2024வருடம் ஆவணிமாதம் குழந்தைக்கு காதணிவிழா செய்ய நட்சத்திரம் வாரியாக நல்ல நாட்கள்/ear piercing dates

Поділитися
Вставка
  • Опубліковано 18 чер 2024
  • திருமண பொருத்தம் பார்க்கும் போது கண்டத்தை தரக்கூடிய நட்சத்திரங்களான
    ஆயில்யம் - மாமியாருக்கு தோஷம்
    மூலம் - மாமனாருக்கு தோஷம்
    விசாகம் - இளைய மைத்துனருக்கு தோஷம்
    கேட்டை - மூத்த மைத்துனருக்கு தோஷம்
    என்பது பெண் நட்சத்திரத்திற்கு மட்டுமே பார்க்க வேண்டும் தவிர ஆண் நட்சத்திரம் என்றால் மேற்கூறிய உறவுமுறையினருக்கு தோஷம் தராது

КОМЕНТАРІ •