உங்கள் லக்கினமும் வக்ர கிரகமும் |Your Laknam and Vakra Planets

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Welkin Productions
    Mobile - +91 63812 85556 & +91 422 4168866
    Email - support@welkinproductions.com
    Website - welkinproductions.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 126

  • @coimbatorean2671
    @coimbatorean2671 3 місяці тому

    ஸார் எனக்கு லக்னத்தில் சூரியன்...7ல் குரு, செவ்வாய், 8 ல் சனி ...இநத மூன்று கிரகங்களும் வக்ரம் பெற்றிருக்கின்றனவா ஸார்..., நீங்கள் மேற்சொன்ன அனைத்தும் இதற்கு பொருந்துமா ஸார்.....

  • @perambalurwaterdiviner
    @perambalurwaterdiviner 6 місяців тому +15

    லக்னாதிபதி அஸ்தங்கம் பற்றி காணொளி பதிவிடுங்கள் குருஜி 🙏

  • @monikandan.m6915
    @monikandan.m6915 6 місяців тому +2

    லக்னத்தில் குரு(வக்)+சனி (வக்) .100% உண்மை ஐயா!!..👍💯 அருமையான பதிவு .நீச வக்கிர கிரகங்கள் எப்படி பலன் தரும்? தலைப்பில் ஒரு விடியோ போடுங்க ஐயா 🙏🙏👏

  • @Pradeepkumar-zp8wy
    @Pradeepkumar-zp8wy 5 місяців тому

    ஐயா என் சகோதரி மகம் நட்சத்திரம் அவர் கணவர் சதயம் நட்சத்திரம், ராகு கேது நட்சத்திரத்தை இணைக்க கூடாது என்ற தங்கள் காணொளியை பார்த்தேன். இதற்கு மறுதாலி கட்டுவது பரிகாரமாக இருக்குமா ஐயா?

  • @rajankarthikeyan9838
    @rajankarthikeyan9838 2 місяці тому

    உங்கள் லக்கினமும் ராகுவும் கேதுவும் என்ற தலைப்பில் தனி தனியாக காணொளி பதிவிடுங்கள் குருவே🙏

  • @villageboytamilselvan5704
    @villageboytamilselvan5704 6 місяців тому +3

    கன்னி லக்னம் சூரியன் உடன் புதன் 12ல் அஸ்தங்கம் ஜோதிடராக முடியுமா குருஜி 🙏

  • @sachinr4104
    @sachinr4104 5 місяців тому

    12 veedugalin athibathi vakram anal enna palan endru oru video podungal guruji

  • @priya....6684
    @priya....6684 6 місяців тому +7

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @Veeramanis-i6n
    @Veeramanis-i6n 6 днів тому

    Meena laknathil guru vakram petral enna palan

  • @premashanmugam7929
    @premashanmugam7929 6 місяців тому +1

    நான் சிம்ம லக்னம் லக்கனத்தில் சனி வக்கிரம் சனி திசை எப்படி இருக்கும்

  • @venkatachalam1813
    @venkatachalam1813 6 місяців тому +1

    வணக்கம்ஐயாநன்றிநன்றிஆட்சிவக்கிரம்நீசவக்கிரம்என்றகாணொளி ஏற்கனவேவெளியிட்டுஉள்ளீர்கள்சரிஐயாசெவ்வாய்வக்கிரத்தைசுக்கிறன்வக் கிறத்தைஎப்படிகண்டுபிடிப்பதுநன்றிஸாழ்கவளமுடன்

  • @senthil4050
    @senthil4050 6 місяців тому +1

    நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு. 🎉🎉 வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @roopas8655
    @roopas8655 6 місяців тому +1

    Tq a lot guruji 🙏I was eagerly waiting for this video 👍valuable video and precious explanation 👍👏👏once again Tq guruji 🙏🙋😊ur words r true guruji 😅Shani vakram bit lazy 😅😂😃

  • @kaviyarasankaviyarasan5499
    @kaviyarasankaviyarasan5499 5 місяців тому +1

    லக்னத்தில் சனி ராகுவுடன் சேர்ந்து வக்ரம் நன்றி குரு ஜி

  • @sashikumar5402
    @sashikumar5402 5 місяців тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Kumarsingh-kt5hj
    @Kumarsingh-kt5hj 6 місяців тому

    வணக்கம் ஐயா. ஒருவர் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் உள்ளதா இல்லையா என்பது எப்படி அறிவது. இருந்தால் எந்த தசா புத்தியில் கவனமாக இருக்க வேண்டும். இதை பற்றிய விளக்கம் கூறுங்கள் ஐயா.

