" மாற்றம் ஒன்றே மாறாதது " நிச்சயமாக நீங்கள் தான் தமிழகத்தின் மாற்றம் என நான் எண்ணுகிறேன் ❤ வா தலைவா நீ மக்களுக்கு நீங்கள் நல்லது பண்ணுங்க உங்களுக்காக என்றும் நாங்க இருப்போம் ❤❤❤❤❤❤❤
Aama ngu semma ya iruku goosebumps overloaded adhum tamizh mela innum mariyadhaye varudhu Adhum andhu vari kettale summa Thupparku thuppaya thuvum mazhai nu vera mari❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
நான் பாஜகவைச் சார்ந்தவன். ஆனால் அண்ணன் தளபதி திரு விஜய் அவர்களின் கொள்கை கோட்பாடு அணுகுமுறை நேற்றைய தினம் சிறப்பாக இருந்தது ஆகவே எனது பதவியை துறந்து தற்போது தவெக கட்சியில் இணைந்துள்ளேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
வெற்றி வெற்றி வெற்றி வாகை… வெற்றி வெற்றி வெற்றி... வெற்றி வெற்றி வெற்றி வாகை… வெற்றி வெற்றி வெற்றி வாகை… வெற்றி வெற்றி வெற்றி… வெற்றி வெற்றி வெற்றி வாகை… வெற்றி வெற்றி வெற்றி… தமிழ் வணக்கம் அனைவருக்கும் புது சரித்திரம் இனி பிறக்கும்.. போர் துவக்கம் யார் தடுத்தும் இது நட நடவென நடக்கும்… பறை முழங்கிட தரை நடுங்கிட தலைமுறை தனை நிமிர்த்தும்… இனம் விடுதலையினை சுவைக்கும் ஒளி நிரந்தரமென நிலைக்கும்... நில்லாமல் போராடு வெல்லும் வரை இல்லாமை இல்லாமல் செல்லும் வரை... வெற்றி வெற்றி வெற்றி... பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் இதோ… அறத்தோடு வாழும் குலத்தோன் இதோ… தமிழ்த்தாயின் பிள்ளை தலைச்சன் இதோ… உழைக்கும் இனத்தின் விளைச்சல் இதோ… துப்பார்க்கு துப்பாய தூஉம் மழை... நினைத்தால் முடிப்போம் மாறும் நிலை ஐயா வாகை வாகை வாகை வெற்றித் தமிழ் வாகை... யானை யானை யானை... இது ரெட்டைப் போர் யானை ஐயா வாகை வாகை வாகை... வெற்றித் தமிழ் வாகை யானை யானை யானை... இது ரெட்டைப் போர் யானை கொள்கைத் தலைவர்கள் யார்? கொள்கை வேர்தன்னைப் பார்... கொள்கைத் தலைவர்கள் யார்? கொள்கை வேர்தன்னைப் பார்... மொழி எழுந்திட தரை விழுந்திட்ட குருதியில் மன உறுதியும் பெற மதம், இனம், மொழி, பாலினமது சமமெனப் புது யுகம் பிறந்திட நீர், மருத்துவம், காற்று, உணவோடு, கல்வி உலகத் தரமடைந்திட அறிவியலோடு அழகிய தமிழ்நாடெனப் புகழ் வானுயர்ந்திட நமது உரிமை நமது பெருமை கரங்கள் இணைய மாறும் நிலைமை மண் பயனுற பெண் பயனுற இத்தலைமுறை புத்தொளிப்பெற வெற்றித் தலைவன் வழியில் நித்தம் செல்வோம் கொள்கைத் தலைவன் வழியில் யுத்தம் வெல்வோம் மொழித்தியாக முன்னோரைக் கொண்டாடவே மதச்சார்பு இல்லா ஜனம் சேரவே விழிப்போம் உழைப்போம் நமக்காகவே... இலக்கே நமக்கே... ஜெயம் நாளையே... தமிழக வெற்றிக் கழகம் எதிர்காலம் அமைக்கும் கழகம் தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டை உயர்த்தும் கழகம்ஸ நல்வாக்கும் உனதே நல்லாட்சி நமதே... முன்னேற்றம் வருதே கொண்டாட்டம் தருதே நல்வாக்கும் உனதே நல்லாட்சி நமதே முன்னேற்றம் வருதே கொண்டாட்டம் தருதே பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்ஸ யாதும் ஊரேஸ யாவரும் கேளிர் தமிழக வெற்றிக் கழகம் வாழீர் புதியதோர் விதி ஒன்றை புதுமையாய் நாம் செய்வோம்
ஏற்க்கனவே சீமான் நேர்மையான அரசியல்தான் செய்கிறார். விஜய் சினிமாவில் இருந்து வந்ததால் உடனே உங்களுக்கு புரிந்துவிட்டது. விஜயைய் காட்டும் அளவிர்க்கு சீமானை காட்டுவதில்லை
@@muniabalasankar1272 Kamarajar aatchi sirantha aatchi thaan avaru panna ore thappu HINDI imposition ah ethirkala , athu Nala Inga Dravidian politics vanthuchu , intha kalaingar vanthathu ku aparam dravidam periyar , Anna nu sollitu mothama family ah settle pannitaaru, antha side family illatha Jayalalitha vechu mannarkudi family , cho family vaalnthuchu ....
