Tamilaga Vettri Kazhagam: Flag Anthem | தமிழக வெற்றிக் கழகம்: கொடிப் பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 13 тис.

  • @bhuvaneshwaran5004
    @bhuvaneshwaran5004 4 місяці тому +19214

    நான் ஒரு தீவிரமான அஜித் ரசிகன் எனது சப்போர்ட் சினிமாவில் அஜித்திற்கு அரசியலில் விஜய்க்கு வாழ்த்துக்கள்🎉❤

  • @sportslover5167
    @sportslover5167 2 місяці тому +923

    தளபதி மாநாடு speech கேட்டுட்டு பிறகு வந்து இந்த பாடல் கேட்ட வேற மாறி தீயா இருக்கு 🔥🔥🥶🥶

  • @VijayMakkalIyyakam
    @VijayMakkalIyyakam 4 місяці тому +15160

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது புரட்சி நம்மை அறியாமல் வெளிப்படுகிறது

    • @bharathkumar2705
      @bharathkumar2705 4 місяці тому +369

      Bro independence day date தெரியுமா ?

    • @thelivuu9813
      @thelivuu9813 4 місяці тому +271

      புரட்சி வந்தா போய் பொங்கவைடா😂😂நொண்ண

    • @karthikkeyan1109
      @karthikkeyan1109 4 місяці тому +165

      ​@@bharathkumar2705 illa bro ana neriya per independence day ku wineshop leave nu Kalla sarayam kudichu sethuttu 10 lakhs vangittanga😂😂.. poda DMK oombi

    • @Something43216
      @Something43216 4 місяці тому +58

      Congratulations from NTK❤️

    • @RockStar-sv5dn
      @RockStar-sv5dn 4 місяці тому

      ​@@bharathkumar2705aug 15😉

  • @deepans38
    @deepans38 3 місяці тому +578

    கொல்லையாடிப்பதற்கே அரசியலுக்கு வருபவர்களுக்கு மத்தியில், கோடியில் சாம்பதிக்கும் சினிமாவை துறந்த இவர் முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவரே🔥🔥🔥

  • @karthikeyans8217
    @karthikeyans8217 4 місяці тому +4370

    ஒட்டுமொத்த அஜீத் ரசிகர்கள் நாங்கள் அனைவரும் அரசியலில் உங்கள் பக்கமே..!! கரை படியாத கரமாய் வெற்றி வாகை சூட வா எங்கள் தளபதியே..❤❤❤

  • @maanumadhan2407
    @maanumadhan2407 4 місяці тому +2443

    250 கோடி சம்பளம் வாங்கும் ஒருவர் சினிமாவில் உச்சம் பெற்ற ஒருவர் அரசியல் வந்து தான் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை அடுத்தடுத்து படங்கள் நடித்தாலே அவர் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் மாற்றத்தை கொண்டு வருவதற்காக அரசியலுக்கு வருகிறார்❤

    • @j.samuelpriyan9852
      @j.samuelpriyan9852 4 місяці тому +44

      thats true but not all the people have to think the same as the leader in a clan like in TVK
      so i don't about the other people in TVK except vijay

    • @bhuvan658
      @bhuvan658 4 місяці тому

      @@j.samuelpriyan9852 that why he is the leader , his duty is to make sure every people in party alines with his idealogy

    • @PERIYANAYAGI6199
      @PERIYANAYAGI6199 4 місяці тому

      Ture but just think about that Vijay words once said Thalaivan evvazhi Avan padayum avvazhi.... Thalaivan clean hand and he has the vision to do something to the tamilnadu people not for money​@@j.samuelpriyan9852

    • @vijayb6335
      @vijayb6335 4 місяці тому +3

    • @shekarroy6892
      @shekarroy6892 4 місяці тому +7

      250cr 😂😂😂

  • @K7_kesu
    @K7_kesu 4 місяці тому +1378

    *நான் தல ரசிகன்... ஆனா எனக்கே *GOOSBUMS*ஆகுதுயா😅❤🙌💥*

  • @ameersha-hx8yp
    @ameersha-hx8yp 3 місяці тому +270

    വിജയ് അണ്ണൻ്റെ പാർട്ടി കേരളത്തിലും കൂടി രുപീകരിക്ക് കേരളത്തിനെയും രക്ഷിക്ക് എൻ്റെ അണ്ണാ ❤️
    TVK FROM KERALA

  • @abhishekb6816
    @abhishekb6816 3 місяці тому +1306

    Vazhthukkal future CM of TAMILNADU ❤️ from Kerala ❤️

    • @Jack13-o1t
      @Jack13-o1t 2 місяці тому +13

      🤣

    • @ThangaThalapathy75
      @ThangaThalapathy75 2 місяці тому +13

      Dei Kerala thailéè fans ! GOAT la mudhugula kuthitu, pechu b-úndaiii ah paru !

    • @sanjay.s1071
      @sanjay.s1071 2 місяці тому

      Daii ena da otturingala

    • @Mayohnvlogs_18
      @Mayohnvlogs_18 2 місяці тому

      ua-cam.com/video/P-oW0UKyU34/v-deo.htmlsi=XVv8BuWGxS57xjy6

    • @KirubakaranASK
      @KirubakaranASK 2 місяці тому +6

      If Vijai join BJP or indirectly support BJP, then no doubt DMK will undoubtedly strengthen its position and gain further advantage in TamizhNadu. Tamizh people would never ever permit the BJP / RSS to enter TamizhNadu, a fact well-known to Vijay. Any indirect support or soft approach towards BJP/RSS would result in dire consequences and it could be a disaster for Vijay. It will have severe severe repercussions for him and TVK.

  • @arivazhaganmathivanan943
    @arivazhaganmathivanan943 4 місяці тому +923

    இரவில் பெண்கள் தைரியமாக நடமாடும் அளவிற்கு ஓர் ஆட்சியை தந்தாலே போதும். # myvotefor Vijay #lasthope❤

    • @myvloggs6253
      @myvloggs6253 4 місяці тому +23

      Fantastic line.. Comes true..

    • @AathiramSri
      @AathiramSri 4 місяці тому +19

      ஆண்களை நடமாட முடியலடா இதுல இவன் வேற 😂😂😂

    • @GunapriyaeniyaGunapriyaeniya
      @GunapriyaeniyaGunapriyaeniya 4 місяці тому +7

      இரவில் இல்ல பகலில் 😞

    • @londachutiya49-vg4cy
      @londachutiya49-vg4cy 4 місяці тому

      Online earning krna ho to dm now 👍

    • @onepunchman3413
      @onepunchman3413 4 місяці тому

      @@GunapriyaeniyaGunapriyaeniya too much🙄...romba overa iruku.

