பித்து பிடித்து இருந்த என்னை... இளையராஜா கதறி அழ வைத்தார் | PARISAL KRISHNA | ILAYARAJA | MERCURY

Поділитися
Вставка
  • Опубліковано 4 кві 2024
  • @MERCURY #parisalkrishna #ilaiyaraja #ilayarajamusic #tamilsong #u1 #neeyanaana #neeyanaanaviral #tamilserialpromos #mercury #vijaytelevision #mercurytamil #mercury #mercurydigital
    SEE MORE....
    DO WATCH OUR LATEST VIDEOS :
    கோயிலுக்குள் நுழைந்ததும் நடந்த அதிசயம்!!! அலை அலையாய் வந்த நினைவுகள்... | INDHIRA | Neeya Naana
    • கோயிலுக்குள் நுழைந்தது...
    டாக்டருக்கு வந்த முன்ஜென்ம ஞாபகம்... | PREETHI | DOCTOR | Neeya Naana | VIJAY TV | MERCURY
    • டாக்டருக்கு வந்த முன்ஜ...
    FOLLOW US ON SOCIAL MEDIA:
    FACEBOOK : / mercurydigi
    INSTAGRAM : / mercury_digital_official
    TWITTER : / mercury_tamil
    MOJ : mojapp.in/@mercury4932?referr...
    SHARECHAT : sharechat.com/mercury_digital...
  • Розваги

КОМЕНТАРІ • 79

  • @manimaranc5740
    @manimaranc5740 Місяць тому +16

    நான் ரெண்டு நாள் சாப்பிடாமலாம் இளையராஜா பாடலை மட்டும் கேட்டுட்டு இருந்திருக்கேன்

  • @thirusplashcreations
    @thirusplashcreations Місяць тому +14

    பரிசல் கிருஷ்ணா அவர்களை இன்னும் 100 பேட்டி எடுங்க.. எங்களின் உணர்வுகளை... எங்களோடு உணர்ந்து சொல்ல சொல்ல... பல மணி நேரம் ஆனாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் ❤️❤️❤️ ஒரே காரணம்... ராஜா.. இளையராஜா என்ற ஒரு பெயர் ❤️❤️❤️

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Місяць тому +38

    இசைஞானி இசை சக்கரவர்த்தி மட்டும் அல்ல
    அவர் தனிமனித ஒழுக்கம் மனித நேயம் மனிதாபிமானம் மிக்க மாமனிதர்
    திரைத்துறையில் எத்தனையோ இயக்குனர் தயாரிப்பாளர் களை வாழ வைத்தவர் பணம் வாங்காமல் பல சூப்பர் ஹிட் படங்கள் குறைந்த சம்பளம் வாங்கி நூற்றுக்கணக்கான வெற்றி படங்கள் இருப்பவன் இல்லாதவன் பெரிய பேனர் சிறிய பேனர் அனைவருக்கும் ஒரே இசை கதைக்கான காட்சி க்கான இசை
    உலகின் நம்பர் ஒன் கம்போங் பிண்ணனி இசையின் பிரம்மா

  • @musicalknots7868
    @musicalknots7868 Місяць тому +27

    சார், ஒவ்வொரு இசைஞானி ரசிகரையும் தேடி பிடித்து பேட்டி எடுத்தீர்கள் என்றால் இந்த ஜென்மம் முழுவதும் உங்கள் டிவிக்கு தீனி தான். வாழ்க உமது தொண்டு 🎉

  • @user-ou8ld3rb9q
    @user-ou8ld3rb9q Місяць тому +47

    இந்திய தேச அடையாளங்களில் இசைஞானியும் ஒருவர்!!!

    • @sumathip3745
      @sumathip3745 Місяць тому +2

      மிகச்சிறப்பாக சொன்னீர்கள் சகோ.ஐயா தேசிய அடையாள ம் நிச்சயமாக

    • @JACOBSYLAS
      @JACOBSYLAS Місяць тому

      adey lechumi kanda ..athuuuu kasikku ponathuku munnadi....eppa avan pappan veeddu kakoose thodakkira..kandal....

