கே.வி.மகாதேவனுக்கும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் உள்ள வித்தியாசம் - AVM Kumaran | Part - 2

Поділитися
Вставка
  • Опубліковано 9 сер 2023
  • #touringtalkies #chaiwithchithra #avmkumaran #avm #avmeyyaappachettiar #mgr #sarojadevi #anbevaa
    Part 1 : • இசையமைப்பாளருக்கும் பா...
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ua-cam.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Розваги

КОМЕНТАРІ • 55

  • @balaa15
    @balaa15 9 місяців тому +42

    வசூல் இல்லாமல் இருக்கலாம்,ஆனால்....அன்பே வா! போன்ற அற்புதமான climax அந்த காலத்தில் அரிது. கடைசி 20 நிமிடங்கள் பார்வையாளர்களின் மனம் பெரும் நெருக்கடிக்கு இட்டு செல்லும். அசோகன் கதாப்பாத்திரமும் அப்படி இருக்கும். மிக நுட்பமனா climax. இன்றும் ரசிகர்களை சுவாரஸ்யப்படுத்தும். திரிலோக்சந்தர் என்ற மேதையின் கைவண்ணம் ❤️

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 9 місяців тому +7

      Correct. காதலை மிக நுட்பமாக commercial element தாண்டி காவியமாக கொடுத்த climax❤

    • @ShahulHameed-xv7mx
      @ShahulHameed-xv7mx 9 місяців тому +1

      பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்து 150 நாட்களை தாண்டிய படம் அன்பேவா

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 9 місяців тому +11

    My favourite MGR film is அன்பே வா

  • @meenukuttyandbuttu4507
    @meenukuttyandbuttu4507 9 місяців тому +6

    அன்பேவா எத்தனைமுறை போட்டாலும் பார்த்து விடுவேன்

  • @shankarraj3433
    @shankarraj3433 9 місяців тому +10

    Mr. A. C. Tirulokchandar's direction is great. 👍
    Anbe Vaa - 1966 ❤❤
    Deiva Magan - 1969 ❤❤

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 9 місяців тому +2

    நான் எம்ஜியார் ரசிகன் ஆனால் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் அன்பே வாவும் ஒன்று. One of the classic movies from MGR. I’ve been watching more than 50 times.

  • @shankarraj3433
    @shankarraj3433 9 місяців тому +8

    AVM. Murugan
    AVM. Kumaran
    AVM. Saravanan
    AVM. Balasubramanian and with A. V. Meiyappan. ❤

  • @shankarraj3433
    @shankarraj3433 9 місяців тому +12

    AVM Kumaran sir's music sense & singing ability is great. 👍🙏

  • @dhandapaniangamuthu5748
    @dhandapaniangamuthu5748 9 місяців тому +2

    அன்பே வா திரைப்படம்
    எம்.ஜி ஆர் படங்களிலேயே முற்றிலும்
    மாறுபட்ட கிளைமாக்ஸ்
    கொண்டது படத்தின்
    கதாநாயகன் பாலு தனது
    காதலியுடன் ஊடல் பின்
    கூடல் என பாலு பாத்திரத்தின் தன்மைக்கேற்ப படமாக்கப்பட்டது
    படம் அருமையான
    பொழுதுபோக்கு படம்
    அ கார்முகில்

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3sk 9 місяців тому +3

    ANBE VAA was much ahead of its time. It was purely a Director's film.
    It was certainly too much for an ordinary MGR Fan.
    Added to it was too many other MGR films followed at close intervals, which affected the Box office collections of AV. Otherwise it would have turned out to be an alltime blockbuster.
    But afterwards on 2nd and 3rd runs till now, it proved to be an alltime HIT.

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 9 місяців тому +10

    அன்பே வா படத்தை பற்றி எனக்கு தெரிந்த தகவல்.ஏவிஎம் செட்டியார் அவர்கள் அன்பே வா வெற்றி விழாவில் பேசும் போது எம்ஜிஆரை வைத்து பிரம்மாண்ட செட் போட்டு எடுத்து இந்த படமும் நூறுநாள்.கறுப்பு வெள்ளையில் சித்தி படம் சாதாரண நடிகர்களை வைத்து எடுத்தோம்.அதுவும் நூறு நாள் இந்த மக்களின் ரசனையை புரிந்து கொள்ள முடியவில்லை என்று பேசிவிட்டார்.எம்ஜிஆர் விழாவின் பாதியிலேயே சென்று விட்டார். என்னை பொறுத்தவரை அன்பே வா இரண்டாவது. மற்றும் பல வெளியீடுகளிலும் வசூலை வாரிகுவித்தது.விநியோகஸ்தர்கள் சொத்துக்களை வாங்கி குவித்தனர். மற்றபடி கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் இன்னும் சற்று நீளமாக இருந்து இருக்கலாம்.படம் சூப்பர் டூப்பர் ஹிட். முறையான டிஜிட்டல் செய்தால் இப்போதும் ரசிக்க கூடிய படமாக இருக்கும்.வசூலும் அள்ளும்.நன்றி.எம்ஜிஆர் நடித்த ஒரே ஏவிஎம் படமாக அமைந்தது ரசிகர்களுக்கு துரதிருஷ்டவசமே.நன்றி.