  • @gayuvarunpandi5052
    @gayuvarunpandi5052 6 місяців тому +1

    Viruchiga rasi thansu lagnam 5th house sani vaikiram seivai paravai ulla thu sir🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 6 місяців тому +1

    Super super, super, very very super explained thank you sir 🙏🙏✨✨❣️❣️💐🤝👍👏

  • @Jayaram_Venkatachalam
    @Jayaram_Venkatachalam 6 місяців тому +1

    காலை வணக்கம் ஐயா.. நான் கும்ப லக்னம்.. எனது லக்னத்தில் தனித்த குரு பகவான் வக்கிரமாகவும், திக் பலமாகவும் உள்ளார்.. மேலும் புதன் மற்றும் சுக்கிரனும் வக்கிரம் பெற்று உள்ளனர்.. நன்றி.. மிகவும் பயனுள்ள பதிவு..

  • @kaviyarasankaviyarasan5499
    @kaviyarasankaviyarasan5499 5 місяців тому

    வணக்கம் குரு ஜி , ரிஷப லக்னம் லக்னத்தில் சனி வக்ரம் கூட ராகு இது வரைக்கும் நான் ஒரு 20 பேறு கிட்ட வேளை வாங்கிகிட்டு இருக்கேன் அதற்கு தான் எனக்கு கம்பனி ல சம்பளம் கொடுக்குறாங்க😂😂 குரு ஜி , 100 % உண்மை ❤❤❤❤

  • @RaviShankar-fg1bh
    @RaviShankar-fg1bh 6 місяців тому

    வணக்கம் ஜி ! கிரகங்களின் வக்ரம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை அறிய ஆசைப்படுகிறேன் ஆசை நிறேவேறுமா? நன்றி ஜி.

  • @akilstech271
    @akilstech271 5 місяців тому

    ஒரு கருத்தை மிகவும் தெளிவாக எளிய முறையில் கேட்பவர் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லும் உங்களுக்கு நிகர் நீங்களே.

  • @srivishnu3642
    @srivishnu3642 6 місяців тому

    ரிஷப லக்கினத்துக்கு சுக்ர திசை 6ம் அதிபதி வேலையும் அவரே செய்ய வேண்டுமே. முதல் 10 வருடம் லக்கினாதிபதி வேலை செய்வாரா (அ) கடைசி 10 வருடம் லக்கினாதிபதி வேலை செய்வாரா?

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 6 місяців тому +2

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @GM-R
    @GM-R 6 місяців тому +1

    கும்ப லக்னாதிபதி சனி 10 ல் வக்ரம். 4ல் செவ்வாய் சுய தொழில் அமையுமா ? என்ன தொழில் அமையும் ஐயா.

  • @gopinathmaravan
    @gopinathmaravan 6 місяців тому

    தனுசு லக்னம் சனி வக்ரம்❤ every body talking about உச்ச வக்ரம் and நீச்ச வக்ரம். But nobody tals about சம வக்ரம் Sir. Need your Clarification on this

  • @veljothi7041
    @veljothi7041 6 місяців тому

    ஐயா பதிவு நன்று... ஐயா துலா லக்கினம் சுக்கிரன் மீனம்... குரு கன்னி வக்கிரம் சந்திரன் சாரம் .. சுக்கிரன் குரு சமசாப்டாம பார்வை... இங்கு குரு வக்கிரம் எந்த அளவு ஐயா.. புதன் சூரியன் 7டிகிரி மேஷம்...தனுசு ராசி மூலம் 3 தேய்பிறை சந்திரன் ...