  • @dineshrajandr
    @dineshrajandr 2 місяці тому +512

    27.10.2024 இன்று முதல் மாநில மாநாடு 🔥💥🔥
    தமிழக வெற்றி கழகம் ❤️💛❤️

  • @Oviyanravi2005
    @Oviyanravi2005 2 місяці тому +383

    யாரெல்லாம் தளபதி விஜயக்கு வாக்களிப்பீர்கள் 2026 இல்❤👍

  • @rajakyuva
    @rajakyuva 4 місяці тому +375

    பாடல் வரிகளில்
    உள்ள வார்த்தைகள்
    நாளைய வாழ்க்கையாக மாற வேண்டும் என்ற நம்பிக்கையுடன்...
    பெருந்தலைவர் காமராஜருக்கு பிறகு இந்ததத் தமிழ் மக்களையும் தமிழ் மண்ணையும் உண்மையாக நேசிக்கும் தலைவன் கிடைக்க வில்லை என்ற ஏக்கம் தீர
    ஊழலற்ற
    நல்லாட்சி வழங்கிட வாங்க அண்ணா...
    வாஞ்சையுடன்
    காத்திருக்கிறோம்❤❤❤❤❤❤❤❤❤

  • @josepriya3503
    @josepriya3503 4 місяці тому +670

    கரை படாத கையில் தமிழக ஆட்சி 2026.....வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் .. தலைவர் ரசிகன்

    • @Mathu
      @Mathu 4 місяці тому +7

      கறை படாத ...

    • @nothingtolose3242
      @nothingtolose3242 4 місяці тому +6

      😂😂😂😂😂

    • @akbarmohamedali9147
      @akbarmohamedali9147 4 місяці тому +5

      அவர் காருக்கு fine கட்டலை. வரி ஏய்ப்பு case. Imported காருக்கு வரி கட்டலை.
      அரசியலுக்கு வரேனு சொன்னதும் case வாபஸ்

    • @29111990ish
      @29111990ish 4 місяці тому +2

      First income tax olunga pay pannatum

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 4 місяці тому

      இந்த கேள்வியை ரஜினி சார்க் கிட்ட கேளுப்பா ​@@akbarmohamedali9147

  • @jeevanmaple3334
    @jeevanmaple3334 4 місяці тому +607

    அருமை.👍🏻 இரட்டை யானை பலம் கொண்டு,234 இடங்களிலும் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்து…தமிழகத்திற்க்கு நல்லாட்சி தர வேண்டும்🙏
    உலகமெங்கும் பரவி கிடக்கும் தமிழனின் சார்பாக வாழ்த்துகள்.👍🏻
    ஆளப்போறான் தமிழன்😎
    ஆளப்போறான் அழகிய தமிழ் மகன்.
    #TVKFlag #TVKFlagAnthem #TVKThalaivarVijay #TVKFlagDay #vijay

    • @loveanimals-0197
      @loveanimals-0197 4 місяці тому +8

      Remind me in 5-10 years after this party goes bankrupt.

    • @Vishal-g1w
      @Vishal-g1w 4 місяці тому +3

      ​@@loveanimals-0197 Nothing happen if TVK comes Means Tamilnadu was Very safe 100%

    • @tamizharneri
      @tamizharneri 4 місяці тому +5

      @@loveanimals-0197 Josiyakarae ennaku eppo kalyanam nadakum nu kuda sonningana nalla irrukum

    • @loveanimals-0197
      @loveanimals-0197 4 місяці тому +4

      @@tamizharneri antha karumaanthiram ellam nadanthaa enna, nadakaati enna.

    • @tamizharneri
      @tamizharneri 4 місяці тому +2

      @@loveanimals-0197 Unnaku onnum illa josiyakaranarae, kudutha kaasuku dhane nee ellam solluva. Eithu pizhaikum unnaku josiyam theriyuma nu oru sandhaegam adha

  • @ameersha-hx8yp
    @ameersha-hx8yp 3 місяці тому +80

    Iam From Kerala
    My Full Support For Future CM OF TAMILNADU 2026 ❤
    ALL TVK FAMILY MEMBERS ❤❤❤

    • @nayana3456
      @nayana3456 3 дні тому +1

      Ath athrellu♥️🔥

  • @periasamyrkundumani9201
    @periasamyrkundumani9201 4 місяці тому +319

    First two elephants died was an metaphor for DMK and ADMK and the people are the Tamilnadu people. What a metaphor. Really impressed with that.. All the best for TVK.

  • @senthilbabu1667
    @senthilbabu1667 4 місяці тому +329

    உண்மையான அஜித் குமார் ரசிகர்களின் 100% முழு ஆதரவு தளபதி விஜய்க்கு மட்டுமே

    • @shanmugasundari9920
      @shanmugasundari9920 4 місяці тому +2

      Tq brother

    • @naveenbar
      @naveenbar 3 місяці тому +1

    • @showtime2647
      @showtime2647 2 місяці тому +2

      We are always with Thalapathy
      Dei....thala Fan da Inga.....we love thalapathy .....Vote for Thalapathy....love Thala Movie here after ...THALA THALAPATHY ARE SAME

    • @vinovino8528
      @vinovino8528 2 місяці тому +1

      Real bro 👍 இங்க அரசியலில் ஒரு மாற்றம் வேண்டும் நன்பா 🔥

  • @Revanth_Reacts
    @Revanth_Reacts 4 місяці тому +1691

    நான் 2000ல் இருந்து தீவிரமான அஜீத் ரசிகன் ஆனால் அவர் அரசியல் வரவில்லை ஆனால் அவரின் சகபோட்டியாளர் வருவதை மனதார வரவேற்கிறேன். ஏன் என்றால் மக்களுக்கு மாற்றம் தேவை இம்முறை மிஸ் ஆக கூடாது.🎉
    கண்டிப்பாக விஜய் நடவடிக்கைகள் நன்றாக இருந்தால் என் வாக்கும் "தவெகவுக்கு தான்"✅

    • @karunakarankaran6427
      @karunakarankaran6427 4 місяці тому +24

      தளபதி விஜய் ரசிகனின் சார்பாக நன்றி

    • @karunakarankaran6427
      @karunakarankaran6427 4 місяці тому +15

      தளபதி விஜய் ரசிகனின் சார்பாக நன்றி

    • @samathacharvakar1482
      @samathacharvakar1482 4 місяці тому +9

      రాజకీయాలకు ముందు చరిత్ర తెలుసుకొ విజయ్ nice all the best

    • @muralidharan3003
      @muralidharan3003 4 місяці тому

      2030ல் அஜித் அரசியலில் அடியெடுத்து வைப்பார், முதல்வர் ஆவார், பொறுத்திருங்கள்

    • @balajivenkat1308
      @balajivenkat1308 4 місяці тому +5

      நன்றி சகோ ❤

  • @rfabhishek7706
    @rfabhishek7706 2 місяці тому +71

    Future CM of Tamilnadu❤
    Vijay Anna Ungal thaan nammude ellam Leader ❤‍🔥❤‍🔥
    Love from Kerala❤

