ super ma
Good😊
🎉🎉 super
Super 👍
Pepar sprey, chilli podi sprey vachukanga
👌👌
Good girl
Ama nenga itha ellam bike la irunthu edukura varai thirudan wait pannuvan..ada ponga ma
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😂😂😂😂😂😂😂
It is offence please take action
உங்களை பத்தி எங்களுக்கு தானோ தெரியும் 😅
Keeping petrol and acid is an offence
Super
Akka naka potta podhu nanum appadidan akka erunden yenna patta mariye eruku akka
= 我的灵魂 = 我的爱人 = 我的生命
👌👌👌👌👌👌👌👌
யாராவது தண்ணீர் கேட்டா ஆசிட்டை எடுத்து கொடுத்துட போரிங்க
😂😅
அப்புறம் கொலை கேஸ்ல உள்ள போயிருவீங்க
நான் நாட்டு வெடிகுண்டு வெச்சிருக்கேன். யாராவது கற்பழிக்க வந்தா அவன் மேல போட்டுறுவேன்😅😅😅😅😅
Thiftukku
6months
A id.adicha.5year
Pulal
Ethu
Vasathyi.mayd
Video publicity purpose only
Madam call
Kanyakumari Police AKKA 😂
Appo police edhukku
Naan en purse la sharp ah na foldable knife vachi iruppean
அசிட் தவிர நானும் வைத்துள்ளேன்
*
இப்படி ஆசிட் அடிக்குறதெல்லாம் தப்பில்லையா யூவர் ஆனர்....
ithu oru news nu ith poduringa..paaka alaga iruntha video poduvinga
I have pepper spray bottle 🍾🍾🍾🍾😂😂😂
விளம்பர பிரியர்
தேவை இல்லாத விடயத்தை செய்யாதீங்க aunty 😢😢😢. எல்லாத்தையும் எல்லாரும் செய்ய முடியாது . இல்லாவிட்டால் சி@றை அல்லது சங்கு ஊ@ஊ🤣🤣🤣
கரெக்ட் தான் , ...... ஆனா தனக்கு திடீரென்று ஒரு " கட்டம் " வரும்போது அவங்க என்ன செய்யணும் ன்னு நினைக்கிறதும் , முடிவு எடுப்பதும் அவங்க " இட்டம் " ஆயிற்றே ...... எப்படியாவது ஆபத்து ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் .
@sumetrashivashankar1078 கண்ணம்மா பேட்டைக்கு போக வேண்டிய நிலை வரும் 🤣🤣🤣
ஓருவிளம்பரத்திற்க்குசொன்ன. அதைபெரிசுபடுத்தகூடாது
Neenga edukka kullattiyum avan athuttu poyiruvan.Ithu thevaiya?.
Worthless video, she is showing her gold and personality. My request with young ladies is, avoid wearing GOLD ornaments, say NO to gold. Why gold is required, your knowledge and talents are you ornaments, keep smile on your face, behave decently with others, these qualities are greater than GOLD.
நீ மொதல்ல மிரட்டி யார் கிட்டயும் இருந்து நகை வாங்காம இருந்தா சரி ஆண்டி 😂😂😂
Wasted 😊
Gethu gethu ithellam thappu nu sombu thookittu evachum varuvan paarunga😅😅😅
பெப்பர் ஸ்பிரேயே போதுமானது acid அடிக்கும் போது எதிர்த்து ஒரு துளி வந்து விழுந்த என்ன ஆகும் தெரியுமா🙄
அறுத்து கிட்டு ஒடிட்டா....
ஆமா நீ எடுத்து அடிக்கிற வரைக்கும் அவன் வாயில விரல வச்சிட்டு இருப்பனாக்கும் போவியா
தாங்கள் சொல்ல வருவது என்ன
சிறப்பு சிறப்பு
😅😅😅
😂😂😂😂😂😂😂😂
😂
unaku yennapa nee paithiyam neee yenna venalum pesalaam naanga apdiya 😂😢
😂
உங்கள் வாகனம் உங்கள் பாதுகாப்பு
சரி
தவறு நடக்காமல் இருந்தால் நல்லது
எல்லோருக்கும்
நீ வண்டிக்குள்ள ஆசிட் பாட்டிலை எடுக்குறதுக்கு முன்னாடியே உன் கழுத்துல இருக்கிற செயின் காணாமல் போயிருக்கும் . தங்கத்தை அணிந்து செல்லாமல் இருப்பதே நல்லது😂😂
துணிச்சல். பரவாயில்லை.
அப்படியே கத்தி ஒன்று வாங்கி கொண்டு போங்கள் வசதியா இருக்கும்
Super
😂😂😂