    • @subash9726
      @subash9726 Місяць тому

      ​@@JACOBSYLASஅவரு காசிக்கு போனா என்ன? கடைத்தெருவுக்குப் போனா உனக்கென்ன? அவரு இசையை மட்டும் கேளுங்கடா!
      இசைக்காக ஜென்மம் எடுத்து பிறந்து வந்தவர் கிட்ட இசையைப் பற்றி மட்டும் கேளுங்க டா...!
      இசையில் ஏதாவது குறை இருந்தா அதை கேளுங்கடா!
      அதை விட்டுவிட்டு சும்மா எப்ப பாரு அவரு மண்டகணம் புடிச்சவரு, அவரு ஒரு சங்கி, யாரையும் மதிக்கிறது இல்ல..ன்னு இதையே போட்டு உருட்டாதீங்கடா!
      அவரோட பர்சனல் லைஃப் பற்றி உனக்கென்ன? அவரு வாய் புடுங்கி அதை ஒரு ட்ரெண்டிங் ஆக்கி அதுல குளிர் காயற கேடுகெட்ட சில சேனல்கள் சொல்லுறத கேட்டு புளகாங்கிதம் அடையும் மானங்கெட்ட கூட்டத்துல ஒருத்தன் தான நீ?
      ஞானிகளின் வாழ்வென்பது சராசரி வாழ்வல்ல! இயல்பாய் இருப்பவன் ஞானியாக முடியாது!
      யாருடைய படைப்பு காலத்துக்கும் அழியாமல் நீடித்து நிலைத்திருக்கின்றது என்று ஆராய்ந்து பார்...!

    • @subash9726
      @subash9726 Місяць тому

      ​@@JACOBSYLASஅவரு காசிக்கு போனா என்ன? கடைத்தெருவுக்குப் போனா உனக்கென்ன? அவரு இசையை மட்டும் கேளுங்கடா!
      இசைக்காக ஜென்மம் எடுத்து பிறந்து வந்தவர் கிட்ட இசையைப் பற்றி மட்டும் கேளுங்க டா...!
      இசையில் ஏதாவது குறை இருந்தா அதை கேளுங்கடா!
      அதை விட்டுவிட்டு சும்மா எப்ப பாரு அவரு மண்டகணம் புடிச்சவரு, அவரு ஒரு சங்கி, யாரையும் மதிக்கிறது இல்ல..ன்னு இதையே போட்டு உருட்டாதீங்கடா!
      அவரோட பர்சனல் லைஃப் பற்றி உனக்கென்ன? அவரு வாய் புடுங்கி அதை ஒரு ட்ரெண்டிங் ஆக்கி அதுல குளிர் காயற கேடுகெட்ட சில சேனல்கள் சொல்லுறத கேட்டு புளகாங்கிதம் அடையும் மானங்கெட்ட கூட்டத்துல ஒருத்தன் தான நீ?
      ஞானிகளின் வாழ்வென்பது சராசரி வாழ்வல்ல! இயல்பாய் இருப்பவன் ஞானியாக முடியாது!
      யாருடைய படைப்பு காலத்துக்கும் அழியாமல் நீடித்து நிலைத்திருக்கின்றது என்று ஆராய்ந்து பார்...!

    • @subash9726
      @subash9726 Місяць тому

      ​@@JACOBSYLASஅவரு காசிக்கு போனா என்ன? கடைத்தெருவுக்குப் போனா உனக்கென்ன? அவரு இசையை மட்டும் கேளுங்கடா!
      இசைக்காக ஜென்மம் எடுத்து பிறந்து வந்தவர் கிட்ட இசையைப் பற்றி மட்டும் கேளுங்க டா...!
      இசையில் ஏதாவது குறை இருந்தா அதை கேளுங்கடா!
      அதை விட்டுவிட்டு சும்மா எப்ப பாரு அவரு மண்டகணம் புடிச்சவரு, அவரு ஒரு சங்கி, யாரையும் மதிக்கிறது இல்ல..ன்னு இதையே போட்டு உருட்டாதீங்கடா!
      அவரோட பர்சனல் லைஃப் பற்றி உனக்கென்ன? அவரு வாய் புடுங்கி அதை ஒரு ட்ரெண்டிங் ஆக்கி அதுல குளிர் காயற கேடுகெட்ட சில சேனல்கள் சொல்லுறத கேட்டு புளகாங்கிதம் அடையும் மானங்கெட்ட கூட்டத்துல ஒருத்தன் தான நீ?
      ஞானிகளின் வாழ்வென்பது சராசரி வாழ்வல்ல! இயல்பாய் இருப்பவன் ஞானியாக முடியாது!
      யாருடைய படைப்பு காலத்துக்கும் அழியாமல் நீடித்து நிலைத்திருக்கின்றது என்று ஆராய்ந்து பார்...!

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 5 днів тому +2

    தமிழ் சினிமாவின் மிகப்பெரிய முதன்மை அடையாளம் எங்கள் ஐயா மனித கடவுள், இசைஞானி, இசைக்கடல், இசைக்கடவுள் இளையராஜா. அவரை மறைக்க, ஒதுக்க எவனாலும் முடியாது.