இந்தப் பாடலை எழுதிய அறிவுக்கு அறிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மிகவும் அழகான சொற்களை சேர்த்துள்ளீர்கள் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி அறிவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் வெற்றி கழகத்தின் வாழ்த்துக்கள்
விஜய் அண்ணா நான் என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு வாக்கு செலுத்த தயார் என்னுடைய ஒரு கோரிக்கை போன ஆட்சி காலத்தில் பொள்ளாச்சி இப்போ அண்ணா பல்கலைக்கழகம் நியூஸ் யாருக்கு வாக்கு செலுத்தினாலும் எதும் மரா போவதில்லை நீங்க முதல்வர் ஆனால் உங்களுடைய முதல் கை எழுத்து தமிழ்நாட்டில் பெண்கள் சுதந்திரமாக எங்கு எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் செல்லலாம் உறுதி நீங்க குடுபிங்கனு கை எழுத்து போட்டல் நான் என் வாழ்நாள் முழுவதும் ஆதரவு தர தயார்
விஜய் மைண்ட் வாய்ஸ் சரி நண்பா....😂நான் முதல்வர் ஆனால் பாக்கலாம்.... நான் வாழ்நாள் முழுக்க அரசியலில் இருக்க மாட்டேன்.... 2026 தேர்தல் முடிஞ்சா 2027இல் அடுத்த படத்துக்கு அப்பாய் மெண்ட் போற்றுவேன் 😂🤣😂🤣
வெற்றி வெற்றி வாகை வெற்றி வெற்றி பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் இதோ அறத்தோடு வாழும் குலத்தோன் இதோ தமிழ் தாயின் பிள்ளை தலைச்சன் பிள்ளை இதோ உழைக்கும் இனத்தின் விளைச்சல் ஏதோ வெற்றி வெற்றி வெற்றி வாகை வெற்றி வெற்றி தமிழ் வணக்கம் அனைவருக்கும் புதுசரித்திரம் இனிபிறக்கும் போர் துவக்கும் யார் தடுத்தும் இது நடநடவென நடக்கும். பறை முழுங்கிட தரை நடுங்கிட தலைமுறை தலை நிமிர்த்தும் இன விடுதலை இனி சுவைக்கும் ஒளி நிரந்தரம் என நிலைக்கும் நில்லாமல் போராடு வெல்லும் வரை இல்லாமை இல்லாது செல்லும் வரை துப்பார்க்கு துப்பாய் தூவும் மழை நினைத்தால் முடிப்போம் மாறும் நிலை ஐயா, வாகை வாகை வாகை வெற்றி தமிழ் வாகை யானை யானை இது இரட்டைப்போர் யானை யானை யானை இது இரட்டைப்போர் யானை வாகை வாகை வாகை வெற்றி தமிழ் வாகை யானை யானை இது இரட்டைப்போர் யானை என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன திருவள்ளுவர் வழியில் நம்முடைய தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களாம், பகுத்தறிவு படைகளும் தந்தை பெரியாரையும் பார் போற்றும் பெருந்தலைவர் காமராஜரையும், அரசியல் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரையும், வீர தமிழ் மங்கை வேலுநாச்சியாரை மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாவை நம்முடைய அரசியல் வழிகாட்டிகளாக ஏற்று மத பாலின பாகுபாடு இல்லாத, சமத்துவ சமுதாயம் உண்டாக்க, மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் அதாவது நம்ம தமிழக வெற்றி கழகத்தின் வழியாக உங்களுக்காக உழைக்க நான் வரேன் வெற்றி வெற்றி வெற்றி வாகை வெற்றி வெற்றி கொள்கை தலைவர்கள் யார்.. கொள்கை வேர்தன்னை பார் கொள்கை தலைவர்கள் யார் கொள்கை வேர்தன்னை பார் மொழி எழுந்திட தரை விழுந்திட குருதியில் மன உறுதியும் பெற மதம் இன மொழி பாலினமது சமம் என்ற புதுயுகம் பிறந்திட நீர் மருத்துவம் காற்று உணவோடு கல்வி உலக தரமடைந்த அறிவியலோடு அழகிய தமிழ் நாடு எனும் புகழ் வானுயர்ந்திட நமது உரிமை நமது பெருமை கரங்கள் இணைய மாறும் நிலைமை மண் பயனுற பெண் பயனுற இத்தலைமுறை இத்தொழில் பெற வெற்றி தலைவன் வழியில் நித்தம் செல்வோம் கொள்கை தலைவன் வழியில் யுத்தம் வெல்வோம் மொழித்தியாக முன்னோரை கொண்டாடவே மதச்சார்பு இல்லா ஜனம் சேரவே விடுவோம் உழைப்போம் நமக்காகவே இலக்கே நமக்கே ஜெயம் நாளையே தமிழக வெற்றிக்கழகம் எதிர்காலம் அமைக்கும் கழகம் தமிழக வெற்றி கழகம் தமிழ்நாட்டை உயர்த்தும் கழகம் நல்வாக்கும் உணவே நல்லாட்சி நமதே முன்னேற்றம் வருதே கொண்டாட்டம் தருதே நல்வாக்கும் உனதே நல்லாட்சி நமதே முன்னேற்றம் வருதே கொண்டாட்டம் தருதே பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் யாதும் ஊரே யாவரும் யாவரும் கேளிர் புதியதோர் விதி ஒன்றை புதுமையாய் நாம் செய்வோம். #TvkIdeologySong #TamilagaVettriKazhagam
Y need to study ..namma manasaatchiyooda nadanthukitta entha book um thevayilla....yaarum sattam ezhuthavum thevayilla...padikkavum veendaam...neethi neriyooda nadanthukitta poothum....
