என்னை பொறுத்தவரை இளையராஜாவுக்கு முன் இருந்த எந்த இசை அமைப்பாளரின் இசையையும் இந்த அளவுக்கு, நிறைய பேர் சிலாகித்து பேசவில்லை, ஆராயவும் இல்லை. காரணம், மற்ற எந்த இசை அமைப்பாளரை விடவும், ராஜாவின் இசை வித்தியாசமானது, காலம் கடந்து நிற்பது. ராஜாவுக்கு முன் வந்தவர்களே இணை இல்லை என்றால், பின் வந்தவர்களை பற்றி பேச வேண்டியது இல்லை.

பின் வந்த இசையமைப்பாளர்கள் யாரும் இல்லை ரஹ்மான் உட்பட
@@AnandAnand-g1c ஆமாம் சார்...
@@AnandAnand-g1c❤100%❤
❤❤❤உண்மை உண்மை உண்மை❤❤❤பல கோடி விழுக்காடு உண்மை❤❤❤❤
தோழர் பரிசல் கிருஷ்ணா சிறப்பாகவே பாடுகிறார்... இளையராஜா எல்லோரையும் மயக்குகிறார்...
மறக்கமுடியாத...ரெக்கர்டிங் செண்டர் அனுபவங்கள்...
God of music #maestro_ilaiyaraaja❤
Sir, thanks for introducing song by Raja Sir from film Innisai Mazhai. I came to know from this video only. Rare gem of Raja Sir.
❤❤❤❤❤இசைஇறைவன்❤❤❤❤
பரிசல் .. பறக்கிறது. நண்பர்கள் நாங்கள் மகிழ்கிறோம். ..பாலசுப்பிரமணியசிவா. உடுமலை.
.
Appaaa...neenga oru verum fan illappaa...ceiling fan..😊
சூப்பர் கிருஷ்ணா!❤❤❤
Wonderful to listen to this interview. He is able to jump across so many song examples including rare ones. Waiting for more.
Illyaraja one of the best music director in the world....
சின்ன திருத்தம், கதை கேளு பாடலில் நீங்கள் குறிபிட்டதுபோல் வருவது மனோரமா அல்ல, ஒரு துணை நடிகை
அருமை 🤝❤🙏
Keep going #mercury
Vaa vaa manjal malare in one place Raja's voice in chorus
வசந்த் கேசட் சென்டர் மறக்க முடியுமா.? 👍👍👍
Enna samayalo - already in Manipur Mamiyur