  • @nallathambiappavu4749
    @nallathambiappavu4749 Місяць тому +50

    இதுதான் இளையராசா சார் அவர்கள், ஒவோரு தமிழனுக்கும் ஊட்டிய சங்கீதசாப்பாடு.எதார்த்தமான, உண்மையான அன்பின் வெளிப்பாடு

    • @hellokittyz7465
      @hellokittyz7465 15 днів тому

      Convey this to the sick 🤢 James vasanth, who learnt so much music from Raja sir is now bad mouthing the great person!!!!

  • @sarana3812
    @sarana3812 Місяць тому +41

    இளையராஜா போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவர்.....

  • @sakthilandranashok4122
    @sakthilandranashok4122 Місяць тому +19

    என் கடவுள் Ilayaraja sir

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 21 день тому +7

    மக்கள் போற்றும் இசைபிரம்மா!.. ரசிகர்களின் ராஜா! இசையின் அட்சயப்பாத்திரமே!.. உலகின் தமிழ் வாழும் வரை உன் புகழ் வாழ்ந்து கொண்டிருக்கும்!. ❤🙏🙏🙏

  • @tamil8239
    @tamil8239 Місяць тому +32

    நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது இசைஞானி அவர்களின் இசை...!

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 10 днів тому +3

    ஐ லவ் மேஸ்ட்ரோ இளையராஜா 🌹🎶🎵🎻❤️❤️❤️🙏🙏🙏🌹🌹🌹

  • @sumathip3745
    @sumathip3745 Місяць тому +29

    ஐயாவைப்பற்றி பேசுவது, கேட்பது பெருமை.🙏🙏

  • @ablebenny5941
    @ablebenny5941 Місяць тому +13

    நான் திருப்பூரில் தான் இருக்கிறேன். எனக்கு இந்த டி ஷர்ட். வேண்டும். கான்டாக்ட் நம்பர் கொடுத்தால் நான் வாங்கி சந்தோஷப்படுவேன்.

  • @user-sx6yz7tr9f
    @user-sx6yz7tr9f Місяць тому +16

    ரொம்ப பெருமையா இருக்கு சார்

  • @sureshinba8014
    @sureshinba8014 Місяць тому +10

    Sir naan thaan raja sir periya paithiyam nu ninaicha naan unga kal thoosuuu sir😢 raja sir🎉❤🎉❤🎉❤🎉❤

  • @muralimahesh2661
    @muralimahesh2661 Місяць тому +12

    LONG LIVE RAJA!!!!

  • @tseetharaman
    @tseetharaman 6 днів тому +2

    இறை நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்கும் நான் இளையராஜாவின் ரசிகர்களை வணங்குகிறேன்

    • @tamilanjack2829
      @tamilanjack2829 3 дні тому

      என்ன சொல்ல வருகிறீர்கள் எனப் புரியவில்லை..!!

    • @sridevirajan3672
      @sridevirajan3672 2 дні тому

      Kadavulaya vangadha naan isaignani rasiganai vanagugiren nu sollurare, naanum dhan

  • @elayarajahbalu
    @elayarajahbalu Місяць тому +10

    Raja sir ❤

  • @kavithaanandharajan5381
    @kavithaanandharajan5381 Місяць тому +11

    Solvatharku varthai illai.....the one and only raja sir.

  • @senthilkumarsenthilkumar1170
    @senthilkumarsenthilkumar1170 Місяць тому +3

    Engal Isai kadavul ILAYARAJA Valga valga

  • @raj1234kumar1
    @raj1234kumar1 Місяць тому +3

    வெகு சுவாரஸ்யமான காணொளி பரிசல் கிருஷ்ணா sir. முகநூலில் உங்கள் பதிவை பார்த்த நொடியே இங்கு ஓடி வந்து விட்டேன். காணொளி அரைமணி நேரம் இருந்திருக்கலாம், சட்டென்று முடிந்து போச்சே என்றிருந்தது.