உங்கள் உரையைக் கேட்டு மிகுந்த நம்பிக்கையில் உள்ளோம்.... மக்களுக்கான ஏற்ற திட்டங்களை வகுத்து, அவை அனைத்து மக்களுக்கும் சென்றடைகிறதா என்பதையும் கருத்தில் கொள்வோம் என்றும் கூறினீர்கள். மிக்க மகிழ்ச்சி. நீங்கள் கூறியபடியே சிறந்த ஆட்சி அமைக்க எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும். வாழ்த்துக்கள்.. Really we have a BIGGEST HOPE on YOU sir.
2026. தமிழக வெற்றி கழகம். ஆச்சி மலரட்டும். தாய்மார்கள் என்னும் அனைவரும் ஆசி வழங்குங்கள். பிறக்கப்போகும் இனி எல்லா உயிருக்கும். நம் தமிழக வெற்றி கழகம். தமிழர் ஆளட்டும். தலை நிமிர்ந்து வாழ்ந்து உங்க ஓட்டு
I literally don't understand a single word of tamil....but here just to support Thalapathy... India needs more good people like him in politics...best wishes and respect from West Bengal.!! Jai Bhim...Jai Hind.!!❤🔥
தமிழக வெற்றி கழகம் சீரும் சிறப்புமாக தமிழக தேர்தலில் வெற்றி மேல் வெற்றி பெற்று வெற்றி வாகை பூவை சூட வேண்டும் என்று அருட்பெருஞ்ஜோதி வடிவமாக இருக்கும் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் எல்லாம் வல்ல இறைவனின் திருவருள் தமிழக வெற்றி கழகத்தில் இருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று உளமாற வேண்டிக்கொள்கிறேன் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் .
Vijay Naa Unga Speech Full Ah Goosebumps.Idhey Confidence Oda Iruga 2026 Nammakaga Amaiyum Nu Manifest Panarom..Style Ah Mass Ah Pesi Kilichi Thoinga Vutigaa..My 1st Vote Unakaga Thalaivaa...Lots Of Blessings And Love You Thalapathy VIJAY❤
வேற லெவல் மாஸ் சாங் தமிழக வெற்றிவேல் வாழ்க வாழ்க வாழ்கவே வெற்றி நமதே 2026 வெற்றி நமதே வெற்றிவாகை சூடுவோம் தளபதி முதலமைச்சர் ஆக்குவோம் வாழ்க தமிழ் வளர்க தமிழக வெற்றி கழகம் வெற்றி நமதே வெற்றி நமதே
அண்ணா என் குடும்பம் என் உறவுகளின் ஓட்டு தவெக விற்கு மட்டும்.... ஒரு பெண்ணாக தாயாக பெண் குழந்தைகள் சுதந்திரமாகவும் நம் நாட்டில் அச்சமின்றி வாழ்க்கை வாழ 2026 நீங்கள் தான் முதலமைச்சர் ஆகவேண்டும் ❤
அருமையான பாடல் ❤
Supper🤩🤩🤩song 🎵
❤❤❤❤❤❤❤️❤️❤️💖💖✨️💐💐✨️💕💕💕👍👍👍
❤❤❤
Anna♥️
🤝
'Naa varen' Line - I'm sold ❤❤🔥🔥🔥🔥💥
Me too bro 💥💥💥💥
❤@@sriguhan1245
Aama bro oru nimsham emotional aayiten🫠🫠🫠
❤❤❤
விஜய் சொன்ன மாதிரி பெரியார் அம்பேத்கார் காமராசர் book ஐ படிப்போம்
நான் தினமும் இந்த பாடலை கேட்பேன் ✨💐🇪🇸
🇪🇸
Nanba ❤😅
Nanum tha bro.. Vandila pogum pothu headset la kettutu tha povean
நானும் ❤❤❤❤
பெவாகூஃப்
பாடல் வரிகள் உடல் புல்லரித்து மெய்சிலிர்க்க வைத்தது ❤️🥰
நான் வரேன் என்று சொல்லும்போது அவர்
யார் யாருக்கெல்லாம் உடம்பு மெய் சிலிர்த்தது 🙋🏻♂️🙋🏻♂️🙋🏻♂️🔥🔥🔥
எனக்கு புளு
vettikko
vettiko
🙋🙋🙋
@@jal5696ஜன்னி வெச்சு சாவு கதறி சாவு 😆😆😆
யாரெல்லாம் தளபதி விஜய்க்கு வாக்களிப்பீர்கள் 2026 இல்👌👍🔥💯
Yes ❤💛
Cm Thalapathy ❤💥🔥
15 votes ellarum avaruku mattum than
" மாற்றம் ஒன்றே மாறாதது " நிச்சயமாக நீங்கள் தான் தமிழகத்தின் மாற்றம் என நான் எண்ணுகிறேன் ❤ வா தலைவா நீ மக்களுக்கு நீங்கள் நல்லது பண்ணுங்க உங்களுக்காக என்றும் நாங்க இருப்போம் ❤❤❤❤❤❤❤
Me🙌
Yaruku lam first time Oru arasiyal katchi song ah kaytu goosebumps athu🔥
😂😂atgala algayee
Idhu second time first flag anthem
Aama ngu semma ya iruku goosebumps overloaded adhum tamizh mela innum mariyadhaye varudhu
Adhum andhu vari kettale summa
Thupparku thuppaya thuvum mazhai nu vera mari❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
Already heard...
