Tamilaga Vettri Kazhagam: Flag Anthem | Thalapathy Vijay | தமிழக வெற்றிக் கழகம் | SoSouth
Вставка
- Опубліковано 10 лют 2025
- #thalapathyvijay #vijay #tvk #tvkvijay #tamilagavetrikazhagam #goat #thegoat #vijaythalapathy
party anthem courtesy: @TVKVijayHQ-Offl
---------------------------
Follow us on:
Facebook:
/ sosouthofficial
X:
/ sosouthofficial
Instagram:
/ sosouthofficial
WhatsApp Channel:
whatsapp.com/c...
About the Channel
At SoSouth, from the India Today Group, we seek to bring south perspective to India stories. Tune in for the latest in politics, cinema, technology and society from Karnataka, Kerala, Tamil Nadu, Andhra Pradesh and Telangana.
எந்த ஒரு அரசியல் கட்சிக்க்கும் இந்த மாதிரி ஒரு பாடல் அமையபோவதில்லை ❤❤❤ தளபதி விஜய் ரசிகன் நான் ❤❤
Nagapattinam, Thiruvarur, Trichy, Thanjavur side vote full la en anna ku thaa ....2026 cm vijay anna thaa...i promised anna nee thaa win pannuva❤❤
இதை கேட்கும் போது கண்கள் கலங்கி நாடி, நரம்பு,ரத்தம் எல்லாம் வெறி ஆகிறது....🥹👿🔥
Blood pressure athigamagi sethratha bro
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍🥰😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🤛💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
❤❤❤
❤தமிழக வெற்றிக் கழகம் ❤ நம் இளம் முதல்வர் தளபதி விஜய் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Next cm Vijay Anna ❤️🔥 Tvk 💪🇪🇸
Love from Andhra Pradesh❤❤❤❤❤🎉🎉🎉🎉 Vijay Thalapathi fan 💪💪💪💪
பல தோல்விகளை தாண்டி அவனது அன்பிற்கு நாம் கொடுத்த வெற்றி என்ற அடையாளத்துடன் நமது அண்ணன் வருகிறான். நம்மை தேடி❤❤❤ வரவேற்போம்❤❤❤
தளபதி விஜய் வாழ்கையில் பல துன்பங்கள் நிக்கி மக்களுக்காக வருகிரார்
எங்கள் தளபதிக்கு நாங்கள் வாக்களிப்போம்❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉
🥰TVK 🇪🇸This song : Vijay Anna rocked others politician shocked
nan tvk supporter um illa die hard vijay fan um illa aana o**a intha song ah kekkum pothum lam vera level vibe aaguthu... vera level music, vera level lyrics, voice semma...
தமிழா தமிழா நம்ம வாழப் போறமே...ஒரு கறை இல்லாதே கையே பிடிச்சி போகப்போறமே❤❤❤❤❤
What a song 😍 all the best thalaiva.. thalapathy fan from Kerala
விஜய் அண்ணா இந்த பாடல் சூப்பர் ❤❤❤❤❤❤ கேக்கும் போது மனசு ஏங்குதுவிஜய் அண்ணா எப்போ பார்த்தாலும் இந்த பாடல் நினைவுக்கு வரும்❤❤❤❤❤❤
Today yaru yaru intha song kettiga 💛❤️Tvk
வெற்றிக் கழகக் கொடியேறுது நம்ம சனத்தின் விதிமாறுது
வெற்றிக் கழகக் கொடியேறுது மக்கள் ஆசை நிஜமாகுது
வெற்றிக் கழகக் கொடியேறுது நம்ம சனத்தின் விதிமாறுது
வெற்றிக் கழகக் கொடியேறுது மக்கள் ஆசை நிஜமாகுது
தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது
மூனெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது
தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது
மூனெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது..