  • @ayyarp812
    @ayyarp812 25 днів тому +2

    என்றும்.. இளையராஜா

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 Місяць тому +3

    Illayaraja great music composer in the world

  • @christopheranbu8068
    @christopheranbu8068 Місяць тому +11

    Waiting to next video 🇭🇰

  • @venkatpathipathi1471
    @venkatpathipathi1471 Місяць тому +12

    Ilayaraja is a wonder genius

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 Місяць тому +2

    ஐயா கனவாங்களே நான் லண்டனில் உள்ளேன் ஐயா போட்டிக்கு நான்றும் வரலாமா? ❤
    என் குலசாமி என்பதால் உங்கள் சேனலை சஸ்கிரைப் செய்தேன் இங்கே உரையாடுபவர் யார் என்று தெரியவில்லை ஆனால் அவர் சொன்ன மகள் பாட்டு கேட்டு நானும் அழுதுள்ளேன்,🙏
    தொடரட்டும் இறை பணி❤

  • @kanagaratnamparaneetharan1153
    @kanagaratnamparaneetharan1153 Місяць тому +2

    Super sir... Thank for your post..
    Nanum rajah sir rasigan than
    Avara nerla parthidanum ngrathu en vazh naal lanavu..
    Antha lanavu niraiveriyathu last Saturday 20th of April 2024....
    Nama Ellam sernthu kadavula kondada vendiya oru ...........
    Varthailal illa sir solla....

  • @Chandra_Pars
    @Chandra_Pars Місяць тому +13

    Nice interview, rocking T Shirt btw!!

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 4 дні тому

    God of music #maestro_ilaiyaraaja❤

  • @vasanth1717
    @vasanth1717 Місяць тому +3

    Love you Anna .Raja sir music is blessings for me.

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 6 днів тому

    இருப்பது ஏழு ஸ்வரங்கள் மாற்றி மாற்றி .வாசித்தால் இசை.காப்பிக்குச் சொந்தக்காரர்.எவ்வளவு பாடல் களைக் காப்பி அடித்தார் என்று ஒரு பதிவு போடுங்கள்.நல்லா இருக்கும்.

  • @menagaanand6092
    @menagaanand6092 Місяць тому +4

    ஆம் அவரால் பருவ நிலையை மாற்ற முடியும். வெறுப்பாய் பனி சுற்றிலும் படர்ந்திருக்க இளையராஜாவின் காலைப்பாடல்கள் கேட்பேன். சொந்த ஊரில் மரங்கள், செடி கொடிகள் சுற்றி சந்தோஷமாக செல்வது போல் இருக்கும். இள நெஞ்சே வா பாட்டுதான் அது

  • @josenub08
    @josenub08 Місяць тому +4

    Top most fan😍😍awesome 😂🌺🌺🌺🍁

  • @lionelshiva
    @lionelshiva Місяць тому +5

    Great interview thanks

  • @tseetharaman
    @tseetharaman 6 днів тому

    Great ilayaraja sir Great

  • @rajarajan337
    @rajarajan337 Місяць тому +2

    you are right sir.. Uttam sing.. also RD/SD burman also spent time with ilayaraja sir... Also GK ventakesh sir also worked in ILayaraja sir troop as some thing.. till his death ; Music director and voilonist - VS Narasiman aiso.. this list may continue