From நாம் தமிழர் கட்சி.. Song.. இன்னும் வெறித்தனமா இருக்கும்.
Too me
2:06 தளபதி சொன்னா நான் வரேன் கேட்ட உடன் மெய் சிலிர்க்க வைக்கிறது ❤❤❤
காத்துக் இருக்கிறது தமிழகம் வா தலைவா நாளைய தமிழகத்தின் முதல்வா
ua-cam.com/video/59vzj1nED_g/v-deo.htmlsi=TFj7YTIzF04Rznl3
முதல் முறையாக இந்திய அரசியல் மீது ஆர்வம்..தளபதி என்பதால் மட்டுமே😎 இலங்கை தமிழன், 🇱🇰
Me also bro
Thalapathiiiii
❤
Seri mooditu poo
Sir pidikalana skip pannitu ponga
❤🔥
இந்த பாடலை மாநாட்டு திடலில் கேட்கும்போது கண்கலங்கிய தருணம்🥹🥹❤️❤️❤️❤️✨✨✨✨🙏🙏❤️🔥❤️🔥😘😘😘
அறிவு அண்ணணின் குரலில் இந்த பாடலை கேட்கும்போது தமிழ் உணர்ச்சி பொங்குகிறது❤
நாலு படம் நடிச்சவரு துணை முதல்வர் ஆகும் போது 40 படம் நடிச்சவரு முதல்வராக கூடாதா 😊😊 மாற்றத்தை எதிர்பார்க்கும் தமிழக மக்கள் 😊😊
Thayoli kadaisi varaikum thalaivana thirai la tha theduvinga
Tharaila thedave martingala
aaaga motham adhigama movie nadikanum cm aaga ?
😂@@ajithgopal22
Semma bro 🔥
@@user-ariya-m 😁
நான் பாஜகவைச் சார்ந்தவன். ஆனால் அண்ணன் தளபதி திரு விஜய் அவர்களின் கொள்கை கோட்பாடு அணுகுமுறை நேற்றைய தினம் சிறப்பாக இருந்தது ஆகவே எனது பதவியை துறந்து தற்போது தவெக கட்சியில் இணைந்துள்ளேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
🎉🎉🎉
Welcome bruh!
Lets Unite as Tamils & make our TamilNadu great
நண்பா வருக..
1st time katchi pattukku goosebumps aguthu ❤️✨naa vara line it's sold out 🎉
100 தடவ மேல கேட்டுட்டேன் அண்ணா நரம்பு புடைக்குது
3:23 Thalapathy Voice ❤😍
நாளைய தீர்ப்பே 💥நாளைய தலைவரே 😎நாளைய முதல்வரே🇪🇸2026 ❤
Enna bro, Spain flag eduthu pottinga😂❤
Spain 😂
2:07 goosebumps 🔥💆♂️🧨🥳
நா வர்றேன் ❤❤❤
நா வரேன் ❤❤❤ Love you anna ❤❤❤
தளபதியின் வெற்றிக்கு "தல" ரசிகர்களாகிய நாங்களும் துணை நிற்ப்போம்...🔥🔥😍
Intha song daily kekravanga like podunga
தமிழக மக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். புதிய மாற்றம் ஏற்பட வேண்டும். வளர்க TVK❤❤❤🎉🎉🎉
நான் வரேன் ...❤❤❤ நாங்களும் வரோம் 💯💯💯
தினமும் இந்த பாடலை கேட்போர் like பண்ணுங்க ❤️🇪🇸
என் முதல் ஓட்டு எங்கள் அண்ணன் விஜய்க்கே 🐘💛🐘
💛 TVK Forever 💛
Why? What did he achieve as a politician. Nothing..
NO
@@samwin1101 First Give Him a chance to achieve, then ask this question!
🔥🔥🔥
@@samwin1101 ipo irukuravan enna pudungunaan
Illa nee enna pudunguna nu
Kelvi kekura
வெற்றி வெற்றி வெற்றி வாகை…
வெற்றி வெற்றி வெற்றி...
வெற்றி வெற்றி வெற்றி வாகை…
வெற்றி வெற்றி வெற்றி வாகை…
வெற்றி வெற்றி வெற்றி…
வெற்றி வெற்றி வெற்றி வாகை…
வெற்றி வெற்றி வெற்றி…
தமிழ் வணக்கம் அனைவருக்கும்
புது சரித்திரம் இனி பிறக்கும்..
போர் துவக்கம் யார் தடுத்தும்
இது நட நடவென நடக்கும்…
பறை முழங்கிட தரை நடுங்கிட
தலைமுறை தனை நிமிர்த்தும்…
இனம் விடுதலையினை சுவைக்கும்
ஒளி நிரந்தரமென நிலைக்கும்...
நில்லாமல் போராடு வெல்லும் வரை
இல்லாமை இல்லாமல் செல்லும் வரை...
வெற்றி வெற்றி வெற்றி...
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் இதோ…
அறத்தோடு வாழும் குலத்தோன் இதோ…
தமிழ்த்தாயின் பிள்ளை தலைச்சன் இதோ…
உழைக்கும் இனத்தின் விளைச்சல் இதோ…
துப்பார்க்கு துப்பாய தூஉம் மழை...