  • @aruns8991
    @aruns8991 4 місяці тому +417

    ஆயிரம் போரில் வெற்றி கண்ட‌ கரிகாலனைப்போல் கடல் கடந்து வென்ற நம் இராஜராஜனைப்போல் தங்க தமிழனாய் தமிழனின் போர் அடையாளமாய் யானையினை கொடியில் கொண்டு யானைகள் போன்று தம்பிகளின் பலத்தை கொண்டு அரசியல் போர் தொடுக்க போகும் தமிழகத்தின் நிறந்தர‌ தளபதி தமிழகத்தின் அடையாளம் அன்பு அண்ணண் தவெக தலைவர் வருங்கால தமிழக முதல்வர் திரு விஜய் அவர்கள் வானுயர வளர கடைமட்ட தொண்டனின் வாழ்த்துகள்

    • @Jrkscqhl
      @Jrkscqhl 4 місяці тому +2

      🇪🇦Engal venattu yaanai thanai vettri kodiyil idampera cheythu, Kumari thamizlargalai perumai paduthiyamaikku nadri 🐘❤💛❤🐘

  • @SaranLifestyle
    @SaranLifestyle 4 місяці тому +2168

    கேட்டவுடனே பிடிக்குற பொலிடிகல் சாங் இதுவா தான் இருக்கும் 💯❤️
    வாழ்துக்கள் விஜய் அண்ணா ❤️

    • @tamil745
      @tamil745 4 місяці тому +23

      Thalapathy Vijay will enter State assembly as MLA in 2026.
      After 50yrs,we are going to see one good person as MLA.

    • @SINDHU729
      @SINDHU729 4 місяці тому +1

      ❤️

    • @kothaielamselvi8431
      @kothaielamselvi8431 4 місяці тому +11

      Kandippa saema vibe ah iruku

    • @madhousenetwork
      @madhousenetwork 4 місяці тому

      @@tamil745 appo CM a illaya?

    • @tamil745
      @tamil745 4 місяці тому +6

      @@madhousenetwork bro if he stand in good educated region,he will definetly win ,but in rural areas people are vote like herds majorly vote for money. If he performs well as mla,people may change in rural also.there is high chance he will become CM within next decade.(2031 or 2036).

  • @saikumarjothidurai3037
    @saikumarjothidurai3037 4 місяці тому +386

    என்னதான் தல ரசிகனா இருந்தாலும்..... தளபதி பாட்ட கேட்டபோது புல்லரிக்குது.......❤❤❤❤😊

  • @vimal_music_official
    @vimal_music_official 2 місяці тому +106

    என் மனதில் இடம் பிடித்த முதல் கட்சி பாடல் தினமும் கேட்டாலும் சலிக்கவில்லை ❤🔥

  • @praveenkumar-qj6yr
    @praveenkumar-qj6yr 4 місяці тому +136

    சினியுலகில் நான் தீவிர அஜீத் ரசிகன்..,அரசியலில் தளபதி விஜய் வெற்றி நிச்சயம் அதுவே நம்ப லட்சியம்...❤

    • @vinovino8528
      @vinovino8528 2 місяці тому

      அரசியலில் மாற்றதிற்கு support பண்ணுவோம் நண்பா

  • @சோழன்டெக்
    @சோழன்டெக் 4 місяці тому +258

    யாரெல்லாம் தமிழக வெற்றி கழகத்துக்கு வாக்களிபிங்க 💪🏻💥 நா வாக்களிப்பென் 👍🏻✨

  • @haripriyabalakrishnan5818
    @haripriyabalakrishnan5818 4 місяці тому +90

    அண்ணனுக்கு வாழ்த்துக்கள். நானும் சிறு வயதில் இருந்தே தளபதியின் தீவிர ரசிகை, ரசிகை என்றால் அர்த்தம் தெரியாத வயதிலிருந்து.
    ஒரு நல்ல தலைவனாக, சுயநலமின்றி, மக்களின் வாழ்வாதாரம் பெருக்கி, லஞ்சம் ஒழித்து, பெண்களின் பாதுகாப்பு, கல்வி, கலை, கலாசாரம் என்று எல்லாவற்றிலும் தமிழ்நாடு சிறப்புற்று இருக்க உங்களோடு நாங்களும் பயணிப்போம்.
    வாழ்க தமிழ், வளர்க தமிழ் மக்கள்... ஓங்குக தமிழ்நாடு...

  • @suhasinisuhasinichen5760
    @suhasinisuhasinichen5760 2 місяці тому +45

    Cinema song madhiri thirumba thirumba kekka thonudhu...
    repeat mode🎉🎉🎉🎉🎉
    nandri @ musicthaman

  • @akking6997
    @akking6997 4 місяці тому +441

    தமிழ்இனத்தில் பிறந்த ஒருவன் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் ஆளப் போகிறான் கேட்கவே ரொம்ப பெருமையா இருக்கிறது...வாழ்த்துக்கள்❤❤

    • @jonameeb
      @jonameeb 4 місяці тому +1

      Appo KORUnanidhi??

    • @rockymaivia787
      @rockymaivia787 4 місяці тому +10

      @@jonameeb hes telugu

    • @jonameeb
      @jonameeb 4 місяці тому

      @rockymaivia787 No, that is wrong information...read his history. He was a Tamilian, too.

    • @anagarajan5583
      @anagarajan5583 4 місяці тому

      Super

    • @sujithkumar3134
      @sujithkumar3134 4 місяці тому +1

      ​@@jonameeb telugu

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial 4 місяці тому +250

    தலைவன் வந்துட்டான் ❤

  • @artheesvijay319
    @artheesvijay319 4 місяці тому +1090

    தமிழன் கொடி...!!!
    தலைவன் கொடி...!!!
    தருமக் கொடி...!!!
    தாயின் கொடி...!!!
    வீரக் கொடி...!!!
    விஜயக் கொடி...!!!
    ஆதிக்குடிய காக்கும்...!!!
    எங்கள்
    ❤️💛தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி❤️💛

    • @rahulrajan1744
      @rahulrajan1744 4 місяці тому +15

      தமிழ் வெற்றிக் கழகம்♥️♥️

    • @vijays6659
      @vijays6659 4 місяці тому +2

    • @Jrkscqhl
      @Jrkscqhl 4 місяці тому +4

      🇪🇦Engal venattu yaanai thanai vettri kodiyil idampera cheythu, Kumari thamizlargalai perumai paduthiyamaikku nadri 🐘❤💛❤🐘

