2024வருடம் ஆடிமாதம் குழந்தைக்கு காதணிவிழா செய்ய நட்சத்திரம் வாரியாக நல்ல நாட்கள்/ ear piercing dates
Вставка
- Опубліковано 18 жов 2024
- திருமண பொருத்தம் பார்க்கும் போது கண்டத்தை தரக்கூடிய நட்சத்திரங்களான
ஆயில்யம் - மாமியாருக்கு தோஷம்
மூலம் - மாமனாருக்கு தோஷம்
விசாகம் - இளைய மைத்துனருக்கு தோஷம்
கேட்டை - மூத்த மைத்துனருக்கு தோஷம்
என்பது பெண் நட்சத்திரத்திற்கு மட்டுமே பார்க்க வேண்டும் தவிர ஆண் நட்சத்திரம் என்றால் மேற்கூறிய உறவுமுறையினருக்கு தோஷம் தராது