நினைத்தால் முடிப்போம் மாறும் நிலை
ஐயா வாகை வாகை வாகை
வெற்றித் தமிழ் வாகை...
யானை யானை யானை...
இது ரெட்டைப் போர் யானை
ஐயா வாகை வாகை வாகை...
வெற்றித் தமிழ் வாகை
யானை யானை யானை...
இது ரெட்டைப் போர் யானை
கொள்கைத் தலைவர்கள் யார்?
கொள்கை வேர்தன்னைப் பார்...
கொள்கைத் தலைவர்கள் யார்?
கொள்கை வேர்தன்னைப் பார்...
மொழி எழுந்திட தரை விழுந்திட்ட
குருதியில் மன உறுதியும் பெற
மதம், இனம், மொழி, பாலினமது சமமெனப் புது யுகம் பிறந்திட
நீர், மருத்துவம், காற்று, உணவோடு, கல்வி உலகத் தரமடைந்திட
அறிவியலோடு அழகிய தமிழ்நாடெனப் புகழ் வானுயர்ந்திட
நமது உரிமை நமது பெருமை
கரங்கள் இணைய மாறும் நிலைமை
மண் பயனுற பெண் பயனுற
இத்தலைமுறை புத்தொளிப்பெற
வெற்றித் தலைவன் வழியில்
நித்தம் செல்வோம்
கொள்கைத் தலைவன் வழியில் யுத்தம் வெல்வோம்
மொழித்தியாக முன்னோரைக் கொண்டாடவே
மதச்சார்பு இல்லா ஜனம் சேரவே
விழிப்போம் உழைப்போம் நமக்காகவே...
இலக்கே நமக்கே... ஜெயம் நாளையே...
தமிழக வெற்றிக் கழகம்
எதிர்காலம் அமைக்கும் கழகம்
தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்நாட்டை உயர்த்தும் கழகம்ஸ
நல்வாக்கும் உனதே நல்லாட்சி நமதே...
முன்னேற்றம் வருதே
கொண்டாட்டம் தருதே
நல்வாக்கும் உனதே
நல்லாட்சி நமதே
முன்னேற்றம் வருதே
கொண்டாட்டம் தருதே
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்ஸ
யாதும் ஊரேஸ யாவரும் கேளிர்
தமிழக வெற்றிக் கழகம் வாழீர்
புதியதோர் விதி ஒன்றை புதுமையாய் நாம் செய்வோம்
நா வரேன் என்று தளபதி சொல்லும் போது 🎉semma...feel ❤🎉
ua-cam.com/video/T06f4N0TtiI/v-deo.html
முதல் முறையாக தமிழ்நாட்டில் நேர்மறையான அரசியல் செய்ய வருகிறார் விஜய்..வெற்றி வாகை சூடட்டும்,
ஏற்க்கனவே சீமான் நேர்மையான அரசியல்தான் செய்கிறார்.
விஜய் சினிமாவில் இருந்து வந்ததால் உடனே உங்களுக்கு புரிந்துவிட்டது.
விஜயைய் காட்டும் அளவிர்க்கு சீமானை காட்டுவதில்லை
🥱then what's about king maker kamarajar
@@muniabalasankar1272 Kamarajar aatchi sirantha aatchi thaan avaru panna ore thappu HINDI imposition ah ethirkala , athu Nala Inga Dravidian politics vanthuchu , intha kalaingar vanthathu ku aparam dravidam periyar , Anna nu sollitu mothama family ah settle pannitaaru, antha side family illatha Jayalalitha vechu mannarkudi family , cho family vaalnthuchu ....
Ivar pesuvathai nambalama endru puriyavilai
80 cr spend paani Manadu nadthuravan, innum evlo cr selvu pannuvaan? Appdi panravan epdi nermiaya irupaan? Ellam investment thaan.
இந்தப் பாடலை எழுதிய அறிவுக்கு அறிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மிகவும் அழகான சொற்களை சேர்த்துள்ளீர்கள் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி அறிவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் வெற்றி கழகத்தின் வாழ்த்துக்கள்
🎉🎉🎉
Im from kerala❤️but i want to vote thalapathy❤️🎉Makkale nanbi vandhavar avar kai vidatheenga makkalee🙌❤
Kandippa my vote tvk
Kandippa sister ..my and my friends and my familwmembers vote tvk ❤❤
நான் திமுகவை சேர்ந்தவன்.. ஆனால் அவர்கள் செய்யும் ஊழலும் ஆட்சியும் பிடிக்கவில்லை எனவே தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறேன்
I am now 33 years, still i didn't vote any party in election. But 2026 My first vote for Mass CM Vijay Thalapathy ❤🎉🎉🎉 . Waiting for the true change🎉
❤❤❤❤❤❤❤❤
Super great
Good decision ❤
Thanks
And I'm Malayali. I love Vijay 😭 I wish he didn't stop acting
இனிவரும் காலங்களில் பெண் குழந்தைகளையும், பெண்களையும் பாதுகாக்கவும், இளைஞர்களை நல்வழிநடத்தும் ஒரு நல்ல தலைவனாக வர வாழ்த்துகிறோம்🎉🎉🎉🎉🎉🎉❤
என்னோட முதல் ஓட்டு அண்ணாவுக்கு தான்❤️💛❤️
பாடலில் தளபதி குரல் சூப்பரா இருக்கிறது...❤❤❤
Arivu cooked lyrics at 2:29 🔥🔥🔥🔥 avlothan mudichi viteenga ponga
Jei Bheem x TVK ❤💛❤️
Iruga bhai💥🔥
DMK and ADMK : Avlothan Nammala Mudichi Vittinga Ponga 🗣️🚶
TVK : Iruga bhai 😂
😂😂நைஸ் ஜோக்
😂😂😂😂
@@josephmusician Udaynidhi Stalin's dream is shattered now 😜
Add Sangi BJP Also
தமிழக வெற்றி கழகமே!!! வருக வருக... தாயின் மணி கொடி ஏற்றுக.. தமிழகத்தின் இருக்கிற வருமைகளை எல்லாம் போக்குக....🙏🙏🙏🙏
❤
வா தலைவா நான் இருக்கிறேன் உனக்காக❤❤❤❤
🔥 அனைவரும் சமமென மதித்தோர் என்றும் வீழ்ந்ததில்லை. த.வெ.க. நிச்சயமாக வெல்லும்❤
Eppadi...