சிறுசும் பெருசும் ரசிக்குது.. சிங்கப் பெண்கள் சிரிக்குது
மக்களோட தொப்புள் கொடியில் மொளச்ச கொடியும் பறக்குது
மனசுல மக்களை வைக்கும் தலைவன் வரும் நேரமிது
மக்களும் அவன மனசில் வச்சு ஆடிப்பாடி கூப்பிடுது
சிகரம் கிடைச்ச பின்னும் இறங்கி வந்து சேவை செஞ்சு
நீங்க கொடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலமிது
தமிழா தமிழா நம்ம வாழ போறமே
ஒரு கரை இல்லாத கைய புடிச்சு போகப் போறோமே
தமிழா தமிழா நம்ம வாழ போறமே
ஒரு கரை இல்லாத கைய புடிச்சு போகப் போறோமே
தமிழன் கொடி தலைவன் கொடி.. தர்மக்கொடி தரையின் கொடி.. வீரக்
கொடி விஜயக் கொடி.. ஆதி குடிய காக்கும் கொடி
தமிழன் கொடி தலைவன் கொடி.. தர்மக்கொடி தரையின் கொடி.. வீரக்
கொடி விஜயக் கொடி.. ஆதி குடிய காக்கும் கொடி
ரத்த சிவப்பில் நிறமெடுத்தோம்.. ரெட்டை யானை பலம் கொடுத்தோம்
நரம்பில் ஓடும் தமிழ் உணர்வ உருவி , கொடியின் உருக் கொடுத்தோம்
மஞ்சள் எடுத்து அலங்கரிச்சோம்.. பச்சை நீலத்திலகம் வச்சோம்
பரிதவிக்கும் மக்கள் பக்கம் சிங்கம் வர்றத பறையடிச்சோம்
தூரம் நின்னு பாக்கும் தலை வன் காலமெல்லாம் மாறுது
தோளில் வந்து கையை போடும் தலைவன் கொடி ஏறுது
அரசரைக் கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி
அன்னைக்கே சொன்னோமே இது ஆளப்போற தமிழன் கொடி
தமிழன் கொடி தலைவன் கொடி.. தர்மக்கொடி தரையின் கொடி.. வீரக்
கொடி விஜயக் கொடி.. ஆதிகுடிய காக்கும் கொடி
தலைவன் கொடி.. தர்மக்கொடி தரையின் கொடி.. வீரக் கொடி
வெற்றி வாகை சூடப்போற விஜயக் கொடி மக்கள் கொடி
தமிழன் கொடி பறக்குது!🟥🟨🟥
அருமையான வரிகள் ! தலைவன் வரான்!! வழ்வு கொடு தமிழகமே!!
2026 -ல் யாரெல்லாம் விஜய் அண்ணாவுக்கு ஓட் பண்ணுவிங்க ♥️🌹☺️💚💕♥️♥️ TVK ❤
சூப்பர் நான் தல ரசிகரா இருந்தாலும் தளபதிக்கு சப்போர்ட்❤
❤😊
If this song came in thalapathy 69 they are the real goosebumps 🔥🔥🔥
Indha paadal paadiya paadalasiriyar ku kodi vanakkam....isai amaithavarukkum kodi vanakkam...team yellorukkum kodi vanakkam 🎉🎉🎉🎉
Next cm en deivam. Vijay sir
podu antha seeman meme
Vijay Anna Fans from Telangana state ❤❤❤❤..All the best Anna
தேங்க்ஸ் பிரதர் நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி இது நான் மறக்கவே மாட்டேன்
அடுத்த முதல்வர் விஜய் தான் ❤❤❤❤❤❤❤
ஒரு நாளைக்கு 5 time என் பசங்க இத பாக்குறாங்க புடிசிட்டிங்க அண்ணா எல்லார் மனசையும்
உங்களுக்கு நாங்களும் வாய்ப்பு கொடுக்கிறோம் இப்படிக்கு சூரியா அண்ணாவின் தம்பிகள்❤❤❤
Better than G.O.A.T Songs 💀💀
Grand entry ❤❤❤❤❤ welcome to Kerala...I used to see Vijay movies bcoz my 7 year old girl child was his fan and like to see his actions..it was nice..But yesterday, everything changed, his grand authentic entry made me his real fan...❤
THALAPATHY VIJAY FOREVER ❤️❤️❤️❤️❤️ TVK 💛 Forever❤️
தமிழக வெற்றி கழகம் புகழ் வாழ்க தளபதி விஜய் மாஸ் மாஸ்❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
இதுவரை தளபதி 💥 ரசிகன்✨ இனிமேல் 💥தளபதி💫தொண்டன்💪 என்றும் தளபதி வழியில் 💯
In enoda vote en thalaivan Vijay sir ku tha🎉🎉🎉🎉🎉
முதல் மாநில மாநாடு வெற்றி கொள்கைத் திருவிழாவில் இந்த பாட்டு செம " வைப் & goosebumps வேறமாதிரி இருந்துச்சு🔥💥💥...