    • @new_b.e.a.t.s8308
      @new_b.e.a.t.s8308 4 місяці тому

      music director telugan 🤣

    • @carnagex2673
      @carnagex2673 4 місяці тому

      Athu spain kodi da tharkuri​@@Jrkscqhl

  • @mrskgaming3185
    @mrskgaming3185 3 місяці тому +91

    பாட்ட கேக்கும் போதே கண் கலங்கி உடம்பெல்லாம் மெய் சிலிர்கிறது.... 💥வளர்க தமிழ்.... 🙏வளர்க எங்கள் அண்ணன் 💥💥💫

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 4 місяці тому +945

    "ஒரு வாட்டி முடிவு பண்ணிடேனா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்" என்று நிருப்பித்த உண்மை கலைஞன்..நீ வா தலைவா..நாங்கள் உன்னோடு....🎉🎉🎉

  • @village-vibez
    @village-vibez 4 місяці тому +178

    தமிழா தமிழா நம்ம வாழப்போறோமே...
    ஒரு கறை இல்லாத கைய பிடிச்சு போகப்போறோமே❤❤❤❤❤❤❤❤vera level lyrics vivek anna.....

  • @shamsstatus2141
    @shamsstatus2141 4 місяці тому +888

    அன்றே சொன்னோமே இது “ஆழப்போறான் தமிழன்” கொடி
    ❤ இது அருமையான வரிகள் என்று நினைப்பவர்கள் 👍🏻like podunga

    • @VIVEKPJvkpj_38
      @VIVEKPJvkpj_38 4 місяці тому +12

      ழ illa bro. அது ஆளப்போறான்

    • @3rdaccountYT
      @3rdaccountYT 4 місяці тому +2

      Azhapporaan idha paathutu

    • @thoufiq0077
      @thoufiq0077 4 місяці тому +2

      😂😂​@@3rdaccountYT

    • @thedinaaesh
      @thedinaaesh 4 місяці тому +1

      Intha song ku music potathu andhra kararu 😂… tamil la music director eh ille paru

    • @SundarKrishna-rj6gx
      @SundarKrishna-rj6gx 4 місяці тому +1

      @@thedinaaeshyaaru music pota unaku Enna da prechana!! Andhra India la thana iruku ennamo foreign la irukura maari pesura

  • @metube235
    @metube235 2 місяці тому +10

    மாநாட்ல அண்ணன்
    எங்கல நோக்கி ஓடி வரும்போது இந்த பாடல் போட்டப்போ
    கையேடுத்து கும்பிட்டோம்..
    அண்ணன முதல நேர்ல பாத்தோம்...
    கண்ணுலே நிக்கிது..
    மூணு நாள் ஆகியும்
    ஆயிசுக்கும் மறக்காது
    சிங்கம் மாதிரி... இருந்தார்யா மனுசன் ❤❤❤❤❤❤❤

  • @Fathima_JB
    @Fathima_JB 4 місяці тому +157

    மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் ஒரே அரசியல் பாடல் இதுவாக தான் இருக்கும் 😍❤

    • @shinchan8870
      @shinchan8870 3 місяці тому +1

      Stalin tha vararu 😂😂

    • @imranbasha35
      @imranbasha35 3 місяці тому +10

      ​@@shinchan8870 oomba than poraru😅😂

  • @Tsy360
    @Tsy360 4 місяці тому +595

    இதை கேட்கும் போது கண்கள் கலங்கி நாடி, நரம்பு,ரத்தம் எல்லாம் வெறி ஆகிறது 🥹🔥

    • @VishnuVarthan-zf7sz
      @VishnuVarthan-zf7sz 4 місяці тому +15

      KGF thatha neengala😂😂😂😂

    • @sivaravi9028
      @sivaravi9028 4 місяці тому +13

      😂😂😂இவனுங்க வேற

    • @Arun_Vnb
      @Arun_Vnb 4 місяці тому +1

      ​@@VishnuVarthan-zf7sz 😂

    • @Summasonna-r9z
      @Summasonna-r9z 4 місяці тому +5

      Yaara neengalam kanavulagathile vaalndhu kittu😂

    • @chubbyboy1206
      @chubbyboy1206 4 місяці тому +2

      Othaa deiiii....En comment copy adichu poturukaa😂 Ithu ellam oru polappuu😂

  • @Sureshkum823
    @Sureshkum823 4 місяці тому +227

    நீண்ட நாள் கழித்து என் மனதில் மிகப் பெரிய சந்தோசம் ஏனென்றால் ஒரு தமிழன் தமிழ்நாட்டை ஆளப் போகிறான் ❤
    எல்லா தமிழ் மக்களும் விஜய் அண்ணாக்கு சப்போர்ட் பண்ண வேண்டும் தமிழ்நாட்டுக்கு கண்டிப்பாக ஒரு மாற்றம் வேண்டும் அது விஜய் அண்ணா மூலியமா நடக்கட்டும் நான் வணங்கும் முருகப்பெருமான் துணை இருப்பார்❤❤❤❤

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 4 місяці тому +2

      தமிழர்கள் மற்ற இனத்தவரைத்தான் ஆழ வைப்பாங்க 😂😂😂😂😂😂😂

  • @KajasherifS-yw8vj
    @KajasherifS-yw8vj 29 днів тому +11

    தா வெ கா தொண்டர்கள் வருக வருக நம்பி ஓட்டு போடுங்கள் நல்லதே நடக்கும் இயேசு ஓம் அல்லாஹ் துணை 2️⃣0️⃣2️⃣6️⃣🇪🇦🇳🇪🇪🇦🇳🇪🇪🇦🇳🇪🇪🇦🇳🇪🇪🇦🇳🇪✝️☪️✡️✅❤️

  • @mythilisakthivel6314
    @mythilisakthivel6314 4 місяці тому +134

    வாகை மலர் கொடியை பார்த்ததும் உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது 🌹 வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள் விஜய் அவர்களே 😍

  • @jayammathi7211
    @jayammathi7211 4 місяці тому +264

    இனிமே தான் ஒரிஜினல் ரியல் ஹீரோ பாக்க போது நம்ம தமிழ்நாடு ❤நம்ம தளபதி ❤🔥🔥🔥❤❤❤💯

  • @vbsas5608
    @vbsas5608 4 місяці тому +356

    தல ரசிகன் நான். ஆனால் இந்த சாங் பாக்கும் போது ஒரு நம்பிக்கை வருது. 200 கோடி சம்பளத்தை விட்டுட்டு வர தலைவா எங்க சப்போர்ட் எப்பவும் unakuthan❤️😍

    • @stonecold9897
      @stonecold9897 4 місяці тому +1

      தற்குரீ

    • @Nk9058
      @Nk9058 4 місяці тому +1

      ​@stonecold9 200 Upie Spotted 😂897

    • @stonecold9897
      @stonecold9897 4 місяці тому

      @@Nk9058 ஊம்பி spotted...