தமிழக வெற்றி கழகம் தலைவர் அண்ணன் விஜய் அவர்கள் அடுத்த முதலமைச்சர் அவர்தான் 👍
தமிழகத்தின் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு தேவை தளபதி நல்லாட்சி தர வேண்டும்..........❤💛❤️
இந்த மாநாட்டில் நேரில் கேட்டு இரசித்தவர்கள் எத்தனை பேர் 🎉
💥💥💥💥🙏தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அண்ணா 2026 முதலமைச்சர் 🔥🔥🔥🔥🔥💥💥💥💥
காமராசர் அய்யாவுக்கு பிறகு தமிழ் நாட்டில் முதல்வராக போர இரண்டாவது தமிழர்
எங்கள் தளபதி தான்
Appo Stalin and kalaignar tamilar illaya
@@karthikrajaram503
No Thamizhar
He are as Telugu
@@Vsssundaram telugu boss
@@Vsssundaram not malayalis they are goltis
@@Vsssundaram காமராசர் பையில் 10 பைசா கூட இல்லாமல் பொதுமக்களுக்காக வந்தாரு. ஆனால் விஜய் பல ஆயிரம் கோடிகளோட அரசியலுக்கு நுழைகிறார் இவர் காமராசரா😆
விஜய் அண்ணா நான் என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு வாக்கு செலுத்த தயார் என்னுடைய ஒரு கோரிக்கை போன ஆட்சி காலத்தில் பொள்ளாச்சி இப்போ அண்ணா பல்கலைக்கழகம் நியூஸ் யாருக்கு வாக்கு செலுத்தினாலும் எதும் மரா போவதில்லை நீங்க முதல்வர் ஆனால் உங்களுடைய முதல் கை எழுத்து தமிழ்நாட்டில் பெண்கள் சுதந்திரமாக எங்கு எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் செல்லலாம் உறுதி நீங்க குடுபிங்கனு கை எழுத்து போட்டல் நான் என் வாழ்நாள் முழுவதும் ஆதரவு தர தயார்
விஜய் மைண்ட் வாய்ஸ் சரி நண்பா....😂நான் முதல்வர் ஆனால் பாக்கலாம்....
நான் வாழ்நாள் முழுக்க அரசியலில் இருக்க மாட்டேன்.... 2026 தேர்தல் முடிஞ்சா 2027இல் அடுத்த படத்துக்கு
அப்பாய் மெண்ட் போற்றுவேன் 😂🤣😂🤣
வெற்றி வெற்றி வாகை வெற்றி வெற்றி
பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் இதோ
அறத்தோடு வாழும் குலத்தோன் இதோ
தமிழ் தாயின் பிள்ளை தலைச்சன் பிள்ளை இதோ
உழைக்கும் இனத்தின் விளைச்சல் ஏதோ
வெற்றி வெற்றி வெற்றி
வாகை வெற்றி வெற்றி
தமிழ் வணக்கம் அனைவருக்கும் புதுசரித்திரம் இனிபிறக்கும்
போர் துவக்கும் யார் தடுத்தும் இது நடநடவென நடக்கும்.