  • @ramakrishnankb5834
    @ramakrishnankb5834 Місяць тому +1

    Parisal is my own brother very proudly saying... Nostalgic memories

  • @saravanansaravananm600
    @saravanansaravananm600 Місяць тому +1

    அருமையான பேட்டி ❤❤❤🎉🎉🎉 சரவணன் காரைக்குடி

  • @flutekumar2361
    @flutekumar2361 13 днів тому

    ஒரு காலத்தில் ஆன்மீகவாதிகள் ஆன அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் திருநாவுக்கரசர்...... அடுத்து தமிழிசை பாடல்கள் பாடிய முத்துத் தாண்டவர் மாரிமுத்தா பிள்ளை அருணாச்சல கவிராயர் அடுத்து தியாகராஜ சுவாமிகள் முத்துசாமி தீட்சிதர் சியாமா சாஸ்திரி அவர்கள்..... இன்னும் பல தமிழிசை வாணர்கள் கையாண்ட முன்னொரு காலத்திலன் பண்ணிசை கமகங்கள் தான் இன்றைய இளையராஜா பாடல்களுக்கு உயிர் கொடுத்தது என்பதை சங்கீத்தை கமகத்துடன் படித்தவர்கள் உணர்வார்கள். அன்றெல்லாம் மீடியாக்கள் கிடையாது. இளையராஜா காலத்தில் விளம்பரங்கள் அதிகரித்து மீடியாக்களும் பெருகி ஆன்மீகம் மறைந்து லௌகீகம் தழைத்தோங்கி வளர்ச்சி அடைந்தது இறைவன் இசை வடிவம் மாணவன். திருவிளையாடல் படத்தில் உள்ள பாடலான பாட்டும் நானே பாவமும் நானே பாட்டு என்பது இசை பாவம் என்பது முக பாவனையுடன் கொடுக்கக்கூடிய கமகம் இதைதான் இளையராஜா எல்லா பாடல்களிலும் ஆன்மீக ரசனையுடன் கொடுத்துள்ளார் அதுதான் அவர் பாடல்களுக்கு நாம் மயங்கி கிடக்கிறோம் இறைவன் சரியான ஒரு ஆளை இளையராஜா வடிவில் நமக்கு தந்திருக்கிறர் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். பழைய இசைவாணர்கள் பயன்படுத்திய ராகங்களில் உள்ள லட்சணப்படி கமகதை இளையராஜா பயன்படுத்தி நமக்கு தந்திருக்கிறார் என்பதுதான் உண்மை அதுதான் அவர் முன்னேற்றத்தின் ரகசியம் எல்லோரும் அவரைப் புகழ்ந்து கொண்டிருப்பதால் தான் அவருக்கு தலைக்கனம் வந்துள்ளதாக கருத்து நிலவி வருகிறது. அவர் பாடல்களை ரசிக்கும் நாம் அவரை விளம்பர படுத்தினால் அவருக்கு நாமே கெட்ட பெயரை வாங்கி கொடுப்பதாக கருதப்படும் அவர் பாடலை ரசிக்க மட்டும் செய்யும் அவரை விளம்பரப்படுத்த வேண்டாம் எல்லாத்திற்கும் மேலான இறைவன் ஒருவனே இசைக்குராஜா இளையராஜா எல்லாம் அதற்கு அப்புறம் தான். ஒரு காலத்தில் பாம்பு கடித்த வரை புன்னவராளிராகம் வாசிக்க வைத்துகுணப்படுத்திய இறைவன் பெரியவனா அமிர்த வர்ஷினி ராகம் வாசிக்க வைத்து மழை வர செய்ய உதவிய இறைவன் பெரியவரா இறைவனிடமிருந்து எல்லா விஷயங்களையும் காப்பியடித்து இசையமைத்த இளையராஜா பெரியவரா?

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h 6 днів тому

    Ayya nandri

  • @Amandaberry08
    @Amandaberry08 Місяць тому +3

    True true true true true true true true

  • @janaranjaniv6200
    @janaranjaniv6200 Місяць тому +1

    Congratulations sir🎉🎉❤

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 24 дні тому

    Very interesting interview

  • @sivakumarchandran2038
    @sivakumarchandran2038 Місяць тому +3

    Preethi uthamsing

  • @dineshartkodai4625
    @dineshartkodai4625 Місяць тому +1

    Raja sir i love you

  • @indiragandhi1772
    @indiragandhi1772 Місяць тому

    Amazed at his love for Raja sir.Keep rocking bro.

  • @sinoop.k1736
    @sinoop.k1736 Місяць тому +1

    Music GOD❤

  • @elayarajahbalu
    @elayarajahbalu 18 днів тому

    I agree with u sir...

  • @rajaindia6150
    @rajaindia6150 Місяць тому +3

  • @shivasundar9823
    @shivasundar9823 11 днів тому

    ❤❤❤

  • @kumaran-et8gc
    @kumaran-et8gc Місяць тому

    ஆஹா ! ❤

  • @sureshinba8014
    @sureshinba8014 Місяць тому +1

    🎉❤🎉❤

  • @user-sx6yz7tr9f
    @user-sx6yz7tr9f Місяць тому +2

    சார் போன் நம்பர் கிடைக்குமா

  • @adhityas348
    @adhityas348 Місяць тому +1

    What’s the song in the beginning?

    • @janakyraja4181
      @janakyraja4181 Місяць тому

      ua-cam.com/video/4i8r_wsCBgw/v-deo.htmlsi=EMmEqNoAMs3MYmO3

    • @gopinathan7137
      @gopinathan7137 16 днів тому

      மணியே மணிகுயிலே நாடோடி தென்றல் பட பாடல்

  • @sathiyanathan4185
    @sathiyanathan4185 Місяць тому +1

    Build up

  • @sraja5218
    @sraja5218 Місяць тому +3

    பரிசல் சார் அழகான பகிர்வு...
    உங்கள எனக்கு ப்ளாக்ஸ்பாட், கூகுள் புஸ் காலத்துல இருந்தே தெரியும்

  • @KrishNan-yd8kf
    @KrishNan-yd8kf Місяць тому +1

    குருட்டு பக்திதான் இருந்தாலும் யாருக்கும் பாதிப்பில்லை

  • @BM-et3vb
    @BM-et3vb Місяць тому +1

    பாத்து பேசுங்கப்பா....sue பண்ணிடப்போறாரு

  • @prakashmurugesan8297
    @prakashmurugesan8297 Місяць тому

    ❤❤❤