    • @Nk9058
      @Nk9058 4 місяці тому

      @@stonecold9897 That's knowledge Kiddo, You are like to do Under the table.. 😂😂..... Grown Up Nigga 😭😭😂

    • @tn43kolapallypasanga4
      @tn43kolapallypasanga4 4 місяці тому

      ❤❤

  • @thilakthilak9870
    @thilakthilak9870 3 місяці тому +18

    2026 1st time voters yaarulam thalapathy ku vote poduvinga❤❤✋✋

  • @Revanth_Reacts
    @Revanth_Reacts 4 місяці тому +4131

    வாழ்த்துக்கள் விஜய் 🎉
    இப்படிக்கு
    அஜீத் வெறியன் 🎉❤

  • @ganeshkarthickt6047
    @ganeshkarthickt6047 4 місяці тому +451

    கமல் ஹாசன் போல் இல்லாமல் . MGR போல் மேலோங்கி வாழ்க தமிழ் மக்களுக்கு நல்லது செய்க. வாழ்த்துக்கள் அண்ணா
    -Ex Kamal sir Fan

    • @cinemacraze5000
      @cinemacraze5000 4 місяці тому

      🙌

    • @Jrkscqhl
      @Jrkscqhl 4 місяці тому +1

      🇪🇦Engal venattu yaanai thanai vettri kodiyil idampera cheythu, Kumari thamizlargalai perumai paduthiyamaikku nadri 🐘❤💛❤🐘

    • @134clar
      @134clar 4 місяці тому +1

      Mgr enna nalladhu senjaru bro ?

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 4 місяці тому

      அறிவாலய ஆணி

    • @jameslathajameslatha3273
      @jameslathajameslatha3273 2 місяці тому +1

      Kamal hasan avarkal dmk vidam vilai pogivittare😂

  • @arunarun-xu8lf
    @arunarun-xu8lf 2 місяці тому +15

    தன்னை வாழவைத்த தமிழ்நாட்டிற்காக வருகிரார் தமிழக வெற்றி கழகம் ❤

  • @GK-oz7zb
    @GK-oz7zb 4 місяці тому +687

    தளபதி ஆதரிக்கும் தல ரசிகர்கள் அனைவருக்கும் தளபதி ரசிகன் சார்பாக எங்கள் மனமார்ந்த கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sanalgovind294
    @sanalgovind294 4 місяці тому +174

    കേരളത്തിൽ നിന്നും...വിജയ് അണ്ണനും, പുതിയ പാർട്ടിക്കും എൻ്റെ എല്ലാ വിജയാശംസകളും നേരുന്നു..❤തമിഴ് നാടിനു ഒരു നല്ല ഭാവിക്കായി ആശംസിക്കുന്നു..🎉🎉🎉

  • @wordofgod-u7o
    @wordofgod-u7o 4 місяці тому +257

    நான் ஒரு அஜித்தின் தீவிர ரசிகன் ஆனால் அரசியலை பொறுத்தவரை தளபதிக்கு தான் என் ஓட்டு....

    • @Manjula-vl1kx
      @Manjula-vl1kx 4 місяці тому +3

      Video vukkum comment kkum Enna sammantham🤔

    • @MeenaMeena-rl4iw
      @MeenaMeena-rl4iw 3 місяці тому +2

      நன்றி நண்பா ❤❤

  • @giridaran.d1584
    @giridaran.d1584 2 місяці тому +4

    தமிழக வெற்றி கழகம் சீரும் சிறப்புமாக தமிழக தேர்தலில் வெற்றி மேல் வெற்றி பெற்று வெற்றி வாகை பூவை சூட வேண்டும் என்று அருட்பெருஞ்ஜோதி வடிவமாக இருக்கும் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் எல்லாம் வல்ல இறைவனின் திருவருள் தமிழக வெற்றி கழகத்தில் இருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று உளமாற வேண்டிக்கொள்கிறேன் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் .

  • @KrishnaSingh-hx6ej
    @KrishnaSingh-hx6ej 4 місяці тому +470

    I am form Jharkhand
    My full support on this party.
    Jai Thalapathy, Jai hind 🇮🇳

    • @_._jd_._._
      @_._jd_._._ 4 місяці тому +16

      howw its tamilnadu party 😂

    • @upma_editz_ba
      @upma_editz_ba 4 місяці тому +21

      kalla vote kuthu bro

    • @michaelrocky8262
      @michaelrocky8262 4 місяці тому +4

      @@_._jd_._._ anils fake id

    • @goldplays8429
      @goldplays8429 4 місяці тому +3

      Yen da ippudi panriga

    • @anthonystephen5069
      @anthonystephen5069 4 місяці тому +3

      ​@@_._jd_._._ bro pesnumnu pesathinga avaru vote poda mudiyathutha but avunga support panuvanga avlotha srilanka Malaysia fansla irukanga athukunu avungala poda mudiyuma but avunga support panuvanga ithukuda purunchuka mudilaya bro

  • @mtrider3914
    @mtrider3914 4 місяці тому +113

    2:09 சிகரம் கெடச்ச பின்னும்
    எறங்கி வந்து சேவ செஞ்சு
    நீங்க குடுத்த எல்லாத்துக்கும்
    நன்றி காட்டும் காலமிது 🙏🏻❤️🥹

  • @pandiyanbalaraman4441
    @pandiyanbalaraman4441 4 місяці тому +197

    சிகரம் கிடைச்ச பின்னும் இறங்கி வந்து சேவை செஞ்சு நீங்க கொடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் தளபதி 😢

  • @gopi19906
    @gopi19906 2 місяці тому +14

    Verithanama eruku,,,,❤❤❤❤❤ intha song ketutey vandhutu erukom thalaiva❤❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥

  • @Bahubali12363
    @Bahubali12363 4 місяці тому +409

    இந்த பாடல் மூலம் ரெண்டு யானைகள் திமுக , அதிமுக சாய்க்கபட்டது 🫡 த.வெ.க வெற்றி பெற்று தமிழகம் வளர்ச்சி அடைந்தது ❤

    • @vivekananth5625
      @vivekananth5625 4 місяці тому +4

      Apo Vijay kuda varah rendu yanah yaru nu thriyalah

    • @LUXMANAN-jb6ys
      @LUXMANAN-jb6ys 4 місяці тому

      Kalam pathil sollum

    • @Jrkscqhl
      @Jrkscqhl 4 місяці тому +1

      🇪🇦Engal venattu yaanai thanai vettri kodiyil idampera cheythu, Kumari thamizlargalai perumai paduthiyamaikku nadri 🐘❤💛❤🐘