பறை முழுங்கிட தரை நடுங்கிட தலைமுறை தலை நிமிர்த்தும்
இன விடுதலை இனி சுவைக்கும் ஒளி நிரந்தரம் என நிலைக்கும்
நில்லாமல் போராடு வெல்லும் வரை இல்லாமை இல்லாது செல்லும் வரை
துப்பார்க்கு துப்பாய் தூவும் மழை
நினைத்தால் முடிப்போம் மாறும் நிலை
ஐயா,
வாகை வாகை வாகை வெற்றி தமிழ் வாகை
யானை யானை இது இரட்டைப்போர் யானை
யானை யானை இது இரட்டைப்போர் யானை
வாகை வாகை வாகை வெற்றி தமிழ் வாகை
யானை யானை இது இரட்டைப்போர் யானை
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே
பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன திருவள்ளுவர் வழியில் நம்முடைய தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களாம், பகுத்தறிவு படைகளும் தந்தை பெரியாரையும் பார் போற்றும் பெருந்தலைவர் காமராஜரையும், அரசியல் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரையும், வீர தமிழ் மங்கை வேலுநாச்சியாரை மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாவை நம்முடைய அரசியல் வழிகாட்டிகளாக ஏற்று மத பாலின பாகுபாடு இல்லாத, சமத்துவ சமுதாயம் உண்டாக்க, மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் அதாவது நம்ம தமிழக வெற்றி கழகத்தின் வழியாக உங்களுக்காக உழைக்க நான் வரேன்
வெற்றி வெற்றி வெற்றி
வாகை வெற்றி வெற்றி
கொள்கை தலைவர்கள் யார்.. கொள்கை வேர்தன்னை பார்
கொள்கை தலைவர்கள் யார் கொள்கை வேர்தன்னை பார்
மொழி எழுந்திட தரை விழுந்திட குருதியில் மன உறுதியும் பெற
மதம் இன மொழி பாலினமது சமம் என்ற புதுயுகம் பிறந்திட
நீர் மருத்துவம் காற்று உணவோடு கல்வி உலக தரமடைந்த
அறிவியலோடு அழகிய தமிழ் நாடு எனும் புகழ் வானுயர்ந்திட
நமது உரிமை நமது பெருமை கரங்கள் இணைய மாறும் நிலைமை
மண் பயனுற பெண் பயனுற இத்தலைமுறை இத்தொழில் பெற
வெற்றி தலைவன் வழியில் நித்தம் செல்வோம்
கொள்கை தலைவன் வழியில் யுத்தம் வெல்வோம்
மொழித்தியாக முன்னோரை கொண்டாடவே
மதச்சார்பு இல்லா ஜனம் சேரவே
விடுவோம் உழைப்போம் நமக்காகவே
இலக்கே நமக்கே ஜெயம் நாளையே
தமிழக வெற்றிக்கழகம்
எதிர்காலம் அமைக்கும் கழகம்
தமிழக வெற்றி கழகம்
தமிழ்நாட்டை உயர்த்தும் கழகம்
நல்வாக்கும் உணவே நல்லாட்சி நமதே
முன்னேற்றம் வருதே கொண்டாட்டம் தருதே
நல்வாக்கும் உனதே நல்லாட்சி நமதே
முன்னேற்றம் வருதே கொண்டாட்டம் தருதே
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
யாதும் ஊரே யாவரும் யாவரும் கேளிர்
புதியதோர் விதி ஒன்றை புதுமையாய் நாம் செய்வோம்.
#TvkIdeologySong
#TamilagaVettriKazhagam
Arivu voice and thava words goosebumps
2:13 : Ambedkar: book ah pudinga Vijay 🔫 💥🔥
😂
Y need to study ..namma manasaatchiyooda nadanthukitta entha book um thevayilla....yaarum sattam ezhuthavum thevayilla...padikkavum veendaam...neethi neriyooda nadanthukitta poothum....
@@thanigaivela4996 ennaya sollitu iruka neee!!?
நான் வரேன்.....❤🤗 நீ வா நா நாங்க இருக்கோம் 🤟
3:23 tvk thalaivar voice Vera level goosebumps
Yesterday Vijay Unga Speech 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 என்றும் உங்களுக்கு துணை இருப்போம் 👍👍👍❤️❤️
என் உயிருள்ள தளபதி தான்
உங்கள் உரையைக் கேட்டு மிகுந்த நம்பிக்கையில் உள்ளோம்.... மக்களுக்கான ஏற்ற திட்டங்களை வகுத்து, அவை அனைத்து மக்களுக்கும் சென்றடைகிறதா என்பதையும் கருத்தில் கொள்வோம் என்றும் கூறினீர்கள். மிக்க மகிழ்ச்சி.
நீங்கள் கூறியபடியே சிறந்த ஆட்சி அமைக்க எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும். வாழ்த்துக்கள்..
Really we have a BIGGEST HOPE on YOU sir.