  • @kannants6813
    @kannants6813 9 місяців тому +4

    படம் வெள்ளி விழா ஓடியது. பலமுறை திரையரங்கில் ஓடி வசூல் செய்தது.

  • @shankarraj3433
    @shankarraj3433 9 місяців тому +10

    One of the best thriller movie produced by AVM is 'Andha Naal - 1954'. ❤❤

  • @Premhjarr
    @Premhjarr 9 місяців тому +6

    Admiring your music sense sir.. 🙏

  • @abdurrazik4684
    @abdurrazik4684 9 місяців тому +3

    அன்பேவா வசூலில் முன்னனி திரைப்படங்களில் ஒன்று ஏவிஎம் செட்டியார் புகழ்ந்து பெருமை கொண்டாடிய திரைப்படம் வசூலில் பணத்தை அள்ளி குவித்த படம்.

  • @nps8235
    @nps8235 9 місяців тому +2

    இவருக்கு இசை ஞானம் இருக்கிறது. இந்த வயதிலும் அருமையாகப் பாடுகிறார்.

  • @shankarraj3433
    @shankarraj3433 9 місяців тому +7

    AVM Kumaran sir, the Season -2 is much more interesting than the past Season -1.
    Thank You sir. 👍🙏❤

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 9 місяців тому +1

    Evergreen Love story, Anbe vaa. Ippa paarthaalum Arumai. DVD in my Video shelf. Naan MGR Rasigar thaan. Engalukku mihavum piditha padam.

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv 9 місяців тому +3

    Climax of Anbe vaaa is classic. It ends with mgr mood changing from anger to happiness. It was too ahead of its times for audience to take it. They expect tying thaali and family group photo ending

  • @anitha4971
    @anitha4971 9 місяців тому +6

    Anbe Vaa, One of the best entertaining movie. MGR +NAGESH+T.R.RAMACHANDRAN. Great.

  • @JK-ck7ph
    @JK-ck7ph 9 місяців тому +4

    Anbe movie is one of my very favorite mgr movie. Such a fun movie

    • @chitras7727
      @chitras7727 9 місяців тому

      4:14
      ...m. If it on I'll look ppp HV to do

  • @shankarraj3433
    @shankarraj3433 9 місяців тому +8

    M. S. Viswanathan sir is great. ❤

  • @muthumari9294
    @muthumari9294 9 місяців тому +2

    அந்த கால மனிதர்கள் பொதுவாக தொழில் பற்று அதிகம். மற்றும் நாணயம் மிக முக்கியமான விஷயம் என்று கருதுவார்கள்.இன்று அனைத்து தொழிலும் சிறப்பு
    ஆனால் எப்பொழுதும் கீழே தள்ள ஆர்வம் மிகுதி உள்ளவர்கள்.

  • @pugalpugal7579
    @pugalpugal7579 9 місяців тому +2

    தலைவர் mgr புகழ் ஓங்குகே

  • @rsv6603
    @rsv6603 9 місяців тому +5

    It's a blessing 2 listen 2 these stalwarts of Indian cinema... Thank you Mr.Chitra. Please do more interviews with such classic film producers. 😊🙏

  • @shankarraj3433
    @shankarraj3433 9 місяців тому +5

    Chithra sir, the episode length is too short.
    Please increase the length of the episodes in the future. ❤👍 🙏

  • @TheGanesh17
    @TheGanesh17 9 місяців тому +4

    அன்பே வா.. பற்றி பேசும்போது..
    உலகம் சுற்றும் வாலிபன்... clippings..
    WHY ?

  • @NARAYANNE007
    @NARAYANNE007 6 місяців тому

    Anbe vaa... wonderful movie🤩

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 9 місяців тому

    குமரன் சாரின் இசை ஆர்வம் அற்புதம்.. எவ்வளவு அருமையான நிகழ்வுகள்..