    • @bala8740
      @bala8740 4 місяці тому +1

      Nakku😂😂

    • @NirmalrajRaj-s1x
      @NirmalrajRaj-s1x 4 місяці тому +1

      Apo Vijay dha yanibagana😂

  • @syedpdkt
    @syedpdkt 4 місяці тому +82

    வெறித்தனமான வெயிட்டிங் 2026 காக .....முதல்முறையாக கறை படியாத தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளருக்கு வாக்களிக்க 🔥🔥🔥🔥

  • @tamilnadutamilnadu224
    @tamilnadutamilnadu224 4 місяці тому +416

    உண்மையான அஜித் ரசிகர்கள் அனைவரும் அரசியலில் விஜய்க்கு துணையாக இருப்பார்

    • @muthuraman_100
      @muthuraman_100 4 місяці тому +1

      😆🫣

    • @HaveAgoodDayFellas
      @HaveAgoodDayFellas 4 місяці тому +1

      Yaaraa neenga komali bundaingalaa😂😂😂

    • @rajkali1547
      @rajkali1547 4 місяці тому +4

      ​@@HaveAgoodDayFellaspola pundamavana

    • @jokerinpayanangal
      @jokerinpayanangal 4 місяці тому +2

      Thanks to ajith fans perumaya irukku

    • @elancheztube
      @elancheztube 4 місяці тому

      Yaara sonna ? Nee pattuku puluthitu iruka.

  • @antonydass4041
    @antonydass4041 Місяць тому +4

    இந்த வரிகள் தெளிவாக அறிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வரும் சட்டம் மன்றம் தேர்தல்களில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @indhumathy3725
    @indhumathy3725 4 місяці тому +83

    நீ வா தலைவா....
    அமைதியாக வா,
    ஆரவாரமாக நடை போடு
    உனது வெற்றியை வானம் வரை உனது ரசிகர்கள் முழங்க விடுவோம்...ஒரு தமிழனாக ,உனது துணிச்சலையும்..மக்களுக்கு எதாவது செய்யணும் உனது என்னத்திருக்கும் உனது சகோதரிகள் ஆதரவு எப்பவும் உண்டு....வெற்றி கொடி ஏற்றி உனது அரசியல் வருகையை உறுதி படுத் தியதற்கு நன்றி...தலைவா

  • @rajthepower
    @rajthepower 4 місяці тому +38

    చాలా చక్కగా వివరించారు మంచి మోటివేషన్ బాగా చేశారు అన్న ఇలాగే ముందుకు దూసుకుపోయి పేదల పక్షాన మీరు నిలబడాలని కోరుకుంటూ ఒక ఆంధ్రప్రదేశ్ తమ్ముడు మీ కోసం❤

  • @mugesh6225
    @mugesh6225 4 місяці тому +128

    பொதுவான ஒருவனாக திரையில் கண்ட அனைத்தையும் நேரில் காண இது ஒரு வாய்ப்பு என நம்புகிறேன் .... Congratulations "TVK"❤

  • @vaishnavijilo
    @vaishnavijilo 15 днів тому +3

    Kicking off the New Year with ultimate energy by watching our THALAPATHY's TVK Flag Anthem-the perfect start to an epic year ahead!

  • @rajendranrk1494
    @rajendranrk1494 4 місяці тому +104

    தலைவா நீங்கள் சொன்ன மாதிரி 2026 நம்ம கையில் நீங்கள் முன்னே செல்ல பின்னே நாங்கள் வருவோம் 😍😍தலைவன் வழியில் என்றும் நாங்கள் 💪💪💪தமிழக வெற்றிக் கழகம் 💝💝💝

  • @sad4479
    @sad4479 4 місяці тому +101

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் தமிழக வெற்றி கழகம்

  • @മാങ്ങാണ്ടി-ഷ4മ
    @മാങ്ങാണ്ടി-ഷ4മ 4 місяці тому +159

    ഇവിടുത്തെ നന്ദിയില്ലാത്ത നയിക്കളുടെ പിറകെ കൊടിയും പിടിച്ചു നടക്കുന്നതിലും ഭേദം പുള്ളിയെ സപ്പോർട്ട് ചെയ്യുന്നതാ
    Love and support from kerala❤

    • @SkSatheeshVlogs
      @SkSatheeshVlogs 4 місяці тому +6

      Thank you kerala Fans........❤❤❤

    • @priyakuttan7011
      @priyakuttan7011 2 місяці тому

      അത് ശെരിയാ 😂😂😂

  • @nagendranmuthu6574
    @nagendranmuthu6574 2 місяці тому +18

    தல ரசிகன்
    தளபதி தொண்டன்❤

  • @karpagamshanmugam
    @karpagamshanmugam 4 місяці тому +105

    நீங்கள் முதலமைச்சர் ஆக வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்நாடு வளர்க தமிழ்நாடு மக்கள்🎉.🎉🎉

  • @jillasakthisk1505
    @jillasakthisk1505 4 місяці тому +27

    நான் இது வரைக்கும் எந்த கட்சிக்கும் பிரச்சாரம் பண்ணது இல்ல, எந்த காட்சி கொடியையும் ஏந்தி போனது இல்ல முத்துல்முறைய என் கை துடிக்குது இந்த வெற்றி கொடியை பிடிக்க...
    வாழ்த்துக்கள் அண்ணா, மாற்றம் நிச்சயம்..

  • @Faisal_947
    @Faisal_947 4 місяці тому +136

    “விஜய் அண்ணா, நம் நாட்டில் பல பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், எங்களுக்கு முதன்மையாக வேண்டும் என்பதோ பெண்களின் பாதுகாப்பு. கடுமையான சட்டங்கள் வேண்டும். நம்முடைய பெண்களும் பெண்மணிகளும் பஸ்ஸிலும் சாலையிலும் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும்.பெண்கள்மீது கை வைத்தால் அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.” 🙏🏻

    • @Mydeenkalith
      @Mydeenkalith 4 місяці тому +2

      கண்டிப்பா 🥹💪

    • @alphin8939
      @alphin8939 4 місяці тому

      Super👏👏

  • @krishnakrish1227
    @krishnakrish1227 Місяць тому +7

    I am hater of Vijay and makes lot of critics but now time to changes history of Tamil nadu as a politician he proved himself 😊 support 🙏

  • @Bhuvi_25
    @Bhuvi_25 4 місяці тому +2846

    நாடெங்கும் நமது கொடி பறக்கும்.
    தமிழ்நாடு இனி சிறக்கும்.
    வெற்றி நிச்சயம். TVK