சூப்பர் நண்பா அருமை பாடல் வரிகள் வெறித்தனம் தளபதி விஜய் நம்முடைய கட்சி த.வெ.க 2026 தளபதி விஜய் C.M நண்பா 👌👌👌👌👍👍👍🌺🌺🙏🙏💅💅
Congratulations Vijay Sir 🎉
சத்தியமா சொல்றேன் ஆட்சி மாற்றம் தேவை.......என் குடும்ப ஓட்டு TVK தான்
இறைசக்தி = high positive energy. இறைதன்மைகள் = உண்மை, பொறுமை, பணிவு, ஒற்றுமை, கண்ணியம், அன்பு, துணிவு, ஏற்றுக்கொள்ளுதல், நல்லது செய்தல், தீமைக்கும் நன்மை செய்தல். - - அனைத்து கொள்கை தலைவர்களும் சொல்வது
3:19 Thalapathy voice 👑👑💛💛❤️❤️🔥🔥🔥😍😍😍
ஆளப்போறன் தமிழன் 💥🛐
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"🐘💛🐘
2026 TN CM TVK THALAIVAR VIJAY ANNA ❤
பாடல் மிகவும் அருமை... தெருக்குரல் அறிவு... வாழ்த்துக்கள்
2:07 Watha Goosebumps 🥹🔥
Aama nanbaa 💥💥
முதல் அமைச்சரே விஜயே......:goodvibes:✨
The Message Is Clear "Naa Varen" #TvkVijayMaanadu
Naaan varan...💥💥Goosbumps💥💥🇪🇸🇪🇸
தமிழக வெற்றிக் கழகம்..🔥
தமிழ் நாடு..🔥
தமிழர் தளபதி..❤️🔥
2026. தமிழக வெற்றி கழகம். ஆச்சி மலரட்டும். தாய்மார்கள் என்னும் அனைவரும் ஆசி வழங்குங்கள். பிறக்கப்போகும் இனி எல்லா உயிருக்கும். நம் தமிழக வெற்றி கழகம். தமிழர் ஆளட்டும். தலை நிமிர்ந்து வாழ்ந்து உங்க ஓட்டு
Namakkaga ivalo periya mudiveduthirukar vijay.kadaisi moochi iruka varaikum avarukkaga nirpen sathiyam❤
I literally don't understand a single word of tamil....but here just to support Thalapathy... India needs more good people like him in politics...best wishes and respect from West Bengal.!! Jai Bhim...Jai Hind.!!❤🔥
மெய்சிலிர்க்க வைத்த ததமிழ் பாடல்❤❤
Antha "NAAN VAREN" line... Made me goosebumps 😊
அருமையான பாடல் வெற்றி வெற்றி வெற்றி
தமிழக வெற்றி கழகம் சீரும் சிறப்புமாக தமிழக தேர்தலில் வெற்றி மேல் வெற்றி பெற்று வெற்றி வாகை பூவை சூட வேண்டும் என்று அருட்பெருஞ்ஜோதி வடிவமாக இருக்கும் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் எல்லாம் வல்ல இறைவனின் திருவருள் தமிழக வெற்றி கழகத்தில் இருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று உளமாற வேண்டிக்கொள்கிறேன் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் .
சூப்பர் பாடல் வரிகள்.. மிகவும் ரசித்தேன்.. என் தமிழ் மொழிக்கு நன்றி❤❤
Motivational song 🎶 very nyc . Arivu anna lyrics ahh
🇪🇸TVK🇪🇸 song: ❤Vijay Anna rocked😍🤩 others politician shocked 😮
Vijay Naa Unga Speech Full Ah Goosebumps.Idhey Confidence Oda Iruga 2026 Nammakaga Amaiyum Nu Manifest Panarom..Style Ah Mass Ah Pesi Kilichi Thoinga Vutigaa..My 1st Vote Unakaga Thalaivaa...Lots Of Blessings And Love You Thalapathy VIJAY❤
Thalapathy Vijay Anna ❤❤❤😊 love you from Assam...
நான் வரேன் 💥🔥💯
வா தலைவா எங்கள் vote உங்களுக்கு than
கொள்கைப் பாடல் அருமை.
த வெ க வெற்றி பெற வாழ்த்துகள்.
2026 I'm Waiting....
விஜய் அண்ணா நீங்க எங்கள சந்தோசமா வச்சிருந்தீங்க 🙏இனி எங்களோட வாழ வரீங்க 🙏அண்ணன் வரார் வழிவிடு 🙏🎉
All the best....❤kerala
👍👍
Always welcomes u anna ..
.❤❤❤❤
உன்னை யாரும் பெத்திருக்க
என்னை யாரும் பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பி....❤❤❤
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 💯
Naan varen sollnmathu kannir varuthu. Nee vaa anna .🔥💯👏
வெற்றி தலைவன் வழியில் நித்தம் செல்வோம் ❤️💛....
கொள்கை தலைவன் வழியில்
யுத்தம் வெல்வோம்...🔥💪
3:52 Goosebumps ra Elai !!! 🔥🔥
3:33 thalapathy voice ❤
Lub u lot lot lot lot lot lot lot idhaya Anbu Thanga Thalapathy Vijay Anna forever ❤️❤️💛❤️🇪🇸❤️🔥🛐👑🦁💥💥💥🔥🔥🔥
Vijay Anna , உங்கள் மாநாடு அருமை. Ideology song அருமை. TVK வெற்றி பெரும். என்னுடைய தாழ்மையான கருத்து TVK தனித்து எலக்சன்ல நிற்க வேண்டும். நன்றி.
That "Na varen " part 🔥🔥🔥
வேற லெவல் மாஸ் சாங் தமிழக வெற்றிவேல் வாழ்க வாழ்க வாழ்கவே வெற்றி நமதே 2026 வெற்றி நமதே வெற்றிவாகை சூடுவோம் தளபதி முதலமைச்சர் ஆக்குவோம் வாழ்க தமிழ் வளர்க தமிழக வெற்றி கழகம் வெற்றி நமதே வெற்றி நமதே
I am waiting sir
அருமையான வரிகள் 💙🙏
அண்ணா என் குடும்பம் என் உறவுகளின் ஓட்டு தவெக விற்கு மட்டும்.... ஒரு பெண்ணாக தாயாக பெண் குழந்தைகள் சுதந்திரமாகவும் நம் நாட்டில் அச்சமின்றி வாழ்க்கை வாழ 2026 நீங்கள் தான் முதலமைச்சர் ஆகவேண்டும் ❤
கறை படியாத தளபதி கையில் வந்து சேர்ந்தது அரசியல் களம் ஆகயில் இன்றைய கொடி நாளை கம்பிரமாய் பறக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நாளை நமதே🐘❤💛❤🐘
தமிழக வெற்றிக் கழகம் ❤
Last part Anna's voice ❤❤❤
3:24 Unexpected Thalaiva ❤😍