அய்யனார் வாகனங்கள்.. யானையும், குதிரையும்.... வெற்றி நமதே.....
2026 confirm c.m thalapathy vijay ❤😊
Love from Andhra Pradesh living in Chennai. I like vibe from 2:30
தல ரசிகர் சார்பாக அண்ணன் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
THALAPATHY IS NEST CM OF TAMIL NADU
"next"
Wow ❤❤❤❤ best song for a party flag....love from Coimbatore
I'm a Hindi audiance (Rajasthan) but I like work of Vijay sir. 🦁
*சைவம், திராவிடம், தமிழ் தேசியம் என்று தமிழ் நாட்டின் அரசியலை மூன்று கொள்கைகளாக பிரித்து சுயநல அரசியல் செய்யும் சூழ்நிலையில் சைவம், திராவிடம், தமிழ்தேசியம் மூன்றும் ஓன்று தான் என்ற அரசியலுடன் தமிழ் நாட்டில் புதிய சக்தியாக முதல் மாநாட்டை காணும் தமிழர் தளபதி விஜய்க்கு வாழ்த்துக்கள்*
🌹🌹🌹🌹🌹
நாளைய முதல்வரே எங்கள் தளபதி உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்.
🥳Waiting for Today Speech 🔥
1977 கருணாநிதி Vs MGR
2026 உதயநிதி Vs VIJAY 🎉
Chief Minister Vijay 2026 congratulations
Who deside?
We@@ShivaSubaramaniyam
The game start today onwards ❤❤ congratulations thalapathy❤❤ love from Thoothukudi ❤🎉
This song is much better than any from GOAT
Kandippa en Thalapathy CM agum coming soon handsome cute CM💗💗🥰🥰🥰😍😍🤗🤗
Next chief minister of tamilnadu vijay 🎉🎉🎉🎉 iam waiting ❤l
Adutha c.m yours thalaiva ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
super good song. Welcome Vijay to TN politics.
*❤️💛❤️இன்னும் 4️⃣ நாட்களில் **#த**.வெ.க முதல் மாநில மாநாடு நடைபெறுகிறது...!🔥*
Lv u frm ଓଡ଼ିଶା
ଜୟ ଜଗନ୍ନାଥ
I am Telugu I am die hard fan of Vijay jai Vijay love you thalapathy ❤❤❤❤
2026 இல் தமிழக வெற்றி கழக கொடி கோட்டையில் பறப்பது உறுதி ❤
Anyone today 27.10.2024❤❤
Seeing it❤
@@Nagapooja1252 hope good things will happen hereafter😎
@@rakeshs55 yaaah
👍
அடுத்த சைமன்.
Ak fans now time to vote our Anna vj🎉❤❤❤❤
Love from Karnataka ❤❤❤🎉🎉jai thalaphathy ❤
Kekum bothe pullarikuthu namma vote thalapathy ku tha ❤
Yarulaam 2026 vijay ku vote poduvinga🔥🤝
அண்ணா இனி நீங்க தான் எங்க எல்லோருக்கும் உலகமே so careful அண்ணா love you அண்ணா
ഞാനൊരു മലയാളിയാണ് പക്ഷേ എനിക്ക് തമിഴ്നാട് ഇഷ്ടമാണ് അതേപോലെതന്നെ tVK യും നമ്മുടെ നാട്ടിലും ഇതേ പോലെ ഒരു പാർട്ടി വേണം
Anna ithukku mela cinema la miss panna porom , but real la politics varinga appo kuda miss panna mattom , neenga vanga Anna nanga irukom, pathukalam❤
கூட்டணி நம்பாதே தனியா நின்றால் எங்கள் ஊரு votu உனக்குத்தான்
TVK 2026 CM JOSEPH VIJAY SIR VALGAA MY VOTE இஸ் FOR YOU
Love from Kerala... ❤❤❤😊😊
Thalaivaaa🔥❤
தமிழக முதல்வர் தேர்தலில் தளபதி விஜய் ரசிகர்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்
I am a malayali best wishes for Vijay sir in Politics.