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 6 місяців тому +5

    சூக்குமம் என்பது எளிதில் புலப்படாதது என்று பொருள். எளியவர்களுக்கு அந்த சூக்குமத்தை புரியவைக்கும் ஏற்றமிகு பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு ஜோதிட கலைக்குப் புகழ் சேர்க்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள் கோடி ஶ்ரீராம்ஜி சார் 🎉🎉❤❤💐💐🎉🎉💐

  • @Vishnu-n2p6g
    @Vishnu-n2p6g 6 місяців тому +1

    simmathil sani vakram with ketu for rishabalagnam no planets vision on sani and ketu is it good

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 6 місяців тому

    அருமையான பதிவு. நீசம் பெற்ற கிரகங்களும் இதே பலன்களை தருமா ? நன்றி சார்.

  • @panneerselvam4682
    @panneerselvam4682 6 місяців тому

    Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏

  • @logus8635
    @logus8635 6 місяців тому

    10 ஆம் அதிபதி நீசம் அல்லது அஸ்தமனம் ஆனால் தொழில் எப்படி இருக்கும் என்று ஒரு காணொளி போடுங்கள் ஐயா.

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 6 місяців тому

    நான் செவ்வாய், குரு, புதன் வக்ரம் பெற்ற நிலையில் பிறந்தவன்.
    லக்னத்தில் செவ்வாய். உண்மை தான், உடல் பலம் சார்ந்த விடயங்களில் என்னால் இயலாது என்று யாராவது கூறினால் அதை முடியும் என்று காண்பிக்கும் வரை மனம் ஓய்வதில்லை..

  • @senbagaraj4006
    @senbagaraj4006 6 місяців тому

    சார் சுக்கிரன் எத்தனை Deegiri வக்கிரம் பெரும் சொல்லுங்கள் சார்

  • @whatismynamehere
    @whatismynamehere 6 місяців тому

    YOU HAVE IMMENSE KNOWLEDGE GURUJI...
    YOU ARE GIVING LIGHT TO THIS SOCIETY...
    LIKE A BEACON, LIKE A LIGHT HOUSE TO THE SEA...
    THANKS A LOT FOR ENLIGHTENING US WITH UR BRILLIANCE🙏🙏🙏👏🤝

  • @vijayalakshmilakshminaraya1941
    @vijayalakshmilakshminaraya1941 6 місяців тому

    ஐயா,தனுர் லக்கினத்திற்கு குரு 12ல் மறைந்து வக்ரமும் பெற்றால் எப்படி எடுத்துக் கொள்வது?

  • @manivannangopal6576
    @manivannangopal6576 6 місяців тому

    Guru Ji very perfect prediction on vakra graham.. Thank You Ji🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 6 місяців тому +1

    🙏🙏🙏

  • @pavisugan8773
    @pavisugan8773 6 місяців тому

    குரு ஜி,வக்கரதுக்கும் ,அஸ்தமனதுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை விளக்கவும்

  • @abirami6071
    @abirami6071 6 місяців тому

    Good afternoon Sir. What you say is right . My daughter has vagra sani bhagavan in lagnam. Couldn't judge what she will do

  • @muthumoni2391
    @muthumoni2391 5 місяців тому

    மிதுன லக்னம்.... கடகத்தில் குரு வக்ரம்...குரு தசை எப்படி இருக்கும்

  • @ai77716
    @ai77716 6 місяців тому

    Very clear, rare vakra info, SriRamji 🙏🏽🎉
    Sri kamakshi thunai 🙏🏽🌷

  • @srinivasanmohanasundaram8763
    @srinivasanmohanasundaram8763 6 місяців тому

    Sir in my horoscope I have mercury,mars,jupiter&Saturn in retrograde stage

  • @duraiselvan5498
    @duraiselvan5498 5 місяців тому

    Super guruji 🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🥇🥇🥇🥇🥇🥇🥇

  • @mageshwaransivasamy4424
    @mageshwaransivasamy4424 6 місяців тому

    வக்ர கிரகத்தோடு ராகு கேது இணைந்தால் வக்கிரம் நிவர்த்தி பெறுமா?

