2024வருடம் கார்த்திகை மாதம் குழந்தைக்கு காதணிவிழா செய்ய நட்சத்திரம் வாரியாக நல்லநாட்கள்/ear piercing

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024
  • என்னுடைய சேனலில் திதி நாள் பதிவு கொடுக்கப்பட்டு வருகிறது, இந்த பதிவு அனைவருக்கும் மிகமிக முக்கியமான பதிவு, ஆகவே தேதிகளுக்கு முன்பு இந்த பதிவில் கூறும் விஷயங்களை கவனமாக கவனித்து இதன் உண்மை விஷயங்களை புரிந்து கொண்டு சரியான நாளில் பித்ருக்களின் திதி நாளை வழிபட வேண்டுகிறேன் மற்றவர்களுக்கு இதன் உண்மை விஷயங்களை தெரியப்படுத்தவும்
    குறிப்பு
    ருது ஆன பெண் பிள்ளைகளுக்கு ருது ஆன தேதி, நேரம், கூறினால், ருது கால ஜாதகம் மற்றும் ருது கால ஜாதகத்தில் உள்ள பலன்களும், தோஷங்களும், அதற்கான பரிகாரமும் கூறுவதுடன் வீட்டிற்குள் அழைத்துச் செல்வதற்கான தேதியும், நேரமும் கூறப்படும்
    கட்டணம் உண்டு
    2 , 4 சக்கர வாகனங்கள் வாங்குவோர் கவனத்திற்கு
    உங்கள் ஜாதகப்படி அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் இவற்றை ஆராய்ந்து வண்டி வாங்குவதற்கான நல்ல நாட்கள் தேர்வு செய்து தரப்படும்

КОМЕНТАРІ •