    • @Abineships
      @Abineships 4 місяці тому +11

      😂😂😂😂😂😂

    • @Prem-ez9qw
      @Prem-ez9qw 4 місяці тому +6

      powerful lyrics

    • @Jrkscqhl
      @Jrkscqhl 4 місяці тому +5

      🇪🇦Engal venattu yaanai thanai vettri kodiyil idampera cheythu, Kumari thamizlargalai perumai paduthiyamaikku nadri 🐘❤💛❤🐘

    • @SubashMadurai
      @SubashMadurai 4 місяці тому +1

      🤣🤣

    • @praveenpraveen370
      @praveenpraveen370 4 місяці тому +3

      கிழிக்கும்

  • @itzgowthamvj
    @itzgowthamvj 4 місяці тому +559

    பாடலை கேட்டும் போதே மெய் சிலிர்க்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடந்தால் நிச்சயம் தமிழகம் சிறக்கும்💥🔥

    • @itzgowthamvj
      @itzgowthamvj 4 місяці тому +4

      @@eabiedwin tamizh teriyuma teriyatha... Oru paata ketkum bodhey goosebumps agauthu nu solliruken. Trigger aagutha?😂

    • @AkThalaRaj1
      @AkThalaRaj1 4 місяці тому +4

      Like pichaikku vantaan pundamavan 😂

    • @daneshadkmoviereview7954
      @daneshadkmoviereview7954 4 місяці тому +3

      Thalapathy.

    • @itzgowthamvj
      @itzgowthamvj 4 місяці тому +1

      @@AkThalaRaj1 seri na likes pichai ku vanthen. Sir andha pichaiya pudingi thinna vanthingala?

    • @PKMedia007
      @PKMedia007 4 місяці тому

      Yes nanbaa

  • @Kamal-q4n3e
    @Kamal-q4n3e 4 місяці тому +81

    விஜய் அண்ணாவின் அரசியல் வருகைக்கு..என்ன ஒரு உணர்ச்சிகரமான பாடல் .. 🥵🇪🇸💥 தமன் வெறித்தனமான இசையும் .. விவேக்கின் நரம்பு புடைக்க வைக்கும் அரசியல் ஆழமான பாடல் வரிகளும்... உண்மையாகவே மெய் சிலிர்க்க வைக்கிறது.🥵💥💥🫣🫨
    இந்த பாடலை.. (த. வெ. க ) மாநாட்டில் ஒலிக்கும் போது ... 😮 நினைத்து கூட பார்க்க இயலவில்லை... மக்கள் மனதில் உணர்ச்சிகள் பொங்கும் ...🇪🇸🥵💥

    • @IssacRaja1986
      @IssacRaja1986 4 місяці тому +4

      I am waiting VIJAY anna Leadership 2026

  • @vivekb2329
    @vivekb2329 2 місяці тому +25

    ஒரு தீவிர அஜித் ரசிகன் நான். அரசியலில் கால் பதித்த அண்ணன் விஜய்க்கு என் வாழ்த்துக்கள். 🎉
    என் வீட்டில் அனைத்து‌ வாக்கும் என் தலைவர் விஜய்க்கு தான்.❤❤❤❤❤❤❤❤❤

  • @kannakipakthan24
    @kannakipakthan24 4 місяці тому +36

    நான் இந்தப் பாடலை 20 தடவை கேட்டு விட்டேன் கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கலாம்❤

  • @kollycorner
    @kollycorner 4 місяці тому +1319

    Congratulations ThalapathyVijay ❣️

    • @viswanathan180
      @viswanathan180 4 місяці тому +1

      😊

    • @suriyakala7852
      @suriyakala7852 4 місяці тому +3

      வாழ்த்துக்கள்
      Vijay அண்ணே💐😊👍

    • @Jrkscqhl
      @Jrkscqhl 4 місяці тому +2

      🇪🇦Engal venattu yaanai thanai vettri kodiyil idampera cheythu, Kumari thamizlargalai perumai paduthiyamaikku nadri 🐘❤💛❤🐘

  • @Chandru755
    @Chandru755 4 місяці тому +52

    இந்த தமிழ்நாடு மீண்டும் தலைவன் பார்க்க போகிறோம் இதுவரை இல்லாத அளவுக்கு முதலமைச்சர் பார்க்க போகிறோம் தமிழன் வரான் வழி விடு ❤

  • @Vigneshlifevlogs
    @Vigneshlifevlogs 2 місяці тому +4

    வா தலைவா ஆவலோடு காத்துகொண்டிருக்கிறோம் எல்லாருக்கும் மாத்தி மாத்தி வாக்களித்து பார்த்தாச்சு ஒன்னும் மாறல நீ வந்தாவது மாற்றம் கொண்டு வா தலைவா

  • @alexcreation4050
    @alexcreation4050 4 місяці тому +177

    பாடல் நன்றாக உள்ளது தமிழக வெற்றி கழகம் வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்

  • @dhad5539
    @dhad5539 4 місяці тому +106

    விவேக் & தமன் செதுக்கி வெச்சிருக்காங்க 😭😭😭😭😭😭😭😭🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏...

  • @Sreenadh2004
    @Sreenadh2004 4 місяці тому +443

    கவலை வேண்டாம் தல அஜீத் ரசிகர்கள் எப்போதும் TVK🦁 வை ஆதரிப்போம்💜🤝🏻
    வெற்றி நமதே👆🏻✊🏻

  • @muthu_mani7747
    @muthu_mani7747 Місяць тому +5

    👑தல ரசிகன் 🇪🇦 தளபதி தொண்டன் 🇪🇦

  • @roshkrish8549
    @roshkrish8549 4 місяці тому +87

    தயவுசெய்து இவரையும் ❤இழந்து விடாதீர்கள் தமிழ் மக்களே எடுத்துக்காட்டிற்கு விஜயகாந்த் போல

  • @VijayVirat-zk1kh
    @VijayVirat-zk1kh 4 місяці тому +100

    யார் என்ன சொன்னாலும்..... அண்ணன் உங்களை நம்பி வருகிறோம்...... தமிழ்நாட்டை மிக முக்கியமான சிறந்த மாநிலமாக மாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில்.....தமிழக வெற்றிக் கழகம்❤

  • @Jesu_rathi
    @Jesu_rathi 4 місяці тому +189

    🔥🔥🔥🔥Thalapathyyy FUTURE CM ❤🎉

  • @s.karthikeyan2791
    @s.karthikeyan2791 2 місяці тому +7

    my vote my family vote for tvk Vijay Anna ku dhan yen side la irunthu full support tharuvan ❤🎉

  • @CHINNA0067
    @CHINNA0067 4 місяці тому +70

    நான் ஓரு அஜித் ரசிகன் ஆனால் அரசியலில் எனது ஆதரவு விஐய்க்கு வாழ்த்துக்கள் தளபதி💐💐💐