  • @saibhuvan3555
    @saibhuvan3555 5 місяців тому

    Sir lagnathil Sani vakra vargothaman adainthal evvaru kanippathu.

  • @mkaruppaiya9436
    @mkaruppaiya9436 6 місяців тому

    கடக லக்னம் 7ல் சனி வக்ரம் நல்லதா சார்?

  • @gopugopup5610
    @gopugopup5610 6 місяців тому

    Sir pls make one video for guru chandiran sukran combination

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 6 місяців тому

    Welcome to your different topics thankyou guruji 🎉🎉🙏🙏

  • @sbstudio7597
    @sbstudio7597 5 місяців тому

    அருமையான விளக்கம்... சார். நன்றி

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 6 місяців тому +1

    வணக்கம் சார்.

  • @rajasuraji6582
    @rajasuraji6582 6 місяців тому

    Guruve.vannakkam.sararasi.saralakkanam.orr.pathivu.potukkalyu

  • @rameshkumarrameshkumar2104
    @rameshkumarrameshkumar2104 6 місяців тому

    லக்கினத்தில் வக்கிர கிரகம் இல்லை ஆனால்
    5இல் லக்கினாதிபதி செவ்வாய் &குரு ரெண்டும்
    வக்கிரம் அடைந்து உள்ளது.
    இப்போது பலன் எப்படி இருக்கும் சார். மேஷ லக்கினம் நன்றி 🙏

  • @maheshrajm6853
    @maheshrajm6853 6 місяців тому

    லக்னாதிபதி இரண்டாம் இடத்தில் வக்கிரம் பெற்றால் என்ன பலன் ஐயா

  • @priyangagr8592
    @priyangagr8592 6 місяців тому

    Rishabha lagnam - lagnathil rahu,sukiran vakram with chevai in thanusu palan ji

  • @abinayadharini1629
    @abinayadharini1629 6 місяців тому

    தனுசு லக்கினம், லக்கனத்தில் குரு வக்ரம்... ராகு திசை நடப்பு ராகு 10 சந்திரன் சேர்க்கை... ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கேன் குரு திசை அச்சும் நல்லருக்குமா ஐய்யா

  • @SriHari-d1l
    @SriHari-d1l 6 місяців тому

    Ayya meena lagnam simha rasi santhiran 6 il guru 9 il vagram suriyan 4 il sani 1 il puthan 3 il sukuran 4 il enaku kulainthai ilai 😢😢enaku kulanthai piraka vaipu irukiratha ayya😢

  • @msmuthu1897
    @msmuthu1897 6 місяців тому

    குருவே புதன் இலக்னத்தில் வக்ரம் + சூரியன் இந்த அமைப்பு ஜாதகத்தாருக்கு நன்மையா? தீமையா?

  • @malininagaraj8248
    @malininagaraj8248 6 місяців тому

    Super valuable information. Great 👍 👌Sir.

  • @klaras167
    @klaras167 6 місяців тому +1

    Vanakkam ji

  • @selvarajt2003
    @selvarajt2003 6 місяців тому

    அஸ்தங்கம் பற்றி வீடியோ போடவும்

  • @ganeshk9635
    @ganeshk9635 5 місяців тому

    Aaana oona sima lagnam mesha lagnam

  • @thenmozhivaseegaran7883
    @thenmozhivaseegaran7883 6 місяців тому

    சிம்மம் லக்கனம் சூரியன் தனுசு ராசி மகரத்தில் குரு வக்கிரம் துலாம் சனி கேது கடகத்தில் புதன் செவ்வாய் சுக்ரன்

  • @vkkkaran
    @vkkkaran 6 місяців тому +1

    வணக்கம் குருவே 🙏

  • @Vj01Dec
    @Vj01Dec 6 місяців тому

    ஐயா வணக்கம்,
    வக்ர கிரகங்கள் லக்கினாதிபதியை பார்த்தால் இந்த விதி பொருந்துமா ?