But I Really enjoyed the song and prefer everybody to play it in speed 1.25x🔥🔥Mind blowing 😊😊
Vijay Anna rocked🎉 other wise party's shocked 🤯
CM seat is waiting for you Thalaphathy 🥰
Thaman first political music for one and only Thalapathy and Thalaivar Vijay 🐐
No already he composed for janasena part pawankalyan 2018 pada pada song
@@varapraaadchiru764 thank you for the information brother 🕊️
thalapathy anna i m ungaloda entry to politics is really good one. I believe your will be good leader to our TN, apart from cinema pollical entry in TN is huge Call. i & my family will always support you anna.
Congratulations Tvk and thalapathy Vera marri sambavam uruthi 2026 but inum naraiya movie la continue pannaum nalla irukum thalapathy please come back cinema thalaivaa neeka box office collection King 👑
Tvk my thalapathy Vijay anna tvk 🐘💯🇪🇸 maas 👑😘 love you ❤️ thalapathy
Epothum Thalapathi 🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸
I love you thalapathy❤❤❤❤. your are the next cm in tamilnadu.
Dp 💀I love You Nanbha ❤🫂
மக்களுக்காக அரசியலுக்கு வரும் திரு.விஜய் அவர்களை வரவேற்கிறேன்
After TVK Maanadu like here 💥
Tvk🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ என் ஓட்டு உனக்கு தான் தலைவா 🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ மத்தவங்க எல்லாம் வேஸ்ட் டிவிகே தான் கெத்து❤❤❤❤❤❤❤❤ மை லைஃப் விஜய்❤❤❤❤❤❤❤❤❤❤
நான் மதுரையில் என்னுடைய ringtone பார்த்து நம்முடைய தோழர்கள் பேசினார்கள்😍😍
Wow... super song.. love from Andhra Pradesh🙌
I am from Andhra Pradesh fan of thalapathy❤❤❤
How many thalapathiyans now hearing this Song❤🎉TVK❤🎉
Next CM thalapathi anna
By veera
Cm no future pm🙏
Love from Sri Lanka ❤❤❤❤❤
Vijay Anna❤❤❤
SRI lanka namo namo matha
@suprajam6755 💪🌹
Antha yanikku bathil maadu mattu iruthurutha gommala masss 🔥🔥🔥
Too proud to be a thalapathy fan. My vote is for tvk. I love vijay anna. 😘🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥹❤️🥹🥹🥹🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
🇪🇸தமிழக வெற்றி கழகம் 🚩
I am listening to this song ....... uncountable 🎉🔥🔥🔥
பாட்டுயும் இசையும் அழகு, அதுமாதிரி ஆட்சியும் இருக்கனும். மக்கள் நலனுடனும் வாழனும்.
I Remember watching this movie when i was in 7th Standard.... Big Fan of Thalapathy till now... Sad that he is quitting Cinema....😢Lets hope for the Good....
மிகவும் அருமையான பாடல் அண்ணா 🇮🇳Good song brother 👌🇮🇳👌
இனி ஊழலில் முத்தெடுத்த கட்சி ஒன்னு கதற போகுது. விரைவில் விஜய் அவர்கள் சாராயம் கஞ்சா ஊழல் படுகொலைகள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்க வாழ்த்துக்கள்.
Once upon a time an actor become greatfull CM
After 50 years 🎉😢
Tvk❤️
Love from Kerala
This song is really goosebumps 🔥🔥🔥
I got it antha moonu eluthu MGR,avarukapuram VIJAY now nee maas na🔥🔥🔥🔥😍
not a big fan of vijay na. but love his motive. good job. love and support from sri lanka
Once said that there wont be any country called sri lanka on map by vijay
@@LOKESHSURESHKUMARBCOMGENERAL what do u mean
பாட்டைக் கேட்கவே வெறித்தனமா இருக்கு ❤❤❤❤❤
எல்லா புகழும் இறைவனுக்கே
எல்லா கொடிகளையும்
உதிரி கொடிகளாக்கும்
tvk கொடி