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 9 місяців тому

    TQ chithra sir.Good.interview.with..AVM...kumaran.sir❤🎉

  • @Good-po6pm
    @Good-po6pm 8 місяців тому

    ரி எம் எஸ் குரல் உலக இன்பம் கம்பீரம் இனிமை

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 9 місяців тому

    காலம்🔴. பொக்கிஷம் பாராட்டுகள் சித்ரா

  • @sridharmha1917
    @sridharmha1917 9 місяців тому +1

    அருமையான நேர் காணல்

  • @vinothkumar-wn8mw
    @vinothkumar-wn8mw 9 місяців тому +2

    Good interview. Sir pls interview. mohan ramaraj.

  • @manikris3617
    @manikris3617 9 місяців тому

    Excellent ✅

  • @seetharaman3099
    @seetharaman3099 9 місяців тому

    What a memory he recollect all names

  • @mathivanan7997
    @mathivanan7997 9 місяців тому +3

    புதிய சூரியனின் பார்வையிலே,..
    உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே... 🕺

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke 5 днів тому

    ஏ வி எம் நிறுவனம் எவ்வளவு பெரிய நிறுவனம். மிக சாதாரணமாக பேட்டி கொடுக்கிறார்

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 9 місяців тому +1

    Short is sweet, but this is toooooo short.

  • @swaminathank2727
    @swaminathank2727 5 місяців тому

    This censor board has been doing such nonsense from congress times to now bjp times. They never give respect to regional people all the time. It is due to the fact that 56 kingdoms which were there have been made as one nation without giving equal rights to the individual states.

  • @kodiswarang4647
    @kodiswarang4647 9 місяців тому

    உண்மை

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 9 місяців тому

    Whether he gives royalty to MSV n others?

  • @remingtonmarcis
    @remingtonmarcis 9 місяців тому

    சார், காக்கும் கரங்கள் படத்தின் அக்கா அக்கா என்ற இப்பாடலில் இன்டெர்லுடில் வரும் கிட்டார் பீசஸ் மெல்லிசை மன்னர்களின் கிட்டாருக்கும் மேலாய் இருந்ததே உண்மை. இப்பாடலில் கிடார் வாசித்தது யார் என்று அறிய மிகவும் ஆவல். மெல்லிசை மன்னரனென்றால் கண்ணை மூடிக் கொண்டு பிலிப்ஸ் என சொல்லிவிடலாம். நான் இப்பாடலை ஒரே நேரத்தில் பத்து தடவையென்றாலும் கேட்பேன். ua-cam.com/video/DnxxwERlm9Q/v-deo.html

  • @abdulmajid7644
    @abdulmajid7644 9 місяців тому

    1965 ல் படம் வந்தது என்று நினைக்கிறேன்
    1967 ல் தமிழக சட்டசபைக்கு தேர்தல் வருவதால் உதயசூரியன் சின்னத்தை மக்களின் மனதில் பதிய வைக்கக் கூடாது என்று காங்கிரஸ் நினைத்ததால் உதயசூரியன் புதிய சூரியனாக ஆனது
    கடைசிப் பாட்டை கட் பண்ணி யிருந்தால் படம் நீட்டாக இருந்திருக்கும்

  • @amvinoo
    @amvinoo 9 місяців тому

    Adhu English padam copy dhan apdidha na irukum

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 9 місяців тому +2

    Mgr is God ❤💚🌹🙏🏻

  • @ramakrisnan2117
    @ramakrisnan2117 9 місяців тому

    Dappangkuthu Mama kV maghadrvan Mama is not equal to MSV and TKR.
    Many songs of Devar films are boring. Moreover,comparing with G.Ramanathan,KVM is a dust.

  • @mkumarmkumar-ml1rd
    @mkumarmkumar-ml1rd 9 місяців тому +2

    Mgrr god

  • @kumarprasath8871
    @kumarprasath8871 9 місяців тому +1

    எம்ஜிஆர் செட்டி யாருக்கு அடுத்த படம் கால்ஷீட் கொடுத்து இருந்தா அன்பே வா படத்தை பற்றி குறை கூற மாட்டார்😂😂

  • @philipthandal997
    @philipthandal997 6 місяців тому

    MGR is most overrated actor and hyped up a lot. Because of stupid Tamil youngsters who continued to adore Actors as real life heroes

  • @arrrr555
    @arrrr555 9 місяців тому

    Anbevaa mooveyil puratchithalaiver.avarin super.dancekakave.padam oodum superb.