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 6 місяців тому

    Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉

  • @vedachalamkandasamy9989
    @vedachalamkandasamy9989 5 місяців тому

    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது

  • @arulp6440
    @arulp6440 6 місяців тому

    வணக்கம் குரு ஜி இது அனைத்து தசைகளிலும் செயல்படுமா குரு ஜி

  • @BbbGi-fw1xm
    @BbbGi-fw1xm 6 місяців тому

    Mithunam lagnam bos

  • @nagarajanerode
    @nagarajanerode 5 місяців тому

    தெளிவான விளக்கம் அய்யா

  • @jansirani7321
    @jansirani7321 6 місяців тому

    Super. Sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 6 місяців тому

    Vanakkam anna good morning manickaraja

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 6 місяців тому

    🙏🙏

  • @kirthimohankumar6733
    @kirthimohankumar6733 6 місяців тому

    Kalai vanakkam guruji

  • @Suriya0495
    @Suriya0495 6 місяців тому

    வணக்கம் குருநாதா எங்கள் வாழ்க்கையின் வழிக் காட்டியே
    நீங்கள் வக்ர கிரகம் பற்றி முன்பு வெளியிட்ட காணொளிகளைப் பார்த்த பின்புதான் என்னை நான் முழுமையாக அறிந்து கொண்டேன் குருவே
    வக்ர கிரகத்தைப் பற்றி நீங்கள் கணித்தது கூறியதை போல்தான் என் வாழ்க்கை செல்கிறது
    மீன லக்னம்
    லக்னத்திற்க்கு ஒன்பாதமிடமான விருச்சிகத்தில் வக்ரம் பெற்ற குரு தனித்து அமர்ந்து உள்ளார் ஜயா
    தீடிர் இடமாற்றம் ஏற்பட்டு முற்றிலும் புதிய சூழலில் உள்ளோம் ஜயா
    ஜாதகத்தில் வக்ர குருவுக்கு வக்ர நிவர்த்தி உண்டா ஜயா?

  • @arunmech091
    @arunmech091 6 місяців тому

    Sir can you please explain the effects of One retrogate planet aspecting another retrogate planet?

  • @sellaiyaar3549
    @sellaiyaar3549 6 місяців тому

    🙏🙏🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 6 місяців тому

    Correct explain sir 🎉

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 6 місяців тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 6 місяців тому

    🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 6 місяців тому

    🙏🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 6 місяців тому

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @kosan9362
    @kosan9362 6 місяців тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @ajiajitha7940
    @ajiajitha7940 6 місяців тому

    🙏🙏🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 6 місяців тому

    காலை வணக்கம் குருஜி🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 6 місяців тому

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 6 місяців тому

    மிக்க நன்றிகள்ங்க அண்ணா 🔥🙏

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad 6 місяців тому

    Guruji vanakam❤

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 6 місяців тому

    வணக்கம் ஐயா

  • @sasukeetitachiuchiwa5798
    @sasukeetitachiuchiwa5798 6 місяців тому

    Welcome💫💫💫super 👌👌👌

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar 6 місяців тому

    Happy morning Anna 🎉

  • @karuppasamias4665
    @karuppasamias4665 6 місяців тому

    Thank you sir

  • @goodchanges7883
    @goodchanges7883 6 місяців тому

    vanakkam guruji

  • @aishuradu2699
    @aishuradu2699 6 місяців тому

    Hello sir❤

  • @madhanjoshwa1510
    @madhanjoshwa1510 6 місяців тому

    குரு ஜி ❤ 🙏🙏🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 6 місяців тому

    Vanakkam sir 🎉🎉

  • @BharathiBha-ch3rn
    @BharathiBha-ch3rn 6 місяців тому

    Rishaba lagnathil sani vikram, sani thisai starts now,sani in rohini star, is it good or bad sir... Birth star uthiram.

  • @sathishkumark7523
    @sathishkumark7523 6 місяців тому

    Sir na unga biggest fan

  • @vasudevan1627
    @vasudevan1627 6 місяців тому

    True sir

  • @manimekalaimani2303
    @manimekalaimani2303 6 місяців тому

    nandri sir❤🙏🙏