  • @morurrockstars
    @morurrockstars 4 місяці тому +50

    சிகரம் கெடச்ச பின்னும் எறங்கி வந்து சேவ செஞ்சு நீங்க குடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலமிது ✨🔥♥️

  • @manjupavi5068
    @manjupavi5068 4 місяці тому +59

    இந்த பாடலைக் கேட்டவுடன் மெய் சிலிர்த்து விட்டது , நான் இப்பாடலுக்கு அடிமை ஆகி விட்டேன் . இன்னும் சில நிமிடம் நீடித்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது, இந்த பாடலை நேற்று கேட்டதிலிருந்து இப்பொழுது வரை கேட்டுக் கொண்டே இருக்கிறேன் ஆனாலும் மனம் போதவில்லை. என்னை இப்பாடல் வசிகரப் படுத்தி விட்டது 🎉🎉🎉இன்னும் வேறு என்ன சொல்ல 😘😘😘😘😘 தமிழா தமிழா நம்ம வாழப்போறோமே ஒரு கறை இல்லாத கையப் பிடிச்சு போகப்போறோமே 🎉🎉🎉🎉🎉😎👏👍👌பாட்டே இப்படி இருக்கே அப்போ ஆட்சி எப்படி இருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🤩🤩🤩💥💥💥💥💥💥💥✨✨🎇🎆🎆🎊🎊🎊🎊🎊

  • @VinothKumar-l3o
    @VinothKumar-l3o 2 місяці тому +4

    Ya appa na ya baby yallama onga fan Anna super thaliava❤❤❤😊😊😊

  • @hearty2142
    @hearty2142 4 місяці тому +69

    இதுவரை எந்த ஒரு நபரும் அரசியலில் இப்படி திட்டமிட்டு இறங்கியதைப் பார்த்ததில்லை. முக்கால்வாசி பட வாய்ப்பு இல்லையென்றால் அரசியலுக்கு வராங்க. ஏதோ ஒரு கட்சியில் சேர்ந்து என்னமோ செய்றாங்க. ஆனால், விஜய் மட்டும்தான் நிஜமாகவே திட்டமிட்டு படிப்படியாக அரசியலுக்கு வருகிறார். வாழ்த்துக்கள் 😍

    • @ganeshm6916
      @ganeshm6916 4 місяці тому

      Chiranjeevi peak timele than vanthare

    • @hearty2142
      @hearty2142 4 місяці тому +2

      ​@@ganeshm6916 வந்தாரு. அவ்வளோதான். இந்த அளவுக்கு strategic இல்லையே. ஆனால், விஜய் ஒவ்வொன்றும் தெளிவா பார்த்து பார்த்து கவனமா செய்ற மாதிரி இருக்கு. காத்திருப்போம்

    • @ganeshm6916
      @ganeshm6916 4 місяці тому

      @@hearty2142 kala nilavaram vere ....dmk ke fixed vote bank iruke....ivare vantha NTK ADMK BJP votesa than pirippare....athe dmk ke saathagama amaiyum

    • @aravindk1188
      @aravindk1188 4 місяці тому

    • @hearty2142
      @hearty2142 4 місяці тому

      @@ganeshm6916 பொறுத்திருந்து பார்ப்போம்

  • @KamalaRuban-q9b
    @KamalaRuban-q9b 4 місяці тому +35

    100 % pure goosebumps ❤ தமிழக வெற்றிக் கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள் 🙏🏼 love from SRI LANKA

    • @santhosh97341
      @santhosh97341 4 місяці тому +1

      Stalin tha vararu vidiyal thara
      poraru

  • @veeraveera2260
    @veeraveera2260 4 місяці тому +102

    சிகரம் கெடச்ச பின்னும்
    எறங்கி வந்து சேவ செஞ்சி....
    நீங்க குடுத்த எல்லாத்துக்கும்
    நன்றி காட்டும் காலம் இது....❤

  • @thamu5785
    @thamu5785 3 місяці тому +2

    பாடல் எழுதியவருக்கும் இப்பாடலை இசை அமைத்தவருக்கும் பாடலை பாடியவருக்கும் வீடியோயவை எடிட்டிங் செய்தவருக்கும் கோடான கோடி நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
    தமிழக வெற்றிக் கழகம்❤️💛

  • @sikkyayas9867
    @sikkyayas9867 4 місяці тому +102

    ஒரு வார்த்தையில் சொல்வதென்றால் மாற்றம் ஒன்றே மாறாதது மாற்றத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் அனைத்து தமிழ் மக்களுக்கும் கண்டிப்பாக தமிழன் மக்கள் அனைவரும் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..வாருங்கள் வெற்றிவாகை சூட தமிழ் மகளும் காத்துக் கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா ஜெய் பீம்....👍🙏🙏🙏💯

  • @thangarajsubramani9751
    @thangarajsubramani9751 4 місяці тому +43

    கேட்டவுடனே ரொம்ப ரொம்ப பிடிச்சி போச்சி...
    அருமையான பாட்டு...
    உங்களின் பல ரசிகனில் ஒருவன்...
    வாழ்த்துக்கள் அண்ணா...

  • @pottuthakku9498
    @pottuthakku9498 4 місяці тому +118

    நான் ஒரு தீவிர அஜித் ரசிகன் எனது ஆதரவு விஜய்கு ஏனெனில் தமிழ் நாட்டிற்கும் மக்களுக்கும் மாற்றம் ஒன்று வாராதா... என்று...❤❤❤❤❤ இப்படிக்கு அஜித் ரசிகனான நான்....

  • @VasanthVasanth-ll5wc
    @VasanthVasanth-ll5wc 3 місяці тому +2

    ஒரு தமிழன் தமிழ் நாட்டை ஆள்வது மகிழ்ச்சியாக உள்ளது.உன் ரசிகனாய் என் வாக்கு 13 தமிழக வெற்றி கழகத்திற்கு சேரும்

  • @21EEP014NARESHKUMARV
    @21EEP014NARESHKUMARV 4 місяці тому +418

    திரையில் மட்டும் ராஜாவா இருந்த தளபதி இனி தமிழ்நாட்டுக்கே ராஜா தான்... நீ வா தலைவா... தமிழ்நாடு இனி இல்லை... எப்பவுமே நம்முடையது தான்....

    • @thelionking3321
      @thelionking3321 4 місяці тому +2

      nottum!

    • @chottabheem1026
      @chottabheem1026 4 місяці тому +1

      @@thelionking3321 Finally I saw a person of my type..!!

    • @21EEP014NARESHKUMARV
      @21EEP014NARESHKUMARV 4 місяці тому

      Neenga notti pudungitingala ​@@thelionking3321

    • @வீரன்C
      @வீரன்C 4 місяці тому

      ரெண்டு பேருமே பொய் அப்பிடி ஓரமா ஊம்புங்க ​@@chottabheem1026